Тёмный

இரு திருமண கட்டாயமும் எளிய தீர்வும் . 

Astro Sriram JI
Подписаться 117 тыс.
Просмотров 43 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@sureshs.r861
@sureshs.r861 2 года назад
மிகச்சிறந்த பரிகாரம் ஐயா.. விதியை மதியால் வெல்லலாம் என்பதை நீங்கள் உண்மையில் நிறுபித்து விட்டீர்கள் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@hashwinanu7073
@hashwinanu7073 2 года назад
ஐயா மாலை வணக்கம் உங்களை போல் ஒவ்வொரு ஜாதகரும் தெளிவான பதில் கூறினாள் யாருடைய வாழ் க்கையும் வீனாகாது.
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 2 года назад
இது வரை கேட்டிடா த பரிகாரம், extreme level 👍super ஜி
@douglasblacks3963
@douglasblacks3963 2 года назад
வணக்கம் ஐயா தவறுகள் நடக்காமல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கமான வாழ்வுக்கு இந்த வழிமுறைகள் வழிவகுக்குமானால் அதைவிட சிறப்பு எதுவுமில்லை நன்றி.👍🙏🙏♥️
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Год назад
இரண்டு திருமணம் மிக கொடிது😢😢 நான் ஜோசியம் கற்று கொண்டதே ( நான் தொழில் அதிபர் ) விதியின் விளையாட்டால் தான்😢😢😢 இன்று என் வாரிசுகள் திருமண வயது வந்து விட்டார்கள் , அவர்கள் என்ன சொன்னாலும் சரி ( பூமர் அங்கில் 😂😂😂) ஜாதகம் மிக கவனமா பார்க்கம திருமணம் செய்ய கூடாது என்று
@divyat3554
@divyat3554 День назад
Puriyala
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 21 час назад
@@divyat3554 என் அப்பா ஜாதகம் நம்ப மாட்டார் , அதனால் நான் அனுபவித்த துன்பமே என்னை ஜோசியம் கற்று கொள்ள வைத்தது
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 года назад
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@pavithradevi7099
@pavithradevi7099 2 года назад
Yes plz talk abt this combination
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 года назад
2 thirumanam patri thangal kooriya alosanai samuthayam sarnthu yosipathai kattugirathu anbu nandrigal sir... Melum ungalmoolam pala ariya thagavalgal pera kathirukkom sir... 🙏..👏..👌..💐.. 🙏
@annadurai1916
@annadurai1916 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏🙏
@Maha-cm4vb
@Maha-cm4vb Год назад
Aiyaa santhiran, guru vakram and rahu innaithal enna planu in 12 veetukalil oru video poodunga
@mathaven8963
@mathaven8963 2 года назад
Sir சொந்த வீடு யோகம் பற்றிய பதிவு போலவும்.
@kannanm6307
@kannanm6307 2 года назад
ராசி அதிபதி திசை எப்படி இருக்கும் ( லக்னத்திற்கு நல்லவர், கேட்டவர் என்ற இருநிலையில்) ஒரு வீடியோ போடுக ஜி.
@swamysahead2936
@swamysahead2936 4 месяца назад
நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
நல்ல பரிகாரம் மிக்க நன்றி குருஜி🙏
@chidambaramr2559
@chidambaramr2559 2 года назад
, வணக்கம் குருஜி, நான் எதிர் பார்த்த பதிவு
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 2 года назад
As usual sir ur king in your subject ...we can clearly see with ur videos ..please telecast some videos about 2 8 il Raghu kethu 1 7 Ragu kethu..much awaited video sir ...Thanks
@megala311
@megala311 Год назад
Ninga enaku kadavul Mari sir.... Thankyou so much.... 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@siv1912
@siv1912 2 года назад
இறைவனின் விதியை வெல்ல முடியுமா?
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
குரு வணக்கம். சந்திரன் நாடி பற்றி ஜோதிட குறிப்பு போடுங்கள் ஐயா நீங்கள் சொன்னால் மிகவும் சரியாக இருக்கும்
@sunderraj1683
@sunderraj1683 2 года назад
Guru ji jathagam kannippthu 100% enakku nadanthathu Nandri Guru ji 🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Nallathoru,parigaram, arputhamana, vilakkamthankyou, sir 🙏
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 года назад
என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன்,சுக்கிரன் 11இல் புதன்,செவ்வாய்,குரு இதன் பலன்
@Magic-nm5je
@Magic-nm5je 2 года назад
Sir. சூரியன் புதன் சுக்கிரன் ராகு சேர்க்கை video poduga pls sir
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 20 дней назад
அண்ணா நானும் அவருக்கு பிரிந்து உள்ளோம் 20 .வருடமாக .. எங்கள் ஜாதகத்தில் நீங்கள் சொல்வது உண்மை எனக்கு 38 அவருக்கு 45 வயது குழந்தை இரண்டு இருக்கு நாங்கள் மறுதிருமணம் செய்யலமா அண்ணா நன்றி அண்ணா மீனம் உத்திரட்டாதி
@karthiks2192
@karthiks2192 2 года назад
Sir good information kumba lagnam 1place sani 2place ketu 6th place Chandran 8th place Ragu 10th place Sun 11th place puthan+Guru+Sukran+sevvai Sir muthal thirumanam set agala naan veroru pennitam Kadal seikiren avalai thirumanam seiyalama Guru ji Nanri🙏🙏🙏🙏
@hemajothi6073
@hemajothi6073 2 года назад
ஐயா வணக்கம், 5 மற்றும் 9ஆம் அதிபதிகள் சேர்க்கை பற்றிய பதிவு போடுங்க....
@KarthiKarthi-wf7dr
@KarthiKarthi-wf7dr 2 года назад
ஐயா ராகு சனி செவ்வாய் சுக்ரன் கூட்டணி பத்தி ஒரு வீடியோ போடுங்க
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Very correct guruji thanks alot again your clarification 👌👌👏👏ungala eppadiyavathu meet pannanum?🙏🙏🌹
@vjblacky5660
@vjblacky5660 2 года назад
Guru pudan suriyan serkai eppudi irukum Oru video podunga guruji
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 5 месяцев назад
Thank you sir for your unknown information and remedy for two marriage problems🙏🙏
@venkatachalamperumal1428
@venkatachalamperumal1428 2 года назад
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
@shivsara23
@shivsara23 2 года назад
Oru naal varum Mr.shriram sir ennai sandirpigal God grace is there anything for me this will happen
@nayagilogu3213
@nayagilogu3213 Год назад
7 ல் செவ்வாய், 11ல் சனி, 9 ல் ராகு, சந்திரன்
@srividya1309
@srividya1309 2 года назад
Super 🙏🏼 very clear explanation 👍
@J-pv1nj
@J-pv1nj Год назад
Wonderful content with perfect examples sir 💯✅
@amariajosephraj
@amariajosephraj Год назад
N Excellent explanation 👌 Verified and found to be correct 👍
@gayuvarunpandi5052
@gayuvarunpandi5052 2 года назад
Thanusu laganam anusham natchathiram Lagnathil suriyan +puthan+kethu eli ragu marriage life 🙏 2nd house sukiran 5th house sani vakiram 6th house kuru+sani 11th house seivai 12th house chanthiran pls reply for my marriage life sir
@vignesh33222
@vignesh33222 2 года назад
🙏 நன்றி குருஜி 🙏
@msadeva2135
@msadeva2135 2 года назад
Vanakkam guruji may jathagam yes good
@kumarbiology
@kumarbiology 2 года назад
Super guruji.. you are my favorite legend
@karthika.k20
@karthika.k20 Год назад
7 lam அதிபதி நீசம் பெற்று 9 and 11 அதிபதி சுபத்துவமானல் இரு திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டா 🥺🥺😔
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Possible
@shivu-w8i
@shivu-w8i 4 месяца назад
இதுவரை அடியவன் சார்என்பேன் அய்யா களங்கரைவளக்கு குருவே சிவசிவபணிந்து வணங்குகிறேன் சிவசிவ இது ஆணுக்குமட்டுமா அய்யா .🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 4 месяца назад
Both
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
மாலை வணக்கம் குருஜி‌ 🙏 விருச்சிக லக்னம் 9 ம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் ரோஹிணி 2 ல் 7 ம் அதிபதி சுக்கிரன் மகரம் உத்திராடம் 2 ல் 11 ம் அதிபதி புதன் தனுசின் மூலம் 1 ல் இருதார குற்றம் ஏற்படுமா? நன்றி 🙏 குருஜி
@buvanapriya4790
@buvanapriya4790 2 года назад
எனக்கு நீங்கள் சொல்வது போல் 3 7 மற்றும் 11 ம் இடத்திற்கு குருவே தொடர்பு கொள்கிறார்.இதன் விளைவு என்ன குருஜி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.ரிஷப லக்னத்திற்கு?
@praba5211
@praba5211 2 года назад
அருமை 🙏🏾
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
நன்றி சார்
@dhayanidhi8455
@dhayanidhi8455 9 месяцев назад
விவாகரத்து வாங்கமாலே திரும்ப தாலி கட்டாலாமா சார்
@sivasubbu8737
@sivasubbu8737 Год назад
Super idea
@roshan12453
@roshan12453 2 года назад
Sirapana padhivu aiya kanni lagnam 7 aam adipathi Guru 11 il ketu udan. Indha padhivai thedikondirundhen
@krishnavenis9064
@krishnavenis9064 2 года назад
Very useful information
@deepikar1333
@deepikar1333 2 года назад
ஐயா.... கடக லக்கினம் 7 லில் குரு 9 லில் சனி கேது, 11லில் சூர்யன்.. உங்களின் தீர்வு.... நடப்பு சனி தசை குரு புத்தி தொடங்கி உள்ளது... 26 yrs started🙏
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Use this parigaram
@KarthiKarthi-wf7dr
@KarthiKarthi-wf7dr 2 года назад
ஐயா வணக்கம் ராகு கேது பரிகாரம் என்னனு வீடியோ போடுங்க... பரிகாரம் பண்ணுன கழிஞ்சுருமா
@archanaravikumar1924
@archanaravikumar1924 2 года назад
Sir jadhagam partha udan marraige ayiducha eppadi kandu pidikirathu oru video podinga sir
@ayyasamym1139
@ayyasamym1139 Год назад
Super sir clear explanation...
@hariharanpa5811
@hariharanpa5811 2 года назад
As always..crystal clear explanation sir...thank you so much..you are such a blessing for us..🤞🏻
@radhikap763
@radhikap763 2 года назад
மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
@dharanidharan499
@dharanidharan499 2 года назад
Super Sir good solution
@tirumalaij5642
@tirumalaij5642 2 года назад
Very useful video sir very thanks
@rameshchandran4275
@rameshchandran4275 2 года назад
Good explanation Sir🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Good information sir, thank you sir
@thenmozhi9871
@thenmozhi9871 Год назад
Super kuruji....
@SaranRaj-zx3hy
@SaranRaj-zx3hy 2 года назад
Male Ku 31 vayasu female ku 25 age jadhagam kandippa pakkanum ah sir merrage Ku
@chefantony5742
@chefantony5742 Год назад
2007 ல் பரிகாரம் செய்தும் பலன் அளிக்கவில்லை ஐயா
@midhunramachandran5131
@midhunramachandran5131 2 года назад
Thanks sir for solution...
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 2 года назад
Ayya thulam laknam kadakathil sevvai sani puthan risapam sukkiran santhiran sevvai thisai surya puthi surian mithunam palan eppadi ayya irukkum
@srivishnu3642
@srivishnu3642 2 года назад
பரிவர்த்தனை வக்ர நிவர்த்தி செய்வது போல் சார பரிவர்த்தனையும் வக்ர நிவர்த்தி செய்யுமா அய்யா?? ❤️🙏 அல்லது வக்ரத்தின் தாக்கத்தை குறைக்குமா? எத்தனை சதவீதம் குறைக்கும் ?
@sathishsathish-kd6xo
@sathishsathish-kd6xo 2 года назад
அய்யா விருச்சிக லக்னம் 7அம் அதிபதி சுக்கிரன் (5) இல் உட்ச்சம் + 11ஆம் அதிபதி புதன் கூட இருந்து நீசபங்கராஜயோகம் நிலையில் உள்ளார் & மிதுன ராசியில் (8) 9 ஆம் அதிபதி சந்திரன் உள்ளார் மற்றும் சந்திரன் அவர்களுக்கு குரு பார்வை உள்ளது அய்யா இதில் யார் வழுவாக உள்ளார் அய்யா ? 7 ஆம் அதிபதி (or) 9 ஆம் அதிபதி (or) 11 ஆம் அதிபதி யார் அய்யா
@thavanathan9825
@thavanathan9825 2 года назад
ரிஷப லக்கினம், 11 ம் வீடு மீனத்தில், 7 ம் அதிபதி செவ்வாய் + புதன்+சனி+சூரியன்+கேது , 11ம் அதிபதி குரு 8ம் இட தனுசில் ஆட்சி.. இப்போ 11 ஆவது வீடு வலு பெற்று உள்ளதா ?? தாரதோஷம் உண்டா ?? வேறு இனத்தவர் யை மணந்தால் தாரதோஷம் பலன் நிவர்த்தி ஆகலாமா ????? நன்றி sir
@kannanm6307
@kannanm6307 2 года назад
விருச்சிக லக்னம். 7 ஆம் அதிபதி சுக்கிரன்+ராகு இணைத்து 11 இல் நீசம் . 11 ஆம் அதிபதி புதன் லக்னத்தில் திக்பலம் பெற்றால் .இரு தார குற்றம் ஆ ?
@t.s.babulalt.s.babulal9452
@t.s.babulalt.s.babulal9452 2 года назад
இந்த காணொளி சரியாக புரியவில்லை.
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 2 года назад
வணக்கம், ஐயா
@PraveenadeviBaskar
@PraveenadeviBaskar 9 месяцев назад
Vazhai marathukku thali katti vetti vittu .thirumanam seiyalama
@shreeja3320
@shreeja3320 Год назад
Your service to society is really great ayya, thank you very much for all your helping nature.
@ratheesh-t6x
@ratheesh-t6x 2 года назад
கடகம் லக்னம் கடகம் ராசி .7லம் அதிபதி 9தில் உள்ளர் 9தம் அதிபதி 8ல் உள்ளர். என்ன பலன் sir இரு தரம் இருக்க.
@vigneshm6414
@vigneshm6414 Год назад
ஐயா. ரிஷப லக்கினம் 3 ல் ராகு 4 சுக்ரன் 5 சூரியன் 7 ல் அதாவது விருச்சிகத்தில் செவ்வாய் இருந்து நடப்பு திசை சனிதிசை இருப்பின் இந்த ஜாதகர் இதற்கு பின் வர கூடிய திசையிலோ அல்லது புத்தியிலோ தவறான தொடர்பில் ஈடுபடுவார
@visalakshi1158
@visalakshi1158 2 года назад
வணக்கம் ராம்ஜி அவர்களே. நான் உங்களின் ஒரு வீடியோ வும் தவறாமல் பார்க்கிறேன். என் அக்கா மகனுக்காக ஒரே ஒரு கேள்வி. தயவு செய்து பதில் கூறவும். விபரக்குறிப்பு: நா. ஜெய்சங்கர் 23.11.1968 6.30 மாலை. சென்னை. மறு திருமண வாய்ப்பு உண்டா? ஆம் என்றால் எப்போது? நன்றி.
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
ஒன்பதாம் அதிபதி யையும் இங்கே இழுத்தது சூக்குமம் 👍
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 года назад
எனக்கு சந்திர கிரகம் தான் 5 ஆம் அதிபதி ,அது எனக்கு 60 வயதில் தான் வருது அப்போ இப்ப கிடியத??
@ganeshganeshkumar1060
@ganeshganeshkumar1060 2 года назад
அண்ணா எனக்கு மிதுனம் லக்கினத்தில் ராகு குரு 7ல் செவ்வாய் கேது... சுக்கிரன் 2 ல் எனக்கு இரு திருமனமா..
@takshviriyababy9749
@takshviriyababy9749 2 года назад
🙏sir... மிதுனம் லக்கினம்,, குரு, செவ்வாய், சுக்கிரன் 2 இல் (கடகத்தில் ) 8 இல் சனி வக்ரம்... 8 இல் சந்திரன் சனி சேர்க்கை.... தோஷம் இருக்கிறதா... Sir
@jananianand4180
@jananianand4180 Год назад
குழந்தை பிறந்தால், 2 திருமணம் தவிற்கலாமா?
@Kala-ux8hn
@Kala-ux8hn 2 года назад
Super remady sir 🙏
@mownikasree3756
@mownikasree3756 10 месяцев назад
Vanakkam sir..kadaga lagnam..7 am athipathi sani 10am veetil neesamaga ullar...avaruku 4 am veetil irukum santhithiranin thigpalam paarvai perukirar..9 am veetil guru atchi aanal 9am veetu guru 3 degree 10 am veetil ula sani 9 degree ..11 am athipathi sukkran (21), cheevai (23) inaivu petru 12qm veetil ullar...sani yin paatvai 12 am veetiruku ullathu...ithu iruthaaram amaiyumah ila ya sir..7am athipathiku thigapala santhiran paatvai viluguthu...9 am athipathi sani udan 5 degree la inaiyaraaru..11am athipathi chevvaiyudan inainthu..sani paarvaiyil ullar...9 am athipathi thisaiyum varala..11 am athipathi thisayum varala..
@jeevajayaseelan5269
@jeevajayaseelan5269 Год назад
Ayya eannoda thampikku ippadithan sonnanga.....first marriage pirinchittanga.....second marriage pannalanna...avan first marriage ku munnadila irunthu oru mathiri mana nilai sari illathavan pol nadanthu kolkiran...ippothum appadithan nadanthu Kolkiram...ammavum illa appavum illa nanum Annanum than eanna siyalam
@janaarthanm809
@janaarthanm809 2 года назад
வணக்கம் ஐயா. நான் சிம்ம லக்னம். ஐந்தில் சனி. பதினொன்றில் குரு. இரண்டில் சூரியன், செவ்வாய், புதன். செவ்வாய் அஸ்த்தங்கம். எனக்கு இரு திருமண அமைப்பு உள்ளதா?
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
ஐயா 11ம் அதிபதி 7ம்வீட்டில் இருந்து 7ம் அதிபதி 11ல் அமரவில்லைஎன்றால் இருதிருமண தோசம்உண்டா
@SuSu-km3ow
@SuSu-km3ow 2 года назад
3,711ஆம் அதிபதிகள் இணைந்து 12இல் 3ஆம் அதிபதி ஆட்சி திருமணமே நடக்கவில்லையே காரணம்?
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 года назад
Good idea sir superb
@nishadakshu2146
@nishadakshu2146 2 года назад
Thanks sir
@prithigabalachandran
@prithigabalachandran 2 года назад
Kanni rasi kanni lagnam guru simmathil rahuvodu 2? degree kul inainthu ullathu.... 11 athipathi chandhiran kanniyil, 9 , 10 parivarthanai... intha jathagam irandu thirumana amaipa?
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 2 года назад
9 ஆம் அதிபதி 11இல் வர்கோத்தமம் ஆனால்?? வாய்ப்பு உண்டா
@chitrakumar5249
@chitrakumar5249 2 года назад
Ur email is correct
@sankarir4524
@sankarir4524 2 года назад
🙏🙏 good evening sir
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
aiyaa naa mithunam thiruvathirai nakshatram kadaka laknam 7,8am Athupathi 11il vakram 5il Suriya buthan sukiran and 6il kethu 8ilnsevvai 12il santhiran guru vakram and Rahu Age 20 ennaku love marriage nadakuma aiya kandipaa ennaku entha maariage naadukum nu solunga aiyaa naa konjum correct ta eruthukurean
@RanjithRanjith-lv1ty
@RanjithRanjith-lv1ty Год назад
Guruji I am a girl enaku kadaga rasi,thulam lagnam,en husband thulam rasi,simma lagnam,Naanum en husband um amman kovil la 2 nd marriage pannikitom,naanga pannathu correct ah nu sollunga guruji plz 🙏🙏🙏,but en husband ku health issues vanthutae iruku,en maamiyar ennala than ipadi aaguthu nu sollitae irukanga plz guruji sollunga 😭😭😭
@GowsalyaN-z7u
@GowsalyaN-z7u 8 месяцев назад
Enakum en husband rendu perukum 11th place strong ah iruku so inta parigaram nanga pannalama?
@srivishnu3642
@srivishnu3642 6 месяцев назад
செஞ்சுட்டுங்க சீக்கிரம். யோசிக்காதீங்க. 1000rs தான் அவர்கிட்டயே ஒரு தடவ ஜாதகத்தை கொடுத்து பாத்துட்டுங்க.
@sachukumar5920
@sachukumar5920 2 года назад
Sir thanusu lagnam 7(budhan),9(suriyan),11(sukiran) lord in tenth house of kanni born in uthirathathi nakshatra after 33 age sukira dasha coming is two marriage possible but 7 th lord uchham in kanni
@mrhari3742
@mrhari3742 2 года назад
Iyya vanakam enku 7aam athibathi sevvai neechcham 9aam athipathi Sani 12 il neecha vakkram 11aam athipathi guru 10 il samam....ennudaiya nilamai enna ?? Etharkku mattru enna?
@madan6068
@madan6068 Год назад
Yenaku tharathosam iruku sir nanum yen wife oru 3 months perichi iruthudu ... Again new ah marriage pandra pola pannalama sir avnga consive ah irukanga ipo... Enna pannalam nu idea sollunga sir please🙏🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 இருதாரம் பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌 ஐயா திருப்பதி சென்று தாலி செலுத்தி விட்டு மீண்டும் மாங்கல்யம் கட்டி கொண்டு வருபவர்களுக்கு இது பரிகாரமாக வேலை செய்யுமா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Yes
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
@@sreeraaam9186 நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@ranjitharanjitha9903
@ranjitharanjitha9903 11 месяцев назад
Sollunga ayya engaluthu itha sonnanga ithu unmaya
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 984 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45