Тёмный

பாத்திரம் வாங்க துணைக்கு சென்ற நான் வாங்கி வந்த பாத்திரங்கள் new vessels/ mini idli 🍛 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 187 тыс.
50% 1

கறிவேப்பிலை - தேவையான அளவு
தக்காளி-3
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ½ TSP
தனியா தூள் - 2½ TSP
மிளகாய் தூள் - 1½ TSP
கொத்தமல்லி - தேவையான அளவு
புளி தண்ணீர் - 2 to 3 TSP
வேக வைத்த துவரம் பருப்பு - 150 GMS
வெல்லம் - 3/4 TSP
சாம்பார் பொடி அரைப்பதற்கு
நல்லெண்ணெய் - 1 TSP
தனியா - 2 TSP
சீரகம் - ½ TSP
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - ¼ TSP
கடலை பருப்பு - 2 TSP
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 TSP
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

20 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 2 года назад
கள்ளம் கபடம் இல்லாதவர்களிடம் எப்பவும் பேச்சு தெளிவாகவும்நிதானமாகவும் இருக்கும்சுமதி அம்மாவிடம் பேச்சு தெளிவாகஇருப்பதற்குகாரணம்அவர்களின் நல்லமனசு தான்மற்றவர்களுக்கு உதவனும் என்கிற எண்ணம் மேலோங்கிஇருக்கிறது சுமதி அம்மாவும் வாழ்த்துக்கள்
@sivanagaraj2263
@sivanagaraj2263 2 года назад
உங்கள் குழந்தைத்தனமான பேச்சு மற்றும் தெளிவாக விளக்கம் தரும் தன்மை நன்றாக உள்ளது.
@bharathib7724
@bharathib7724 3 месяца назад
அருமை. ஹோட்டல் ல பருப்புடன் மஞ்சள் பூசணி போட்டு வேக வைப்பார்கள். அதில் இருக்கும் இனிப்பே போதும்.
@usharamaprasad3133
@usharamaprasad3133 Год назад
Yes, I got attracted to her simplicity more than the recipes
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 года назад
மினிஇட்லி சாம்பார் சூப்பர் பாத்திரங்கள் அருமை உங்கள் அழகான பேச்சும் விலாக் சூப்பர் சுமதி சிஸ்டர் ❤
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
சூப்பராக இருக்கு அக்கா பாத்திரம் சாம்பார் எங்க ஊர்ல இப்படி தான் செய்வோம் எண்ணை ஊற்றாமல் வருப்போம் மினி இட்லி😋😋😋
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 года назад
காக்கைகூட்டாம்அக்காநீங்கள்போசுறாதுகீளீமாதுரிஅழக இருக்கு செம்ம
@bharathib7724
@bharathib7724 3 месяца назад
கொஞ்சம் தமிழ்.
@gogilaveni1281
@gogilaveni1281 2 года назад
Superb 👌 collection 😍
@deepakandasamy2952
@deepakandasamy2952 2 года назад
நீங்கள் போடும் எல்லா வீடியோவும் பயனுள்ளதாக இருக்கிறது. மோர் சிலுப்பு மெஷின் எந்த கடையில் வாங்குவது.I want to gift it to my mom. If you share the details it will be more helpful. 🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 года назад
Collections nalla eruku sister
@renuraj2317
@renuraj2317 2 года назад
Hi sumathi, you are really fantastic person and don't ever change your attitude. Always be like this. Nice n happy to see kind of people like you.
@renuka.srenuka4801
@renuka.srenuka4801 2 года назад
Positive lady 👏👏
@honeysaran4016
@honeysaran4016 2 года назад
Unga sambar morning idli ku vecheen ellarum vera level taste nu parAttu nanga amma
@harsithvijaykumar5310
@harsithvijaykumar5310 2 года назад
எங்க வீட்டிலேயும் இந்த ரோஜா செடி இருக்கு
@herbalpatti2795
@herbalpatti2795 2 года назад
சுமதி அம்மா நீங்க பாத்திரம் வாங்கினா பாத்திரம் வாங்கினா கடை பக்கத்து தெருவுலதான் குகை நாங்க இருக்கிறோம் உங்க யூடியூப் எல்லாமே ரொம்ப நல்லா இருக்குது நானும் யூடியூப் வைத்திருக்கிறேன் சேனல் பெயர் ஹேர்பல் பாட்டி 2 அடுத்த முறை சேலம் வந்தால் எங்கள் வீட்டுக்கு வாங்க
@monamani448
@monamani448 2 года назад
Amma Naanum Salem than......naan Guess panna unga slang bachu...ippo conform super happy...
@babujc7407
@babujc7407 2 года назад
May almighty bless yr family.... Jai Sairam...you have lot of patience in kitchen.....
@poongodimurthi9109
@poongodimurthi9109 Год назад
Super ji........Always u r super mom.......
@dhavamanimathiyalagan7453
@dhavamanimathiyalagan7453 2 года назад
Vigas cellam. UN. Kural. Roomba. Nalla irukku
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 2 года назад
Appa Supr pa.amma Ku help pannuriga pa.
@vanitharithus4659
@vanitharithus4659 2 года назад
Nalla vasathiyanavanga pola
@sasiravi3711
@sasiravi3711 2 года назад
Super sumathi ka love you ka 🥰
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Год назад
ஏங்க அவர திட்டிக்கொண்டே இருக்கீங்க அவர் உதவி செய்வது தப்பா எனக்கெல்லாம் இப்படி வீட்டுக்காரர் கிடைக்கலையே என்று தோணும் நீங்கள் என்னடான்னா எப்போதும் அவர திட்டிக்கொண்டே இருக்கீங்க இவ்வளவு அழகான வீடு கட்டி கொடுத்து இருக்கிறார் அதைவிட வேறு என்ன வேண்டும்
@annamveetusamayal
@annamveetusamayal 2 года назад
Nice sharing
@raduvedi
@raduvedi 2 года назад
Super Sumathima
@devasenal9979
@devasenal9979 Год назад
Sumathi akka amazing excellent vlog
@praveenasaravanan1182
@praveenasaravanan1182 2 года назад
சின்ன கடாய் அழகா இருக்கு. எங்க வாங்குனீங்க.red colour
@kavinskitchen
@kavinskitchen 2 года назад
Nice vessel all collections are super ma
@umakumar2829
@umakumar2829 Год назад
Super sister Namma Salem sirappai sonnathu nandi
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 года назад
உங்கள் விடுசூப்பராஇருக்குஅக்கா
@madeshwari6437
@madeshwari6437 2 года назад
எங்கள் ஊர் சேலம்
@kamatchimanoharan8046
@kamatchimanoharan8046 2 года назад
அருமை மிகவும் அருமை
@Sathiyaswarna
@Sathiyaswarna 2 года назад
காய் இல்லாமல் செய்த குழம்பு அருமை அக்கா
@rekhaboopathi5377
@rekhaboopathi5377 2 года назад
Hi ka we also used to buy the vessels in the same shop
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 2 года назад
சூப்பர் மா
@rameshpaul1534
@rameshpaul1534 2 года назад
Sumi amma don't scold vikas ma... Nice vessel ma.,
@hemalathaumapathy6953
@hemalathaumapathy6953 2 года назад
Nice collection dump rate
@rajiabi955
@rajiabi955 2 года назад
Very nice super sister
@ilaiswarii7104
@ilaiswarii7104 2 года назад
Ingredients alavu mention pannuga mam
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Amazing recipe...
@dreamerlyrics977
@dreamerlyrics977 Год назад
அக்கா வெள்ளி நகை எடுக்கணும் எங்க எடுக்கலாம் சொல்லுங்க
@ameenabegum6295
@ameenabegum6295 2 года назад
Hai ma my humble request ma sarees vlog pls podunga ❤️😌
@bharathib7724
@bharathib7724 3 месяца назад
பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூச தேவையில்லையா?
@sukanyaanand6762
@sukanyaanand6762 2 года назад
Superb
@ilakkiyap662
@ilakkiyap662 Год назад
7 day rose enga veetlumam vachirukom neraya poo pokam. Ennaku Salem romba pidikum...
@nirmalasekar6909
@nirmalasekar6909 2 года назад
Naanum antha kadaiyila thaan vanguven
@lokesvari4431
@lokesvari4431 2 года назад
Very nice ma
@manimegalaia6185
@manimegalaia6185 2 года назад
Super Sumathi ma , சேலம் செவ்வாய்பேட்டை யில் கிடைக்காத பொருட்களே இல்லை. இன்னொரு பேரு லீ பஜார். காபி குடிக்க இதோ வர்ரோம் .
@mallikabaskar2138
@mallikabaskar2138 2 года назад
சிஸ்டர் குட்டி வானல் என்ன விலை
@syamalagovindaraj5713
@syamalagovindaraj5713 2 года назад
👌sister
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 года назад
Pithalai vaali price evlo sister?
@danushadhithya1527
@danushadhithya1527 2 года назад
Where can we.buy u r own production sarees?
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 2 года назад
Super super
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 года назад
As usual awesome vedio ur sari 🥻 m blouses r very nice beautiful sister
@shekarhemalathathandu2451
@shekarhemalathathandu2451 2 года назад
What salt u use It is pink color Reply madam
@lakshmananLakshmanan-mt9bp
@lakshmananLakshmanan-mt9bp 2 года назад
Akka veetukaranganna yeppavum appadidan.help pannuvanga. Bt naasthi panniruvanga.athuku namma ley panniralam.but paavam vidunga..sissey.annan payanthutanga.pazha mozhi arumai.
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 года назад
👌💖👍
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 года назад
Add salt towards end of sambar remove from fire
@shanthir8560
@shanthir8560 2 года назад
விளக்கு என்ன விலை சொல்லுங்க அக்கா
@lakshmikasirajan6990
@lakshmikasirajan6990 2 года назад
நீங்கள் போசுறாதழிழ்நல்ல இருக்கு நான் பர்ப்பேன்உங்கள்விடியோவைரொம்பபிடிக்கும்எனக்கு
@murugesann1653
@murugesann1653 2 года назад
Hi your videos are supper
@vasanthivolgs8564
@vasanthivolgs8564 2 года назад
Very nice vessel collection
@sathyaveeramani8851
@sathyaveeramani8851 2 года назад
Akka super
@saralareddy2713
@saralareddy2713 2 года назад
Your saree is very nice
@kannaiyanmagesh8032
@kannaiyanmagesh8032 Год назад
என் பிறந்த வீடு சேலம் செவ்வாய் பேட்டை அக்கா
@vallarasuvallarasu2837
@vallarasuvallarasu2837 2 года назад
Nice
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Superb stainless steel storage sambadams. Very nice and big.
@sagunthalasethupathy5822
@sagunthalasethupathy5822 2 года назад
Sister sambar thalicha karandi enga vangineenga please reply
@usharamanathan5526
@usharamanathan5526 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌
@umakanna84
@umakanna84 2 года назад
Hi sis, which mixie cup it is. very nice. what is the brand of your mixie
@ammusunshine8775
@ammusunshine8775 2 года назад
Where did you purchased
@surenv7203
@surenv7203 2 года назад
Super sambar yummy by yescube kitchen from AbuDhabi
@crestjewels3870
@crestjewels3870 2 года назад
No ingredients in description bix mam?
@ananthalakshmigopal9729
@ananthalakshmigopal9729 Год назад
Super
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Great
@pappudhanam4189
@pappudhanam4189 2 года назад
டிபன் சாம்பார், பாத்திரம் வாணலி அனைத்தும் அருமை, காஞ்சி இல் சீரகம் பூண்டு போடறீங்க, நான் போட சொன்னேன் நன்றி mam
@raji8629
@raji8629 2 года назад
கொய்யா பழம்
@tamilselvik817
@tamilselvik817 2 года назад
Idly pot rate enna andy?
@theervaiislamicvision3085
@theervaiislamicvision3085 2 года назад
Naan yunga kooda vandhu yungavettula enakku vaela pottu tharingala pls
@indiraraghavan3632
@indiraraghavan3632 Год назад
Sareesupermmmaaaa
@ramyasaravanan1631
@ramyasaravanan1631 2 года назад
Pithalai Vali how much friend
@arunachalamarun2411
@arunachalamarun2411 2 года назад
Vikas super 👦
@babujc7407
@babujc7407 2 года назад
We respect you and yr videos .... Jai sairam....
@gunavathi1522
@gunavathi1522 2 года назад
HOW Much THE RATE OF குத்து விளக்கு ka
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 2 года назад
Periya sambadam price sollave ellai 😊
@abinidhu
@abinidhu 2 года назад
Mam nenga lunch box enga vanguninga.......konjam solunga...
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 2 года назад
சுமதி அம்மா எனக்காக எப்ப ஸ்வீட் வடரெசிபி போட போறீங்க ப்ளீஸ்மா சீக்கிரம் போடுங்க
@suganthytamil1222
@suganthytamil1222 Год назад
Saree super
@sharmilasathyamoorthy5353
@sharmilasathyamoorthy5353 2 года назад
mam cosmetics whole sale salem erruku sonninga
@neeha410
@neeha410 Год назад
You will shopping in shevapet
@DreamCapture
@DreamCapture 2 года назад
Amma nanum salem than
@gomathigomathi6513
@gomathigomathi6513 2 года назад
7-days rose 🌹
@lithikasenna6446
@lithikasenna6446 2 года назад
Endha area la sister irukenga amma ooru mecheri dhanga sister
@vigneshjeeva40
@vigneshjeeva40 2 года назад
Kuthu Vilakku rate solluga ma
@neeha410
@neeha410 Год назад
Your shop in marandvillas
@umaasokkumar824
@umaasokkumar824 2 года назад
I want a cutting in that white rose sis we r in Coimbatore we had this plant when we were small but did not get any of the nursery
@asquaredudes5089
@asquaredudes5089 2 года назад
Fee how much for class 3 kid
@rohithmaths921
@rohithmaths921 2 года назад
1st view akka
@umadevisiva112
@umadevisiva112 2 года назад
Akka salethula DMart irukkaa
@subbalakshmiiswarya3353
@subbalakshmiiswarya3353 2 года назад
2.6 size kadai sooper
@VijayaLakshmi-vu2ew
@VijayaLakshmi-vu2ew 2 года назад
P P
@VijayaLakshmi-vu2ew
@VijayaLakshmi-vu2ew 2 года назад
Pin Up Ppinp Pinp
@VijayaLakshmi-vu2ew
@VijayaLakshmi-vu2ew 2 года назад
P Ppin
@gowris2741
@gowris2741 2 года назад
இந்த ரோஜா பூ எந்த வகை
@gauthamgau8144
@gauthamgau8144 2 года назад
Parupu vega vaika Velakenna ethuku use pannanum sollunga pls
@37mechsharank30
@37mechsharank30 2 года назад
Sekirama vegum.
@gauthamgau8144
@gauthamgau8144 2 года назад
@@37mechsharank30 oh athuku thaanah
Далее
Кто то встречал их на улице?
00:59
Самое Романтичное Видео ❤️
00:16