Hi friends good morning! New video out. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4e2h2uAuj0o.html please watch and give your likes and support.love you all.
கண்டிப்பா சங்கீமா செய்கிறேன். சங்கீமா நேற்று மதிய சாப்பாடு சென்னா பிரியாணி செம சூப்பரா இருந்தது.. சாப்பிடும் அளவை விட சேர்த்து சாப்டேன் சங்கீமா. நம்ம சமைக்கிறத்து கூட இவ்வளவு டேஸ்டா இருக்குதான்னு எனக்கே ஒரு சந்தோஷம் சங்கீமா. நன்றி நன்றி லவ்யூயூயூயூயூ.சங்கீமா உங்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என் கிருஷ்ணாவுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சங்கீமா.
பாதுஷா ரெசிபி கேட்டிருந்தேன் பதிவிட்டதற்கு நன்றி தீபாவளி ரெசிபிஸ் சில டிரை செய்து நன்றாக வந்திருக்கிறது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Hi sangee so super Happy Diwali to you and your family. Ulundhu murukku and ribbon murukku na unga style la senjen romba romba super ah irundhadhu romba thanks because First time ulundhu murukku senjen
Mam your all recipes are good and sweet .ungaludaya thalia aatum style supper.not other bad comments to be destroyed. Your habit.your own style.i like it madam.