Тёмный

பார்க்க கூடாததை பார்த்த மாணவி | மாயமான 3 நபர்கள் | Journalist Mani | Milton | Kallakuruchi Srimathi 

Peralai
Подписаться 550 тыс.
Просмотров 3,2 млн
50% 1

#peralai #kallakurichi #journalistmani #srimathi #milton #sakthischool #justiceforsrimathi #kallakurichinews #kallakurichiprotest #peralaiinterview #tamilinterviewlatest #kallakurichisrimathi #kallakurichiissue
பார்க்க கூடாததை பார்த்த மாணவி | மாயமான 3 நபர்கள் | Journalist Mani | Milton | Kallakuruchi Srimathi | Sakthi School | Peralai
Peralai is a youtube channel for people who are intrested in politics. We provide news about all the political parties which are actively taking part in the day-to-day political affairs.
Subscribe to our channel here:
/ peralai
Our Playlists
நேர்காணல் - Interview
• நேர்காணல்
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
Peralai - Special
• PERALAI SPECIAL
Follow our Social Media Handles here:
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv
#justiceforsrimathi

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,9 тыс.   
@Peralai
@Peralai 2 года назад
Subscribe Peralai to get more updates: ru-vid.com
@celinev6558
@celinev6558 2 года назад
Security wadern ஏன் விசாரணை இல்லை.
@ssmusicals0904
@ssmusicals0904 2 года назад
@@celinev6558 warden illai antha hostel ah antha missnga mattum thaan entha vasathiyum illama oru jail natathirukkanga
@ssmusicals0904
@ssmusicals0904 2 года назад
@@NaturalAgriculture838 yes ellorom pallikke oththulaikiraargal itharkku arasiyalum ,panamum Karanam ,manathirkku manasatchikku mathippillai enpathe ippo natakkirathu
@subramaniannadarajan999
@subramaniannadarajan999 2 года назад
We salute you mai sir. Your conclusive statements are god granted
@vasusundaram7074
@vasusundaram7074 2 года назад
Neengal nalavan
@vasanthapriya9480
@vasanthapriya9480 2 года назад
அய்யா வணக்கம் 🙏🙏 உங்களின் நேர்மையான பதிவிற்க்கு என் சிரம்தாழ்ந்த நன்றி 🙏🙏 அந்த மாணவிக்கு நீதி வேண்டும்...😭😭😭🙏🙏🙏
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 2 года назад
வாட்ச்மேன்தான் கொலைன்னு சொல்லிருப்பாரு அதான் பெற்றோர் நீதிகேட்டாங்க.மேலிருந்து குதிக்கும் போது நாடா பின்னாடி போகுமா?பள்ளி ஓனரு பையன் பேரு சக்தி அவன் பேர்ல பள்ளி இயங்குது.அந்தப்பய மாணவிகளை தொட்டு தடவிதான் பேசுவான்னு ஏரியா ரிப்போர்ட்.
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 2 года назад
He is biased.
@rx100z
@rx100z 2 года назад
மணி நேர்மையா??? ஒரு அலசு அலசிட்டு வா... ராஜபக்ஷே ஆதரவாளன் மணி, ராதாகிருஷ்ணன்...பற்றாக்குறைக்கு திமுக சொம்பு
@christirajkumar9406
@christirajkumar9406 2 года назад
Definitely
@christirajkumar9406
@christirajkumar9406 2 года назад
Where your all this time
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 года назад
அய்யா நீங்க தான் தெய்வம், 💐💐💐 இந்த சவுக்கு என்னமோ நெனச்சேன், என்ன சொல்லறது, உங்க இந்த நேர்காணல் ஒரு பெரிய நம்பிக்கை தருது 🙏
@marzzz1680
@marzzz1680 2 года назад
Savuku oru saakadai
@DeviDevi-pd1gw
@DeviDevi-pd1gw 2 года назад
சூப்பர் சார் நீங்கள் தான் உண்மையை பேசியிருக்கிறார் உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது உங்களைப் போல் நல்லவர்கள் இன்னும் இந்த மண்ணில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் உங்கள் பேட்டியை பார்த்தில் மனதிற்கு ஆறுதல் கிடைத்தது
@swamiswami9752
@swamiswami9752 2 года назад
உண்மை தன்மையை தெளிவாக எடுத்துரைத்த உங்களுடைய போன்ற நல்லவர்கள் இருப்பதால்தான் என்போன்றவர்கள் பெருமைப்படுகிறார்கள் ஐயா நீதி வெல்லட்டும் நேர்மை மலரட்டும் வாழ்க வளமுடன்
@thananithanani9479
@thananithanani9479 Год назад
ஐயா நீங்கள் இதுவரையும் யாரும் பேசாததற்கெல்லாம் பேசி விட்டீர்கள் ரொம்ப பிடித்திருந்தது உங்களுக்கு உரையாடல் ரொம்ப நன்றி இது மாதிரி நல்ல மனிதர்கள் உலகத்தில் இருந்தாலே நியாயம் கிடைக்கும்🙏🙏🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 месяца назад
யாரு இந்த தேவடியா ஊடக வேசி நல்ல மனிதனா😮😮😮 காமெடி பன்னாதீங்க இவன் கதை விடறான் கபோதி .
@kalaiselvi2090
@kalaiselvi2090 2 года назад
சார் நீங்கள் மிகச் சிறந்த நடுநிலையாளர் என இப்போது தான் உணர்ந்து கொண்டேன். அரசியல் விவாத மேடைகளில தவறு செய்தால் யாராயினும் சுட்டிக்காட்டுகிறீர் என தெரிந்து கொண்டேன்.
@palpandi6115
@palpandi6115 2 года назад
மணி சார் மட்டுமே உண்மையும் நீதியும் நேர்மையும் பேசுகிறார், வீரமிக்க இந்த தமிழ் நாட்டில் நீங்கள் மட்டுமே உண்மை நிலைநாட்டுகின்ற பத்திரிகையாளர்.❤️
@itvani3
@itvani3 2 года назад
ஒரு வேண்டுகோள்.இன்று உன்மை பேசிவிட்டு,நாளை மாற்றி பேசக்கூடாது.
@visusamy3749
@visusamy3749 2 года назад
இவர் ஒரு DMK சொம்பு 😂
@sivakalaivani
@sivakalaivani 2 года назад
Unmai vazhththukkal
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 года назад
இந்த ஆளு எப்போது எந்தப்பக்கம் சாய்வான என்பது தெரியாது.
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 2 года назад
@@visusamy3749 அவர் dmk சொம்பு. Ok. நீங்கள் யாருக்கு சொம்பு?
@szawvyl3381
@szawvyl3381 2 года назад
அய்யா! தங்களின் நேர்மைக்கும், துணிவான பேச்சுக்கும் நான் தலை வணங்குகிறேன்! தொடர்ந்து குரல் கொடுங்கள்.
@banuchandar8193
@banuchandar8193 Год назад
🙏🙏🙏
@rajendrandanuskodi6970
@rajendrandanuskodi6970 7 месяцев назад
Iya thodarthu nermaiyai widamal Ellarum thodarthu pesungal neethi wellumwarai
@sudhasundar7526
@sudhasundar7526 2 года назад
நடுநிலை நோக்கு.. மற்றுமொரு கோணத்தில் தரமான விளக்கம் அளித்துள்ளார் மதிப்புக்குரிய மணி sir.. நெறியாளர் பொறுமையாக கவனமாக கேள்வி கேட்டு பதில் வாங்குகிறார்.. சிறப்பு.. பாராட்டுக்கள்..
@panneerselvam9115
@panneerselvam9115 2 года назад
What about car driver bring the body to hospital
@ashokanashok.r8942
@ashokanashok.r8942 2 года назад
Yes
@navaneethakrishnan8154
@navaneethakrishnan8154 2 года назад
@@ashokanashok.r8942 eppanu ierukala nee
@ashlinaashika6740
@ashlinaashika6740 2 года назад
Super question sir I like it
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 года назад
ஐயா, க்ஷைலேந்திர பாபு உங்களை அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று நம்பும் மக்களுக்கு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 года назад
இது தான் அனுபவம் அனுபசாலி என்பது இவ்ளோ தெளிவா யாருமே பேச வில்லை தலை வணங்குகிறேன் சார் 👍🤝🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ;in coming, out going பாக்கலாம் 🔱
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 года назад
@@jayalakshmiganesan6649 கரெக்ட்
@sriganesh12
@sriganesh12 2 года назад
தமிழ் நாட்டில் மணி அய்யா ஒருவர் மட்டுமே சரியான பார்வையில் பேசி வருகிறார்.உங்களது நேர்மையான சமூகப்பணி தொடரட்டும்.
@lakshanalakshana8598
@lakshanalakshana8598 2 года назад
நிச்சயமாக அந்த மாணவிக்கு நீதி வேண்டும் ஐயா நன்றி 🙏🙏
@arjunanananthi5827
@arjunanananthi5827 2 года назад
மனசாட்சியுடன் பேசினீர்கள்... மக்கள் அனைவரின் மனதிலும் இருந்த கேள்வி. நீதி வெல்லவேண்டும்.... என்று இறைவனை வேண்டுவோம்..... 🙏🙏🙏😭
@Pandian015
@Pandian015 2 года назад
இது என்ன ஆந்ரபிரதேசம்மா நீ...தி கிடைக்க தமிழ் நாட்டில் நீதிக்கு வாய்ப்பே இல்லை நீதிமன்றத்தை நம்பாதீர்கள்.
@kuttynavilan4809
@kuttynavilan4809 2 года назад
Enga pa irraivan. Illa appa sami sethdu pochi iyya.
@melanip412
@melanip412 2 года назад
💐👏👏💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@pavipavi2689
@pavipavi2689 2 года назад
@@melanip412 .. . ......
@thangamm6387
@thangamm6387 2 года назад
இறைவனை வேண்டுங்கள் என்பது போராடுபவர்களை அசிங்கப்படுத்துவது என்பதுதான்! நியாயம் சா கட்டும் என்பதுதான்!!
@ghoestkann
@ghoestkann 2 года назад
உண்மையை நேர்மையாய் சொல்லும் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@antomachado3074
@antomachado3074 2 года назад
நீங்கள் என்னதான் ஆணித்தரமாக வாதம் வைத்தாலும் ஆண்டவன் தண்டித்தால் தான் உண்டு
@papparamu6997
@papparamu6997 2 года назад
Pi
@padmavathisrinivasanvcon4922
@padmavathisrinivasanvcon4922 2 года назад
சிந்திக்க வேண்டிய சந்தேகங்கள்...விளக்கங்கள்...அய்யா மணி அவர்களின் உரையாடல்களில் உண்மை ...தெரிகிறதே.
@gurunathgkg7725
@gurunathgkg7725 2 года назад
உண்மையைஉனரவைக்கிறார்.இழப்பைகாட்டிகடனைதள்ளுபடிசெய்யதிட்டமிடப்பட்டதாக புரியவைக்கிறார்.
@thenmozhi8069y
@thenmozhi8069y 2 года назад
😭😭
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 года назад
Hats of to u Mr.Mani sir 🙏🙏🙏🙏💐💐
@jaggi7918
@jaggi7918 2 года назад
Jai Ram Si
@jaggi7918
@jaggi7918 2 года назад
Ellam antha.. Sri Ramanuke velicham Jai.... Ethaiyathu potu Tholaiungal
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 2 года назад
அய்யா திரு மணி அவர்களுக்கு மிக்க நன்றி.. அக்கரை உள்ள சிறந்த உரையாடல் ...
@hashikaaru5793
@hashikaaru5793 2 года назад
மணி ஐயா உங்களை போன்றவர்களால் நீதி வெல்லும்....
@kanagaraj.no.tensanraj495
@kanagaraj.no.tensanraj495 2 года назад
Reasanbjp
@lourdusamy3755
@lourdusamy3755 2 года назад
🔥🔥🔥
@geethak8265
@geethak8265 2 года назад
Sir 3 nabarukum quarter guduthu pesavitu parunga yella unmayum veliye varum
@geethak8265
@geethak8265 2 года назад
smart work pannina seekaram findout pannalam
@மணி2047
@மணி2047 2 месяца назад
@@geethak8265 செல்வியை விசாரியுங்கள். யாவும் வெளி வரும். மாணவிகள் சொல்வது கடவுளே அந்து சொன்னாலும் அதற்கு மேல் வலிமையுடையது.
@koormiah.c3846
@koormiah.c3846 2 года назад
சிறந்த மூத்த பத்திரிக்கையாளர் என இந்த பேட்டியில் நிருப்பித்துள்ளீர் மணி brother.நன்றி.நியாயம் கிடைக்க வேண்டும்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம்
@sasikala4165
@sasikala4165 2 года назад
மணி ஐய்யா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு மனதில் எழுந்த கேள்விகளை தைரியமாக பேசினிர்கள். உண்மையான நீதிமானுக்கு நன்றி.இன்னும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் சார் 🙏👍
@kamalavenkat7912
@kamalavenkat7912 Год назад
வன்முறையில் கைது செய்யப்பட்ட அப்பாவி பிள்ளைகளில் இருவர்தற்கொளைசெய்து. கொண்டுள்ளார்கள் அவர்களின் தாய் தந்தையர் கள் நிலமை என்ன.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்றுகொள்ள கூடியது..🙏🙏🙏🙏..
@raviviji1676
@raviviji1676 2 года назад
இதை தான் எதிர் பார்க்கிறோம்.😭😭😭😭😭😭.. நீங்கள் எங்கள் குரலாகவே பேசியது போலவே இருக்கிறது... பாவம் அப்பாவி இளைஞர்கள் மாட்டிக்கொண்டார்களா?????
@keerthikakarthik6136
@keerthikakarthik6136 2 года назад
எங்களுக்கு உள்ள கேள்வியும் சந்தேகங்களையும் என் மனதில் இருந்து கூறியது போல் இருந்தது......மனசாட்சியுடன் கூறிய உங்களுக்கு நன்றி....🙏🙏🙏🙏
@edalqueen1218
@edalqueen1218 2 года назад
Yes
@RaniRani-lf1qx
@RaniRani-lf1qx 2 года назад
Crt sir🙏🙏🙏
@kalidossmaths998
@kalidossmaths998 2 года назад
This is 100%true.kalavaram thittamitta sathi.against of srimathi murder. Respected sir ur judgement correct.
@pandeswaranparmasivan3694
@pandeswaranparmasivan3694 2 года назад
நீங்கள் அருமையாகா வாதம் வைத்தீர்கள் நன்றி ஐயா
@santhamanibalusamy5105
@santhamanibalusamy5105 2 года назад
சூப்பர் சார் உங்களை மாதிரி இனி யாரும் வருவாங்களா? நெஞ்சு வலிக்குது
@babuvel7513
@babuvel7513 2 года назад
வணக்கம் ஐயா,மணி சார் அவர்கள் ஒரு தமிழ்குடிமகனாக மக்களோட மக்களாக பேசுகிறார். பேச்சில் உண்மையும் நேர்மையும் வெளிவருகிறது. சார்க்கு இந்திய தேசத்தின் வீரவணக்கம் ஜெய்ஹிந்த்.....
@jaggi7918
@jaggi7918 2 года назад
Babu ,, jai Sri Ram Solla maranthu tele Solungo.. Enge sollu.. Jai hind.. Jai Sri ram.. Nadu urupaduma
@manimegalai6148
@manimegalai6148 2 года назад
Thank you bro....😂😂
@UmaR-us9du
@UmaR-us9du 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@UmaR-us9du
@UmaR-us9du 2 года назад
Aiyya Nandri🙏🙏🙏🙏🙏
@divyaseenus8922
@divyaseenus8922 2 года назад
DAI HIND NETAJI ODA VEERA MUZHAKKAM, ATHA HINDUKKAL MATTUM SOLNUMNU NENAKIRATHEY MATHA CERTIFICATE VERI DA, FOREIGN SPERM
@nithya2139
@nithya2139 2 года назад
Very sensible talk.... He is so brilliantly & soberly handling this issue..... 👏🏻👏🏻👏🏻 great sir..
@devarajan7436
@devarajan7436 2 года назад
சவுக்கு சங்கர் மாதிரி மாத்தி மாத்தி பேசாமல் மிகவும் நேர்மையாக பேசன மணி அவர்களுக்கு நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Paramasivam-l3s
@Paramasivam-l3s Год назад
சவுக்கு சங்கருக்கு தொழிலே அதுதான். பணம்மும் ஸ்கிரிப்ட்டயும் கொடுத்துப் பேசசொனால் நன்றாக பேசுவான்.
@nobelnagarajannobel9140
@nobelnagarajannobel9140 Год назад
Savukku broker
@Thaayar_fashion_kanchipuram
@Thaayar_fashion_kanchipuram 2 года назад
இவர் சொல்வது அனணத்தும் உண்மை 100/100 சதவிகிதம் என் மனதில் தோன்றியவை என்னால் கேட்க முடியவில்லை மணம் வலிக்கிறது
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
மனம்
@paapusakthivel5706
@paapusakthivel5706 2 года назад
🆂🆁🅸 🅻🅰🅽🅺🅰
@rameshraheem7847
@rameshraheem7847 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯
@ShriRam-cp5lc
@ShriRam-cp5lc 2 года назад
!!!
@kanagaaravinthagamudaiyar846
@kanagaaravinthagamudaiyar846 2 года назад
🙏🙏🙏🙏🙏
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 года назад
நிதர்சனமான உண்மை. ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்குமா என தெரியாது. ஸ்ரீமதி பற்றிய உங்கள் பதிவு ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் என்று தெரிவித்துவிட்டது
@villageravi3592
@villageravi3592 2 года назад
உண்மை அக்கா... 🙏
@kumarg1487
@kumarg1487 2 года назад
👏👏👏
@georgeb8555
@georgeb8555 2 года назад
Respected Shri Mani Sir, Your analysis of each and every issue in this case is great. You are unbiased. Our support is always with you. We totally accept your view. I thank you.
@pjdevi872
@pjdevi872 2 года назад
மிக்க நன்றி sir . என் மனதில் தோன்றியது நீங்கள் நிறைய பேசினீர்கள். மனதிற்கு ஆறுதலாக இருந்தது. நீதி கிடைப்பது அரிது, ஆனாலும் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்,.🙏🙏🙏🙏
@divyavisalakshin
@divyavisalakshin 2 года назад
உங்களின் பேச்சு அத்தனையும் உண்மை!!! 👏👏👏 சூப்பர் Sir.
@krishnanarjunan2050
@krishnanarjunan2050 2 года назад
100per cent correct A.krishnan
@pushparani206
@pushparani206 2 года назад
இறந்து போன மாணவியின் சக மாணவிகளிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது,அந்த பள்ளியின் நிர்வாகிக்கு தான் அனைவருமே சாதகமாக இருக்கிறார்களே என்ன அநியாயம்?
@sajeethasasikumar9652
@sajeethasasikumar9652 2 года назад
Fees 2வருடம் கட்டவேண்டாம் என்று சொல்லி இருப்பான்
@kalaiselvi2090
@kalaiselvi2090 2 года назад
பயந்து தானே ஆகணும் இன்னோரு வருடம் படிக்கணுமே ங்க.
@najumudeena.najumudeenjanu9194
@najumudeena.najumudeenjanu9194 2 года назад
Addapaseearurikada
@sreesree7328
@sreesree7328 2 года назад
உடன் படித்த மாணவிகளிடம் விசாரணை இரண்டு நாட்களுக்கு முன் நடத்த பட்டது. உண்மையை திசை திருப்பாதீர்கள்
@etperumalfishnetetperumalf2196
@etperumalfishnetetperumalf2196 2 года назад
innaiku antha ponnuku nadanthathu nalaiku yaruku venalum nadakalam nadakathu enpathu uruthi illai. padippu mikkiyam than padikrathu uyire irukanum. ithu muthal illai ithuvey iruthiyaga iruka vendam. students plz thairiyamaga nadantha unmai veliya kondu vanga parents plz aungaluku support panunga solra unmaiyal intha ponnuku madum illa eni mel ithai pol nadakamal iruka romba uthaviya irukum
@DelfiTechnologySolutions
@DelfiTechnologySolutions 2 года назад
நேர்மையான பதிவு. நீதிக்காக குரல் கொடுப்பவர்களில் இவரும் ஒருவர்.
@msperumaal8932
@msperumaal8932 2 года назад
ஊடகம் அணுகவேண்டிய வழிமுறையை அழுத்தமாகப் பதிவுசெய்த மணிசாருக்கு நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த shool ல இருக்கும்;; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱➿
@jayakumarpetermoses7630
@jayakumarpetermoses7630 2 года назад
அருமையான விளக்கம். சவுக்கு சங்கருக்கு மணி அய்யா அவர்கள் கொடுத்த செருப்படி
@baskarmaster4379
@baskarmaster4379 2 года назад
சவுக்கு சங்கருக்கு நிறைய பேரு கொடுத்திருக்காங்க செருப்பு அடி தோழரே
@sugusugu7277
@sugusugu7277 2 года назад
66
@narayanisaran4148
@narayanisaran4148 2 года назад
@@baskarmaster4379 oho ivlo adi vangium thirunthala ethcha
@rcnavigesh2059
@rcnavigesh2059 2 года назад
Super
@valarmathybaskaran5955
@valarmathybaskaran5955 2 года назад
Correct ha sonna eniiku accept pannureenga...
@fathima.bala1
@fathima.bala1 2 года назад
மணி ஸார்,நீங்க மூத்த பத்திரிக்கையாளராக மட்டும் பேசவில்லை,ஒரு தகப்பனாகவும் ,மனித நேயத்துடனும் பேசியிருக்கிறீர்கள்... நன்றி ஸார்...சவுக்கு சங்கர் மாறியது போல் நீங்க யாரும் மாறி தமிழ் மக்களுக்கு துரோகம் பண்ணிராதீங்க...
@GK-mj6dc
@GK-mj6dc 2 года назад
Savuku Shankar oru porambokku nayi...he s diverting the issue..even some stupid people started supporting him..I wish he must face the same problem in his family
@goldenrockmaths8976
@goldenrockmaths8976 2 года назад
Correctly
@marimathavan7126
@marimathavan7126 2 года назад
sir yenna pesinalum, antha papaku ninayam kedaikathu
@mithranrengasamy3
@mithranrengasamy3 2 года назад
i respect ur word mam. but ithuvae intha school owner naidu caste aaga irunthalll ivar veru maari paesuvaar....once again naan kongu kounder caste ennai kaettal school owner also my caste but avan accquest avanin aanuruppai arukka vendum enru solvaen .... dravidam thelivaaga arasiyal seikirathu.... tnx
@marimathavan7126
@marimathavan7126 2 года назад
@@mithranrengasamy3 sathi oliyavum porathila, intha sandala arasiyalum oliyaporthum illa, pengaluku yentrum nalla samuthaiyam varapovutum illa
@arulgopal4451
@arulgopal4451 2 года назад
அருமையான பேட்டி மூத்த பத்திரிக்கையாளர் மணி சாருக்கும் நெறியாளருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@sheikdawood4183
@sheikdawood4183 2 года назад
திட்டமிட்டு இந்த மாணவி ஸ்ரீமதி மரணத்தில் எதையோ அனைவரும் ஒன்று கூடி மறைக்கிறார்கள்.
@suganyakannan2363
@suganyakannan2363 2 года назад
Correct
@a.sathiyasutha9659
@a.sathiyasutha9659 2 года назад
மணி ஐயா அவர்களின் நேர்மை அறிவுக்கூர்மை வியக்கத்தக்கது. ஐயா நீங்கள் தான் இப்போது வரை சரியான கோணத்தில் குழந்தைக்கான நியாயத்தை கேட்கிறீர்கள். நன்றிகள் ஐயா.
@mohamednashreen2142
@mohamednashreen2142 2 года назад
Yes it's true...
@kkrvelloreponnu
@kkrvelloreponnu 2 года назад
உங்களின் கருத்து முற்றிலும் உண்மை..ஏற்க கூடியதாக உள்ளது..அருமை ஐயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 2 года назад
பெரிய அளவில் குற்றமும் மோசடியும் நடந்திருக்கிறது. மணி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வாட்ச்மேன், டிரைவர், டாக்டர் பற்றி தகவலே இல்லை.
@venugopalvenu9201
@venugopalvenu9201 2 года назад
Bvengopalmthurav\ayalarekkaraichennai95
@Jeyam786
@Jeyam786 2 года назад
இப்படி பேசும் ஒருவராவது இருப்பது மனதுக்கு ஆறுதல் 🙏
@jagrieescreation7776
@jagrieescreation7776 2 года назад
Yes
@vasugishiva1892
@vasugishiva1892 2 года назад
Sariya kekkaringa sir
@mohameednazurudin8467
@mohameednazurudin8467 2 года назад
👍👍👍
@noordheenmubarak3853
@noordheenmubarak3853 2 года назад
I appreciate you
@RajKumaR-vp7tg
@RajKumaR-vp7tg 2 года назад
மணி சார் மிக முக்கியமான விஷயம் 3 கவனம்கொள்ள வைத்ததற்கு நன்றி சார். உங்களை போன்று இருக்கும் சிலரிடம் தான் நேர்மை நியாயம் மற்றும் நீதி பெற முடியும் என்று நான் நம்புகிறேன் சார். நன்றி சார் 🙏🙏🙏🙏
@moorthivasanthamani2564
@moorthivasanthamani2564 2 года назад
😭😭😭😭😭👍
@kayaljayaseelan6486
@kayaljayaseelan6486 2 года назад
ஐயா நீங்கள் ஒரு சத்திவான்100. 100 உன்மைஉன்மை
@sudharam5174
@sudharam5174 2 года назад
மிகவும் மரியாதைக்குரியரும்,நேர்மையான,அனுபவமுள்ள பத்திரிக்கையாளர்.இவர் பேசியே ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையே,மேலும் ஒரு நிருபர் எப்படி பணி செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக பேசி உள்ளார். அருமையான Interview
@singlewomanlifestyle1402
@singlewomanlifestyle1402 2 года назад
Wow... I am getting goose bumps seeing such an experienced person speak so sensible
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 2 года назад
அந்த மாணவி காதல் செய்து இருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கிறது அது அவர்களது உரிமை அதை வைத்து மடைமாற்றம் செய்பவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்
@rajaselvam1583
@rajaselvam1583 2 года назад
Mr.MANI .....THE BEST / DECENT / GENUINE / Journalist.
@ganesanvelayutham6093
@ganesanvelayutham6093 2 года назад
தன் அருகில் எப்போதும் தூங்கும் தனது தோழியைகானோம் என இறந்த பெண்ணின் தோழிஅனறுஇரவு ஏன்தேடவில்லை அல்லது வார்டுக்கு அல்லது வேறு கோழிகளுக்கு தெறிவிக்கவில்லை
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 года назад
@@ganesanvelayutham6093 அருமை.நன்றி.
@m.a.r.t1663
@m.a.r.t1663 2 года назад
Super hands up
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 года назад
தி கிரேட் சார் மணிசார் சூப்பர்கிரேட்சார்
@vimalakubendran2811
@vimalakubendran2811 2 года назад
மணி ஐயா மிகவும் நல்ல மனிதர். உண்மை பேசுபவர். தைரியாம பேசுபவர். நம் வீட்ல ஒருவர் போல் இருப்பார்
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 года назад
திரு. மணி அவர்களும், திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களும் சொல்லுவது அனைத்தும் கலப்பிடமில்லாத உண்மை. நன்றிகள் மற்றும் பாராட்டுகள்👏👏👏 🙏
@ignatiusmoorthy9319
@ignatiusmoorthy9319 2 года назад
மணி ஐயா பேட்டி எப்போதுமே தரமாக இருக்கும். நீதி விலைக்கு போய்விடக் கூடாது. நியாயம் வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
@psenthilapm
@psenthilapm 2 года назад
ஆமாம் நண்பரே
@sreesree7328
@sreesree7328 2 года назад
இதே மணி ஸ்டாலின் அரசை புகழ்ந்து பேசினால். இவரை திட்டி தீர்ப்பார்கள். என்ன உலகமடா இது
@rsabiya2187
@rsabiya2187 2 года назад
@@ignatiusmoorthy9319 very great good janalist mani sir abjalutly true sir congratulations vazga pallandu
@peace1170
@peace1170 Год назад
Just now I watched this interview sexond time. This man - Mr. Mani spoke the truth of this case eloquently realistically, truthfully and professionally!!!👏👏🙏
@narmadadevi6402
@narmadadevi6402 2 года назад
மணி சார், நான் ஒரு சாதாரண இந்திய தமிழ் குடிமகள் தான், நான் உங்களை பாராட்டி பேசும் அளவுக்கு எனக்கு அதிக அனுபவம் இல்லைங்க சார், ஆனால், இந்த பேட்டியில், நேரம் 27 - 28 time la நீங்க கேட்ட கேள்விகள், EXCELLENT Sir இது முகஸ்துதி இல்லைங்க சார், இதே கேள்வி எனக்கும் நானே கேட்டேன் சார், இது போல எத்தனை பேருக்கோ தோனியிருக்கும் ஆனா, யாரும் கேட்கவில்லை நீங்க கேட்டீங்க பாருங்க சார் அந்த இடத்தில நீங்க உண்மையான நீதிமான் ஆயிட்டீங்க சார். 🙏🙏🙏 இன்னொறு விசயம், என்னவென்றால், எத்தனைபேர், எத்தனை முறை எந்த கேள்வி கேட்டாலும், இதற்கு உண்மையான, நேர்மையான தீர்ப்பு சொல்லும் நீதிபதி அய்யா கையில்தான் எல்லாம் இருக்கு. அவருக்கு இந்த கேள்விகள் கேட்க தோனவில்லையே. அதுதான் என்னைமாதிரி உள்ள மனிதாபிமான மக்களுக்கு வேதனை அளிக்கிறது. 😭 நீதி வெல்லுமா ?????...... யாரிடம் கேட்பதுன்னு தெரியல சார்.
@malathir1010
@malathir1010 2 года назад
Same ma 1000 question ellarukkum erukku but neethipathi entha mari question avarukku varalaya? ??
@narmadadevi6402
@narmadadevi6402 2 года назад
@@malathir1010 Yes Mam 👍
@malathir1010
@malathir1010 2 года назад
Naadu muluvathum niraya question ellaruku starting erunthu niraya question erukku but neethipathi kuda onnume ketkka thonalaya...
@jagrieescreation7776
@jagrieescreation7776 2 года назад
Same..........
@kalepthai6844
@kalepthai6844 2 года назад
I ask my comments. Mela irunthu keela pokama keela irunthu mela ponka. Watchman. Warden. School teacher. Room mates. Class mates. Accident care. Ithula ethavathu onnula irunthu unmai varum.
@jeniffer.m6130
@jeniffer.m6130 2 года назад
மணி Sir , நீங்க பேசுனது 100% சரியா இருக்கு. நேர் மறையான எண்ணம்.... பாராட்டுகள் sir
@gomathiashok7955
@gomathiashok7955 2 года назад
பெண் இறந்தாலே காதல் என்றும் காமம் என்றும் பேசுவதே உலக நடப்பாக இருக்கின்றது.இந்த நிலை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.மாணவிக்கு நீதி கிடைக்க போராடுங்கள்.வீண் பழி போடாதீர்கள்.
@saran4235
@saran4235 2 года назад
அதான்க இந்த கேடு கெட்ட உலகம்
@jamalmydeen1158
@jamalmydeen1158 2 года назад
வீண் பழி போடுவதற்கு பின்புலம் யார் இருப்பார்கள் என ஊகியுங்கள். கலவரத்தின் தன்மையும் ஆராயப்பட வேண்டும். இந்த கலவரத்தால் யாருக்கு ஆதாயம் என புரிய வரும்போது எல்லா உண்மைகளும் வெளிவரும்.
@vijayalakshmiramanathan4288
@vijayalakshmiramanathan4288 2 года назад
கேடு விளைவிக்கும் வகையில் பேசி பிரச்சனையை மாணவியை kutravaaliyakkuvathu
@kkarthiga1
@kkarthiga1 2 года назад
காதலும் இருந்திருக்கலாம் ஆனா அதுதான் தற்கொலைக்கு காரணாமானு கண்டு புடிக்கனும்.
@raviviji1676
@raviviji1676 2 года назад
ஆமாங்க..😭😭😭 ஆண்பிள்ளை இறந்தார் என்றால் (ஆக்ஸிடென்ட் ல)குடி போதை என்று பட்டம்..‌தனக்கு வந்தால்தான் தெரியும் வேதனை.அடுத்தவர்களுக்க வந்தா... வேடிக்கை (சிலருக்கு) நான் +2 படித்து கொண்டு இருந்த என் இருமகன்களை இழந்தேன் இதுவரை என்ன காரணம் என்று தெரியவில்லை யே...
@sanjeevibabu6650
@sanjeevibabu6650 2 года назад
தயவு செய்து தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு போலீஸ்காரரை நியமிக்க வேண்டும்
@shinyalina1996
@shinyalina1996 Год назад
போலீஸ் காரனேஏமாற்றுகாரன்தானே
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 5 месяцев назад
Nala varumanathuku Valli solum thabiku mika nari.
@soundappans4081
@soundappans4081 2 года назад
அப்ப அனுமதி இல்லாமல் ஒரு ஹாஸ்டல் இருந்து வந்தது சிஇஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 года назад
எல்லாம் காசுதான் பேசுது
@kajageo1001
@kajageo1001 2 года назад
இதுதான் ஒரு ஆழ்ந்த சிறந்த அனுபவமிக்க பத்திரிகையாளரின் அணுகுமுறை மிக அருமை தெளிவான கருத்துக்கள் அத்தோடு மிகவும் சிந்திக்க வேண்டியவை...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
@psenthilapm
@psenthilapm 2 года назад
மணி ஐயா அவர்களின் கருத்துக்களை இருக்கரம் கூப்பி வரவேற்கிறேன் .ஐயா வின் ஒவ்வொரு கருத்துகளும் நடைமுறை யுடன் ஏற்றுக் கொள்ளக் கூடியதே ..இது போல தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய பிரச்சினை களில் மணி ஐயா சரியான வழிகாட்டுதலுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும். நன்றி ஐயா
@esthera6530
@esthera6530 2 года назад
Amazing... What a intelegent man.... Very very wisdom... Sir, Thanks for all your raised questions as 360 degree angle... It is valuable....🙏🙏🙏🙏 Justice for Srimadhi... 😭😭😭😭
@sanjayashok5614
@sanjayashok5614 2 года назад
தவறுகளை... சுட்டி காட்டும்..ஐயா.. மணி அவர்கள்...போல்.. இவ்வுலகில் இருப்பதால் தான்.. நீதி... கிடைப்பதற்குரிய..முயற்சி இப்போது....நடந்துகொண்டு.. வருகிறது... மிக்க நன்றி...
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 2 года назад
Sir oru doubt violence implement seiyanun evarhal their own vehicle burnt pAndrathu. Avarhal mattakoodathu yendru Then entha school yedukanum ninaithavarhal violence seitherukalam Schools yethanai approval eruku nallapadiya erukanum education dept like COVID health Pol seyalpadanum sir
@baskarmaster4379
@baskarmaster4379 2 года назад
மிகவும் தரமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@janajagashreead9714
@janajagashreead9714 2 года назад
ஐயா நேர்மையாக பேசினீர்கள் .
@lourdup7249
@lourdup7249 2 года назад
திரு மணியின் விளக்கங்கள் அருமை . வன்முறை மட்டுமே முன்னிறுத்தப்படுவது தெளிவாக தெரிகிறது
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல : in coming, out going பாக்கலாம் 🔱
@VELMURUGAN-lh4mc
@VELMURUGAN-lh4mc Год назад
மிகத் தெளிவான முறையில் எடுத்து🙏🙏💯💯✍️👌👌
@rajduraia
@rajduraia 2 года назад
உங்களின் மன நிலையே உண்மையான பத்திரிக்கையாளர்களின் மன நிலையாக இருக்க வேண்டும் ஐயா. அந்த 3 பேரிடம் விசாராணை இதுவரையில் இல்லை. உண்மையை உறக்க கூறினீர்கள். நன்றி!
@gowsuthar983
@gowsuthar983 2 года назад
Shanthy erkanave solli irukaale, munnadi oru student third floor la itunthu guthichu suicide try panna but adhirshdavasama ava polachutta, spinal la Mattum thaan adipattathunu.
@laxmi9360
@laxmi9360 2 года назад
Sir en manasula itha kelvi irundhuchu...yen watch man, car driver, and hospital duty doctor.yen visarikala.. it's very good question..
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 года назад
முதலில் மணி சாருக்கு நன்றி...ஊடகங்களையே உண்மை கொண்டு வர என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.. ஊடகங்கள் மக்களின்நலனின் ஓர்தூண்..
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 года назад
நடுநிலையான நேர்மையான பத்திரிகையாளர் ஐயா மணி அவர்கள்
@paulkiruba2869
@paulkiruba2869 2 года назад
NALUNAL EANGA POCHI MEDIYA NEYAM SOLLADHA MUDHUGUEALUMBU ELLIYA VETKKAM
@kalaabi6263
@kalaabi6263 2 года назад
நடுநிலைமை மட்டுமல்ல very informative and effective person.
@manickammuthu3997
@manickammuthu3997 2 года назад
சரியாக கேட்டீர்கள் ஐயா, தற்பொழுது மீடியாக்களும் , தனது பணியை செய்ய மறந்து விட்டது.
@anbazhagana3714
@anbazhagana3714 2 года назад
ஐயா!! மணி சார் உங்களின் முதிர்ச்சி,உங்களின் தரமான முறையில் மக்களுக்கும், அரசியலுக்கும், அதிகாரிகளுக்கும், ஏன் நீதி அரசர்களுக்கு முக்கியமான விழிப்புணர்வுடன் நன்கு உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!!🙏🙏🙏🤝🤝🤝🇮🇳🇮🇳🇮🇳👍👍👍
@manimegalai6148
@manimegalai6148 2 года назад
Suuuper Mani sir...aiyah rombha excellent speech....srimadhi ku needhi vendum. ..aiyah plz....andha paapa paavam....parents ku eppadi aarudhal solvadhu nijamave kodumaiiii Sir. ...varungala kulandhaihali edhirkaalam enna aagum aiyah. ...😅😂😂
@davidpraveenkumar5346
@davidpraveenkumar5346 2 года назад
Mr Anvil Mahesh poymozhi. This is apt name for you.
@viswalingamramanathan6080
@viswalingamramanathan6080 2 года назад
அய்யா உங்கள் கருத்து 100% உண்மை .உங்கள் பதிவை உயர்நீதிமன்றம் நீதிபதி பார்த்தால் இந்த வழக்கில் அந்தப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது
@senbagavalli7216
@senbagavalli7216 2 года назад
Aiyyo
@senbagavalli7216
@senbagavalli7216 2 года назад
Aiyyo nantri
@renukasrinivasan5328
@renukasrinivasan5328 2 года назад
இறந்த குழந்தையின் கேரக்டர் தவறாக பேசுவது சரியல்ல.குற்றவாளிகள் தப்பிக்க இட்டு கட்டுகிறார்கள்
@rajanjs8884
@rajanjs8884 2 года назад
உண்மையான கருத்து ஐயா". .
@aniha11987
@aniha11987 2 года назад
நீதிபதி பாப்பாரு... ஆனா பாக்க மாட்டாரு...
@sivagamisiva9875
@sivagamisiva9875 2 года назад
👌👌👌👏👏👏👍👍👍 என் மனதின் கேள்விகள் தான் இவை அனைத்தும், நீதி கிடைக்குமா என்பதே கேள்வி??? 🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல; in coming, out going பாக்கலாம் 🔱
@elumalaimurugesan3483
@elumalaimurugesan3483 2 года назад
ஆதங்கம், கோபம், என்னடா அரசு , ஐயா உங்களைப்போல் தான் எங்க மனநிலையும் இருக்கிறது..
@ambalvisu6549
@ambalvisu6549 2 года назад
மணி சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமை.உண்மையை பேசுகிரீர்கள்.வணக்கம் சார்.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱➿
@pesumpadam6636
@pesumpadam6636 2 года назад
திரு. மணி அவர்கள் தராசுக் கோல் போல எப்பொழுதும் நடுநிலையாக பேசுபவர். கோடிக்கணக்கான தமிழர்களின் எண்ணங்களை நேர்மையாக பிரதிபலிப்பவர்..
@Shanmugavelavan
@Shanmugavelavan 2 года назад
Excellent...
@kuppusamykuppusamy4737
@kuppusamykuppusamy4737 2 года назад
மணி ஐயா சொல்லுவது அனைத்தும் உண்மை யாக இருக்கும் .
@vellamalvellamal1292
@vellamalvellamal1292 2 года назад
கடவுளின் நீதிமன்றமன்றத்தில் உண்மை வெற்றி பெறும் திரு மணி ஐயா அவர்களின் கருத்து க்கு தலை வணங்குகிறேன் நன்றி ஐயா
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 2 года назад
Wonderful interview. Senior journalist Mr.Mani Sir's statements are true and valuable. சவுக்கு போன்றவர்கள் இவரிடத்தில் பாடம் கற்க வேண்டும். வாயில் வந்தபடியெல்லாம் பேசிவிட்டு, வழக்கு என்று வந்தால் மட்டும் புலம்பும் சவுக்கு போன்றவர்கள் திருந்த வேண்டும். எவ்வளவு நுணுக்கமாகப் பிரச்சனைகளை ஆராய்கிறார். நன்றி மணி அய்யா.
@blessymalartrichy
@blessymalartrichy 2 года назад
🙏🏻🥲 நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா 🙌🏻🙌🏻🙏🏻🙌🏻💓
@ponntamilarasan693
@ponntamilarasan693 2 года назад
சிந்திக்க வேண்டிய பதிவு...
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 года назад
Well explained with a right conscience for the poor girl Sreemathi who had to die pathetically.....let the girls soul rest in eternal peace in heaven sir.....
@balarengaraj3804
@balarengaraj3804 2 года назад
மூன்றாம் மாடியில் CCTV இல்லை என்றால் கீழே விழுந்தது அவர்கள் தூக்கி யது அனைத்தும் CCTV யில் பதிவாகி இருக்கும் அல்லவா.
@nishasingaravel5319
@nishasingaravel5319 2 года назад
Very shocking and very clear interview...pls make this interview reach more
@praveeng1319
@praveeng1319 2 года назад
நடைபெற்ற வன்முறையே தடையங்களை அழிக்கத்தானோ என்று எண்ணத் தூண்டுகிறது. மற்றும் இன்சுரன்ஸ் பண பெறுவதற்காக இருக்கக் கூடும் என்றும் தோன்றுகிறது.
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Certainly behind this incident motivation of Management aim to get insurance money only.School college management from native of Kongu belts is habitual affenders to get insurance using sabatage .If they bought loan from banks They won't repay ⁉️.They give insolvency notice to bank's.Kongu belt people mentality to get loan don't repay ⁉️. Nowadays bank's not ready to give loan to Kongu belts ⁉️.
@umashan1894
@umashan1894 2 года назад
The violence is well organized
@umashan1894
@umashan1894 2 года назад
Larger conspiracy
@mownikabala2413
@mownikabala2413 2 года назад
@@venkatachalamk.b6533 a
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
@@umashan1894 True brother.Voilence created by Management ⁉️. Because the voilence created members two wheeler parked inside the campus also burnt by Management arranged person's.Hence it proves to get insurance money only 🐕💰💰💰. Money minded community of Kongu belts 🐕⁉️.
@sriharikathir6180
@sriharikathir6180 2 года назад
மக்களை வேண்டுமானால் பணமும் அதிகாரமும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது
@Dakshan353
@Dakshan353 2 года назад
இறைவன் புடுங்கி டா ஏன் இப்படி தவறு நடக்குது
@manimegalai6148
@manimegalai6148 2 года назад
Romba rombha currecta solringa bro....needhi vendum pa ...😂😂
@jaikrishnan6511
@jaikrishnan6511 2 года назад
மணி சார் மிக்க மகிழ்ச்சி உங்களின் உண்மையான கருத்து வெளிப்பாட்டுக்கு. மீடியாவின் செயல் மிக.மிக..மிக வேதனை அளிக்கிறது.இது மீடியாகளின் மீது அவமரியாதையை அவர்களே ஏற்படுத்தி கொண்டது இது நம் இந்திய நாட்டுக்கு நல்லது அல்ல.😭😭😭
@geethamanij6571
@geethamanij6571 2 года назад
சத்தியமான உண்மை👍👍👍
@robinson6989
@robinson6989 2 года назад
கண்டிப்பாக தெய்வம் நின்று கொல்லும்.
@skumar1255
@skumar1255 2 года назад
Excellent . This is what I want. முக்கியமான கேள்விகளை நீங்கள் மட்டும் தான் கேட்கிறீர்கள்..
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 2 года назад
Neat Interview. Senior person's are always the Senior's . - SREE RAMA, WRITER
@muralirbn4749
@muralirbn4749 2 года назад
எந்த செய்தி நிறுவனமும் சம்பவம் நடந்த இடத்தில் யாரையும் விசாரித்து பேட்டி எடுக்கவில்லை என்பது உண்மைதான்.
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 года назад
So there was something fishy. It's confirmed
@naga-naga
@naga-naga 2 года назад
ஆமா போவானுங்க நயன்தாரா கல்யாணம் னா கேட் வெளியில் காவல் காத்துகிட்டு..... இந்த மாதிரி சம்பவம் நடந்த இடத்துக்கு போய் விசார்க்க மாட்டாங்க ... நல்ல மனுசங்க.... போங்கய்யா.....
@gopalakrishnanlakshmanan7668
@gopalakrishnanlakshmanan7668 2 года назад
RSB ஊடகங்களின் வாயிலும் பையிலும் நன்றாக செருகப்பட்டிருக்கு இந்த விஷயத்தை பேசக்கூடாதுன்னு மேலும் எல்லா இரவு நேர தெருமுனை கூட்டம் போடும் ஊடகநாதாரிகள் எல்லாம் நக்க போயிருக்கு 20 முதல் 25 நாட்கள் ஆகும் நக்கி முடிக்க
@natarajansivapunniyam8331
@natarajansivapunniyam8331 2 года назад
மிகவும் தெளிவான பார்வை , விளக்கம்.... மணி அவர்களின் திறமை, அறிவு , அனுபவம் பிரமிக்க வைக்கிறது......
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ;in coming, out going பாக்கலாம் 🔱
@salethas1319
@salethas1319 2 года назад
CBCID and CBI விசாரணையில் இதுவரை சரியான நேர்மையான முடிவுகள் கிடைத்த வரலாறு ஏதேனும் இருந்தால் பதிவிடுங்கள் மணி sir....
@santhithomas5934
@santhithomas5934 2 года назад
Mani appavukku nandri
@muthukrishnanvenkatachalam3277
@muthukrishnanvenkatachalam3277 2 года назад
அனைத்து குற்றவாளிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
@aram5882
@aram5882 2 года назад
மிகவும் தெளிவான கேள்விகள். 🙏.மணி அய்யா.
@rajesha7485
@rajesha7485 2 года назад
நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு தெளிவான மற்றும் ஆழமான பதிவு... நன்றி... ஆர். மணி...
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்: அனைவருடைய cell phone ல; in coming, out going பாக்கலாம் 🔱
@crafts4fans421
@crafts4fans421 2 года назад
உயரதிரு ஐயா மாதிரி அனைத்து பத்திரிகையாளர்களும் இருந்தால தான் இந்தியாவில் ஓழுக்கம் நேர்மை நிலைத்து இருக்கும்.ஐயாவுக்கு சுரம்தாழ்ந்த வணக்கம்🙏🏻
@yamunasatkunan8819
@yamunasatkunan8819 2 года назад
Atleast one person is speaking the truth. Thank you Mani sir. As you said please dont speak ill about that girl. Nothing wrong with that girl. Only school management to accept the blame and punish them. Parents lost their precious daughter. No one is going to replace her. They need justice. Only God can help them.
@dhanavel2675
@dhanavel2675 2 года назад
அருமையான விளக்கம் மணி ஐயா...சவுக்குக்கு செருப்படி...
@கண்ணன்சுபா
@கண்ணன்சுபா 2 года назад
அய்யாநீங்களும் உங்ககுடும்பமும் 100 வருசம்இருப்பீங்க கடவுளை நேரடியாகபார்கக முடியாதவர்கள் உங்கள்மூலம் காண்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
@elangoelango2584
@elangoelango2584 2 года назад
புத்தி இல்லாத நிருபர்கள்.. இவர் சொல்வதை கேட்டு ,திருந்துங்கள்.
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 2 года назад
மணிஅவர்களேஅருமைபலகோணங்களில்உங்சிந்தன
@Nifty0369
@Nifty0369 2 года назад
சாரயக்கடை மற்றும் போககுவரத்து அரசுடைமையாகி நடத்தும் அரசாங்கம் தனியார் பள்ளிகளை அரசுடைமை எடுக்க தயங்குவது ஏன்? தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை இல்லாத நாடு / மாநிலம் வேறு என்ன நடக்கும்
@srajsraj3588
@srajsraj3588 2 года назад
மிகச் சரியாக கூறினார் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💞💞💞💞💞🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@baburagghavan
@baburagghavan 2 года назад
Plpl
@akashash167
@akashash167 2 года назад
மிகச்சரியாக சொன்னீர்கள் கல்வி அமைச்சர் முதல் அமைச்சர் அனைவரும் போராட்டத்தை பற்றி பேசினார் க்ளே தவிர அந்த குழந்தையின் உயிரை போனதை பொருட்படுத்தவே இல்லை
@rpramanraman1392
@rpramanraman1392 2 года назад
அதை பற்றி பேச கூடாது என்பது மேலிடத்து உத்தரவு. அதிகாரத்தில் உள்ள யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அது இந்திய நாட்டின் தலை விதி
@meeramohideenabdhu5106
@meeramohideenabdhu5106 2 года назад
ஐயா மணி அவர்கள் ஊடகவியளாளர் என்பதையும் தாண்டி, நிதாணமான, நடுநிலை மிக்க, கண்ணியத்திற்குறியவராக உயர்ந்து நிற்கிரார்.
@c.kennadycharles6762
@c.kennadycharles6762 2 года назад
ஒரு சாதாரண பத்திரிகை ஆசியருக்கு இருக்கும் புலனாய்வு நீதிபதி மற்றும் IPS அதிகாரிகளுக்கு இருக்க வேண்டாமா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
அவர்கள் ஊடக வேசிகள் இல்லையே இஷ்டத்துக்கு கதை விட ,
@jaikanths875
@jaikanths875 2 года назад
அருமையான செய்திகள்! இது தான் அனுபவத்திடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
@krishnamurthy1536
@krishnamurthy1536 2 года назад
மணி அய்யா சொன்ன 3 பேர்களையும், பேரலை கூட பேட்டி காண வில்லையே ... இனியாவது முயற்சிக்கலாமே
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 2 года назад
அந்த school ல இருக்கும்; அனைவருடைய cell phone ல ; in coming, out going பாக்கலாம் 🔱
@manikandanthangavel8519
@manikandanthangavel8519 2 года назад
இவர் பேட்டியிலிருந்து தெரிகிறது...சவுக்கு எவ்வளவு மோசமான நபர் என்று.
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 2 года назад
உண்மை நண்பரே. 🙏
Далее