Тёмный

பால் உற்பத்தி குறைவதற்கு காரணம் என்ன???? 

கால்நடை நண்பன் JTK
Подписаться 245 тыс.
Просмотров 102 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@suriyaravichandran
@suriyaravichandran 3 года назад
அருமையான பதிவு தகவலுக்கு மிக்க நன்றி நா🙏💕 அனைவருக்கும் மற்றொரு சிரிய வேண்டுகோள் நீங்கள் பார்க்கும் விடியோகளை பகிருங்கள் உங்களால் முடிந்த வரை அனைவருக்கும் புரிதல் தாருங்கள் மற்றும் ஒரு சிறிய வேண்டுகோள் யாரும் இவரை (என்னடா இவரு லைக் பன்னுங்க share பன்னுங்க சொல்றாரு RU-vid income ) காக சொல் றார என்று என்னவேண்டாம் அவர் முழுக்க முழுக்க விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் அறியாமையை திர்க்க வேண்டும் என்பதற்கே காணொளி களை பதி விடுகிறார் ஏதேனும் தவறாக பேசி இருந்தால் மனிக்கவும் நன்றி🙏💕
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
புரிதலுக்கு நன்றி தம்பி
@suriyaravichandran
@suriyaravichandran 3 года назад
@@KALNADAINANBANJTK நன்றி நா🙏💕
@gunaseelangunaseelan2156
@gunaseelangunaseelan2156 3 года назад
Om
@rajisankarsvg6681
@rajisankarsvg6681 3 года назад
,$12354
@seenuvasan3883
@seenuvasan3883 3 года назад
அருமை சார்,. இந்த வளர்சிதை மாற்றம் என்று தெரியாமல் அவசரப்பட்டு எனது நல்ல மாட்டை விட்டுவிட்டேன். உளுந்தை ஊறவைத்து அரைத்து வெல்லத்துடன் கலந்து கொடுக்கும் முறையும் இப்போதுதான் தெரிகிறது. நன்றி சார்
@meenachir4304
@meenachir4304 3 года назад
Romba thalivaga irunthathu Sir Thank you
@groupsmrk9844
@groupsmrk9844 11 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@vidhyasaravanansaravanan4542
@vidhyasaravanansaravanan4542 3 года назад
Super 👍 Thank you brother
@Arockiaraj-dz3sd
@Arockiaraj-dz3sd Год назад
Super thagaval
@surendiransubramani1553
@surendiransubramani1553 3 года назад
ஐயா உங்க மனசும் பால் போல வெண்மை ..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
🙏
@velmurugan2634
@velmurugan2634 3 года назад
தெளிவான விளக்கம் தந்ததிற்கு நன்றி அண்ணா
@gopiramachandransmk9673
@gopiramachandransmk9673 3 года назад
Super brother very good
@kirtheeshn8082
@kirtheeshn8082 3 года назад
அருமை ங்க சார்
@kaviarasan4084
@kaviarasan4084 2 года назад
நன்றி ஐயா 👌🏿👌🏿
@SelvamSathya-or5js
@SelvamSathya-or5js 3 года назад
Very nice by kalrayan hills selvam
@jothipalanivel3951
@jothipalanivel3951 Год назад
Thank you sir
@moorthy7372
@moorthy7372 3 года назад
Nalla padhuvu idhu pondra padhivuikku nandri🔥
@user-dhanapal
@user-dhanapal 3 года назад
மிக்க நன்றி🙏
@AravinthAravinth-vw8sk
@AravinthAravinth-vw8sk 3 года назад
நன்றி
@rajinikanthm8529
@rajinikanthm8529 3 года назад
Super tips thanks sir ❤
@sivakumarkandhasamy1288
@sivakumarkandhasamy1288 3 года назад
Super Doctor JTK.....very clearly explained.... thank you for your excellent service to the farming community
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
Thank you sir.
@SenthilKumar-db6gh
@SenthilKumar-db6gh 3 года назад
Very useful information sir thank you 🙏🙏🙏🙏
@ulaganayaki6988
@ulaganayaki6988 3 года назад
Tq sir
@shahuls2213
@shahuls2213 3 года назад
Sir thank you for first question reply
@sathishmuthu3904
@sathishmuthu3904 2 года назад
Thank you for helping
@B.Natesan
@B.Natesan 3 года назад
Thank you for the information and your valuable time
@jayaprakashfarmingvivasayi6613
@jayaprakashfarmingvivasayi6613 3 года назад
Super jtk anna 🙏🙏🙏
@m.dharsini5041
@m.dharsini5041 3 года назад
சூப்பர் sir
@123iys5
@123iys5 3 года назад
Tq sir...🙏🙏
@dhaveenlaksitha9947
@dhaveenlaksitha9947 3 года назад
Sir useful informatin
@ஐஸ்வர்யாசேனல்
Superrrrrr
@akilan688
@akilan688 3 года назад
Nalla pathivu sir...
@g.parthibang.parthiban7008
@g.parthibang.parthiban7008 3 года назад
அருமையான பதிவு அண்ணா💐💐
@r.saravananr.saravanan9677
@r.saravananr.saravanan9677 3 года назад
Thanks sir 😀
@dayalinidayalini2763
@dayalinidayalini2763 3 года назад
Sar pasu matirku palangal kodukkalama?riply sar pls.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கொடுப்பது தவறில்லை அதற்காக அதிகமாக கொடுக்க வேண்டாம்
@dayalinidayalini2763
@dayalinidayalini2763 3 года назад
Tq sar 🙏🙏🙏unga vediova parthuthan nanga neraiya vishayam therinchikirom tq sar🙏🙏🙏
@பி.கருப்பையாபி.கருப்பையா
வணக்கம் ஐயா, மாட்டு சத்தாக இருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் மாடு எலும்பு தெரியும் அளவிற்கு உள்ளது என்ன செய்வது ஐயா
@gokulprathap8818
@gokulprathap8818 2 года назад
Nice
@sureshnattukozhipannai193
@sureshnattukozhipannai193 3 года назад
Nattukozhigaluku koraisa matrum marugu pirachanaigaluku theervu koorungal anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
விரைவில் காணொளி வெளிவரும் காத்திருங்கள்
@sureshnattukozhipannai193
@sureshnattukozhipannai193 3 года назад
@@KALNADAINANBANJTK nandri anna
@ponraj3100
@ponraj3100 Год назад
Maadu kanru pottu 3 month aguthu.kannu potta one month la kolai adichathu athula irunthu milk korainchute varuthu enna reason sir.innum oosi podala kadaisya ratha kolai adichurukku sir please sir konjam pathil sollunga
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 года назад
Dr சார் கன்று ஈன்ற மாட்டிற்க்கு பால் கூடுவதற்கு உளுந்து +வெள்ளம் கொடுக்க வேண்டுமா இல்லை கறவையில் உள்ள எல்லா மாட்டிற்கும் தரலாமா அதாவது கன்று ஈன்று 150 நாட்களுக்கு மேல் ஆன பசு தயவு செய்து பதில் தரவும் நன்றி.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
காணொளியை முழுமையாக பாருங்கள் ஐயா அதில் தெளிவாக சொல்லி இருக்கிறேன் இது பால் அதிகரிப்பதற்கான வழிமுறை அல்ல
@deivasigamani5230
@deivasigamani5230 3 года назад
Brother ulundu karumbu sakkarai kalaila enda time kudutha nalladu
@nithyad4866
@nithyad4866 Год назад
Sinai matuku kotukalama.oocipotu 10 days akuthu please solluga Anna 🙄
@kavithatamilarasan9377
@kavithatamilarasan9377 3 года назад
மரவள்ளி kizangu maavu kudukkalama sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
விரைவில் இது பற்றிய காணொளி போடுகிறேன்
@prabhakaranselvaraj1729
@prabhakaranselvaraj1729 3 года назад
ஆமா இத சொல்லுங்க மரவள்ளி கிழங்கு திப்பி குடுக்கலாமா
@kanmanikani6139
@kanmanikani6139 3 года назад
என்னுடைய பசுவிற்கு மஞ்சள் காமாலை வந்தது அதற்கான மருத்துவமும் பரர்த்துவிட்டேன் தற்போது பசு பராமரிப்பு செய்வது எப்படி?பாலும் குறைந்து விட்டது அதிகரிக்க என்ன.செய்வது?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
தீவன மேலாண்மை ru-vid.com/group/PLO7D2QB6eSxLs0GGJ9j6pTF7HM47Jv-43
@ஐஸ்வர்யாசேனல்
Hello அண்ணா மாடு கண்ணு போடுவதற்கு முன்னாடி அறிகுறிகள் காட்டி பால்மடி இறங்கிச்சி அண்ணா (ஆனா கண்ணு போடவே இல்லை) (ஆனா பால்மடி வந்திருச்சி அண்ணா) இதற்கு என்ன காரணம் சொல்லுங்க அண்ணா ????????????.............
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
காத்திருக்கவும்
@ஐஸ்வர்யாசேனல்
@@KALNADAINANBANJTK மிக்க நன்றி 🙏🙏🙏
@velmurugan-nb9rl
@velmurugan-nb9rl 10 месяцев назад
மாடு பால் கறக்க சுரப்பு விடவில்லை என்ன காரணம். தயவு செய்து யாருக்காவது தீர்வு தெரிந்தால் சொல்லவும்.
@sujibalamugi
@sujibalamugi Год назад
Sir maatu oru kambil mattum paal varala athan ala enna problem varum future la
@MAASURYA
@MAASURYA 3 года назад
Bro வெல்லம் முழுமையாக தரவேண்டுமா? அல்லது கருப்பு உளுந்துடன் பொடி பண்ணி தரவேண்டுமா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இரண்டையும் கலந்து கொடுங்கள்.
@MAASURYA
@MAASURYA 3 года назад
Thanks 🙏bro
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@lyricsstudio2576
@lyricsstudio2576 3 года назад
ஐயா பரங்கிக்காய் கறவை மாடுகளுக்கு கொடுக்கலாமா கொடுப்பதால் பிரச்சினை எதெனும் வருமா? விடை கொடுங்கள்🙏🏻
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கொடுக்கலாம் தவறில்லை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுங்கள்
@lyricsstudio2576
@lyricsstudio2576 3 года назад
ஐயா சேவைக்கு நன்றி🙏🏻
@venkatm4425
@venkatm4425 2 года назад
Senai maaduku kudukkalama 7days
@ramram-gd3ql
@ramram-gd3ql 3 года назад
சூப்பர் சகோ. கன்று போட்டு 12 நாட்களே ஆகும் hf மாட்டுக்கு உதிரப்போக்கு இருக்கு. மட்டுமில்லாம வாங்கி வந்து ஒன்பது நாட்களாகுது. நேற்று உங்கக்கிட்ட கேட்ருந்தேன். விளக்குனீங்க. அதோடு இதையும் சேர்த்துக்குறேன். ஒன்றரை, மூன்று லிட்டர் என கறக்கிறது. நல்லா தீனி எடுக்குது. ஆனா பால் கறவை இல்ல. பல் சேர்ந்த மாடு. மூன்றாம் ஈத்துன்னு சொன்னாங்க. இப்ப, அந்த மாட்டுக்கு உளுந்தும், வெல்லமும் கொடுத்துப் பார்க்கலாமா? மாட்டை வாங்கிக் கொடுத்தவர் தீவனம், கோதுமைத் தவிடு கூட அரிசித்தவிடு இன்னபிற தீவனங்கள சேர்த்து போடச் சொல்றாப்ல. முக்கியமா கல் உப்பு கலந்து கொடுக்குறோம். தொடரலாமா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கொடுக்கலாம் தவறில்லை. முதலில் இந்த காணொளியில் சொல்லியிருப்பது போல எதுவும் ஒரு காரணம் இருக்கிறதா என்று பாருங்கள் பின்பு முடிவு செய்யவும்
@ramram-gd3ql
@ramram-gd3ql 3 года назад
@@KALNADAINANBANJTK கன்று போட்டு இன்று 13வது நாள். உதிரப்போக்கு இருக்கு. அதனால இந்த பிரச்சினை இருக்குமா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
புகைப்படம் அல்லது காணொளி இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு kalnadainanban@gmail.com அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@kanagajothika4511
@kanagajothika4511 3 года назад
Hai sir I am asking to you one question ? Eathu best ada illa mada... And income yathula athikama kidaikum.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2eYzL2JNrTg.html
@thangavel9197
@thangavel9197 3 года назад
3 மாத சினை மாட்டிற்கு கறவை அதிகரிக்க கொடுக்கலாமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இது கறவையை அதிகரிக்கம் முயற்சி அல்ல. கறவை குறைந்தால் செய்யக்கூடிய முதலுதவி. காணொளியை முழுமையாக பார்த்தால் நான் சொல்லியிருப்பது உங்களுக்கு புரியும்
@bumikae9502
@bumikae9502 3 года назад
மாடு சினை ஊசி போட்டு 1 மாதம் ஆகியது அழுக்கு மாசி அடிகிறது sir please answer.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/group/PLO7D2QB6eSxLO5natZmU9kZyj1g2lvDk1
@ranjithprabhu2718
@ranjithprabhu2718 3 года назад
Ok
@edwinpalagan6032
@edwinpalagan6032 3 года назад
Thanks👌👍🙏
@arunpandianarun5142
@arunpandianarun5142 3 года назад
மாடு நஞ்சு கொடி போடாம மருத்துவர் வந்து எடுத்தாங்க அதன் பிறகு பால் அளவு மிகவும் குறைந்து. உள்ளது sir. என்ன பன்னலாம sir???
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
நோய் தொற்று உண்டாகி இருக்கலாம் அது குறையும் வரை காத்திருக்கவும்
@fayasahamed2678
@fayasahamed2678 3 года назад
எனது ஆடு குட்டி போட்டு 20 நாட்கள் ஆச்சி குட்டி போட்டதிலிருந்து இன்றுவறை பால் குட்டிக்கு பால் ஊட்டுவதில்லை,மிகவும் குறைவாகதான் பால் இருக்கிறது...
@satheeshkumar.r4333
@satheeshkumar.r4333 3 года назад
Paalil Kozhupu saththu athigam erukura madu ena ena nu solunga sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
Buffalo is rich in fat
@satheeshkumar.r4333
@satheeshkumar.r4333 3 года назад
@@KALNADAINANBANJTK sir, except buffalo..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
தனியாக ஒரு காணொளியை போடுகிறேன்
@satheeshkumar.r4333
@satheeshkumar.r4333 3 года назад
@@KALNADAINANBANJTK ரொம்ப நன்றி ஐயா
@linkeshkumark6614
@linkeshkumark6614 3 года назад
,🙏👌👍
@manikandanv8833
@manikandanv8833 2 года назад
மாடு பால் சுரக்க video podunga bro pls sollunga
@jeevijeevi4209
@jeevijeevi4209 Год назад
Anna enga v2la ipo tha Ist time kannu potu iruku...but koja nal milk 5lit karathuchu ....ipo 3 or 2½ tha karakuthu ....madu nala maychal ku la poitu varuthu analum milk kamiya tha iruku enna reason na koja soluga plsss
@karvendhannatrayan3029
@karvendhannatrayan3029 3 года назад
Bear waste use pannalama sir matuku
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oF-22oaSEuc.html
@venkatesanmonisamivenkates3978
@venkatesanmonisamivenkates3978 9 месяцев назад
சினை ஊசி போட்டு 10 நாட்கள் ஆகிறது கத்திரிக்காய் சுரக்காய் போடலாமா
@immanuelraj118
@immanuelraj118 3 года назад
மாட்டுடன் காளை சேர்ந்து 6 நாட்கள் ஆகிறது இன்று காலை முதல் சரியான தீவனம் எடுக்கவில்லை என்ன problem sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
சினைப்பருவ மாறுதலுக்காக இருக்கும்
@immanuelraj118
@immanuelraj118 3 года назад
சினை பருவ மாறுதல் அப்படின்னா என்ன sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு என்னுடைய தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html
@karthickg7237
@karthickg7237 3 года назад
ஐயா ,என் அசில் cross கோழி ஒரு பெரிய முட்டையை இட்டது. நான் குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருந்தேன் . 21 நாட்களுக்குப் பிறகு பெரிய முட்டையைத் தவிர அனைத்து முட்டைகளும் குஞ்சு பொரித்தன . அடுத்த நாள் நான் பெரிய முட்டையை பாதுகாப்பு முள் பயன்படுத்தி உடைத்தேன் .2 குஞ்சுகள் ஏற்கனவே முழு வளர்ச்சியுடன் இறந்துவிட்டன. மஞ்சள் கரு மஞ்சள் கருக்கள் 2 முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. காரணம் என்ன?.
@johnmoses3003
@johnmoses3003 3 года назад
Sir. Enga maadu hf ragam. First time kidari kannu pottu nalla pal kudukkudu. 8 months over kannu pootu. Madu valu mattum adichuchi vera symstoms eduvume illa. 4 times injection pottachu. Lasta January 4th sinai oosi pottom. Ippo doctor koopttu check panna Sinai illa karuppai surungi irrukkunu sonnaru. Epdi paruvathukku kondu varadu. Konjam help pannunga sir
@friendscowformyoutubechann9229
@friendscowformyoutubechann9229 3 года назад
Sir..... Kidari kandruku satharanamaga kambil ethum thiravam varuma.... Illai sinai pattal than varuma... Pisin pondra thiravam sinai arikuriya
@abimani472
@abimani472 3 года назад
சினை ஊசி போட்டு 70 ஆகி விட்டது மருத்துவர் பரிசோதனை செய்து சினை என கூியிருந்தார். ஆனால் அடிக்கடி வெளிர் மஞ்சள் நிற தட தட திரவம் வெளியாகிறது. மருத்துவர் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்.என்ன அது தயவு செய்து பதில் அளியுங்கள் 🙏🙏
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
புகைப்படம் அல்லது காணொளி இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு kalnadainanban@gmail.com அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்
@abimani472
@abimani472 3 года назад
மறுபடியும் பரிசோதனை செய்யலாமா sir
@abimani472
@abimani472 3 года назад
நேற்று மாலை பரிசோதனை செய்தார் மறுபடி நாளை செய்யலாமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இருபது நாட்கள் காத்திருந்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள்
@abimani472
@abimani472 3 года назад
கர்ப்பப்பையில் கட்டி அல்லது சீல் பிடிக்க வாய்ப்பு உள்ளதா sir
@kasikrishnan5594
@kasikrishnan5594 3 года назад
What is the thadhupu?
@sriranjanisriranjani5085
@sriranjanisriranjani5085 3 года назад
மாட்டிற்கு வாயில் உள்ள புற்றுநோய்யை குணப்படுத்த முடியுமா ... தயவு செய்து சொல்லுங்கள் சார்
@vinothini.rvinothini.r8060
@vinothini.rvinothini.r8060 3 года назад
Sir yanathu madu kannu pottu 30 naal aguthu 1 nall 10 litter varuthu aatutha naal 7 litter than varuthu entha kudukkalama sir
@ragulragul.s2993
@ragulragul.s2993 3 года назад
கொல்லு பொட்டு, கொல்லு உமி மாட்டிற்கு கொடுத்தால் பால் குறையுமா ஐயா
@AbdulRahman-yl8rp
@AbdulRahman-yl8rp 3 года назад
Bro madu maty kampu pune maruthu maruthu soluka bro
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
No Treatment . Only Advisory services மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
@AbdulRahman-yl8rp
@AbdulRahman-yl8rp 3 года назад
@@KALNADAINANBANJTK i
@AbdulRahman-yl8rp
@AbdulRahman-yl8rp 3 года назад
@@KALNADAINANBANJTK ok bro
@RameshRaja-p6f
@RameshRaja-p6f 9 месяцев назад
Sir cow vathu pal irrupathuku karram
@sasikalakasinathan350
@sasikalakasinathan350 7 месяцев назад
நன்கு மாதம் சினை மாட்டுக்கு வைக்கலாமா சார்
@narikootamop5372
@narikootamop5372 3 года назад
@rishidevkutties4740
@rishidevkutties4740 Год назад
Anna ulunthu ummi vaikalama vellm serthu
@nandhagopal9532
@nandhagopal9532 3 года назад
என்னுடைய ஆடு அரிசி தின்னு விட்டது உடம்பு சரி இல்லை தீனி சாப்பிடல என்ன பண்ணலாம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அழைத்து பாருங்கள்
@gopaldosssreether2813
@gopaldosssreether2813 3 года назад
Sir kaliflower thol podalama kalnadai ku......
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
கொடுக்கலாம் தவறில்லை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கவும்
@gopaldosssreether2813
@gopaldosssreether2813 3 года назад
@@KALNADAINANBANJTK Thanks sir
@shahuls2213
@shahuls2213 3 года назад
Sir cow milk salty yaa irukku. Pls explain
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
The milk production is nearing its end. Or Mastitis . Without seeing directly difficult to say.
@shahuls2213
@shahuls2213 3 года назад
Sir cow milk varala pls explain
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
Please give full details about the cow. Without seeing directly difficult to say
@shahuls2213
@shahuls2213 3 года назад
Kankayam cow kannukutti pottu 1years aaguthu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
அதிகபட்சம் ஏழு மாதங்கள் தான் பலன் கிடைக்கும் பால் வத்திருக்கலாம்
@shahuls2213
@shahuls2213 3 года назад
Sir kannukutti pottu 1years aaguthu
@thangaraj5428
@thangaraj5428 3 года назад
1St view
@sanmugams3808
@sanmugams3808 2 года назад
சினை ஊசி போட்ட மாட்டிற்கு உளுந்தை அரைத்துக் கொடுக்கலாமா
@thilaraj768
@thilaraj768 3 года назад
மாடு வாங்கி 1மாதம் தான் ஆகுது என்னோட மாடு 1/2. லிட்டர் பால் கறக்குது பால் உப்பு கரிக்குது அண்ணா என்ன பண்ணணும் சினை ஊசி போட்டு 7 நாள் ஆகுதூ please riply
@aruljhothi8523
@aruljhothi8523 3 года назад
Super.sar
@immanuelraj118
@immanuelraj118 3 года назад
சினை ஊசி போட்டு இன்று 5வது நாள் ஆகிறது பால் 1 1/2 லிட்டர் குறைந்து விட்டது இது நார்மள் தானா பால் கூடுமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இரண்டு நாள் காத்திருக்கவும் இல்லையேல் மருத்துவரை அழைத்து பார்க்கவும்
@immanuelraj118
@immanuelraj118 3 года назад
இந்த மாட்டுக்கு உளுந்து வெள்ளம் கொடுக்கலாமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
இது இயல்பானது தானாக பால் உயரம்
@tngangster3368
@tngangster3368 3 года назад
நாட்டுவெல்லமா.அ.எந்தவெல்லம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
எதுவாக இருந்தாலும் குழப்பம் இல்லை
@tngangster3368
@tngangster3368 3 года назад
உளுந்தைஊரவைக்கனுமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
தயவுசெய்து காணொளியை முழுமையாக பாருங்கள்
@sajusha6299
@sajusha6299 3 года назад
வணக்கம் ஐயா, மாடு மாசு சாப்டுடுசு, ௭ன்ன பாதிப்பு வரும், ௭ன்ன முதல் ௨தவி செய்யலாம்
@pugazhenthip9300
@pugazhenthip9300 3 года назад
அண்ணா மாட்டுக்கு கொசு ஈ கடித்து புண்ணாக்கு அதுக்கு ஏதாவது மருந்து இருந்தா சொல்லுங்க
@balabalamurugan9475
@balabalamurugan9475 3 года назад
வணக்கம் சார் கால்நடை மருத்துவர் வந்து பார்த்தார் கன்றுகுட்டி இயந்து திணிக்கப்பட்டது ஒரு அஞ்சு நிமிஷம் நிக்க மாட்டேங்குது மருத்துவர் பார்த்துவிட்டு மஞ்சகாமாலை நோய் என்று கூறினால் இதற்கு என்ன என்ன மற்றும் வயிற்றுப் புண் ஏற்பட்டு உள்ளது வாய் புண் ஏற்பட்டு உள்ளது இதற்கு என்ன செய்யலாம் சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும்.
@ramyasri8549
@ramyasri8549 3 года назад
மாடு 8 மாசம் செனை,மாட்டில் தானாக பால் சுறக்குது,இது எதனால் மற்றும் இதை சரி செய்வது எப்படி?
@balabalamurugan9475
@balabalamurugan9475 3 года назад
சார் வணக்கம் சார் என்னுடைய ஒன்றரை வயது கண்டு குட்டி சரியாக உடம்பு சரியில்லை கால்நடை மருத்துவர் வந்து பார்த்தால் சரியாக சாப்பிடவில்லை கன்றுக்குட்டி எழுந்திருக்கவில்லை சார் இரண்டு முன் இரண்டு நாட்களாக மருதூர் வந்தவர்கள் கண்று குட்இ வாய்ப்புண் மஞ்சகாமாலை நோய் என்று கூறினார் இதற்கு என்ன செய்யலாம் சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ரத்த சோகையாக இருந்தால் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும் நேரில் பார்க்காமல் சொல்வது கடினம்
@balabalamurugan9475
@balabalamurugan9475 3 года назад
வணக்கம் சார் கால்நடை மருத்துவர் வந்து பார்த்துவிட்டு மஞ்சகாமாலை நோய் என்று கூறினார் மற்றும் சரியான பலம் இல்லை என்று கூறினார் கண்டுகுறி எந்திரிச்சு கூட ஒரு அஞ்சு நிமிஷம் கூட நிக்க மாட்டேங்குது இவருக்கு என்ன செய்யலாம்
@ketcymosesketcy981
@ketcymosesketcy981 3 года назад
Kannukutti ellama milk karaha mudiuma sir kannukutti muttama milk varala enna pannalam sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உங்கள் கேள்வியை தமிழில் கேட்கவும்
@srinath2282
@srinath2282 3 года назад
sir original thovara maavu epti irrukunu review panuga bro aptiyea kalapu thovara maavu original ah illa kalapu thovara maavu best ahh sir plzz sir review panugaa
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
உங்கள் கேள்வி புரியவில்லை தமிழில் போடவும்
@arunkumarc2350
@arunkumarc2350 3 года назад
bro evlo ulunthu, vellam kodanumnu bro..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
100gm.
@arunkumarc2350
@arunkumarc2350 3 года назад
​@@KALNADAINANBANJTKthnks bro... rendum sethu 100g or thani thani ya va bro...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
காணொளியை முழுமையாக பாருங்கள்
@v.prakashkumar2361
@v.prakashkumar2361 3 года назад
தெலிவாண விளக்கம் சார் நாண் 12ஆம் வகுப்பு படிக்கிறேன் எணக்கு கால்நடை மருத்தவராக ஆசை அதற்கான படிப்பு சொல்லுங்க சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZhgFtUERzEs.html
@v.prakashkumar2361
@v.prakashkumar2361 3 года назад
Thank you sir iam chengalpet districtvwhich college was good for me
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
Get good marks in your HSc based on that only you will get selected .
@v.prakashkumar2361
@v.prakashkumar2361 3 года назад
Thank you sir
@sathishmuthu3904
@sathishmuthu3904 2 года назад
Chenaikku vandha Maadu ean paal kuraiva karakkuthu solluthu
@Karunanithi-cq2tt
@Karunanithi-cq2tt 2 года назад
ஊசி போட்டு 20நாட்கள்ஆகிரது மாட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் ஊசி போட்டு தில் இருந்து தினமும் குளூப்பாடி வருகிறேன் அந்த மாடு சினை பிடிக்குமா அன்ணா பதிலாக
@immanuelraj118
@immanuelraj118 3 года назад
Sir madu பீக்குது என்ன செய்வது
@bhuvaneshwaransiva162
@bhuvaneshwaransiva162 11 месяцев назад
Sir naa theevanam thayarichi sales panra plan la eruka plzz help me sirr
@varuneshmamalaivasan8317
@varuneshmamalaivasan8317 3 года назад
ஜர்சி மாடு கன்று ஈன்று 4 மாதம் ஆகிரது இன்னும் சினைக்கு வரல என்ன செய்யலாம்சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 года назад
சினை பிடிக்காமை ru-vid.com/group/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak
@ajithaijth8140
@ajithaijth8140 3 года назад
மாடு கன்று ஈன்று ஒரு மாதம் ஆகிவிட்டது திடீரென்று காலை மாலை என இரு வேளையும் பால் குறைந்து ஒரு வேளைக்கு 2 இரண்டு லிட்டர் குறைகிறது என்ன காரணம் எப்படி சரி செய்வது
@Nk69409
@Nk69409 Месяц назад
Bro epdi sari panninga
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 19 млн
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 412 тыс.
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 19 млн