சார் மனதைக் காயப்படுத்தாமல் எவ்வளவு அழகாக குணப்படுத்தி விட்டீங்க சிறுவர்கள் ஆண் பெண் இருவரும் தனக்கு நடந்த துன்புறுத்தல்களை தைரியமாக பெற்றோரிடம் கூறி நல்ல தீர்வு காணவேண்டும் நன்றி சார்
நன்றி சார், நீங்கள் மிக சிறந்த பணி செய்கிறீர்கள், ஒவ்வொரு கதைக்கும் அதன் தீர்வுகள் மிகவும் அருமையாக விடை கொடுத்து இருக்கிறர்கள், என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏🙏
மிகவும் சிறப்பாக நிகழ்ச்சி சார். இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் சார். எனக்கு இந்த நிகழ்வுகள் வெறும் பதிவு மட்டும் அல்ல. எனக்கு படிக்க வேண்டிய பாடம். .
Sir pls one simple request, school la poi boys kum counseling kodunga, how to respect girl ,how to see girls how to handle them nu pls sir, I broke heavily after saw the Calcutta case, I too have a teenage daughter, bayama iruku sir society ninacha
Superb Sir, these kind of counselling- ஆற்றுப்படுத்தல் can be applied to any age group. One of the best one I like from your episodes Sir. I feel some kind of relief 🥲 now, I don’t know why 🤗
Being a parent myslf, i hv this doubt sir. Your methodology of healing in this case is fine but Without knowing who the abuser is (abuser might b a close acquaintance too whom we trust bluntly), the kid is still unsafe right. We will doubt evry person who is around. That s evn more worrisome sir.
Sir as u said really when i was young both my bros took care of me during my periods time and even normally we all three share work together to help our mom as both parents were working and now i have two boy kids and i have trained them to do household chores and explained them how it would be during periods times and they help me on normal days and more help on those days .