Тёмный

பாலஸ்தீனம் வரலாறு | Palestine history in tamil | land of canaan today 

Bible Wisdom Tamil
Подписаться 325 тыс.
Просмотров 10 тыс.
50% 1

israel palestine conflict - Palestine philistine - பாலஸ்தீனம் வரலாறு - இஸ்ரேல் வரலாறு
பெலிஸ்தியர் FULL VIDEO 👉🏻 • பெலிஸ்தியர் வரலாறு | E...
யூதர் ஏன் இயேசுவை ஏற்கவில்லை 👉🏻 • ஏன் யூதர்கள் இயேசுவை ஏ...
1) இயேசு நான் கடவுள் என சொன்னாரா 👉🏻 • இயேசு கடவுளா? என்னை வண...
2) தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? 👉🏻 • தேவன் யார்? தேவனை உண்ட...
3) இயேசு தேவனா? தேவ குமாரனா? 👉🏻 • இயேசு தேவனா? தேவ குமார...
4) பிதாவினால் இயேசு கைவிடப்பட்டாரா? 👉🏻 • பிதாவினால் இயேசு கைவிட...
ஹமாஸ் - Hamas full video 👉🏻 • வேதாகமத்தில் ஹமாஸ் | H...
#palestinehistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofpalestine #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #பாலஸ்தீனவரலாறு #palestineshistory #whoarepalestines
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza / Palestine and israel / Palestine history / israel and palestine history / Palestine history in tamil / Who are palestinians / philistines / Philistine / Who are philistines / Who are the philistines in the bible / Who are the philistines today / Philistines history / பெலிஸ்தியர் வரலாறு / பெலிஸ்தர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார்கள் / பெலிஸ்தியர் யார்? / பாலஸ்தீன தேசம் / பாலஸ்தீன வரலாறு / பாலஸ்தீனம் வரலாறு / Philistines and palestine / canaanites / Israel palestine news / israel palestine war / Israel and palestine / Israel and palestine history / Palestine history tamil / Israel history in tamil / Israel news tamil / Palestine vs israel / History of palestine and israel / Land of canaan today / Israel history in the bible / jerusalem / Israel palestine history in tamil / israel palestine conflict history / Israel history tamil pokkisham / land of canaan today / Palestine varalaru / கானான் தேசம் / Bible wisdom tamil history / All eyes on rafah tamil

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@vimala1247
@vimala1247 4 месяца назад
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி பைபிள் விஸ்டம் தமிழ் சேனல்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@akbarhussainjabrudeen8250
@akbarhussainjabrudeen8250 4 месяца назад
காரிய பைத்தியம் கடையை கொளுத்தி போட்டதாம் கடைசியில் பார்த்தால் அது அதன் எதிரியது தானாம். பைபிளே இயேசுக்கு பிள் யாரே எழுதியது இதில் தகுந்தது வைத்துக் கொண்டு மீதத்தை தள்ளுபடி செய்து தள்ளுபடி ஆகமத்தை வைத்திருப்பவர்கள், இயேசுவின் பிறந்த தினமே தெரியாமல் ரோமாளிய பெண் கடவுளின் திருவிழா நாளை இயேசுவின் பிறந்த தினமாக. கொண்டுகிறீர்கள். இஸ்ரேலில் 25 ,,சதவிகித அராபியர் உண்டு அவர்களை ஆப்ரஹாம் பிள்ளைகளாக ஏற்கும் இஸ்ரேலியர்கள், பிலிஸ்தியரை அவர்கள் முஸ்லீம்கள் ஆனாலும் எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள், உங்கள் பழைய ஏற்பாட்டின்படி பிதா கடவுளால் ஒப்புகொடுக்கப்பட்டவர்களாகவே பார்க்கப் படுகிறார்கள், வரலாறும், மானுடவியலும் தெரியாமல் அவதூறு பரப்ப வேண்டாம், அது மனித பினத்தை தின்பதற்கு சமம்.
@yesudhas007m7
@yesudhas007m7 4 месяца назад
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்❤️பிரதர் எனக்கு பக்கவாதம் வந்து விட்டது இடது கை மற்றும் கால் செயல்படவில்லை எனவே எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அனைவரும் ஜெபியுங்கள்.......நன்றிmy name yesudhad
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 4 месяца назад
Praise the lord
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 4 месяца назад
Please share ur contact details
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 4 месяца назад
Share your contacts details
@TamilGospelOfficial
@TamilGospelOfficial 4 месяца назад
அனைத்து சகோதரர்களுக்கும் praise the Lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Praise the lord
@user-maniikanda
@user-maniikanda 4 месяца назад
பாலஸ்தீனம் யூதர்களுக்கே சொந்தமானது
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 4 месяца назад
ஏசாயா 60;07 ஆதியாகமம் 25;13
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 4 месяца назад
Abraham invader thaana aprm eppadi sonthamagum..?
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 4 месяца назад
​@@abdulcadermuhammadhufaiz5983 bro, athae eduthu neengala post pannirukanga comments la
@FireHeart0012
@FireHeart0012 4 месяца назад
@@king_Leo_youtuber பாபர் ஆப்கானிஸ்தான்காரர் தானே? அவர் கட்டிய மசூதியை இடித்தால் உங்களுக்கென்ன? ஏன் அதை எதிர்த்து போராடினீர்கள்?
@FireHeart0012
@FireHeart0012 4 месяца назад
@@king_Leo_youtuber முகலாயர்கள்,டெல்லி சுல்தான்கள் எல்லாரும் ஆக்கிரமிப்பாளர்கள் தானே? அவர்களுடைய பரம்பரை இன்னமும் இந்தியாவில் வாழ்கிறார்களே? அவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும்?
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம 4 месяца назад
உண்மையை துணிச்சலாக போட்டு உடைத்து விட்டிர்கள் சகோ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@RakeshRakesh-ve1zc
@RakeshRakesh-ve1zc 4 месяца назад
Praise the lord 🙏🙏🙏
@EstherRider-hz2rk
@EstherRider-hz2rk 4 месяца назад
Praise the lord brother ..thank you for your hard work so use full ...........God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
You're blessed
@kutijai5099
@kutijai5099 4 месяца назад
Praise the LORD... Amen
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux 4 месяца назад
🙏அண்ணா ஆயிரம் வருட அரசாட்சிக் காலம்னு சொல்றாங்க இல்ல அது கொஞ்சம் புரியல சொல்லுங்க Anna 🙏
@rishirishi6204
@rishirishi6204 4 месяца назад
Praise the lord
@charlesrajan2138
@charlesrajan2138 4 месяца назад
ஆமென் அல்லேலூயா
@LalluKumara
@LalluKumara 4 месяца назад
Bro, HOW TO FAST AND PRAY? In that time, WHAT ARE THE DO's AND DON'Ts? WHAT TO EAT WHILE FASTING AND PRAYING? Video podunga bro. And Your Videos are super.. really getting to know more infos from your channel. Its very useful. Thank you and keep going. All the best bro. Praise the lord🙏
@francinelizabeth8991
@francinelizabeth8991 4 месяца назад
I Love Jesus amen Appa ❤✝️🛐🤍❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
You're blessed
@helenkennedy9570
@helenkennedy9570 4 месяца назад
Thank you for posting the videos on request !!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
You're blessed
@user-Jj2006qoi
@user-Jj2006qoi 4 месяца назад
Praise the Lord Bro.. 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
Praise the lord
@vidhyavidhya6730
@vidhyavidhya6730 4 месяца назад
Really excellent topic n explanation...God bless u bro amen!
@sagha6684
@sagha6684 4 месяца назад
"Andavaragiya Jesus Christu Oruvaree Uyirulla Unmayaana Theevan🎚👑🙏🙏🙏
@palraj2614
@palraj2614 4 месяца назад
இறைவா உமக்கு நன்றி
@chellakannu1798
@chellakannu1798 4 месяца назад
Praise the lord Jesus
@babinpaul738
@babinpaul738 4 месяца назад
ஆமென்
@faithlife1260
@faithlife1260 4 месяца назад
Real truth 🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
You're blessed
@akbarhussainjabrudeen8250
@akbarhussainjabrudeen8250 4 месяца назад
காரிய பைத்தியம் கடையை கொளுத்தி போட்டதாம் கடைசியில் பார்த்தால் அது அதன் எதிரியது தானாம். பைபிளே இயேசுக்கு பிள் யாரே எழுதியது இதில் தகுந்தது வைத்துக் கொண்டு மீதத்தை தள்ளுபடி செய்து தள்ளுபடி ஆகமத்தை வைத்திருப்பவர்கள், இயேசுவின் பிறந்த தினமே தெரியாமல் ரோமாளிய பெண் கடவுளின் திருவிழா நாளை இயேசுவின் பிறந்த தினமாக. கொண்டுகிறீர்கள். இஸ்ரேலில் 25 ,,சதவிகித அராபியர் உண்டு அவர்களை ஆப்ரஹாம் பிள்ளைகளாக ஏற்கும் இஸ்ரேலியர்கள், பிலிஸ்தியரை அவர்கள் முஸ்லீம்கள் ஆனாலும் எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள், உங்கள் பழைய ஏற்பாட்டின்படி பிதா கடவுளால் ஒப்புகொடுக்கப்பட்டவர்களாகவே பார்க்கப் படுகிறார்கள், வரலாறும், மானுடவியலும் தெரியாமல் அவதூறு பரப்ப வேண்டாம், அது மனித பினத்தை தின்பதற்கு சமம்.
@viraltamil8942
@viraltamil8942 4 месяца назад
Praise the Lord Brother
@MohanpaulMohanPaul
@MohanpaulMohanPaul 4 месяца назад
God bless you 🙏🏼🙏🏼🙏🏼
@jeromeebenezer4248
@jeromeebenezer4248 4 месяца назад
Superb history bro from sri Lanka ❤
@jansik3175
@jansik3175 4 месяца назад
Praise the Lord
@TwoKings2.0
@TwoKings2.0 4 месяца назад
Praise the lord 💛
@ananthim6697
@ananthim6697 4 месяца назад
You right bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 4 месяца назад
You're blessed
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 4 месяца назад
Praise the Lord brother 🙏
@susanrajagopal9470
@susanrajagopal9470 4 месяца назад
Thanks GBU
@RavishkaSandaruvan-ox4zj
@RavishkaSandaruvan-ox4zj 4 месяца назад
I love lsrael
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 4 месяца назад
Neenga sollura maari kaalam sekuram varum jesus vantha piragu thaan ellarukum unmai puriyum.. annaiku nammala iruka matom..
@jeromesheeba5809
@jeromesheeba5809 4 месяца назад
Bro Ismavel பற்றி பேச வேனும் brother
@raviruno2353
@raviruno2353 4 месяца назад
Amen Appa❤❤❤
@babisha3265
@babisha3265 4 месяца назад
அண்ணா ஆயிர வருட அரசாட்சி என்றால் என்ன? அது நடக்கப்போகுதா அல்லது நடந்து கொண்டிருக்கிறதா இல்ல பழைய ஏற்பாடில் பாரவோன் கனவில் வந்த அந்த பசு உவமைக்கு வருடம் அர்த்தம் போல ஆயிர வருட அரசாட்சிக்கு ஏதோ ஒரு அர்த்தம் உள்ளதா please சொல்லுங்க அண்ணா
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj 4 месяца назад
இனித்தான் நடக்கப்போகிறது
@JosephVinoth-op2ml
@JosephVinoth-op2ml 4 месяца назад
Amen
@user-jan17
@user-jan17 3 месяца назад
Israel 🇮🇱 😡🤬🤬🤬🤬 free palestine 🇵🇸 ❤
@Seyan461
@Seyan461 4 месяца назад
❤❤❤❤❤
@selvamkenneth7014
@selvamkenneth7014 4 месяца назад
நன்றி சகோதரா
@VijelalithaLalitha
@VijelalithaLalitha 18 дней назад
✝️✝️✝️👍
@beneye4128
@beneye4128 4 месяца назад
@lillymyangelicdove
@lillymyangelicdove 4 месяца назад
Super
@shaloshalomi2309
@shaloshalomi2309 4 месяца назад
Bible book of revelation la ellam past tense la elutha pattirukku then bible la time travel pannirukkaangala? Bcz end time ah John already paaththa maari eluthi irukker
@Martinyoutubechannel
@Martinyoutubechannel 4 месяца назад
Time travel vida.., avaru vision parthuerukaru vision na... Tomorrow or future enna nadakapogutho athu apdi varum crystal clear huh bz I had that type vision 3 times.., athu practical la appadiyae nadakum athan Revelation already happened mathiri he wrote it.., Innum deep huh bible study panna every verse meaning kidaikum by the help of Holy Spirit
@naturentertainment70
@naturentertainment70 4 месяца назад
இஸ்ரேலின் குழந்தைகள் 12 அதில் ஒருவனின் பரம்பரை தான் யூதன் மற்றய 11 மக்கள் பரம்பரை எங்கே நீ தெரிந்த உண்மை அவ்வளவுதான் மற்றய 11 மக்களின் பரம்பரை பற்றி தெரியாது அரேபியர்கள் பொது நிறம் கொண்டவர்கள் இஸ்ரேலின் மக்கள் இரத்தம் கலந்த மா நிறம் கொண்டவர்கள் பாலஸ்தீன மக்கள் அதிகமானவர்கள் இரத்தம் கலந்த மா நிறம் கொண்டவர்கள் 11 மக்கள் பற்றிய சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது அந்த நிலம் யூதர்களுக்கு மட்டும் இல்லை இஸ்ரேலின் எல்லா மக்களிற்கும் உரியது மறைக்கப்பட்ட அந்த உண்மை தேடினால் புரியும் திட்டமிட்டு எங்கயோ சரித்திரம் மறைக்கப்பட்டுள்ளது
@FireHeart0012
@FireHeart0012 4 месяца назад
இஸ்ரயேலின் 12 குலங்களுமே பிற்காலத்தில் தங்களை யூதர்கள் என்றே அழைத்துக்கொண்டனர். இயேசுவின் காலத்தில் கூட இஸ்ரயேல்,யூதேயா என்ற இரு நாட்டு மக்களும் யூதர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
@FireHeart0012
@FireHeart0012 4 месяца назад
இஸ்ரயேலின் 12 குலங்களுமே பிற்காலத்தில் தங்களை யூதர்கள் என்றே அழைத்துக்கொண்டனர்.
@user-maniikanda
@user-maniikanda 4 месяца назад
யாக்கோபுக்கு 12 மகன்கள் அதில் நான்காவது மகனாக லேயாளுக்கு பிறப்பவர்தான் யூதா யூதாவின் தகப்பன் இஸ்ரவேல் இந்த 12 கோத்திரமுமே இஸ்ரவேலர்கள் என்று தான் அழைக்கப்பட்டார்கள் அதற்குப் பிற்பாடு எல்லோரும் யூதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இந்த 12 கோத்திரமுமே பிற்பாடு யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர்
@user-maniikanda
@user-maniikanda 4 месяца назад
அதற்கு முக்கிய காரணம் மிகப்பெரிய தேவனுக்கு பயந்த ஒரு தேவ மனிதன் ராஜாவாக பிறந்தார் அது தான் தாவீது ராஜா அதே கோத்திரத்திலே ராஜாதி ராஜா the king of king The Lord of Lord வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அதே கோத்திரத்தில் மனித ரூபமாக மனிதர்களின் பாவங்களை ரட்சிக்க பிறந்தார் இது ஒரு முக்கிய காரணம்; யூதா
@user-maniikanda
@user-maniikanda 4 месяца назад
இந்த உலகத்திலேயே யூதா கோத்திரம் மிகப்பெரிய கோத்திரமாக கருதப்படுகிறது
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 4 месяца назад
முருகன் கூட சிவனும் பார்வதியும் முருகனபடைச்சுட்டு லட்சத்து 9 படை வீரர்களை இந்த பூமியில் படைச்சாங்க அப்படி படைக்கப்பட்டவங்கள்ல ஐந்து நிலங்களையும் அந்த நிலங்களுக்கு இடப்பட்ட பகுதியில் மொத்தம் ஒன்பது வகை நிலங்கள் ஒன்பது வகை நில மக்களே வச்சாங்க அது பாலை நிலத்துக்குரிய மக்கள் பாலை நிலத்துக்குரிய இடத்தில வாழ்ந்தாங்க அது முருகனுடைய ஆட்கள் வேல் முருகனுடைய ஆயுதம் ஸ்டார் முருகனுடைய சிம்பல் மயில் முருகனுடைய வாகனம் உருவம் முருகனுக்கு இருக்கு உருவ வழிபாடு அந்த கோவில் எல்லாம் உங்க கட்டிட்டு வந்தாங்க அதெல்லாம் இவங்க இடிச்சிட்டு சர்ச் கட்டிட்டு இருக்காங்க இங்கேயே எத்தனையோ சர்ச் சிவன் கோயில் இடிச்சிட்டு சர்ச் கட்டிட்டு இருக்காங்க இந்த பிரம்மதேவர் சூத்திர பிரம்ம சூத்திர விளங்கு கூட்டங்கள் அது பண்ணி வைக்கிற கூட்டம்
@MohamedjazeelAbdulmajeed
@MohamedjazeelAbdulmajeed 3 месяца назад
Ulahatthil mudal manidaril Adam avarhal than mudal manidan mulu nabarhalumbvaalndadu ippiradesthil than
@ThuwanFaizer
@ThuwanFaizer 3 месяца назад
Abraham islam markaththin thandhai idhu arabugalin nadu israel enra nadu kidaiyadu jacobin peyer israel quranil koorapattulladu protect holly land aamein 🎉
@RAMZANIsmail-oo6zk
@RAMZANIsmail-oo6zk 4 месяца назад
So Jewish are not the real native of Palestine but jewish were migrated from Egypt to Palestine with moses escaping from faro's atrocity & Abraham came from ancient Babylon (iraq) to Palestine but Abraham is not jews but the jews are coming from the descendant of Juda who was the son of Jacob's one of eleven sons .
@FreeFrom_Momo_AlLah
@FreeFrom_Momo_AlLah 4 месяца назад
😂Lol, Abraham is the God father of Jacob [ Israel ] So what God says God of Abraham , Isaac and Jacob Can you show me any Palestine king who ruled Palestine 💁
@iamhost665
@iamhost665 3 месяца назад
Palastine are refugees
@king_Leo_youtuber
@king_Leo_youtuber 4 месяца назад
Athan Palestinians and israel thani thaniya pirichutangala america and united nations
@VickyVicky-ox4fu
@VickyVicky-ox4fu 4 месяца назад
ரகசியவருகை உண்மை னு சொல்றிங்களா... இல்லையா...
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj 4 месяца назад
உண்மை
@VickyVicky-ox4fu
@VickyVicky-ox4fu 4 месяца назад
@@NithivasanNithi-hp1qj எத வச்சி சொல்றிங்க...
@Martinyoutubechannel
@Martinyoutubechannel 4 месяца назад
​@@VickyVicky-ox4fuippom nadakum sambavam vachu.., read Matthew 24
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj 4 месяца назад
@@VickyVicky-ox4fu Brother இயேசுகிறிஸ்த்துவின் இரண்டாவது வருகை இரண்டு கட்டங்களாக நடைபெறும் 1. இரகசிய வருகை 2.பகிரங்க வருகை இரகசிய வருகை சடுதியாக நடைபெறும் இயேசுகிறிஸ்த்து மத்திய ஆகாயத்துக்குவருவார் சபை எடுத்துக்கொள்ளப்படும் இந்த சம்பவத்தை உலக ஜனங்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள் ரகசியமாக நடைபெறு ஒரு வினாடியில். இதற்க்கு பின்பு அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி 7வருடங்கள் நடைபெறும் ஏழாவது வருட இறுதியில் எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவாங்களோடு திரும்பவும் வருவார் இதை எல்லாரும் காண்பார்கள் இதுதான் பகிரங்க வருகை
@NithivasanNithi-hp1qj
@NithivasanNithi-hp1qj 4 месяца назад
@@VickyVicky-ox4fu பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது
@mohamedazeem4437
@mohamedazeem4437 3 месяца назад
Poy haza sollamal poada
@haseebmohialdeen7993
@haseebmohialdeen7993 3 месяца назад
😂😂😂
@Factfacttroll1477
@Factfacttroll1477 4 месяца назад
உலகத்தின் முதல் தீவிரவாதி யூதன் 2வது கிரிஸ்டிஏன்
@user-maniikanda
@user-maniikanda 4 месяца назад
இந்த உலகத்திலே கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் எப்பொழுதும் எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது
@havalinSaron
@havalinSaron 2 месяца назад
சொல்லிட்டான் உலகமாகாதீவீரவாதி மூகமதிய இஸ்லாமிய தீவீரவாதி😂😂
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 470 тыс.
Cheese grater HACK
00:22
Просмотров 1 млн
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 22 млн