Тёмный

பாரம்பரிய கம்பு கூழ் செய்முறை -Pearl Millet Porridge Recipe in Tamil-Kambu Koozh 

Savithri Samayal
Подписаться 505 тыс.
Просмотров 3,4 млн
50% 1

In This Video Shows The Complete Preparation Of Pearl Millet Porridge -Kambu Koozh Recipe. Make This Fantastic Healthy Recipe Enjoy The Wordless Yummy Taste #kambukoozh ,#pearlmilletrecipe ,

Опубликовано:

 

3 мар 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@tamilsaravanankavithaikal
@tamilsaravanankavithaikal 2 года назад
தேடலில் உங்கள் காணொளியை முதன் முறையாக பார்த்தேன். மிகவும் தெளிவான விளக்கங்களுடன் செய்முறை அருமை👍 புதிதாக செய்பவர்களுக்கு உங்கள் காணொளி என்னை போல் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்👌👌👌 வாழ்த்துக்கள் சகோ💐
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌
@saravananquiz
@saravananquiz Год назад
@@SavithriSamayal அம்மா நீங்க தர்மபுரி யா....
@a.kjailani8335
@a.kjailani8335 Год назад
Nanum
@Aariyakowdham
@Aariyakowdham 4 месяца назад
Amaa naanum than
@saikrishnakanna7113
@saikrishnakanna7113 3 месяца назад
English please
@rmanikandan4349
@rmanikandan4349 5 лет назад
பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறியது. அருமை சகோதரி
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Mikka Magihchi Nandri
@venketanandh9759
@venketanandh9759 3 года назад
Super
@pooojaaa1234
@pooojaaa1234 2 года назад
Eanakum dhan
@allaboutexperience8617
@allaboutexperience8617 2 года назад
Ama pa enakum
@irudhyamary6979
@irudhyamary6979 2 года назад
k ùggugggg6yuu77g776u77ğggugu77yggyugg7yyyg7g7g6gggu7uugugguu7uu7yguuuúuug7yggguggguuuy7gugy7uguggyggùgguğugģgggģuģğugúuggyuúò
@classicalraju1
@classicalraju1 2 года назад
ரொம்ப நன்றி சகோதரி இப்பொழுது ஆரோக்கியமே முக்கியம் தங்களின் சேவை தொடரட்டும் அம்மா
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
@moorthisengodan6494
@moorthisengodan6494 3 года назад
மிக்க நன்றி, அழகான கொங்கு தமிழிலில் விவரித்த விதம் அருமை
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மிகவும் மகிழ்ச்சி நன்றி👍
@ranjanihariharan6577
@ranjanihariharan6577 3 года назад
.in
@ranjanihariharan6577
@ranjanihariharan6577 3 года назад
.
@chellammals3058
@chellammals3058 2 года назад
அவர் கொங்கு தமிழில் விவரித்து என்ன செய்வது இங்கு வந்திருக்கும் பதிவு எல்லாமே தங்கலீஸ்தான்
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 года назад
@@chellammals3058 சரியாக சொன்னீர்கள் ப்ரோ
@chellammals3058
@chellammals3058 2 года назад
அருமையான பதிவு அனைவருக்கும் தேவையான பதிவும்கூட மிக்க நன்றி தோழி முக்கியமாக அனைத்து வாசகர்களுக்கும் பதில்கள் பதிவு செய்தது மிகவும் அருமையாக இருக்கின்றது நன்றி
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் பதிவிற்கு 👍👌💐
@chellammals3058
@chellammals3058 2 года назад
நன்றி நன்றி 💐👍😊
@ushaseenivasan6700
@ushaseenivasan6700 6 лет назад
மிக்க நன்றி....அருமையான..மகத்தான...ஆரோக்கியமான...மணமான....ருசியான...குளிர்ச்சியான...😀 இப்படி சொல்லிக்கொன்டே போகலாம்...
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
ரொம்பவும் நன்றி சகோதரி அழகான பதிவு😊😊👌👌👌👍👍
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 6 лет назад
"மிக்க நன்றி....அருமையான..மகத்தான...ஆரோக்கியமான...மணமான....ருசியான...குளிர்ச்சியான..." Super mam!
@parthibanparthiban7388
@parthibanparthiban7388 5 лет назад
super akka
@rajeswarib7897
@rajeswarib7897 5 лет назад
Super recipe
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 лет назад
Harithaa Selvaraj 🙏🙏🙏
@mohamedfaizal8408
@mohamedfaizal8408 6 лет назад
என் வாழ்க்கை ல ஓரு வாட்டியாவது கூழ் குடிக்க ஆசை நீங்க செய்ரத பார்த்தாலே ஆசையா இருக்கு Sidedish ம் செம்மையா இருக்கு இது இன்னக்கி இல்லைனா நாளைக்கி கன்டிப்பா நான் செய்வேன்😍 நன்றி..👍
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Nandri Unga Commentukku. Nichayam Ovvorutharum Intha Mathiri Seithu Saapittu Paarthal Puriyum Sirantha Unavu Ethu Endru
@Vini-fq4br
@Vini-fq4br 4 года назад
I am from Kerala, I really like Tamil cuisines..my father in law mentioned about kambhu koozhu,didn't understand what it is but a wild guess was millet,came here to see what it is .Thanks.
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank You Very Much
@sagarbuddyscafe9577
@sagarbuddyscafe9577 2 года назад
Kambam means raagi ano?
@nithya521
@nithya521 Год назад
@@sagarbuddyscafe9577 no
@chinrajchinraj9610
@chinrajchinraj9610 Год назад
@@SavithriSamayal qqqq
@chinrajchinraj9610
@chinrajchinraj9610 Год назад
111
@babunaidubabunaidu6666
@babunaidubabunaidu6666 4 года назад
Ma'am ..u r awesome...Thank u for this recipe...I am in 9th std ..This is my dad's favourite recipe it seems..In his childhood ..my father's mom used to do it ...Now its been 20-35 years since he tasted it ...He missed it a lot ...But now I am going to do this recipe for my dad ..... He will feel soo happy ma'am ...THANK U SOOOO MUCCHH for this recipe... 😂😂😊😊😊😅😅😍😍😍😋😋Thank u Savithri aunty ..Thank u ..Thank u..Thank u ..Thank u ...THANK U SOO MUCH ...
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thanks a lot for Your Comments
@malarmanim3852
@malarmanim3852 Год назад
O
@malarmanim3852
@malarmanim3852 Год назад
D
@nirmalaramesh4568
@nirmalaramesh4568 3 года назад
கம்பங்கூழ் மிக அருமை மேடம். உங்கள் recipe அனைத்தும் Super
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
Mikka Magizhchi Nandri
@rajakannant5724
@rajakannant5724 5 лет назад
அருமை, பயனுள்ளதாக இருந்தது. நன்றி.
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Mikka Nandri Magizhchi
@RaviChandran-fc7ec
@RaviChandran-fc7ec 2 года назад
நன்றி நன்றி மிக அருமை கம்மங்கூழ் செய்ததற்கு சொந்தங்கள் மிக மிக நன்றி
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 6 лет назад
Pearl Millet Porridge arumai...Madam we also doing village style recipes...ராகி களி...கம்பு சோறு...சோள சோறு...we like very much your கம்பு கூழ் very much..thank you...
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
மிக்க நன்றி மகிழ்ச்சி உங்க பதிவிற்கு உங்க சேனல் பார்த்திருக்கேன் நல்லா கடுமையாக உழைக்கிறீங்க என்னோட பாராட்டுகளும் வாழ்த்துக்களும்
@FoodMoneyFood
@FoodMoneyFood 6 лет назад
நன்றி...வாழ்க வளமுடன்...
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
👌👌👍👍👍👍💐💐💐
@ambikavathikrishnarajan6825
@ambikavathikrishnarajan6825 6 лет назад
v 8
@narmatharajendran4547
@narmatharajendran4547 6 лет назад
Food Money Food vi
@sandhyabalasubramanian4097
@sandhyabalasubramanian4097 6 лет назад
Super ka Gandhipuram bus stand poitu vantha maathiri erukku super a explain pannareenga ka
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Thanks Sister Santhosam
@mohanraj-sm5zz
@mohanraj-sm5zz Год назад
அருமை அருமை. அமிர்தம். சின்ன வயசுல எங்க பெரியம்மா செஞ்சி தந்தது ஞாபகம் வந்திருச்சு....
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
மிக்க நன்றி மகிழ்ச்சி 👌💐
@wency1021
@wency1021 6 лет назад
அக்கா.. அருமையான விளக்கதுடன் கம்மங்கூழ் செய்து காண்பித்தீர்கள் .. மிக்க நன்றி...
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
மிகவும் நன்றி சகோதரி சந்தோஷம்
@ponrajs9165
@ponrajs9165 2 года назад
பழைய காலத்தில் இதுதான் நம் உணவு இன்று நாம் மறந்து விட்டோம் ஞாபகப்படுத்தின அக்கா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐💐👍
@kennethlucifer3628
@kennethlucifer3628 5 лет назад
One of my all time fav food....
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You
@vanivenkatesan
@vanivenkatesan 6 лет назад
அருமையான கம்பகூழ் விளக்கம் ...செய்து பார்த்தேன். ...அருமையாக இருந்தது. ...மிக்க நன்றி
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
அட ரொம்பவும் மகிழ்ச்சிங்க கேட்கவே சந்தோசமா இருக்கு
@vanivenkatesan
@vanivenkatesan 6 лет назад
Savithri Samayal 😊
@arnark1166
@arnark1166 5 лет назад
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் உடலாரோக்ய்த்துக்கு மிகவும் நல்லது
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Mikka Nandri Magizhchi
@sunkamraj4684
@sunkamraj4684 5 лет назад
மிக அருமை. இதுவரை சாப்பிட்டது இல்லை. ஆனால் இனிமேல் வாரம் ஒரு நாள் செய்வேன் அம்மா. நன்றி. ஆரோக்கியமாக வாழ வழி காட்டினதற்கு வணங்குகின்றேன். பெண் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு என்ன தரவேண்டும்
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
மிகவும் நன்றி மகிழ்ச்சி செய்து பாருங்கள். உளுந்து சுண்டல் போட்டிருக்கேன் பாருங்கள்.
@shithnilo_
@shithnilo_ 5 лет назад
doubt ae ketkadha alavuluku supera explain pannirukinga .... very nice sister
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Sister Magizhchi
@senthilkumart5970
@senthilkumart5970 5 лет назад
C
@veerapandi2870
@veerapandi2870 5 лет назад
Correct
@anandjency5249
@anandjency5249 5 лет назад
kambu kool enoda favorite. Semmaya explain panunenga. Thanks sis
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Magizhchi
@aravinth6970
@aravinth6970 6 лет назад
Arumaiya Recipe ithu.... Yenaku migavum pidithathu....
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Nandri Santhosam
@ammu.boutique
@ammu.boutique 2 года назад
Today tried kambu koozh healthy recipes...I like it... thank you mam
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank You so Much 🥰
@cviews1870
@cviews1870 6 лет назад
Yes suitable recipe,but I like to see kelvaragu koozh too...my fv!!! Hope I see it soon from you!!!
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Charu Coming Videos Sure You Can Expect
@miraclemokamatharik6131
@miraclemokamatharik6131 3 года назад
👍👍👍👍👍
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 3 года назад
ரொம்ப நல்லா இருக்கு சத்துள்ள அருமையா உணவு
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 👍🥰
@jananim8448
@jananim8448 4 года назад
பார்க்கவே செமையா இருக்கு அக்கா 😋😋😋😋😍😍😍
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Magizhchi Nandri
@sunithav8226
@sunithav8226 6 лет назад
Savithri mam ,I am also ur subscriber,but I did nt comment till now ,I watch all ur videos ,they r really very good,I really liked today's recipe,because ellarukkum indha summer Ku idu useful la erukkum,I am going to try this,thank u for recipe mam
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Very Much Sunitha For Your Valuable Comments and Compliments.After Try Pannittu Feedback Sollunga.Romba Santhosam
@jjPassionHours2020
@jjPassionHours2020 3 года назад
Romba Alazhga pannirikingae ❤️👍👌😍
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
Mikka Magizhchi Nandri 👍
@jjPassionHours2020
@jjPassionHours2020 3 года назад
@@SavithriSamayal 🙏🏻 You're always Welcome 🙏🏻❤️👍
@ANBUANBU-gz7no
@ANBUANBU-gz7no 6 лет назад
குவளையில் நீங்கள் ஊற்றிய கம்பங்கூழுக்கு இணை இந்த குவலையத்தில் உண்டோ ! அருமையான செய்முறை பதிவு . நன்றி !
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Magizhchi Arumaiyana Pathivu Nandrigal
@punithavignarajah5234
@punithavignarajah5234 2 года назад
அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி 👌👍
@aaru2420
@aaru2420 3 года назад
உங்க தமிழ் அழகு மிகுந்து உள்ளது உங்கள் கூல் போலவே
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி👍
@NYIM_STUDIOS
@NYIM_STUDIOS 5 лет назад
Mam superb romba taste a iruthuthu... First time senjirken thank u mam.🙂🙂🙂
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Romba Magizhchi Arumaiyana Unavu Thayaar Seithatharkku
@reginaandrews8561
@reginaandrews8561 3 года назад
Arumaiyana. Vilakkam.Thank u so much madam
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி
@kalaramadass2172
@kalaramadass2172 5 месяцев назад
Miha arumaiyana pathivu sister. Ungal pathivai parthu nanum sapiduhiran. Arumaiyaha irukku. ❤❤
@SavithriSamayal
@SavithriSamayal 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
@Deepri0221
@Deepri0221 5 лет назад
Looks so yummy.... want to eat now 😋😋😋
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much
@dhanashekarshekar
@dhanashekarshekar Год назад
, l plp L L,
@MN-hy2br
@MN-hy2br 6 лет назад
super Madam. good ideas should be told one or two times. cheer up. i like your innovative .cost effective ideas.for budget peoples
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Nandringa Unga Commentukku Correct Magizhchi.
@thirumalai2566
@thirumalai2566 6 лет назад
அம்மா அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
மிகவும் நன்றி உங்க பதிவிற்கும் பாராட்டிற்கும்
@nithishpasupathi627
@nithishpasupathi627 8 месяцев назад
Tq very so much na unga chanal pathu kambu porridge exbit make panna taste super nu sonaga thank you
@SavithriSamayal
@SavithriSamayal 8 месяцев назад
Thank you so much 🙏💐👍👌
@aditiboutiqueerode2205
@aditiboutiqueerode2205 5 лет назад
Sema... I love this recipe always..
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much
@christinus3373
@christinus3373 5 лет назад
Very useful infos......it's very helpful for a better preparation.....tnq🤗
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much
@kalaiselvikalaiselvi9413
@kalaiselvikalaiselvi9413 4 года назад
அருமை சகோதரி கண்டிப்பாக இதை வீட்டீல் செய்வேன்.
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
மகிழ்ச்சி சகோதரி
@thejashrreechandrasekar7226
@thejashrreechandrasekar7226 6 лет назад
Superb mam. Summer recipes edir parthu irunden. Thank you so much mam. Naan cooker la seiven. Indha method la try panren mam.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Very Much Prabha Oh Yes Intha Method Ellorukkum Sariyaa varum.Many Summer Recipes Will Come
@thejashrreechandrasekar7226
@thejashrreechandrasekar7226 6 лет назад
Thank you mam. Kalakkunga.
@nsrinivasan2015
@nsrinivasan2015 4 года назад
My favorite dish.super ..
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank you so much
@thurgadevis4271
@thurgadevis4271 6 лет назад
Superb mam. It's very useful for summer. We expect more from you
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Thurga Yes Coming Videos Can Expect
@dhanatejas7256
@dhanatejas7256 6 лет назад
Super mam semmma pakkavey super ah iruku
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Very Much Teja Magizhchi
@mohammedmujjamil386
@mohammedmujjamil386 6 лет назад
சூப்பர் அக்கா இப்போதே சாப்பிடலாம் போல் இருக்கு.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Santhosam Mikka Nandri
@rekhasarnitha
@rekhasarnitha 6 лет назад
Mouth watering recipe...super mam for this hot summer.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Rekha Santhosam
@suchitrapmuthu5200
@suchitrapmuthu5200 2 года назад
Thankz for the detail n patiently calm explaination...appreciate much.
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank You Very Much 👍
@mrs.simplecookingrecipes2598
@mrs.simplecookingrecipes2598 2 года назад
Healthy dish...Thanks for sharing...stay connected friend
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank You Very Much 👍💐
@indumathy7021
@indumathy7021 2 месяца назад
ரொம்ப நன்றி அம்மா தெளிவா சொல்லி கொடுத்திங்க❤❤
@SavithriSamayal
@SavithriSamayal 2 месяца назад
மிக்க நன்றி மகிழ்ச்சி 💐
@vetrivetri2477
@vetrivetri2477 4 года назад
Amma side dish super. All. My favorite amma.
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank You Very Much
@halim1939
@halim1939 6 лет назад
Very detailed and nice video presentation.. Hats off
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Soo Much For Your Comments
@casualkitchen3973
@casualkitchen3973 5 лет назад
Entha video summer seosonuk ku correcttana ,kulirchiyanna video ,arumai sakothari
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Mikka Magizhchi
@thangamanip3706
@thangamanip3706 2 года назад
Super sister.arumaiyana side dishes.
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி 👌👍💐
@arulmozhi9096
@arulmozhi9096 6 лет назад
I do only kambu dosai. It's useful for me to do.. thanks.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Santhosam
@priyachandran7438
@priyachandran7438 3 года назад
சூப்பர் 👍
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மகிழ்ச்சி
@fareethafareetha6853
@fareethafareetha6853 6 лет назад
super thanku ennaku yeippadi sairathunu thireyala erutha neraya per ta kata awagalukum thereeyala nega video potathuku romba thanks
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Seithu Paarunga Arumaiya Irukkum
@mrajasekaran2984
@mrajasekaran2984 5 лет назад
உடலுக்கு ஆரோக்கியமான உணவு
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Mikka Nandri Magizhchi
@dhiyaneshrdhiyanu3576
@dhiyaneshrdhiyanu3576 Год назад
அருமை
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
மகிழ்ச்சி 👌💐
@ambikaashokkumar3112
@ambikaashokkumar3112 6 лет назад
Healthy, tasty n our traditional recipe...apdiye ragi recipes solli kudunga ma...
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Rombavum Thanks Ambika Varu videokkalil Ragi Koozh Podukiraen
@catherinejohnson5794
@catherinejohnson5794 Год назад
Clear explanation. Thank you
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
Thank You Very Much 👍
@BeUnique9194
@BeUnique9194 3 года назад
அருமை...மிக்க நன்றிமா 🙏🙏
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மிக்க நன்றி மகிழ்ச்சி 👍
@prakashbabu2810
@prakashbabu2810 5 лет назад
I like this very much anty i even miss this wen im seeing this im getting water in my mouth
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Magizhchi
@pushpavenkatesh1758
@pushpavenkatesh1758 6 лет назад
Vry superb dish n my fav dish also mam ... thnks uploading😊😊😊😊
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Pushpa
@dwaynekristopher4365
@dwaynekristopher4365 3 года назад
i know Im asking the wrong place but does any of you know of a tool to get back into an Instagram account?? I somehow forgot the login password. I would love any tricks you can offer me
@hughzev2336
@hughzev2336 3 года назад
@Dwayne Kristopher instablaster =)
@dwaynekristopher4365
@dwaynekristopher4365 3 года назад
@Hugh Zev Thanks for your reply. I found the site thru google and I'm trying it out atm. Looks like it's gonna take a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@dwaynekristopher4365
@dwaynekristopher4365 3 года назад
@Hugh Zev it did the trick and I now got access to my account again. I am so happy! Thanks so much, you saved my ass!
@hemamuruganantham8554
@hemamuruganantham8554 6 лет назад
Akka SEMA SEMA SEMA ...super ka..last msg la enakku siruthaniiyangal Vega matinguthu nu sonna cookerla ipo intha video enakkune potta mathiri irukku..romba romba thanks ka..😊
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Very Much Hema Correct thaan Seiyum Pothu Gnabagam Vanthathu Intha Method Ellorukkum Sariyaa irukkum
@user-sl8eq5qh3i
@user-sl8eq5qh3i Год назад
நான் உங்க வீடியோ பார்த்து 2: 3 டைம் செய்துவிட்டேன் சூப்பர்
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌👌
@lovelygirl3907
@lovelygirl3907 2 года назад
I am try this food very tasty 🤤
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank you so much
@soundharya4964
@soundharya4964 5 лет назад
Thank you very much for the recipe! I got readymade kambu ravai and tried your koozh recipe! It came out very well 😊
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Very Much Rombavum Magizhchi
@kumaravelkumaravel816
@kumaravelkumaravel816 5 лет назад
spicysound87 soundharya அருமை
@homeofsports9028
@homeofsports9028 Год назад
​@@SavithriSamayal Ĺ❤
@chandramathisuresh-ql6ep
@chandramathisuresh-ql6ep Год назад
​@Savithri Samayal
@jkowsalya2408
@jkowsalya2408 6 лет назад
Pakum pothe saplam pola iruku thanks sister
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Sister Kowsalya
@KidsShrishow
@KidsShrishow 2 года назад
Super sister kandipa nanum try panni pakkaren
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
மிக்க மகிழ்ச்சி நன்றி
@mayasanthosh1950
@mayasanthosh1950 5 лет назад
Ma'am , Should we keep the pearl millet porridge outside or in the fridge .
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Thank You Outside Vaichaal Pothum
@AnilAnil-pl4do
@AnilAnil-pl4do 2 года назад
Wowww
@kirubarl1580
@kirubarl1580 6 лет назад
Thank u so much aunty.. I did today for my lunch.. it came out well.. healthy nd tasty..
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Wow Very Happy To Hear Santhosam
@rajarajeswarinarasimhan1447
@rajarajeswarinarasimhan1447 5 лет назад
அருமையான Dish அம்மா. நீங்கள் வாழ்க வளமுடன்.
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
மிகவும் மகிழ்ச்சி நன்றி
@kamalakannan479
@kamalakannan479 2 года назад
Super sister, wow, mouth watering items
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank You Very Much 👍
@jubithajubi1405
@jubithajubi1405 6 лет назад
Wow my favorite dish
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much
@rajkumarsarnyarajkumarsarn8021
@rajkumarsarnyarajkumarsarn8021 3 года назад
Hi
@Nazrathmeeran
@Nazrathmeeran 4 года назад
Nange, vacation time le ooruku pogum pothu enga appa engaluku daily yum vangi kudupparu, that's so tasty
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Mikka Magizhchi Nandri
@murugaprasaths3288
@murugaprasaths3288 5 месяцев назад
ARUMAYANA PATHIVU. VAZTHUKKAL 🙏 SISTER
@SavithriSamayal
@SavithriSamayal 5 месяцев назад
Magizhchi Nandri 👍💐
@rasithapeer9956
@rasithapeer9956 3 года назад
Super kampangool receipe well explained thank u so much
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
Thank you so much 🙂
@mosesdurai9157
@mosesdurai9157 5 лет назад
அந்த கால ஆணும் பெண்ணும் இதைதான் சாப்பிட்டாங்க கல்லு போல இருந்தாங்க ஆர்லிக்ஸ் போன்வீட்டாவும் இதுக்கு கால் தூசுங்க. பழைய தானிய உணவு வகைகளை நாம் மறந்ததால்தாங்க நாம் பெயர் தெரியாத நோய்க்கு அடிமை ஆய்ட்டோம் இனியாவது நாம் திருந்துவோமா? அக்கா சொல்வது சறியே.
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
Mikka Nandri Unga Commentukku Neenga Solvathu Unmaithan
@chidambaramsowtha8603
@chidambaramsowtha8603 5 лет назад
@chitradevisuji6708
@chitradevisuji6708 5 лет назад
moses durai
@aravindhanm6604
@aravindhanm6604 5 лет назад
moses durai
@mirror1775
@mirror1775 5 лет назад
No more arguments , Horlicks for every age and every sick person , don't compare with that. , English men and women are good health than you ,
@flower_goddess1279
@flower_goddess1279 6 лет назад
Love the way you talk Savitri Amma !
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Very Much For Your Comments and Compliments
@gloryn6482
@gloryn6482 Год назад
Super pathivu Thank you
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
Mikka Magizhchi 🥰
@gracelineflorence6549
@gracelineflorence6549 4 года назад
Kambu kool super sister
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank You Very Much
@senthilnathmks1852
@senthilnathmks1852 5 лет назад
நல்லா சொன்னீங்க அம்மா! எங்க ஊரு பக்கம் மொரட்டு மொரட்டு வீடுங்க, அரண்மனை மாதிரி. அந்தக்காலத்தில வேலையாளுங்க கம்மங்கூழையும் கடிச்சுக்க சின்ன வெங்காத்தையும் சாப்ட்டுத்தான் இந்த கோட்டை மாதிரி வீடுங்களைக் கட்டினாங்களாம். என் பாட்டி சொன்னது. எனக்கு வயது 59. நானும் இப்பம் ஒரு வேளை கம்பந்தோசை சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். அதிசயமா சுகர் கண்ரோலுக்கு வந்திருச்சு.
@SavithriSamayal
@SavithriSamayal 5 лет назад
மிகவும் மகிழ்ச்சி நன்றி உங்க பதிவிற்கு
@nancyemmanuel4552
@nancyemmanuel4552 6 лет назад
Thank u very much for the recipe. Looks yummy.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You Soo Much
@jaanu3501
@jaanu3501 3 года назад
அருமையான விளக்கம்
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
மகிழ்ச்சி நன்றி👍
@Bhashushri
@Bhashushri 6 лет назад
Super mam and very healthy dish kandipa try pannitu solra
@guruswamee906
@guruswamee906 6 лет назад
Prithika Mom I
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Prithika Santhosam
@devakrishnan1293
@devakrishnan1293 2 года назад
My favorite ....
@SavithriSamayal
@SavithriSamayal 2 года назад
Thank You
@nakkerannn637
@nakkerannn637 Год назад
அருமை அருமை🙏🏻
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
மகிழ்ச்சி நன்றி 💐👍
@divyakumar536
@divyakumar536 3 года назад
Romba arumayana explains thanks sister
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
Thanks a lot
@jeevithasoundar
@jeevithasoundar 6 лет назад
Super Sis kambu kool yepadi sayarathunu rombanaal therinjukanumnu erunthen but eponeenga explain paninathu very useful.
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
ரொம்பவும் நன்றிங்க ஜீவிதா சந்தோசம் செய்து பாருங்க கோடையில் சரியாக இருக்கும்
@gracyselvam2115
@gracyselvam2115 4 года назад
My fav fav fav romba pudikum
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank You Very Much
@jareenabegam366
@jareenabegam366 6 лет назад
Super sis kambu cool arumai sis quickha replay panuradhaku romba romba thanks sis
@SavithriSamayal
@SavithriSamayal 6 лет назад
Thank You So Much Sister Santhosam
@sriganeshdinakar7658
@sriganeshdinakar7658 3 года назад
Arumai amma. Super
@SavithriSamayal
@SavithriSamayal 3 года назад
Thank You Very Much 👍
@Tamilwintube
@Tamilwintube Год назад
அற்புதமான பதிவு
@SavithriSamayal
@SavithriSamayal Год назад
மிக்க மகிழ்ச்சி 👌
@sankarsankaralingam2988
@sankarsankaralingam2988 5 лет назад
சூப்பர் மேடம் நன்றி நன்றி நன்றி
@kapilsaravanan8660
@kapilsaravanan8660 9 месяцев назад
செய்முறையை சுருக்கமாக சொன்னால் நல்லாருக்கும்
@SavithriSamayal
@SavithriSamayal 9 месяцев назад
நன்றி 💐
@bharathikannan7858
@bharathikannan7858 9 месяцев назад
இந்த கூல்ல விட நீகள் அனைத்து கமென்ஸ்கும் பதில் அளிப்பது அருமையாக உள்ளது ❤
@SavithriSamayal
@SavithriSamayal 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
@vijaydho7089
@vijaydho7089 4 года назад
Thank you for food making video madam explain super continue watching.
@SavithriSamayal
@SavithriSamayal 4 года назад
Thank You Very Much
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.