Тёмный

🔴Sollathigaram LIVE | இந்திய சராசரியைத் தாண்டிய தமிழ்நாடு - ஆதாரம் காட்டும் நிதி ஆயோக் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 41 тыс.
50% 1

🔴LIVE: Sollathigaram | இந்திய சராசரியைத் தாண்டிய தமிழ்நாடு - ஆதாரம் காட்டும் நிதி ஆயோக் - வளர்ச்சிக்குக் காரணம் திராவிட மாடலா?
#Sollathigaram #TNGovt #CMMKstalin #NITIAayog #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@jackjosh2228
@jackjosh2228 2 месяца назад
இதுதான் தளபதியின் அனுபவம்... கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு மேலான பொறுமை கனிவு மக்கள் நலன்களின் மீதான ஆர்வம் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@ManiThangavelu
@ManiThangavelu 2 месяца назад
Church yennikkai valarchi illa tamil nattu makkal valarchi
@singatamilan2554
@singatamilan2554 2 месяца назад
@@ManiThangaveluRamar kovil kattuna mattum valarchi illa
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 2 месяца назад
😜😜😜😜😜😜😜😜😜😜😜
@ManiThangavelu
@ManiThangavelu 2 месяца назад
@@singatamilan2554 dei monna ramar koil tamilnattil la irukku gopalapuram toilet cleaner
@MK-qj9ne
@MK-qj9ne 2 месяца назад
​@@ManiThangavelu Adhuvum indiayarhaandaa gujarat oombhi
@selvamr1270
@selvamr1270 2 месяца назад
பொறாமையில் கொந்தளிக்கும் நாகராஜ் பார்க்க நன்றாக உள்ளது
@subr1966
@subr1966 2 месяца назад
He is not a compitant person. In discussion of economy
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 2 месяца назад
Tamilnadu arasukku Nanri 🙏
@SeyedHussain-f1o
@SeyedHussain-f1o 2 месяца назад
நாகராஜன் சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாததால் சும்மா புலம்பிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் அரசியல் இந்தியாவுக்கு பாடம் கற்றுத் தருகிறது என்பதே உண்மை
@subr1966
@subr1966 2 месяца назад
Mendal
@JohnJamalSingh
@JohnJamalSingh 2 месяца назад
Poor nagaraj
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 2 месяца назад
19:16
@K.P.M.M.PILLAIPILLAI
@K.P.M.M.PILLAIPILLAI 2 месяца назад
நாகராஜன் விவாதத்திற்கு அழைக்கும் போது பரிசோதித்து உள்ளே அனுமதிக்கவும் போதையில் உளருபவர்களை தயவு செய்து அனுமதித்து விவாதத்தை போதையில் தல்லாட விட வேண்டாம்
@meaanand
@meaanand 2 месяца назад
😂😂😂
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 месяца назад
😆😃😀😄😁
@sivaperumalfotography6107
@sivaperumalfotography6107 2 месяца назад
நாகராஜா நீ குஜராத்ல வாழபோலாம்
@cbzshafik1312
@cbzshafik1312 2 месяца назад
ஸ்டாலின்🎉🎉🎉
@prakashkaari2133
@prakashkaari2133 2 месяца назад
நாகராஜ் உங்கள் கட்சியின் மாநிலத்தில் டாப். நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலர் இல்லை. சங்கிகளுக்கு எங்கள் தமிழ்நாட்டில் உங்களுக்கு எந்த இடத்திலும் வேலை இடம் இல்லை.
@கோமசோ
@கோமசோ 2 месяца назад
குஜராத்தில் கிராமபுற ரோடுகள் படுகேவலம். சொல்லப்போனால் ரோடே இல்லை என்பதுதான் உண்மை.
@azhagesanm8993
@azhagesanm8993 2 месяца назад
காமராஜர் ஆட்சி காலத்தைவிட அண்ணா ஆட்சி காலத்தைவிட தற்போது வளர்ச்சி பலமடங்கு உள்ளது என்பது உண்மை
@jasminedaniel2960
@jasminedaniel2960 2 месяца назад
News 18 always takes very very important concepts. Keep it up
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 2 месяца назад
மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு,
@Kalugoo
@Kalugoo 2 месяца назад
செம போதையில் வந்து இருக்கான் குடிகாரப் பய நாகராஜ்.
@Dinesh.396
@Dinesh.396 2 месяца назад
இந்த நாகராஜ் மாதிரி பாஜக ஆளுங்கள குஜராத்துக்கு அனுப்பினாத் தான் தமிழ்நாடு உருப்படும்.
@gajabalaji
@gajabalaji 2 месяца назад
Each parameter should be discussed in detail with experts.
@elginjosec
@elginjosec 2 месяца назад
Gujarat population - 7.27 Crores, Tamil Nadu population - 7.71 Crores
@sajinraj1850
@sajinraj1850 2 месяца назад
Komazhi nagaraj nonsense
@poornachandranm2188
@poornachandranm2188 2 месяца назад
சுமந்து மாமா எல்லா துறையிலும் டூபாக்குர் வல்லுநர்
@90348ramram
@90348ramram 2 месяца назад
DMK Team and Stalin ji were giving Very Good Rule in Tamil Nadu State 👍👍 (Evidence is Report by Nidhi Ayog). During 2026,, DMK + Alliance will Win in 200+ Seats during next Assembly Election 🖐
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 2 месяца назад
Without central government help Tamil nadu ... gain... Central government try to spoil tamil nadu economy
@ranjithkumarg2545
@ranjithkumarg2545 2 месяца назад
ஜி கே நாகராஜன் நீ தமிழான குஜராத்தியா
@subramanig3
@subramanig3 2 месяца назад
மற்ற மாநிலங்களில் ஏன் வளர்ச்சி இல்லை இப்போது கூடுதலான வளர்ச்சி
@MRagothaman-k1q
@MRagothaman-k1q 2 месяца назад
MANIPUR NOT GO TO MODI AMITSA
@vijayn7200
@vijayn7200 2 месяца назад
Nobody can believe if someone says Gujarat did not get special treatment.
@karunanithim
@karunanithim 2 месяца назад
Yes
@csk6439
@csk6439 2 месяца назад
Paradesi Sangi pesarathukku ethavathu Thakuthi irukku?
@azhagesanm8993
@azhagesanm8993 2 месяца назад
நாகராஜன் இப்படி பொய் மட்டும் பேசுவேன் என்று வரக்கூடாது
@subramanig3
@subramanig3 2 месяца назад
ஏதாவது பேச வேண்டும் என்று பேச கூடாது நாகராஜ்
@ibrahimsha7244
@ibrahimsha7244 2 месяца назад
நாகராஜ் ❤எந்தொ
@making4951
@making4951 2 месяца назад
நாகராஜ் அருமை சார்
@sivariyash9395
@sivariyash9395 2 месяца назад
Nagaraj Tamil Nadu ella aavav gurait Karan aathan aavav aanga pesuran
@kmpskmps2435
@kmpskmps2435 2 месяца назад
பொதுவாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தாலே சங்கிகளுக்கு பிடிக்காது.. அதுவும் திராவிட மாடல் ஆட்சியால் வளர்ச்சி அடைந்தால் அறவே பிடிக்காது.. திராவிடம் என்ற பெயரைக் கேட்டாலே விவாதத்திற்கு வரும் சங்கிகள் கதரானுக...😅😅😅😅
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 месяца назад
தலைப்பை முன் வைத்து பேசுங்கடா .... தொலைக்காட்சியில் பேச வந்தா அதை பேசாம எதற்கெடுத்தாலும் ஏண்டா அரசியல் பேசி கட்சிகளை குறை சொல்றீங்க... ... ...
@dashinkumar1417
@dashinkumar1417 2 месяца назад
Nagaraj sangi and sumanth sangi and Ramasubramaniyan sangi katharal parkavey nalla iruku 😂🤣😅
@saravanan-sb
@saravanan-sb 2 месяца назад
But GER was reduced from 49 to 47 which we need to concentrate BJP person kadharals yarallem enjoy panninga
@jabarulla9744
@jabarulla9744 2 месяца назад
சங்கீ நாகராஜ் ஐநா சபையில் போர்டு மண்டி போடு முட்டிக்கோ ஐநா சபையில போய்
@vishwajithmani8577
@vishwajithmani8577 2 месяца назад
Mental sangi nagaraj
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
மருத்துவ துறையில் தமிழ்நாடு தான் முதன்மைதான். கோவிட் வந்தபோது அரசு மருத்துவமனையில் தான் தரமான மருத்துவம் கொடுக்கப்பட்டது. எந்த தனியார் மருத்துவமனை அதுபோன்ற எந்த சேவையும் செய்யவில்லை. கல்வியில் சிறந்த தமிழ்நாடு . இந்த கல்வி இல்லையென்றால், எண்ணைபோன்றவர்கள் உயர் கல்வி பெற்று இருக்க முடியாது.🎉🎉🎉
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 2 месяца назад
Check widows ratio. No one can challenge TN in the globe
@subr1966
@subr1966 2 месяца назад
Sir Ellathilaiyum Politics pesum nabarghalai Thavuseithu don't call
@manikandana2503
@manikandana2503 2 месяца назад
பொயி,,,பொயி,,,பொயி
@SELVARAJKRISHNAN-qx6ub
@SELVARAJKRISHNAN-qx6ub 2 месяца назад
This kind data, two not accepting
@csk6439
@csk6439 2 месяца назад
BJP yai ulla vitta ithu ellam poiurun
@kalisveera8742
@kalisveera8742 2 месяца назад
நீங்கள் தமிழரா திராவிடரா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அதை தெளிவுபடுத்தி விட்டால் எனக்கு நான் நிம்மதியாக இருப்பேன் செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா ஜெயலலிதா பாணியில் நன்றி நெறியாளர்கார்த்திகேயன் புதிய தலைமுறை
@sajinraj1850
@sajinraj1850 2 месяца назад
Ethavathu pesa kudathu,
@anbarasana9571
@anbarasana9571 2 месяца назад
Master of all.....nothing
@jkarthikeyannpt
@jkarthikeyannpt 2 месяца назад
BJP Nagaraj can go to Gujarat
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 месяца назад
Edapadi aatchiyil konjam pinnokki ponadhai sari seydhu munnetri iruppafhu dravida model aatchithan! 😊
@sekharansekharan6838
@sekharansekharan6838 2 месяца назад
வெட்கமே இல்லாத மீடியாக்கள்
@abishekm5154
@abishekm5154 2 месяца назад
Jalra news18 anchor for dmk
@mramesh3149
@mramesh3149 2 месяца назад
I can understand ur feeling, cool cool
@kalisveera8742
@kalisveera8742 2 месяца назад
திராவிட மாடலில் வேங்கை வயல் மலப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் விவசாயிகளுக்கு எதிராக சிட்கோ அமைப்பது திராவிட மாடல் கடலூர் மாவட்டம் அருகில் உள்ள ஒரு துறவதை அம்மன் கோவிலில் இரு சமூகத்திற்கான பிரச்சனையில் அந்த கோயிலை இழுத்து பூட்டு போட்டு யாரையுமே உள்ளனம் போக முடியாத அளவுக்கு வைத்திருக்கும் இந்த திமுக திராவிட மடல் அரசு தினம் தினம் வன்முறைகள் தினம் தினம் தொடர்கொலைகள் தினம் தினம் ரவுடிகளின் கட்டப்பஞ்சாயத்து அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லை சாதாரண பொதுமக்கள் வீதி நடக்கும் போது பயந்தே நடந்து போகிறார்கள் இதெல்லாம் இந்த மு க ஸ்டாலின் முதலமைச்சருக்கு தெரியவில்லையா இது மட்டும் இல்லாமல் தினம் ஒரு கொலைகள் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்க வேண்டும் இந்த திராவிட மாடலில் என்னமோ போங்க கார்த்திகேயன் நீங்கள் அந்த திராவிட மாடலுக்கு சாதகமாக உங்களுடைய விவாதத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது என்ன நன்றாக தெரியும் மக்களுக்கான ஊடகம் இல்லை பெரும்பாலான ஊடகம் இல்லை திராவிட மாடல் எல்லாம் விலைக்கு வாங்கிவிட்டது அந்த மக்களிலிருந்து ஒருவராகிய நீங்கள் மேலே போய் தான் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் அவன் எல்லாவற்றுக்கும் எல்லா மக்களுக்கும் யார் என்ன தவறு செய்கிறார்கள் என்பதைக்கும் தண்டனை கொடுப்பான் அவை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும்
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 Месяц назад
டேய் சங்கீ ஒரு மாநிலம் இருந்தால் பல பிரச்னை இருக்கும் எல்லாம் சரி செய்ய முடியாது அப்படி செய்த மாநிலம் எதாவது உண்டா... நம் மாநில வளர்ச்சியை கண்டு சந்தோச படு... அப்படி புடிக்கலான பிஜேபி ஆளுகிற மாநிலத்துக்கு போ...
@saravanan-sb
@saravanan-sb 2 месяца назад
Meanwhiles sanghis and aatukutty After Kamarajar no growth Sanghis are free to get out from TN and settle in UP and Gujarat
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 месяца назад
Enda, thaniyar hospitslla work panravsngalum inge padichuthaneda doctors ananga! Sangi!! 😊
@selvarang
@selvarang 2 месяца назад
Dei Nagaraj... kaalaila bojanam enna pandri pee thinnuttu vanthiyadaa...
@pandiank3632
@pandiank3632 2 месяца назад
Who is this comedian nagaraj mannn pepl from US are comming to private hospital not to govt hospital wow ..... this guy is a clown 😂😂😂😂😂😂
@DravidasthanTimesMKLB
@DravidasthanTimesMKLB 2 месяца назад
News 18 tamil nadu athu sanghi than endru meendum nirubithathu Sumanth ennum Nooliban G. K. Maharaj ennum Nooliban Subramaniam ennum Nooliban Verum Anand srinivasan Pranthaman than Non Brahmins kana pradinidhigal 🌬🌬 Intha kedu ketta channel ah voodu katti than adikanum
@vinodmbh
@vinodmbh 2 месяца назад
Ayya andha anand srinivasan avargalum noolu dananga. Avaru Congress karar namma kootani nala unga nool verupa vitradinga. Veruppu valarpadhu dan dravida iyakathin vetri.
@Rajesh-uq7ci
@Rajesh-uq7ci 2 месяца назад
Su.. ni... Um..nagaraj sangei naaye
@ibrahimsha7244
@ibrahimsha7244 2 месяца назад
Gk தமிழன் கிடையாது
@harikrishnan4420
@harikrishnan4420 2 месяца назад
sombu (koo)udagamum comment (koo)upikkalum
@SrinivasanSubramaniam-mn8ci
@SrinivasanSubramaniam-mn8ci 2 месяца назад
, நாகராஜை மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பவும். மது போதையில் இருக்கிறான்.
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
Even a child knows that corruption is rampant in TN but Parandaman is having his head in sand😂😊
@subr1966
@subr1966 2 месяца назад
@@pichumanisankar2617 ok In up Central govt gives 2 times fund Why they are able to compete Tamil nadu Appo money gives where
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
@@subr1966 - what has that to do with corruption?
@subr1966
@subr1966 2 месяца назад
@@pichumanisankar2617 ok sir Corruption is here Due you think In UP Gujarathu Bihar MP Appadiye thenum palum odutha Why those states are behind tamilnadu
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 месяца назад
Dravida Model name into being only in 2021. Does this mean all developments happened in three years😂
@Arrogance-es5gm
@Arrogance-es5gm 2 месяца назад
வாழ்க உபி கார்த்திகை செல்வன் 😂😂😂
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 месяца назад
நாகராஜ் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் என்ற நினைப்பு. 🤣🤣🤣
@kettavanram
@kettavanram 2 месяца назад
Sangigal katharal 😂😂😂
@pdhana69
@pdhana69 2 месяца назад
முழு சங்கியாக மாறிய கார்த்திகேயன்
@simplysakthi
@simplysakthi 2 месяца назад
Comedy show
@jackjosh2228
@jackjosh2228 2 месяца назад
மாட்டுமூத்திர குடுக்கியா 😂😂😂😂😂😂😂😂😂😂
@pdhana69
@pdhana69 2 месяца назад
@@jackjosh2228 அதே அதே 🤣🤣🤣
Далее
7 Days Exploring An Underground City
20:35
Просмотров 44 млн
7 Days Exploring An Underground City
20:35
Просмотров 44 млн