Тёмный

பார்ப்பவனை பார்ப்பது எது.?சத்சங்கம்-43 

பிரபஞ்ச தியான மையம் -JOC
Просмотров 9 тыс.
50% 1

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@umaranikarunakaran6085
@umaranikarunakaran6085 8 месяцев назад
Upnishad sollum param enbathu unarve enru simple language moolam 13:51 thezhivu padithiyulleergal. Nanri.
@tharaveeran3145
@tharaveeran3145 2 года назад
Thaneer Suzaciyil Thookkip Potty Clears Veliye Thappiththu Vanthathup Pola Oru Feeling. Thanking You Appa
@christyjoy7849
@christyjoy7849 Год назад
Such a Great philosophy…yet explained very simple and understandable way …….with tears of love and gratitude 🙏🙏🙏❤❤❤
@தயவுநாகராஜன்
செல் வாங்கிய பயன் யூடிப்பிள் வரும் பதிவில் தாங்கள் பதிவும் முதலிடம் தான் ஐயா மனம் சார்ந்த ஆன்மீக பதிவுகள் எல்லோரையும் நல்ல நிலைக்கு அழைத்து செல்கிறது வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் நல்லா இருக்கனும் அருட் பெரும் ஜோதி தூத்துக்குடி. 8. முருகேசன் நகர்
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 7 месяцев назад
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@lathavedarethinam5610
@lathavedarethinam5610 2 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி சார்
@jeyachandrankandasamy4520
@jeyachandrankandasamy4520 4 месяца назад
நன்றிகள் ஸ்வாமி குருவே சரணம்💐🙇‍♀️🙏❤️
@ma.jayakumarjaikumar6098
@ma.jayakumarjaikumar6098 2 года назад
🙏🙏🙏
@lakshmanv1383
@lakshmanv1383 3 года назад
Nice sir 🙏
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 2 года назад
இறைவா குருவே சரணம் குருவின் திருமலர்ப்பாதம் சரணம் நன்றிகள் ஐயா 🙏
@vijayiaksmi7246
@vijayiaksmi7246 5 лет назад
குருவே உங்களுக்குள் இருந்து வரும் உணர்வு என்னை வேறோடு இழுத்துக் உணர்வு எண்னை பற்றி கொண்டது! குருவே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்! இந்த பதிவில் எனது மனம் லேசாகி உணர்வு மேலோங்கி நிற்பதை உணர்கிறேன்! எனக்குள் குருவையும் குருவிற்க்கு உள்ளே என்னையும் காண்கிறேன்! கண்ணா உணது பாதம் தொட்டு வணங்குகிறேன்!
@Mylearner2010
@Mylearner2010 4 года назад
வித்தியாசமான விளக்கம். நன்றி. மனதால் புரிந்து கொள்கிறோம் உணர்வால் உணர்ந்து கொள்கிறோம். மனது பிரச்சினைகளை உருவாக்குகின்றது. உணர்வு தீர்வுகளை உருவாக்குகின்றது. மனது உலகத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் மனதை புரிந்து கொள்ள முடியாது உணரத்தான் முடியும். மனதால் பார்ப்பதை விட உணர்வால் பார்ப்பது சிறந்தது. உணர்வு இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் உணர்வு இருக்கும். மனம் தடிமனானது உணர்வு‌மென்மையானது. அதனால் நமக்கு தெரிவதில்லை. முழுவதுமாக புரியவில்லை. இருந்தாலும் உணர்ந்து பார்க்க முயற்சித்து தான் பார்ப்போமே.
@AgniNetra
@AgniNetra 7 месяцев назад
நந்தியின் மூலம் சிவனை காண்பதா ஜி? இங்கு நந்தி என்பது சிவனில் இருந்து வெளியில் பிதுங்கி நிற்கும் மனம்... மனதின் மூலம் சிவனை பார்க்கும் பொழுது... சிவன் நந்தியை உணர்வு தன்மைக்குள் ஆழ்த்துகிறது
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 года назад
Pakkuvamadainthavanai sathan parkkum
@navaneeth.m5065
@navaneeth.m5065 2 года назад
Parpavanai parpathu athu purinthu vunarthu anupavithal parpavanum avane parkapatuvathum avanaiya vunarvu nelai
@gopalvishvaa247
@gopalvishvaa247 5 лет назад
இனி வரும் காலங்களில் நம் வாழும் இந்த சமூகம்💐💐💐 உணர்ச்சிகளின்💐💐💐💐 மையத்திலிருந்து..உணர்வுக ளின் மையத்தில் வாழ💐💐💐 பயணிக்கஇது போன்ற💐💐 நல்லபதிவுகள்கேட்டும்💐💐வாழ்ந்தும் மெய்வாழ்வில் பயணிப்பாய் என் நன்னெஞ்சே💐💐💐💐💐💐💐மிக்கநன்றி💐💐 வாழ்கவளமுடன் 💐மற்றும்💐💐💐(Joc&உடன்பயணிக்கும் நல்ஆன்மாக்கள்)💐💐
@dhanarajnarayanan116
@dhanarajnarayanan116 5 лет назад
காலணி கால்கள் மூலமாக நல்ல விளக்கம். பார்ப்பவன் உணர்வு. வாழ்க வளமுடன்.
@RAMKIBSNL
@RAMKIBSNL 5 лет назад
அய்யா,🌟 நான் இதை திருவடி தீட்சை என எடுத்து கொள்கிறேன்.🌷🙏🌷
@suganyaveda8964
@suganyaveda8964 3 года назад
நன்றி ஐயா 🙏
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 года назад
உணர்வு பூர்வமாக உணர்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் அருமையான விளக்கம் அய்யா உங்கள் ஆன்மீகவளம் அருட்தொண்டு ஒங்கி உங்கள் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️
@vanitharamanathan1982
@vanitharamanathan1982 3 года назад
மிக்க நன்றி அண்ணா
@kvenkatraman5392
@kvenkatraman5392 5 лет назад
ஐயா நன்றி
@uzhavanmushroomfarm7107
@uzhavanmushroomfarm7107 5 лет назад
🙏
@lakshmir1333
@lakshmir1333 3 года назад
Greatest understanding
@AshokKumar-ee1id
@AshokKumar-ee1id 5 лет назад
Nandri aiya Paarpavanai paarkumpothu paarkum porulai paarka mudiyuma aiya?
@muthusamy4909
@muthusamy4909 5 лет назад
Ahaaa
@saikumar9849
@saikumar9849 5 лет назад
Thank you Ayya 🙏
@sdmoorthy1397
@sdmoorthy1397 5 лет назад
Nice
@vijayiaksmi7246
@vijayiaksmi7246 5 лет назад
சுயம்புலிங்கம்
@balamuruganganesh1278
@balamuruganganesh1278 5 лет назад
Super
@ramakrishnavanaja
@ramakrishnavanaja 5 лет назад
Thanks
@shiva60kumaran51
@shiva60kumaran51 5 лет назад
நன்றி ஐயா...
@p.panneerselvamp.panneerse9010
@p.panneerselvamp.panneerse9010 4 года назад
Super sir
@Sampath963
@Sampath963 5 лет назад
உணர்வை உணர்வது எது அண்ணா
@nandagopal4982
@nandagopal4982 5 лет назад
Very nice explanation of mind. Thank you guruji. Is “ unarvu “ same as awareness ?
@Journeyofconscious
@Journeyofconscious 5 лет назад
No.
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 3 года назад
Unarvu Means felling
@saraswathiab5995
@saraswathiab5995 5 лет назад
Super iyya.mikka nandri.
@govindasamy1704
@govindasamy1704 5 лет назад
நன்றி ஐயா
@mariajosephhenry5643
@mariajosephhenry5643 3 года назад
நன்றி நன்று 🙏
@adaikalamandrewfelix8065
@adaikalamandrewfelix8065 5 лет назад
Thanks Guruji
@vethanayagishalu407
@vethanayagishalu407 5 лет назад
Nandri AIYA
@sheikmydeen8518
@sheikmydeen8518 5 лет назад
Super iyya nandri
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18