Тёмный

பார்சலில் பறக்கும் வீட்டுக் குழம்புகள் - மதுரை சகோதரிகள் - MSF. 

madras street food
Подписаться 802 тыс.
Просмотров 1,8 млн
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 499   
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
SREE CHAKARA CATERING SERVICE, 9°54'43.7"N 78°07'21.4"E 46/12, 8th Street Panthadi Area, Madurai Main, Panthadi, Tamil Nadu 625001 goo.gl/maps/FEwnNkc2UYWWHGoU9 77088 09950
@gowrishankar8093
@gowrishankar8093 4 года назад
Bro try karikanji near checkpost!
@satishsakalabaktula4968
@satishsakalabaktula4968 4 года назад
Good video
@georgedurairaj4803
@georgedurairaj4803 4 года назад
We will give food order after lock down lifted up. Thank you for information.
@shanthimurugesh3385
@shanthimurugesh3385 4 года назад
.
@baskarduraivel5097
@baskarduraivel5097 4 года назад
Qqqat
@elangovansoundarapandian7748
@elangovansoundarapandian7748 4 года назад
தங்கச்சிமார்களின் ஒற்றுமை சிரித்தமுகம் உங்கள் சேவை ஆண்டாண்டு தொடரட்டும்
@syed101951
@syed101951 4 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் ! எல்லாம் வல்ல இறைவன் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வும் நல்ல ஆயூளும் அருள் ஆசி வழங்க , என்னைப் போன்றோர்கள் அனைவரும் பிரார்த்திப்பார்கள் . இந்த நவீன யுகத்தின் நங்கைகள் சமையலறை பக்கம் செல்லுவது கௌரவ குறைச்சல் என்று நினைத்து வீட்டில் உள்ளோர்களை நோகடித்து , தங்களது உடலுக்கும் நோய்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது ! ஆண்கள் ‌ சமையல் தெரிந்து கொள்வதால் அவர்கள் புண்ணியவான்கள் மட்டுமல்ல , இறைவனின் உவப்பை பெறவும் தகுதி வாய்ந்தவர்களாகிறார்கள் !
@venkidupathyk8997
@venkidupathyk8997 4 года назад
எங்கள் குல தெய்வ கோவிலில் கூட சௌராஷ்ற்றியகாரர்கள் தான் சமையலுக்கு வருவார் கள். என்றும் மறக்க முடியாத சுவை. I loved your taste. தொழி லில் சிகரத்தை அடைய வேண்டும். வாழ்க நலமுடன். வளர்க சமையல் கலை.
@KanimozhiA-ii3gc
@KanimozhiA-ii3gc 3 года назад
பிடித்தது எல்லோரும் அவர்கள் வீட்டு பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கியது...👍👍
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 4 года назад
பார்த்த உடன் எங்க ஊர் மாய் சகோதரிகள் என தெரிந்து கொண்டேன். அபாரம் உங்கள் பாசமும், வியாபாரமும் நிலைத்து நிற்க என் வாழ்த்துக்கள் சகோதரிகளே👏👏👏💐💐💐
@VembuStyleinTamil
@VembuStyleinTamil 4 года назад
அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@geethapress4456
@geethapress4456 3 года назад
நாங்களும் மூன்று கோதரிகள் உங்கள் தாய் தந்தைக்கு உங்க மூவரைப் பற்றி கவலையே இல்லை சூப்பர் இத் தொழிலை விட்டுவிடாதீர்கள் மிக சிறப்பாக என் வாழ்த்துக்கள்
@geethapress4456
@geethapress4456 3 года назад
Kanaka
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 3 месяца назад
உங்களது இந்த அளப்பரிய சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி.
@nandandesi1096
@nandandesi1096 4 года назад
ரொம்ப நன்றாக இருக்கும், தவிட்டுச்சந்தை பஸ் ஸ்டாப் மிக அருகில்
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 года назад
We have to appreciate them jointly sisters doing this..
@karthikpln123
@karthikpln123 4 года назад
Sooo beautiful the way they give food, the ladies and their approach Vazthukal hats off
@keerthidinesh8612
@keerthidinesh8612 4 года назад
Enga veetu pakkathula than irukanga. food romba taste ah irukum. edavathu oru funtiona naanga Ivanga kita dhan order kudupom. hotel sappadu mathiri irukathu veetu sapadu Mathiri irukum
@geethakalee4236
@geethakalee4236 4 года назад
Nangalum ivunga kita niraya vangirukom
@barathkumarbarath9283
@barathkumarbarath9283 4 года назад
palangai urundai nanga dan supply pandrom ivanga kittaa neenga pathurkingalaa
@worldmysteryhandle1815
@worldmysteryhandle1815 4 года назад
Entha area
@manikandanc2568
@manikandanc2568 4 года назад
அன்னலட்சுமிகள் போல இருக்கிறார்கள், வாழ்க வளர்க தொடரட்டும் உங்கள் சேவை
@Livespiritful
@Livespiritful 4 года назад
Sourastra ppl in madurai make nice pongal, lemon rice, tamarind rice.
@sachinrv1
@sachinrv1 4 года назад
humble food humble people; look at the smile on the ladies face amply shows how much they love what they do
@deivendranrmv3607
@deivendranrmv3607 4 года назад
These women's are creating their job congratulations to them do your business well
@soundaryarathish9077
@soundaryarathish9077 4 года назад
Sourashtra hardworking ladies keep rocking🌟
@kaisvarajahraja5836
@kaisvarajahraja5836 4 года назад
Indian ladies really hard working. Super3 kudubam.god bless u.
@wamanprabhu4209
@wamanprabhu4209 4 года назад
Madras Street food and rolling sirr are the best food vlogs in south India love from Goa
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 4 года назад
I wish I could live in Madurai. Such a great city and simple people. All the basic needs of people you will find at very affordable prices. When it comes to great tasting non vegetarian food Madurai will beat any other place in Tamil Nadu. Hats off to these wonderful women who makes tasty homemade food.
@videostudios528
@videostudios528 4 года назад
நன்றி புரோ
@ashokramakrishnan5935
@ashokramakrishnan5935 4 года назад
நம்ம தூங்கா நகரம்னே
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 4 года назад
@@ashokramakrishnan5935 Dear Ashok: I stayed in Madurai for a week at my friend's house near Therku Maasi Veedhi early in 2018. I too thought that Madurai is a Thoonga Nagaram but what I realised was it is not anymore due to the recent Police advice to shut down all business by 11 pm including road side vendors. Maybe in Periyar bus stand a few shops are allowed to operate past midnight. In the US there are 24/7 diners not in everywhere but a very select ones in a few places within drivable distance. It's a heaven for night owls like me. Hope the Madurai people fight legally to keep their originality of their city.
@cnu73
@cnu73 2 года назад
@@tdhanasekaran3536 Madurai was a thoonganagaram when lottery tickets were allowed to sell.
@kubendrandevaraj9358
@kubendrandevaraj9358 3 года назад
அருமை அருமை அருமை thank you soooooooo much sister god bless you sister's 🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👌🌞
@saravanapandian2931
@saravanapandian2931 3 месяца назад
We like this project to develop tourism and madurai smart city sir
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மாக்கள்
@danielsundaravanan9029
@danielsundaravanan9029 4 года назад
Super 👌 feel like tasting it 💐🌹 hats off to all three sisters and their efforts....👍👏👏
@veeramaniavm4697
@veeramaniavm4697 4 года назад
மிக்க நன்றி மகிழ்ச்சி இப்பொழுதுதான் பாக்குறேன் வாழ்த்துக்கள் பல வீரமணி தருமபுரி மாவட்டம்
@mohanbabu2366
@mohanbabu2366 3 года назад
Vaghthukkal, vaghga valamudan
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 года назад
**06/06/2021 ஞாயிறு - மதியம் 02.30 Pm,,,இப்போதாம்மா சாப்பிட்டேன், உங்க வீடியோ பாத்ததும், மறுபடியும் பசிக்குது.. **
@HariHaran-up3cj
@HariHaran-up3cj 4 года назад
மதுரை சிங்கப்பெண்களே நீங்கள் vara level.
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 года назад
oh edhu nama orulathan entha kada eruka bro.
@priyaaswin2279
@priyaaswin2279 3 года назад
Ahma nanga enga function edachum nadathurom na ivangatta tan order kuduppom like birthday party ,valakappu ,per vaikira fun etc...taste um supera erukum, varra guests lam super virundu nu solvanga oru kuraium erukadu....we like chakra catering foodz...
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 года назад
மீனாட்சி அம்மன் அருளால் அன்னபூரணிகள் நலமும் வளமும் பெறுக 👌
@karthicka4961
@karthicka4961 4 года назад
Union is strength very good madam keep it up.
@yuvarajm6974
@yuvarajm6974 3 года назад
அருமை, சிறந்த. சேவை, வாழ்த்துக்கள்.
@prathakutti2183
@prathakutti2183 4 года назад
I am happy to see and say I am too from this community..madurai Sourastra
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 года назад
Great service. Super. Great Sisters. God Bless
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 4 года назад
மிகவும் அருமையாக உள்ளது... உங்களுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....
@padmanabhanandal1152
@padmanabhanandal1152 4 года назад
நானும் இங்கு குழம்பு, ரசமெல்லாம் வாங்கியுள்ளேன்! நன்றாக உள்ளது!
@vajiramutility7503
@vajiramutility7503 4 года назад
Ungalin uzhaippukku thalaivanangukirom sagotharigale. Vazhga pallandu - thirumalan
@beulahaaron2677
@beulahaaron2677 4 года назад
I think u r all have nice encourage and supportive husband
@dineshrocky830
@dineshrocky830 4 года назад
This saurashtra people's Love from dindigul
@paulkanaga5357
@paulkanaga5357 4 года назад
I really enjoyed your video. Keep up the good service to the community.
@ashwins.m1800
@ashwins.m1800 4 года назад
நானும் சௌராஷ்ட்ரியன் நான், சென்னையில் உணவகம் நடத்துரேன். என்பாட்டி வீட்டு அருகே தான் இவங்க வீடு. இந்த அக்காங்க கூட சிறுவயதில் விளையாடி இருக்கிறேன்.
@Shoppingbestthings
@Shoppingbestthings 4 года назад
Where is ur restaurant in Chennai? Name of the restaurant?
@padmanabhanandal1152
@padmanabhanandal1152 4 года назад
இனிமையான நினைவுகள்
@cnu73
@cnu73 2 года назад
@RAJAH'S LENS a community that settled in Madurai during Rani Mangamma period (Nayaka's dynasty)
@vijayakumaribhagavatula9557
@vijayakumaribhagavatula9557 4 года назад
I wish i had been in that place. Unfortunately I stay in Hyderabad.
@lathalatha4354
@lathalatha4354 4 года назад
Madurai sisters ku enoda vaaltukal naanum Madurai Kara ponnudan😍😊
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 3 года назад
Super sisters valka valamudan
@Nj_creationss
@Nj_creationss 4 года назад
I like the packaging they r using tiffen boxes super👌🏻
@veenakrishna4112
@veenakrishna4112 4 года назад
Hard working sisters, all the best👍
@vetrislife5337
@vetrislife5337 4 года назад
God bless you sisters. Appreciate for hard work
@aanmeegamshorts
@aanmeegamshorts 4 года назад
உண்மையாகவே சூப்பர் மேடம்மூன்று சகோதரியை யும் பார்த்தா முப்பரும்தேவியர்கள்தான் சொல்லுனும் பார்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.இப்பதான் முதல்ல பார்க்கிறேன் பார்த்த.முதல்வீடியோவை பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு.நான் சஸ்கிரைபு பண்ணி இரக்கேன் நீங்களும் என்னோடவீடியோை பார்த்து விட்டு புடிச்சுஇருந்தா சஸ்கிரைப பண்ணுங்க
@rvfriends3464
@rvfriends3464 4 года назад
பார்க்கும் போதே அருமை உணவு super
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Vazhthukal Sri Chakara Catering
@sameehamalik8959
@sameehamalik8959 4 года назад
Mutton kulamba pakum pothey mouth watering 😋😋😋❤️🇯🇵💐
@premkumarsaravanan1050
@premkumarsaravanan1050 4 года назад
super i love rasam super family members awesome blue saree aunty neenga awesome
@anbarasuarul8213
@anbarasuarul8213 3 года назад
வாழ்த்துகள் சகோதரி நீங்கள் மதுரை சூப்பர் சூப்பர்
@nageshwarjoshi9953
@nageshwarjoshi9953 4 года назад
Very good thanks Rajgopal iyengar Mumbai keep it up
@arasudt8994
@arasudt8994 4 года назад
clean and tasty food. Very very reasonable rate. A suggestion: please get linked with zomoto and swigy to help single customers at home.
@devajirao9944
@devajirao9944 4 года назад
Super video, yr service is excellent. Having social services and benefit to channel too. Hats off . Keep continue.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 4 года назад
Vazha ungal thondu super congratulations.
@innocentrajeshravi2615
@innocentrajeshravi2615 4 года назад
Congrats sister's.. keep growing..
@mani67669
@mani67669 4 года назад
Chakara is wheel and so these three sisters are united as one in serving food for old and young on chargeable basis at affordable cost. All the best. Long live. Thanks.
@ratiprajapat2020
@ratiprajapat2020 4 года назад
hard working ladies keep it up sisters😘😘😘😘
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 года назад
Nice. Thanks for sharing the video.
@kannan.k4314
@kannan.k4314 3 года назад
இனிய இயல்பான வாழ்க்கை வாழ்த்துகள் நான் வந்து வாங்கி வருகிறேன் சுவைக்கிறேன் தெற்கு வாசல் கண்ணன்
@sheshachalamsriram3545
@sheshachalamsriram3545 4 года назад
BEAUTIFUL FAMILY ...vanakkam🙏
@ramkumar-ei1dx
@ramkumar-ei1dx 6 месяцев назад
சமையல் மாஸ்டர்கள் குழம்பு ரசம் பொறியல் கூட்டு சுவையாக இருக்கும் 🎉
@suganyadevi3210
@suganyadevi3210 4 года назад
Next time madurai varum pothu kandipa visit panren
@devil_gamer586
@devil_gamer586 3 года назад
பெண்ணினமே! பெண்ணினமே! ஆண் இனம் உ ன்னை வாழ்த்துமே! வாழ்க மகளிர்! வளர்க எங்கள் இனப்புகழ்!
@ricvix218
@ricvix218 3 года назад
Super
@nageshwarjoshi9953
@nageshwarjoshi9953 3 года назад
Very nice thanks sir rajgopal iyengar thane West Mumbai
@GopivijiGopiviji
@GopivijiGopiviji 3 года назад
Super singapengaluku valuthukal 👌👌👌👌👏👏👏
@user-so7pz4tl1l
@user-so7pz4tl1l 4 года назад
I am also sourashtra from Salem when I am coming madurai I will try
@deivendranrmv3607
@deivendranrmv3607 4 года назад
Well done congratulations to the three women's for their hard-work and they have a wii Power they have done a good job
@karthikeyangangadharan5903
@karthikeyangangadharan5903 4 года назад
Romba santhoshama irukku.
@manivannan9741
@manivannan9741 4 года назад
Very clean women's looking beautiful
@p.balamurugan6387
@p.balamurugan6387 4 года назад
சூப்பர் சகோதரிகளே வாழ்த்துக்கள்...
@HariBabu-hc5ii
@HariBabu-hc5ii 4 года назад
Arumaiyana samaiyal vaazthukkal Aribabu Jothidar Kuvathur
@sakthixerox8666
@sakthixerox8666 4 года назад
Long live 100 years three sisters 🙏👍
@suganthni8373
@suganthni8373 4 года назад
வாழ்த்துக்கள் மக்களே
@sabariraja6315
@sabariraja6315 4 года назад
அருமை 👌
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 3 года назад
சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்
@allinallanjana2328
@allinallanjana2328 2 года назад
Wow semma ❤️👌👌 Proud of you sisters 💞💕💕
@ThePrashanthsagar
@ThePrashanthsagar 4 года назад
Congratulations to 3 sisters 💐💐💐I am also from Madurai pandhadi 3 my house to chakra catering walkable distance only. Weekly i tasted the gravy and curries variety rice at there. Chicken mutton curry is very famous😋😋😋😋mouthwatering delicious food. They taking outdoor catering order also thankyou very much update the video
@saishreekarthikbabu6320
@saishreekarthikbabu6320 4 года назад
Actually they are very good. We buy monthly once.
@worldmysteryhandle1815
@worldmysteryhandle1815 4 года назад
Entha area
@saishreekarthikbabu6320
@saishreekarthikbabu6320 4 года назад
@@worldmysteryhandle1815 Panthadi side
@sachintendulkar7717
@sachintendulkar7717 3 года назад
Pandhadi side enga iruku? Naan madurai than sister but antha shop address enga iruku guess pana mudiyala
@saishreekarthikbabu6320
@saishreekarthikbabu6320 3 года назад
Panthadi 8
@thirumalv1175
@thirumalv1175 4 года назад
சோறு வெண்கலப்பாத்திரத்தில் தயார் செய்து வேறு பாத்திரத்தில் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். நார்த்தங்காய் ஊறுகாய்க்கு மண்சட்டி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.இதுவும் ஒரு சேவை தான். உங்களுக்கு இறைவன் அருள்புரிவான்
@2minchef
@2minchef 4 года назад
Madurai is a place where you can get good food at less price.. I was seen many mess in madurai who provide food from home .. thank for sharing..
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 4 года назад
Clever sisters. We hv to appreciate.
@ravikuwait7171
@ravikuwait7171 4 года назад
Sudalai
@ibakez_sholinganallur
@ibakez_sholinganallur 4 года назад
Nice idea keep it up madam all the Best for your service
@LearnersFactory
@LearnersFactory 4 года назад
கடின உழைப்பும், தரமும், எப்போதும் வெற்றி தரும், வாழ்த்துக்கள்
@speed7947
@speed7947 4 года назад
வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்
@jeevaravi475
@jeevaravi475 4 года назад
Superb sisters....congrats.......😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏
@priyamani170
@priyamani170 4 года назад
Akka kandipa madurai vantha varuvom, super
@7a44satika4
@7a44satika4 4 года назад
Super sister keep it up best wishes
@bismisweets1208
@bismisweets1208 4 года назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்கவளமுடன்
@Livespiritful
@Livespiritful 4 года назад
Madurai is always best for food. 👌👌
@sadiqtamilnad4516
@sadiqtamilnad4516 4 года назад
Good service congratulation lions womens
@lakshmikarthikeyan6287
@lakshmikarthikeyan6287 4 года назад
Enga urol illaiye? Excellent...
@PremKumar-yx3ng
@PremKumar-yx3ng 4 года назад
How you are finding such places ? Really great.
@geminivirat9065
@geminivirat9065 3 года назад
It seems not as a business alone but their service mind also visible...long live sis.....
@pillappanrajanpiriyadharsh2440
@pillappanrajanpiriyadharsh2440 4 года назад
Super sisters and brother valdugal valdugal
@umauma6765
@umauma6765 4 года назад
All the best sisters ☺☺
@kannadassasn
@kannadassasn 2 года назад
Living in madurai is called happiness 😊 🙂 ☺ 😃
Далее
Wait for it 😂
00:19
Просмотров 6 млн
Wait for it 😂
00:19
Просмотров 6 млн