Hi, Iam from Kerala. Nan neenga sonna mathiri cook pannen exact timing allam super aah vandhich first time my biriyani taste like this thank you so much❤❤
சீரக சம்பா அரிசி புது அரிசியாக இருந்தா தண்ணி அதிகம் ஏற்காது குறைஞ்சது. அரிசி வாங்கும் போது கேட்டுக்கங்க புது அரிசிக்கு தண்ணி குறைவா வைங்க 15நிமிஷம் மட்டும் ஊற வைங்க
Hi madam. Few things like Tamil numbers we can't understand it will be good you mentions in subtitles in English on the measurements . I understand Tamil I am from Karnataka , but things like numbers measurements its Not easy to understand. It will be helpful if you mentions them in subtitles in English . thanks
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... "தட்டு நிறைய பிரியாணி"😍😍😍😍