Тёмный

பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous Muslium Wedding Biryani 

Terrace Cooking
Подписаться 283 тыс.
Просмотров 2,5 млн
50% 1

பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous Muslium Wedding Biryani

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 527   
@manivannanmanivannan1930
@manivannanmanivannan1930 Год назад
சிக்கன் பிரியாணி செய்வது பற்றி ஒரு கிலோ மற்றும் நான்கு கிலோவுக்கு எற்ற வகையில் மசலா செர்க்க வேண்டும் என்ற விகிதம் தெளிவாக எளிதாக புரியும் படி கூறினீர்கள் செய்தும் காண்பித்தீர்கள் எல்லா வற்றுக்கு மேலாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சோன்னீர்கள் அருமை அருமை அருமை உங்கள் மதநல்யிணக்கம் வாழ்க வளர்க நலமுடன்
@cptrader311
@cptrader311 8 месяцев назад
இதெல்லாம் அந்த சங்கி பயலுகளுக்கு எப்படி புரியும்? 😃😃
@samiabiabi6433
@samiabiabi6433 Год назад
Asalaamualikum uncle.Naa first time biryani try pana poren unga video paathudha.Romba super ah explain paninga tq uncle.
@kavyasmiley9242
@kavyasmiley9242 25 дней назад
Ninga yen ithula briyani masala podala
@a-a-aaashi2981
@a-a-aaashi2981 Год назад
Naan kerala innaikku Bali perunaal,unga food senju pathen semaya irunthuchu
@priyarajendran8655
@priyarajendran8655 Год назад
Thatha do any sweet recipe . And biriyani super
@firstshippinguklimited6165
@firstshippinguklimited6165 7 месяцев назад
I'm so happy after watching your video now I'm very clear about preparation of biriyani... you really explained us cool and calm thank you meeran Bai...
@nalinichandrasekaran9193
@nalinichandrasekaran9193 Год назад
நன்றி ஐயா!
@vishwamms143
@vishwamms143 2 месяца назад
Angal vetula sainja biriyani super thank you china china tips sonadhuku
@shanazshaashanazshaa5821
@shanazshaashanazshaa5821 Год назад
Masha Allah superb fantastic really nice thanks
@abdullatifbinabdulrahmanab9521
Thank you sir....greeting from malaysia
@zainabmooseen8690
@zainabmooseen8690 Год назад
Marsha Allah may Allah bless u
@samreentaj3634
@samreentaj3634 Год назад
Mashallah explained as a teacher
@SharpKiller-ss4lg
@SharpKiller-ss4lg 5 месяцев назад
Super ah pannirukom ithenaari .. ❤❤
@sarathkumarb2329
@sarathkumarb2329 6 месяцев назад
Tq sir understand agura mathiri clear ah sonninga tq so much
@RevathiRevathi-l3h
@RevathiRevathi-l3h 4 месяца назад
Super appa nalla irunthu TQ appa
@selvakumars8021
@selvakumars8021 Год назад
Entha brand rice nalla iruku
@zararimshad6261
@zararimshad6261 2 месяца назад
I tried it today tured out very well ❤❤🎉
@a.nanand6059
@a.nanand6059 Месяц назад
Water measurent for masala
@PraNisha786
@PraNisha786 Год назад
Salaam valekum Bhai accha hai Bismillah ❤
@rameshkumar3117
@rameshkumar3117 Год назад
Came really well… Nandri Ayya 😊
@christinachristy5550
@christinachristy5550 4 месяца назад
Na epo cook panna poren 💃
@TheMaru71
@TheMaru71 Год назад
Thanks bhai
@sivasankari7988
@sivasankari7988 Год назад
Super👌
@manimaran450
@manimaran450 4 месяца назад
Thank you so much
@svejayaletchumyseevangam3213
Appa Deepavali Vathukkal. 😀
@terracecooking786
@terracecooking786 Год назад
Diwali nalvaazthukal
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Thanks
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Sem to you
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Thanks
@mohanapriya2675
@mohanapriya2675 Год назад
Sir .today first time unga cook trypanom.vera level la erunthusu samyal.🙏🙏🙏🙏 Very tasty 😋😋😋
@pavithiraa3355
@pavithiraa3355 2 месяца назад
Super sir
@rajadas8447
@rajadas8447 Год назад
Hindi. Mai. Bol. Kuch. Samajh. Nahi. Aata
@manjunathan3629
@manjunathan3629 Год назад
Awesome uncle
@apj823
@apj823 9 месяцев назад
Thankyou sir
@balamani7854
@balamani7854 4 месяца назад
மிக்க நன்றி ஐயா....😊😊
@Salmanpriya-d4f
@Salmanpriya-d4f 11 месяцев назад
Biriyani tha enoda world😂 🌍
@user-nk5hx4wm8b
@user-nk5hx4wm8b 7 месяцев назад
SUPER Super
@lonely_guru
@lonely_guru Год назад
👍👍👍👍
@zeesdiary
@zeesdiary Год назад
👌👌👌😍🇱🇰🇱🇰
@rameshsanjay4663
@rameshsanjay4663 11 месяцев назад
Super
@thusislifeblog3020
@thusislifeblog3020 Год назад
Mouth watering
@karikalan001
@karikalan001 Год назад
Beef biriyani....solli thanga....ayya
@mehrunisha1
@mehrunisha1 Год назад
Kandipa podren Aditya
@rajalakshmi2680
@rajalakshmi2680 10 месяцев назад
தாத்தா சலாம் அழால்கும் காய்சாதம் குக்கரில் சொல்லுங்க
@t.aishwarya2443
@t.aishwarya2443 Год назад
🙏💕 👌👌👌
@m.kmilhan4925
@m.kmilhan4925 Год назад
👍🏻👍🏻👍🏻
@vishnuv-bm8gr
@vishnuv-bm8gr Год назад
Mpl cooking 🙏🙏😭🙏😭😭🙏🙏😭🙏🙏🙏🙏🙏
@baburaj6342
@baburaj6342 Год назад
ஐயா வணக்கம் நூறு சதவீதம்
@baburaj6342
@baburaj6342 Год назад
ஐயா வணக்கம் நூறு சதவீதம் விரகுஅடுப்பில் சமைப்பது சொல்லவும் நன்றி
@karthicravi3757
@karthicravi3757 Год назад
😋😋😋🍗🍗🍗
@rameshkannanganapathy5857
@rameshkannanganapathy5857 Год назад
கடைசியாக தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னார். ஸ்டாலின் கூட சொன்னது கிடையாது பாய். முதன் முதலில் இப்போதுதான் திபவாளி வாழ்த்து சொன்ன சாதாரண பாய் பார்க்குரேன்
@நீதியின்குரல்-ழ2ல
@@rameshkannanganapathy5857 அது தத்தி சகோ
@kaviarasan9473
@kaviarasan9473 Год назад
உங்கள் வீடு பிரியாணி மாதிரி வராது அந்த ரகசியத்தை சொல்ல மாடீர்கள்
@Abcdmo98765
@Abcdmo98765 4 месяца назад
Yes
@mohamedrafeek5902
@mohamedrafeek5902 4 месяца назад
இறைவன் மிகப் பெரியவன்..... இந்த வீடியோவில் எந்த ஒரு மூலப் பொருட்களையும் மறைக்கவில்லை என்பது தான் உண்மை.... யகீனுடன் கூடிய ஈமான் இருப்பதானாலும் ... இறைவனின் திருநாமத்தை கூறி அறுக்கும் இறைச்சியாலும் ...தக்வாவுடன் சமைக்கும் பொழுது எல்லாம் வல்ல இறைவன் அதிலே நறுமணம் மற்றும் நாவின் உமிழ்நீர் சுரக்கும் அறுசுவை தந்து விடுகிறான் இறைவன்... புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே அவன் பரிசுத்தமானவன்...
@UrakkaCholvom
@UrakkaCholvom Год назад
நமக்கு சாப்ட மட்டும் தான் தெரியும் என்றாலும், இந்த மாதிரி videos பாக்க நல்லா இருக்கு 😂😂
@venkidupathyk8997
@venkidupathyk8997 Год назад
மிக அருமையாக தெளிவாக, பிரியாணி சமைக்க கற்று கொடுத்த குருவுக்கு மிக்க நன்றிகள். ஐயா அவர்கள் வாழ்க நலமுடன்.
@baskarand8338
@baskarand8338 Год назад
எனக்கு சிக்கன் பிடிக்காது அதனால் நீங்கள் பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி செய்ங்க.
@baskarand8338
@baskarand8338 Год назад
மட்டன் பிரியாணி செய்ங்க.
@GaneshGkdev
@GaneshGkdev Месяц назад
ஒரு கிராம் 2 கிராம் சொல்வதற்கு பதிலாக வீட்ல செய்யற மாதிரி அளவு சொன்னா கரெக்டா இருக்கும்
@siranjeeviNothingIsImpossible
சூப்பர் தாத்தா உங்கள் பிரியாணியை விட உங்களுடைய செய் முறை உங்களுடைய அழகான பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா உங்களை போல் இருந்தால் மத வெற்றுமையே இருக்காது மிக்க நன்றி ஐயா நான் இனி உங்கள் ரசிகன்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
வணக்கம் எனது அன்பு சொந்தமே வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி என்றும் சிரஞ்சீவியாக பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
@SriValli-wi9sz
@SriValli-wi9sz 7 месяцев назад
Bhai neenga nalla irukanum bhai😊
@mmujahithmmujahith2597
@mmujahithmmujahith2597 2 месяца назад
Biriyan8 masala venama just manjal podi chilly podi pothuma
@hari1518
@hari1518 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் .. மட்டன் பிரியாணிக்கும் இதே அளவுகள்தானா .. ஏதாவது மாற்றம் உண்டா பாய் ..
@SuganyaRaj-krishi
@SuganyaRaj-krishi Месяц назад
யாருக்கு நாக்கில் தண்ணி வந்தது 😊😊
@mu.fa.azqueen
@mu.fa.azqueen Год назад
Endha kalyana veetla bhai chicken biriyani podraanga, wedding biriyani nale mutton biriyani dhan enakku therinji
@ilayarajair7800
@ilayarajair7800 Год назад
மிக அருமையான சுவையாக உள்ளது ஐயா நாங்கள் செய்து பார்த்தேன்
@junaithabeevi4946
@junaithabeevi4946 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வீட்டில் பிரியாணி செய்ய அளவு மற்றும் சொல்லுங்கள்
@PremNath-tn9lu
@PremNath-tn9lu Год назад
Muslium biryani na biryani than
@arunrajarunraj464
@arunrajarunraj464 4 месяца назад
Marathi mokkudhana ayya neenga periya yelakai nu yan soldringa
@aahilaahil3280
@aahilaahil3280 Год назад
Athetha nengal sona mariye seichen rompa arumaiya vanthathu mashallah 😊
@pushparajmaduwathanimadu6752
Indha buriyaniki kaththarika thokku eapdi seiradhu recipe sollungalen bai
@A_B_C_78
@A_B_C_78 10 месяцев назад
ஐயாவுக்கு நன்றிகள்!பெரும்பாலான சமையல் கலைஞர்கள் இந்த கல்யாண பிரியாணி சமையல் குறிப்பை செய்து காட்டும்போது எல்லா சமையல் பொருட்களையும் சேர்த்தப் பின் 1கிலோவுக்கு 3/4 லிட்டர் வீதம் தண்ணீர் சேர்க்கிறார்கள். ஆனால் தாங்கள் இந்த சமையல் காணொளியில் தண்ணீரை முற்றிலுமாக தவிர்த்து செய்து காண்பித்திருக்கிறீர்கள். காரணம் என்ன?
@raghavn9398
@raghavn9398 9 месяцев назад
உங்கள் சமையல் வர்ணணை அருமை ஐயா ஒவ்வொரு காணோளியிலும் தங்கள் பெயரை மறக்காமல் கூறுங்கள் ஐயா!
@vasanthjj3132
@vasanthjj3132 4 месяца назад
தாத்தா நான் நீங்கள் சொன்ன அளவின்படி என்னுடைய வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை.நீங்க சொல்லும் அளவும் அதை நீங்கள் சொல்லும் விதமும் மிக அருமை
@JessyJames-l7l
@JessyJames-l7l Месяц назад
Yathana members sapudalam
@AMMRBrothers
@AMMRBrothers 5 месяцев назад
Ayya nenga open pannum pothum mela yellow color la irunthathu yethum podanumaa
@tejuk9815
@tejuk9815 Год назад
I tried this 2 times ... Always it turned out amazing. Thank you so much 😊
@samsimgeo
@samsimgeo Год назад
In 2:55, that spice is called Mokku. Not to be confused with black cardamom.
@baburaj6342
@baburaj6342 Год назад
ஐயா வணக்கம் ஜாபர் பாய் அளவு சரியா இருக்கும் விரகு அடுப்பு பில் செய்வார் நீங்கள் அதை செய்யவும் நன்றி
@PremKumar-hg9iw
@PremKumar-hg9iw Год назад
Excellent taste, Tried as same as it is stated. Really loved it.
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Thank you so much sir for your lovely comment and support subscribe click 🔔 simple keep it give your support all ways thanks once again for your support
@HajamaideenHaja-w1r
@HajamaideenHaja-w1r 2 месяца назад
தக்காளி பேஸ்ட் பசு நெய் போடலயே
@anbu5870
@anbu5870 9 месяцев назад
Iya 1kg rice eppadi pandrathunu sollalaye
@VelMurugan-r6t
@VelMurugan-r6t 2 месяца назад
Beriyani masala sollunga iya❤
@wasiminwasimin6306
@wasiminwasimin6306 6 месяцев назад
Briyani indha style la potu pathan romba nalla vandhuchi jazakallah khair
@gowthamisomanna
@gowthamisomanna Год назад
Tried this today and it was amazing ✨❤️ all my family members loved it ✨
@thayamurukathas6391
@thayamurukathas6391 Год назад
Finally I learned how to make a biryanis. Thank you 🙏🏽
@Karthik-xj8qi
@Karthik-xj8qi Год назад
Measurement alavu veetla eppdi pannratHu.. தராசு வேனுமா
@sekarst3274
@sekarst3274 Год назад
Sir unga biriyani super. Arachu vacha meenkulambu recipe podunga sir.
@m.sakthivelsakthivel2219
@m.sakthivelsakthivel2219 Год назад
பிரியாணி செய்வதற்கான பொருமையான விளக்கம் கொடுத்திங்க ஐயா
@yesurajayesuraja9874
@yesurajayesuraja9874 11 месяцев назад
என்ன பாய் காசால இஸ்ரேழ்கரன் எலி பிரியாணி போடுறான் நீங்க இங்க சிக்கன் பிரியாணி போடுறீங்க
@rafimohamed3520
@rafimohamed3520 Год назад
அங்கிள் வேகுற சிக்கன்ல எவ்ளோ தண்ணி விடனும் சொல்லவே இல்ல
@Myplants148
@Myplants148 Год назад
Alavugal sariyaga sonnathuku nantri. Ithu niraya peruku theriyathu.
@ananthananth287
@ananthananth287 Год назад
Atha arumaiya peiyani seivathu eppadinu sonninga romba thangs first highspeedla 5 minutes appuram 20 minutes rest 20 totala 45 minutes tham podanuma yean intha kalaalavu sollunga atha
@udhayakmar8112
@udhayakmar8112 Год назад
Thanni evlo oothananum
@bhavanim2011
@bhavanim2011 5 месяцев назад
Neenga sonna method la Biriyani pannen super appa nalla vandhu iruku 🙏
@Nith778
@Nith778 3 месяца назад
1kg பிரியாணி பிரிஞ்சி இலை 1 கிராம் ஏலக்காய் 1 கிராம் பட்டை 1 கிராம் கிராம்பு 1g பெரிய ஏலக்காய் 2 g பூ 2no வெங்காயம் 400g இஞ்சி பூண்டு பேஸ்ட் 100 g பூண்டு பேஸ்ட் 75g தக்காளி 250g Lemon 1no புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி 1 கைப்பிடி பச்சை மிளகாய் 4nos தயிர் 100ml மஞ்சள் தூள் 1 spoon மிளகாய் தூள் 10g தனியா தூள் Oil 200g பிரியாணி தூள் Salt required 1kg rice 4l water
@junaithabeevi4946
@junaithabeevi4946 Год назад
Assalamu alaikum veetukku chicken briyani alavu sollunga
@tamilavi420
@tamilavi420 Год назад
nenga seiyura dish peru mattum dha marudhu aana dish maara maatingudhe
@vinodsrivatsava
@vinodsrivatsava Год назад
இத செஞ்சு பாத்தேன் என்னா ருசி.. அடடா, ஐய்யா வேற லெவல்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Very very happy for your lovely comment and support me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple thanks for you once again
@v.v4588
@v.v4588 Год назад
Wow wow samma i like this is piriyani thanks iyaa👌🏻👌🏻👌🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
@drrvk
@drrvk Год назад
Marathi mokku do u add sir
@miflaamjad61922
@miflaamjad61922 Год назад
Superb appa ... jazakallah 😊from in srilankan ☪️
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 Год назад
Alhamthu lillah
@ananthananth287
@ananthananth287 Год назад
Next video sweet kanji seivathu eppadinu sollunga atha
@karthicraja9030
@karthicraja9030 7 месяцев назад
Unga food taste pana mudiyuma iyaaa
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 Год назад
SuperSri👌👌👌👌👌💯💯💯💯💯💯🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌
@gaukk3751
@gaukk3751 Год назад
Rompa nanri ayya rompa nal asai baivittu Britani seiyanumnu inime na seyya pore tq 🙏🙏🙏🙏🙏
@ramyadurika6888
@ramyadurika6888 Год назад
Chicken venthidchi and rice 50% cook ayidchinu epadi find panrathu paa?
@srrameshin
@srrameshin Год назад
எல்லா அளவுகளையும் சரியாக சொன்னீர்கள் தண்ணீரின் அளவை எவ்வளவு என்று சொல்லவே இல்லை மசாலாவிற்கு தண்ணீரின் அளவு எவ்வளவு
@palaniindirasan3832
@palaniindirasan3832 Год назад
1kg biryani: 500 ml water 4kg biryani: 1.5-2 liter water
@srrameshin
@srrameshin Год назад
@@palaniindirasan3832 thank you
@MsClrs
@MsClrs Год назад
2:14 தண்ணி அளவு சொல்லப்பட்ட இடம் 1kg - 4 liter water 4 Kg - 16 liter water he said
@palaniindirasan3832
@palaniindirasan3832 Год назад
For masala, the water amount is nowhere mentioned in the video. This was the original question from the user.
@josephjohns6907
@josephjohns6907 Год назад
Actually no need of water for this, because already rice boiled 80% so after that rice will boil balance 20% on masala wedness and temperature. So already they told a water measurement only for boiling rice.
@lathiefjlathiefj5019
@lathiefjlathiefj5019 2 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க செஞ்ச பிரியாணி ஓகே தான் ஆனா நெய்யே ஊத்தலையே அப்புறம் எப்படி பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி ஆகும்😮
@sharmilamano5734
@sharmilamano5734 Год назад
Nandrigal Ayya🙏👌
Далее
DAXSHAT!!! Avaz Oxun sahnada yeg'lab yubordi
10:46
Просмотров 329 тыс.
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC 4
00:16
Просмотров 4,6 млн