Тёмный

பாகம் 22 ஓயாத மரண ஓலங்கள்? இது israel vs palestine, gaza PART 22 

Mr Tamilan Books
Подписаться 240 тыс.
Просмотров 85 тыс.
50% 1

முதல் பாகத்திலிருந்து இஸ்ரேலிய கதையை கேட்க லிங்க்: • பாகம் 1 2000 வருட இஸ்ர...
பாகம் 22 ஓயாத மரண ஓலங்கள்? இது israel vs palestine, gaza PART 22

Опубликовано:

 

15 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@user-un7wt1uv4r
@user-un7wt1uv4r 6 месяцев назад
இறைவனை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் பாலஸ்தீன மக்கள் உயிர்காக்க ❤❤❤
@AppuR.suresh
@AppuR.suresh 6 месяцев назад
நல்லவர்களாக இருந்தால் கடவுள் கண்டிப்பாக காப்பாற்றுவார்
@praveen8596
@praveen8596 5 месяцев назад
Ippo tha full story yum ketingaaa athukulla enumooo palastine la irunthu iseral mela war pannatha mariii enna pa pray for palastine pray for palastine na enna artham iseral la irukanvangalum manusanga tha...
@idayathulla3203
@idayathulla3203 6 месяцев назад
நிச்சயம் சுதந்திர பாலஸ்தீனம் அமைந்திட ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் ஆமீன்
@narayanan4064
@narayanan4064 6 месяцев назад
தங்களின் பெரும் முயற்சியாலும் அயராத உழைப்பாலும் பல வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொண்டோம் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு.
@autoboys3711
@autoboys3711 6 месяцев назад
தூய தமிழ் மிகவும் அருமையாக உள்ளது நண்பரே ❤❤❤❤❤
@gokulhandsome2964
@gokulhandsome2964 6 месяцев назад
இத் தொடர் முடிந்தவுடன் பண்டைய கால எகிப்திய வரலாறு பற்றி பேசுங்கப்பா தம்பி உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆவலக உள்ளேன்
@siva4000
@siva4000 6 месяцев назад
ஆம்
@ImranTahir-og6wq
@ImranTahir-og6wq 6 месяцев назад
Ennoda kural ketkureengla?,, 😊
@user-sn1qn4sx4u
@user-sn1qn4sx4u 6 месяцев назад
Mm pannuga bro
@karthikKarthik-if9pl
@karthikKarthik-if9pl 6 месяцев назад
Yes
@gokulhandsome2964
@gokulhandsome2964 6 месяцев назад
@@ImranTahir-og6wq என்ன சேனல் போடுங்க தம்பி பார்க்கிரோம்
@VCKmudhalvan
@VCKmudhalvan 6 месяцев назад
, மிக அருமையான பதிவு... உங்கள் வார்த்தைகளின் வேதத்திற்கு எங்களால் ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறோம்... ஆனாலும் உங்களை பின் தொடர்ந்து வருகிறோம்.நன்றி
@idayathulla3203
@idayathulla3203 6 месяцев назад
நிச்சயமாக ஒரு சரித்திரத்தை கண்ணால் கண்டது போல் இருந்தது இந்த சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணதுக்கு ரொம்ப மகிழ்ச்சி நன்றி நண்பரே உங்கள் மீதும் குடும்பத்தார் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ஆமீன்
@eswarip1
@eswarip1 6 месяцев назад
Very great Mr Tamilan for collecting this much history and review. No one beat ur explanation. Thanks Mr Tamilan and Team for this history.
@mohamedamsath4925
@mohamedamsath4925 6 месяцев назад
என்னதான் சொன்னாலும் அந்த இடம் பலஸ்தீனம் உடையது அவர்கள் அதை விட்டு விட்டு எங்கும் செல்ல முடியாது
@libinraj498
@libinraj498 6 месяцев назад
Dei Abraham generation jews Apo athu avanka place tana
@mpmkumar8057
@mpmkumar8057 6 месяцев назад
I am hindu but support palastienian arabs.because they are innocent people .why they leave his own land.Every muslim country attend this war.remember i follow hindisum but i salute humantity bro .i pray to get the palaestien get his own country
@yahya8624
@yahya8624 6 месяцев назад
@@libinraj498 abraham ku Jews oru vamsa vali nq muslim innoru vamsa vali abrahamoda paiyan Ismail vali vanthavanga naanga
@peach-kr3uh
@peach-kr3uh 6 месяцев назад
@@mpmkumar8057 enadhu avainga innocent ah🤣🤣🤣🤣 Muslims matum ilati world ye nimathiya iruku nama world ku pudicha saniuan avainga epo olivaingalo
@Rosesroses129
@Rosesroses129 6 месяцев назад
​@@peach-kr3uh yar irupanga nu iraivan nadinal parpeergal
@catlovers360
@catlovers360 6 месяцев назад
மிக அருமையான விளக்கம் நண்பரே,பல தெரியாத வரலாற்று உண்மைகளை மிக எளிமையாக எடுத்துரைத்தர்கு நன்றி.❤
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe 6 месяцев назад
Super!! Bro யானைக்கு மதம் பிடிச்சாலும், மனிதனுக்கு மதம் பிடித்தாலும், பிரச்சனைதான்!! மனிதன் சிந்திப்பது எப்பொழுது! யாம் அறியோம் பராபரமே🇮🇳
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 6 месяцев назад
300 million in indian dollars , ( 22,74,75,00,000 rupees). 2.274 billon rupees. USD=75.83. INR
@urimaikural5490
@urimaikural5490 6 месяцев назад
அமரிக்கா + இஸ்ரேல் நரித்துரோகிகளின் சதிதிட்டங்களின் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி
@libinraj498
@libinraj498 6 месяцев назад
Yena natithanam Onu solu da
@manikandanj5234
@manikandanj5234 6 месяцев назад
Thulukkan always lier
@ibrahimmoosa2127
@ibrahimmoosa2127 6 месяцев назад
​@@manikandanj5234ipdi peasurathu la thappu nu therinji tha peasuringa la illa
@peach-kr3uh
@peach-kr3uh 6 месяцев назад
@@ibrahimmoosa2127 ena thappu konjamachu nenga vaalura land ku respect kudukuringala religion ah tha motha neenga vaikuringa apdi religion tha venumna paki ku kelambunga da koothi ilathavaingala
@anvarsathik9142
@anvarsathik9142 6 месяцев назад
​@@manikandanj5234😂😂nalla ummmburadaa thulukan su...niya😂😂 unakku avlo pudikkumaa
@sameersameer8621
@sameersameer8621 6 месяцев назад
மிக சிறந்த தொகுப்பு 🎉🎉
@mkanomedits2581
@mkanomedits2581 6 месяцев назад
மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே. முழுமையான யூத இஸ்லாமிய வரலாற்றை நாங்கள் அறிந்து கொண்டோம் உங்கள் அருமையான குரலில். நன்றி நண்பரே
@sivaguru726
@sivaguru726 6 месяцев назад
பண்டை கால முதல் இன்றைய நவீன காலம் வரை ஒரு நல்லா பதிவு.
@ManiMani-wk2mw
@ManiMani-wk2mw 6 месяцев назад
இந்த நிலைமை தமிழர்களுக்கும், ஒருநாள் வரும் சொந்த நாட்டில் அகதிகள் ஆவோம். வெகு தொலைவில் இல்லை.
@BalamuruganGold
@BalamuruganGold 6 месяцев назад
Thambi Balamurugan அருமையான பதிவு...தெளிவாக பேசி விளக்கிய விதம் அருமை...❤
@zubairali246
@zubairali246 5 месяцев назад
ஹாமாஸ் மீது நீங்க சொன்ன குற்றச்சாட்டு உண்மை கிடையாது அதனால தான் ஹாமாசுக்கு ஆதரவு பெருகி உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதே இதற்கு சாட்சி
@Avastidas
@Avastidas 22 дня назад
Hamas was created by Israel against Yaseer Arafat . Hamas killed Many Palestine PLO freedom fighters . Hamas leaders have Secret agreement with Zionist leaders . People support Palestine because of Israeli atrocities . That diesnt mean Hamas is holy without crimes . Be honest ?
@ravikumarrajasekaran8305
@ravikumarrajasekaran8305 6 месяцев назад
அருமை வாழ்த்துகள் நண்பா 🎉 உங்கள் குரலில் கேட்பது நன்றாக உள்ளது நானும் 5 சேனல் பார்த்தேன் நீ tha அதற்கு கரு
@nallangurunarayana9426
@nallangurunarayana9426 6 месяцев назад
பல நூற்றாண்டு தமக்கென ஒரு நாடு இல்லாமல் இருந்த இனம் ஒற்றுமையாக இருந்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிய இஸ்ரேலும்.ஒற்றுமை இல்லாமல் தனக்கென ஒரு நாடு இல்லாமல் போராடும் பாலஸ்தீனம்.பேச்சுவார்த்தை நடத்தி மனித மானுடுத்தை காக்க வேண்டும்.நாம் அனைவரும் இந்த போர் முடிவுக்கு வர இறைவனை வேண்டுவோம்.
@beybladespiritlegends1485
@beybladespiritlegends1485 6 месяцев назад
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@user-pq9ij5kb5c
@user-pq9ij5kb5c 6 месяцев назад
முன்னேற்றத்திற்கு ஆயுதம் பயன்படாது என்ற கருத்து நிதர்சனமான உண்மை... அருமையான பதிவு.
@jeyaprathamuthuvel9748
@jeyaprathamuthuvel9748 6 месяцев назад
All episodes are good. வாழ்த்துகள்
@sraghunathan8613
@sraghunathan8613 6 месяцев назад
அருமையான தொடர். அருமையான பணி வாழ்த்துக்கள்.
@warranblessing
@warranblessing 6 месяцев назад
Super explanation 😮. இது நாலாயிர மாண்டு வரலாறு. யார் மீதும் தவறு சொல்ல முடியாது.இறைவன் என்ன நினைக்கிறானோ அது நடக்கிறது.
@arunprasath8757
@arunprasath8757 6 месяцев назад
ஈசன் என்ன நினைக்குறானோ அதுதான் உலக நியதி...உங்க கருத்து சிறப்பு ...❤❤
@praveen8596
@praveen8596 5 месяцев назад
​@@arunprasath8757Irivan nu sonnatha iisan nu sollathingaa , ithunalatha preachaniye varuthu neagalum kadavul nu mattum solunga
@user-zk7dg9zi3s
@user-zk7dg9zi3s Месяц назад
​@@praveen8596Isha nalae kadavul nu tha artham
@wayoftraveler
@wayoftraveler 6 месяцев назад
சகோ இந்த தொகுப்புகளை ஓரே வீடியோவாக பதிவேற்றம் செய்ய வேண்டுகிறோம்... புரிதலுக்கு நன்றி
@saminathan5699
@saminathan5699 6 месяцев назад
Very good explanation... This make changes in my mind what I heard previously in all media. I pray for innocent people & children... Need peace & security. Away from religious fight..congrats for ur work 👏👏👏
@jayakumarkumar3018
@jayakumarkumar3018 6 месяцев назад
All episodes so good.super information sir. Thanks, 🙏
@sekarnallah6269
@sekarnallah6269 28 дней назад
நபிகளின் வாழ்க்கை வரலாறு வரை உங்கள் சொல் வழி உலகம் மிக அழகாக இருந்தது
@suryadhanapal6615
@suryadhanapal6615 6 месяцев назад
Thanks to get a historical knowledge from the far old Era. Thanks again. And I request you to made a series video about srilankan history from the starting to till date.
@sheikmeeran6957
@sheikmeeran6957 6 месяцев назад
Shalahuddin series pathi pesuga bro
@tkkaruppannantkkaruppannan5326
@tkkaruppannantkkaruppannan5326 6 месяцев назад
💐அருமை நண்பரே நன்றி...🙏 வரலாறு பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍
@ravanan1617
@ravanan1617 6 месяцев назад
Thaliva super explaination.🎉
@mohiadeenbazul3411
@mohiadeenbazul3411 6 месяцев назад
One of the best historical series explained concisely in very simple language and importantly truth was not manipulated. I recommended and shared this series to my entire family and friends circle to get benefitted. Brother, you have such a talent blessed by God and your efforts for bringing out the true history may always give you success. My sincere request for you to release series about true history on: 1. Iraq & Sadam 2. Tamil Tigers 3. Participation of Muslims for the independence of India. Thank you 👍❤
@prasanths634
@prasanths634 6 месяцев назад
அண்ணா தமிழீழம் பற்றிய வரலாறு தொடர்ச்சி பதிவு செய்க
@sharvinrao1800
@sharvinrao1800 5 месяцев назад
Please mr thamizhan
@Shar_596
@Shar_596 6 месяцев назад
So good video with nice information
@hussainbadusha8028
@hussainbadusha8028 6 месяцев назад
I started heaing this story from this part..well explained
@renugadevi7130
@renugadevi7130 3 месяца назад
Excellent explanation,with each episode being well done.Your method of explantation is excellent. Continue your fantastic job. All the best for your future works🙂🇮🇳
@baskarankrishnamoorthy747
@baskarankrishnamoorthy747 6 месяцев назад
அருமை அற்புதம் அற்புதம் மாறனும்
@kodiyarasuv4761
@kodiyarasuv4761 6 месяцев назад
அருமையான பதிவு...
@BalaSundar-cc1to
@BalaSundar-cc1to 6 месяцев назад
Thalaiver Prapaharan pathi sollunga bro unga voicela kekkanum bro 🙏
@sisestageomanimi5425
@sisestageomanimi5425 6 месяцев назад
Hi bro super thanks for you and very nice voice ❤️❤️❤️
@RajKumar-cr2pl
@RajKumar-cr2pl 26 дней назад
Great job 👏
@rubesh7557
@rubesh7557 6 месяцев назад
Anne yeyamogan writing la vantha yaanai docter story unngaloda video podunganna ungaloda voice la kettatha athu nallarukkuna, please na please videos podunganna
@ayyasamy8730
@ayyasamy8730 6 месяцев назад
Aawesome video, well done bro, great homework, really briefied the facts
@gunasegaran6068
@gunasegaran6068 6 месяцев назад
Very good explanation....Thanks Anne 🙏🙏🙏
@Freefree.10021
@Freefree.10021 6 месяцев назад
Free Palestine
@twitzfunny8836
@twitzfunny8836 6 месяцев назад
நல்ல மட்டும் தெளிவா தெரியுது படைத்த கடவுளே வந்து அந்த அடிச்சுகாம இருங்கடா என்று சொன்ன மட்டும் தான் அந்த பூமியில் அமைதி நிலவும் இல்லைனா டைனோசர் அழிஞ்ச மாதிரி நாமளும் ஒரு விண்கல மொத்தமா அழிந்தால் அமைதி நிலவும்
@manikandanj5234
@manikandanj5234 6 месяцев назад
எந்த கடவுள் யூத கடவுளா முஸ்லீம் கடவுளா
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 6 месяцев назад
Great 👍👍👍
@kavitasuppiah208
@kavitasuppiah208 6 месяцев назад
Well Said Ji👏👏👏👏👌👌👌👌🥰🥰🥰🥰your stories all are awesome
@eswarip1
@eswarip1 6 месяцев назад
Hat's off Mr Tamilan and Team for Hard work history
@vinothkumarkumar4275
@vinothkumarkumar4275 6 месяцев назад
It was an amazing speech at the end Mr.Bala
@funblogwithavin8910
@funblogwithavin8910 6 месяцев назад
First comment ❤ nice
@thanikavel321
@thanikavel321 6 месяцев назад
Ellam mathathin peyar al nadakkum per azhivu. Pothu makkal bali. May God Bless them
@seyon2023
@seyon2023 6 месяцев назад
Mass editing
@user-ke3fe4jc9q
@user-ke3fe4jc9q 6 месяцев назад
Super ji
@fathimazulfika7188
@fathimazulfika7188 6 месяцев назад
Super super super Anna👏👏👏👏👏👏👏👏👏👏👏👏your telling this history story
@sunnyjoseph1129
@sunnyjoseph1129 6 месяцев назад
Super sir thanks to God
@Mursid-zc1od
@Mursid-zc1od 6 месяцев назад
🇵🇸 ❤❤
@bagadhmohamed8396
@bagadhmohamed8396 6 месяцев назад
You really great👍👍👍
@charlesrameshkumar8776
@charlesrameshkumar8776 6 месяцев назад
Super bro❤❤❤❤❤
@anusiyarengasamy2447
@anusiyarengasamy2447 6 месяцев назад
Free Palestine 🇵🇸
@dhaneshdhanesh8364
@dhaneshdhanesh8364 6 месяцев назад
Super make A video about Tamilnadu history
@muruganm.143
@muruganm.143 6 месяцев назад
🎉great voice
@jagannathan8916
@jagannathan8916 6 месяцев назад
VERY VERY THANKS BRO
@jawahar874
@jawahar874 6 месяцев назад
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@muralidharanm
@muralidharanm 6 месяцев назад
Super Super 👌👌👌
@golisodagaming587
@golisodagaming587 6 месяцев назад
Super speech golden voice bro.
@moeisonv7879
@moeisonv7879 6 месяцев назад
வாழ்த்துக்கள் பாலா சார் அடுத்தது புருஸ்லீ கதை கொஞ்சம் சொன்னா கதைக்குள்ளேயே நாங்க போயிருவோம் இறைவன் கொடுத்த குரல் உங்கள் குரலில் எந்தக் கதை கேட்டாலும் கதைக்குள்ளே நாங்கள் நிஜமாகவே உள்ளே போகிறோம். மெய் மருந்து
@sadhishbabu9828
@sadhishbabu9828 6 месяцев назад
Story super anna..❤ but explain pandrathu book la irukratha apdiye padikra maathiri iruku.. story soldra maathi unga way of speech la irutha innum nalla irukum..
@kavitasuppiah208
@kavitasuppiah208 6 месяцев назад
May god protect all this people 🙏🙏🙏
@shahaa1725
@shahaa1725 6 месяцев назад
Hats off thala superb explanation
@SpiritualSway
@SpiritualSway 6 месяцев назад
Nxt part enga bro!!!
@jibitube1450
@jibitube1450 6 месяцев назад
Best explanation
@dutchmanthebigboy3327
@dutchmanthebigboy3327 6 месяцев назад
Bro tippu sulthan history podunga bro
@kalainathan5147
@kalainathan5147 6 месяцев назад
36:16 listen guys 💯🌍...Arume Brother ⭐👑👌
@rajeshkannan9468
@rajeshkannan9468 6 месяцев назад
Very good explanation
@dhanasekar5594
@dhanasekar5594 6 месяцев назад
வளைகுடா போர் பற்றிய வீடியோ போடுங்க 🙏🙏
@christrufer
@christrufer 6 месяцев назад
Thanks a lot
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 6 месяцев назад
இந்த பதிவு போலவே நமது நாட்டின் பண்டைய வரலாறு கிமு இருந்து இன்று வரை மவுரிய வம்சம் முகலாய பேரரசர் சுல்தான் வெள்ளை யர் அதுவரை போதும் அதன் பின்னர் தான் எல்லொரும் அறிந்ததே திமுக அதிமுக அரசு 🤣
@MohamedMunna-ps8bv
@MohamedMunna-ps8bv 5 месяцев назад
Allah hu Akbar😢
@rajaraju5445
@rajaraju5445 5 месяцев назад
Kumari ❤ kandam pathi oru video podunga ❤❤ bro 😊
@sigarahul932
@sigarahul932 6 месяцев назад
Super bro
@vasudevan3212
@vasudevan3212 6 месяцев назад
Anna please ithu mudinja aprom MAHABARATHAM pesunga na...🎉
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 3 месяца назад
எல்லோரும் மரணித்த பிறகு எதற்கு நாடு? எனவே போரை முடிவுக்கு கொண்டு வந்து இரு நாடுகளும் வாழ சிந்தனை செய்ய வேண்டும்
@It_job-easy
@It_job-easy 6 месяцев назад
climax super 😊
@sathishbabu5271
@sathishbabu5271 6 месяцев назад
Irandam ulaga por by marudhan... pls try
@shanavasshanu7195
@shanavasshanu7195 6 месяцев назад
crime novel review pannuka bro...
@SathishKumar-dg3fr
@SathishKumar-dg3fr 6 месяцев назад
Am impressed bro
@eddu3697
@eddu3697 6 месяцев назад
Bro namma elathamilar history um oru thoguppu podunga bro 🎉
@mdRasy
@mdRasy 6 месяцев назад
Bro need more stories ....
@ramjimadrasrider2205
@ramjimadrasrider2205 3 месяца назад
Bro brilliant explanation i came to know why this war started... 👏🏻👍🏻
@dad-of-king5809
@dad-of-king5809 6 месяцев назад
Thanks for ur explanation bala anna❤️ pray for palestine 🥀✨
@JeyanthiKannan-ur8kv
@JeyanthiKannan-ur8kv 6 месяцев назад
Super Anna history
@joejoelakshmanan9752
@joejoelakshmanan9752 Месяц назад
Finally good decision bro,
@Muzooism
@Muzooism 6 месяцев назад
அமெரிக்கா வரலாறு பற்றி போடுங்க சகோ
@kevjegan2317
@kevjegan2317 6 месяцев назад
Part 22 varaikum skip panama pathavanga then antha place common aptingravanga like panunga ila orutharuku mattumthan sonathamna yarukunu solunga... me - common.. Iruvar samugamum aramijithu angathan..
@vsparthiban2679
@vsparthiban2679 6 месяцев назад
உங்கள் பின்னனி பேச்சி கிஸ்துவ மத பிரச்சாரகர் தொனியில் உள்ளது. மேலும் பேசுவது இருவர் போன்று தெரிகிறது. ஆனாலும், கேட்க மிக நன்றாக இருக்கிறது. உங்கள் குரல் மற்றும் பேசும் தொனி மிக அருமை. உங்கள் பெயரும் முகமும் வெளிபடுத்த கூடாதா? எனக்கு ஹேங்கர் ராஜ்மோகன் குரல் போல் இருக்கிறது. உங்களை வெளிகட்டுங்கள் தோழர்
@trueline3946
@trueline3946 6 месяцев назад
His name bala....his interview is their search and see his name
@villagesmancookq8399
@villagesmancookq8399 2 месяца назад
ஈழம் பற்றி சொல்லுங்கள் அண்ணா
@villagesmancookq8399
@villagesmancookq8399 2 месяца назад
0:08
Далее