Тёмный

பாராட்டு ~ Appreciate ~ Appreciation  

Sivayogi
Подписаться 136 тыс.
Просмотров 1,4 тыс.
50% 1

#appreciation #appreciate #sivayogi #yogakudil #congratulations
To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி #vallarasuparty #sivayogithaimai

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs День назад
பாராட்டுக்கு ஏங்கும் ஊனமுற்றவன் நான் இந்த காணொளி என்னை சிந்திக்க வைத்திருக்கிறது பாராட்டு நன்றி உணர்வுக்கு தடையாக இருக்கிறது என்பதை உணர வைத்த ஐயனே நன்றி ❤❤❤🙇‍♂️🌺🙏😭😭😭🫂❤️💓
@kanthavel1000
@kanthavel1000 День назад
மிகப்பெரிய நிம்மதி. பல முறை நான் இதேபோல் உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் மட்டும் தான் இதை மிக தெளிவாக எனக்கு உண்மையை உணர்த்தி இருக்கிறீர்கள். உங்கள் காணொளி பார்க்கும் நேரம் நான் நன்றாக வாழ்ந்ததாக உணர்கிறேன். நன்றி குருவே.
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
Yes, thank you Ayya. Appreciations mostly spoiling the human nature.🙏
@Priya-pn2pb
@Priya-pn2pb 8 часов назад
நன்றி இறைவா 🌺💐♥️💙🌺
@sumathipalanisamy3576
@sumathipalanisamy3576 17 часов назад
கடவுள் தந்த வரம் நீங்கள் ஐயா ❤️❤️❤️ வாழ கற்று தரும் தெய்வம் என் குரு ❤️❤️❤️.. கடவுளுக்கு குருவுக்கும் நன்றி 🙏🙏🙏
@workerooo7-j5j
@workerooo7-j5j 17 часов назад
போட்டிபோட உலகிற்க்கு வராமல் இறைவனை உணரவே வந்துள்ளோம் யாம் .
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs День назад
ஐயனே உந்தன் கருணைக்கு நன்றி ❤❤❤❤❤
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 16 часов назад
என்னையும் உய்வித்த எமது கண்காணும் என் இறயே நின் பொற்பாதங்களில் இது சரணம் சரணம் 👣🙇‍♂️🙏❤️😘😘😘
@karthickkarthick9142
@karthickkarthick9142 День назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏♥️💐
@annadurai9466
@annadurai9466 9 часов назад
நன்றி குருவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Azhagumalai
@Azhagumalai 20 часов назад
நன்றிகள் குருவே
@sankarg3028
@sankarg3028 12 часов назад
Thank you 🎉🎉🎉❤❤❤
@marit3160
@marit3160 День назад
Thank you so much dear guru 🎉
@Sivayogiinseedan
@Sivayogiinseedan 15 часов назад
குருவே சரணம் ❤❤❤❤❤
@9to9--110
@9to9--110 День назад
--நன்றி--
@piramaiyap7123
@piramaiyap7123 12 часов назад
நன்றி ஐயா
@Luckyvlogs8516
@Luckyvlogs8516 15 часов назад
Engal punithamana theivathirku nandrigal kodi appa ungal patham panigiren iyya🙇❤️
@satishkalai8841
@satishkalai8841 День назад
நன்றி karnaiyalane ❤️🙏🙏🙏
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
Thank you Ayya. Your speech on "Paaraattu (appreciations)" makes clear that even though appreciations are encouraging, they are some how betraying oneself and remain an obstacle to developpe the feeling of thankfullness in one self.
@ask7992
@ask7992 День назад
நன்றி குருவே ❤❤❤
@veeramaha1200
@veeramaha1200 17 часов назад
சிறப்பு இறைவா❤
@ilangoilango3267
@ilangoilango3267 18 часов назад
நன்றி ஐயா❤❤❤
@lovelymohaidheen2737
@lovelymohaidheen2737 13 часов назад
என் ஐயனார்❤❤❤❤❤❤
@RASHILASURIYAPRAKASH
@RASHILASURIYAPRAKASH 16 часов назад
நன்றி ஐயா...❤
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
A topic, the whole world should listen to it. Especially those who conduct , those who participate, those who give appreciations, in the competitions.
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 16 часов назад
ஐயோ இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு அஞ்சி காசோ பத்துக்காசோ மூணுகாசோ நாலணாவோ தெரிய வாய்ப்பில்லையே ஐயா 🙏❤️😘
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
Thank you Ayya. Boldly saying the truth to give enlightment to every human being. People need thankfullness and not simply betraying appreciations.
@palanivel5503
@palanivel5503 15 часов назад
நன்றி ஐயா 🙏❤️🌹
@nvijay4386
@nvijay4386 6 часов назад
Nandri Iyya❤
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
Guru Paarvai koodi nanmai... A Guru's view on a suject tells the truth. That's why he is Guru (who opens our eyes).
@sivakumarm1926
@sivakumarm1926 6 часов назад
நன்றி அய்யா.
@sukanyagowrisankar3655
@sukanyagowrisankar3655 15 часов назад
Eye opening speak you made me come out of darkness. Lots of love ❤️ Thank you very much ❤
@சரவணன்K-i7l
@சரவணன்K-i7l 17 часов назад
👣👣👣👣🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிஜயா
@சரவணன்K-i7l
@சரவணன்K-i7l 9 часов назад
நன்றி நன்🙏🙏🙏🙏🙏றி.நன்றிஜயா
@marit3160
@marit3160 День назад
Every day I was developing 🎉❤by your words dear guru 🎉thank you so much…true words people please use it
@premlakshmanan8935
@premlakshmanan8935 6 часов назад
Nandri iyaa
@சிவயோகியின்மாணவன்
நன்றி ஐயா...
@ganeshganeshan7382
@ganeshganeshan7382 16 часов назад
அருமை ஐயா❤❤❤
@PrabhuChandian
@PrabhuChandian 13 часов назад
நன்றி அண்ணா.😇🥰😍🤩🤍❤💚💙🙏💪👣🦁🥭
@muthupandikumar4422
@muthupandikumar4422 День назад
❤❤❤❤❤
@mountainmonkey5875
@mountainmonkey5875 4 часа назад
Single shot 🎯 ❤
@anandyvarma6429
@anandyvarma6429 22 часа назад
The title seems so simple and great. But as a guru you made clear that one should be aware of appreciations. A deep go through about this suject.
@KumarKumar-nr1hg
@KumarKumar-nr1hg День назад
நனறி ஐயா
@athirajrajavel9395
@athirajrajavel9395 6 часов назад
Nantri ayya !neenga irukka enakku enna kurai!mikaperiya sol matrum seyal vallale !!!entrum unakku nantriyodu vazhum varamvendukiren!
@manivelan258
@manivelan258 20 часов назад
நன்றி ஐயா
@revathiravishankar5295
@revathiravishankar5295 21 час назад
நன்றி ஐயா 🎉❤
@manoranjan.877
@manoranjan.877 День назад
❤❤❤
@MohanpremRam
@MohanpremRam 6 часов назад
நன்றி ஐயா ❤❤🎉🎉
@MaleniManikkam
@MaleniManikkam День назад
❤❤❤
@sumathipalanisamy3576
@sumathipalanisamy3576 День назад
❤❤❤
@subashspartan
@subashspartan 7 часов назад
❤❤
Далее
Sivayogi is live 22-09-2024
3:21:19
Просмотров 10 тыс.
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 13 млн
повтори звуки животного 😱
00:52
SO SO ME Speech
2:26:16
Просмотров 4,8 тыс.
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 13 млн