Тёмный

பாதகஸ்தானத்தில் நின்ற கிரகங்கள் / குருஜி திருப்பூர் GK ஐயா 

GK ASTRO SYSTEM
Подписаться 40 тыс.
Просмотров 23 тыс.
50% 1

GK ASTRO OFFICE CONTACT:
WHATS APP: wa.me/message/...
FOR BOOKS: Mr. Suresh 9842220906. contact in office hours between 10 am to 4 pm
ஜாதக பலன் காணும் முறை
• GK சிஸ்டம் /எளியமுறையி...
காலசர்ப்ப தோஷம் என்ன செய்யும்
• காலசர்ப்ப தோஷம் /காலசர...
பாதகாதிபதி என்ன செய்வார்
• பாதகாதிபதி என்ன செய்வா...
வெளிநாடு வருமானம் தரும் ஏழாம் பாவகம்
• வெளிநாடு,வெளிமாநில வர...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 100   
@Ulagu
@Ulagu Год назад
உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு முத்து, ஆயிரம் கோடி நன்றிகள்
@Iswaryabright
@Iswaryabright Месяц назад
Anna ...neenga deivam❤ Ithukkume solla varthaiye ila...romba nandri
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
தங்களது ஞானம் கலந்த ஜோதிட விளக்கங்கள் , மெய் சிலிர்க்க வைக்கின்றது , எல்லாம் அவன் செயல் , வாழ்க வளமுடன் .🙏
@kaiyanars1151
@kaiyanars1151 Год назад
நிலைத்து நிற்க்காத பொன்னும் பொருளும் கொடுத்துஉதவுவார்கள் ஆனால் தாங்கள் ஏழைஎளியமக்களுங்கு தைரியத்தை கொடுத்து வழிகாட்டுவது சிறப்பான செயல் ஐய்யா நன்றி
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Год назад
அய்யா வணக்கம் 🙏❤🙏 குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் 🙏❤🙏
@cooldwnload
@cooldwnload Год назад
Diamonds 💎 Rule guruji, Rishaba laganam, sani ucham. Last 2 years sani in magaram complete lockup no job. As said 🪔 🪔 🪔 & meditation helped to pass through peacefully 🙏🙏🙏
@sakthivarathan686
@sakthivarathan686 Год назад
ஐயா நீங்கள் இருக்கும் இந்த காலத்தில் நாங்களும் உயிருடன் இருக்கிறோம் என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு நன்றி ஐயா 🙏🙏🙏... நீங்கள் சொன்னதை நான் செய்கிறேன் ஐயா... அதாவது அந்த விளக்கு போட்டு இறைவனை வேண்டுவது... மிக்க நன்றி ஐயா 😓🙏
@Vishalakshi-xi5tk
@Vishalakshi-xi5tk Год назад
நன்றி அய்யா தங்கள் ஆலோசனைக்கு
@vinothkumar1421
@vinothkumar1421 Год назад
ஜி. கே அய்யா அவர்களுக்கு என்னுடைய குரு வணக்கம். உங்களால் என்னுடைய ஜோதிட அறிவு மேலும் வளர்ச்சி அடைக்கிறது. எனது ஆத்மார்தேமான நன்றிகள் உங்கள் பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ஐயா.குரு வாழ்க எவ்வேளை மறந்தாலும் குருவேளை மறப்பேனோ. 🙏🙏
@manikandajo1695
@manikandajo1695 Год назад
குருநாதன் தாள் வாழ்க... தாங்கள் வழங்கும் நேரடி மற்றும் மறைமுக ஆசிர்வாதம் எங்களின் பாதகம் குறைகிறது ... உணர்கிறேன் குருநாதா நன்றி
@vanitk5078
@vanitk5078 Год назад
Video arumai guruji.yur approach is super good guruji.vazthukkal .
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 Год назад
வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏
@anithanagaraaj9936
@anithanagaraaj9936 Год назад
தெளிவான உண்மையுள்ள கருத்துக்கள் ஐயா
@mariselvamj4585
@mariselvamj4585 Год назад
குருவே சரணம் குரு வாழ்க
@a.rajaspt1996
@a.rajaspt1996 Год назад
பதிவு அருமை அய்யா.வர்க சக்கரம் பற்றிய தனிதனி பதிவு போடுங்கள் அய்யா.
@babusundar4277
@babusundar4277 Год назад
சிம்ம லக்னம் சூரியன் மேஷத்தில் உள்ளது ஐயா.இது பற்றி தங்கள் கருத்து. சூரிய தசை முடிந்துவிட்டது. இந்த தசை நன்றாக இருந்தது.
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 Год назад
நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.....
@mohanrajiv6511
@mohanrajiv6511 Год назад
ஐயா வணக்கம்.ராசிகட்டத்தை மட்டும் பார்த்து மிக எளிமையாக பலன் சொல்லும் லாஜிக் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா.
@Mohanasundharam
@Mohanasundharam Год назад
குருவே சரணம் 🙏
@kuttykutty4543
@kuttykutty4543 Месяц назад
Guruvea saranam
@srivarshineesudarshan3381
@srivarshineesudarshan3381 Год назад
Beautiful explanation crystal clear explanation about THE Bhathaghaathipathi suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE each and every word is DIAMOND And Iam proud to be your student sir.Thank you so much for the VALUABLE INFORMATION 🙏🙏🙏மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thiru369
@Thiru369 Год назад
குருவே சரணம் குருவே துணை
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Год назад
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் உள்ளது.
@njpandian1
@njpandian1 Год назад
உண்மை. தியானம் செய்து வரும் காலத்தில் மோசமான கிரகத்தின் திசையை மிக எளிதாகக் கடந்த நிகழ்வுகள் நடந்தன.
@mrathnakumar669
@mrathnakumar669 Год назад
Valhavalamudan vanakkam.guruji
@muthuramkumar7127
@muthuramkumar7127 Год назад
குருவின் ஆசிர்வாதம் வேண்டும்
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i Год назад
Good content
@revathyiyengar1330
@revathyiyengar1330 Год назад
பாதகாதிபதி திரிகோணத்தில் இருந்தால் நல்லது செய்வாரா அல்லது தீமையை செய்வாரா.
@vasugig2607
@vasugig2607 Год назад
நன்றிகுருவே
@sivaanantham5073
@sivaanantham5073 Год назад
வணக்கம் குருஜி
@i_viji
@i_viji Год назад
Pongal வாழ்த்துகள் ஐயா
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Год назад
tq for this valuable video sir .tq sir.
@samuthiravels5727
@samuthiravels5727 Год назад
Guruji pathaga sthanathil ninra kiragam....bhava kattathil parga venduma illa rasi kattathil parganuma.....
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 10 дней назад
பாதகாதிபதி உச்சம் அடைந்தால் என்ன ஆகும்?
@radhab7820
@radhab7820 Год назад
குருவின் ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துக்கள்.
@k.kk.r1932
@k.kk.r1932 Год назад
ஐயா நன்றி.
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
பாதகதிபதி வக்ரம் பெற்றால் நன்மையா ஐயா பதில் கூறவும் நன்றி 🙏🙏
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
ஜோதிடம் கத்துகொள்ள கிரகம் அமைப்பு எப்படி இருக்கனும் ஐயா. படிக்க பணம் எவ்வளவு.
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Год назад
vanakkam sir. lalitha
@santhis6385
@santhis6385 Год назад
பாதகாதிபதி வக்கிரம் பெற்று ஆட்சி ஆனால் பலன் (மேச லக்கினம் ,சனி 11ல் ஆட்சி வக்கிரம்)
@vinayagarayyanarvinayagart6765
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@eswari9571
@eswari9571 Год назад
நன்றி sir
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் Sir 💐💐💐💐💐
@ensamayal6537
@ensamayal6537 Год назад
வணக்கம் குருஜி!🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
Today goes to sani ,in kumbam Rasi ,😇
@vibranttones4670
@vibranttones4670 Год назад
வணக்கம் சார்.. பாதகாதிபதி HDஆக இருந்தால் அந்த கிரகத்திற்குரிய தெய்வங்களை வழிபடலாமா..
@VALAMUDANVAZHA
@VALAMUDANVAZHA Год назад
Thank. You. Guru. G
@SG-CND
@SG-CND Год назад
Thanks
@vinayagarayyanarvinayagart6765
Entha oru sandhegamum anumanam ellamal puriya thezhiya vaikum guru kidaika endha piraviyil punniyam seidomo avalavu ganam engal guruvuku 🙏🙏🙏🙏🙏
@lalithambigai8003
@lalithambigai8003 Год назад
Sir Free jothidam kathkalam ah
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 Год назад
Thank you sir. 🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@muruganvc0299
@muruganvc0299 Год назад
Thanks 🙏🙏🙏 g .
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
Correct Solution
@HarishKumar-nm1rx
@HarishKumar-nm1rx Год назад
ராகு 3,6,11 இல் இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். சர லக்னத்திற்கு 11 பாதக ஸ்தானம். அப்படி சர லக்னத்துக்கு 11 இல் ராகு நின்று தசா நடத்தினால் என்ன ஆகும் சார்?
@jayaradha8282
@jayaradha8282 Год назад
வணக்கம் 🙏 ஐயா
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
எனக்கு லக்னாதிபதி +ராசியாதிபதி , இருவரும் செவ்வாய் ,லக்னம் மேசம் ,11 ல் சனியின் வீட்டில் செவ்வாய் +கேது
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 Год назад
வணக்கம் ஐயா
@rovingromeo
@rovingromeo Год назад
ஐயா உதாரணமாக ரிஷப லக்கினத்திற்கு பாதகாதிபதி சனி கரணநாதனாக வந்து, பாதகஸ்தானத்தில் யோகி கிரகம் கேது இருந்தால் என்ன பலன் ஏற்படும்...?
@vasudevandv4834
@vasudevandv4834 Год назад
கரண நாதன் காரியத்திற்கு உதவுவதால், பாதகாதிபதியே கரண நாதனாக வந்தால் சுயநலமாக செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் ஒரு பாதகம் ஒளிந்து கொண்டு இருக்கும்.... கிடைக்கின்ற அனைத்து யோகங்களிலும் ஏதோ ஒர் பாதகம் இருக்கும்
@ganeshselvi2258
@ganeshselvi2258 Год назад
ஞாபக மறதிக்கான காரக கிரகம் கூறுங்கள் ஐயா
@vijayakumarpalanisamy3705
@vijayakumarpalanisamy3705 Год назад
ஐயா வணக்கம் பாதக ஸ்தான திசை நடந்தால்
@rovingromeo
@rovingromeo Год назад
ஐயா தங்களை நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற முடியுமா ...?
@Omprakash-qp2xz
@Omprakash-qp2xz Год назад
ஐயா, ஸ்திர லக்னத்திற்கு 9ஆம் பாவம் பாகிய ஸ்தானமாகவும் வருமே..
@அண்ணாமலையார்ஜோதிடம்
8க்கு 8ஆம் பாவம் என்று சொல்கிறார்கள் அதனால் தீமை இல்லையா சார்
@dogood7015
@dogood7015 3 дня назад
❤❤❤❤❤❤
@VijayaKumar-rz7jp
@VijayaKumar-rz7jp Год назад
ஐயா நமஸ்காரம் ஐயா சரம் 11 .ஸ்திரம்9.உபயக்கு.பாதகஸ்தானம் எதுங்கய்யா
@KAR0421
@KAR0421 6 месяцев назад
உபயம் 7ம் வீடு
@omvetrivel
@omvetrivel Год назад
சர லக்கினத்திற்கு 11 ஆம் இடம் ஸ்திற லக்கினத்திற்கு 9 ஆம் இடம் உபய லக்கினத்திற்கு ஒன்றாம் இடம் பாதக ஸ்தானங்கள். சரிங்களா ஐயா....!
@thiru4742
@thiru4742 Год назад
7 வது இடம்
@rpaalraj
@rpaalraj Год назад
உபய லக்னத்திற்கு 7ம் இடம் பாதகஸ்தானம்
@omvetrivel
@omvetrivel Год назад
@@thiru4742 🤝
@omvetrivel
@omvetrivel Год назад
@@thiru4742 ஆனால் நண்பரே குருஜி வீடியோவில் அப்படி சொல்லவில்லை. அதனால் தான் குழப்பமாக உள்ளது.
@omvetrivel
@omvetrivel Год назад
@@rpaalraj ஆனால் நண்பரே குருஜி அப்படி வீடியோவில் சொல்லவில்லை. அதனால்தான் குழப்பமாக உள்ளது.
@PerumPalli
@PerumPalli Год назад
💖💚💖
@kingmaker3790
@kingmaker3790 Год назад
Rightu 11la sani sukran puthan rahu sevvai kadaga lagnam😂😂😂 27/04/2002, 12:12pm, Melur, TN
@KAR0421
@KAR0421 6 месяцев назад
Podu. Ore kondatam dhan
@poornakaruppusamy18313
@poornakaruppusamy18313 Год назад
அய்யா வணக்கம் 🙏நான் சில நாட்களாக உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.. நான் சொல்றது உங்கள் பார்வையில் படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்றேங்க அய்யா.
@poornakaruppusamy18313
@poornakaruppusamy18313 Год назад
அந்த மலையாள மாந்திரிகவாதி... உங்களிடம் என்னப்பா சிவனை பார்த்தியா என்று கேட்டதற்கு... நீங்கள் இல்லங்கய்யா பார்க்கல என்று சொல்லிவிட்டீர்கள் அய்யா.. உண்மையில் நீங்கள் அன்று சிவனை பார்த்து இருக்கிங்க.. அவரை ( பிரபஞ்சம் ) அணு அணுவாக உணர்ந்தும் இருக்கீங்க.. அவர்(சிவபெருமான் ) அன்றே உங்களுக்கு பரிபூரண ஆசீர்வாதமும் பண்ணிருக்காருங்க அய்யா.. உண்மை தானங்க அய்யா?
@shanmugavel5917
@shanmugavel5917 Год назад
🙏
@chitrak982
@chitrak982 Год назад
பாதக ஸ்தானத்தில் லக்னாதிபதி இருந்தால்?
@samidurai3275
@samidurai3275 Год назад
லக்.அதிபதியுடன் பாப கிரக சேர்க்கை ,பாபர் பார்வை நல்லது. லக்.அதி. தனித்து நின்றால் சுமார். இது லக்.அதி தசை நடக்கும் பொழுது..மட்டும் .
@Balaji-dl1zt
@Balaji-dl1zt Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArulmoorthiS
@ArulmoorthiS Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@manimaran8379
@manimaran8379 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ajais1609
@ajais1609 Год назад
Gg
@gajakumarsenthil6231
@gajakumarsenthil6231 Год назад
🙏, 🙏🙏
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 Год назад
👍👌🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
உபய ராசிகளுக்கு பாதகஸ்தானம், நீங்கள் குறிப்பிடவில்லை . Recheck & Release ur Video 😊
@alagukarthik6159
@alagukarthik6159 Год назад
உபய இலக்னத்திற்கு 7ம் இடம் பாதகஸ்தானம்
@kaliarumugam9177
@kaliarumugam9177 Год назад
ஐயா வணக்கம் மா ர கா தி ப தி. பா த க த் தி ல் நி ன் றா ல் ப ல ன்.
@123umaraja
@123umaraja Год назад
There’s no logic
@malarkodi4284
@malarkodi4284 Год назад
Guruve saranam 🙏🙏🙏🙏
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@ambigasenthilkumar1634
@ambigasenthilkumar1634 Год назад
🙏🙏🙏
@soodimuthu6991
@soodimuthu6991 Год назад
🙏
@Adhikutty227
@Adhikutty227 Год назад
🙏🙏🙏🙏🙏
Далее
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16
PUBG Mobile СТАЛ ПЛАТНЫМ! 😳
00:31
Просмотров 174 тыс.
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16