Тёмный

பாம்பு மீன் 65ம் பழைய சோறு கஞ்சியும்-பகுதி 2|SNAKE FISH 65|The RAREST SEVANA FISH Catching & Cooking 

KATRATHU KAIALAVU
Подписаться 975 тыс.
Просмотров 414 тыс.
50% 1

SUBSCRIBE for more such Videos: bit.ly/Katrathu...
Follow us: / katrathukaialavupandi
Follow us: Twitter: / kkaialavu
Like us: Facebook: / katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : +919500 007 195
WATCH ENJOY & SHARE!

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 437   
@cnckeerthanawoods5993
@cnckeerthanawoods5993 3 года назад
பல்லாண்டு வழ்கா Soleil Ravi பிறந்த நாள் வாழ்த்துகள்
@jayapandi198
@jayapandi198 3 года назад
😍😎😘🤩
@VijayVijay-gf7mk
@VijayVijay-gf7mk 3 года назад
VTj
@rjvlogs3878
@rjvlogs3878 3 года назад
Tv விட நான் உங்கள் வீடியோ தான் அதிகம் பார்த்து மகிழ்கிறேன்...நன்றி கற்றது கையளவு 👌👌🙏🙏
@saravananrajan9993
@saravananrajan9993 3 года назад
ஒரு வேண்டுகோள் நண்பா... Content காக வீடியோ பொடும் youtubers மத்தியில் , மக்களுக்காக வீடியோ பொடுறிங்களே நண்பா🔥❤️❤️ (I mean orae video la nirya contect vachi add panni poduringalae adha sonnan matha youtubers ah irundha indha video va 5 part ha potrupanga 🙄). ...இந்த நல்ல மனசுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மன நிம்மதியாய் வாழ வேண்டுகிறேன்❤️❤️❤️
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 3 года назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் விலாங்கு மீன் அருமை 👌🙏👍👏
@தமிழ்ச்செல்வன்-ந9ற
ஆறாமீனு
@teejayarun6933
@teejayarun6933 3 года назад
2:04🥺Thayum pillaikum kodunga nu soldra ru antha manasu dha sir kaduvul❤️
@ktryoutubechannel
@ktryoutubechannel 3 года назад
எனக்கு பிடித்த வீடியோ கற்றது கையளவு உலகம் போற்றும் உங்களுடைய சேனல் நன்றி வணக்கம்
@redline638
@redline638 3 года назад
அண்ணா. உங்கள். பணி. தொடர வாழ்த்துக்கள். இயேசு துணை இருப்பர் 😍😍🙏🏻🙏🏻🙏🏻
@abianutwins3908
@abianutwins3908 3 года назад
இயேசு மட்டும் துணை இருந்தா போதுமா
@Selvasr
@Selvasr 3 года назад
😂😂😂😂
@uaremycrush...7218
@uaremycrush...7218 3 года назад
@@abianutwins3908 Allagu Akbar 😂
@rajangammohana4040
@rajangammohana4040 3 года назад
எனக்கு இந்த மாதிரி உதவி செய்யனும் ரொம்பநாள ஆசை ஆனால் என்னிடத்தில் பொருளாதரம் இல்லை கடவுளே
@naturaltvnaturaltv8094
@naturaltvnaturaltv8094 3 года назад
Same feeling
@ramkumarr2286
@ramkumarr2286 3 года назад
அன்பே சிவம். உதவும் அந்த மனசு தான் கடவுள். வாழ்க வளமுடன் சோலையில் ரவி
@velmurugan8727
@velmurugan8727 3 года назад
எங்கள் ஊர் தூத்துக்குடியில் இந்த மீன் பெயர் விலாங்குமீன்
@sakthikitchen879
@sakthikitchen879 3 года назад
கரெக்ட் எங்க ஊர்ல யும் விலாங்கு மீன் தான்
@rsadcutecookingchannel5628
@rsadcutecookingchannel5628 3 года назад
எங்க ஊருல இந்த மீன் பெயர் விலாங்கு மீன் from Mayiladuthurai
@rajjk1938
@rajjk1938 3 года назад
Yes velagu meen
@manikandan.smanikandan.s5979
@manikandan.smanikandan.s5979 3 года назад
உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கற்றது கையளவு குடும்ப நண்பர்களே 👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️👍👍
@Vel2362
@Vel2362 3 года назад
உண்மையிலேயே நீங்கள் மிகப்பெரிய மனிதர்கள் இதை கொடுப்பவர்களும் கொண்டுபோய் கொடுப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🙏👍
@rameshbabu7395
@rameshbabu7395 3 года назад
GREAT VIDEO🥰🥰🥰.i will meet you after Covid. I am from Singapore.
@kothandanmoni2569
@kothandanmoni2569 3 года назад
கடவுளின் பிள்ளைகள் கற்றது கையளவு குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த கலந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sappanipasupathybabed1482
@sappanipasupathybabed1482 3 года назад
சோழியல் ரவி அய்யா வாழ்க பல்லாண்டு💐💐💐🙏🙏🙏
@billa.ragu23
@billa.ragu23 3 года назад
பழைய கஞ்சி பாம்பு 65 வேற லெவல் அண்ணா....
@kamaleshak1799
@kamaleshak1799 3 года назад
அட்டகாசம்
@koshimonika
@koshimonika 3 года назад
Velangu meen nnu solluvanga yenga oorla from pondicherry 😍😍😍
@vijaysekar3858
@vijaysekar3858 3 года назад
I don't like pondicherry
@vadaipodu8275
@vadaipodu8275 3 года назад
Nanum Pondicherry thaaa
@அய்யோபோச்சே
@@vijaysekar3858 😂😂😂 Pondicherry ya pudikkala nu sonna ore aalu neetha
@mr.tamilanchannel7857
@mr.tamilanchannel7857 3 года назад
Enga oorula araaa meenu sollunvanga
@karik5711
@karik5711 3 года назад
Yes Sri Lanka la vilanku min appidiththan solluvanka athuthan sariyana thamil
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 3 года назад
Ravi sir happy birthday. Thanks for helping for poor people 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maniyarasu7566
@maniyarasu7566 3 года назад
மிகவும் வேதனை உறவால் பெற்ற ற பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மிகவும் ஒடுக்கப்பட்டு உணவுக்கு தவிக்கும் மக்களைக் காணும்போது மிகவும் வேதனைக்கொள்கிறது மனம்...... கற்றது கையளவு குழுவிற்று நன்றி🙏🙏🙏
@Sathishkumar-so6gv
@Sathishkumar-so6gv 3 года назад
வாழ்த்துக்கள் நண்பா!! உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!!!
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 года назад
Sema show chance illa super team na entha fish parthathu illa ithan first time pakuren thanks kk team love it channel ❤️👍👍❤️❤️
@vinothkumarchinnarasu1367
@vinothkumarchinnarasu1367 3 года назад
எனக்கும் அதே doubt தான் உண்மையிலே அது மீன் தானா?
@guna.gguna.g3463
@guna.gguna.g3463 3 года назад
சீர்காழி அண்ணனையூம் உங்க டிம்முல சேத்துக்கிட்டிங் அவர் சேனலுக்கும் கொஞ்சம் சப்போட் பன்னுங்க........
@ajithkumar-bj6kr
@ajithkumar-bj6kr 3 года назад
தாயும் பிள்ளையும் இருப்பாங்க குடுங்க sonnaru Ena panusanyaa nalla manasu 2.05
@mariselvam8500
@mariselvam8500 3 года назад
திருநெல்வேலி ல இந்த மீனின் பெயர் விரால்,,ஆரல்
@peermybeen4922
@peermybeen4922 3 года назад
விலாங்கு
@mathivanant5773
@mathivanant5773 2 года назад
Neenga indha maadhiri nalla seyal seivatharkagave unga channel a subscribe panren, continue to your help with people
@simbujebaraj703
@simbujebaraj703 3 года назад
அவங்க சிரிப்பு பார்த்தா .....கண்ணீர் தான்......
@saranmaha007
@saranmaha007 3 года назад
Super Anna உங்கள் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 3 года назад
Thanks for Ravi's useful and needy help. Ungal sevai thodaratttum. 🙏
@eswaramoorthi8115
@eswaramoorthi8115 3 года назад
Walthukal walga walamudan thalaivare kalakkureenga super
@Magesh143U
@Magesh143U 3 года назад
சீர்காழி அண்ணன் நத்தை பிடிச்ச அதே குளம் 😂😂
@ptpandi9895
@ptpandi9895 3 года назад
ஒரு வலியா பாம்புமின் பிடிச்சிருக்கா அண்ணா
@BalaBala-zw1fy
@BalaBala-zw1fy 3 года назад
இந்த மீனின் பெயர் விலாங்குமீன்
@Sathish-hu9fz
@Sathish-hu9fz 3 года назад
Supar anna
@god3633
@god3633 3 года назад
எனக்கு செல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அண்ணா
@creative_tamil
@creative_tamil 3 года назад
சோலையில் ரவி அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️🎉
@Flowerboomsfashion
@Flowerboomsfashion 3 года назад
Happy Birthday solile Ravi and Team
@adhinesh07
@adhinesh07 3 года назад
வாழ்த்த வார்த்தை இல்லை....வாழ்க பல்லாண்டு
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 года назад
வணக்கம் உங்கள் டீம் நல்ல ஜாலியான டீம் சூப்பர் எங்களை எல்லாம் பார்க்க வைத்தது சாப்படரீங்க பரவாயில்லை நீங்கள் அனைவரும் நல்ல காரியங்கள் நிறையவே செய்யரீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dinakarandina4474
@dinakarandina4474 3 года назад
சோலைரவி பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாஸ்டர் சாங் நண்டு சேகர் தொடரட்டும் உங்கள் பணி. தாம்பரத்திலிருந்து தினகரன்.
@sivaiya1644
@sivaiya1644 3 года назад
இலங்கையில் இந்த மீன் பெயர் விளாங்கு மீன்
@tamiltalkies4564
@tamiltalkies4564 3 года назад
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கறேன் பாண்டி அவர்களே உங்கள் தாயின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்ததிக்கிறேன் 🙏🙏
@டிஸ்லைக்
@டிஸ்லைக் 3 года назад
அண்ணாக்களா நீங்கள் பல்லான்டு வாழ்க வளமுடன்.... இந்த ஏழைகளுக்கு.. பன்னிய அண்ணாவுக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்......... அண்ணாக்களா... கருவாடுலே... மிக உயர்ந்த தரம் வாய்ந்த மாசீ கருவாடு... ஒரு தடவை பன்னுங்க... சுவையில் உயர்ந்தது.... அதை சாதரமா பன்ன முடியாது.... டவுட் என்னிடம் கேளுங்கள்.... கன்டிப்பா அடுத்த வீடியோ மாசீ கருவாடு பிரை பன்னுங்க.... இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி சார்லஸ்... திருச்சி
@jigsawgameing3283
@jigsawgameing3283 3 года назад
Hi
@akofficialchannel5144
@akofficialchannel5144 3 года назад
Nice effort and good videos
@v.muniyappanv2011
@v.muniyappanv2011 3 года назад
𝓪𝓷𝓷𝓪 𝓮𝓷𝓽𝓱𝓪 𝓶𝓮𝓮𝓷 2 𝓴𝓰 𝓴𝓪𝓼𝓾𝓴𝓴𝓾 𝓽𝓱𝓪𝓻𝓾𝓿𝓮𝓷𝓰𝓪𝓵𝓪 𝓽𝓱𝓲𝓻𝓾𝓿𝓪𝓷𝓷𝓪 𝓶𝓪𝓵𝓪𝓲 𝓭𝓲𝓼𝓽𝓻𝓲𝓬𝓴 𝓬𝓱𝓮𝓷𝓰𝓪𝓶
@vigneshvicky2907
@vigneshvicky2907 2 года назад
Anna guliri mini name
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 3 года назад
Today video super super super na
@samivel3345
@samivel3345 3 года назад
இந்த மாதிரி வீடியோ வேனு
@ragupathi8053
@ragupathi8053 3 года назад
மீன் வேட்டை ஆரம்பம்🐟🐍🐟🐍🐟🐍🐍🐍🐍
@simbujebaraj703
@simbujebaraj703 3 года назад
உங்கள் தொண்டு சிறக்க எங்கள் பிராத்தனைகள் எப்போதும் உண்டு........ Keep doing like this......
@chithusclipstamil844
@chithusclipstamil844 3 года назад
Happy birthday Soleil Ravi neenga nalla erukkanum God bless you bro
@redloopgamingtamil1436
@redloopgamingtamil1436 3 года назад
Welcome to your work all the best
@venkatudhaya9539
@venkatudhaya9539 3 года назад
Sekar army from karaikudi
@vasanth00777
@vasanth00777 3 года назад
Pandi Anna please tell where is Krishnan Anna?????????????????????? ¤¤???????????????????????????????????????????????????????????????????
@mpaulinadaikkalam6720
@mpaulinadaikkalam6720 3 года назад
பாம்பு மீன் இல்லை விலாங்கு மீன்
@cherryworldridefans4403
@cherryworldridefans4403 3 года назад
Na manimagalam niiga vadha illa nii Apo varuga nu solluga Anna nanu varan
@rampriya9892
@rampriya9892 3 года назад
Snake fish 65 super John Thambi Part 1 la ptika mudiya fish Night Fullum velithu pitithu sapitathu 👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@santhiyavit8953
@santhiyavit8953 3 года назад
Avarku kedaithathu pothum nu nenaikamal..ango oru thayum pillaum irukanga avarkaluku kuduka solum manasu tha sir kadavul 🙏👍
@MohamedAnas-z2h
@MohamedAnas-z2h 3 года назад
Bro ennta fish a srilanka lava eanna eanndu solluvagka eanndu theriuma bro விலாங்கு மீன் roompa teast 💪💪
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 года назад
Best video i never ever seen Great Good job Belgium
@rajanv167
@rajanv167 3 года назад
Dislike panna antha 4 Peru yaraerukum.. 🙄
@kannank.g4071
@kannank.g4071 3 года назад
உங்கள் நிகழ்வுகள் புல்லரிக்க செய்கின்றன
@vanajaa4967
@vanajaa4967 3 года назад
Hello pandi annna 1st like 1st comment
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 3 года назад
Very nice spr...
@massmano8145
@massmano8145 3 года назад
Super anna & Vera level anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohinkumar4255
@mohinkumar4255 3 года назад
Neega nalla irrupeega
@loguka7543
@loguka7543 3 года назад
Super Anna 👌👌👌👍👍👍👍👍😋😋😋🤤🤤🤤🤤
@sophiamalathi6052
@sophiamalathi6052 3 года назад
Really it seems like snake wow amazing. U search and release so many things
@gopal.2459
@gopal.2459 3 года назад
என்னங்க அன்னைக்கி செவனா மீன்னு சொல்லுரிங்க இன்னைக்கு பாம்பு மீன்னு சொல்ரீங்க உன்மையிலயே இது பெயர் விலாங்குதான்
@luckypuppy5955
@luckypuppy5955 3 года назад
For washing Using stone salt remove softness
@neelakandansv3322
@neelakandansv3322 2 года назад
வணக்கம். எந்த ஊரில் பிடித்தீர்கள் என்று சொல்லவில்லை. தொடரட்டும் உங்கள் பணி
@Sashvanthsai2743
@Sashvanthsai2743 3 года назад
Happy Birthday to you anna
@vincentsagayaraj2953
@vincentsagayaraj2953 3 года назад
Vera level bro neenga yellarum Nalla irukunu
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 года назад
ஒருநாளைக்கு உங்களுடன் உணவு உண்ணவேண்டும் அந்தநாள் எப்போது
@mprabakaran8949
@mprabakaran8949 3 года назад
வாழ்த்துக்கள்
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 года назад
Wow super yummy 😋 and good job 👍 video it’s beautiful 😍
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 2 месяца назад
Ella pampaiyum pidice thinunga. Appadiyavathu pampu innem alliyatum .ellarukum oru pampu kodungal.
@p.m.k7895
@p.m.k7895 3 года назад
Soleil ravi super Anna
@devidevi4402
@devidevi4402 2 года назад
மீன் புடிச்ச தம்பி கைகீச்சிடுச்சி பாவம் அப்பிடி இருந்தும் வேலை செய்றான் 👍
@G.Arunkumar...
@G.Arunkumar... 3 года назад
எங்க ஈரோட்டல இந்த மீன் பேரு ஆரா மீன்
@ballaji.c190
@ballaji.c190 3 года назад
Aamam bro ithu aara meen
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 3 года назад
ஆரால் இல்லை இது கடல் விலாங்கு..நானும் ஈரோடு தான்
@tnpravinyt6443
@tnpravinyt6443 3 года назад
Evalo neram wait na 💕⚡
@umathirugnanasambandan4708
@umathirugnanasambandan4708 3 года назад
Eels
@manjulaarulmurugan9561
@manjulaarulmurugan9561 3 года назад
Good job keep on rocking in u are working sekkar anna
@abuthahirkaleel
@abuthahirkaleel 3 года назад
Ennaku romba naalah oru doubt 😂 oru spoon rendu spoon solringa but antha spoon Vida athigama thaan poduringa 😂😂😂😂 #replyme ❤️
@vilangamig4262
@vilangamig4262 3 года назад
Hi
@vasanth00777
@vasanth00777 3 года назад
Konjam next video LA sollunga what happened Krishnan Anna????
@sivat9384
@sivat9384 3 года назад
Safe a irunga bro neenga safa irunthatha yellorukkum food kudukkamudiyum.....god bless u
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 3 года назад
Sambal pottu thechu kaluvina vala valappu poirum Pandi.. next time try pannunga..
@sivaneshwaran6471
@sivaneshwaran6471 3 года назад
ஜீ உங்க கூட ஒரு நாள் வாய்ப்பு கொடுங்கள் தயவு செய்து சேகர் அண்ணா நான் திருச்சி
@kwt1999
@kwt1999 3 года назад
Daily nalla collection...etho ellatharvargalukku unmaiya uthaviseithal pothum.....
@afzhal1973
@afzhal1973 2 года назад
இலங்கையில் இந்த மீனை மலாங்கு என்று சொல்வார்கள்
@தமிழ்ச்செல்வன்-ந9ற
மீனு கொத்துமா? அதென்ன பாம்பா கொத்த மீன் கடிக்கும்.
@AjithKumar-fj3wl
@AjithKumar-fj3wl 3 года назад
Bro appla Edit pantringa soluga bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@syedkani133
@syedkani133 Год назад
எங்கள் ஊரில் விலாங்கு மீன் என்று சொல்லுவோம் சேகர் அண்ணா .
@kosalairajan5470
@kosalairajan5470 3 года назад
Super anna
@kannanmahadevan1881
@kannanmahadevan1881 3 года назад
Ithe ( ஆரா மீன் ) meen old video la kulambu vechengaleee 👍👍👍👍
@lswamym1077
@lswamym1077 3 года назад
Wow what a experience for you people enjoy...., When ever preparing 🐠 do shallow fry don't do deep fry then only u people know the real teast of fish.
@flowerking9789
@flowerking9789 3 года назад
Super 🔥👌👌 Today enga veetlayum aara meen kolambu and fryum
Далее
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 473 тыс.
ОБЗОР НА ШТАНЫ от БЕЗДNA
00:59
Просмотров 391 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 473 тыс.