Тёмный

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியன் கட்டபொம்மன் வரலாறு! | Biography of Veerapandiya Kattabomman 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 21 тыс.
50% 1

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியன் கட்டபொம்மன் வரலாறு! | Biography of Veerapandiya Kattabomman | Panchalankurichi | Karthick MaayaKumar | Big Topic | Episode 2524 |
#வீரபாண்டியன் #கட்டபொம்மன் #பாஞ்சாலங்குறிச்சி
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

2 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 7 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@prasanthboss1798
@prasanthboss1798 7 месяцев назад
வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் ⚔️💪🗡️🙏🔥
@_Vasanth_87
@_Vasanth_87 7 месяцев назад
உண்மையை உரக்கச் சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
@prasanthboss1798
@prasanthboss1798 7 месяцев назад
ஓங்குக்க வீரபாண்டிய கட்டபொம்மணின் வீரம் 🙏🔥🗡️💪⚔️
@veerapandi-om3zl
@veerapandi-om3zl 7 месяцев назад
நன்றி நண்பரே 💞🙏 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க🙏🙏🙏 தொடர்ந்து உங்கள் சேனல்களை நான் பார்கிறேன் அனைத்து வீடியோ வும் நன்றாக உள்ளது 🙏🙏🙏👍👍👍 தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@_Vasanth_87
@_Vasanth_87 7 месяцев назад
வாழ்க தமிழ்... ❤வளர்க நாயக்கர் புகழ்.. . 💥
@ABD-cm2le
@ABD-cm2le 7 месяцев назад
விஜயலட்சுமி யின் வெறியன் சைமனின் தும்பிகள் கதறல் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐❤
@user-kk6zg5pw5f
@user-kk6zg5pw5f 7 месяцев назад
(தமிழ் )இதற்கு பதில் சொல்லுங்க நீங்க தமிழன் என்று ஒற்றுக் கொள்கின்றேன்
@prasanthboss1798
@prasanthboss1798 7 месяцев назад
Apa seeman wife telengu than ethukku nee pathil sollu
@prsanand4378
@prsanand4378 7 месяцев назад
😂😂😂😂
@Thamizhan5
@Thamizhan5 6 месяцев назад
அவங்க மனைவி மறவர் எப்படி தெலுங்கர்​@@prasanthboss1798
@MOHANRAJ10
@MOHANRAJ10 Месяц назад
kattabooman avan paru, padiyan tamil paru, Telugukanuku adayalama erukathe tamil than. Tamlilrarum,tamil language vendam, Tamilnadu edam vedu matum venum. Tamilana alitha pavam ungal suma vdathu. Tamilanuku valavachi palakam. Vallka tamil, vallka tamilar.
@m.thirumalaikumar3534
@m.thirumalaikumar3534 7 месяцев назад
நம்ம பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்👑265-வது பிறந்த நாள்🎂🎉🎁 யாரென்ன🤟சொன்னாலென்ன🔥நீதான்👑 இராஜதி⚔️இராஜன் 🤙ஐயா... 🙏❤.. ஐயா அஞ்சாத சிங்கமே..🦁என்றும் உங்கள் புகழ் உலகெங்கும் நிலைத்து தலை நிமிர்ந்து நிற்கும்..⚔️🔥🤟.. அருமையான பதிவு MAAYAM STUDIOS நன்றி🙏💕❤
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s 6 месяцев назад
கடைசியாக சொன்ன வார்த்தை 11:37👏👍மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க
@-media9067
@-media9067 7 месяцев назад
வாழ்க கட்டபொம்மன் நாயக்கர் புகழ்❤
@muthurajk6409
@muthurajk6409 7 месяцев назад
மாவிரன் விரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க❤❤🙏🙏💥🎉
@saravanan2698
@saravanan2698 7 месяцев назад
தென்னாட்டு சிங்கம் 👑
@ashokvsc9488
@ashokvsc9488 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க 💥❤💛
@nithishnithish238
@nithishnithish238 7 месяцев назад
இன்னும் கட்டபொம்மன் பத்தி நெறய விசியங்கள் இருக்கு அது லா content போடுங்க bro please
@user-vl1ql8bk9w
@user-vl1ql8bk9w 4 месяца назад
மாமன்னர் வீரபாண்டிய 🔥⚔️⚔️கட்டபொம்மன் ஐயா ❤💛புகழ் ஓங்க வரலாறு வாழ்க📜⚔️🔥
@dheena8659
@dheena8659 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க 💛
@Thala143
@Thala143 7 месяцев назад
வாழ்க கட்டபொம்மன் புகழ்👑😍
@Arunprakash.07
@Arunprakash.07 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் ❤
@TNkingnaidu321
@TNkingnaidu321 6 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க ❤🎉🎉🎉🎉
@suryaprakash9116
@suryaprakash9116 7 месяцев назад
கடைசி ய சொன்ன இரண்டு வார்த்தைகள் 💯💯 உண்மை அண்ணா
@sk9852
@sk9852 7 месяцев назад
Veera pandiya kattabomman ayya 😍🤩🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@user-vl1ql8bk9w
@user-vl1ql8bk9w 4 месяца назад
வீரனின் புகழ் எப்போதும் ஓங்கியே இருக்கும் ❤‍🔥⚡⚔️🔥
@karur_nayakar_vamsam_official
@karur_nayakar_vamsam_official 7 месяцев назад
💛❤️ வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் புகழ் 🙏 💥
@vishva.m4922
@vishva.m4922 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் ❤🙏
@samrithakadhir5326
@samrithakadhir5326 7 месяцев назад
மிகச்சிறந்த உரை.கட்டபொம்மனின் வீரம் உலகறிந்தது.நன்றி.
@user-ph6mv7bu2x
@user-ph6mv7bu2x 7 месяцев назад
Apo எட்டப்ப நாயக்கரின் வீரம் உலகம் அறியவில்லையா
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா நடிப்பு இன்று வரை யாராலும் மறுக்க முடியாது மறையாது மாமனா மச்சானா மானங்கெட்டவனே பஞ்ச் டயலாக் வசனம் இன்று வரை மறக்க முடியாத அனுபவம்
@user-kl9vr5yo4m
@user-kl9vr5yo4m 7 месяцев назад
வரலாற்று பதிவு நண்பா
@mu.saravanavelu
@mu.saravanavelu 7 месяцев назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா நடித்த கர்ணன் நவராத்திரி அவன்தான் மனிதன் புதிய பறவை நிறைய வரலாற்று படங்களில் நடித்துள்ளார் இன்னைக்கு பாகுபலி சொல்லுறாங்க அதை அன்றைக்கே நடித்து காட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤
@thiagaraj7082
@thiagaraj7082 7 месяцев назад
அவர் நடிகர் அப்பா. நடிப்பில் பிழை இல்லை. ஆனால் வரலாற்றில் தப்பு இருக்கு.
@thiagaraj7082
@thiagaraj7082 7 месяцев назад
ஆய்வு செய்.
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 месяца назад
​@@thiagaraj7082Enna da thappu irukku kirukku thayoli
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 месяца назад
​@@thiagaraj7082enna pilai irukku da
@BommurajR
@BommurajR 7 месяцев назад
எங்களது வீர மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த குளம் என்றென்றும் வாழ்க நாங்கள் ஒன்று இணைவோம்
@ragunathan638
@ragunathan638 7 месяцев назад
Veeranin valikkai varalaru🙇
@KARTHICKBRAVO
@KARTHICKBRAVO 7 месяцев назад
He's not kattabomman... He's ketti bommulu🤡 komatchi family member👴
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
Itho vantan la komali...nam tamlar😂
@KARTHICKBRAVO
@KARTHICKBRAVO 7 месяцев назад
@@govarthananrajalingam8954 yo I'm a Malaysian..I know ketti bommulu history.
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
​@@KARTHICKBRAVO what kind of history you know....fst of study properly ur state history...
@KARTHICKBRAVO
@KARTHICKBRAVO 7 месяцев назад
@@govarthananrajalingam8954 brother he's not Thamizh...unmaya sonna enna pirachanai bro..Yen kovam paduringge..??
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
@@KARTHICKBRAVO Yes bro his mother tongue Telugu...so what
@Murugaperumal_Nayakkar.
@Murugaperumal_Nayakkar. 7 месяцев назад
Super Anna
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 7 месяцев назад
தலைவரே நீங்க பேசுறதுனா வரலாற எடுத்து பேசுங்க, சினிமால இருக்குறதால தூக்கிட்டு வராதீங்க
@balamurugan1365
@balamurugan1365 6 месяцев назад
நீங்கள் திருநெல்வேலி சரித்திரம் கால்டுவெல் எழுதிய நூலை படியுங்கள் யார் sollium கேட்க வேண்டாம் வரலாறு தெரியும்
@kannankannan-yz8et
@kannankannan-yz8et 5 месяцев назад
செபாஸ்டியன் சைமன் மலையாளி தொம்பிகள்
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 5 месяцев назад
@@balamurugan1365 அதுல என்னங்க சொல்லியிருக்காங்கே
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 5 месяцев назад
@@kannankannan-yz8et இவன் யார்றா கோமாளி,. என்னைய போயி ஆமை ரசிகர் பேரவையில சேர்க்குறான்🤣🤣🤣😂🤣
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 месяца назад
Enna da tamlar thayoli....ennatha thookitu vanthu un vaila vachanga oomba po
@Sanmugam-nc7uy
@Sanmugam-nc7uy 7 месяцев назад
சொல்லுர நாய்கள் ஆயிரம் சொல்லும்....ஆன வரலாறு எப்போதும் மாறாது⚔️மாமன்னர் வழியில்...🙌
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 7 месяцев назад
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉.
@sangeethagounder1022
@sangeethagounder1022 7 месяцев назад
உண்மையான வரலாற்றை பேச சொன்ன படத்துல உள்ளத அப்படியே சொல்றிங்க,கொஞ்சமாவது ஆராச்சி பண்ணி காணொளி போடுங்க,நீங்க சொல்றத எல்லாத்தையும் நாங்க நம்புவோம்னு நினைக்காதீங்க😢.
@kannankannan-yz8et
@kannankannan-yz8et 5 месяцев назад
போடி தேவிடியா
@nithishnithish238
@nithishnithish238 7 месяцев назад
Hii bro வீர பாண்டிய கட்டொம்மன் ஐயா வா தூக்குல போட்டது அக்டோபர் 16 தான brother
@03svg
@03svg 7 месяцев назад
வீரன் எங்கிருந்தாலும் வீரன் தான், veerathirruku eathuu மொழி,
@user-kk6zg5pw5f
@user-kk6zg5pw5f 7 месяцев назад
கெட்டி பொம்மலு இதுதான் உன்மையான பெயர். வரலாற படிக்க வேண்டும் நண்பா, தவறை பரப்புரை செய்றீங்க
@KJ.KARTHICK
@KJ.KARTHICK 7 месяцев назад
நாம் தமிழர் கதரால்
@suncity1250
@suncity1250 7 месяцев назад
Poda suni
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 6 месяцев назад
Ama bro ketti bommulu than but evaru 47 th kattabomman bro evaruku munadi innu irundhanga ithe name la
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 6 месяцев назад
Ketti na nalla payan nu meaning bro❤
@madhusutha2161
@madhusutha2161 7 месяцев назад
அண்ணா சூப்பர்
@karunathanramasamynaicker3323
@karunathanramasamynaicker3323 7 месяцев назад
அருமை ❤️❤️👌👌
@selvarajarull6042
@selvarajarull6042 Месяц назад
Big fan bro ❤kattabomman king maaveeran 🎉🎉
@thirusenthilaandavar7573
@thirusenthilaandavar7573 7 месяцев назад
Super anna thank you
@Singaporepangali9787
@Singaporepangali9787 6 месяцев назад
Superb bro ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Nellaiskys...8103
@Nellaiskys...8103 7 месяцев назад
India first freedom alagumuthukone history video podunga bro
@SathyaSathya-zu6er
@SathyaSathya-zu6er 7 месяцев назад
Bro na ungala 1 yar fellow pandra yanka ponar sangar pathi video podunga bro😊😊😊😊
@futurecinemakers7076
@futurecinemakers7076 7 месяцев назад
வரலாறு தெரியாமல் பேசாதீர்கள். வரலாற்றை ஆய்வு செய்து உண்மையை பேசுங்கள்
@saravananr6379
@saravananr6379 7 месяцев назад
Arumai.supar
@vigneshraja177
@vigneshraja177 7 месяцев назад
Brother please explain about bhavishya Malika gods in tamil
@user-my1vg9hf5z
@user-my1vg9hf5z 7 месяцев назад
Super....
@ponnusamy4953
@ponnusamy4953 7 месяцев назад
Super ❤
@suncity1250
@suncity1250 7 месяцев назад
💪💪💪🙏🙏
@saravanakumark6697
@saravanakumark6697 7 месяцев назад
Bro It is not real history. You are sharing information from the movie.
@kannankannan-yz8et
@kannankannan-yz8et 5 месяцев назад
செபாஸ்டியன் சைமன் தம்பிகள்
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
வீரபாண்டிய கட்டபொம்மன் 🎉🎉🎉🎉🎉🎉🙏🏾🙏⚔️🗡️
@sathiyaraj2682
@sathiyaraj2682 7 месяцев назад
கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு முதல் வரி செழுத்தினார் பின்பு ??????
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 7 месяцев назад
தலைவரே.... இவரு ஆங்கிலருக்கு 3300 பகோடா(காசு) வரி கொடுக்க காசு கம்மியா இருக்குனு வெள்ளைகாரேகிட்ட கெஞ்சி கூத்தாடி அடுத்த மாசம் சேத்து தரேன் துரைனு சொல்லி கடைசி வரை ஊழவேல பாத்துகிட்டு இருந்த பையதான் இந்த கெட்டிபொம்மு.... வெள்ளையனுக்கு எதிரா கெட்டிபொம்மு ஒரு போர் கூட பண்ணல... வரி கட்டிகொண்டே இருந்தாரு.... கட்டபொம்மன் வரலாறே ஒரு புழுகுனி வரலாறுய்யா... கடைசியா சிவாசிய நடிக்க வச்சு தமிழகமக்கள இவரு பெரியவீரனு சொல்லி நம்பவச்சு ஏமாத்திட்டானுங்க பரமா😂
@rockul9194
@rockul9194 7 месяцев назад
Ayya kalvan nu soldranga😅😅😅😅😅onum purila
@prasanthboss1798
@prasanthboss1798 7 месяцев назад
Soldravan ayiram solluvan nalikku nee nalla eruntha onna kooda porani pesuvanga
@user-lj5jc3lt6e
@user-lj5jc3lt6e 6 месяцев назад
வீரபாண்டிய என்பது அவனுடைய இயற்பெயர் அல்ல கெட்டி பொம்முலு காதறுத்தான் கட்டபொம்மன் சங்கதமிழன் வலையொலியை காணவும் அதில் உண்மையான வரலாறு அறியலாம்
@prasanthboss1798
@prasanthboss1798 6 месяцев назад
@@user-lj5jc3lt6e ellam poi
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 6 месяцев назад
​@@user-lj5jc3lt6ebro kattabomman name la 47th kattabommu tha evaru nala padinga bro😂
@sureshsuper8380
@sureshsuper8380 6 месяцев назад
Poda punda​@@user-lj5jc3lt6e
@nirosha5388
@nirosha5388 7 месяцев назад
Mudal murai ippade kadai keththdu romba tax ❤️👍👍🇱🇰
@prithviabish7607
@prithviabish7607 7 месяцев назад
Adhela fake sis avaru oru telugu guy ...avaru bayandha oru chrctr adha buildup yethunadhu telgu people's than 😂
@user-pp2cz1we5j
@user-pp2cz1we5j 7 месяцев назад
​@@prithviabish7607poda punda
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww 2 месяца назад
Then tamil natin perarasan veera pandiya katta pomman 🎉🎉🎉🎉🎉🎉. ❤❤❤❤ maaveeran pugal. Thenpandi singam 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁 paanjai seemai.
@sureshsuper8380
@sureshsuper8380 6 месяцев назад
❤❤❤❤ kattapommar
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 7 месяцев назад
🙏🙏👏
@poongansp419
@poongansp419 11 дней назад
பூமி உள்ள வரை கட்டபொம்மனின் புகழ் இருக்கும்
@Vellore727
@Vellore727 6 месяцев назад
வீரபாண்டியர் என்பது தமிழர்களுடைய சொல் அவரின் உண்மையான வரலாற்றை கூறவும்.
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 месяца назад
En da sunni nee Enna veetula pure Tamil ah pesura moodi poda keera munda
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 6 месяцев назад
❤❤❤
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c 6 месяцев назад
❤❤❤❤❤❤
@selva_creation_tn5827
@selva_creation_tn5827 7 месяцев назад
❤🔥
@santhosh-h
@santhosh-h 7 месяцев назад
👍❤️
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 7 месяцев назад
🎉❤❤❤
@arunmadapalai4666
@arunmadapalai4666 7 месяцев назад
Brother konjo iranian country laa 100 pare bomb blast la inikee yarendetanga konjo ada pathii detail soningana Nala irkum
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
@jksurgical6244
@jksurgical6244 6 месяцев назад
Virapondiya kattapomman history I'll letters boint big, thevai. Easy to read. Please change. Excuse sir
@dharshankumartamilgaming9501
@dharshankumartamilgaming9501 7 месяцев назад
Today is my birthday bro
@Thamizhan5
@Thamizhan5 6 месяцев назад
வரலாற்றை போடுங்கள் ஆங்கிலேயர்கள் எழுதி வச்சிருக்கான் படம் பாத்துட்டு வந்து பேசாதிங்க 🤦
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 6 месяцев назад
Veerapandiya kattabomman iyya vaalga ❤🎉
@user-iv9og3cr6m
@user-iv9og3cr6m 7 месяцев назад
Captain kattapomman nayakkar
@user-kk6zg5pw5f
@user-kk6zg5pw5f 7 месяцев назад
மான தமிழன் நான் உன்னுடைய வலைதளத்தில் இருந்து வெளியேறுகின்றேன்
@user-pp2cz1we5j
@user-pp2cz1we5j 7 месяцев назад
Edhukku da
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 4 месяца назад
இந்த சேனல் நடத்துநர் தெலுங்கர் நான் இந்த சேனலை விட்டு விலகி விட்டேன் எப்போது என்றால் நாம் தமிழர் கட்சி இருக்கும் இடம்பாவனம் கார்த்திக்கு வைத்து விடியோ காட்சி வெளியிட்டார் அப்போது சேனல் நடத்துநர் சொல்வார் நான் தெலுங்கர் என்று அப்போது இருந்தே விலகி விட்டேன்
@user-vl1ql8bk9w
@user-vl1ql8bk9w 4 месяца назад
உண்மையை தான் வரலாறு📜 பேசும் போலிச் சொற்களை அல்ல ❤‍🔥⚡
@user-vl1ql8bk9w
@user-vl1ql8bk9w 4 месяца назад
நீ வெளியே செல்வதால் ஒரு ☝️மாற்றம் ஆகப் போவதில்லை நீ தாரலமாக செல்லலாம்
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 3 месяца назад
Kilambu da sunni😂....
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z 6 месяцев назад
SEE THESE CHRISTIAN BRITISH RULE HAS CREATED CHRISTIAN RELIGION PEOPLE IN INDIAN COUNTRY
@user-kk6zg5pw5f
@user-kk6zg5pw5f 7 месяцев назад
Dear karthick goodbye நீயும் என் தமிழ் மக்களுக்கு எதிரிய இருக்கனு புரிய வைத்ததுக்கு நன்றி,
@thiagaraj7082
@thiagaraj7082 7 месяцев назад
உனக்கு வயசு எத்தனை அப்பா? வரலாற்றை உண்மையாக சொல். நான் மலேசிய தமிழன். பேசுவதற்கு முன் ஆராய்ச்சி செய். முட்டாள்தனமான பேசாதே.
@cptnjkprrow6675
@cptnjkprrow6675 8 дней назад
தாய் நாட்ட விட்டு ஓடி போன நீலாம் வாய தொரக்காத டா
@Jd_Beatking_ram
@Jd_Beatking_ram 7 месяцев назад
Anna ipadi errukaga 🥺
@DThombarai
@DThombarai 7 месяцев назад
Kadibomulu
@ananthrajvijayan3636
@ananthrajvijayan3636 Месяц назад
Tiruttu paiyan ketti bommalu 😂
@Madurai_Thamizhan-07
@Madurai_Thamizhan-07 7 месяцев назад
Pandiyar Ella
@ramprakash-vt7td
@ramprakash-vt7td 7 месяцев назад
ஆமா... கெட்டிபொம்மு நாயக்கர் ..
@suryas8165
@suryas8165 7 месяцев назад
அன்னா முதலில் கப்பம் கட்டமாட்டனும்,போர்தொடுர்த்ததும் பூலி தேவர் ஐயா அவர்கள்தான்
@user-kl9vr5yo4m
@user-kl9vr5yo4m 7 месяцев назад
பூலிதேவன் ஆட்சிகாலத்தில் ஏதடா வெள்ளைகாரன் இருந்தான்...
@suryas8165
@suryas8165 7 месяцев назад
வரலாறு தெரியுமா உனக்கு போய் 10th book படி
@saravanan2698
@saravanan2698 7 месяцев назад
@@suryas8165 வீரன் என்றால் கட்டபொம்மன் தான் யா👑
@thiagaraj7082
@thiagaraj7082 7 месяцев назад
பொய் பேசாதே.
@suncity1250
@suncity1250 7 месяцев назад
Poda ponda
@cptnjkprrow6675
@cptnjkprrow6675 8 дней назад
Ne tamila olunga peau da venna
@cptnjkprrow6675
@cptnjkprrow6675 8 дней назад
எங்க போய் பேச கூடாது டா தமிழ ஒழுங்கா பேசுங்கடா டேய்
@SathyaSathya-zu6er
@SathyaSathya-zu6er 7 месяцев назад
Roomba interest irukum bro
@arulbrandonlee8412
@arulbrandonlee8412 7 месяцев назад
Evanga munnodithan but yarum marakkakudathu siraj ud dhulla and mir kasim marakkadikueanga
@sivasolomon
@sivasolomon 7 месяцев назад
உண்மய பேசுங்க படத்த பேசாதிங்க
@SatheshKids
@SatheshKids 7 месяцев назад
I am sorry pro ungaloda in the varalaru enakku suthama pudikala varalaru suthama padichu pesunga please
@sathiyaraj2682
@sathiyaraj2682 7 месяцев назад
கட்டபொம்மன் உண்மை கதையா செல்லுங்க கார்த்தி
@CyberPsychGaming
@CyberPsychGaming 7 месяцев назад
ஆங்கிலேயர் இடம் கப்பம் கட்ட கெஞ்சிய வரலாறு காணவில்லை. மக்களிடமே திருடி அதை கப்பம் கட்டியதை காணவில்லை. திரிபு மட்டுமே உள்ளது
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
Itha pathi neraya books vanthurukku padinga bro
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
British Karan eluthuna booklaye irukku
@govarthananrajalingam8954
@govarthananrajalingam8954 7 месяцев назад
​@@CyberPsychGamingentha book nu soldringala thalaivare....evano porambokku soldratha vachi pesathinga😊
@gopalakrishnan3455
@gopalakrishnan3455 4 месяца назад
செம மொக்கை தம்பி நீ
@sundarraj5184
@sundarraj5184 7 месяцев назад
வீரன் சுந்தரலிங்கனார் புகழ் இல்ல போய் வரலாறு தெரிஞ்சா வந்து பேசு சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத சரியா 😂😂🤦‍♂️
@vasanthpandian2097
@vasanthpandian2097 7 месяцев назад
Veera pandia katta pomman illa veera pandia purathai cherntha katta pomman
@prithviabish7607
@prithviabish7607 7 месяцев назад
Veera pandiya kattabomman ...kolaai bro 😂 mannippu kekradhuku vellakaran pinnadi suthunaaru bayathla.... Thoothukudi & nellai mavatam makkalukku therium ..indha kolaiya pathi 😂 ........
@saransanaa6504
@saransanaa6504 7 месяцев назад
Aprm yathukku thukkula potta ga
@saransanaa6504
@saransanaa6504 7 месяцев назад
Manipuu ketta Attappan kottai eirukku appo katta pomman kottai yenga
@saransanaa6504
@saransanaa6504 7 месяцев назад
Payanthu mannipu kettu eirunthal yethukku katta pomman na thukkula potta thukku aprm kottai ya eiduchagga Vella karagga
@saransanaa6504
@saransanaa6504 7 месяцев назад
Katta pomman na thukkula potta puliya maratha yallarum poi pathu Samy kumpitta tha la antha puliya maratha kuda vettinagga athu yethukku
@prithviabish7607
@prithviabish7607 7 месяцев назад
@@saransanaa6504 avan vari kattadhadhu avanoda kanja thanathla vro ..avanuku vandha kadidhasam laa avan meeritu ....vellakaran tenkasi pakathla porapo avana thedi ivan mannipu keka povan idhan varalaru 😂 ...seringla ..appram katta bomman nayakar epadi patta kolai nu thaniya book ye iruku ..thenmavatam la. Avanoda samugam serndha nayakar matum than avana thuki vachi pesuvnga micha elaruku indha bayandholi pathi theriu😂
@saravanaKUMAR-ll2hh
@saravanaKUMAR-ll2hh 7 месяцев назад
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு படிங்க
@KJ.KARTHICK
@KJ.KARTHICK 7 месяцев назад
வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ்...
@Nayakkar102
@Nayakkar102 7 месяцев назад
Super Anna 💛
@DEVILJIN8291
@DEVILJIN8291 3 месяца назад
Goldis போம்மலு
@Vvvvvvi993
@Vvvvvvi993 7 месяцев назад
அக்டோபர் 17 th bro, டெத் ஆனது
@Mahath_Meganshi_
@Mahath_Meganshi_ 6 месяцев назад
16
@balatamilgamer7246
@balatamilgamer7246 7 месяцев назад
💛👑 வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கர் புகழ் 💥💯
@MCU-Shorts
@MCU-Shorts 7 месяцев назад
❤❤❤
Далее
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17