Тёмный

பாஜகவை பார்த்து ADMKக்கு பயம் | Rangaraj pandey Interview | EPS | Annamalai | H Raja | 2026 Election 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 75 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@sivakumaran7248
@sivakumaran7248 18 дней назад
நெறியாளர் பல கோணங்களில் வாதங்களை எந்தத் தரப்பினருக்கும் எரிச்சல் ஏற்படுத்தாமல் எடுத்து வைத்தது சிறப்பு.வாழ்த்துகள்.
@sankaranarayanan6290
@sankaranarayanan6290 18 дней назад
But her Tamil pronunciation is horrible
@M.malleeshwaran
@M.malleeshwaran 18 дней назад
மிகத் தெளிவான பதில்கள் அண்ணா 💞🙏💞
@arjunbabu8791
@arjunbabu8791 18 дней назад
Excellent 👌👌👌 speech
@tamilthiraiyane7035
@tamilthiraiyane7035 18 дней назад
Host did very good job, very nice answer from pandey sir..
@vijiaru3147
@vijiaru3147 18 дней назад
Good questions realistic answers .
@chandrusekaran4410
@chandrusekaran4410 17 дней назад
நல்ல நேர்காணல் நெறியாளருக்கு வாழ்த்துக்கள் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz 17 дней назад
நெறியாளர் அருமையாக கேள்வி கேட்கிறார் பாண்டே அவர்களின் வளர்ப்பா??? அருமை வாழ்த்துகள்❤
@raghunathan9635
@raghunathan9635 18 дней назад
She is far better than Devendran...best wishes
@rajgameplay7165
@rajgameplay7165 18 дней назад
அண்ணாமலை அவர்களின் வளர்ச்சியை கண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பயப்படுகிறார்கள்
@sunpipes5606
@sunpipes5606 6 дней назад
புரட்சித் தமிழன் அண்ணாமலை
@sharvasivan0369
@sharvasivan0369 14 дней назад
Chankyaa Tv channel பேப்போ வரும் பான்டே sir❤ iam waiting
@palaniappanplpalaniappan6739
@palaniappanplpalaniappan6739 17 дней назад
நெறியாளர் விஷயம் தெரிந்த வராகத்தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
@ramakrishnan3161
@ramakrishnan3161 18 дней назад
நெறியாளர் கேள்வி ஒவ்வொன்றுக்கும் மிகத் தெளிவான பதில்கள் பாண்டே பாண்டே தான்
@Muthukaruppan-sr8co
@Muthukaruppan-sr8co 18 дней назад
பாண்டேவின். பதில்கள் சூப்பர்
@SowmyasInteriorWork
@SowmyasInteriorWork 18 дней назад
நேர்மையான பத்திரிகைக்காரர் ரங்கராஜ் பாண்டே மட்டுமே 🎉
@kasiperiannan4041
@kasiperiannan4041 18 дней назад
நெறியாளர் குரல் எரிச்சலை உண்டாக்குகிறது.
@kannan0519
@kannan0519 18 дней назад
👍
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl 18 дней назад
Anchor asking good questions.panday sir always good reply to every time. Anchorku nalla growtha futurla develop acanganu theriyudu
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 18 дней назад
Pandey superb analyst
@dhanesha8414
@dhanesha8414 18 дней назад
அண்ணாமலை அண்ணன் எப்போது தமிழ்நாட்டிற்கு வருவார்?
@சுயபுத்தி
@சுயபுத்தி 18 дней назад
தமிழ் நாட்டு BJPயில் உள் குழப்பம் தீரும் வரை ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
@arjunbabu8791
@arjunbabu8791 16 дней назад
@@dhanesha8414 December
@selvamveeraswamy2973
@selvamveeraswamy2973 18 дней назад
நெறியாளர் சண்டை போடற தொணியிலேயே பேசுகிறார்.
@sridhark7315
@sridhark7315 18 дней назад
கேள்வி கேட்டவர் மாதேஷின் தங்கையா???
@pvasanthi7623
@pvasanthi7623 17 дней назад
எத்தனை "இந்த மாதிரி'😡😡😡😡.சேனல் பேரை "இந்த மாதிரி" ன்னு மாத்திடுங்க😂😂😂
@thangamariammal7716
@thangamariammal7716 8 часов назад
தற்போதைய நிகழ்வுகள் தமிழ் நாட்டின் எதிர்காலம் குறித்து வருத்தப்பட வைக்கிறது
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 18 дней назад
படிக்காத யோசிக்காத உணர்ச்சி வசபட கூடிய இளைஞர்களின் வாக்கு சீமானுக்கும் , படித்த அறிவான இளைஞர்கள் அண்ணாமலை பக்கம். ஒன்றுமில்லை உங்கள் குழந்தை யாரை போல வர வேண்டும் 1. அண்ணாமலை 2. சீமான் அனைத்து தமிழக மக்களும் சொல்லும் நபர் option அண்ணாமலை❤❤
@tamilindian921
@tamilindian921 18 дней назад
Super...Hats off....Sema comment..Enaku padithadhil migavum pidittha comment....Hats off Kumar.
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm 18 дней назад
சத்தியம்.
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 18 дней назад
பா.ஜ.க.வோட தைரியம் துணிச்சல் நீதி நேர்மை எல்லாத்தையும் 2. ஜீ. வழக்குல டிரக் மாபியா ஜாபர் சாதிக் வழக்குல தி.மு.க. அமைச்சர்கள் பொன்முடி செந்தில்பாலாஜி மற்றும் சில அமைச்சர்கள் மீது பாய்ந்த விதம் மணல் மாபியா ஜீ ஸ்கொயர் ரைடுகளில் பாய்ந்த விதம் கருநாநிதிக்கு நாளையம் வெளியிட்டது அப்பப்பா துணிவோ துணிவு இப்படி ஒரு மத்திய அரசை பாரதம் இதுவரை கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை
@harig812
@harig812 18 дней назад
பாய்ந்து என்ன பிரியோசனம் சொல்லுங்க மாங்கு மாங்குன்னு இங்கே உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது விழுப்புரத்தார் வழக்கில் பிறகு என்ன நடந்தது உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு தடை வழங்கி மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விட்டார் முதலில் நீதித்துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் அப்போது தான் குற்றம் இழைத்தவர்கள் சரியான நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 18 дней назад
பிஜேபி சட்டப்படி தான் போகும் ஆனனால் திமுக அப்படி செய்யாது.அதற்கு நாம் நேர்மையை விட முடியாது
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 18 дней назад
​@@sankaranmahadevan9985ஆமாமா சட்டபடி தான் ஜண்டா மகன் உதயம் தங்க முடிமகன் அடிக்கடி கூடி சட்டம் பற்றி தனியா ஆலோசிப்பதாக தகவல் உண்மையா தெரியாது
@water-123
@water-123 18 дней назад
கேள்வியாளர் பேசும்போதே கேட்க சகிக்கல. இவ சண்டையெல்லாம் போட்டால் தாங்காது
@வெற்றிநிரந்தரம்மோடி
Next mp rangaraj pandey
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 18 дней назад
நெறியாளர் ஏதோ கேட்கணுமே என்று கேக்குது சரியான கேள்விகளாக இல்லை😮
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 17 дней назад
🎉🎉🎉❤❤
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 18 дней назад
அம்மணி உங்கள் Tone pitch ரொம்ப எரிச்சல் தருது. வாய்ஸ் மாடுலேஷன் தேவை
@lathamohan6219
@lathamohan6219 18 дней назад
She better than this Maadesh Aathan Tamil channel
@asokansellappan5682
@asokansellappan5682 18 дней назад
வரும் 2026 தேர்தலில் அண்ணாமலைக்கான ஓட்டு பல மடங்காக பெருகும் 👍👍👍
@rms64
@rms64 18 дней назад
Yes, 💯 unmai 👍🏻👍🏻
@radhakrishnannair2221
@radhakrishnannair2221 18 дней назад
Superb journalist...🎉 nice interview
@Karki2990
@Karki2990 18 дней назад
Super Anchor great answers by pandey
@muthukarthi007
@muthukarthi007 18 дней назад
Super
@veerathamizha5102
@veerathamizha5102 17 дней назад
🌱
@Anbu2sundar
@Anbu2sundar 18 дней назад
👏
@ganesansp4938
@ganesansp4938 18 дней назад
AnnaMaliourHopePandy
@rajahrl
@rajahrl 18 дней назад
Madam, pl reduce the volume of your voicr. Its loud pl
@cutedivi18
@cutedivi18 18 дней назад
கூட்டணியிடம். திமுக. கை. கட்டி. நிர்ககிரது. கூட்டாட்சி. திமுக. கை. கை. கட்டி றிர்க்கிரது. எடப்பாடி. முதலில். கண்ணை. உணர வேண்டும். அவர். எம்ஜியார். செயலாலித்தா. இல்லை
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 18 дней назад
The best solution for TN is ... ADMK should forget last 2 yrs .say that Minorities are agst INDIA n development..n join hands with NDA.zTN will prosper in 3 yrs
@ssivakumar227
@ssivakumar227 18 дней назад
❤. பாண்டே அருமை
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 18 дней назад
🎉🎉🎉🎉
@arjunbabu8791
@arjunbabu8791 18 дней назад
Makkalukkana anaithu kelikalaiyum thiru pandey avarkalidam kettu vilakiyamaiku penn nriyalarkku vaalthukkal❤❤❤❤❤❤❤❤
@vijiraja8253
@vijiraja8253 18 дней назад
Pandey always scores well in every interview. Very clear cut replies without talking too much. Interviewer should mellow down her voice & diction.
@cutedivi18
@cutedivi18 18 дней назад
🎉கூட்டணிக்கு. வாய்ப்பு. வந்தும். அதை. கெடுத்து. கோணடாரா. தருமாளவணை. லண். வசம். செய்து. இருக்காளாமா😂
@rangaprasad7735
@rangaprasad7735 18 дней назад
I THINK THIS GIRL IS GOOD IN ASKING QUESTIONS. SHE MAY ALSO TRY FOR IAS AS SHE SEEMS TO BE PRUDENT IN UNDERSTANDING AND EXHIBIT CLARITY,
@ramanirajaram6223
@ramanirajaram6223 18 дней назад
அதிமுகவிற்கு மட்டுமா பயம் திமுகவிற்கும்தான்
@ganesaperumal7589
@ganesaperumal7589 18 дней назад
NERIYALAR SPEECH HIGH SPEED BUT PANDEY ANNA GRANT MASTER ARUMAI INTERVIEW
@sundark.r6619
@sundark.r6619 18 дней назад
அதிமுகவுக்கு பிண்டம் வைக்காம விடமாட்டார் எடப்பாடி
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 18 дней назад
இது போன்ற நல்லவர்கள் கருத்தை மக்கள் பின்பற்றி நீங்கள் நாட்டைக் காப்பாற்ற வேண்டாம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றின போதும் பெரிய விஷயம்
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 18 дней назад
Perfect journalistic programme!!! Excellent
@Mohanraj-ve2iv
@Mohanraj-ve2iv 18 дней назад
BJP
@soundararajanms9717
@soundararajanms9717 18 дней назад
10:37 excellent analysis ! Then Pande has to take back his statement on unity between AIADMK and BJP !
@historicpassionate2908
@historicpassionate2908 18 дней назад
Host did a good interview.
@krishnamoorthyc.s326
@krishnamoorthyc.s326 18 дней назад
Excellent in her questions there is no repetiton from pandeys anwer she is question and all the questionsare new one 100/ bettetr than devendran who is always irritating let him take lesson from her
@sriramvenkatraman
@sriramvenkatraman 18 дней назад
EDMK long back vanished 😂 why should debate such crowds & waste time.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 18 дней назад
கேள்வி கேட்பவர் ரொம்ப கத்துகிறார், எரிச்சல் ஏற்படுத்துகிறார்
@govardhanthorali588
@govardhanthorali588 18 дней назад
She is under training.doesnt matter.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 18 дней назад
Why all the young trainees sound very anxious, sherik at a top voice and their body language exhibit arrogance.... they mistake it for confidence....
@PrasannaRAdv
@PrasannaRAdv 18 дней назад
pandey encourages them to be free and use the stage
@sakthimageshwari
@sakthimageshwari 18 дней назад
பாஜக vote share will be increase more if alliance is formed there is a more chance to form a government
@joTHIraja.
@joTHIraja. 17 дней назад
21:29 Amma Selvi. J. Jeyalalitha nu sonnavanga, ipo jeyalalitha nu solra alavuku poiruchu 😳🤬
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 18 дней назад
விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் திமுக வுக்கு ஓட்டு போட்டனர்
@thangaselvan1537
@thangaselvan1537 18 дней назад
23 சதவீதம் வாக்கு திமுக க்கு அதிகமாக உள்ளது 2014 ல் அதிமுக 45 சதவீதம் வாக்கு பெற்றது பாஜக கூட்டணி 19 சதவீதம் மொத்தம் 63 சதவீதம் அந்த வாக்கு 2021 ல் 63 சதவீதம் வாக்கு இல்லை எடப்பாடி க்கு
@sugumarraj7870
@sugumarraj7870 18 дней назад
Bjp having fear on Dmk.
@balaraman3211
@balaraman3211 18 дней назад
கோடநாடு வழக்கிற்கும் பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? அது உண்மையாக இருக்குமானால் திமுகாவின். நிர்பந்தம்தான் காரணமாக இருக்குமோ?
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 13 дней назад
Madam 2024,elections BJP NDA OpS&TTV all contest with valid issue base(pm) Name&fair alliance with own community thick area 39,mp seat & cover 234 MLA seat results 54/234assembly MLA seat -2nd &BJP OPS & TTV both three party NOT WIN SINGLE assembly MLA seat & complete washout what use 18%11%okey but ADMK EPS no issue base no strong alliance even though 160,Assembly MLA seat -2nd & 10,MLA win
@G86633
@G86633 18 дней назад
Pandey is contradicting himself. In one hand he keeps saying center has brought annamalai to get bjp to power in TN....now on the odr hand he is saying if EPS wants, BJP ready to make alliance for 10 MLAs. Does he even understand what hes saying...
@senthilspaarvai8142
@senthilspaarvai8142 18 дней назад
Pandey sir plz be the political advisor of TVK
@barathcrazybarathcrazy6321
@barathcrazybarathcrazy6321 18 дней назад
😂pandey living in another planet 😂
@pradeeepgopalan
@pradeeepgopalan 18 дней назад
This anchors's high, loud voice is very irritating, pls learn to speak in a low tone, esp with pandey.
@NirmalaG-q1q
@NirmalaG-q1q 18 дней назад
admk - ku bayam sari , apdinaa eallaa katchikkumey thaniththu nikka over bayam eirukkunu theyridhu ....thani perubaanma payprapenu ootu vanghi sariyimoo......
@cutedivi18
@cutedivi18 18 дней назад
கூட்டணி. இருந்தால். திமுக. சேயிக்குப். தமிழகம்
@annaienterprises-vh4fj
@annaienterprises-vh4fj 18 дней назад
Tvk yai parthu எல்லோருக்கும் bayam
@radhakrishnanr7827
@radhakrishnanr7827 16 дней назад
Templatized stereotype interview to other channel ppl
@muralidas48
@muralidas48 17 дней назад
Oi pandai DDV iku illaya
@ramramasubbu7052
@ramramasubbu7052 18 дней назад
TN has all worst News reporters. Dearth of talent?
@salemclans5389
@salemclans5389 18 дней назад
🫡👍👌
@sugumarraj7870
@sugumarraj7870 18 дней назад
Annamalai and Bjp become Dmk supporters then this vedio is waste.
@viswanathan4621
@viswanathan4621 18 дней назад
Admk Eps mass Ta Tamil Nadu pjp kadukatta Arasiyal
@govardhanthorali588
@govardhanthorali588 18 дней назад
2021 பிரகாரம் திமுக 6 சதவிகிதம் அதிமுக 10 சதவிகிதம் ஆக 16 சதவிகிதம் வாக்கு பிரிந்து பஜக நாம்தமிழருக்கு போனதாக பான்டே சொல்கிறார். 2026 ல் விஜய் கட்சி போட்டியிடுவதால் இளைஞர்கள் வாக்கு திமுக அதிமுக விலிருந்து மேற்கொண்டு 20-25 சதவிகிதம் அதிகமாக பிரிந்து பஜக நாம்தமிழர் விஜய்க்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. திமுக அதிமுக திண்டாட்டம்
@naryanthurapsha5823
@naryanthurapsha5823 18 дней назад
கதவை ஜன்னல் திரந்தே இருக்கும் என்று சொன்னது யாருக்கு
@sivakumarkandasamy9582
@sivakumarkandasamy9582 18 дней назад
அதிமுக வக்கு பயம் என்றால் ஏன் கூட்டணி சேர பாஜக இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது... இருக்கிற 4seatம் வராதோ...என்ற பயம்
@sugumarraj7870
@sugumarraj7870 18 дней назад
Sir you peoples are cause to misguide Annamslai
@neelavathis2436
@neelavathis2436 18 дней назад
Ungalaipontravargal than AIADMK katchyil avangalai ivangalai sethuga solreenga.BJP katchiyum appadidan solludu.Idil yedo ragasiyam ulladu.BJP katchyinar DMK vai ethirpadu pol veliyil kaatikondu avarkalukku ella udavikalaiyum seykiradu. Idan marmam enna enbadu en pontra sadarana makkalukku puriyavillai.aanal admk thondarkal anaivarum admk katchiyil thappanavargalai serthukolla virumbavillai enbadudan unmai.Iraivan irukkintran.Niyayathaium darmathayum nilainiruthuvan.
@HariPushpavanam-be4he
@HariPushpavanam-be4he 18 дней назад
Pandey sir you are too much in favour of Mr.Annamalai. he didn't respect Admk. Look at the DMK alliance they never say a word against them. Dravidian parties are highly ego centric, if they are disrespectful the alliance will never gel so this foolishness will prevail an easy way to DMK.
@arjunbabu8791
@arjunbabu8791 18 дней назад
@@HariPushpavanam-be4he Admk did not respect Annamalai, then reply to words.
@HariPushpavanam-be4he
@HariPushpavanam-be4he 17 дней назад
@@arjunbabu8791 unless you accept reality, it's a DMK government. Mr.Annamalai may be honest and clear but experience is most important and providing a good space to the alliance. But listen, I'm from coimbatore and they did money for voting BJP. So it's politics, we have the option to choose between bad, very bad and worst. If BJP attitude like 400 seats target will end up in soup. "Accept the reality and then go beyond that".
@பச்சைத்தமிழன்-ள8ம
அப்புறம் ஏன் 0/40 bjp ??
@NirmalaG-q1q
@NirmalaG-q1q 18 дней назад
megaa kuuttani dhaa.....
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 18 дней назад
Katchi valargiradhu stp by step See%of vote. It has been increased considerably.
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 18 дней назад
18% Vote 😅 ...80 lacks
@பச்சைத்தமிழன்-ள8ம
@@kamalanathankuppusammy8636 seemanukku kooda than valargirarhu 13 years after having come long way so bjp should atop doing vetti bandha ..
@venkateshwars1420
@venkateshwars1420 18 дней назад
Kozha sandai volume. This woman has to talk, not shout.
@jishnushankaar
@jishnushankaar 18 дней назад
Pandey jee apart from issuing statement against AIADMK u ULLU U do not have other work to do? Who is Paying Stalin jee or that Mental OPS. Why don't u ULLU do proper REPORTING
@gangadharanv9348
@gangadharanv9348 18 дней назад
அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு வராமல் இருந்தால் பிஜேபி க்கு நல்லது இவனை மாற்றி வேறு தலைவரை போடவும்
@subashshanmugam5411
@subashshanmugam5411 18 дней назад
Minus Annamalai BJP if join AIADMK will not conquer DMK alliance as TVK and Seeman will chip away votes from both.
@tjayakumar7589
@tjayakumar7589 18 дней назад
அண்ணாமலையை பார்த்து திமுக, அதிமுக இரண்டும் அலறுகிறது. அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக தொடர வேண்டும்.
@sunpipes5606
@sunpipes5606 5 дней назад
ஏண்டா உனக்கு வைத்தாலும் போகுதா
Далее
#kikakim
00:17
Просмотров 6 млн
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 411 тыс.
#kikakim
00:17
Просмотров 6 млн