Time Management vs MIND MANAGEMENT Time or Mind which one is more important? 1 Meditation 2 Power of 1 Hour rule 3 Time Management vs Consistency 4 Creative vs Productive 5 No Routine 6 Sound
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் சேவை நம்முடைய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கு தேவை சகோ, நீங்களும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் 16 செல்வங்களையும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ என்று இறைவனிடம் கேட்டு கொள்கிறேன் சகோ
இந்த வீடியோ தான் ரொம்ப நாட்களாக எதிர் பார்த்தேன், இன்னைக்கு பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன், இது என் exam preparation க்கு ரொம்ப help பண்ணும். Thankyou so much JR Sir.....🌹🌷🌹
எண்ணுவது எல்லாம் உயர்வு போல் இது வரை நான் பார்த்ததுகிடையாது..வாழ்க பல்லாண்டுகாலம்....உங்களின் எண்ணம் எங்களுக்கு வரவேண்டும் ....தங்களின் பொன்னார்திருவடியை வணங்குகிறேன்
I tired this moochi payirchi for 10mins now, really it is working, my mind & body got more freshness & energy, I feel with enthusiastic now, I start my today work & learning happily, Thanks JR ji..👍🙏💐
Thank you JR anna, I agree with the content 😀 1. Meditation- Breathing exercises 2. Power of 1 hr rule- Journaling/ Nature surroundings/ exercise 3. Time Management vs consistency- Writer example is great! 4. Creative vs Productive Mindset 5. No Routine- This point is good. 6. Good Sound- sea, waterfalls, nature- boost your mindset.