2007 ல் இவர் வெற்றி பெற்ற பிறகு இவர் அளித்த பேட்டியை தினத்தந்தி நாளிதழில் படித்தேன் பல போராட்டம் கடத்து வெற்றி பெற்று தன்னம்பிக்கையாளர். எனக்கு இவரை போன்ற சாதனை படைத்த தன்னம்பிக்கை உடைய பலரின் கதைகளை படித்து இருக்கிறேன் எனது தன்னம்பிக்கை இவரை போன்றவர்கள் தான் உங்கள் முயற்சியால் ஜெயகணேஷ் பற்றி அனைவரும் தெரிந்து கொண்டார்கள் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் உங்கள் பணிக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉