Тёмный
No video :(

"பாமகவுக்கு இது வெற்றி தான்.. இது வெளிப்படையான உண்மை! ஏன் தெரியுமா..?" ரவீந்திரன் பாயிண்ட்ஸ்! 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 47 тыс.
50% 1

"பாமகவுக்கு இது வெற்றி தான்.. இது வெளிப்படையான உண்மை! ஏன் தெரியுமா..?" ரவீந்திரன் பாயிண்ட்ஸ்! | Ravindran Duraisamy | Netrikann | Malai Mursu Netrikann | Vikravandi By Election | DMK | MK Stalin | PMK | Anbumani Ramadoss | NTK | Seeman | Vikravandi Election Results 2024 | Malai Mursau Seithigal
#netrikann #malaimurasunetrikann #ravindranduraisamy #ravindranduraisamyinterview #vikravandibyelection #dmk #pmk #ntk #mkstalin #anbumaniramadoss #seeman #vikravandielectionresults #electionresults2024 #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Опубликовано:

 

12 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@rgranjith9266
@rgranjith9266 28 дней назад
பாமகவுக்கும் சமூக நீதிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Месяц назад
Pmk political ledar dr.Anbumani ramadoss mp sir...🔥💙💛❤
@murralias694
@murralias694 Месяц назад
விக்கிரவாண்டியில் வாழும்,சோத்துல உப்பு போட்டு சாப்பிடற 59,300பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!🙏 விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்திற்கு பொறுப்பாளராக சென்ற... தருமபுரி திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி அங்க இருக்க வன்னியர்களோட வாக்கினை பெறுதற்காக.. அங்கு நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு நானும் கவுண்டன் தான்னு சொல்லி 50,000 லாம் கொடுத்திருக்காங்க..! இந்த மாதிரி இன்னும் எந்த எந்த ஊருல சாதி பெயர் சொல்லி பணம் விளையாண்டதுனு தெரியல ..🤣🤣 அதிமுக போட்டிட்டு இருந்தால் கூட, 150 கோடி பட்ஜெட்ல முடித்து இருப்பங்க.. பாமக நின்றதால் இன்னும் கூடுதலாக 100 கோடி செலவழித்து உள்ளனர். திமுக வாங்கிய ஒவ்வொரு வன்னியர் ஓட்டுக்கும் சுமார் 15000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள். பட்டியல் சமூகம் இதர பிற்பட்ட சமூகத்திற்கு ஓட்டுக்கு 5000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள். இதையும் மீறி, பட்டியல் சமூகம் (பறையர்) 5 %, இதர பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தபட்ட சமூகம் 15% வன்னியர்கள் 50% மக்களும் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர்
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 Месяц назад
பாமகவுக்கும் சமூநீதிக்கும் கிடைத்த வெற்றி
@arokiadass513
@arokiadass513 Месяц назад
சமுக நீதி என்றால் எல்லாரும் சமம் என்று தான் அர்த்தம் பாமக எப்பவாவது பேசி இருக்கிறாரா விசிக தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு வரக்கூடாது என்று சொல்பவர்கள் சமுக நீதி பற்றி பேச தகுதி இல்லை
@user-qj2ot6en6i
@user-qj2ot6en6i Месяц назад
🇷🇴🇷🇴🇷🇴🔥🔥🔥🙏🙏🙏
@dineshkumarsm
@dineshkumarsm Месяц назад
அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 💙💛❤️
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 29 дней назад
பமக அனைத்து மக்களுக்கான கட்சி. ஆனா வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை.
@SVP99
@SVP99 Месяц назад
PMK 🇹🇩
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 Месяц назад
இப்படி உசுப்பேத்தியே உசுப்பேத்தியே உடம்ப புன்னகி விடுவதில் வல்லவர் இந்த ரவீந்திரன்
@gokulz
@gokulz Месяц назад
Enoda thoughts um idhe dhan😂 indha manda samy bjp sombu pmk va nalla usupethuran😢
@user-fc8cy5yi9e
@user-fc8cy5yi9e Месяц назад
பொய்யானாகருத்தை சுவையுடன் பரப்புரை செய்யும் தந்திரவாதீ துரை..
@postbox1827
@postbox1827 26 дней назад
Road la adi patta 108 ambulance dhan nee phone pannuva .......unmaiya pesu da porama pudicha mandaiya
@rajatvr5974
@rajatvr5974 Месяц назад
விரைவில் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது தெறியும் அண்ணன் அண்ணாமலை அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் பன்னிர்செல்வம் வெற்றி கூட்டணி 26 இல் ஆட்சி அமைக்கும்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Месяц назад
அரை டசின் பெயர்களைத்தான் சொல்லியிருக்கிற..மீதி அரை டசின் பெயர்களையும் சொல்லிடு
@panneerselvamk8995
@panneerselvamk8995 Месяц назад
உண்மை தான். அதிமுக தன்னை விடுவித்துக் கொண்டது சத்தமின்றி.
@murralias694
@murralias694 Месяц назад
விக்கிரவாண்டி 56,390 சிங்கங்களை போற்றுவோம் வாழ்த்துவோம் 😍💐 56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது. 29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும்.
@ThangaveluThangavelu-fx1yk
@ThangaveluThangavelu-fx1yk 26 дней назад
அருமையான சிறந்த கமெண்ட் வாழ்த்துக்கள்
@anandhajit7340
@anandhajit7340 Месяц назад
பா.ம.க🎉🎉🎉
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 Месяц назад
அண்ணாமலை வாயைப்பொத்திக்கொண்டிருந்தால் பா ம க வுக்கு இன்னும் அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். இன்றில்லை என்றாலும் வருங்காலத்தில் வன்னியர்கள் தி மு க வீழ்த்தி வரலாறு படைப்பார்கள்
@raghavgiridhar8387
@raghavgiridhar8387 Месяц назад
Aamam erode la pathome 😂😂
@karun5733
@karun5733 29 дней назад
அண்ணாமலை பேச்சு பா ம க வெற்றி போசசு
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Dr ayya great
@Mathimathi-uu5eo
@Mathimathi-uu5eo Месяц назад
Waiting.10.5.poratam
@sathishkumar-bn3ey
@sathishkumar-bn3ey Месяц назад
பாமகவுக்கு இருக்கும் திறமை, விசிகவுக்கு கிடையாது. இரு கட்சிகளும் தனித்து நின்று போட்டி போட்டால் விசிக டெபாசிட் கிடைக்காது.
@thirumurugan637
@thirumurugan637 Месяц назад
Dr aiyya 💙💛❤
@ManoMani-kb7ns
@ManoMani-kb7ns Месяц назад
Ravindran semon supporter
@Thamizhkumaranstore
@Thamizhkumaranstore Месяц назад
உண்மைய சொன்னீங்க சார்...🔥
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Месяц назад
45 Naal Munadi Modi 400 seat...Aatupulukai TN la 12 seat nu Karuthu Sonaney . Antha Mathri Unmai 😂😂😂
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Месяц назад
மோடி ஜி தான் பிரதமர் ​@@Sakthi_Vel_1997
@balavenkatesh6388
@balavenkatesh6388 Месяц назад
இனி பாமக உடன் கூட்டணி போகவே மத்த கட்சிகள் பயப்படும். 😢
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Месяц назад
நீபானையா
@Elnthenral
@Elnthenral Месяц назад
​@@thamizhchelvansangaran7110ஏன் பயப்படும்?
@nagaraje1505
@nagaraje1505 Месяц назад
Manda 56000 votes
@Elnthenral
@Elnthenral Месяц назад
@@nagaraje1505 என்ன சொல்ல வரீங்கன்னே தெரியல ஏன் தமிழ் தெரியாதா?
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Pmk mass
@selvaganesan6135
@selvaganesan6135 Месяц назад
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி சேரும், பாஜக டிடீவி,ஓபிஎஸ்கூட்டணி , தேர்தலுக்கு பின்னர் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்
@marimuthuas4165
@marimuthuas4165 Месяц назад
1-1= 2 (?). இது ரவீந்தீரனின் அரசியல் ( ஜாதி) கணக்கு.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Месяц назад
அ.தி.மு.க+பா.ம.க+ தே.மு.தி.க+நாம்தமிழர் 200 இடங்களை வெல்லும்.. கூட்டணி ஆட்சி
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 20 дней назад
துரைசாமி முக்கி முக்கி தப்பு தப்பா பேசுவான்.
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Pmk
@thirumurugan637
@thirumurugan637 Месяц назад
Pmk mass da
@geetharanin9896
@geetharanin9896 Месяц назад
கீழ விழுந்தாலும் மிசை இல் மண் ஒட்டுல அப்படி தானோ ரவி?
@muthuvelubalasubramanian5797
@muthuvelubalasubramanian5797 Месяц назад
Ravinthiran neenga annamalaikitta nalla amount vaangittu nalla pesuringa ,Unga kanavu 2026 result la therium.
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Месяц назад
பணம் பரிசுகள் தந்தாரமல் ஓட்டு வாங்கி / பெற்று இருந்தால் தான் அது வெற்றியாக கருதலாம். இந்த தேர்தல் சனநாயக தேர்தல் இல்லை. அதிகார துஸ்பிரையோகத்தின் வெற்றி.
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 Месяц назад
அவ்வளவு யோக்யகமாக இடைத் தேர்தல் நடந்தது நரியாளா?
@rameenmeerann4876
@rameenmeerann4876 Месяц назад
எப்படி இப்படிபட்ட ஆளை அழைத்து வைத்து பேசுகிறீர்கள்? பார்க்கதான் ஆளைபோல் தெரிவார், ஆனால் இவர் பயங்கர ஆள்
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Pmk will win
@subashchandran3564
@subashchandran3564 Месяц назад
அப்டபாமாகஜாதிகட்சின்னுசொல்லாமசொல்றியாடா
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Месяц назад
Modi 400 seat Jeipan nu Karuthu sonavan thaney nee Appo nee sonna correct dhaan oii 😂😂😂
@georgearokia8366
@georgearokia8366 Месяц назад
Mango is caste party and was rejected by tamils
@bagavathim7485
@bagavathim7485 28 дней назад
😮😮😮😮 மீசையில் மண் ஒட்டவில்லை.
@sarprasathamstanislaus731
@sarprasathamstanislaus731 29 дней назад
ரவீந்திரன் த்தூ சாமி , நான் குசு விட்டால் அதை வைத்து நான் என்ன ஜாதி என்று திறமையாக கண்டுபிடிக்கக் கூடிய ஒரே ஆள் நீ ர் தான்
@muthuram4807
@muthuram4807 Месяц назад
Pmk win ✌️👍
@SambandamNayagi-ku3ki
@SambandamNayagi-ku3ki Месяц назад
இந்த ஆளுமாதிரி பீலா பார்ட்டி எங்கே யும் பார்க்க முடியாது. சரியான சங்கிபார்ட்டியா
@anushadev5019
@anushadev5019 Месяц назад
Bro ivara poi solluvaru neriyy😂😂😂
@palanikpmpalanikpm4348
@palanikpmpalanikpm4348 Месяц назад
Pmk 💐🙏
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Месяц назад
சில இரவீந்திரன் துரைசாமிகளின் சாதி அரிப்புகள் அப்பட்டமாக தெரிகிறது.
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 26 дней назад
வன்னியர்களால் வளர்ந்த திமுக வன்னியர்களாலேயே வீழும்.
@jmsparama5415
@jmsparama5415 Месяц назад
Pmk🎉🎉 🎉
@vaspriyan
@vaspriyan Месяц назад
முட்டு கொடுக்கலாம்..ஆனா மோதிரத்திற்காக மொரட்டு முட்டு கொடுக்கறதெல்லாம் ட்ட்ட்டூ மச்...😂
@rajamoorthys9945
@rajamoorthys9945 Месяц назад
மோதிரம் எப்போதும் உண்மை பேசக்கூடாது என்று சபதம் செய்து இருக்கிறார்.
@neorope2000
@neorope2000 Месяц назад
EVM Machines ஸஹீஹ் வெற்றி பெற்றது!
@kmkbarani
@kmkbarani Месяц назад
வாங்கியயகாசுக்கு முட்டு குடுக்கும் ரவீந்தரன்😂😂😂
@Elango-yq4rc
@Elango-yq4rc Месяц назад
Pmkmass
@p.kanimozhiperiyasamy5864
@p.kanimozhiperiyasamy5864 Месяц назад
அறிவாளியாக பிச்சைக்காரன் ரவெந்திரன்
@ManoMani-kb7ns
@ManoMani-kb7ns Месяц назад
Ravindran one side party , he's the waste fellow
@user-is3do5ip9w
@user-is3do5ip9w 29 дней назад
எடப்பாடியை. வரும்பாதவர்.காரணம் அவருக்குதான் தெரியும்.
@rajendranchitra4567
@rajendranchitra4567 Месяц назад
இந்த சொட்டப்பய ரவுசு தாங்க முடியல
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Social justice party
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 26 дней назад
சுய சாதி அரிப்புகள் நிறைய கொண்ட சில வாடகை வாயன்களை முதலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 Месяц назад
RD is canvassing for consolidation of vanniars vote bank to contribute to BJP front. He conveniently forgot the other side of coin in northern dist. JJ and MGR tried minority community candidate in majority community( religion) constituency and won too RD sir
@subramanianmadhuri9923
@subramanianmadhuri9923 Месяц назад
Ayya jadhi vari edukka sollunga ravindren ayya
@kumarann7141
@kumarann7141 28 дней назад
😂 ,பாமகவுக்கு வெற்றி நாத வுக்கு வெற்றி. Meanwhile dmk : dei nanga jaichu enga candidate satasabaike poga arambichutan. Yarra neengallem
@anila7415
@anila7415 28 дней назад
Eni mel DMK oru nalum Varum Jaikka mudiyathu.
@babuisac7911
@babuisac7911 Месяц назад
ரவீந்திரன் நீங்க பிஜேபிக்கு இந்த வேலை வேற வேலை பாருங்க‌ உங்க‌பேச்சு‌ பரிதாபத்திற்கு உரியது ஐயோ ஐயோ
@ManoMani-kb7ns
@ManoMani-kb7ns Месяц назад
What's the ravindran is community supporting party
@sailokesh7199
@sailokesh7199 Месяц назад
R. Duraosamy. Seruppsl adikksnam
@sekarpv449
@sekarpv449 Месяц назад
Vetkama illaya ravindran
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 Месяц назад
After 2026 TN will see a Jyoti Basu type of govt if casteism works. Anbumani predicts and aims for Dy CM reason for align with Annamalai.
@Adedcfoorkebx
@Adedcfoorkebx 26 дней назад
ஓங்கோல் சின்னமேள
@rashiyasaleem4046
@rashiyasaleem4046 Месяц назад
Pmk manamulla katchi. ini yarudanum kootani vaikka mattargal.
@parasuramankishor
@parasuramankishor Месяц назад
Ravindran dupakuru
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Месяц назад
Mr. Ravindran, dont you have any other factor to defend this election results.... Each and every second talking only about community.... So your motive is always pushing thamizh nadu politics towards community based....
@thangaraju3894
@thangaraju3894 Месяц назад
Guttanikku yeraa irunthalum Thayalapuram poithanda aganum.
@Radjendiren.RRadjou.R
@Radjendiren.RRadjou.R Месяц назад
யோவ் தோல்விய ஓத்துக்குனு போவியா வீன் கதை பேசிக்கினு
@kanagasundhar.j8395
@kanagasundhar.j8395 Месяц назад
😂
@VijayKumar-bu9wt
@VijayKumar-bu9wt Месяц назад
Loose comedy kirukkan duraisathisamy, waste, channel don't like
@jsgsoundher5186
@jsgsoundher5186 Месяц назад
யாரு?!!!!!! நம்ம ரவியா? இவன் ஒரு பாட்டில் சாரயத்துக்கோ பிரதமர்ன்னு கூவரவனாச்சே!
@GoldKing-sr9xw
@GoldKing-sr9xw Месяц назад
இவர் கொஞ்ச நாளா சீமான் னுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.. கீழ விழுந்தாலும் வெற்றி, வெற்றி 😂😂 நம்ம ஊரு காரன் யாரும் வரலையே 😄
@ramachandrannarayanaswamy9553
@ramachandrannarayanaswamy9553 Месяц назад
Highly unreliable person. He doesn't speak anything except caste. Shun him.
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Месяц назад
காவிரி நீர் ராகுல்சொனனல்வந்துவிடும்
@Sakthi_Vel_1997
@Sakthi_Vel_1997 Месяц назад
Proud கண்ணாடிக னு oru தாமசு கூவுமே ..எங்க டா அந்த ஆட்டுப்புழுக்கை 😂😂😂
@nandhininatarajan3286
@nandhininatarajan3286 Месяц назад
R. D.... N. T. K..... Pmk.... Win......, Dmk. Loss
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 Месяц назад
ஆம் ஆம்
@anandhanselayan5532
@anandhanselayan5532 Месяц назад
Ivan pmk supporter, waste
@Asst.Prof.BIOTECHVelTech-xw2vy
@Asst.Prof.BIOTECHVelTech-xw2vy Месяц назад
Ennada punnaku, munnadi enna pesuna ippa enna pesura.
@RajeshKumar-uo7mt
@RajeshKumar-uo7mt Месяц назад
ரவிநாத் திமூகரன்😅😅😅😅
@santoshr4212
@santoshr4212 Месяц назад
sottapayan duraisamy ravi vai la onnuku adechetanga makkal
@mr.kentertainerandexplorer5700
@mr.kentertainerandexplorer5700 Месяц назад
500 ரூபாய் காரணம்.
@TamilanTN44
@TamilanTN44 Месяц назад
Poda broker 💍
@eeeions978
@eeeions978 Месяц назад
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு குடுக்க கூடாது என்பதை நாசுக்காக சொல்லுகிறான் இந்த மோதிரம் துரைசாமி...
@nagarajt2470
@nagarajt2470 Месяц назад
ப.ம.க.ஒரு சாதி கட்சி.என்றைக்கும் பதவிக்கு வரமுடியாது.தன்குடும்பத்தை பற்றி மட்டுமை சிந்திக்க கூடியவர் பதவி என்றால் தன் இனத்தை காட்டிக்கொடுக்க தயங்காதவர்
@KannanKannan-kd1py
@KannanKannan-kd1py Месяц назад
பாமக ஜாதி கட்சியின் சொல்றீங்களே ஐயா ராமதாஸ் அவங்க தான் குடும்பத்தை மட்டும் தான் பார்க்கிறார் என்று சொல்றீங்க அப்போ ஸ்டாலின் என்ன பக்கத்து வீட்டு குடும்பத்தை பார்க்கிறாரா அவரு சிஎம் அவங்க பையனுக்கு மெயின் அமைச்சர் பதவி அவங்க குடும்பத்தில் இருக்கும் தான் பதவி கொடுக்குறாங்க அவங்க என்ன பெரிய தியாகி மாதிரி பேசிட்டு இருக்கீங்க வைக்கோ அவங்க பையனுக்கு தானே தருகிறார்
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 Месяц назад
தோத்துட்டா கூட வெற்றிம்பானுங்க முட்டாப்பயலுங்க😅
@rajanj.k7363
@rajanj.k7363 Месяц назад
பாமகாபணம்கொடுக்காமலா.56.ஆயிரம்ஓட்டுவாங்கினார்கள்.
@ammasiperumal1933
@ammasiperumal1933 Месяц назад
சொந்த மக்களுக்கே துரோகம் செய்த பாமாக ஒழிக
@vsrn3434
@vsrn3434 27 дней назад
வடிவேலூ காமெடி உதை வாங்கியவர் கப்...மக்கள் பொட்டி மணி ..ராமதாஸ் க்கு செருப்படி கூடுத்துளளார்கள்....காலையால் அதிமுக இடம் பொட்டி மாலையில் பாஜக இடம் சூட்கேஷ் மக்கள் பொட்டி மணி மூஞ்சில காரி துபபி உள்ளார்கள்
@ithris4523
@ithris4523 Месяц назад
😂😂நாடார் ரவீந்திரன் ஜாதி வெறியன்
@sambathlalitha8948
@sambathlalitha8948 29 дней назад
This fellow is jalra to pmk Worth less fellow
@rajeshantony6319
@rajeshantony6319 Месяц назад
சொம்பு தூக்கி துரைசாமி
@ravichandranr6183
@ravichandranr6183 Месяц назад
Pottiyum Beeru, vanga try pandran intha potta
@user-qf2fl9fk5h
@user-qf2fl9fk5h 29 дней назад
ரவீந்தர். அறிவியல். ஆண்டி. பேல
@yogagnandang9808
@yogagnandang9808 Месяц назад
Ravindra doorisamy Dai bjp broker nai 💦💦💦 2026 Modi Go back to 🍵 stall
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Dr.ayya great
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Pmk mass
@sanjaychezhiyan-dx5pd
@sanjaychezhiyan-dx5pd Месяц назад
Pmk
Далее