இந்த கோடீஸ்வரர் என் அன்புக்கணவர்☺️🥰 இப்படியான தொழில் முயற்சியாளர்களின் திறமைகளையும் அவர்களின் முன்னேற்றத்திற்கான காரணங்களையும் வெளிக்கொண்டுவரும் சங்கர் தம்பிக்கு என் மனமுவந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்🙏☺️
இவரின் இந்த முயற்சிகள் இன்னுமாய் வளர வாழ்த்துக்கள். சங்கருக்கு இதுபோன்ற நிகழ்வுகள் மேலதிக சிறப்பைத் தருவது போன்று இக் காணொளி இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
Shankar, please can you subtitle this video in Sinhala language. I'm sure there will be Sinhala brothers will appreciate and admire this young entrepreneur.
ஏன் சந்தேகம் ? முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார். வெளிநாடுகளில் , நிம்மதியை இழந்து சொந்தம் பந்தத்தை பிரிந்து,அடிமையாக அடிப்படை வேலை செய்வதைவிட இது 100% சிறப்பு.