Тёмный

பார்ப்பனர்கள் ஏன் தீட்டு பார்க்கிறார்கள் தெரியுமா? - Dr Kantharaj Interview 

Tamil Niram
Подписаться 638 тыс.
Просмотров 267 тыс.
50% 1

#Tamilniram #varna #varnasrama #caste #periyar #evr #dmk #dk #kveeramani #mkstalin #manusmriti #bjp #rss #modi #brahminism
Join Membership:
/ @tamilniram
For Advertisement Please Contact
Our WhatsApp No : +91 8939855001
Disclaimer:
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Our Playlist
ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
• ரகசியம் பரம ரகசியம் - ...
தமிழக அரசியல்
• தமிழக அரசியல்
தமிழ்நிறம் Exclusive
• தமிழ்நிறம் Exclusive
Sangam 4 - சங்கம் 4
• Sangam 4 - சங்கம் 4
உயிரை பிழியும் உண்மைகள்
• உயிரை பிழியும் உண்மைகள்
உங்கள் குரல்
• உங்கள் குரல்
FOLLOW US ON :
Subscribe to our RU-vid channel for free here:
www.youtube.co...
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
CAST:
Script - Tamilniram Team
Anchor - Marshal Edwin
Cameraman - Subramaniyan
Editor - Nivetha B
Marketing Head : Santhosh Kumar
Video Published By - Kalaiarasan
Technical Head & Production - Ramachandran Mani
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
காந்தராஜ் அவர்கள் -- போன்ற *"வரலாற்று பொக்கிஷம்"* இந்திய நாட்டிற்கு தேவை 🙄👍👍👍👍🙏.
@DawBaby-x1v
@DawBaby-x1v 8 месяцев назад
ஜய்யா நீங்கள் சொல்வது அத்தணையும் உண்மை வரலாரு யார் நம்பிலும் நம்பா விட்டாலும் நான் நம்பு கிறேன். நான் புத்தமதத்தை நேசிப்பேன். உண்மைக்கடவுள் புத்தர் ஒருவரே ஆவார்.!
@aadhielumalai7994
@aadhielumalai7994 Месяц назад
ஐயா காந்த ராஜ் அவர்களுக்கு நன்றி! உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@selvarajramanathan2613
@selvarajramanathan2613 Год назад
மருத்துவர் ஐயா நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை பாப்பான் விசமுடையவன்
@thiyagarajanmadhusudhanan1201
3 சதவீத பிராம்னன் புத்தி இல்லாத சூத்திரன நல்லா ஆப்படிக்கிறான்பா. இத விடக்கூடாதுப்பா.
@karpagamg1978
@karpagamg1978 Год назад
​ அது என்ன ஐக் ஐக் ஐக் ஐக் ஐக் ஐக்
@jenanikrshina2795
@jenanikrshina2795 8 месяцев назад
In Srilanka Tamil people are died. Who is the ruler in Tamil Nadu at that time?
@sviswanathan2925
@sviswanathan2925 7 дней назад
பிராமணனா? பார்ப்பனனா ..?
@Abudbm
@Abudbm Год назад
என்ன துணிச்சலான பேச்சு தைரியமான வார்த்தைகள் தெளிவான கருத்துகள் 24 மணி நேரமும் கேட்டு கொண்டே இருக்க தோன்றும் வார்த்தைகள் வாழ்க பல்லாண்டு.
@selvarasulugopal5312
@selvarasulugopal5312 8 месяцев назад
ஐயா மருத்துவரின் கருத்து, பாப்பானை , நமது இல்லங்களில் எந்தவித நிகழ்ச்சி யிலும் அழைக்கக்கூடாது.. சேர்க்கக் கூடாது.. தமிழ்நாடு மக்களே சிந்தியுங்கள்.. நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
ஆம் மாக்களே. ஆனால் பகூத் அறிவு பண்ணாடைகள் மட்டும் பார்ப்பானை ஓட்டுக்காக பீகார் பார்ப்பான் ப்ரசாந்த் கிஷோர் குமார் காலடியில் மண்டியிட்டு விழுவார்கள் 😮😮
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
Dr. ஐயா சொல்வது 💯 சதவீதம் உண்மை
@sigappiv380
@sigappiv380 Год назад
அருமை
@i.h.sekarharikrishnan8613
@i.h.sekarharikrishnan8613 Год назад
ஐயா வணக்கம், இந்து மதம் என்ற பெயர்வைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் உண்மையில் சைவ சமயம், வைணவ சமயம் இது தான் உண்மை. டாக்டர் திரு காந்தராஜ் அவர்கள் ஒரு அறிவுள்ள மனிதர் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@sugumararumugam4682
@sugumararumugam4682 Год назад
👌👌👌👌👌👌 💐💐💐💐💐💐 👌👌👌👌👌👌
@ponnuveluduraisami9614
@ponnuveluduraisami9614 Год назад
Kama thina vizha
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
ஹிந்து என்ற வார்த்தை பாரசீக மொழியாயிற்றே.
@anandhand7523
@anandhand7523 Год назад
U ain u kuchh
@aiyaaaiyaa1660
@aiyaaaiyaa1660 Год назад
@@sugumararumugam4682 p
@akbaralik.s7816
@akbaralik.s7816 Год назад
டாக்டர் காந்தராஜ் சார் அருமை வாழ்த்துக்கள் 🌷
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
வாழும் பெரியார் - காந்தராஜ் அவர்கள் - வாழ்க! 🙄👍👍🙏🙏!!
@malikbasha3638
@malikbasha3638 Год назад
சரி அவர் பெரியார் மட்டுமல்ல அரசியல் வித்தகர் வெறும் பிரமன தீன்டாமை எதிப்பு மட்டும் கிடையாது.
@govindanethirajan812
@govindanethirajan812 Год назад
டாக்டர் அய்யா சொல்வது முற்றிலும் உண்மை..
@JayaKumari0191
@JayaKumari0191 Год назад
Dr. Kanthraj as usual your speech is so informativ. You are really brilliant sir.
@somasundaram7361
@somasundaram7361 Год назад
பிராமணர்கள் எப்போது வந்தார்கள் ?மற்ற வகுப்பினர் பிறர் மனை நோக்கவில்லையா?...
@ranjithparkavan4924
@ranjithparkavan4924 Год назад
Christina vuku, Iyer sonna nalla brilliant ah therivan ivan. Ivan verupu pech
@SuperRhythmic
@SuperRhythmic Год назад
​@@somasundaram7361 aanal yaarum sari endru sollavillaiye... aanal brahmanarkal kadavul peril sari endru namaba vaithaan.. Yen....
@manjulasuresh8727
@manjulasuresh8727 Год назад
Just to get into limelight this kantharaj is talking all rubbish without reading scriptures. Unlike other religion, hindu people believe that self realisation is the best and allow them to realize the truth on their own.
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Год назад
இந்த மருத்துவரை ஆராய்ச்சி செய்யவேண்டும்
@Vkumar-gm1lc
@Vkumar-gm1lc Год назад
Dr. ஐயா, நீங்க சொல்ற பார்வை இருந்து சற்று மாருபடுகிரேன்... பிரம்மாக்கு கோவில் ஏன் பார்பணர்கள் கட்டவில்லை என்றால், அந்த கோவிலுக்கு எந்த பார்ப்பனர் காசு செலவு செய்து விழா எடுப்பது?? நாம் செலவு செய்து கோவிலுக்கு விழா எடுத்தல் அங்கு வந்து பூஜை செய்கிறேன் என்று மொத்த காசையும் ஆட்டைய போட்டு போய்விடுவான்.. OC சோறு தின்ன அவங்க போட்ட பக்கா plan... அந்த காலத்தில் செலவு செய்யாமல் பாலும், தயிறும், வெண்ணையும், நெய்யும், பழம் போன்ற உணவை OCயில் ஆட்டைய போட்டு, தின்னு கொழுத்த கூட்டம் போட்டா மெகா Plan...
@vampires75
@vampires75 Год назад
அற்புதமான கருத்து .
@sundararajulupanneerchelva5457
All temples were built by kings with the help of SUDRAS ! CUNNINGLY BRAHMINS OCCUPIED SANCTUM SANCTORUM! THE EXPENDITURE FOR TEMPLE BUILDING WAS BORNE BY SUDRAS - PAID AS TAX! NO SINGLE PIE WAS PAID BY BRAHMINS!!
@gopalmani6759
@gopalmani6759 Год назад
👍👍👍
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Год назад
நண்பரே, பாப்பானே இல்லாமல் பல கோவில்களில் பூஜை நடை பெறுகின்றன இது தெரியுமா உங்களுக்கு. எந்த பார்ப்பானாவது நாட்டுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியது உண்டா...? அடிதடியில் போலீஸ் ஸ்டேசன் போனவர்கள் உண்டா..? (மலஹாசன் போன்ற ஒருசிலர் எங்காவது தப்பி தவரி பிறந்து இருக்கலாம்) ஏன்..? ஒரு பாப்பான் கைலிவேஷ்டி(அது துலுக்கன் உடுத்த கூடியது.) கட்டி பார்த்தது உண்டா...?
@AL-ld8uo
@AL-ld8uo Год назад
True True
@catherineignatius889
@catherineignatius889 Год назад
Meaningful speech Thank you sir👏🙏
@tigeragri5355
@tigeragri5355 Год назад
மருத்துவர் ஐயா அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதற்கு எ.காட்டு நான் அடுத்த பிறவியில் கழுதையாகத்தான் பிறப்பேன் ஒரே பிறப்பை இருமுறை பிற்க்க முடியாது என்கிற வசன மேற்கோளே சாட்சி மருத்துவர் ஐயா நீண்ட நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்
@erodesenthil5898
@erodesenthil5898 Год назад
Sir, my marriage, son & daughter marriage iyyers not included
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Год назад
Very nice. Many communities are following. Only elders are conducting the marriages. Kudos to Dravidian parties.
@cpselvam1
@cpselvam1 Год назад
Very good.
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 Год назад
👌👌👏👏நானும் என் மகனுக்கு அப்படியே செய்வேன்
@Lilly-oj8hf
@Lilly-oj8hf Год назад
👏👏👏👏👏
@venkatraman9290
@venkatraman9290 Год назад
Dr. காந்தியாஜ் அவர்கள் வரலாற்று பொக்கிஷம், அத்தனையும் உண்மை தான்
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 Год назад
மிக சிறந்த அறிவாளி, இவர் மாமேதை.... இவர் தமிழ் நாட்டுக்கு தேவை....
@thaniyangij8078
@thaniyangij8078 7 месяцев назад
நீ பார்த்த?
@lifelonglovinghakkim
@lifelonglovinghakkim Год назад
இந்த மனவலிமை வாய்ந்த மனிதரை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள்!!! பார்பனிய ஒட்டுண்ணிகளின் அட்டூழியங்களை!!ஆதாரத்தோடு துணிச்சலான உண்மை தகவல்களை அதிகமாக பதிவிடுங்கள🙏🙏🙏இன்றைய தலைமுறை என்றாவது ஒருநாள் பயன் அடையும் 🙏🙏🙏
@bharathirajabharathiraja9353
ஐயா நானும் ப.வேலூர் பகுதியை சேர்ந்தவன்
@Abudbm
@Abudbm Год назад
ஆட்சி நடத்த ஒரு மதம் காசு சம்பாதிக்க ஒரு மதம். உழைத்து சம்பாதிக்க ஒரு மதம். உட்கார்ந்து சாப்பிட ஒரு மதம்.இறைவன் படைத்தது எந்த மதம்..
@jayalakshmir7260
@jayalakshmir7260 8 месяцев назад
Yemmathamum.sammatham..ithuve.sanathanam❤❤❤❤❤❤❤❤❤
@dinakaran4863
@dinakaran4863 Год назад
Dravidian Scholar Doctor Kantharaj Ayya ❤❤❤❤🔥🔥🔥🔥
@umaiyer1362
@umaiyer1362 8 месяцев назад
Dravidam model andhra madala?
@Pacco3002
@Pacco3002 Год назад
இவ்வளவு தெரிவு அறிவு உள்ள ஐய்யா மறு ஜென்ம கதைகளை நம்புவது கவலையாக இருக்கிறது.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Год назад
Wow superb sir thanks unmai nalla pathivu wow manidharrkalil eenappiravikal koottikoduppathuthaan am makkal oda kuttram
@balujaya669
@balujaya669 Год назад
Mikavum Arumaiyana Explanation Doctor Ayya.Nalvalthukkal Doctor Ayya.
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 💐👌
@janardhankrishnamurti4842
@janardhankrishnamurti4842 Год назад
Supee
@janardhankrishnamurti4842
@janardhankrishnamurti4842 Год назад
Super explanation
@chandrashekarchlpppandrash6869
ARUMAI ILLAI; ERUMAI.
@saibaba172
@saibaba172 Год назад
Super 🌷👍
@jebasinghjohn937
@jebasinghjohn937 Год назад
Super sir 👍
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Год назад
Dr ஐயா தமிழ்நாட்டின் பொக்கிஷம்.
@judeking8748
@judeking8748 Год назад
karuvadu=thirushulli, muttai=thirumann urndai, muttan and beaf= arali pushbam, meen= neer vazakkai, Aval=nalla pambu
@jbgodi4362
@jbgodi4362 7 месяцев назад
இந்த வரலாறுகளை நீங்கள் புத்தகமாக வெளியிட வேண்டும் இல்லையென்றால் இது அடியோடு மறைக்க படும் ஐயா தயவு செஞ்சு புத்தகமாக வெளியிட வேண்டும்
@manomano9953
@manomano9953 Год назад
Suppar UR Greatest Aaya In the world We Love 💕😘💕😘😘😘💕😘💕 All'
@vincentt601
@vincentt601 26 дней назад
நீங்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மனிதனுக்குபகுத்தறிவு தந்த தாத்தா நீங்கள் ஆயிரம் வயதுடையவராக இருந்து அறிவை சொல்லி தாருமப்பா இரவு வணக்கம் உங்கள் பேரன்மகன்
@arulgopal4451
@arulgopal4451 Год назад
அருமையான நேர்காணல்
@angayarkannirajendran3405
@angayarkannirajendran3405 Год назад
எனது பிராமின். தாய் இறந்த. போது. அப்படி உதவி. செய்தோம். என் தோழியின் ‌. கணவர் மறைந்த. போது. அவர். வரவேயில்லை. கேட்ட. போது. இறந்த வீட்டிற்கு ‌வரமாட்டார்களாம். தீட்டாம்..
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Год назад
தனிப்பட்ட முனறயில் அவதூறு பரப்புவது அயோக்கியத்தனம்
@saverijuliet9059
@saverijuliet9059 8 месяцев назад
Super sir . Well said
@mdcookingchannel725
@mdcookingchannel725 Год назад
Excellent speech sir Nika in Naitteen pokkissam Nika pathukakkapadavaindiya pokkissam 🙏🙏
@sivashanmugamgd1838
@sivashanmugamgd1838 Год назад
இந்து கடவுள்கள் சிவன், விஷ்ணு , பிரம்மா, துர்க்கா/ சக்தி/ அம்மன்:;:; லட்சுமி, சரஸ் வதி,பார்வதி:; விநாயகர் ( கணபதி), முருகன், ஜயப்பன்.( விஷ்ணு பெண்ணாக மாறி/ சிவன் ஆண் / கலவி/அதனால் பிறந்தது ஜயப்பன் என கதை ) .நாரதன் விஷ்ணுவின் மகனாம்.ஆனால் கிருஷ்ணனிடம் நாரதர்( அபிதான சிந்தாமணி)உடலுறவு செய்ததால் பிறந்த 60 குழந்தைகள் தான் தமிழ்நாடு/ தமிழக அறுபது ஆண்டுகளாம்😡.அப்படியானால் ஏன் நாரதனுக்கு தமிழகத்தில் கோவில் இல்லை? அப்படியானால் முருகன், நாரதன், ஜயப்பனுக்கு என்ன உறவு? ஆனால் ஏன் முருகனுக்கு தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை!?😡. நரசிம்ம பல்லவன் வாதாபிக்கு படையெடுத்து போய் வெற்றி பெற்று 700 ஆண்டுகளுக்கு முன் திரும்பி வரும் போது எடுத்து வந்த ஜராவதம்( யாணை முகம்:மனித உடம்பு)சிலை தான் பின்பு கணபதி/ விநாயகர் எனவும் மூல முதல் கடவுள் எனவும் கைபர்போலன் கணவாய் வழியாக நமது இந்தியாவை ஆக்கிரமித்த வந்தேறி பூணூல் பிராமின் நாக்பூர் ஆரியர்கள் காந்தி கொலையாளி நாதுராம் கோட்சே அஸ்தியை இன்றுவரை தொடர்ந்து நாக்பூரில் வைத்து வழிபாடு செய்யும் இந்துத்துவா தீவிரவாத ஆர்எஸ்எஸ் தற்போது ஒண்றிய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் வரலாற்றைமாற்றவும், உண்மையை மறைக்கவும் முயற்சிக்கிறது.
@RAMRAM-jf5td
@RAMRAM-jf5td Год назад
இதே போல இன்று சாய்பாபாவை நமது இந்து கடவுள் என்று திணிக்கிறார்கள். எதில் எதிலெல்லாம் காசு வருகிறதோ அதை பார்ப்பான் தன் கையிலெடுப்பான்.
@gayathris1216
@gayathris1216 Год назад
Silai yendru paarthal silai.
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 Год назад
Ungala mathiri irukaravanga than Vera religion avnaga religion ku convert panranga.
@bharatimb1206
@bharatimb1206 8 месяцев назад
Nice interview
@vijjisrinivasan4996
@vijjisrinivasan4996 Год назад
மற்ற community ய பேசமுடியுமா பிராமணர்கள்்சாதுவாளவர்கள் மற்றவர்களெல்லாம் உத்தமர்களா
@padmasunderasan4680
@padmasunderasan4680 Месяц назад
S.sir 😢😢 அவர்கள் சும்மா இருப்பார்கள் அவர்கள் மன வேதனை இவரை வைச்சு செய்யும் அப்போ பாருங்க
@sarathacarunia182
@sarathacarunia182 Год назад
I always like Dr kantharaj talks. Fantastic
@subbuvidhya3392
@subbuvidhya3392 Год назад
Etunaokalamemarivar
@c.arumugam3420
@c.arumugam3420 Год назад
நானும் தான் சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி
@poussinalamounarayanavidja978
Super iyya
@jawaharlal1853
@jawaharlal1853 Год назад
சிறப்பு ஐயா. எங்கள் ஊர்க்காரர்
@muralidharank7784
@muralidharank7784 Год назад
Yentha ooru?
@virginsam
@virginsam 8 месяцев назад
Yoo ayyia tammilinaithein pokissam.
@ragavana374
@ragavana374 Год назад
சிறப்பு ஐயா
@lalitharavichandran4015
@lalitharavichandran4015 2 месяца назад
I wish he is interviwed by scholarly persons who can talk authentically and counteract him. He is dominating. Let him talk to people who are experts in the topic
@PandiyanRajan-v1v
@PandiyanRajan-v1v Месяц назад
Good message
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 Год назад
இது எப்ப பல விசயம் இன்னும் நமக்கு தெரியாமலே இருக்கு அதற்க்கு தான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று உள்ளதோ
@saminathan8938
@saminathan8938 Месяц назад
உண்மைதான்
@rameshbabu2656
@rameshbabu2656 8 месяцев назад
சார் ஒரு விளக்கம் வேண்டும் அங்காளபரமேஸ்வரி அம்மன் பல சாதியினருக்கு குலதெய்வமாக உள்ளது அதன் மூலம் என்ன தெரிகிறது
@shivaparvathi1279
@shivaparvathi1279 Год назад
Supper supper.
@nallaiah1
@nallaiah1 Год назад
100 % fact...
@gayathriekambaram7225
@gayathriekambaram7225 Год назад
தேவதாசி முறை தமிழகதில் வந்தது நாயக்கர்கள் ( விஐயநகர) காலத்தில், அதை பற்றி பேசலாமே…
@arvinthsrus
@arvinthsrus Год назад
Ivana? Velangum..
@sengamaladevib92
@sengamaladevib92 Год назад
விசுவாமித்திரர் கதையை (ஜாதியை பற்றி ) நன்கு தெரிந்து கொண்டு பேசவும்.
@nandank5080
@nandank5080 Год назад
சிறப்பு... அருமை...
@ynptyty
@ynptyty Год назад
A very very very brilliant and informative speech, Congrats professor kantharaj. We learn from you to defend the present day Criminals. Thank you once more. 7:34
@annadurai2936
@annadurai2936 Год назад
தென்காசி மாவட்டத்தில் பிரம்மனுக்கோவில் பாட்டாகுறிச்சி என்ற இடத்தில் உள்ளது...
@MathiVanan-b8c
@MathiVanan-b8c Месяц назад
Good
@malikbasha3638
@malikbasha3638 Год назад
டாக்டர் காந்தராஜ் அவர்களின் வயது என்ன என்பது தெறியவில்லை 80 to 90 இருக்கலாம் அனுபவம் +ஆதாரத்துடன் நேர்மை தவராமல் பேசுகிறார் சமூக ஈடுபாடு உள்ளது வாழ்த்துக்கள் நன்றி ✔️ 😍💐🎉👌💯
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Год назад
இவருக்கு நிகர் இவரே !!! ஆகச் சிறந்த அறிவாளி !!
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Год назад
சிறந்த பதிவு
@janakiramanr470
@janakiramanr470 Год назад
Kantharaj is create a hatred feeling against brahmin who are less than 3percentage in Tamilnadu and they are not seeking any govt job foe the past 60 to 70 years Kantharaj is spreading g these feelings among the people earn his lovely hood He is seems to be more than 70 yrs and concentrate any constructive work for people pay their live better living in brother hood
@kvasudevan7575
@kvasudevan7575 Год назад
சனாதனம் என்பது இந்துமதத்ததில் ஒருசாதியை உயர்வாக வைத்திருக்கிறது ரஷயாவில் கம்யூனிஸ்ட் கொள்கைகள் வரும்முன் பாதிரியார் வீட்டு சிறுவன் என்ன சொல்லி வளர்க்கப் பட்டிருப்பான் பள்ளியில் மற்ற சிறுவருடன் பழகும் போது எப்படி பழகி இருப்பான் பாவ மன்னிப்பு வழங்கும் குடும்பத்துப் பிள்ளை இவன் மற்ற குடும்பங்கள் பாவம் செய்த குடும்பங்கள் மதம் அவசியமில்லாது போனாலும் சாதாரண எளிய மக்களுக்கு கடவுள் எந்த கற்பனை வடிவத்திலாவது தேவை மத அடிப்படையில் அறிஞர்கள் மக்களை பிரிக்க வேண்டாம் அர்ச்சகர்அல்லதி பாதிரி வேண்டியதில்லை சாதாரண எளிய சூது வாதி அறியாத மக்கள் தாம் விரும்பும் கற்பனை வடிவத்தில் வணங்கி பயன் பெறட்டும் அனைத்து மதங்களும் அழிக கப்பட வேண்டும் கற்பனை கடவுள் வடிவங்கள் எந்த மோசடியையும் மக்களுக்கு செய்யவில்லை
@narayananb7833
@narayananb7833 Год назад
Vaalga d r kaanraj
@ManiKandan-xr5ui
@ManiKandan-xr5ui Год назад
ஐயா எங்கள் குலதெய்வம் கடும்பாடி சின்னம்மா சொல்லியதற்கு நன்றி
@manogaranratnam9575
@manogaranratnam9575 Год назад
பிராமனர்களுக்கும் மிருகங்களுக்கும் இவ்விடயத்தில் பாகுப்பாடு கிடையாதோ?? 🙏😇😄🙏🌹🌹👍👍 இவாளுக்கு சோமபானம் தாங்கோ 🍷🍾🥂🍻🍺
@bozzboy1164
@bozzboy1164 Год назад
பெருசு செம்ம கலாய் கலாய்க்குறாரு 😊😊😊😊😊😊😊😊😊
@shyam-kb3lv
@shyam-kb3lv Год назад
Superb
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 Год назад
Excellent speech and all are true. Very nice sir.
@ramanujamiyengar6019
@ramanujamiyengar6019 Год назад
பிராமணன் பிராமணன் வீட்ல தான் பிச்சை எடுப்பான் பிராமணர் அல்லாத வீட்டுல பிச்சை வாங்க மாட்டான். பிராமணர்கள் அனைவரும் தமிழ்நாடு தவிர மற்ற எல்லா இடத்திலும் உயர்ந்த பதவியில் இருக்கிறான். இல்லை என்றால் கோவிலில் பெருமாளுக்கு கய்கைர்யம் செய்து கொண்டு இருக்கிறான். யாரும் பிச்சை எடுப்பதில்லை. உனக்கு நாவடக்கம் தேவை.
@krishnansrinivasan8146
@krishnansrinivasan8146 Год назад
பிராமணர்கள் யாரும இன்னொரு மதத்தினரையோ ஜாதி சார்ந்தவர்களை இழிவாக பேச மாட்டார்கள் பார்ப்பனன் என்றுகூறும் உங்கள் ஜாதியை இழிவாக பேசினால் காந்தராஜ் பொத்தி கொண்டு இருப்பாரா இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் உயர்ந்த கோட்பாடுகள் உண்டு எல்லா மக்களுடனும் பிராமணன் நல்லிணக்கம் கொண்டு உள்ளார்கள் காந்தராஜ் அவர்களே உங்களுக்கு நாவடக்கம் தேவை. எந்த பார்ப்பனனும் உங்கள் பேச்சை கேட்டு பொருக்க மாட்டான்
@lakshmisubramanian6689
@lakshmisubramanian6689 Год назад
If a person is intellectual he’ll hv politeness.But this man jus curse Brahmins .His target is only Brahmins.
@manoharanarumugam7527
@manoharanarumugam7527 Год назад
பாப்பான் தானம் வாங்குவானே...... அதுக்கு பேறுதான் பிச்சை.....
@kalyaninambidas234
@kalyaninambidas234 Год назад
எல்லா மதத்திலும் நல்லவன் கெட்டவன் என்று இருக்கிறார் கள்
@ts.nathan7786
@ts.nathan7786 10 месяцев назад
பிராமணன் என்பவன் அடுத்த வேலை உணவுக்குக் கூட பொருள் சேர்த்து வைக்கக் கூடாது அவன் பிட்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்று மனு தர்மம் சொல்வதாக விவேகானந்தர் எழுதியுள்ளார். மேலும் கறிக்கடை நடத்திய கொங்கனவனிடம் பிட்சை பெற சென்ற கதையை வைத்துத்தான் "கொக்கென்று நினைத்தாயா கொங்கனவா?" என்ற பழமொழியே வந்தது. பிராமணன் கவுண்டர் வீட்டில் பிட்சை எடுத்ததாக சொன்ன வீடியோவைப் பற்றிதான் இவர்கள் இந்த வீடியோவில் பேசுகிறார்களே. பிராமணர்கள் மற்றவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளைத் தான் பிட்சையாக பெற மாட்டார்கள். சமைக்காத உணவுப் பொருட்களை பெறுவதை இன்றும் திதி செய்யும் வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்யும் வீடுகளில் பார்க்கிறோமே!
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 Год назад
ஐயா,,,,நீங்கள் சொல்வது நூறு சதவீதம் ஏற்புடையது....பிராமணர்களின் விஷம் இறங்காது.....பிற சாதியினர் திறமைகளை அவர்கள் மதிக்க மாட்டார்கள்.....அவர்கள் மேலேற விடவே மாட்டார்கள்....எதாவது ஒரு உள்குத்து வேலை செய்து கொண்டிருப்பார்கள்.....
@rajalakshmiammalmr2521
@rajalakshmiammalmr2521 Год назад
Brahmanarkalai pathal unkalukku sahilkathe. Ezhunthu ponkal. Unkalukku vere velai illaiya
@poomanimonthero9349
@poomanimonthero9349 Год назад
Super,super. ❤.
@learning_HR
@learning_HR Год назад
Seven birth... It is as per gene transfer from a parent species to offspring ... Father and mother gives equal share of their genome .. 50% each... The second generation that is the child will carry 50% of father gene... Third generation that is grandchildren will carry 25% of the gene of the first generation.. fourth generation will hav 12.5% of the first generation gene .. fifthe will be 6.25%.. sixth will be 3.125 % seventh will be 1.56%.. and the eight generation will be having less than 1 % .. 0.78% of gene of first generation... This species will be completely different in terms of gene traits in comparison to that of first generation species... A person or a species will carry its genes only to the seven gemrations of birth ... ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமயும் ஏமாப்பு உடைத்து. It means .. education of a person in his lifetime will make him to live a better life in 7 births that is his birth and also in his consecutive births as his gene is transferred to next offspring for seven gemrations only... After that the eight generation is new person who is not having genetic traits of first generation
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 8 месяцев назад
அறிவுப்பூர்வமான அலசல்
@chitradevi835
@chitradevi835 Год назад
பார்ப்பனர்களே foreigners தானே! Portuguese இங்கே settle ஆகி இப்போது பிராமிணர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள்!!!!
@savitha21177
@savitha21177 Год назад
Yes
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Год назад
பிராமணன் அவன் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அவனுடைய ஸ்வஸ்திக் முத்திரை இஸ்ரேலிய கொடியில் பார்க்கலாம் அல்லாஹ்வினால் சபிக்க பட்ட சமூகம் திரு குரானில் தெளிவாக விரிவாக்க பார்க்க முடியும்
@nurulameen5413
@nurulameen5413 Год назад
Ssssss
@sharmilathesis3164
@sharmilathesis3164 Год назад
They are Iranians actually 😅
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Год назад
இங்கிலீஸ்காரன் கலப்பு, அரேபியாவின் கலப்பு ,பார்சி கலப்பு உண்டு.இவர்கள் எல்லாம உன் கட்சி ஆட்கள்தான. ஆளுவது தெலுங்கர்கள்
@hemalathar6632
@hemalathar6632 Год назад
I appreciate the extensive knowledge about bhramins Hinduism Bhramas temple Pushkar Rajasthan i will sponsor the entire trip flight excellent accommodation in a posh hotel and other hospitalities to Mr Kantharaj go see come back if Kantharaj things Bhramins are perturbed by his enlightened speech not at all see some times Jokes are required thoroughly enjoyable speech
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Год назад
The story revealed by Doctor can not be denied . The temples for Raman and Brahman are very negligible , You can also find temples for Raman and Bramma at Kumbakonam
@mistout8967
@mistout8967 Год назад
கசப்புக்கு தான் உண்மை எப்பவாவது வெளியே வரும். ஆனால் இது அனைவரின் உடம்புக்கும் மிக நல்லது.
@karpasurya
@karpasurya Год назад
You need not be perturbed by his views or derivations. But he gets into a number of issues very deeply. For example, it is a fact that only Kalignar ensured release of Kanchi Shankaracharya both for political reasons and also some kindness. To the best of my knowledge he is far more reasonable but truth is not easily palatable. One of his best statements he has made is that JJ led a real life of an orphaned with mystery on her death as well.
@karpasurya
@karpasurya Год назад
@@jinnahsyedibrahim8400 Technically there is no temple for Brahma in Hindu religion. Also Rama is treated as a an evolved human being like a prophet. There is no temple for any prophet in Hinduism also. For political reasons different Hindu religious leaders or preachers create their own political temples. Jocularly even the political leaders like MGR and Kushboo have temples built by their fans. That has no religious sanction in Hinduism, but does not prohibit worship of anything that may ultimately lead you to God. In fact, Periyar has done far more research on Hinduism than Hindu leaders themselves. DMK is also using Periyar like a God to get their political mileage. In his speech many hidden truths come out like open support of MGR and Indira Gandhi for a known terrorist organization. It was Kalignar who ensured that such terrorism did not spill into Tamil nadu and even DMK party cadres are not aware of the neutral stand of their leader. Even in the Rajiv Gandhi assassination, he had a very marginal role only being sympathetic to Tamil cause.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Год назад
Super information!
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Год назад
கருவாட்டை பறிகொடுத்த பாப்பாத்தி மாதிரி 🙄👍👍!! சூப்பர்! சூப்பர்! 👍👍👍🙄!!
@prakaashj5485
@prakaashj5485 Год назад
மதிப்பிற்குரிய மருத்துவரே..வெள்ளைக்காரர்கள் இந்தியா வரும்முன் இந்தியா என்றுகூடத்தான் ஒரு நாடு இல்லை..அதற்காக இன்று இந்தியா ஒரு நாடே இல்லை நான் தமிழன் என கூற முடியுமா..
@shanthibailingam7588
@shanthibailingam7588 Год назад
ஐயா திருப்பட்டூர் பிரம்மா கோயில்
@User41145
@User41145 8 месяцев назад
அது தனிகோவில் அல்ல சிவன்கோவிலின் ஒரு சன்னதி
@dhanalakshmidhanam9257
@dhanalakshmidhanam9257 Год назад
பரமத்தியில் இருக்கு அங்காளபரமேஷ்வரி. எங்க அம்மா வீட்டு குல தெய்வம் அய்யா
@prasad4924
@prasad4924 13 дней назад
பூணூல் பிராமணர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு ஜாதியினரும் அணிகிறார்கள்.
@tvgkannan1620
@tvgkannan1620 7 месяцев назад
Ayya ! Please read Dr s radhakrishnana Indian philosophy book
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Год назад
Great man and speech
@rajendrenlatha4536
@rajendrenlatha4536 Месяц назад
எங்கள்ஊர்காரர்(சேலம்)
@margarateregina6134
@margarateregina6134 Год назад
Thanks Dr. Sir
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
ஐயா! தயவுசெய்து பிரிவுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டாம். 🙏🙏🙏 நீங்கள் அறிவில் வயதில் மூத்தவர்கள்🙏🙏
@narayananrangananthan9810
@narayananrangananthan9810 Год назад
Panakkaran pinnalayum payythiyakaran pinnalaiyum pathu per nu solluvanga..correcta irukku
@sasikumar-mt5yc
@sasikumar-mt5yc Год назад
Perfect
@jkiruba5203
@jkiruba5203 Год назад
காசுக்கு,தீட்டு கெடயாது
@rangadask774
@rangadask774 Год назад
6:09 6:09 j
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Год назад
காசுக்கு தீட்டு உண்டு . காசை கீழே வைக்கச் சொல்லி , காசின் மேல் தண்ணீர் தெளித்து , தீட்டை கழித்து , அதன் பின் காசை எடுத்துக் கொள்வார்கள் .
@MohamedIbrahim-wz7rf
@MohamedIbrahim-wz7rf Год назад
No 7life only one life and death
@jkiruba5203
@jkiruba5203 Год назад
நல்லா சொன்னீங்க ஐயா அவனைத்தான் நாம விலக்கி வக்கணும்
@bprathickshaaraji229
@bprathickshaaraji229 Год назад
Sari monna naye
@Pacco3002
@Pacco3002 Год назад
அனைத்து நாடுகளிலும் மதத்தின் பேரால் அதிகம் கட்டுப்பாட்டில் வாழும் மக்களிடம் பணம், சொத்து ரகசியம் அதிகம் இருக்கிறது.
@er.jeevajayajijojeevajayaj7132
👍👍👍🙏
@gnapiragasamkevindonald1195
Orutaram Birabbatum Binbu Nijajatirbu Adeivatu Manitanukku Nijamikkappaddullatu
@sankarganesh6564
@sankarganesh6564 Год назад
Light work done by Katha raj
@ramachandran8630
@ramachandran8630 Год назад
அதிரடி பேச்சு
@sivaraj6767
@sivaraj6767 Год назад
தமிழ் சிந்தனையாளர் பேரவை you tube பார்த்து அறிவை வளர்த்து & தெளிவுபெறவும்.... ஆசிவகம் வளர்க... ஓம் முருகா 🙏🌺🎊💥🌹💐
@mahamaha5800
@mahamaha5800 Год назад
ஐயா வணக்கம். இஸ்லாம் ஏழு பிறப்பு‌ என்று‌ சொல்லவில்லை. உலக வாழ்வு‌ முடிந்தபின்‌ மறு உலக வாழ்வு‌ நிறந்தரமானது. நன்மைக்கு சொர்க்கமும் தீமைக்கு‌‌ நரகமும் நிரந்தரம். இப்படித்தான் இஸ்லாம்‌ சொல்கிறது.‌ அடுத்து, பண்டைய அரபுகள்‌ தங்கள் நாட்டிற்குத் கிழக்கே உள்ள பகுதியை (இன்றைய இந்திய ஒன்றியத்தை) ஹிந்திய்யி (அழகான பசுமையான பகுதி) என‌அரபு மொழியில் அழைத்ததாகவும் அதுவே ஆங்கிலேயர் காலத்தில் ஹிந்திய்யா இந்தியாவாக மாறியது‌ என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றும்‌ அரபு பெண்களுக்கு‌ ' ஹிந்த்' என பெயர்‌ சூட்டுகின்றனர். முஹம்மது நபி அவர்களின் சித்தப்பா ஹம்ஸா என்பவரை‌ ஆள்வைத்துக்‌ கொன்று இறந்தபின்னும்‌ நெஞ்சைப் பிளந்த பெண்ணின் பெயர்‌ ஹிந்தா. தயவு செய்து‌ இத்தகவலை ஆய்வு செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன்.
@Mumtajmk-y7w
@Mumtajmk-y7w 9 месяцев назад
Unmai
@jathu6455
@jathu6455 10 месяцев назад
🔥 speech 👏👏👏
@வாங்கஜாலியா
Kantharaj expresses many things only with hearsay and gossip. Only few are facts. He is telling his own imaginary stories as facts and history. Though he is a progressive thinking man he speaks with his own stories as true events.
Далее