Тёмный

பகவானுக்கு தொண்டு செய்வதற்காகவே எனக்கு வாழ்க்கை வேண்டும் l  

Kavasam Konnect
Подписаться 491 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
பக்தர்களுக்கும் பகவானுக்கும் பிரிவே ஏற்படாது
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
நாதமுனிகள் அருளிச் செய்தது
கு3ருமுக2மநதீ4த்ய ப்ராஹ வேதா3நஶேஷா2ந்
நரபதி2பரிக்லுப்தம் ஶுல்கமாதா3துகாம: |
ஶ்வஷுரமமரவந்த்3யம் ரங்க3 நாத2ஸ்ய ஸாக்ஷாத்
த்3விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@nathan8788
@nathan8788 15 дней назад
பலமுறை பல்லாண்டு வியாக்யானம் கேட்டிருந்தாலும் தேவரீர் விவரிக்கும் விதம் அற்புதம்❤
@perumals1283
@perumals1283 15 дней назад
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம். *ஸ்ரீமந்நாராயணா*
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 15 дней назад
இன்றைய வியாக்கியானம் அற்புதம் 🙏 ஆழ்வார்கள் திருவடியே சரணம்
@chandralekha3951
@chandralekha3951 14 дней назад
நன்றி 🙏 அருமை 🙏 பெரியாழ்வார் திருவடிகள் பல்லாண்டு ....🙏🙏 பல்லாண்டு ....🙏🙏
@vimalaseshadri9383
@vimalaseshadri9383 14 дней назад
பெரியழவர் திருவடிகளே சரணம். தங்களுக்கும் பல்லாண்டு ஸ்வாமி 🙏🙏🙏
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 14 дней назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@devsanjay7063
@devsanjay7063 15 дней назад
🙏திவ்ய பிரபந்த காலை என்றுமே சிறப்பு நன்றி கவசம் கணெக்ட் மற்றும் வெங்கடேஷ் ஸ்வாமி மிக சிறந்த ஆன்மீக சேவை 4000 பாசுரம் என்பது சாதாரண பயணம் அல்ல 🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 14 дней назад
பெரியாழ்வார் திருவடி களே சரணம். அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 14 дней назад
Superb swamin Adiyen
@TheGowf
@TheGowf 14 дней назад
பதினைந்தே நிமிஷத்தில் பெரியாழ்வார் அனுபவித்தபடி பெருமாளை கண்முன் நிறுத்தி மனத்தில் புகுத்திவிட்டீர் ஸ்வாமி. உமக்குப் பல்லாண்டு
@465aswini
@465aswini 15 дней назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆயிரம் பல்லாண்டு அருமையான விளக்கம்
@kanchaniraman3557
@kanchaniraman3557 14 дней назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.மிகவும் அருமையாக உள்ளது.🙏🙏🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 15 дней назад
காலை பொழுது செவிக்கு நல்விருந்து ஸ்வாமி ஆச்சார்ய திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@ambikakalyanam7663
@ambikakalyanam7663 14 дней назад
நன்றி சுவாமி
@devarajang2158
@devarajang2158 15 дней назад
ஸ்வாமி யின் பிரபந்தம் உபந்யாசம் கேட் க முற்பிறவியில் அடியவர் களாகி நாங்கள் புண் ணியம் செய்து ள்ளதால் பாக்கியம் பெற்றுள்ளோம். ஸ்வாமி கள் பல்லாண்டு வாழ பகவானை ப்ரார்திக்கின்றோம். அடியேன் கௌ தேவராஜன்
@alamelusubramanian932
@alamelusubramanian932 11 дней назад
ஓம் நமோ நாராயணாய.பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
@lakshmi_raghu
@lakshmi_raghu 14 дней назад
Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏
@nnayaki8945
@nnayaki8945 14 дней назад
மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றிகள்
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 15 дней назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண
@nalinisridharan9576
@nalinisridharan9576 13 дней назад
Arumai.azhwar thiruvadigale saranam
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 14 дней назад
பெரியழவார் திருவடிகளே சரணம் 🙏🙏1...ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 🙏... அற்புதம் 🙏
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 14 дней назад
Adiean vilakam godutha engaluku neegha pallandu vazga🙏🙏🙏
@sundarr457
@sundarr457 14 дней назад
அற்புதம்....தன்யனானோம்
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 14 дней назад
அருமை அருமை நன்றி சுவாமி
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 14 дней назад
அப்ப அப்பா என்ன ஒரு அழகான விளக்கம். இதை கேய்க்கு. நாங்கள் பாக்கிய சாளிகளே
@meenar3402
@meenar3402 14 дней назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம்🙏 🌼🌼🌼🙏
@jaishreer2592
@jaishreer2592 14 дней назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 14 дней назад
Swamiji Namaskar..Entha pasurangallai daily sevikkum bakkiyam kodutha Swamiji Neenhalum Pallandu vazha Pirattiyum Perumallum Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
@karathikjanani
@karathikjanani 14 дней назад
Superb Swami🙏🙏🙏
@indratooppil1317
@indratooppil1317 15 дней назад
ஆஹா வழக்கம்போல அற்புதம்!! பெரியாழ்வாரைப்போல தாங்களும் எவ்வளவு அநுபவித்து சொல்கிறீர்கள்!!!!!!
@lakshmisridhar2685
@lakshmisridhar2685 15 дней назад
Arumai Swamy. Rasamana anubhavam adiyen.
@user-je3uy2mc3n
@user-je3uy2mc3n 14 дней назад
ஸ்வாமிகளின் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது.
@selvisaravanan5508
@selvisaravanan5508 15 дней назад
❤❤❤❤❤ krishna krishna krishna supper supper thank you
@user-tr1ws3zr7v
@user-tr1ws3zr7v 15 дней назад
Adiyen Srimathe Ramanujaya Namahae. Prayers for your great service to be for pallandu pallandu. For your goodness pallandu. Acharyan Thayar perumal anugraham for us to travel this long journey with you 🙏🙏. Hearty Thanks to kavasam connect.
@ravichandranr7435
@ravichandranr7435 15 дней назад
Great swami... Namaskaram
@sriramiyengar3470
@sriramiyengar3470 15 дней назад
தேவாள் திருவடிகளுக்குப் பல்லாண்டு. அருமையான எளிமையான தமிழில் புரியும்படி சாதிக்கும் உமது திறமைக்குப் பல்லாண்டு. அடியேன்
@narayanansv2914
@narayanansv2914 10 дней назад
அடியேன் வணக்கம் ஐயா ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ.
@lakshmi_raghu
@lakshmi_raghu 14 дней назад
Adiyen Namaskaram 🙏🙏🙏🙏🙏
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 14 дней назад
Srimathae Ramanujaya Namaha
@gangamani8444
@gangamani8444 14 дней назад
வெங்கடேஷ்,நீ பல்லாண்டுகள் வாழ வேண்டும்.அப்பதான்இம்மாதிரியான சத்விஷயங்கள்நடைபறும் நடைபெறும்😊
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 14 дней назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🌹🌹
@user-by4dj7vc1o
@user-by4dj7vc1o 14 дней назад
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha
@venkateshu682
@venkateshu682 14 дней назад
Thank you🙏Thank you🙏
@breathnagarajalu9073
@breathnagarajalu9073 12 дней назад
அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏பெரியாழ்வாரின் பாடல் வரிகள் அருமை 🙏🙏🙏🙏🙏
@alarmelmangain3406
@alarmelmangain3406 15 дней назад
ராம் ராம்.... அருமை அருமை
@radhikarajagopalan8439
@radhikarajagopalan8439 14 дней назад
Periyaalwar thiruvadigale saranam.
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 12 дней назад
Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmamuthayan9537
@padmamuthayan9537 14 дней назад
ஆழ்வார்கள் திருவடியே சரணம்
@AYYA-yt9me
@AYYA-yt9me 14 дней назад
அய்யா உண்டு
@srinivasanraghavan1278
@srinivasanraghavan1278 14 дней назад
ஶ்ரீமந் நாராயண சரணம் ஶரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய 🙏🙏🙏🙏
@ram-ew3df
@ram-ew3df 15 дней назад
ஆழ்வார் திருவடிகளே சரணம்
@ushas5233
@ushas5233 15 дней назад
I read this pasoram but today I no the meaning thanku so much Namaskaram sir
@ramasubramani1276
@ramasubramani1276 15 дней назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 15 дней назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@Vanaja-x3w
@Vanaja-x3w 5 дней назад
ஓம் நமோ நாராயணாய ❤
@ushasukumaran677
@ushasukumaran677 14 дней назад
Super explanation 👌 👍 👏
@alamelumangai5532
@alamelumangai5532 14 дней назад
Om namo narayana
@janakiravindran8880
@janakiravindran8880 15 дней назад
Ellorum inbamudan Vazhga Pallandu 🙏🙏🙏🙏
@narayanan4all
@narayanan4all 14 дней назад
பகவானுடன் பந்தம், தாயார் , சக்கரம் மற்றும் சங்கு ஆகியவற்றை பல்லாண்டு வாழ்த்தி அமைத்த பாசுரம் அடியார்களுக்கு பெரும் பாக்கியம் :) 👆🏼👌👏🏼👏🏼👏🏼 🙏🏼👏🏼🎉🕉🎊👏🏼🙏🏼 ஓம் நமோ வேங்கடேசாய!!!
@hemakausthuban1533
@hemakausthuban1533 14 дней назад
Adiyen Namaskaram
@narayanans3350
@narayanans3350 14 дней назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@usharanipadmanabhan7062
@usharanipadmanabhan7062 9 дней назад
Namaskaram swami. Arumaiyana vilakkangal. Let's be connected till the end with periyazhwar pallandu.
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 15 дней назад
🌺🌺🙏🙏🌺🌺
@maheshwarivijayasarathy5261
@maheshwarivijayasarathy5261 14 дней назад
🙏🙏🙏🙏🙏
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 14 дней назад
Namaskaram
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 15 дней назад
🎉🎉🎉🎉 Namaskarams Swamin
@abispassion2643
@abispassion2643 7 дней назад
அற்புதம் ஸ்வாமி ❤
@rajans5154
@rajans5154 3 дня назад
OM NAMO NARAYANAYA POTTRI POTTRI.
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 14 дней назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
@revathysrihari5617
@revathysrihari5617 8 дней назад
Aacharyar Tiruvadighallukku pallandu adiyen Revathi Srihari ramanujadasi namaskaram swamin
@usharagavachari7153
@usharagavachari7153 10 дней назад
தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏
@seethanarasimhan4631
@seethanarasimhan4631 14 дней назад
Excellent Sir
@venkatraman8539
@venkatraman8539 14 дней назад
Adiyen 🙇
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 14 дней назад
Jai shree sitaram
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 15 дней назад
Divine wordings.
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 14 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@natarajans5512
@natarajans5512 14 дней назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🌷🌹🌺🌻🙏🏼
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 15 дней назад
Periyarvar Thiruvadigale ஸரணம்
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 15 дней назад
Periyazvar Thiruvadigale ஸரணம்
@malathysrini3009
@malathysrini3009 15 дней назад
🙏🙏 ஆச்சார்யார் திருவடி சரணம்
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 14 дней назад
🙏🙏🙏
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 14 дней назад
🙏🙏🙏🙏
@user-jo8iq3ld5u
@user-jo8iq3ld5u 15 дней назад
Swami Arputham swami . ivarai petravarkal enna nonbu notrarkalo.
@suryakalam6892
@suryakalam6892 14 дней назад
🙏🙏
@nagamanidc2798
@nagamanidc2798 15 дней назад
Simply divine swamy 🙏
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 15 дней назад
Very nice Explanation. Arumai
@latharaghunathan2489
@latharaghunathan2489 14 дней назад
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@venkatraman8539
@venkatraman8539 14 дней назад
🙇🙇🙇
@vij8426
@vij8426 13 дней назад
Kindly continue this. Let lord Krishna shower all his blessings and love on swami and kavasam connect
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 14 дней назад
Achariyan thiruvadikalaya saranam
@jayavarathan9677
@jayavarathan9677 15 дней назад
Vilakkam arumai.perumale! divyaprabandham kettu anubavithu mukthipera enakku 11 aandugal arogyamagavaithuanugrahikka perumal thayar agraham prarthikkiren🙏🙏🙏🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 15 дней назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏aazlvaaegaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukundhanp1684
@mukundhanp1684 15 дней назад
தன்யோஸ்மி ஸ்வாமி
@logaiyam8621
@logaiyam8621 15 дней назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vanajasenthil7763
@vanajasenthil7763 14 дней назад
கிருஷ்ணாசரனம்
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 4 дня назад
Namaskarams Super
@sathishkrishnan936
@sathishkrishnan936 15 дней назад
Hare Krishna Hare Ram
@tvpadmavathi2700
@tvpadmavathi2700 6 дней назад
அருமை
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 13 дней назад
Thanks swamy 🙏💐
@chandana5557
@chandana5557 11 дней назад
Thank you so much swamy🙏 what a blessed life to hear about my lord from a great devotee.
@radhikarajagopalan8439
@radhikarajagopalan8439 14 дней назад
Alwargal thiruvadigalebsaranam.
Далее
01 Thiruppallandu - Avatharikai
14:44
Просмотров 77 тыс.