ஐயா நான் இந்த மசாலாவை நான்கு நாட்களுக்கு முன்பு அரைத்து பிரியாணி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.. பிரியாணி செய்யும்போது வாசனை அவ்வளவாக இல்லை ஆனால் சாப்பிடும் போது அதன் முழுமையான சுவையையும் நான் உணர்ந்தேன் கடைகளில் கிடைக்கும் பிரியாணி போலவே சுவை அருமையாக இருந்தது மறுபடியும் பிரியாணி செய்ங்கம்மா என்று என் 3 குழந்தைகளும் கேட்கின்றனர் அவர்களின் friends இன்னொரு நாள் school கு இது போல் செய்து நிறைய எடுத்துட்டு வா என்கிரார்களாம்.. ரொம்ப நன்றி ஐயா
தனியா - 100 கிராம் மிளகு. - 25 கிராம் சோம்பு. -25 கிராம் சாய்ஜீரா - 25 கிராம் கிராம்பு - 15 கிராம் பட்டை. - 25 கிராம் ஏலக்காய் - 15 கிராம் ஸ்டார் பூ. - 25 கிராம் மராத்தி மொக்கு - 25 கிராம் ஜாதிபத்திரி. - 5 கிராம் பிரியாணி இலை - ஒரு கைப்பிடி பெரிய ஏலக்காய் - 10 கிராம் கடல்பாசி - 10 கிராம் ரோஜா இதழ் - 25 கிராம் ஜாதிக்காய். - 3 எல்லா பொருட்களையும் வறுத்து பொடி செய்யவும்.
நன்றி ஐயா அருமை அருமை இவ்வளவு நாள் தெரியவில்லை பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி என்று தெரியவில்லை நீங்கள் சொல்லும் விதம் நன்றாக விளங்குகிறது.... நன்றி ஐயா...
நன்றி அப்பா உங்களது தால்சா ரெசிபி மிக அருமையாக இருந்தது நேற்று தீபாவளி அன்று சாப்பிட்டு விட்டு குடும்பத்தினர் அனைவரும் பாராட்டினார்கள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அப்பா
வணக்கம் நன்றியுடன் எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவும் நன்றி
நான் இதுவரைக்கும் நிறைய பிரியாணி செய்து இருக்கிறேன் இதேபோல் வரத்து பொடியாக்கியது கிடையாது செய்ததில்லை நான் இதை மற்றொரு முறை இன்ஷா அல்லாஹ் பிரியாணி செய்யும் போது இதை செய்து பார்க்கிறேன்
பொதுவாக எந்த பாயிவும் தன் உணவின் ரகசியத்தை சொல்ல மாட்டாங்க நிறைய ஓட்டலில் சாப்பிட்டு என்ன மசாலானு கேட்ட ரகசியம்னு சொல்லுங்க ஆனா நீங்க உண்மையிலேயே சூப்பர்ங்க.
பிரியாணி மசாலா சூப்பர் அருமை இப்படி அழகா பொறுமையா சொல்ட்றீங்க இத்தனை அய்ட்டங்கள் பிரியாணி அருமை யா இருக்கும் உங்களுக்கு நன்றிகள் யாரும் இத்தனை பொருட்கள் சொன்னதில்லை நன்றிகள் ஐயா புது புது ரெசிபிகள் போடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் நன்றியுடன் என்னை இதை செய்ய வைத்த இறைவனுக்கு நன்றி மேலும் நிறைய வீடியோ இறைவன் அருளால் தொடர்ந்து போடுவோம் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி
அய்யா அவர்களுக்கு வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்புடன் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி
மதங்களைக் கடந்த மனிதநேயம் உள்ள கொண்ட மீரானே, தான் கற்றது உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் கொண்ட நல்ல மனிதரே , உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை கடவுள் பூமிக்கு வந்து செல்வான் உங்கள் உருவத்தில், நல்ல உள்ளமும் தான் கற்றதை சொல்பவரே கடவுள், நான் ஒரு இந்து ஒரு சிவன் பக்தர் , ஆனால் உங்களை நான் சிவனாகவே பார்க்கிறேன், வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@@manikandanramanathan3147 இதுல என்ன மதங்களைக் கடந்த மனித நேயத்தை பார்த்தீங்க. அவருக்கு தெரிந்த விஷயத்தை சொல்லி காசு பார்க்கிறார். வீடியோவைப் பார்க்க சப்ஸ்க்ரைப். பண்ணச் சொல்றாரே. அப்பத்தானே அவருக்கு யுட்யூப் காரன் பணம் தருவான். எவ்வளவு சப்ஸ்க்ரைப் பண்றமோ அவ்வளவு காசு அவருக்கு கிடைக்கும். ஏன் மற்றவர்கள் கூட சமையல் குறிப்புகளைச் சொல்லும் வீடியோக்களைப் பார்க்கறதில்லையா? எல்லாரும் காசுக்குத்தான் வீடியோ போடறாங்க. உங்களைத் தனியா வீட்டுல கூட்டிட்டுப் போய் பைசா இல்லாம அவங்களோட தொழில் ரகசியத்தைக் கற்றுக் குடுக்கச் சொல்லுங்க. அப்பப் பார்க்கலாம்.
மிக்க மகிழ்ச்சி நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்புடன் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவும் நன்றி உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
ஐயா நீங்க வந்து ரொம்ப ரொம்ப ஒரு நல் உள்ளம் கொண்ட ஒரு மனிதராகவே எங்கள் கத்துக்கிட்ட தொழில வந்து ஒருத்தனுக்கு சொல்லி கொடுத்தா அவன் முன்னேறிப் போயிருவான் என்று நினைக்கிற இந்த காலகட்டத்தில் இருக்கிற மாஸ்டர் இருக்கிற இந்த காலத்துல நீங்க மனசுல எந்த ஒளிவு மறைவு இல்லாம அப்படியே சொல்லிக் கொடுக்குறீங்க இதுக்காகவே அல்லா உங்களுக்கு வந்து கொடுப்பாரு நல்ல ஒரு ஊழியம்
First of all I Salute u for the effort taken at this age sir... Tq u so much for the secret biriyani masala recipe explained very very clearly sir... I love biriyani very much... Will try ur biriyani masala n let u know for sure sir... Take care of ur health sir... Salam
நல்ல ஐடியா கொடுத்து இருக்கிறீர்கள் இனியும் பொறுக்க முடியாது பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழிகளை பிடித்து அடித்து பாய் சொன்னது போல பிரியானி செய்யப்போகிறேன் நான் மட்டும் சாப்பிடாமல் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பங்கு கொடுத்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம்
@@karthickraon2499 நானெல்லாம் பள்ளிக்கூடம் படிக்கும் போதே எங்கள் ஆயா சாமிக்கு நேர்ந்து விட்ட பெரிய சேவலை கேன்வாஸால அடித்து வறுத்து எங்க தாத்தாவுக்கும் ஆயாவுக்கும் பங்கு போட்டு கொடுத்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டோம் இரண்டு நாட்கள் கழித்து ஆயா ஐயோ சாமி கோழி காணோமே என்றது நான் நேற்று முன்தினம் சாப்பிட்டோம்ல அதான்
வணக்கம் நன்றியுடன் வாழ்த்துக்கள் உங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி