Тёмный

பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான்! DIVYAPRABANDHAM INTRO 3  

Kavasam Konnect
Подписаться 516 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
திருப்பல்லாண்டு தனியன்கள்.
நாதமுனிகள் அருளிச் செய்தது
கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால் *
சொன்னார் கழற் கமலம் சூடினோம் * - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று *
ஈண்டிய சங்கம் எடுத்தூத * - வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் *
பாதங்கள் யாமுடைய பற்று
மக்கள் தயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@jayanthisadasivan5713
@jayanthisadasivan5713 3 месяца назад
அருமையான விளக்கம் 🙏
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
பெரியாழ்வார் பற்றிய தனியன்களும் விளக்கவுரையும் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி டாக்டர்.
@u_srini
@u_srini 3 месяца назад
மிக அருமை ஸ்வாமி
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 3 месяца назад
🎉🎉🎉🎉Namaskarams Swamin Arumai Arumai.
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 3 месяца назад
🙏🙏 Wonderful explanation swamy, so clear...... Periazhwar Thiruvadigale saranam Dhanyosmi swamy Miga miga nanri swamy adiyen dasan 🙏🙏🌹🌹
@RKR563
@RKR563 3 месяца назад
சம்ஸ்கிருத ஸ்லோகத்துக்கும் தமிழ் பாசுரத்துக்கும் பத உரையும் பொருள் உரையும் சுருக்கமாகவும் சுவையாகவும் மிக எளிமையாகவும் வழங்குகிறார்.மிக மிக அருமை.
@sundaramm53
@sundaramm53 2 месяца назад
Om namo narayana🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thangadurai6700
@thangadurai6700 3 месяца назад
Hare Krishna.very beautiful and excellent explanations of pasuram
@nithyaramadurai
@nithyaramadurai 3 месяца назад
சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம். இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது. மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன். இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நன்றிகள் சுவாமி
@del-g6x
@del-g6x 2 месяца назад
பெரியாழ்வார் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் பெருமாள் அர்ச்சனை கர்பூர ஆரத்தி அபி ஷேக் கண்டருளபன்றது நன்றி
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 3 месяца назад
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
@ushas5233
@ushas5233 3 месяца назад
Super meaning Thanku so much Namaskaram sir
@gokilar7418
@gokilar7418 3 месяца назад
❤❤❤ தெளிவான விளக்கம். நன்றி சுவாமி.
@jaishreer2592
@jaishreer2592 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@Meena1957-r5i
@Meena1957-r5i 3 месяца назад
Romba excellent pora pokku i become ayyangar
@priyalakshmi1703
@priyalakshmi1703 3 месяца назад
ஶ்ரீமந் நாராயணா அடியேன்🙏🙏🙏🙏
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 3 месяца назад
அருமை அருமை
@jayavarathan9677
@jayavarathan9677 3 месяца назад
Thaniyangal vilakkam mikka arumai.🙏🙏
@chandrisampath1124
@chandrisampath1124 3 месяца назад
Periyazvar Thiruvadigale charanam
@shreevidyar3176
@shreevidyar3176 3 месяца назад
அருமை !அருமை! பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@ramasubramani1276
@ramasubramani1276 3 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@lathasridharan6376
@lathasridharan6376 3 месяца назад
Very nice explanation given for Thaniyan! Understood the word meanings Very clearly! Adiyen danyosmi 🙏
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 3 месяца назад
Srimathye Ramanujaya Namaha Alwar thiruvadigale charanam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 3 месяца назад
Dr. உங்கள் தமிழ் அற்புதம்... உங்கள் விளக்கம் அதிஅற்புதம் 🙏🙏🙏... ஆழ்வார்கள் அனுக்கிரஹமும், பெருமாள் தாயார் அனுக்கிரஹமும் உங்களுக்கு உண்டு 🙏
@VijayalakshmiSundaram-u4r
@VijayalakshmiSundaram-u4r 3 месяца назад
அற்புதம்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம்
@vasanthisampath2697
@vasanthisampath2697 3 месяца назад
அற்புதம் ஸ்வாமி. அர்த்தம் புரிந்தவுடன் , தனியன்கள் மிக எளிதாக உடனடியாக மனப் பாடம் ஆகிவிட்டது. அநேக நமஸ்காரங்கள். பெரியாழ்வார் திருவடிகளே சரணம் . தினமும் ஆவலுடன் அடியேன் இந்நிகழ்ச்சிக்கு காத்து கொண்டு இருக்கிறேன் 🙏🙏
@venkateshu682
@venkateshu682 3 месяца назад
Thank you🙏Happy morning...!!!
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 3 месяца назад
நமஸ்காரம் சுவாமி சரணம் கோடி வணக்கங்கள் கொடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nathan8788
@nathan8788 3 месяца назад
Very nice presentation Seamy.
@nagamanidc2798
@nagamanidc2798 3 месяца назад
Excellent swamy 🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள் நாதமுனிகள், பாண்டிய பட்டர் தனியன்களின் அர்த்த விசேஷங்கள் அருமை பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@natarajans5512
@natarajans5512 3 месяца назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. Periya Alvar Thiruvadigal Saranam 🙏🏼
@alarmelmangain3406
@alarmelmangain3406 3 месяца назад
ராம் ராம் அடியேன் நீண்ட நாள் ஆசை....கிடைக்க பெற்றோம்.....பாக்யம்... பாடல்...விளக்கம்...மிக மிக அருமை....நன்றி. நன்றி...அனைவருக்கும்..... ராம் ராம்
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@umamaheswari3539
@umamaheswari3539 3 месяца назад
Arumai 🙏🏻
@kumasuguna6034
@kumasuguna6034 3 месяца назад
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி....தனியன்களின் முமூமையான ஆழம் மிகுந்த அர்த்தங்களை உணர்ந்து நாங்கள் உய்ய வழிகாட்டிய மைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா....
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 3 месяца назад
Swamiji Namaskar.Enna Davam saithem .Entha Arumaiyana Pasurangalai sevikka.vazhga Pallandu.proud of your parents.🙏🙏🙏🙏
@malathysrini3009
@malathysrini3009 3 месяца назад
🙏🙏 ஆச்சாரியார் திருவடி சரணம்
@umamaheswari9657
@umamaheswari9657 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏
@latharaghunathan2489
@latharaghunathan2489 3 месяца назад
Arputham 🎉🙏🙏🙏🙏
@kothaisampath3807
@kothaisampath3807 3 месяца назад
அடியேன். பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@narayananv1087
@narayananv1087 3 месяца назад
Swami excellent presentation and explained. Thanks Swami. அடியேன் இராமானுஜ தாஸன் பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 3 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 3 месяца назад
Nameskaram. Wonderful to hear periyazhwar's dhaniyans explanation . Dhanyosmi. Adiyen. 🙏
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 3 месяца назад
ஓம் நமோ நாராயணா ...சத் விஷயங்களை எடுத்து சொல்லும் சுவாமியின் பாங்குஎப்போதும் திவ்யம், திவ்யம்,மகா திவ்யம் .....அடியேன் ராமானுஜ தாசன்..
@balajirangaswamy1609
@balajirangaswamy1609 3 месяца назад
Om Namo Narayanaya 🙏🙏🙏🙏
@narayanan4all
@narayanan4all 3 месяца назад
பகவானின் மாமனார். பகவானை துதித்தால் நரகம் கிடையாது. பெரிய ஆழ்வார் திருவடிகளே தஞ்சம் 🙏🏼🙇🕉
@meenar3402
@meenar3402 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🦅🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🌹🌼🌼🌼🌹
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் பெருமாளுக்கே மாமனாராக தாமே இசைந்து ஏற்றவரே பெரிய ஆழ்வாராக ஆகிவிட்டாரே
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 месяца назад
அதி அற்புதம் ஸ்வாமி தனியனை அள்ளி பருகினோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@mythilivenkatachari8078
@mythilivenkatachari8078 3 месяца назад
ஆழ்வார் திருவடிகளே சரணம் தாசன்
@rajendrar2822
@rajendrar2822 3 месяца назад
Nandri swami 🙏
@alamelusubramanian932
@alamelusubramanian932 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
@lathamani3969
@lathamani3969 3 месяца назад
Om namo narayanae 🙏🙏
@iamAmudhan
@iamAmudhan 3 месяца назад
❤🙏❤
@rkamalakannan5599
@rkamalakannan5599 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandralekha3951
@chandralekha3951 3 месяца назад
நன்றி 🙏 அருமை 🙏 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 சரணம்🙏
@veniarunthavasu7069
@veniarunthavasu7069 3 месяца назад
அடியேன் ஸ்வாமி 🙏
@sudharajan3626
@sudharajan3626 3 месяца назад
Adiyan wonderful and simple way to understand swamy 🙏🙏Mikka nadri swamy🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasusrini1959
@vasusrini1959 3 месяца назад
❤❤❤🎉
@kavithaeaswaran5699
@kavithaeaswaran5699 3 месяца назад
Om namo narayana
@sudarsan1974
@sudarsan1974 3 месяца назад
🙏🙏🙏
@malinimurali9937
@malinimurali9937 3 месяца назад
Simple and crystal clear capsule explanation for the sanskrit and taming bamiyan. Amazing. Eagerly awaiting the next. We are fortunate. No other words to Express our gratitude. Thank you swamy. Thank you Kavasam connect people. Wonderfull pictures as always.🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷
@vijayalakshmiveeraragavan2080
@vijayalakshmiveeraragavan2080 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் !
@ushakumarigopalakrishnan
@ushakumarigopalakrishnan 3 месяца назад
Om namo Venkateshaya. 🙏🙏
@srividyalakshmir
@srividyalakshmir 3 месяца назад
ஆஹா ஆனந்தம்
@hemalathagv4453
@hemalathagv4453 3 месяца назад
Periyazwar thiruvaikale Sharanam 💐💐🙏🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 месяца назад
நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...
@ram-ew3df
@ram-ew3df 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 3 месяца назад
Gurumukha thaniyan spelling displayed is wrong. Request viewers to have prapatti or acharya site links for correct spelling.
@kalaramachandran4665
@kalaramachandran4665 3 месяца назад
Thaniyan arthathai arinthu konden adiyen swamin 🙏🏿🙏🏿
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 3 месяца назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 3 месяца назад
Om namo Narayana 🙏
@seethalakshmisadagopan5593
@seethalakshmisadagopan5593 3 месяца назад
Periyalwar thiruvadikale sharanam🙏🏻🙏🏻
@vimaladominic
@vimaladominic 3 месяца назад
Atma namaste sir heartfelt gratitud God bless much love ❤️
@GayathriVenkataraman-k6h
@GayathriVenkataraman-k6h 3 месяца назад
ஆழ்வார் ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaaeangak 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏aazlvaargaludaya thiruvadigale saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 3 месяца назад
You should have become a teacher instead of a Dr. What a vivid explanation. Hats off
@hamsinis4448
@hamsinis4448 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@KalpanaSrimathi-yk3zl
@KalpanaSrimathi-yk3zl 3 месяца назад
Adiyen, kodi thanks swami.
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 месяца назад
Hare Krishna Hare Ram
@ramamaniv6531
@ramamaniv6531 3 месяца назад
Namaskaram
@ammupaati4171
@ammupaati4171 3 месяца назад
Periazhvar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏
@lathachandrakumar9875
@lathachandrakumar9875 3 месяца назад
அற்புதம் ஸ்வாமி 🙏🙏🙏🙏
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 3 месяца назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
@sudarkodi.d6296
@sudarkodi.d6296 3 месяца назад
அடியோங்கள் பாக்யம் ஸ்வாமி.....தேவரீர்க்கு பல்லாண்டு
@perumals1283
@perumals1283 3 месяца назад
ஆச்சாரியன்திருவடிகளேசரணம் :ஆழ்வார்திருவடிகளேசரணம்:
@vijiaru3147
@vijiaru3147 3 месяца назад
Beautiful explanation earlier I used to chant with out knowing the meaning now understood the importance of dhaniyans . Capturing scintillating explanations has made to capture on day to day basis . We can reach God only through Gurumukhath . Dhanyavadaha
@vijiaru3147
@vijiaru3147 3 месяца назад
Thaniyan
@nshyamala8303
@nshyamala8303 3 месяца назад
Sremadhey Ramanujaya Namaha 🙏🙏
@jayanthimanchukonda6893
@jayanthimanchukonda6893 3 месяца назад
Adien ramanuja dasi dasoham swamy Simple and excellent explanation
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 3 месяца назад
Gurumukham thaniyan spelling in display is wrong. Pls watch prev episodes for correct spelling
@sundaramm53
@sundaramm53 2 месяца назад
Alwar thirivadigal saranam
@seethaswaminathan
@seethaswaminathan 3 месяца назад
Narayana Narayana Narayana 🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 3 месяца назад
Namestea Swamji PRNAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 3 месяца назад
Thanks swamy 💐🙏
@MythiliKrishnaMoorthy
@MythiliKrishnaMoorthy 3 месяца назад
Periyazhwar thirivadigale saranam
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 3 месяца назад
Periyaazhwaar tiruvadigaLe SharaNam🙏🏼
@AYYA-yt9me
@AYYA-yt9me 3 месяца назад
அய்யா உண்டு
@vimalamohan6073
@vimalamohan6073 3 месяца назад
Srimathe Ramanujaya Namaha 🙏
@usharagavachari7153
@usharagavachari7153 3 месяца назад
தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏
@VigneshAkshaya
@VigneshAkshaya 3 месяца назад
Swamy please bless us with pasuram hearing in the traditional way Om namo narayana
@nirmalaa4028
@nirmalaa4028 3 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн
Пчёлы некроманты.
00:46
Просмотров 24 тыс.
Know about Dr Venkatesh!
1:04:34
Просмотров 46 тыс.
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн