Тёмный

தேவா நான் எதினால் விசேஷித்தவன் | deva naan ethinal viseshithavan | Michael Samraj | composer thought 

Composer Thought
Подписаться 18 тыс.
Просмотров 4,1 млн
50% 1

தேவா நான் எதினால் விசேஷித்தவன்|deva naan ethinal viseshithavan|Michael Samraj|christian song lyrics | composer thought
for english version of this song in spotify,
open.spotify.c...
TRACK for this song available.
Follow the link below for the TRACK
• தேவா நான் எதினால் TRACK
For Support : phonepe-9443559470
Lyrics and Tune:Eva.E.Williams
Music& Voice:W.Michael Samraj
Mixing:M.Mutharasi
Lyrics:
Dheva Naan Edhinaal Viseshithavan
Raaja Naan Adhai Dhinum Yosippavan
Edhinaal Idhu Edhinaal
Neer Ennodu Varuvadhinaal
1.Megasthambam Melirundhu Paadhukaakkudhu
Paadhai Kaatta Pagalellaam Koodachelludhu
Anbaana Dhevan Ennodu Varuvaar
Adhu Podhum En Vaazhvile
2.Dhaagam Konda Dheva Janam Vaanam Paarkkudhu
Aaval Konda Kanmalaiyum Kuudachelludhu
En Eakkamellaam En Dhevan Theerppaar
Sandhosham Naan Kaanuven
3.Vaazhkaiyile Kasappukkal Kalandhittaalum
Paasamulla Oru Maram Kuuda Varudhu
Maaraavin Neerai Thevaaga Maatrum
En Nesar Ennodundu
தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்
1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே
2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்
3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு
For Support : phonepe-9443559470
christian song,christian songs,christian songs in tamil,christian songs tamil,deva ethinal viseshithavan,deva naan ethinal,deva naan ethinal jesus song,deva naan ethinal viseshithavan,deva naan ethinal viseshithavan original song,deva naan ethinal viseshithavan song,deva naan ethinal viseshithavan song whatsapp status,jesus song,jesus song in tamil,jesus songs in tamil,jesus songs tamil,tamil christian songs,theva naan ethinal,தேவா நான் எதினால் விசேஷித்தவன்

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@Ananthi892
@Ananthi892 2 года назад
இயேசு என்னிடம் எப்பொழுதும் துணையாக இருக்கிறார்
@pathmawathipremkumar4077
@pathmawathipremkumar4077 2 дня назад
எல்லோரும்என்னைவெருத்தபோது.இயேசப்பாஎன்னை.உயர்த்தியதற்கு.நன்றி.சுவாமி
@maduraiuma8235
@maduraiuma8235 2 года назад
நீர் என்னோடு இருப்பதற்கு கோடி கோடி நன்றி கர்த்தாவே 🙏🙏🙏
@Veluvelu-lc3tc
@Veluvelu-lc3tc День назад
இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏👑⛪✝👑🙏
@packiaselvi5056
@packiaselvi5056 2 года назад
என் மரணபரியாந்தம்வரை தேவன் என் கூட இருக்கிறார் ஆமென் 👌✋🙏
@composerthought
@composerthought 2 года назад
ஆமென்.
@Veluvelu-lc3tc
@Veluvelu-lc3tc 3 дня назад
என் வாழ்க்கையில் துன்பம் இன்பம் எல்லாவற்றிலும் இயேசு ஒருவரே இருப்பார் Amen appa
@moorthya5642
@moorthya5642 Год назад
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது தேவனுடைய அன்பு
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@csumanraj2742
@csumanraj2742 2 года назад
எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல். ஆண்டவருக்கு நன்றி. இந்த பாடலை எழுதிய பாடிய ஐயாவுக்கும் நன்றி...
@composerthought
@composerthought 2 года назад
Thank You Suman
@RtrRoaringLeo
@RtrRoaringLeo 3 года назад
மனுசனால முடியாததை என் ஆண்டவராள் முடியும் ஆண்டவருக்கு நன்றி
@jesusrajanjency135
@jesusrajanjency135 3 года назад
Amen🙏🙏🙏
@sofiijo21hepzi5
@sofiijo21hepzi5 3 года назад
Ilovethissong
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@vengaisweety3671
@vengaisweety3671 3 года назад
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்😥😥😥 சந்தோஷம் நான் கானுவேன் 😃
@SelvaraniMohan-fz1eb
@SelvaraniMohan-fz1eb 2 месяца назад
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி
@shankarpushpa7847
@shankarpushpa7847 2 года назад
இந்த ஆண்டு எனக்கு இந்த பாடலோடு ஆண்டவர் பேசினார் என்ன ஆச்சரியம். தேவனுக்கு மகிமை
@composerthought
@composerthought 2 года назад
Thank You
@slktamilponnu4853
@slktamilponnu4853 3 года назад
வாழ்க்கையில் கசப்புக்கள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது 😭😭என் இயேசப்பா என்கூட எப்பவும் இருப்பார் 🙏🙏🥰😭😭
@m.parimalaparimala9966
@m.parimalaparimala9966 Год назад
S amen🙏
@தேவனுக்கேமகிமை2450
ஆமேன்
@anitharavi450
@anitharavi450 Год назад
Amen
@sureshc2627
@sureshc2627 2 года назад
இன்றும் ஆண்டவர் என்னை நேசிக்கிறார்.. மிகப்பெரிய ஆச்சரியம்.. என்னிடம் ஒன்றுமில்லை ஆண்டவரே. I am nothing..😭😭
@composerthought
@composerthought 2 года назад
Thank You
@elakkiyas5447
@elakkiyas5447 2 года назад
ஆமென், இயேசப்பா..அற்புதங்களை செய்கிற தேவன்...😘❤️🙏🙏🙏
@vigneshappu9901
@vigneshappu9901 2 месяца назад
❤🎉Jesus Christ loves you Amen Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
@ramanraman7960
@ramanraman7960 Год назад
இந்தப் பாடல் என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத பாடல்
@s.ksathya
@s.ksathya Год назад
🙏என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்❤❤அது போதும் என் வாழ்வில்❤❤❤❤
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@vengaisweety3671
@vengaisweety3671 3 года назад
அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே.
@deepaDeepa-q1h
@deepaDeepa-q1h 3 месяца назад
அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே ஆமென்❤❤❤
@Kumari-nd7wi
@Kumari-nd7wi Месяц назад
இயேசு வே என் இதயத்தில் உள்ள அடைப்பை சரி பண்ணி தாங்க இயேசப்பா சரி பண்ணி தந்ததற்காக நன்றி அப்பா
@JWB2024
@JWB2024 2 года назад
நன்றி ஏசு கிறிஸ்து ராஜா. நீர் எனோடு வருவதால் தான் இன்றும் நான் வாழ்கிறேன்.நீர் இல்லை என்றால் நான் மண்ணோடு மண் ஆகி இருப்பேன். ஆமென் .நன்றி brother 🙏🏼
@composerthought
@composerthought 2 года назад
நன்றி
@rebekah4308
@rebekah4308 3 года назад
என் தெய்வம் இயேசு என்பதை விட , இயேசப்பா என்னை தன்னுடைய பிள்ளையாக தெரிந்து கொண்டார் என்பதே விசேஷம் . நான் எவ்வளவு விசேஷித்தவள் அவருடைய பிள்ளையாக இருப்பதற்கு. Thanks a lord.
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@singlegirl6510
@singlegirl6510 2 года назад
😃😃😃🤝👏🏻👏🏻👏🏻
@kannannannak7383
@kannannannak7383 Год назад
அன்பான தேவன் என்னோடு வருவார் அது போதும் என் வாழ்விலே❤அமேன் நன்றி தகப்பனே,
@Abhisa32
@Abhisa32 9 месяцев назад
அமென் இல்லை ஆமேன்
@PrakashPrakash-ow2rs
@PrakashPrakash-ow2rs 2 года назад
எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால்🙏🙏
@thambiraj1285
@thambiraj1285 4 месяца назад
ஆண்டவரே நீர். செய்த நன்மைகள். ஏராளம்.
@monimanju1002
@monimanju1002 2 года назад
Neega illa na Na verum kuppai appa...🙇🏻‍♀️💯 Neega mattum en vazhivila la varulana na eppovom marichi poi irupa.....🥺💯 Eppovom intha world la neegath appa Best...neega en kuda iruntha pothum...
@composerthought
@composerthought 2 года назад
Thank You Moni
@MathiPonraj
@MathiPonraj 27 дней назад
Amen daddyy❤❤❤
@nishanp2952
@nishanp2952 3 года назад
வாழ்கையில் கசப்புகள் கலந்திட்டலும் பாசம் உள்ள ஒரு மரம் கூட வருது.
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@dhanadhana6051
@dhanadhana6051 2 года назад
இந்த நாளிலும் தேவன் நம்மை பாதுகாக்கிறதற்காக ஸ்தோத்திரம்🙏🙏❤
@christopherjenifer8203
@christopherjenifer8203 3 месяца назад
Ameen thank you Jesus 👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@revathinagaraj3432
@revathinagaraj3432 Год назад
அன்பான தேவன் என்னோடு வ௫வாா் அது போதும் என் வாழ்வில்லே 😍😍😍🙏🙏
@suryaprakash9404
@suryaprakash9404 2 года назад
Nandrie yesapa umaku isthothiram..
@mishelanjali7895
@mishelanjali7895 2 года назад
❤️❤️❤️ என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 11 месяцев назад
நாம் நம்முடைய தேவைக்காக அல்ல அவருடைய சந்தோஷத்திற்காகவே அவரை தேட வேண்டும் அவருடைய சந்தோஷம் என்னவென்றால் அவரை பற்றிய சுவிஷேஷத்தை இயேசுவை அறியாதவர்களுக்கு பறைசாற்றுவது தான்
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
God provides excellent support every baby ever comes to Lord Jesus King will never forget you 👌 🤴 🙏 blessings us thanks 👌 🤴 blessings us thanks 👌 🤴
@Veluvelu-lc3tc
@Veluvelu-lc3tc 3 дня назад
Amen 🎉🎉🎉appa இயேசு ஒருவருக்கே மகிமை
@venkatesang9816
@venkatesang9816 3 года назад
தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே இயேசுவின் பிள்ளைகள் என்பதே பெரிய விஷேஷம்தான்
@19q56Rr
@19q56Rr 3 года назад
Amen
@jabash2945
@jabash2945 3 года назад
Amen❤️
@ilovejesuschannel230
@ilovejesuschannel230 3 года назад
Amen... alluleluia
@physicsaerospace5514
@physicsaerospace5514 3 года назад
Amen
@Kani-cq6lk
@Kani-cq6lk 2 месяца назад
❤❤ Amen appa thank you appa Amen appa
@swethasivkumar20
@swethasivkumar20 2 года назад
Tholindhu pona en nimmadhi nd sandhoshatha thirumba kuduka pora kartharuku sthothiram..amen
@stephenbabum4648
@stephenbabum4648 3 года назад
my fav song👭👭👭👭jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus avar namam athisaiyamanadu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@composerthought
@composerthought 3 года назад
Thank You Stephen
@saralnesamani9103
@saralnesamani9103 3 года назад
மிகவும் அருமை பிறதர் .கர்த்தருடைய கிருபையில்லாமல் இப்படி பாடமுடியாது.ஆமேன், நன்றி.;நேசமணி ஜான்சன் .ஈக்காடு
@composerthought
@composerthought 3 года назад
Thank You Nesamani
@malathiyalni9938
@malathiyalni9938 Год назад
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் நம்பிக்கையோடு இருக்கிறேன்
@tamilmozhi8723
@tamilmozhi8723 3 года назад
இது எதினால் இயேசப்பா நீங்க என்னோடு இருப்பதினால்😘😘😘😘😘😘😘😘😘😘😘
@pavithram5812
@pavithram5812 3 года назад
Amen appa
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@Johnjiles
@Johnjiles 3 года назад
glory to jesus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UOHvkL0b0YU.html
@shyamlak6187
@shyamlak6187 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💮🌁🌹💐
@adinsmithcharlotterebekah4033
@adinsmithcharlotterebekah4033 3 года назад
Hc
@Hebsi3397
@Hebsi3397 4 месяца назад
Yesappa engalku iruntha ore kadaiyayum idujutanga appa engallku uthava yarum illa yesappa
@sabithamanoj1159
@sabithamanoj1159 3 года назад
இயேசு என்னை மேக ஸ்தம்பமாய் இருந்து என் குடும்பத்தையும் பாதுகாத்திருக்கிறார்எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் .நன்றி
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King 👌 🤴 words 👌 words 👌 singing nice song 👌 🎵 🙌 blessings us all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 words 👌 words 👌 singing 🎵 ♥️ 👌 🙏 ❤️ 💙 🎵 ♥️ 👌 🙏
@christopherjenifer8203
@christopherjenifer8203 5 часов назад
AMEN thank you jesus f🙏🙏🙏👌🏼👌🏼👌🏼👍🏿👍🏿👍🏿👍🏼👍🏼👍🏼👍🏼
@iskaa_philip_3455
@iskaa_philip_3455 2 года назад
என் அப்பா இயேசு எப்போதும் என்கூட இருப்பதால் நான் ரொம்ப விசேஷித்தவள்❣️😍💕❤️
@suriyamcc0180
@suriyamcc0180 2 года назад
Amen
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 11 месяцев назад
God bless you and your family❤
@ukarunkumarebenezer4101
@ukarunkumarebenezer4101 10 месяцев назад
😊
@Jeyanthy23
@Jeyanthy23 3 года назад
என்னை கவர்ந்த பாடல். பழைய பாடலாயினும் சூப்பர் ரீமேக் ஆமென்
@composerthought
@composerthought 3 года назад
Thank You Joseph.
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 7 месяцев назад
இயேசப்பா கசப்புகளை நீக்குங்கப்பா
@devaanbu1548
@devaanbu1548 2 года назад
Amen God bless you Jesus glory to lord amen happy we worship God Jesus amen
@composerthought
@composerthought 2 года назад
thank you Sunita
@broarokiyaraj1884
@broarokiyaraj1884 3 года назад
என் ஆவிக்குரிய வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ஆமென்
@composerthought
@composerthought 3 года назад
Thank you
@pavithram5812
@pavithram5812 3 года назад
Yes dad
@Johnjiles
@Johnjiles 3 года назад
glory to jesus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UOHvkL0b0YU.html
@mahashankar7106
@mahashankar7106 3 года назад
S டாடி
@kalalakshmi9988
@kalalakshmi9988 3 года назад
I also songs iyya
@arathanainterior9211
@arathanainterior9211 3 года назад
இது எதினால் நீர் என்னோடு வருவதினால் ஆம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@t.rajendrant.rajendran2646
@t.rajendrant.rajendran2646 3 года назад
ஏசப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் உங்க ஊழியத்தையும் அபிரிமிதமாக ஆசிர்வதிப்பாராக.....ஆமென்
@composerthought
@composerthought 3 года назад
Thank You Rajendiran
@JEEVITHAS-i9t
@JEEVITHAS-i9t 7 месяцев назад
Deva naan ethinal visheshiththavan Raja naan athai dhinam yosippavan... super song 💕💖
@சுவையோசுவை
@சுவையோசுவை 3 года назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் புது புது கேள்வி மனதில் உன்டாகிறது...ஆனால் சந்தோஷமாக இருக்கிறது...🙏🙏🙏
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@thamizhk4496
@thamizhk4496 3 года назад
என் அப்பா இயேசு....என்னை தேடி வந்து வாழ உதவி செய்கிறார்......
@composerthought
@composerthought 3 года назад
yes
@arathanainterior9211
@arathanainterior9211 3 года назад
அன்பான தேவன் என்னோடு இரும்பதினால் ஆமென்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@karunyasam8252
@karunyasam8252 2 месяца назад
என் மகனுக்கு மிகவும் பிடித்த பாட்டு
@gunasekar2724
@gunasekar2724 3 года назад
நான் எப்போதெல்லாம் நெருக்கப்பட்டேனோ அப்போதெல்லாம் இப்பாடலை பாடுவேன் Rest in peace
@composerthought
@composerthought 3 года назад
Thank you
@devaanbu1548
@devaanbu1548 2 месяца назад
@gunasekar2724 Amen Amen hallelujah hallelujah hallelujah amen 👌 🤴
@ஜான்ஜோசப்-ழ3ர
இஸ்ரவேலே நீ பாக்கியவான் கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஜனமே உனக்கு ஒப்பானவன் யார். உபாகமம்.33.29
@aishk7637
@aishk7637 3 года назад
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்😭 சந்தோசம் நான் காணுவேன் ❤️
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@thilagaveni6516
@thilagaveni6516 3 года назад
Aamen
@dharanidharani1518
@dharanidharani1518 3 года назад
Amen
@raghukumar8407
@raghukumar8407 3 года назад
Aish
@saranyawrites39
@saranyawrites39 3 года назад
Thank you.💙
@jtamil5589
@jtamil5589 2 года назад
Indha padalai ketlum podhu en manadhuku romba santhoshama irukum. Yesuvuku nandri, sthothiram, amen.
@composerthought
@composerthought 2 года назад
thank you tamil
@nikkolashnagaraj6401
@nikkolashnagaraj6401 Год назад
ஆமென் என் ஏக்கம் எல்லாம் என் இயேசு திற்ப்பார் ❤
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@Kuttymasanjeevi
@Kuttymasanjeevi Год назад
என் இயேசப்பா என் கூட எப்பவும் வருவார்
@merlinsheeba8056
@merlinsheeba8056 2 года назад
Super என்னோட இளமை பருவத்தில் கேட்டிருக்கிறேன் Nice lyrics Thank you brother Thank you jesus
@composerthought
@composerthought 2 года назад
thank you
@gnanafranciskas1052
@gnanafranciskas1052 Год назад
Thinamum intha padal ketpen. Romba santhosama irukum. Puthu energy kedaikuthu... vaalkaiyil kasapukal kalanthittalum pasamulla oru maram kooda varuthu intha line enaku romba pidicha line...antha maram vera yarum illa Yesappa thaan...Amen...Thank u God.. Praise the lord
@composerthought
@composerthought Год назад
ThankYou Gnanafranciska
@jayamuruganj8006
@jayamuruganj8006 2 года назад
என்னை நேசிக்கும் தேவணே உக்கு ஸ்தேதிரம்
@swethasivkumar20
@swethasivkumar20 2 года назад
Karthar eppavum Kai Vida mattar...Amen...ennoda nambikkaye karthar thaan...
@rannthevlogger9944
@rannthevlogger9944 9 месяцев назад
பணமில்லை அதிகாரம் இல்லை ஆனால் யேசு என்னுடன் இருக்கிறார் அவரே என் ஒரே அதிகாரம் ஆமேன்❤
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@devaanbu1548
@devaanbu1548 3 месяца назад
God with you 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♂️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♀️ 🎠 🚶‍♂️ 🎠 kasimadu cheenai my people for all people who ever come to bake Lord Jesus ✍️ King 🤴 blessings you us me know english what don't know english 🙏 Jesus my King will never forget you brother or sister thanks 🙏 ❤️ 💙 💜 💖 💕 🙏
@skalamthi1898
@skalamthi1898 3 года назад
இயேசப்பா ஏன் வாழ்க்கையில எத்தனையோ கசப்புகள் கலந்திட்டாலும் பாசம்முல்ல. நீஙக என்னோடு வருவதால் நான் எல்லாவற்றையும் கடந்து போகிறேன் ஆமென்
@composerthought
@composerthought 3 года назад
Thank You Kalamathi
@nirmalamary9275
@nirmalamary9275 2 года назад
என் ஏக்கயேல்லாம் என் தேவன் பார்த்துக் கொள்ளுவார் 𝓐𝓶𝓮𝓷
@josephmanoher1063
@josephmanoher1063 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் அல்லேலூயா
@composerthought
@composerthought 2 года назад
thank you
@Arivu-1610
@Arivu-1610 2 года назад
தேவா நான் எதினால் விசேஷித்தவன் இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால்(இருப்பதினால்) மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என்வாழ்விலே தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது - ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது - என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரைத் தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு Lyrics end:
@ayyanarm1209
@ayyanarm1209 Год назад
Ennesar ennoduundu
@seetharamanamen5860
@seetharamanamen5860 Год назад
@
@JamesJames-g5u
@JamesJames-g5u 9 месяцев назад
@ATHISAYAMANAVAR
@ATHISAYAMANAVAR 6 месяцев назад
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
God provides excellent support every baby ever comes to Lord King 🤴 Jesus seeing 👀 blessings you me all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 blessings us 👌 🤴 words 👌 words 👌 words 👌 words 👌 words singing song 🎶 🎵 🙏
@08raja
@08raja Год назад
ETHINAAL ITHU ETHINAAL YESAPPA ENNODU vARUVATHINAAL PESUVATHINAAL NADAPPATHINAAL NAAN VISHESITHAVAL AMEN HALLELUJAH GOD BLESS YOUR MINISTRY
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@kiruba8744
@kiruba8744 3 года назад
தேவனே உமக்கு நன்றி
@thiruppadeepa91
@thiruppadeepa91 3 года назад
Thank u Jesus
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@savinasasia5476
@savinasasia5476 Год назад
இயேசுக்கு புகழ்
@jasperselvan2085
@jasperselvan2085 2 года назад
தேவா நான் எதினால் விசேஷித்தவன் (ள்) ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்( ள்) - 2 எதினால்? இது எதினால்? நீர் என்னோடு வருவதினால். - 2 (தேவா ) 1. மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது. பாதைக் காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது.- 2 அன்பான தேவன் என்னோடு வருவார். அது போதும் என் வாழ்விலே.- 2 (தேவா) 2. பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. பரிசுத்தமான அக்னி ஸ்தம்பம் செல்லுது - 2 ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே - 2 (தேவா) 3. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது. ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது.- 2 என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார். சந்தோஷம் நான் காணுவேன். - 2 (தேவா) 4. வாழ்க்கையிலே கசப்புக்கள் கலந்திட்டாலும், பாசமுள்ள ஒரு மரம் கூட வருது.- 2 மாராவின் நீரைத் தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு.- 2 (தேவா).
@nagapriyavijayvijay7709
@nagapriyavijayvijay7709 Год назад
Tq
@v.rathesvikram-0425
@v.rathesvikram-0425 Год назад
Tq
@Jaspinwesly.s
@Jaspinwesly.s Год назад
5:06 5:08 5:10 5:10
@SureshSuresh-qi3ql
@SureshSuresh-qi3ql Год назад
@deepikamanivannan17
@deepikamanivannan17 2 месяца назад
தேவா நான் எதினால் விசேஷித்தவன் இராஜா நான் அதை தினம் யோசிப்பவன் (2) எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் (இருப்பதினால்) (2) மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதைக்காட்ட பகலெல்லாம் கூட செல்லுது (2) அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே (2) (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1) பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது பரிசுத்தமான அக்னி ஸ்தம்பம் செல்லுது (2) ஆஹா என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே (2) (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1) தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது (2) என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் (2) (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (1) வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது (2) மாராவின் நீரைத் தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு (2) (தேவா நான் எதினால் விசேஷித்தவன்) (2)
@TharshaTharsha-b8l
@TharshaTharsha-b8l День назад
❤❤❤தேவா நான் எதினால் விஷேசித்தவள்❤❤❤❤
@saranijgr9586
@saranijgr9586 2 года назад
யாரும் இல்லா இந்த உலகில், கடவுள் மாத்திரமே என்னில ... என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோசம் நான் கானுவென்.
@composerthought
@composerthought 2 года назад
நிச்சயமாக.
@buelahsankar1528
@buelahsankar1528 24 дня назад
Praise the LORD
@jamesraadan6772
@jamesraadan6772 3 года назад
அன்பான தேவன் என்னோடு வருவார் ஆமென்
@christopherjenifer8203
@christopherjenifer8203 3 месяца назад
AMEN thank you jesus for 👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@kannankannan8826
@kannankannan8826 2 года назад
என் தேவனுடைய ஜனங்களே நீங்கள் ஒன்றுக்கும் கவலை படாமலும் பயப்படாமலும் இருங்கள் இயேசு கிறிஸ்து நன்மை செய்வார். ஆமென்
@composerthought
@composerthought 2 года назад
thank you Kannan
@m.parimalaparimala9966
@m.parimalaparimala9966 Год назад
Amen🙏
@nagominagomi7566
@nagominagomi7566 3 года назад
என் தேவன் என்னை நேசிப்பதானல் நான் ஆசிர்வாதிகபட்டாவள்
@fishandaquoariem7492
@fishandaquoariem7492 2 года назад
Bad
@KanapathippillaiKanapathippill
@KanapathippillaiKanapathippill 2 месяца назад
Nanri yesuve ennalum yesuve ❤
@shobana3885
@shobana3885 3 года назад
கர்த்தர் நம்மை விட்டுவிலகுவதில்லை நம்மை கைவிடுவதில்லை ஆமென் 🙏🙏🙏🙋 God is great ❤️ super pastor 🙏
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@salomibharathi6365
@salomibharathi6365 2 года назад
எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு🌹🌹👍👍😘😘😘😘😘😘😘😘😘😘😘 I love you so mchi
@composerthought
@composerthought 2 года назад
Thank you Salomi
@jpriyaselvaraj7798
@jpriyaselvaraj7798 3 года назад
En ekkam elaam en devan thirppar ...beautiful song I sung it in my school days really Soooooooo blessed song Jesus is King 👑 forever
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@avsrajavsraj
@avsrajavsraj 6 месяцев назад
I love you Jesus ❤️❤️❤️
@AjishAjeev
@AjishAjeev 3 года назад
எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன் .ஆனால் தேவன் எப்பவும் என்னோடு தான் இருக்கின்றார் என்று இந்த பாடல் உணர்த்தியது.நன்றி
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 3 года назад
கர்த்தர் நல்லவர், சகோதரரே. அவர் கிருபை என்றும் உள்ளது. அவர் இரக்கங்கள் பெரியவை. அவர் தாமே ஆசீர்வதிப்பாராக 🕊😊
@sp.ganeshsp.ganesh6007
@sp.ganeshsp.ganesh6007 3 года назад
Unmai
@sp.ganeshsp.ganesh6007
@sp.ganeshsp.ganesh6007 3 года назад
Unmai
@akarshana.shbs7c016
@akarshana.shbs7c016 2 года назад
@@composerthought yyyyy you are you anna ji 6
@ganapathyvasanth5760
@ganapathyvasanth5760 Год назад
Appa ennodu vanga appa...anpana thevan ennodu irukirar athu pothum enn vazhviley❤❤❤❤❤
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@nirmalamary8039
@nirmalamary8039 2 года назад
ராஜா நிங்க செய்த உதவிக்கு நன்றி அப்பா இப்ப நான் வேண்டியது எனக்கு உதவி பன்னு அப்பா 🙏உமக்கு கோடி நன்றி அப்பா
@composerthought
@composerthought 2 года назад
thank you
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
Amen thanks Nandri Yesappa
@agunasister2166
@agunasister2166 3 года назад
எதினால் இது எதினால் நீர் என்னோடு வருவதினால் ஆமென் ஆமென்🙏🙏🙏👏👏👏
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@maduraiuma8235
@maduraiuma8235 2 года назад
ஆமென் 🙏🙏
@pugalarasan5167
@pugalarasan5167 2 года назад
ஆமேன்
@krishnanr6347
@krishnanr6347 Год назад
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன்
@theresap5980
@theresap5980 3 года назад
தேவனே நீர் எப்போதும் என்னோடு இருக்கிறபடியால் உமக்கு நன்றி அப்பா.
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@Johnjiles
@Johnjiles 3 года назад
glory to jesus ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UOHvkL0b0YU.html
@ramalakshmi-en3os
@ramalakshmi-en3os 3 года назад
@@composerthought lp
@vilshanmuthu6170
@vilshanmuthu6170 Год назад
எனக்காக ஆண்டவர் கொடுத்த பாடல்
@ambikutty1308
@ambikutty1308 9 месяцев назад
என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோசம் நான் காணுவேன் 🙏🙏🙏 குழந்தை வரம் தாங்க அப்பா🙏🥲
@composerthought
@composerthought 7 месяцев назад
thank you
@BALUKADANCE
@BALUKADANCE 2 месяца назад
உங்களுக்கு இரட்டை குழந்தைகள் தந்தார் அடுத்த வருடம் உங்கள் குழந்தைகள் உள்ளனர் அந்த குழந்தைக்காள் இயேசுக்கு ஒப்பு கொடுத்து விடுங்கள்
@ambikutty1308
@ambikutty1308 27 дней назад
@@BALUKADANCEomy god thna❤❤
@ambikutty1308
@ambikutty1308 27 дней назад
@@BALUKADANCEnow am pregnant... enakkaga pray pannikonga🙏 one and half month aguthu
@esakkiammal5901
@esakkiammal5901 6 дней назад
Appa ennaku oru baby thangaa appa please appa
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 года назад
Amen yesappa ner engaloda varuvatyenal nangal vesethavarkal ✝️✝️✝️✝️✝️✝️✝️⛪⛪⛪⛪⛪🙌🙌🙌🙌🙌🙋🙋🙋🙋🙋🙋💐💐💐💐💐💐
@miss.mysteriousspeaks4592
@miss.mysteriousspeaks4592 3 года назад
Jesus always guides me when I was in fear or hurt or happy. He made my life more happy. And always I trust him. 🙂
@composerthought
@composerthought 3 года назад
Thank You
@raghukumar8407
@raghukumar8407 3 года назад
🥺
@davidthangarajdavid8528
@davidthangarajdavid8528 Год назад
🙏🏻🙏🏻👏🏻I love you Jesus❤️🙏🏻yesappa intha ulakathula neega maatum tha kadaichi varium kudave irupiga appa❤️🙏🏻
@velmurugan-kx5lu
@velmurugan-kx5lu 3 года назад
Ayya super continue pannunga God bless you
@composerthought
@composerthought 3 года назад
Thank You.
Далее
maravaamal ninaiththeeraiyaa Christian song
2:47
Просмотров 31 тыс.