Тёмный

பாஜகவை Trigger செய்யற மாறி கேள்வி கேக்குறோமா? | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 638 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#kootrapanchanyatha #aswathaman #bjptamilnadu #pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 769   
@Mr.BuildingDoc
@Mr.BuildingDoc 3 месяца назад
ஊடகப்பணியாளர்கள் ஆளும் திமுகவின் தவருகளை தட்டி கேட்பதில்லை என்பது தான் யதார்த்தம் .
@sowmya7648
@sowmya7648 3 месяца назад
@ 9:25 👌👌
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 3 месяца назад
நெறியாளர் கேள்வி கேட்பதற்கு உரிமை உள்ளது ஆனால் துர்கபிரசாத் கேள்வி கேட்பது பாஜகவை அதன் உண்மை தன்மையை தாழ்த்தி கேள்வி கேட்டு நக்கல் கேள்விகள் கேட்பது பார்வையாளர்களின் மனதை புண் படுத்துகிறது அப்படி நெறியாளர் கேள்வி கேட்பதற்கு தவிர்க்க வேண்டும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@டோணிடாண்
@டோணிடாண் 3 месяца назад
கேணங்களா அடுத்த இன்டர்வியு கொஞ்சம் பாருங்க டா. எல்லாம் பொய் உள்ளதென்று வைத்து புறம் ஒன்று பேசும் நாய்களா.மனிதனாய்வாழ்
@solaiswari6524
@solaiswari6524 3 месяца назад
அவர் யாரை கேள்வி கேட்டாலும் அப்படிதான் பேசுவார் துர்காபிரசாத்தின் முகம் அப்படியுள்ளதாக நான் நினைக்கிறேன்
@anukumar8389
@anukumar8389 3 месяца назад
தாழ்த்திக் கேள்வி கேட்டால் தான் உண்மை இ‌ன்னு‌ம் aakroshamaga வெளிவரும்
@oviyatamilarasan3016
@oviyatamilarasan3016 3 месяца назад
அஸ்வத்தாமன்ஜிய துபி நடத்துனவிதம் கண்டிப்பா மன்னிக்க முடியாது !
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 3 месяца назад
Yes it's 100 Truth Bro. Enakkum pidikka Villai.
@pbn1961
@pbn1961 3 месяца назад
துர்கா பிரசாத் அஸ்வத்தாமனை கேட்டது போல எந்தத் தமிழக எதிர்க் கட்சிகளை கேள்வி கேட்டால், ராஜவேல் நாகராஜன் தன் officeஐ வேளச்சேரி விட்டு, ஆந்திரா கர்நாடக பார்டர்லதான் திறக்க வேண்டியிருக்கும்... நெஞ்சைத் தொட்டு உண்மை சொல்லுங்க
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 3 месяца назад
இதுவரை யாராவது ஒரு திமுக சார்ந்த ஒருவரை உங்களில் யாராவது ஒருவர் கலந்துரையாடல் செய்ததுண்டா. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பேசுங்க ப்ளீஸ்
@jayachandranchinnamuthu-qh2li
@jayachandranchinnamuthu-qh2li 3 месяца назад
இந்த ஷோ சொந்த செலவுல சூனியம்
@ARULKS66
@ARULKS66 3 месяца назад
எடக்கு மடக்கா கேள்வி கேட்பதுதான் எரிச்சல் வருகிறது. மாதேஷ் போல துர்க பிரசாத் கேட்பது எரிச்சல்தான்!
@suzugi1979
@suzugi1979 3 месяца назад
You can ask questions but your body language and Modulation makes the difference. Hope you understand specifically Durgha prasad
@parvinbablparvinbabl3512
@parvinbablparvinbabl3512 3 месяца назад
அனைத்து நிகழ்ச்சியிலும் துர்கா,,, பாஜக வை நக்கல் நையாண்டி கேள்விகள் தான் கேட்கான்,, நீங்க முட்டு கொடுக்க வேண்டாம்,,
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 месяца назад
நெறியாளர் பேச்சு கேள்வி முடிந்த பின்னர், விருந்தினர்கள் பதிலை முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்து பேச கூடாது, கிண்டல் செய்வது போல் இருக்க கூடாது, சிரிக்கும் படி என்பது வேறு, கேலி என்பது வேறு, வாழ்க வளர்க நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🙏🏻
@suseelananjan4178
@suseelananjan4178 3 месяца назад
Absolutely true dp is doing tat always.
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 3 месяца назад
@@suseelananjan4178 நன்றி 🙏🏻
@anithavinendran7896
@anithavinendran7896 3 месяца назад
Durga Prasad guest பேசியதை முழுதாக கேட்டு அடுத்த கேள்வி கேட்டால் நல்லது. அவன் திருந்துவானா
@Kanrajs
@Kanrajs 3 месяца назад
True 🙏
@padmajaparthasarathy6485
@padmajaparthasarathy6485 3 месяца назад
⁠@@anithavinendran7896- Never, never and Never. They made this specific video only to inform the audience loud and clear. In other words, they are telling the viewers, “GET LOST IF YOU DON’T LIKE OUR STYLE OF QUESTIONING AND ANCHORING. THIS IS THE WAY WE ARE AND OUR BOSS DOES NOT OBJECT TO IT. SO WE DON’T CARE ABOUT YOUR FEEDBACK BUT KINDLY DO NOT UNSUBSCRIBE BECAUSE PTP IS A NATIONALISTIC CHANNEL”! But we do have an option and have the absolute right to tell them “YOU TOO GET LOST”!
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 3 месяца назад
ஆனாலும் தூர்கா கேள்வி எரிச்சல் ஊட்டும் தனமாக இருக்கிறது ஆனல் சிலநேரம் தன்மையா கேட்க வேண்டும்
@SHREEBPL
@SHREEBPL 3 месяца назад
S.. 'முக்கும் - மக்கு' மாதேசு தீயசக்தி தீயமுகவுக்கு முரட்டு முட்டு குடுக்கறவன் மாதிரி.. 🤢
@KaviKavi-sf1bf
@KaviKavi-sf1bf 3 месяца назад
துர்கா பிரசாத் ஆக்கப்பூர்வமாக கேள்வி கேட்டதே இல்லை..... இவன பார்த்தாலே கோபம்தான் வருது....
@mohanavenkatesan6771
@mohanavenkatesan6771 3 месяца назад
எல்லோரும் அப்படுயல்ல. துர்காபிரசாத் யாரை பேட்டி எடுத்தாலும் நக்கலா கேள்வி கேட்பது. தி.மு.க.விற்கு ஆதரவான கேள்விகளை முன்வைப்பது எரிச்சலாக இருக்கு. ராஜவேல் இவரை முறைப்படுத்த வேண்டும் அல்லது.........
@sumathirag9482
@sumathirag9482 3 месяца назад
Of late, DP is becoming very very rude. Will he speak like this to Teemka guests? Then why roast BJP giests alone? Ask your questions, don't insult them. Kiran with Rajavel sir is excellent combination
@RangersP70
@RangersP70 3 месяца назад
Agreed madam, you spoke my mind….
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 3 месяца назад
உண்மையில் அந்த கமென்ட் on துர்க்கா ப்ரசாத் பற்றிய மக்கள் கமெண்ட் சரி
@senthilnathan1257
@senthilnathan1257 3 месяца назад
துர்கா பிரசாத் மாற்றவும்
@narendarsriram3747
@narendarsriram3747 3 месяца назад
Agree with Kiran. There is a way to ask tough questions without demeaning the guest. Pandey sir is a great example of asking tough questions. Durga Prasad interview with Aswathaman annan was distasteful in terms of how he asked the question. Everyone likes to watch a good debate, but not demeaning or pushing a fake narrative. If you’re reading this, please take this feedback team.
@RangersP70
@RangersP70 3 месяца назад
Well said, perhaps training needed for DP, he was indeed very unprofessional and demeaning.
@itisbds
@itisbds 3 месяца назад
சவாலான கேள்விகள் நன்று, குருக்கு கேள்விகளும் நன்றி. ஏளக்காரமாக, நக்கல் பேச்சு தான் சிறுது எரிச்சல் தருகிறது.
@vasudevansrinivasan2873
@vasudevansrinivasan2873 3 месяца назад
Soft questions to DMK and at the same Hard questions to BJP. Generally DMK always pays a kickback amount to all news channels.
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 3 месяца назад
யார் வந்தாலும் கடிக்கின்ற நாய் மாதிரி கேள்வி கேட்டால் தாய் நியாயம் என்று கூறுவது சரியா . As you are going to be an IAS student
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
Ashwatharam interview DP was very rude
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 3 месяца назад
அஸ்வத்தாமன் அவருடைய பேட்டியை பார்க்கும் பொழுது உண்மையிலேயே காண்டாகி விட்டேன். ஒரு தரம் வேண்டாமா?. நியாயப்படுத்தும் பொழுது தான் கோபம் இரட்டிப்பாகிறது
@RangersP70
@RangersP70 3 месяца назад
DP was indeed very rude with Mr Ashwathaman, will he ask this sort of questions to DMK or ADMK? Professionalism throughout…
@mathangi93
@mathangi93 3 месяца назад
"stalin mass dhan la?" is an absolute trigger even for the audience
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 3 месяца назад
துர்க்கா பிரசாத் தி முக ஊடகத்தில் வேலை செய்தால் இன்னும் சந்தோஷமாக செயல் பாடுவார் பிடித்த வேலை பிடித்த இடம். பிரபு கிரன் குனா ஊதா டீ சர்ட் தம்பி சகோதரி இவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நீங்கள் அனைவரும் தேசியமும் தெய்வீகம் என்ற பாதையில் இருந்து எக்காரணம் கொண்டும் தடம் மாறக்கூடாது.
@krishnryn
@krishnryn 3 месяца назад
ithai naan aatharikuren
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 3 месяца назад
Trending channel ungal மதிப்பை இழக்போகிரீர்கள். லஞ்சம் என்பது தெரியாமல் வாங்குவதுதான் Your explanations are not acceptable
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 3 месяца назад
சொந்த செலவில் சூனியம் வைதுகொள்கிரீர்கள் .
@oviyatamilarasan3016
@oviyatamilarasan3016 3 месяца назад
தப்ப ஒத்துக்கனும் ! சப்பக்கட்டு கட்டக்கூடாது !
@sumathirag9482
@sumathirag9482 3 месяца назад
Madam, tell me honestly. Will you ask such irritating questions to any guest from DMK? TN is facing so many problems. Have you ever questioned these issues? Why only BJP should be in hot seat?
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
Maha prabhu is accepting that he is from Dravidiya சித்தாந்தம். They are unfit to work in this channel. Better send them to Dravidiyan channels
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
This lady is talking.g too much. All Dravidian stock entered in Pesu thamizha pesu channel like News 18 Tamilnadu channel even though it is owned by Ambani. Mr Raja Nagarajan please take care. You will lose your subscribers hereafter with these kind of anchors
@sureshpronal
@sureshpronal 3 месяца назад
One should understand journalism is all about neutrality. Why do many people start like the BJP, becoz we r finding the BJP working for nationalism in a neutral manner above all causes. Now the BJP has lost many seats in UP do we have answers for that, literally No. A neutral base question should be raised then only we will get a proper solution. If we talk only one side then there is no difference between other DMK news channel and social media.
@kirubashankark
@kirubashankark 3 месяца назад
நீங்க கேள்வி கேளுங்கள். DP கேள்வி கேட்கும் தோனி ரொம்ப irritating ah இருக்கும். அவன் கேள்வி கேட்பது அவன் அனைவரையும் விட அறிவாளி என்ற தோனி இருக்கும். கிரண் சொன்னது 100% correct 13:26 .
@suseelananjan4178
@suseelananjan4178 3 месяца назад
Yes dp asks questions nd nvr let's thm complete the question bcz he gets offended nd jumps to another question. Nd says he is neutral in interview. Thn nd ter his inner support fr other parties comes against bjp is very visible viewers r not fools to credit dp as unbiased neutral guy.
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 месяца назад
ஊடகம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும் நடுநிலையாக இருக்க தவறினால் கூட்டிக் கொடுக்கும் வேலையை பார்க்க வேண்டும்
@suenada3317
@suenada3317 3 месяца назад
The media should neutral and failing to be neutral should be seen as an addendum
@parthibankandasamy9089
@parthibankandasamy9089 3 месяца назад
திரு ராஜவேல் நாகராஜ் அவர்களுக்கு.. உங்களது நேர்மையான நோக்கம் என்னை போன்ற நேர்மையான தேசியவாதிகள் ஐயமின்றி அறிவோம்!! நீங்க என்ன திமுக உ.பியா..? திமுக என்ன தப்பு பண்ணாலும் கண்மூடித்தனமா அவங்களை ஆதரிக்க!? பாஜக என்பதன் அர்த்தமே.. உண்மையின் பக்கம் நிற்பது.. உங்களது பணி சிறக்கட்டும்!!
@TAMIZHA-n8e
@TAMIZHA-n8e 3 месяца назад
இந்த விவாதம் தேவைஇல்லை. பிஜேபி எதிரான பார்ட்டியே கூப்பிட்டு ஒரு பேட்டி எடுங்கள் . அப்புறம் பார்ப்போம். நேர்மை நிய்யமகா ஒரு நிகழ்ச்சி. சகோதரி சொன்னாங்க. கோபிநாத் பேட்டி. அவர் அப்படி ஒன்னும் நேர்மையா 19:11 ணவர். கிடையாது?
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 3 месяца назад
திராவிடியா தூர்கா உன் போக்கை மற்றாவும்
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 3 месяца назад
எருமை மாட்டை எவ்வளவு தான் தேய்த்து குளிப்பாட்டினாலும் அதனுடைய நிறம் மாறுமா? .
@skk5405
@skk5405 3 месяца назад
Sangi dai 😂😂😂🤣🤣🤣🤣
@kuganraj9739
@kuganraj9739 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@hara23scorp
@hara23scorp 3 месяца назад
​​@@skk5405நீ லுங்கியா இல்ல அங்கியா? மதத்தின் பேரில் கொலை செய்யும் லுங்கியே, உங்கள் நூட்களில் உள்ள கீழ்தனமான வன்மத்தை சுட்டி காட்டினால் கொலை செய்யும் லுங்கியே. கடவுளின் பெயரில், காசு கொடுத்து மதமாற்றம் செய்யும் அங்கியே, சிலை வழிபாட்டை சாத்தன் வழிபாடு என்று மிக கேவலமாக மத மற்றும் அங்கியே. நாங்கள் காசுக்கு மக்களை ஏமாற்றி அங்கி போல் செயல் படுவதில்லை. எங்கள் நூட்களில் உள்ள குறையை மறைக்க நாங்கள் லுங்கியும் இல்லை. நாங்கள் சங்கி டா என்பதில் பெருமை கொள்வோம். இதுவே ஒரு சிறந்த முறையான, சிறப்பான மதம் என்பதில் மிக பெருமை கொள்வோம்.
@sivasankar-ej9oq
@sivasankar-ej9oq 3 месяца назад
​@@skk5405டே மயிறு. நீ என்ன பெரிய பருப்பு நாய. தீவிரமான இஸ்லாம் மற்றும் கிறித்தவ மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு முடிந்தால் நீ இப்படி பெயர் கூப்பிட்டு பாரு நாய தெரியும். சங்கியே பரவாயில்லை என்று புரியம்
@vasudevans9484
@vasudevans9484 3 месяца назад
உங்கள் வயதை விட இரண்டு மடங்கு அரசியல் அனுபவம் கொண்டவர்களிடம் பேட்டி எடுக்கும் போது சரித்திரம் அறியாமல் நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களுக்கே எதிர்வினையாகின்றன..பேட்டிகளை விவாதமாக்கத் துடிக்காதீர்கள்...வெல்ல முடியாது....
@swamynathan270
@swamynathan270 3 месяца назад
துர்கா பிரசாத், மஹாபிரபு, சித்ரகுமார் , மூனுபோரும் திமுக அனுதாபி....
@sasarovi4046
@sasarovi4046 3 месяца назад
Very true.
@kkfamilys5404
@kkfamilys5404 3 месяца назад
Maha Prabhu புரட்சி தமிழர் ஆதரவாளர்
@DhivyaLakshmi-vb6oz
@DhivyaLakshmi-vb6oz 3 месяца назад
Maha prabhu admk
@Sathya-qk4nu
@Sathya-qk4nu 3 месяца назад
இவனெல்லாம் தீம்கா சொம்பு இல்லை அண்டா..
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
yes. That is why stopped watching "" Ippadi Panreengaleppa" show because of their biased comments. Now they both confessed that they are Dravidian idealogy people working in PTP and spoiling the good name and agenda of the channel. It is better they can go to SUn TV or kalaignar to do jalra and get Rs 200 as UPs
@senthilnathan1257
@senthilnathan1257 3 месяца назад
துர்கா பிரசாத் இருக்கும் வரை உங்க சேனலுக்கு நல்ல பெயர் கிடைக்காது
@healthylife7463
@healthylife7463 3 месяца назад
Very correct..
@sivaravi5152
@sivaravi5152 3 месяца назад
He is openly support ADMK, but my opinion is Mahapirabu is danger person, he is gradually destroying this channel, he is strongly oppose BJP
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
@@sivaravi5152 yes. Absolutely correct. He is spoiling the channel like Gunasekaran did in New 18 tamil channel and finally was drivenaway by the management
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 3 месяца назад
உண்மை.
@sridharansadagopan3798
@sridharansadagopan3798 3 месяца назад
துர்கா பிரசாத் மட்டும் ஏன் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.பிஜேபியை கண் மூடிக்கிட்டு ஆதரிக்கவேண்டும் என சொல்ல வில்லை. ஆனா‌ல் எதிர்கட்சிகளின் குறைகளை பற்றி அதிகம் பேசுவதில்லை. பாண்டேயிடம் துர்காபிரசாத் கேள்வி கேட்டுப்பாருங்கள்
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 3 месяца назад
Mahaprabhu , subscriber களுக்காகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களுக்கா க அவர்கள் இல்லை. நீங்கள் மிகவும் திமிராக பேசாதீர்கள்.
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
Maha prabhu and Chitra kumar are losing their credibility
@sivaravi5152
@sivaravi5152 3 месяца назад
Mahapirabu is danger than Durka prasath
@sivaravi5152
@sivaravi5152 3 месяца назад
No point to watch this Chanel
@RK-gn1qh
@RK-gn1qh 3 месяца назад
தற்குறிகளின் மூடர்கூடம்👌
@ramt6102
@ramt6102 3 месяца назад
Thaan ninaipadhey மற்றவர்களும் நினைகவேண்டும் என்று நினைக்கும் தற்குறி நீங்கள்
@raghunathb4373
@raghunathb4373 3 месяца назад
திமுக சார்பாகப் இருக்கும் ஊடகங்கள் இப்படி கேட்பார்களா , கற்றுக்கொள்ளுங்கள்
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 3 месяца назад
In the aswaththaman interview he crossed the Lakshman Rekha. Every month I contribute rs.100. But after seeing that particular interview I thought of stopping it. You can question the guest But DP abused Mr. Aswaththsman
@Srirangan-zt3ht
@Srirangan-zt3ht 3 месяца назад
கேள்வி யாரையும் கேட்களாம் எதிரில் உள்ளவரிடம் பதில் வாங்கனுமே தவிர எதிரையைபோல் பேசக்கூடாது இதுவரை இந்த சேனல் ஓரளவிற்கு நல்லாத்தான் போயிட்டிருக்கு
@santhoshawe
@santhoshawe 3 месяца назад
Questioning is not an issue. But he's arguing and teasing the guest. That's the issue.
@ramanthansingaram73
@ramanthansingaram73 3 месяца назад
DP indecent fellow
@shana233
@shana233 3 месяца назад
இப்ப நீ எதுக்கு அவன கூ..‌ம்புற..
@aruna5824
@aruna5824 3 месяца назад
Durga eppavumae dmk muttu than. Samaligatha
@rsuraguru
@rsuraguru 3 месяца назад
துபி தன் புத்திசாலித்தனத்தை காட்டவேண்டும் என்றுதான் கேள்வி கேட்கிறாரே ஒழிய எதிர்க்கட்சியாக இருந்து கேட்பதில்லை.என்னால் ஆயிரம் உதாரணம் காட்ட முடியும்
@shana233
@shana233 3 месяца назад
நீ எதுக்கு அந்த ஈனப்பயலுக்கு முட்டுக் கொடுக்கற.. உனக்கும் எச்சில் எலும்புத் துண்டு வீசினானா..?
@radhakrishnans5019
@radhakrishnans5019 3 месяца назад
தாராளமாக எந்த கட்சிக்காரரையும் எதிர்கட்சி போல கேள்வி கேட்டு விளக்கம் பெறுவது என்பதில் தவறில்லை. ஆனால் அதற்குண்டான விளக்கம் கிடைத்த பின்னரும் மீண்டும் மீண்டும் எரிச்சல் ஊட்டும் விதமாக கேள்வி கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாகத் தான் பார்க்கப்படும்...
@jayachandranchinnamuthu-qh2li
@jayachandranchinnamuthu-qh2li 3 месяца назад
Rajavel is half DK, Half Tamil Nationalist & half Indian Nationalist.. This confusion is completely spoiling PTP
@preshant91
@preshant91 3 месяца назад
There can be only two halves 😭😭😭
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
YES. He had a discussion about eating Beef for about 1 hour with this bloody anchors which is unnecessary for the subscribers. hereafter we should not donate any RU-vid channels since hey change their agenda as they like
@rekhar5860
@rekhar5860 3 месяца назад
Durga Prasad should change his attitude
@crsuresh1446
@crsuresh1446 3 месяца назад
No, must be removed.
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
​@@crsuresh1446yes. Including Mahaprabhu
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 3 месяца назад
மகாபிரபு & சித்ர குமார் நா.த ஆதரவாளராக இருந்தாலும், நேர்மையாக ஊடக தொழில் செயகிறார்கள். ஆனால் துர்கா பாஜகமீது வன்மத்தோட செயல்படுவான்
@kannansathana88
@kannansathana88 3 месяца назад
துர்க்கப்பிரசவத்தோட கேள்விகள் கரெக்ட் ஆனா கேக்குற விதம் ரொம்ப அடிமுட்டாள் தனமா இருக்கு
@jayachandranchinnamuthu-qh2li
@jayachandranchinnamuthu-qh2li 3 месяца назад
A person supporting Tamil Nationalism cannot be Indian Nationalist
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
Ask Durga Prasad to be humble....see how Kiran is talking
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
I think BJP has a lot of supporters. DPrasad must ask for forgiveness from that interview
@narayanansubramanian6019
@narayanansubramanian6019 3 месяца назад
Durga 0rasad should be deported to the channel that leans towards dmk.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 3 месяца назад
கிரண் ஓரு பேட்டி யை பார்த்தேன் கேனை மாதிரி கேள்வி கேட்டான் அந்த காணொளியிலும் அதை பதிவிட்டு இருக்கிறேன்
@ParthibanNagarajan
@ParthibanNagarajan 3 месяца назад
நீங்க சொல்றது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். ராஜவேல் நாகராஜன் அண்ணனிடம் மட்டும் பம்முகறீர்களே! சம்பளம் கொடுப்பவர் என்றால் மட்டும் pure pakka journalist பணியை மறந்து விடுகிறீர்களா? முதலிலேயே நீங்கள் BJP ஆதரவு மீடியா என்று கூறுவது சரியன்று. நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். அங்கு பாஜக இருக்கலாம். வேறு சிலரும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எப்பொழுதும் நியாயத்தின் பக்கம் என்றே காமியுங்கள். கொஞ்ச நாள் முன் நாம் தமிழர் ஆதரவு. இப்பொழுது பாஜக ஆதரவு. நாளை யாருக்கு? இந்த சேனலில் இன்னும் சிலர் நாதக ஆதரவில் உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கேள்வி கேட்பது என்பது வேறு. மடக்கும் விதத்தில் கேள்வி கேட்பதும் ஸ்வாரசியம் கூட்டும். ஆனால் சற்று எல்லை மீறினாலும் உங்கள் கேள்விகள் தரம் தாழ்ந்து விடுகிறது. முகம் சுளிக்க வைக்கிறது. உங்கள் கேள்விகள் தகவல்கள் பெரும் நோக்கில் இருக்க வேண்டுமே தவிர இக்கட்டில் சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்க கூடாது. நாளை முதல் பாஜகவினர் கூட உங்களுக்கு பேட்டி கொடுக்க முன் வரமாட்டார்கள். நன்றி!
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 3 месяца назад
Better BJP should avoid and boycott this channel
@bimasu
@bimasu 3 месяца назад
Public should understand that there is something called “devil’s advocate “. Nothing wrong in trying to get everything out of a guest. But the body language, words used and demeanour towards the guest should be respectful.
@pulsarsproductdemo
@pulsarsproductdemo 3 месяца назад
நன்றாக விளக்கினர். எதிர் திசையில் கேள்வி கேட்க வேண்டும் என்ற அவசியம் புரிந்ததுதான். அதில் தவறில்லை. ஆனால் நக்கலான எதிர்திசை comments மற்றும் கேள்விகளை தவிர்க்கலாம். Nationalist media என்பது தமிழில் அரிதாக இருக்கும்போது, ஒரு சில சேனல்களில் தான் எதிர்திசை நக்கல் இல்லாமல் இருக்கிறது. அதுவும் பறி போகும் போது பார்வையாளர்களுக்கு ஏற்படும் கடும் ஏமாற்றததையும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்
@sanjaikumarja
@sanjaikumarja 3 месяца назад
I feel sorry for the backlash you guys are facing. But good to see you are openly discussing it, too. I wish this only increases the views and subscribers. You are a great team, keep rocking.
@ranganathand9804
@ranganathand9804 3 месяца назад
ஒரு அருமையான கலந்து ரையாடல் ஆரோக்கியமான அலசல் திரு ரங்கராஜன் மூத்த பத்திரிகை யாளர் முன் உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் உங்கள் பணி தொடர்ந்து செய்யுங்கள் கவலைப்பட வேண்டாம் ஒருநாள் உண்மை நிலை புரிந்து கொள்வார்கள் மிக மிக அருமையான பதிவு நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் வாழ்கவளமுடன்😊
@balasubramanianramanathan5923
@balasubramanianramanathan5923 3 месяца назад
எதிர் கேள்வி கேட்பதைப்பற்றி கவலை இல்லை. ராவணாக மாறி அவர் குரலிலும் அவர் தொனியிலும் தான் ராமனிடம் கேள்வி கேட்ட வேண்டும் என்பதில்லையே நண்பர்களே.
@amarakavij4057
@amarakavij4057 3 месяца назад
இது காமிடி ஷோவா? நீங்களே சிரிச்சுக்கிறீர்களா? அத்தனையும் பைத்தியமா?
@natesanbabu5573
@natesanbabu5573 3 месяца назад
இந்த விவாதம் ஆக்கபூர்வமான விவாதம் தான் என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால் திரு துர்கா பிரசாத் கேள்வி கேட்கும்பொழுது மோடி அவர்கள் எல்லோருடைய அக்கவுண்ட்லையும் 15 லட்ச ரூபா போடுவேன் என்று சொன்னாரே அது என்ன ஆச்சு என்று ஒரு கேள்வி எழுப்பினார் அதை நானும் பார்த்தேன் துர்கா பிரஸ் காத்துக்கு தெரியும் மோதி எந்த ஒரு இடத்திலையும் இந்த மாதிரியான கேள்வியோ இந்த மாதிரியான விவாதத்தையோ வைக்கவில்லை அப்படி இருக்கும் பொழுது துர்கா பிரசாத் ஒரு நெறியாளரை பார்த்து இப்படி கேட்கும் போது நீங்கள் தரம் தாழ்ந்து போய்விட்டீர்களோ இல்லையென்றால் உங்களுக்கு அந்த அளவுக்கு அறியாமை இல்லையோ என்று எங்களுக்கு தோன்றுகிறது இதை திமுக காரன் சொன்னால் பரவாயில்லை ஆனால் பேசு சுமையா பேசு என்ற நெறியாளர் இவ்வாறான தவறான செய்தியை சொல்லக்கூடாது என்பது என்னுடைய கருத்து
@ashokash87977
@ashokash87977 3 месяца назад
A very good clarification video. I admire Rajavel Nagaraj for having a team as diverse as this . Keep up the good work
@sivaravi5152
@sivaravi5152 3 месяца назад
Mahapirabu , first respect the subscribers and viewers of this channel, ஒவ்வொரு subscriber உம் மிக மிக முக்கியம் இந்த channels இன் வளர்ச்சிக்கு இன்றியமையாதது .
@JJR28
@JJR28 3 месяца назад
என்ன எல்லாரும் கூட்டம் போட்டு நீங்க உங்க கருத்தை பதிவு செய்தாலும் நிறம் மாறுவது நல்ல புறிகிறது
@Live.AndLetLive
@Live.AndLetLive 3 месяца назад
I actually like Durgaprasad acting as a devils advocate. It actually helps the guests like Ashwathaman sir project better facts. ❤️👍🏻 Though Chitrakumar and Mahaprabhu are a bit more balanced, everyone is unique on their own way! 👏🏻🙏🏻
@parithimathi
@parithimathi 3 месяца назад
என் வரையில், துர்க பிரசாத் சரியாகவே செயல் படுகிறார். இந்த உரையாடல் சிறப்பாக இருந்தது. பே த பே வலையொளி அருமையான குழுவை உருவாக்கி வருகிறது. நன்றி
@kamatchimuralidharan5999
@kamatchimuralidharan5999 3 месяца назад
DP nd Kiren did good job on indi series videos and survey by DP is the best among rest of survey contents, keep up the good work yr. Place the questions with right intention and professionalism is the key, best wishes team
@puliyoormanikandan146
@puliyoormanikandan146 3 месяца назад
Congratulations Team Pesu Tamila Pesu Durga Prasad always extraordinary.He was always Nationalist, Once again CONGRATULATIONS TEAM 🎉🎉🎉
@venkatasubramanianpasupath9617
@venkatasubramanianpasupath9617 3 месяца назад
Dirga prasad is always like this. His leanings are always towards dmk
@manikandanbalasundar
@manikandanbalasundar 3 месяца назад
😊😊😊எதிர்கட்சி போல் guestடிடம் கேள்வி கேட்கலாம், கேட்கனும், ஆனால் எதிரியை கேட்பது போல தவறான தகவல்களை முன்வைத்து கேள்வி கேட்பது எப்படி பத்திரிகை தர்மமோ தெரியலையே?😊😊😊
@amyramuru
@amyramuru 3 месяца назад
Jambavan tv is also good the interviewer is very decent
@palanitamizh
@palanitamizh 3 месяца назад
ஜனலிசம் பேசர கழுதை.. கட்சி பேச செல்லி சேனல் நடத்ததாதடா.. பெரிய அரிச்சந்திரன் மாதிரி பேசரிங்க.. விளக்கெண்ணெய்.. பணம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கிடா
@respectquiz
@respectquiz 3 месяца назад
பிற கட்சியினரிடம் இப்படி எல்லா கேள்வியும் கேட்க துணிவு இருக்கிறதா உங்களுக்கு.. புள்ளி விபரம் வைத்து பக்குவமான முறையில் கேளுங்கள்.. ஆதன் TV வினோத் பாருங்கள். புள்ளி விபரத்துடன் பக்குவமாக எல்லா வித கேள்வியும் கேட்பார். அது பிறர் மனதை புண் படுத்தாது..
@mathangi93
@mathangi93 3 месяца назад
CK and MP also take interviews, they ask questions to learn the POV of the interviewee, not to interrupt n push their idealogies
@healthylife7463
@healthylife7463 3 месяца назад
Perfect
@lakshmiprabhakar5532
@lakshmiprabhakar5532 3 месяца назад
DP ask Admk or Dmk
@ramanandhamhariharakrishna2482
@ramanandhamhariharakrishna2482 3 месяца назад
திமுக வினரை நீங்கள் interview எடுப்பது இருக்கட்டும்.... ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி போன்ற தலைவர்களிடம் து.பி. அவரின் கேள்விகளை உ.ம் கஞ்சா, போதை பொருள்விற்றவனை ஏன் திமுகவில் சேர்த்தீர்கள்?? கள்ள சாராயம் காடச்சியது உங்கள் கட்சிக்காரர்கள் உண்மையா?? என்று உங்களால் கேள்வி கேளுங்கள் நாங்கள் உங்களை நம்புகிறோம்..
@paanaam
@paanaam 3 месяца назад
அந்த அஸ்வத்தாமன் நேர்முகம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. துர்காவுக்கு என்னோட அறிவுரை வெடுக்கு வெடுக்கு என்று பேசி இடைமறிக்காதே. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி ராஜவேலுவிடம் எடுக்கப்படும் நேர்காணல் தான். பெரிய அறிவாளி மற்றும் சிந்தனையாளர். ஆனால் அவர் உங்களுக்கு ட்ரைனிங் கொடுப்பது போல தெரியவில்லை. கொடுக்க வேண்டும். இதுபோன்ற சுயவிமர்சன நிகழ்ச்சியை அடிக்கடி நடத்தவும். முடிந்தால் என்னை ஒருமுறை பேட்டிக்கு அழைக்கவும்.
@saravanankumar88
@saravanankumar88 3 месяца назад
கேள்வி கேக்குறேன்ற பேர்ல லூசுத் தனமா பேசினா இப்படி தான் நடக்கும்!! எல்லாமே ஓரளவுக்கு தான் ப்ரோ!! 😂😂
@mohandass9261
@mohandass9261 3 месяца назад
Durga Prasad needs lessons in journalism.
@raghavganesan3490
@raghavganesan3490 3 месяца назад
I appreciate all these youngsters including D.P. please continue your good work
@nandhinibhaskar9994
@nandhinibhaskar9994 3 месяца назад
Mr.DP cited the election conducted at chandigarh mayor election as if bjp is a nasty party and stoop down to any extent to win an election. This is absolutly unpalatable.
@chinnakaruppan7415
@chinnakaruppan7415 3 месяца назад
இப்போது தான் நீதியை தேடி பயணம் பயணம் செய்கிறது.பாதை மாறலாம்.நீதி மாறக்கூடாது.
@Starnews701
@Starnews701 3 месяца назад
இந்த நிலையில் திராவிட ஊடங்கள் விட்டுகுடுப்பதில்லை ... நாமும் சிந்திக்கவேன்டும்..... எனக்கும் உங்கமேல் கோபம் இருந்தது...
@VivekJayaraman
@VivekJayaraman 3 месяца назад
கேள்வி கேட்பது சாதனை அல்ல. வருபவர்களிடம் விடை வாங்குவது தான் சாதனை.
@subhasirsubhasri4242
@subhasirsubhasri4242 3 месяца назад
பாஜக காரங்க கிட்ட கேள்வி கேட்டா தான் அவர்களுடைய விளக்கத்தை கொடுக்கும் போது தான் பொதுமக்களுக்கு புரியும்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 месяца назад
பேசு தமிழா பேசு...நிலைப்பாடு தேசியமும் தெய்விகமும் மட்டுமே!!! என்னுடைய எதிர்பார்ப்பு!
@Indravind
@Indravind 3 месяца назад
Dp talks in nakkal mode ... Asking questions is not a problem
@ravimangalam
@ravimangalam 3 месяца назад
We must reach every ware..Dear team wish u all the best.. 👍👍👍❤❤❤
@gv9652
@gv9652 3 месяца назад
நான் பற்பல RU-vid சேனல்கள் பார்த்துக்கொண்டு வருகிறேன். அனால் அதில் துர்கப்ரசாத் வித்தியாசமானவர். எப்பொழுதும் எதிர் பா ஜ க (anti BJP) நிலை கொண்டவர். பா ஜ க க்கு எதிராக எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் அனால் தன்னுடைய பா ஜ க எதிர் கருத்துக்களை திணித்து அதை கேள்வியாக கேட்கக்கூடாது.
@deviprakashkannan
@deviprakashkannan 3 месяца назад
Kiran you are right.. the question should be aaked. However need a guesture to get the Answer's.. From the Guest..
@gbalachandran166
@gbalachandran166 3 месяца назад
காயப்படுத்தாமல் கேள்வி கேட்க வேண்டும். பொய்யான கட்டுக்கதையை முன்னிருத்தி கேள்வி இருக்கக்கூடாது
@abrahamlincoln680
@abrahamlincoln680 3 месяца назад
This channel seems to be different for a change. Huge shout out to Rajavel sir and team
@premas3763
@premas3763 3 месяца назад
துர்கா பிரசாத்தை துரத்திவிட்டா மட்டும்தான் இந்த சேனல் உருப்படும்
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 3 месяца назад
எடப்படிக்கும் நன்றி உணர்வுக்கும் வெகு தூரம்,சித்ரகுமார் அவருக்கு பிஜேபி யின் அழுத்தம் குறித்து சொல்கிறார்,ஆனால் அவர்கள் ஆதரவு இன்றி அந்த காலம் அவர் செயல்பட்டார் என்று நான் கருதவில்லை,சசிகலா, தினகரன்,பன்னீர் இவர்கள் பட்டியலில் பிஜேபி க்ம் போட்டார் புரட்சி தமிழன்.
@satsrup
@satsrup 3 месяца назад
100 percentage பாதை மாறிய விட்டது.
@AmalaNadarajah
@AmalaNadarajah 3 месяца назад
I like Kiran
@johncazale2995
@johncazale2995 3 месяца назад
durga prasad u are good! im a bjp suporter .. dont hate bjp by these comments ..
@arund582
@arund582 3 месяца назад
Gopanathi not a reporter.. He was only RJ
@AshokKumar-fp4tp
@AshokKumar-fp4tp 3 месяца назад
புரிதல் இல்லாத ஜனங்க என்ன செய்ய .....😮😮😮
@revathysreenivasan4632
@revathysreenivasan4632 3 месяца назад
வேலையைவிட்டு தூக்கு என்று சொல்வது தவறு. அவர் வாழ்விற்கு மண் அள்ளி போடுதல் தவறு.
@veerathamotharan2910
@veerathamotharan2910 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி இந்த மாதிரி தான் தேவை
Далее
Ozoda - Lada (Official Music Video)
06:07
Просмотров 2,3 млн
Ozoda - Lada (Official Music Video)
06:07
Просмотров 2,3 млн