Тёмный

பாரீர் அருணோதயம் போல்/Paarir arunothaiyam pol/Tamil Christian song 

Youthwing's 🕊️
Подписаться 8 тыс.
Просмотров 231 тыс.
50% 1

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
2. அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
3. என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
4. என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே
Pareer Arunodhayam pol
Udhithu Varum Ivar Yaaro - 2
Mugam Sooriyan Pol Pragasam
Saththam Peruvella Irachal pola - 2
Yesuvae Aathma Nesarae
Saaronin Rojavum Leeli Pushpamumaam
Padhinaayirangalil Sirandhor - 2
1. En piriyame rubavathi
Yena allaithidum inbasattham - 2
Ketru aavar pinne odiduven
Aavar samugathil magildhiduven - 2 - Yesuvae
2. En nesar en udayavare
Aavar marbinil sainthidave - 2
Manavatiye vaa enbare
Naanum selven aanerame - 2 - Yesuvae
3. Kaattu Marangalil Kichilipol
Endhan Nesar Adho Nirkiraar - 2
Naamam Ootrunda Parimalamae
Inbam Rasathilum Adimaduram - 2 - Yesuvae
4. Avar Idadhu Kai En Thalikeel
Valakarathalae Thetrugiraar - 2
Avar Nesathal Sogamaanen
En Mel Parandha Kodi Nesame - 2 - Yesuvae
Join this channel to get access to perks:
/ @youthwings25

Видеоклипы

Опубликовано:

 

9 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@samdaniel8201
@samdaniel8201 11 месяцев назад
Pareer Arunodhayam pol Udhithu Varum Ivar Yaaro - 2 Mugam Sooriyan Pol Pragasam Saththam Peruvella Irachal pola - 2 Yesuvae Aathma Nesarae Saaronin Rojavum Leeli Pushpamumaam Padhinaayirangalil Sirandhor - 2 1. En piriyame rubavathi Yena allaithidum inbasattham - 2 Ketru aavar pinne odiduven Aavar samugathil magildhiduven - 2 - Yesuvae 2. En nesar en udayavare Aavar marbinil sainthidave - 2 Manavatiye vaa enbare Naanum selven aanerame - 2 - Yesuvae 3. Kaattu Marangalil Kichilipol Endhan Nesar Adho Nirkiraar - 2 Naamam Ootrunda Parimalamae Inbam Rasathilum Adimaduram - 2 - Yesuvae 4. Avar Idadhu Kai En Thalikeel Valakarathalae Thetrugiraar - 2 Avar Nesathal Sogamaanen En Mel Parandha Kodi Nesame - 2 - Yesuvae
@youthwings25
@youthwings25 11 месяцев назад
Thankyou 🥰
@user-ho4uf7do5h
@user-ho4uf7do5h 2 месяца назад
💞💐💐💞🌹💐🌹💐🙏🙏🙏
@thillananthan1971
@thillananthan1971 6 месяцев назад
ஆத்மார்த்தமான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@ellangovandhanushan7805
@ellangovandhanushan7805 Год назад
அவர் நேசத்தால் சோகமானேன் . ஆமேன் இயேசுவே வாரும்.
@mosesa7244
@mosesa7244 Год назад
Jesus is coming soon
@Johnthangaraj11
@Johnthangaraj11 Год назад
அவர் நேசத்தால் சுகமானேன்
@user-ge6mc3fw3r
@user-ge6mc3fw3r 25 дней назад
Avar. Nesaththal sogamanen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah
@manikandanutthandan7364
@manikandanutthandan7364 Месяц назад
👌
@pushpamsuganthi7103
@pushpamsuganthi7103 Год назад
ரொம்ப பிடிச்சிருக்கு..........
@youthwings25
@youthwings25 Год назад
Nandri
@melchizedekjmz974
@melchizedekjmz974 6 месяцев назад
Thanks to music team.
@yamunadevi834
@yamunadevi834 3 месяца назад
Sthothiram Amen🎉❤
@anandhenry1581
@anandhenry1581 4 месяца назад
Excellent song Thanks a lot Jesus God ddaddy.God bless u ABUNDANTLY sister.
@johnmoorthy9042
@johnmoorthy9042 Месяц назад
Come to the Jesus lovely song Amenl ❤❤❤
@EnUyirThozhi
@EnUyirThozhi 6 месяцев назад
Thank you Jesus Christ Amen Thank you Holy spirit Amen 🙏
@youthwings25
@youthwings25 6 месяцев назад
Keep support
@peterasamy4356
@peterasamy4356 6 месяцев назад
Glory to God only
@paulyovan2633
@paulyovan2633 Месяц назад
Sweet Song, May God Bless you!
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 9 месяцев назад
ஆமென் அல்லேலூயா
@kmcselvaraj7037
@kmcselvaraj7037 7 месяцев назад
I love this song
@devanesan
@devanesan 6 месяцев назад
அவர் நேசத்தால் சோகமானேன்
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 5 месяцев назад
சோகமானேன் அல்ல சுகமானேன்
@youthwings25
@youthwings25 5 месяцев назад
Yes bro spelling mistake sorry 😐
@jebas170
@jebas170 Год назад
Rompa pidikum intha song
@VijayVijay-lt7bq
@VijayVijay-lt7bq Год назад
Voice super 👌
@mosesa7244
@mosesa7244 Год назад
Avar. Nesathal Sugamanean karaicket
@manjulaamma6592
@manjulaamma6592 6 месяцев назад
Amen ❤ Lovely 🎵 🎶 song
@rajiraj-wx2ts
@rajiraj-wx2ts Год назад
Always my favourite song
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 2 месяца назад
Praise the lord ❤️❤️🌹🌹🙏🙏
@leelipushpam2461
@leelipushpam2461 4 месяца назад
Amen
@jesusrebekah5145
@jesusrebekah5145 3 года назад
Amen.. Glory to Jesus Christ💘 My, fav song🙏🕊️🙏
@youthwings25
@youthwings25 3 года назад
Thanks for your support
@gnanamnesan6368
@gnanamnesan6368 Месяц назад
Very nice Song.
@RegisMatharasi.S
@RegisMatharasi.S 4 месяца назад
amen
@buvanaraj9857
@buvanaraj9857 11 месяцев назад
Our nessathal sokamanen ( unnathapattu)
@arthi3965
@arthi3965 Год назад
My favourite song i love my Jesus
@youthwings25
@youthwings25 Год назад
👏💯
@alexc596
@alexc596 Год назад
Super voice God bless you 🙏🙏🙏
@Kala-kz3pd
@Kala-kz3pd Год назад
Super song ilovesong
@vetrislife5337
@vetrislife5337 11 месяцев назад
No scripts in the world to .do varnanai mighty Lord Jesus Christ praise ; honour; glory and every thing un to the Lord..Amen
@iyyapazhamtheebam411
@iyyapazhamtheebam411 7 месяцев назад
Amen praise the Lord
@melchizedekjmz974
@melchizedekjmz974 6 месяцев назад
Super song. Music very super.😮😮😮😮😮
@sheebatamilselvi454
@sheebatamilselvi454 10 месяцев назад
Super song 🎉🎉
@youthwings25
@youthwings25 10 месяцев назад
Thankyou..keep support 🎉
@evangelineelisha3444
@evangelineelisha3444 9 месяцев назад
I love this song ❤
@youthwings25
@youthwings25 9 месяцев назад
Keep support 🎉
@GladisKethciyal
@GladisKethciyal Год назад
Amen💫 Glory to God 🙏
@premakailasam5182
@premakailasam5182 9 месяцев назад
I like very much this song
@youthwings25
@youthwings25 9 месяцев назад
Keep support
@MrIdeas-xb1yz
@MrIdeas-xb1yz Год назад
I like this song very much ❤🎉
@thinakaranjoseph9835
@thinakaranjoseph9835 6 месяцев назад
Great song
@EstherYesodha-hc5mi
@EstherYesodha-hc5mi 11 месяцев назад
Praise to God
@AntonyPitchai-qy5fj
@AntonyPitchai-qy5fj Год назад
Super songs
@pentecostal104
@pentecostal104 9 месяцев назад
Super song
@lazerlazer1678
@lazerlazer1678 Год назад
❤❤❤❤❤
@yogaraj8082
@yogaraj8082 Год назад
Praise the lord thank you jesus
@bnmusic5427
@bnmusic5427 Год назад
I like song 🎉
@VinodhanJ-tq8ej
@VinodhanJ-tq8ej 2 месяца назад
Beautiful song god bless you sister
@user-qk1py6bv2h
@user-qk1py6bv2h 2 месяца назад
गाना अचछा है
@youthwings25
@youthwings25 2 месяца назад
धन्यवाद
@josephvj1342
@josephvj1342 Год назад
Amen Amen Praise the Lord
@elvi9554
@elvi9554 7 месяцев назад
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஜா புஷ்பம் உளதே மா சௌந்தரியம் ஆனவரே இயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனே ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் (2) 2.இதயம் மிக கசந்து நொந்து மனம் கிலேசம் அடைந்திடும் நாள் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும் கைவிட்டாலும் நம்மவர் மாறிடார் துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்
@johnkennet5087
@johnkennet5087 Год назад
Very nice amen
@iakshimithambyraja6614
@iakshimithambyraja6614 10 месяцев назад
Love the song
@youthwings25
@youthwings25 10 месяцев назад
Thankyou.. keep support 🎉
@malasup6063
@malasup6063 Год назад
Super song God bless you 🙏
@youthwings25
@youthwings25 Год назад
Thankyou
@radhasr166
@radhasr166 Год назад
Superbly sung
@youthwings25
@youthwings25 Год назад
Keep supporting 👏🙏
@joesheela3018
@joesheela3018 11 месяцев назад
அவர் நேசத்தால் சுகமானேன் என்று திருத்திக் கொள்ளவும்.
@youthwings25
@youthwings25 11 месяцев назад
Sry Next time thappu irrukathu sis
@devanesan
@devanesan 3 месяца назад
Bible words first
@yabaseraj8901
@yabaseraj8901 12 дней назад
சோகமானேன் கரெக்ட் தான் ஒரிஜினல் அப்டி தான் இருக்கு ​@@youthwings25
@sujaj6825
@sujaj6825 5 месяцев назад
நேசத்தால் சுகமானேன்__தவறு. நேசத்தால் சோகமானேன்---சரி
@dravidraj898
@dravidraj898 Месяц назад
Bro first a correct thaan bro😅
@RJDVLOG1090
@RJDVLOG1090 Год назад
Super anna song❤
@youthwings25
@youthwings25 Год назад
❤️
@jebastephen7224
@jebastephen7224 Год назад
பாடல் மிகவும் அருமை.💯❤️👌💟
@Robert-mx6sc
@Robert-mx6sc Год назад
மிகவும் அருமையான பழைய பாடல் இது.
@joesheela3018
@joesheela3018 11 месяцев назад
எழுத்து பிழையில்லாமல் கவனிக்கவும்
@nirmalaniru4139
@nirmalaniru4139 10 месяцев назад
😀❤️😘😭😄👍🙏😘😂😂
@rubanasirvathamrajesh7707
@rubanasirvathamrajesh7707 Год назад
Nice 👏. We can feel Jesus love by this song. Thanks🙏
@ramalakshmis9984
@ramalakshmis9984 7 месяцев назад
அவர் வருகைக்காகசோகமானேன்
@VijayVijay-lt7bq
@VijayVijay-lt7bq Год назад
Singer name???
@youthwings25
@youthwings25 Год назад
Don't know
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 Год назад
Sister one Sister Regina says that the singar is sister Lizy Dhasaiah .
@yamunadevi834
@yamunadevi834 3 месяца назад
Sthothiram Amen🎉❤
@jackyc9177
@jackyc9177 7 месяцев назад
Amen
@Kala-kz3pd
@Kala-kz3pd Год назад
Amen
Далее
Me: Don't cross there's cars coming
00:16
Просмотров 13 млн
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Просмотров 1,2 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Artur Arakelyan - Ser Ka
3:02
Просмотров 666 тыс.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 3,1 млн