Тёмный

பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கிறார்களா இந்திய இஸ்லாமியர்கள்? | Chinnappa Ganesan 

Channel 5 Tamil
Подписаться 415 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@DuraiPalam
@DuraiPalam 15 дней назад
உண்மையைச் சொல்லும் சின்னப்பகனிசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹
@mgk55820
@mgk55820 15 дней назад
இஸ்லாமியர்கள் மதம் சார்ந்த அரசியலுக்கு தான் முக்கியத்துவம் குடுப்பார்கள் அதனால் அவர்களுடைய மதத்தை சார்ந்த வருக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளது
@jilakijai8088
@jilakijai8088 16 дней назад
மோடி பிரதமரின் திட்டத்தில் 2000 புதிய வீடு கட்டிக் கொடுத்தார். மொத்தமாக பார்த்தால் பத்தாயிரம் பேர் வீட்டில் வசிப்பார்கள். 10,000 பேரில் ஒரே ஒரு ஓட்டு கூட அவர்கள் மோடிக்கு போடவில்லை. ஐந்து லட்சம் 10 லட்சம் செலவு செய்து அந்த வீட்டில் வசிக்கிறோம் இன்று நினைக்காமல்10 ஆயிரத்தில் ஒரு முஸ்லிம் கூட நினைக்கவில்லை இது தான் அவர்கள் எண்ணம் அவர்கள் என்னைக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் நாட்டுக்கு எதிராக தான் இருப்பார்கள் என்னதான் நல்லது செய்தாலும் அவர்கள் சர்ச் மட்டும் மசூதியில் வாக்கை முடிவு செய்து அவர் மதத்திற்கு தான் ஆதரவு தருவார்கள். நாமதான் ஜனநாயகம் மதச்சார்பின்மை என்று நடந்து கொள்கிறோம்
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 15 дней назад
நூற்றுக்கு நூறு சதவிகிதம் உன்மை 👍🏻🔥🕉️🕉️🕉️🕉️🚩🚩🚩
@maheshreddy6609
@maheshreddy6609 15 дней назад
Two lakh homes
@babgo6527
@babgo6527 15 дней назад
MGR காலத்திலும் காஷ்மீரில் படபிடிப்பு நடத்தபடவில்லை, "காஷ்மீர் Beautiful காஷ்மீர்" பாடல் கூட ஹிமாச்சல் பிரதேசத்தில் படபிடிப்பு நடத்தப்பட்டது...
@vellachamy2765
@vellachamy2765 15 дней назад
நல்ல கருத்து அண்ணா Super.
@KalidossKalidossr-p8k
@KalidossKalidossr-p8k 15 дней назад
ஈவேரா வை பற்றி இதுவரை யாரும் கேட்காத கேள்வி சரியான கேள்வி
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 16 дней назад
Brahmins are very good people 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ranganathantharmalingham5486
@ranganathantharmalingham5486 15 дней назад
🙏
@balakrishnankm666
@balakrishnankm666 15 дней назад
விரைவில் இந்துக்கள் கட்சி BJP என்று அறிவியுங்கள்...இனி பொறுத்தது போதும்...இனி இந்துக்களுக்கு மட்டும் நல்லது செய்யுங்கள்...
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 15 дней назад
கரெக்ட் சார்
@thanagapandianp2726
@thanagapandianp2726 15 дней назад
காமராஜரையே தோற்கடித்த மக்கள்தான்
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 15 дней назад
சூப்பர் சின்னப்பா கணேசன் அவர்களே அருமையான பதிவு தெளிவான உன்மையான தகவல் பதிவுகள் நன்றி 🙏🏻🔥
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 14 дней назад
மாமா நேருவும் எட்டப்பன் காந்தி செய்த லீலைகள் ஒன்றா இரண்டா
@thanagapandianp2726
@thanagapandianp2726 15 дней назад
நன்றி மறந்தவர்கள்
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 14 дней назад
2024 காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளது
@manipradeepan3952
@manipradeepan3952 15 дней назад
உண்மை உண்மை நிறையவே வலிக்கத்தான் செய்யும்
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 15 дней назад
வாழ்த்துகள் அய்யா
@kasihsayang8497
@kasihsayang8497 16 дней назад
இதில் என்ன சந்தேகம். ஆமாம் 100% ஆதரவாகதான் இருக்கிறார்கள்.
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk 15 дней назад
யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் article cancelled
@sgaaiyer8267
@sgaaiyer8267 15 дней назад
Sir, so effectively presented.
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 14 дней назад
Excellent and true information. Keep it up
@lalithkumar4873
@lalithkumar4873 15 дней назад
Ganesan Sir Super 🙏👍🇮🇳💐
@sathish389
@sathish389 15 дней назад
JK congress alone only 8 seats 🤣🤣🤣
@abayanganrahulan7723
@abayanganrahulan7723 14 дней назад
Jhare jaga sai achcha Hindustan hamara. Jai Bharat.
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 15 дней назад
All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 16 дней назад
Modi ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷
@bevinson7613
@bevinson7613 11 дней назад
Make this man as President of India.
@SelvamRajm-n4i
@SelvamRajm-n4i 15 дней назад
👏👏👏💯
@manunithi-vj5of
@manunithi-vj5of 15 дней назад
இந்து மக்களே ஜம்மு காஷ்மீரில் மொட்டை எப்படி ஒற்றுமையா இருக்கான் என்று 😂
@BLACKTHIEF-BT
@BLACKTHIEF-BT 14 дней назад
விஷ்வகரமா திட்டம் நம் நாட்டின் கலைத் தொழில்களை வளர்க்கும் திட்டம்.. கலை கலாச்சாரம் என்றாலே எதிர்கட்சிகளுக்கு அலர்ஜி.
@Hbnhgs
@Hbnhgs 15 дней назад
நன்றி என்பது டி சைன்லயே இல்லை
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 14 дней назад
தம்பி நீ இன்று 3 பெண்டாட்டி கட்டினால் 7 ஆண்டு ஜெயில்
@chenthilselvan7402
@chenthilselvan7402 15 дней назад
periyar in one way made a big thing for Brahmins... 1) we are under 3% population than should brahmins be minority or the 39% population muslim and 29 % christians be considered minority huh
@KBabu-n4l
@KBabu-n4l 15 дней назад
Musleeminambathe
@chenguttuvanponnambalam4814
@chenguttuvanponnambalam4814 15 дней назад
KalAi mani
@Mahaboobjan.Mahaboobjan-iv9lv
@Mahaboobjan.Mahaboobjan-iv9lv 15 дней назад
Neram nerunki vitathu sankic u 6:53
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
கருத்த கருத்தா பாரு ஏ கொந்தளிக்கரே 😂
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 15 дней назад
I am visvakarma I am unable get any help from this visvakarma yojana.
@vvenkadasamy1144
@vvenkadasamy1144 15 дней назад
Ok mr Paul.Seems like your missionary corporate worker.May be
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 15 дней назад
8088 JAIHIND
@ShaikhMohamed-l8h
@ShaikhMohamed-l8h 15 дней назад
Hindu wants Marry your your daughter you agree or not
@farooqdubai7666
@farooqdubai7666 15 дней назад
ஆமாஇவர்நேரில் பார்க்கவில்லை காஷ்மிரில்கால். கூடவைத்தது கிடையாதுகாஷ்மீர் பன்டிட்என்னும் திரைப்படத்தைபார்த்து திரைகதை..வசனம்.. பாடல்கள்இசை T.ராஜேந்திரர்..இவர்... அந்தசட்டம்நிறைவேரி 2வருடம்கூட ஆகவில்லைஅதற்குள் வீடுகட்டிவிட்டார்கள் இடம்வாங்கிதொழில் வைத்துவிட்டார்கள் நல்லபீலா...இவர் சொன்னதில் 30..சதவீதம்தான் உண்மை
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 15 дней назад
நீங்க பெரும்பான்மையானா Kashmir pandit கதை தான் இங்கையும் 😂😂
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
அப்ப நீங்களும் பாலஸ்தீன் எந்த பக்கம்னு பாக்கல ஏ கொதிக்கரீங்க ஈழமக்கள் சாகும் போது எங்க போனீங்க பாலஸ்தீன் மக்கள் உங்கள் மதம் ஆனா இலங்கை மக்கள் சொந்த இனம் சொந்த ரத்தம்
@farooqdubai7666
@farooqdubai7666 15 дней назад
ஆஹாதலைவன் நல்லாசங்குஊதுகிறான்.மோடிக்குஅய்யாவுக்கு..
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
மோடி யோக்கியன் அல்ல மோடி இல்லாட்டி இந்தியா நம்முலோடதல்ல
@farooqdubai7666
@farooqdubai7666 15 дней назад
கலைஞர்வேஸ்ட்..நேரு வேஸ்ட்....ஈவேறாவேஸ்ட்..மோடிதான்மேதை எனகூவும்இவர்...ஒரு பிஜேபிஏஜெண்ட்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
ஏ நீங்க மட்டு மசூதில திமுக ஓட்டு போடு காங்கிரஸ் நல்ல கட்ச்சி னு பேசலா நாங்க மோடிய ஆதரிச்சா தவறா
@Taehyung968
@Taehyung968 6 дней назад
100% உண்மை இவர் பீஜேபி ஜால்ர்ரா
@Annamalai15-g6s
@Annamalai15-g6s 16 дней назад
மனியம்மை எப்படி மரணமடைந்தார். எந்த வயதில் எப்படி ஏன் மரணித்தார் இந்த ரகசியத்தை வாவரிக்கவும்.
@farooqdubai7666
@farooqdubai7666 15 дней назад
கருணாநிதியின் அறிவிள்கால்தூசிகூட நீங்கவரமுடியாது கனேசா..ஒருதலைவரை குறைசொல்ல என்னதகுதிஇருக்கு உனக்கு..
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 15 дней назад
😂😂😂
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 15 дней назад
மனைவி துணைவி இனைவி இந்த மாதிரியான அறிவி யாருக்கும் கால் தூசி வராது😂😂
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
ஆமா ஆமா 😂😂அதத்தா சர்காரியா கமிஷனே சொல்லிருச்சே😂😂
@KalidossKalidossr-p8k
@KalidossKalidossr-p8k 15 дней назад
मोदी जी फिर आएंगे, आशा रखें, नमस्कार, जय हिंद मोदी
@VethaVetha-dj4xz
@VethaVetha-dj4xz 6 дней назад
Unmay.pasurnga
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 16 дней назад
போடாங்கோய்யா
@sg8nj
@sg8nj 15 дней назад
Pakistan ka bhai😂
@murugan-un4zc
@murugan-un4zc 15 дней назад
Pakistan & Bangladesh indiavin athigattil kondu varavendum.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 14 дней назад
இந்து இசுலாம் இதெல்லாம் மனிதன திருத்தும் வழி ஆனா அதுவே தனிமனித ஞானத்த தராது ஆயிரம் பேரோட நமாஸ் பன்னலா ஆயிரம் பேரோட கோவில் திருவிழா பாக்கலா வீடுன்னு வந்தா அவனவன் வீட்டுக்குத்தா போகனு அதுபோலவே ஞானி ஆக இறைவனோடு கலக்க தனி ஒருவனாத்தா முயற்ச்சி செய்யனு முகமது நபி தனியாத்தா தவம் செஞ்சு இறை தூதர் உரைய கேட்டார் முகமது சாலிக் தவம் செஞ்சுதா ஞானம் அடஞ்சார் ஆக மதத்தால் உன் தனிமனித அனுபவத்த தர இயலாது ஆயிரம் பேரோடு நல்லது செஞ்சாலு கெட்டது செஞ்சாலு தண்டனை யும் சரி நல்லதும் சரி இறைவன் தனியாத்தா தருவார் நீ அடி பட்டாளும் சந்தோசப்பட்டாளும் மனப்பக்குவத்த பொருத்து நீதா அனுபவிக்கனு
@AK-yj6hu
@AK-yj6hu 15 дней назад
நீ இந்து இந்தியாவிற்கு அதுவும் BJP க்கு ஆதரவாக இருக்கிறியோ அவன் முஸ்லீம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கான்
@ramayyappanAyyappan
@ramayyappanAyyappan 15 дней назад
இல்லாட்டி மட்டும் அப்படியே அறுத்து தள்ளிருவானுங்க அவங்க சொந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்க மாட்டாங்க. மதம் மதம் மத வெறி
Далее
ŠKODA не перестает удивлять
00:48