Тёмный

பாக்கியாதிபதியின் வலுவும் திருமண வாழ்க்கை சுபமும்... 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@davidjegan23
@davidjegan23 Год назад
"வலு" என எழுதவும்.. "வழு" அல்ல
@bhuvana4987
@bhuvana4987 Год назад
Yes kindly Change
@natarajanpalaniswamy6947
@natarajanpalaniswamy6947 2 месяца назад
மிகவும் சரியான கணிப்பு ஐயா! 1₹7ல் இராகுவும் கேதுவும் இருந்தபோதும் ஒன்பதில் ஆட்சி பெற்ற சந்திரன்+குரு இணைவு. அமைதியான, மனம் ஒத்த மணவாழ்க்கை!
@scarletthana5305
@scarletthana5305 Год назад
வணக்கம் குருஜி. இந்த பதிவுக்கு மிக்க நன்றி. சீக்கிரம் உங்கள் நலன் நன்றாக என் பிரதனை🙏
@murugesankandasamy7627
@murugesankandasamy7627 8 месяцев назад
அருமை சார் நிறைய பேரின் குழப்பம் தெளியும் ❤
@kalaiarts1982
@kalaiarts1982 Год назад
உடன் பிறப்பு அண்ணன் தம்பி உறவு அக்கா தம்பி உறவு இதனால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் நல்லது கெட்டது போன்றவை பற்றி தெளிவான ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, clear explanations👌👌🙏🙏
@Ragunathan656
@Ragunathan656 Год назад
உண்மை குருவே என் ஜாதகத்தில் கன்யா லக்னம் சுக்ரன் உச்சம குரு 5ல் நீச பங்கம் மற்றும் மனைவி ஜாதகத்தில் கும்ப லக்னம் சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி குரு லக்னத்தில் திக் பலம்.. மனைவி சிறு குறைபாடு உடையவராயினும் திருமணத்திற்குப் பின்பு நல்ல முன்னேற்றம் வாழ்வில்... 🙏
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே. வாழிய நலம் 🙏🙏🙏 பாக்கியஸ்தானத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்து . பாக்யாதிபதி சமம் என்ற வலுவைப் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் பாக்யாதிபதி வலு பெற்றுள்ளாரா குருவே 🙏🙏🙏🙏🙏
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 7 месяцев назад
Thank you sir for your unknown information for marriage life and pakkiathipathi🙏🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Vanakkam 🙏💐, excellent explain sir, mikka nantri sir 🙏. Ranjani
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Год назад
Vanakkam kurujii . kani laknam simathil sukiran .varaka uthamam .valuvaaga irukirar a kurujii. 🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@priyaelavarasan2191
@priyaelavarasan2191 Год назад
Neenga best sir 🙏
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ
@krishnantc2235
@krishnantc2235 3 месяца назад
I am sundar, rishapa lagnam1-il guru, ragu, 7-il chanran, kethu, 9-il sukran, 10-il 4 graham yean thirumanam nadakkavillai? Budan,sani,chevva rahu saram sani, budan vargothamam dob 14.2.66
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
வணக்கம் குருவே சிறப்பான பதிவு நான் தனுசு லக்னம் என் மகன் கடக லக்னம் இருவருக்குமே பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மாந்தி அப்படி என்றால் பூர்வீகம் ஆகாது தானே?
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Год назад
👍நன்றி குருஜி
@lathamahesh241
@lathamahesh241 Год назад
மிக அருமை நன்றிகள் 🙏
@vignesh33222
@vignesh33222 Год назад
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
@elumalaid5607
@elumalaid5607 Год назад
Iam first pallikarani
@smslatha
@smslatha 3 месяца назад
Magara lagnam, 9il suryan chandran good or bad
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Год назад
வணக்கம் குருஜி தெளிவான விளக்கம்
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Год назад
Vanakkam guruji
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Год назад
நன்றி குருவே 🙏
@abirami.aaradhana.r
@abirami.aaradhana.r Год назад
குருவே வணக்கம் நீங்கள் மார்கழி மாதம் திருவெண்காடு கோயில் வந்தீர்களா
@gamingyt2591
@gamingyt2591 Год назад
குருஜி மீனதில் சுகிரன் வக்ரம் கும்பதில் சூரியன் அதே போல் இந்த ரெண்டு கிரகமும் வர்கோதமாம் அடைதால் நன்மை உண்டா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா குழப்பமாக உள்ளது குருஜி சொல்லுங்க🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Very, very good explanation thank yousir 😊🙏🙏✨✨🌹🌹🤝
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
✨✨🌹🌹
@mathaven8963
@mathaven8963 Год назад
Very clear explanation. Thank you guruji
@subhashini687
@subhashini687 Год назад
Rishaba lagna, thulam rasi. 9th Lord saturn at 9th place ( in magaram) with 7th Lord sevvai and ragu. Lagnathipathi sukran @ 10th place. 32 years old, unmarried. How ll be my marriage life sir. Kindly make a reply.
@elangoratan6612
@elangoratan6612 Год назад
Very true sir😊am dhanusa lagnam sooryan utcham in mesham, guru in simam 9 th house. Am doctor doing post graduation, planning to do super specialisation sir
@sdgtamizhan
@sdgtamizhan Год назад
சிம்மம் 9ல் லக்னம் அதிபதி சூரியன் உள்ளது, 9ம் அதிபதி செவ்வாய் 11ல் இணைவு கேது சுக்கிரன், 5ம் 8ம் அதிபதி குரு 12 உள்ளது என்ன பலன் 🙏
@muthusivan6657
@muthusivan6657 Год назад
Iyya 9m athipathi Pava gragamaga iruthal 3,6,10,11m edathil irukalama 3,6 iruthal poweraga irukuma nalla palan irukuma
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Vanakkam,sir.
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good afternoon sir 🙏, excellent 👌
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
@hellogowtham
@hellogowtham Год назад
Vanakkam ji.....what will happen if guru is with 5deg close with sukiran in thanus (in same Pooradam star)for mesha lagnam?
@kamalakkannanmadhavan2047
@kamalakkannanmadhavan2047 Год назад
Dear Guruj Matching horoscope is a tough decision in the presence of malefic in the house of 7 and 8 and this Bhagya rule is the need of the hour to match such a horoscope. You are really a Kalyana Josiyar as your concepts for matching horoscope is something unique and we welcome such rules Guruji with 🙏🙏🙏🙏🙏
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
குருவே வணக்கம் ,தெளிவு தெளிவு தெளிவு தெளிவை தவிர வேறில்லை
@arunapalani8790
@arunapalani8790 Год назад
Very informative guruji!!!!!!!
@dineshvishnu8354
@dineshvishnu8354 Год назад
Danusu, lakkanam, simmattil, guru, chandran, ulladu, mearj, nalla, irukkuma,sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajan7857
@nagarajan7857 Год назад
Sir pls option for skip add after one add..
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@parameswaranthadchayini9384
வணக்கம் ஐயா. மிதுனம் லக்கினம் 9ம் அதிபதி சனி 7இல் 9இல் ராகு சதயம் நட்ச்சத்திரத்தில். குரு 12இல் உள்ளார். இந்த யதாகத்திற்கு பாக்கியம் கெட்டுவிட்டதா ஐயா
@Amiyog7
@Amiyog7 Год назад
Vannakam ayya midhuna lagnam guru in mesham house and Sani (v) in 7th house it's good ah sir or avg 🙏🙏🙏🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
Mathiya vanakam sago😍
@NAGARAJUMSai
@NAGARAJUMSai Год назад
Great Explanations
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@mageshpalani6047
@mageshpalani6047 Год назад
Guruvae Meena lagam . 2, 9 adipathi sevvai utcham with kedhu..9 am idathil suriyan ,guru vagram .. kedhu thanudan serum graha thanmaiyai neerthupogavaikuma . Intha idathil...
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி தாங்கள் உடம்பு பரவாயில்லையா ஐயா?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
👍
@selvaranibalsamy2624
@selvaranibalsamy2624 Год назад
Sir en ponu rishapa laknam 9il guru 11il sani8il sevvai,puthan,sugran enna palan sir
@revathis6155
@revathis6155 Год назад
வணக்கம். விருச்சிக லக்னம். 9ல் கேது. 12 ல் பௌர்ணமி சந்திரன்(ராகு காலில்).33வயதான பெண். இன்னும் திருமணம் ஆகவில்லை. நல்ல மணவாழ்வு கிடைக்குமா?
@narmatharewa8507
@narmatharewa8507 Год назад
Vanakam guruji... kumba lagnam 6 il sevvai sukran,virichigathil valarpirai Chandran, thanusil sukra nakstrathil guru bagavan, navamsathil thanusil sukran Ingu sukran valuvaga ullara
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
🙏🙏🙏 நன்றி அய்யா
@Vskmahesh05
@Vskmahesh05 Год назад
சார் கடக ராசி கன்னி லக்னம் 7ல் குரு ஆட்சி பெற்று உடன் சுக்கிரன் பகவான் ராகு பகவான் இருந்தது திருமண யோகம் எப்படி இருக்கும் 🙏
@suganya5576
@suganya5576 Год назад
ஐயா வணக்கம் / Resaba lakkanam thulam rasi visaga natchathiram/ 12 suriyan sukran puthan/4 sevvai/ 5 ragu/6santhiran/9guru/11sani kedhu/ en thirumana nilai eppadi irukkum sir please tell me sir
@samayalandmotivation4694
@samayalandmotivation4694 Год назад
Mesha laknam 7th lord sukran in 5th house 9th lord bakkiyathibathi in 9th house guru paarvai sukran ku eruku ji, is it good for marriage life?
@yuvarajapandian8972
@yuvarajapandian8972 Год назад
I am Dhanu lagna vakra Sani Rahu innahu Simha (9 m vithul ulathu ) kadagam guru Suryan vakra budhan meenathil virchigam rasi how is my married life
@senthilmurugan1976
@senthilmurugan1976 Год назад
தனுசு லக்னம் குரு மீன சூரியன் உத்திராட்டாத்தி நட்சத்திரம் லாபம் சனி பாக்கியம் கிடைக்குமா ஐயா
@ashasanthi2977
@ashasanthi2977 Год назад
Vannakam guruji mithunam lagnam kumbham la sani vakram, thulam la iruthu guru pakuraru.....it's gud or bad sir.....thank you guruji
@sivakumarsharada357
@sivakumarsharada357 Год назад
ஐயா வணக்கம் பு ணர்பூ சனி‌+சந்திரன் வர்கோத்தம் அமைந்தால் பலன் சொல்லுங்கள் please
@k.showmiyawithbts.8358
@k.showmiyawithbts.8358 Год назад
Excellent sir
@droviyaveena
@droviyaveena Год назад
Mithuna lagnam..... Bakyadhipadhi mattrum ashtamathipathi rendume Sani than.... Sani 8il aatchi.... 9il chevvai Guru vin 7aam paarvai 9il vizhudhu Idhurkku eppadi palan edupathu sir.... Bakyadhipadhi maraivu enra
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Super guruji 👌👌🙏🙏
@priyasuthan9191
@priyasuthan9191 Год назад
வணக்கம் குருஜி, ஆண் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் பாக்கிய அதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம், குரு 8இல் மிதுனதில் மறைந்துவிட்டார், பெண் விருச்சிக லக்னம் பாக்கிய அதிபதி சந்திரன் 6இல் மேஷத்தில் மறைந்துவிட்டார், 8இல் குரு மிதுனதில் மறைந்துவிட்டார், 9இல் கடகத்தில் கேது ஆயில்யம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். திருமணம் நடந்தது ஒரு வருடத்தில் பிரிந்து விட்டார்கள் சேருவார்களா குருஜி
@deepikaselvaraj5533
@deepikaselvaraj5533 Год назад
தனுசு லக்கினம்,சூரியன் 7ல்,5ல் குரு, எப்பிடி பலன் எடுப்பது.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
குருவே வணக்கம் பத்தாம் அதிபதி உச்சம் பெற்று கூடவே அட்மாதிபதியும் லக்னாதிபதியும் கூடவே கேதுவும் இனைந்து மகர லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் அமைந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 Год назад
Mithuna lagnam - 9th house lord is in 9th place itself along with sukran and Budhan. (Sani + sukran + budhan) and guru is in 6th place. Marriage life will be good ?
@vanithag5713
@vanithag5713 Год назад
வணக்கம் ஐயா 🙏 எனக்கு தனுஷ் லக்னம் ரிஷப ராசியில் சந்திரன்+ராகு. கன்னியில் சூரியன். விருச்சிகத்தில் குரு கேது உள்ளது. சிம்மத்தில் புதன் செவ்வாய் சுக்கிரன். தூலம்மில் சனி.எனக்கு திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏
@ttmtoonz1953
@ttmtoonz1953 Год назад
Gi my horoscope Khumbha lagna Sani(pooram)kethu in 7th simma rasi 9th house lord in 9th house thulam guru in dhanushu his vision in simma rasi but my doubt is Sani 3rd vision in sukran thulam it Will defect in my marriage life
@sing12226
@sing12226 Год назад
Gurunadha take care your health
@santhiyasuga7823
@santhiyasuga7823 Год назад
Thulam Laknam 6 th place la guru 9th place la kethu 11 th place la bhuthan yeppadi irrukum sir please
@gaayufeb1817
@gaayufeb1817 Год назад
Guruji naen simha lagnam enaku kedu in 9 th house guru in 4 th house and chevvai in 12 th house neecham but neechabanga rajayogam how it works.... My husband kanni lagnam and sukran budhan in 5 th house and guru in 9 th house...
@Sana-cg4kp
@Sana-cg4kp Год назад
சார் சிம்ம லக்கினத்திற்கு 5ல் குரு 11ல் செவ்வாய் உள்ளது, 7ல் சூரியன் ராகு, லக்கினத்தில் வக்கிர சனி, கேது திருமண பந்தத்தை நல்ல முறையில் கொண்டு செல்லுமா சார்?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@lalithav3904
@lalithav3904 Год назад
கும்ப லக்கினம் மூல நட்சத்திரம் தனுசு ராசி பாக்கியாதிபத்தி சுக்கிரன் மூல திருக்கோணத்தில் (விசாகம், )துலாம் ராசியில் ஆட்சி. குரு மற்றும் சனி (அஸ்தம் ) கன்னி யில், சூரியன் (கேட்டை ) மற்றும் புதன் (அனுஷம் ) விருச்சிகம், சந்திரன் (மூலம் ) மற்றும் செவ்வாய் (பூராடம் ) தனுசு, கேது (திருவோணம் ) மகரம், ராகு (ஆயில்யம் ) கடகம் ராசியில் உள்ளது. மறுமணம் எப்படி இருக்கும்
@snarendran4990
@snarendran4990 Год назад
9th house lord 9th la eruindha enna palan sir
@Ganesh17069
@Ganesh17069 Год назад
Take care of your health guruji🙏
@j.jayasundar3221
@j.jayasundar3221 Год назад
Good afternoon sir
@megala2777
@megala2777 Год назад
கன்னி லக்னம் ரிஷபத்தில் குரு பாக்கியாதிபதி சுக்கிரன் 12ல் இருந்தால் ......
@magishagopi2274
@magishagopi2274 Год назад
Vanakkam guruji 🙏🙏🙏 உங்கள் குரலில் ஏதோ ஒரு மாற்றம் அடைந்தது போல் தெரிகிறது
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Cold
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 Год назад
Kanni langnam sukaran neecham enna solution sir
@Sudhu7708
@Sudhu7708 Год назад
Vanakkam guruji kanni lagkanum 8 sukran kethu enna palan guruji
@rameshkumarrameshkumar2104
@rameshkumarrameshkumar2104 Год назад
தனுசு லக்கினம் 6இல் சூரியன் &சுக்கிரன் உள்ளது. இது பெண் ஜாதகம். பலன் எப்படி இருக்கும் ஐயா
@NungunaduTV
@NungunaduTV Год назад
வழு என்றால் தவறு குற்றம் என பொருட்படும். இந்த காணொலி முழுவதன் பொருளையும் மாற்றி விடுகிறது ஐயா.
@madanpandiyan9119
@madanpandiyan9119 Год назад
ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வக்கிரமான நிலையில் இருந்தால் என்ன பலன் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@kalanithymohandass641
@kalanithymohandass641 Год назад
Super topic sir !!
@indiraindira6532
@indiraindira6532 Год назад
All couples in tamil nadu ungakitta than porutham parkanum really super 👌
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Год назад
Super guruji
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@MSMurugan-f7n
@MSMurugan-f7n Год назад
ஐயா காலை வணக்கம் 🎉 ஐயாஎனக்கு கடக லக்னம்.. ஒன்பதாம் அதிபதி குரு கன்னியில்..இருக்கிறார்.. பெண் ஜாதகத்தில்..... ரிஷப லக்கனம்..சனி கடகத்தில் இருக்கிறார்.... ஆனால் எனக்கு சனி மகரத்தில் இருக்கிறார்.. இது எப்படி வண்டி ஓடும் ஐயா..பதில் சொல்லுங்கள்...ayya
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Not bad
@akjayaganesh5637
@akjayaganesh5637 Год назад
Appa vannakam
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் தல 💐💐💐💐💐
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
வணக்கம் குருதேவா ஏழாம் அதிபதி நீச்சம் ஆக இருக்கிறார் பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் குருதேவா🙏🙏🙏
@uma5046
@uma5046 Год назад
Kanni langunam 5il sukiran sevvai guru irukunga analum divorce agapothu En sir....sani 7il ullathu
@karthikeyan-hc1oh
@karthikeyan-hc1oh Год назад
Guruji simma lagnam bakiyathipathi sevvai in 3rd house and in 9th house guru and Sani serkai ullathu itharkku palan epdi irukum sollunga
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@nagarjunachary8369
@nagarjunachary8369 Год назад
Wow!! Example is exactly my horoscope.... Kanya lagnam, 9th lord sukran with ketu in 7th house and Guru in 4th house. Hopefully, everything should be fine after marriage....
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Wonderful
@nikkipriya4027
@nikkipriya4027 Год назад
Mithuna laknam ..7 il sani sevvai....8 il sukiran ragu ...9 il suriyan buthan ..laknathil guru ......sani valu petru irukirara?pls reply sir ....
@nikkipriya4027
@nikkipriya4027 Год назад
Pls pls reply sir...sani ketathu seivara....nalathu seivara?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@nikkipriya4027
@nikkipriya4027 Год назад
@@AstroSriramJI sani ketu pogi iruka?bathipu varuma?pls reply sir..
@kongumoorthi5380
@kongumoorthi5380 Год назад
குரு பார்வை இருப்பதால் கவலைப்பட வேண்டாம் நல்லதே நடக்கும்....
@gopikhass3535
@gopikhass3535 Год назад
Sir, pls change the word "வழுவும்" In the title as "வலுவும்"
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
கன்னி லக்கினம் 7ல சுக்கிரன் 9ல குரு சுக்கிரன் தசை கடந்து விட்டேன் 30+ திருமணம் நல்ல போகுது
@vinodvijayan1888
@vinodvijayan1888 Год назад
Sir mine is kanni ascendet 7th place Jupiter and 9th place Venus in their own house is this combination is nice sir pls reply
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Ok 👍
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34