Тёмный

பாவம்டா இந்த பொண்ணு ! சவுதி அரேபியாவில் நடந்த கொடூரம் ! இப்படி பண்ணிட்டீங்களே ! | Saravanan Decodes 

Saravanan Decodes
Подписаться 2,2 млн
Просмотров 405 тыс.
50% 1

KuKuFM App Download Link : kukufm.page.li...
Coupon Code: T5T50
Get 50% Discount Price .
Source & Reference - bit.ly/SaudiCase
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
*****************************************************************************
DISCLAIMER OF LIABILITY
All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
record.
To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
*****************************************************************************
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@SaravananDecodes
@SaravananDecodes 10 месяцев назад
#SDI அனைவருக்கும் தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤ KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 Get 50% Discount Price . Source & Reference - bit.ly/SaudiCase
@voice_by_someone
@voice_by_someone 10 месяцев назад
Happy dewali too all....🦋💙Ellarum Safe Ah Pattasu Vadinga...🤞❤️‍🩹
@boyraja7487
@boyraja7487 10 месяцев назад
Happy Deepavali 🪔
@Rathisha4sasi
@Rathisha4sasi 10 месяцев назад
Happy Diwali 🎇🪔 Bro
@reshmas9186
@reshmas9186 10 месяцев назад
Video pakkurathukku munnaadiye like poravinga Yaru😅😅😅naa appaditha yella videokku illa Saravanan Anna video kku mattom 😊yenna mathiri yaravathu irukkingala 😊 Avangalukku yellarukkum Happy Diwali 🎇🎇🎇🎇
@priyapriya6474
@priyapriya6474 10 месяцев назад
Happy diwali 🎉Saravanan bro😊😊
@bharathshiva7895
@bharathshiva7895 10 месяцев назад
இலங்கையை சேர்ந்த நான் இந்த வழக்கை அறிந்திருக்கிறேன்..... உண்மையில் மிகுந்த மனக் கவலையை அளித்தது😢😢😢!!! சவுதி அரசாங்கம் நிதானம் இல்லாமல் எடுத்த முடிவால் அப்பாவி யுவதியின் வாழ்வே இல்லாமல் போனது ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😔😔😔😔 !!!! மீண்டும் இந்த சம்பவத்தை எடுத்து சொன்னதற்கு நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼.
@meeyakutty95
@meeyakutty95 9 месяцев назад
Me too 🥲 naanum srilanka muthur tha 😔
@Nilaksi
@Nilaksi 10 месяцев назад
மறக்க முடியாத நினைவுகளில் இதுவும் ஒன்று😔😔
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 месяцев назад
Rizana might have done it to hurt the child, not thinking of killing, though. I have seen a maid adding chilly seeds in water boiled for a week old newborn.
@theodarewilson5930
@theodarewilson5930 10 месяцев назад
என்னை கண்கலங்க வைத்த ஒரு வழக்கு இந்த வழக்கு. நீதிமன்றம் நினைத்திருந்தால் இந்த மரண தண்டனையை தடுத்திருக்கலாம். அல்லது இறந்த குழந்தையின் பெற்றோர் கொஞ்சம் மனமிறங்கி மண்ணித்திருக்கலாம். ஒரு ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளாமல் மரண தண்டனை விதிக்கப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு குற்றமும் செய்யாது அந்த சகோதரி நிரபராதி.
@Muzniya
@Muzniya 10 месяцев назад
இந்த குழந்தையின் பெற்றோர் மன்னித்து இருந்தால் நிச்சயம் அந்த சகோதரி விடுதலை ஆகியிருப்பார்... இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக விஜயம் செய்து தன் பங்களிப்பை செலுத்தியும் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது..... அந்த சம்பவம் நடக்கும் போது ரிசானாவுக்காகா அனைவரும் வாதாடினார்கள்
@tharajonita8676
@tharajonita8676 10 месяцев назад
Avargalidam Manam Irundhal Thane Manam Iranguvadharku Avargalidam Panam Thaan Irundhiruku Manam illai . . Oru Velai Manam Irundhirundhal Mannichi Irupanga . . Oru Appavi Pennin Koduramana Maranam Adharku Karanamaga Irundha Oruvarai Kuda Andha Kadavul Mannika Maatar.
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 10 месяцев назад
​@@tharajonita8676: மன்னிப்பது அவர்களது விருப்பம்! நீ ஏன் மன்னிக்க விலை என்று கேட்க நமக்கு உரிமை இல்லை! மன்னிப்பு என்பது ஒரு option! டெல்லியில் ஒரு பெண்ணை ஓடும் பேருந்தில் சிதைத்து பெண்ணுறுப்பில் கைவிட்டு பார்த்தேன் வெள்ளையாக ஒரு நூல்போல வந்தது என்றவனை! மைனர் என்ற காரணத்தால் தையல் மிஷின் கொடுத்து விடுதலை செய்தார்களே?? அது போல் விடுதலை செய்யவேண்டுமா??? இல்லை பில்கீஸ் பானு குடும்பத்தையே கற்பழித்து கொன்று! குற்றம் (நிரூபனமானவர்களை) விடுதலை செய்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்களே?? அதுபோல செய்யவேண்டுமா???? கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க! செளதில் எனக்கு தெரிந்த அறிவில் குற்றம் 99 சதவீதம் நிரூபிக்கப்பட்டு 1 சதவீதம் சந்தேகம் என்றாலும் தலையை வெட்ட உத்தவு இடமாட்டார்கள்.
@jpvinusam
@jpvinusam 10 месяцев назад
மனிப்பு கொடுத்துட்டா , இறந்த குழந்தைக்கு என்ன பதில்... As a baby parent I know how that will feel...நான இருந்தாலும் , மன்னிப்பு கொடுப்பது கஷ்டம் தான்... 😑😑
@rojasktlam3132
@rojasktlam3132 10 месяцев назад
​@@jpvinusamippidi solla eppidi manam varuthu antha kulanthai iranthathukku mulu kaaranam antha kulainthaida amma thaan appo avangalukku thaan marana thandanai kuduthirukkanum eppidi 4 month baby a oru chinna ponnukidda kudukkalam avanga veedla thaan irunthirukkaanga appo avanga paathukka vendiyathu thaane petha maddum pothathu
@samuelctpl2726
@samuelctpl2726 10 месяцев назад
நூறு ரூபாய் வருமானம் வந்தாலும் நம் நாட்டில் இருக்க வேண்டும் அதுதான் நமக்கு பாதுகாப்பு
@islamvoiceover4693
@islamvoiceover4693 10 месяцев назад
ipa namma nade pathugappu ila ga
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 10 месяцев назад
Apathu ella idathilum irukku
@shaminMohammed-s9s
@shaminMohammed-s9s 10 месяцев назад
Boycott saudi
@davidanandhi8742
@davidanandhi8742 10 месяцев назад
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது தான் மெய் 😔😔😭
@MohammedMohammedrimzan-so5om
@MohammedMohammedrimzan-so5om 10 месяцев назад
அண்ணா நான் ஒரு முஸ்லீம் ஏக்களுடைய இஸ்லாமிய மார்க்கம் தவறு செய்தாவரை மன்னிக்கும் குணம் உடையவர் சுவர்க்கத்தில் நூலைவர் என்று மன்னிப்பு வளங்குவதை உயர்த்த பண்பாக கருதும் எமது இஸ்லாமிய மார்க்க நன்றி கேட்ட மனிதகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் 😔😔😔
@vijays7614
@vijays7614 7 месяцев назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 bs
@thameemansari5383
@thameemansari5383 4 месяца назад
அந்த பொண்ணு தப்பே செய்யல ..... இதுல மன்னிக்கனுமா? இந்த தீர்ப்பும், இந்த வழக்கை போட்ட போலீசும் அநியாயக்காரர்கள்
@peacegirl7982
@peacegirl7982 5 часов назад
Not only in Islam other religion also have a forgiveness policy, sad to know who only know well abt yr religion not others
@menaruwanshisalideen6146
@menaruwanshisalideen6146 10 месяцев назад
சிறு வயதில் மனதை கலங்கடித்த ஒரு சம்பவம்... பருவம் அறியாத வயதிலும் அதிகமாக நாங்கள் பாடசாலையில் பேசிய சம்பவம்...இஸ்லாத்தில் அநீதி இழைக்கப்பட்ட மனிதர்களுக்கு சுவனத்தில் விமோசனம் உண்டு என்ற நம்பிக்கையில் கடந்து செல்ல வேண்டிய நிலை.. 🤲😥 from Sri Lanka
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 10 месяцев назад
மன்னிப்பு என்பது எவ்ளோ பெரிய விஷயம் என்பது இப்போ புரியும்... நன்றி இயேசுவே....
@christtheking555
@christtheking555 10 месяцев назад
Yes proud to be a Christ follower 💜✝️
@mohamedwaqqas5917
@mohamedwaqqas5917 10 месяцев назад
Adhu thaan seriel killerna koodaya irukudu
@Shadow_girls7
@Shadow_girls7 10 месяцев назад
அண்ணா நான் sri lanka தான் என்னோட சின்ன வயசல இந்த case பத்தி கேள்வி பட்டு நிறைய அழுது இருக்கன் அந்த sister ரொம்ப பாவம் அண்ணா வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் மிக பாவம் குடும்ப சூழ்நிலை அப்படி Happy diwali Anna 💕
@abdulzeeniya308
@abdulzeeniya308 10 месяцев назад
😢😢😢😢
@GDS5882
@GDS5882 5 месяцев назад
Nanum srilanka than. Intha case a nanum kettu feel panni irukken.
@kannathasansarathkumar2540
@kannathasansarathkumar2540 10 месяцев назад
7 கல்யாணத்துக்கு மேல கட்டுவார்கள் விபசாரம் செய்வாங்க ஆனா கடவுளிடம் மன்னிப்பு கேட்பார்கள் கடவுள் இவர்களை மன்னிக்கணும் இவர்கள் யாரையும் மன்னிக்க மாட்டார்கள். ஒருநாள் கடவுளிடம் போகும் போது கடவுள் நீதியா விசாரிப்பார் அப்போ தெரியும் பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் ❤
@SivamangalaShothy
@SivamangalaShothy 10 месяцев назад
இவர்கள் செய்வது விபச்சாரம் என்று எல்லோருக்கும் தெரியும். மன்னிப்புக்கு பதிலாக கொலையை தெரிவு செய்யும் மதம்.அதற்குள் தாங்கள் புனிதர் என்று காட்டிக்கொள்வதற்கு முக்காடு போடுகிறார்கள் .இந்த அநியாயத்தை எங்கு கூறுவது
@jamalmohammed7512
@jamalmohammed7512 10 месяцев назад
Correct bro....arabi mosamanavanuga
@ashamedayaan4973
@ashamedayaan4973 5 месяцев назад
Alla oorlaium naatlaium kettavar iruppanga azukkaha mulu arabi makkalum mosam anru solrazu thappu
@ashamedayaan4973
@ashamedayaan4973 5 месяцев назад
Naan soudhi la irundhirukken Romba nallavanga neria per irukkranga
@Mis_perfact
@Mis_perfact 3 месяца назад
Ellororayum solla mudiyathu
@Maskgirl68
@Maskgirl68 10 месяцев назад
நன்றி சரவணன் ப்ரோ .... இந்த வீடியோக்கு. .... தவறு எல்லாமே சவுதி அரசாங்கம் மீது தான் .... அநியாயமா ஒரு உசுரு போச்சு 😢😢😢😢😢 இப்போ நினைச்சாலும் அவ்ளோ வலி வலிக்குது மனசு ... இன்னும் இந்த மாதிரி சவுதில எவ்ளோவோ நடக்குது ப்ரோ .... போன மாசம் கூட இலங்கை பெண்ணுக்கு தீ வைத்து கொல்ல பாத்தாங்க ... உயிருக்கு போராடி கடவுள் கருணையால மீண்டு வந்துருக்காங்க .... இவங்க பணக்காரங்க ப்ரோ ... என்ன வேணாலும் பண்ணுவாங்க.... அந்த உசுரு போனது அநியாயமே 😢
@trendingmoment1497
@trendingmoment1497 10 месяцев назад
இறக்கம் இல்லா மனிதர்கள் இருந்தென்ன லாபம் ❤
@arumugams467
@arumugams467 10 месяцев назад
இரக்கம்
@Sathya590
@Sathya590 10 месяцев назад
17 வயது பெண்ணிற்கு எப்படி குழந்தையை பார்த்துக்க தெரியும் ஒரு அப்பாவி பெண்ணிற்கு கொடுமையான தண்டனை இது மாதிரி கேஸ் இப்பதான் பார்க்கிறேன் ப்ரோ ரொம்ப கவலையாக இருக்கு😢
@althananthanani2518
@althananthanani2518 10 месяцев назад
இந்த case பற்றி சொன்னமைக்கு மிகவும் நன்றி அண்ணா ❤
@nandhini9732
@nandhini9732 10 месяцев назад
உண்மைதான்! நம்ம நாட்டுல ஒரு குற்றம் நடந்தால் நாம் குற்றவாளிகளுக்கு சவுதி மாதிரி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் னு சொல்லுவோம்.. ஆனால் அந்த குறுகிய கால கொடுமையான தண்டனையில் நிரபராதிகளும் பாதிக்க படுறாங்க.....ஆனால் நம் நாட்டில் உண்மையான குற்றவாளிகள் கூட நம் நாட்டு மனிதாபிமானத்தை பயன்படுத்தி தப்பித்து கொள்கிறார்கள்....
@SaravananDecodes
@SaravananDecodes 10 месяцев назад
100 % உண்மை !
@varshinia.r.2895
@varshinia.r.2895 10 месяцев назад
Super comment Saudi la Edo baby Yoda parents anda ponna mannikala adunaala thooku dandanai kuduthaanga apdi nu solringa but namma naatula evlo kevalama nadandukutaalum panam irunda avan easy ah thapichurvaan idella ennatha solla Saravana bro inda case la yaavadu Edo oru vidathula paravaala nu sollalaam baby parents othukala adanaala marana dandanai kuduthaanga ,but aduvumey thappu than..... Irundaalum neenga darmapuri case onnu pottingala 'vidudhalai movie' inda maadiri kodumailaam anga nadakaadu bro inda darmapuri case kum idukum sammandam illathaan but enaku romba manam odanju ponadu darmapuri case thaan appavi ponnungala rape panni asinga paduthi chiii
@varshinia.r.2895
@varshinia.r.2895 10 месяцев назад
Sari anga anda parents mannikala mannichathaan inda ponna vidudhalai panna mudiyum illana marana dandanai nu solirundaanga anda parents othukala adanaala marana dandanai kuduthaanga iduvaachum Edo oru vidathula othukra maadiri iruku but iduvum thappu thaan nyaaya paduthala gov edutha mudivu thappu thaan ......... Aana namma naatula ethana ponnungala asinga paduthi rape pandraanga kevalama pandraanga anda ponnu mannicha thaan vida mudiyum illana vida mudiyadu dandanai katayam nu gov solla vendithaamey avangala jolly ah panatha kuduthutu veliya suthikitu irukaanga avangalalaam Enna solradu ..... Na inda Saudi case ah nyaaya paduthala anda ponnuku nadandadu romba periya kodumai anda ponnu theriyaama senja thappukey ipdi oru dandanai inga ethanaiyo thappu pannitu therinjey thappu pannitu jolly hai ya sutitu irukaanga avangalkulaam inda maadiri victim mannicha viduvom nu gov yen solla maatengidu panam irunda podum panatha kudutha victim ah kooda kutravaali aakirvaanga namma naatula
@RiskaRasik1999
@RiskaRasik1999 10 месяцев назад
Appadi illa Agga இஸ்லாம் என்ன சொல்றது என்றால் உண்மையாக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் குற்றவாளியை மன்னித்தால் மட்டுமே அவர்கள் தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் அது இறைவனிடம் இருந்தாலும் சரி ஒரு நாட்டு தண்டனை கொடுக்கக்கூடிய நீதிமன்றமாக இருந்தாலும் சரி.. ஆனால் அந்தக் குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டு அதற்கு பிறகு தான் தண்டனை கொடுக்க வேண்டும். ஒருவர் மேல் பொய் குற்றம் சாட்டின் அது நிரூபிக்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது. இங்கு ரிசானா வேண்டுமென்று அந்த குழந்தையை கொல்லாமல் தவறுதலாக அந்த குழந்தை இறந்து இருந்தாலும் கூட அங்கு பாதிக்கப்பட்டவர் ரிசானா தான் தன் குழந்தையை கொன்றார் என்று உறுதியாக சொல்லும் போது ரிசானாவுக்கு சார்பாக இந்த ஆதாரமும் இல்லாததால் அங்கு அவர் தண்டனைக்கு உள்ளானார். ஆனால் அவர் உண்மையாகவே குற்றம் செய்யாமல் இருந்தால் இறைவனிடத்தில் அதற்குரிய கூலி அவருக்கு கிடைக்கும் . ஏன் recent ஆ கூட சவுதியில் ஒரு 22 வயது பையன் கொலை ஒன்று செய்ததாக கூறி அனைவரும் மன்னிக்க தயாராக இருந்தாலும் அந்த பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க முடியாததால் அந்தப் பையனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தெரியுமா??? அவ்வாறுதான்
@parveenbegam3828
@parveenbegam3828 10 месяцев назад
💯 true
@mushzz_offl
@mushzz_offl 10 месяцев назад
நானும் அரபு நாட்டில் தான் வேலை செய்கிறேன்... நீங்கள் ஒரே வீட்டில் பத்தாண்டு ,15 ஆண்டு டிரைவராகவும் பணி பெண்ணாகவோ வேலை பார்த்தாலும் கடைசியில் ஒரு தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார்கள்... பெரும் குற்றமாக இருந்தால் சட்டம் என்ன சொல்கிறது அதுதான் இங்கு நடக்கும்....
@ElgaRodrigo
@ElgaRodrigo 10 месяцев назад
Arabia naaigal yaaru entha naattula work pannuradu.
@sheikdawood4565
@sheikdawood4565 10 месяцев назад
அந்த பெண்ணிற்கு தண்டனை கிடைத்ததற்கு முழு காரணம் அந்த குழந்தையின் தாய்.அந்த குழந்தை இறந்த காரணம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இங்கு சட்டம் வேறு அதனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை 😢😢😢
@shenbamari5249
@shenbamari5249 10 месяцев назад
Kuzhandhai en irandhadhu?
@sheikdawood4565
@sheikdawood4565 10 месяцев назад
@@shenbamari5249 சரவணன் சொன்ன அனைத்தும் உண்மை தான் ஆனால் தண்டனை கிடைத்தது அக்குழந்தையின் தாய் தான் அந்த பெண்ணின் கணவர் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை அந்த குழந்தை பால் குடிக்கும் போது பிறை ஏறி தான் இறந்தது என்று எல்லாருக்கும் தெரியும்
@sheikdawood4565
@sheikdawood4565 10 месяцев назад
அந்த குழந்தையின் தாய் மன்னித்திருந்தால் இந்நேரம் ரிஸானா உயிரோடு இருந்திருப்பார்கள் இந்த நாட்டில் கொலைக்கு கொலை அக்குடும்பத்தினர் மன்னித்திருந்தால் உயிர் தப்ப முடியும்
@sunwukong2959
@sunwukong2959 10 месяцев назад
@@shenbamari5249 As medical specialist speculation it may due to congenital or existence of tumour. Arabians are barbarians! They ill treat and look down on migrant workers from 3rd world country treat them alike a slave is part of their cultural history.
@vijays7614
@vijays7614 7 месяцев назад
lol juvenile law of not giving capital punishment for anyone under 1 is same in entire world. if everything was in the hand of the mother of that kid then why there is law and court??? oh ok just justifying saudi was your point , well ok ok
@rathibala9180
@rathibala9180 10 месяцев назад
அப்படி பார்த்தா இந்த குழந்தையோட பெற்றோருக்கு தான் மரண தண்டனை கொடுக்கணும்.
@user-cx5gp8uw6i
@user-cx5gp8uw6i 10 месяцев назад
I am living in Saudi. Ofcourse intha case romba paavama irunthuchu. But intha maathiri nadakurathu inga romba romba rare. Intha case mattum vachu total country rule a wrong solla koodathu. India la irukura maathiri loop holes la thapika mudiyaathu.... Even the mistake was done by King family... Religion is not an issue here... Even as a Hindu , i feel safe here.
@zaidali288
@zaidali288 10 месяцев назад
Well said friend....💯🙌
@SandhyaU-cy2lw
@SandhyaU-cy2lw 10 месяцев назад
😂😂
@emisai9513
@emisai9513 10 месяцев назад
Unga family la yaarukachum nadantha theriyum bro ungaluku
@user-cx5gp8uw6i
@user-cx5gp8uw6i 10 месяцев назад
@@emisai9513 Ithu ennanga? Antha ponnu paavam thaan... Athukaaha antha whole country rules a thappu solla mudiyaathu nu thaan solren. Namma country la avlo mistakes nadakuthu... Just imagine Pollachi case ... North la dalits a think panni paarunga... Athukaaha namma country ya thappu soluveengala? Udane enga veetu aalungala yen izhukureenga?
@Fathima__.
@Fathima__. 10 месяцев назад
correct kandippa
@VftffF
@VftffF 10 месяцев назад
இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சி அண்ணா ஏலைகளுக்கு மட்டும் வலக்குகிலும் சரி சமுதாத்திலும் சரி நியாயம் கிடைப்பதே இல்லை அந்த பெற்றோறும் மனதலுவுல ரொம்ப கஷ்ட பட்டு இருப்பாங்க
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 10 месяцев назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சரவணன் சகோ !!! உங்க கடமை உணர்ச்சியை பார்த்து நான் புல்லரித்து போகிறேன்..... இந்த விடுமுறை நாட்களிலும் தங்களுடைய காணொளியை எங்களிடம் பகிர்ந்தமைக்கு நான் தலைவணங்குகிறேன் 🎉🎉🎉🎉🎉
@arunkumarj6058
@arunkumarj6058 10 месяцев назад
Bro madurai recent lovers murder case podunga bro...
@HarshaManokaran
@HarshaManokaran 10 месяцев назад
Hi anna I'm from srilanka actually while this incident was happening I was small but even though still I can remember this incident in our school also we had prayers to save Rizana. This story is very close to heart and even myself and my mother have discussed this many times like one child is gone that loss is unbearable but for that taking another is life is injustice.
@mohamedrimzy
@mohamedrimzy 10 месяцев назад
இவங்க இலங்கையில் என்னுடைய ஊர் தான். "மூதூர்"
@estherjeni6449
@estherjeni6449 10 месяцев назад
Ipo avanga family epdi irukanga bro
@mohamedrimzy
@mohamedrimzy 10 месяцев назад
@@estherjeni6449 parawalla bro SriLanks government konjam help panni veedu and awanga bro ku job um kuduthawanga
@sakthivel-rz3sx
@sakthivel-rz3sx 10 месяцев назад
ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் இந்திய மண்ணைவிட்டு போகக்கூடாது 😢😅 எப்போதும் எது நடக்கும் என்று யாராலும் யோசிக்க😂😅😂 உயிர் இருக்கும் வரை அப்பா அம்மா விடம் இருப்போம்
@mohanashree8551
@mohanashree8551 10 месяцев назад
Nenga use panna emojis ellam laughing emojis 😮
@ArunKumar-hr6tk
@ArunKumar-hr6tk 9 месяцев назад
வாழ்க அப்பா அம்மா! வாழ்க தமிழ்நாடு
@navaneethanaravin2257
@navaneethanaravin2257 10 месяцев назад
கொடுரமான தன்டனை ஒரு அப்பாவி பெண்ணிற்கு கிடைத்ததே கொடுமை... Happy Diwali 🎉🎉🎉Anna
@rumanailiyas9077
@rumanailiyas9077 10 месяцев назад
வயித்தெரிச்சலான சம்பவம்... நானும் சவூதியில்தான் 20வருடங்களாக வாழ்கிறேன் என்னால் தாங்க முடியாத சம்பவம் இது.
@amalisebasty2398
@amalisebasty2398 10 месяцев назад
Hai Anna, One year a naa kettutte iruntha RIZANA Case upload pannathukku romba thanks. Now I'm 39 weeks pregnant. Next week delivery. Boy baby than, but still I'm watching your videos continuously . Yes I know , boy babyo girl babyoo, ini varra Kaalangalla Intha terrible world la survive pannanum endal, romba awarea bravea strong a irukkanum. So unga videos athukku rombave help pannum. Atha. Intha ten months fully oru video miss pannama ellam parthu,ennoda babykku ippaila irunthe antha knowledge lam kudukka start pannittan. Anyhow dear Sara anna, and SD friends pray for my normal delivery. Love and support from Srilanka.
@KarpomSamayalSS
@KarpomSamayalSS 10 месяцев назад
😄surely your child will interest in such as CBCID, forensic etc.. 😄 we pray for normal delivery.. Take care sister 🥰
@vignesh9227
@vignesh9227 10 месяцев назад
Boy baby nu epdi solringa
@MohamedMohamed-se7uo
@MohamedMohamed-se7uo 10 месяцев назад
​@@vignesh9227 Sri Lanka la baby gender solluwanga scan panrappo 5th or 6th monthlaye... endha thadayum illa inga
@MohamedMohamed-se7uo
@MohamedMohamed-se7uo 10 месяцев назад
Nanum still watching saravanan decodes.. conceive aaha munnadiye pathutu wandhen pregnant timelayum pathen.. ippa babykum 11month aahiruchu.. ❤ girl baby ❤
@vignesh9227
@vignesh9227 10 месяцев назад
@@MohamedMohamed-se7uo oh super apdiya but inga enna gender nu solamatanga enoda wife ku coming 19th delivery 2nd baby.
@sham.u
@sham.u 10 месяцев назад
Hi brother, I'm from Sri Lanka My mother has told me this story and now listening to it again in your channel gave me goosebumps :( This case has almost being dragged for 8 years and everyone at Sri Lanka really hoped she would be given justice but i don't know its hard to believe that certain cases spoil a person's life and go unnoticed 😭 For channels like yours who bring out these stories to the world with accurate information , - HATS OFF BRO -💯🔥
@mohamedhafeelJPN
@mohamedhafeelJPN 10 месяцев назад
Same 😢
@vijay-uq3vo
@vijay-uq3vo 10 месяцев назад
இந்த வழக்கில் எனக்கு ஒரு குழப்பம் அந்த குழந்தைக்கு உடற்கூறாய்வு பண்ண வில்லையா அப்படி செய்திருந்தால் அந்த குழந்தை எப்படி இருந்தது என்று தெரிந்திருக்கும் அல்லவா....
@zaharmtamil5731
@zaharmtamil5731 10 месяцев назад
This is scientific and good questions
@umaraniuma5182
@umaraniuma5182 10 месяцев назад
Moochuthinaral..so epti kandu pitikka mutiyum
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 месяцев назад
Keele en comment parkavum👇
@prakashr6400
@prakashr6400 10 месяцев назад
In Saudi not doing autopsy
@waneshwariwaneshwari4289
@waneshwariwaneshwari4289 10 месяцев назад
Ada avanga amma nambala marana dandanei kudaknumnu urudiya irudu irukaga
@jpra6510
@jpra6510 10 месяцев назад
அண்ணா நானும் இலங்கை நாடு தான் நீங்கள் கூறிய இந்த விடயத்தை நான் நிகழ்வு நடந்த உடனே தெரிந்து வைத்திருக்கின்றேன் ஆனால் இந்த விடயத்தைப் பற்றி அறியும் போது என் மனம் மிகவும் பதறியது எப்பொழுது மறுபடியும் நீங்கள் இந்த நிகழ்வை எனக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறீர்கள் அந்தக் காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி வேலைக்கு வெளிநாட்டுக்கு செல்வார்கள் அதிகமாகவே இருக்கின்றார்கள் அவர்களும் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை இப்பொழுது எங்கள் நாட்டின் வேலை வாய்ப்பு பணியாகத்தான் அனுமதிக்கப்பட்டு செல்பவர்கள் மட்டும் நிலை தான் நாட்டுக்கு தெரிய வருகின்றது மற்றவர்கள் நிலை தெரிய வருவதில்லை அதனால் தான் எங்கள் நாட்டில் அடிக்கடி இந்த விடயம் பற்றி வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் நன்றி அண்ணா இந்த நிகழ்வான சம்பவத்தை எனக்கு மறுபடியும் ஞாபகப்படுத்தியமைக்கு நான் எப்பொழுதும் அந்த நிகழ்வை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறேன்😊
@shelrin25
@shelrin25 10 месяцев назад
நானும் இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் தான் வசித்து வருகிறேன்..... Thank you அண்ணா இது தொடர்பான video பகிர்ந்தமைக்கு..... உங்களது வீடியோஸ் தொடந்து பார்த்து வருகிறேன்.....
@LovelyA311
@LovelyA311 10 месяцев назад
நிரறைய வழக்கு பத்தி பேசுரிங்க ஆனால் ஏன் தம்பி நீங்கள் sri mathi வழக்கு பத்தி பேசுங்கள்
@donaldwijendra2484
@donaldwijendra2484 10 месяцев назад
This girl is from our locality. My mom told me about this case before 2 years. But today only I got the accurate report. The people lost their humanity and still their family and whole locality are suffering about the fate. Thanks anna to uploading such a type of a case. This case is a big lesson for eveyone as usual don't judge a book by it's cover.
@nallanmohan
@nallanmohan 10 месяцев назад
ரொம்ப கொடூரமான தண்டனை. சவுதி அரசாங்கம் இதை நுண்ணமாக கவனித்து இருக்கவேண்டும்
@user-ik5nq8iv7k
@user-ik5nq8iv7k 10 месяцев назад
உண்மையாவே இன்னிக்கு வீடியோ எதிர்பாக்கல சகோ😊😊😊😊😉😉இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@nawazahmed2939
@nawazahmed2939 10 месяцев назад
அண்ணா நானும் சவுதி அரேபியா தான் வேலை செய்கிறேன் இங்க மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடம் இல்லை
@dhivyam-cu9sp
@dhivyam-cu9sp 10 месяцев назад
It is wrong for the child's parents to hire the girl without asking if she has experience working as a nanny!It was wrong for the Saudi government to give a death penalty without investigating what happened because of an unexpected incident .Sri Lanka government Why was it so serious to punish the girl even after appealing the case to the Saudi government? The girl could have spoken or consulted someone who knew her language and given a solution!If this girl has been punished based on what the parents of the child have said without doing any of this, then there has been a miscarriage of justice😣
@arunamithra7721
@arunamithra7721 10 месяцев назад
கேட்கும்போதே மனது வலிக்கிறது....... பாவம் அந்த குழந்தையும் அவளின் பெற்றோரும்.......😭😭😭😭
@spcsc3221
@spcsc3221 4 месяца назад
Antha penthan pavam
@SindhuSindhu-r1l
@SindhuSindhu-r1l 4 месяца назад
😮
@SindhuSindhu-r1l
@SindhuSindhu-r1l 4 месяца назад
🤨
@SindhuSindhu-r1l
@SindhuSindhu-r1l 4 месяца назад
Neenga sowdhi arebiyava andha mosamana parents ku support pandringa
@yazirilyas
@yazirilyas 10 месяцев назад
அண்ணா கொழும்பில் 29.10.2023ம் திகதி நடந்த, சகோதரர் Anfas அவர்களுடைய கொலை பற்றி போடுங்க.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 месяцев назад
அதென்ன. Srilankaல இருந்தும் நமக்குத் தெரியாதே 🤔🤔🤔
@salmanzee8473
@salmanzee8473 10 месяцев назад
My tears came out bcz when this incident happened I was there is Saudi.. it really hurtful. I appreciate that you talk about this. Speechless
@SathyasathishSathya-ly1yr
@SathyasathishSathya-ly1yr 10 месяцев назад
ஏன் அந்த குழந்தை க்கு உடல் கூறு ஆய்வு நடத்த படவில்லையா? அதில் அந்த குழந்தை எப்படி இறந்திருக்கும் என்று தெரிந்திருக்குமே?
@pavithra-7429
@pavithra-7429 10 месяцев назад
ஆமா.. I have doubt
@repsolrep1118
@repsolrep1118 10 месяцев назад
But Saudi la postmoderm panna maataanga
@vijays7614
@vijays7614 7 месяцев назад
@@repsolrep1118 post mortem in allowed in saudi,
@subbumohan6490
@subbumohan6490 6 месяцев назад
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது குழந்தையின் முதுகில் ரிசானா தட்டிய அழுத்தம் இருந்ததாக கூறப்பட்டிருந்தது
@SivaKumar-ei5jy
@SivaKumar-ei5jy 10 месяцев назад
தீர விசாரிப்பது மெய் அநீதி இழைத்து விட்டார் என்று நான் கருதுகிறேன்
@kannathasansarathkumar2540
@kannathasansarathkumar2540 10 месяцев назад
அன்பு தான் கடவுள் அன்பு இல்லமா poiyana கடவுளை வணங்குவது பெரிய மூட நம்பிக்கை
@akajiththala2443
@akajiththala2443 10 месяцев назад
ஒரு ஏழை குனத்தல பணக்காரனகவும்..❤ஒரு பணக்காரன் குனத்தல ஏழையாகவும் 😢அருமை சரவணன் அண்ணா❤❤மற்றும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா🎉
@user-se7qf4nn2v
@user-se7qf4nn2v 10 месяцев назад
தயவு செய்து.... படி டா பரமா.... இப்படி தமிழை கொலை பண்ணாத
@dishanthofficial8413
@dishanthofficial8413 10 месяцев назад
Saudi la velila than thandanai veedukulla appan ponnu kuda kudumpam nadathuvan
@mrajamraja2199
@mrajamraja2199 10 месяцев назад
அந்தப் பொண்ணுக்கு கொடுத்த தண்டனை தப்பு 😡
@sajidhawahab8238
@sajidhawahab8238 10 месяцев назад
அண்ணா நான் இலங்கை தான் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இது ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணம் என அந்நாட்டு நீதிமன்றம் அந்த பெற்றோருக்கு புரிய வைக்க தவறியது ஏன்?
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 месяцев назад
அவங்க எந்த ஒரு வழக்கையும் தீர விசாரிக்காமல் தீர்ப்பு குடுக்க மாட்டாங்க...
@sunwukong2959
@sunwukong2959 10 месяцев назад
@@snowqueensnowqueen4453 Manangkatti! She is innocent, she was denied legal representations, she had no interpreter, no evidence being substantiated no forensic or medical evidences, just based on mother's testimony? such a shitty country with shitty judicial system. teera visaarikura latchanathaan ulagam kai kotti sandhi sirichathu... human right commissions, amnesty int.... ungaluku padikura palakkame illai pol iruku tarkuri maadhiri olaraathinga
@alphaomegahomenursing8842
@alphaomegahomenursing8842 10 месяцев назад
உண்மையாகவே இந்த வீடியோ ஆரம்பிக்கும் போது அந்த பெண்ணை விடுதலை செய்தார்களா இல்லை தண்டனை வழங்கப்பட்டதா என்று மனம் பதை பதைத்து கொண்டுதான் பார்த்தேன் விடியோ ஸ்கிப் செய்யாமலும் கமெண்ட் படிக்காமலும் மிகவும் பயத்துடன் பார்த்த எனக்கு அவளின் தண்டனை நிறைவேற்றபட்டது என்று தெரிந்தவுடன் மனம் உடைந்து கண்ணில் கண்ணீர் வழிந்தது எனை அறியாமல் நானும் ஒரு தாயாய் மன்னிக்க முடியாத ஒரு தாயை நினைத்து அவமானமும் ஒரு தவறும் செய்யாமல் தன் பிள்ளையை இழந்துவிட்டு நிற்கதியாய் நிற்கும் ஒரு தாயின் வலியும் அடைந்தேன்😢😢😢 உடற்கூறு ஆய்வு செய்யவில்லையா? அப்படி நடந்திருந்தால் அது கொலையா அல்லது மூச்சி திணறல் ஏற்பட்டது விபத்து நடந்ததா என்று கண்டு பிடித்திருக்கலாமே??? அதை நீங்கள் வீடியோவில் கூறவில்லை!!! சவுதி அரேபியாவின் சட்டம் நமக்கு வேண்டாம் ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கபடட்டும் ஒரு நிரபராதி கூட இப்படி அநியாயமாக தண்டிக்க படவேண்டாம் சரவணன் மிகவும் வலிக்கிறது இவ்வளவு பெரிய பதிவிற்கு மன்னிக்கவும் என் வலியை கூறினேன் 😔😔😔
@fathimafasna-bi7gb
@fathimafasna-bi7gb 10 месяцев назад
இது எங்க ஊரு ஒரு சகோதரியின் கதை😢 From srilangka muthur
@Pons7412
@Pons7412 10 месяцев назад
அவங்க பெற்றோர் எப்படி இருக்கிறார்கள் கூறுங்கள் சகோதரி
@shaminMohammed-s9s
@shaminMohammed-s9s 10 месяцев назад
Yes but her parents got lots of money and job for her brother. I don't know this is true . But if it's true then main culprit is risana parents . Also no justice in Saudi . Arab thinks they are the top people so boycott saudi products
@fathimafasna-bi7gb
@fathimafasna-bi7gb 10 месяцев назад
​@@Pons7412 அவருடைய மரணம் இவர்களுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது. நலமாக உள்ளார்கள்
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 6 месяцев назад
நானும் திருகோணமலை மூதுர் தான் ❤
@MyTrendOfStichTamil
@MyTrendOfStichTamil 10 месяцев назад
வணக்கம் சரவணன், யூடியூப் இல் நீங்கள்தான் என்னுடைய குரு இந்த வீடியோவை நானும் என்னுடைய ஆறு வயது மகளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ,, என்னுடைய மகளுக்கு நான் எப்பொழுதும் பார்க்க சொல்லுவது உங்களுடைய வீடியோ தான்..அவளும் உங்கள் வீடியோவை கண் இமைக்காமல் பார்ப்பாள் அப்பா சரவணன் மாமா என்று உங்களை சொல்லுவாள் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் என்மகளின் மனதில் ஆழமாக வேரூன்றி எதிர்காலத்தில் எப்படிவாழ வேண்டும் என்பதை நிறைவாக தெரிந்து கொள்ள நல்வழி காட்டும் என்பதில் மிகவும் சந்தோஷம்.... வாழ்க வளமுடன் நன்றி சரவணன்..... நன்றி குருவே ❤
@jeevithak6790
@jeevithak6790 10 месяцев назад
அண்ணா இந்த வீடியோ கேட்கும்போது heart break agudhu.... குழந்தையின் பெற்றோர் மண்ணிதிருக்களாம்...
@chamuchamu583
@chamuchamu583 10 месяцев назад
Kekkave mudila.. how Ruthless punishing an innocent 😢
@UbaithullahUbaithullah-k2h
@UbaithullahUbaithullah-k2h 10 месяцев назад
நானும் அந்த ஊர் தான் ப்ரோ
@katze007
@katze007 10 месяцев назад
This is a heartbreaking story. The law in the Middle East is different from the rest of the world 😢😢😢 same religion yet attitude and compassion is not the same 😢
@theagsvlogs
@theagsvlogs 10 месяцев назад
Saudi la religion base pani elam punishments kuduka mataga…. Anga thappu na either athu thapu ilanu prove panra varaikum athu thappu than…
@katze007
@katze007 10 месяцев назад
@@theagsvlogs what I meant was although both Saudi people are Muslim and Muslim girl from Sri Lanka yet it does not matter as no other country would carry such thing as the post mortem report of this child given by other professional countries showed that it was purely choking that happened due to lungs covered in mucus or something similar to that as I saw the documentary of this story long time ago. Even the Saudi King was willing to give blood money on behalf of that maid girl and asked the mother of that child to forgive her but the mother refused.
@mohamednaleem6203
@mohamednaleem6203 10 месяцев назад
சரவணன் ௨௩்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பவன். நான் இந்த வீடியோவை ௭ப்போ பார்த்தாலும் கண் கல௩்கிடுவேன். றிசானாவின் பக்கத்து ஊர் நான் . மட்டக்களப்பு இந்த சம்பவம் நடைபெறும் போது நானும் சவுதி அரேபியாவில் இருக்கின்றேன். அன்றைய தினம் என் பிறந்தநாள் என்றாலும் கூட என் கண்கள் கண்ணீர் வடித்தது றிசானாவுக்காக. இனி நான் சட்டத்தை குறை கூறவில்லை சட்டம் சரியான சட்டம்தான். இந்தச் சட்டம் இந்தியா மற்றும் இலங்கையிலும் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் சொன்னது போல் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் ௮ன்றி வேறு வழி இல்லை. இருந்தாலும் இந்த சம்பவத்தை எடுத்துக் கூறிய சரவணன் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என் கண்ணீர் துளிகள் சமர்ப்பணம். நன்றி மை ஸ்வீட் வாய்ஸ் சரவணன்.
@tharajonita8676
@tharajonita8676 10 месяцев назад
Excellent Narration Bro 🔥🔥🔥🙏 Last Line Very Very True Bro U are Cent Percent Right 👍. . Manasatchiye illama Rizana Akkavuku ANEEDHI Vazhanga Pattiruku. . Enaku Manasu Udambellam Oru Madhiri Ayiduchinga Bro. . My Eyes Filled With Tears😥😥😥
@vinuprabu
@vinuprabu 10 месяцев назад
சரவணன் அண்ணா எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.நான் கணவரால் கை விடப்பட்ட பெண்.எனது குடும்ப சூழ்நிலை காரணமாக நான் வெளிநாடு செல்ல வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் கூறிய சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.எனக்கு வெளிநாடு செல்லும் என்னமே போய்விட்டது அண்ணா 😢😢😢
@newlooktamil7236
@newlooktamil7236 9 месяцев назад
Hi
@elizabethsingleton7317
@elizabethsingleton7317 10 месяцев назад
I know this story at the time I was in Kuwait. I saw it live it was so heartbreaking, poor innocent girl at that time she was 16 and they kept her in jail and then killed her at the age of 23. Her family was a really poor family. I can't ever forget about this.
@shahulhamid9504
@shahulhamid9504 10 месяцев назад
Oh really, you are there. So cruel...
@mlmabrar8504
@mlmabrar8504 10 месяцев назад
I am abrar from srilanka and naan oru muslim law student sattapadi iru naatu meethum thavaru irukku athumattmalla neenga nenakira maathiriyana nalla arsaangamum anga illa nalla manitharhalim anga ippo illa inga illattiyum iraivan suvarkkathil neethi valanguvaan
@ameenudeen62
@ameenudeen62 10 месяцев назад
இந்த பெண்ணுக்கு நடந்த மதரி இன்னும் அங்கு இதை விட மேசம்மா கூட நடக்கும் அண்ணா இந்த பெண்ணின் முகத்தை கூட பக்கம்மல் அந்த குடும்பத்தை நினைத்தாலே மனசு சுக்குனுறக அகுது அண்ணா
@aathilsafky7896
@aathilsafky7896 8 месяцев назад
என்னுடைய 10 வயதில் நடந்த சம்பவம் இது. என் வாழ்வில் மறக்க முடியாத செய்தி இது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ வும் இருந்தது 😢
@SugiSugi-n2c
@SugiSugi-n2c 10 месяцев назад
கண்டிப்பா அந்த குடும்பம் அந்த பெண்னின் கர்மாவை அனுபவித்து தீர வேண்டும் ☹️☹️☹️☹️
@mohamedfairooz7296
@mohamedfairooz7296 6 месяцев назад
இறைவனின் தீர்ப்பு நிச்சயமாக நியாயமானதாக இருக்கும்.அநியாயமாக தீர்ப்பளித்திருந்தால் இறை தீர்ப்பு காத்திருக்கின்றது.பூதவுடலைக் கையளித்திருக்கலாம்.
@rajsuven9360
@rajsuven9360 10 месяцев назад
1000 குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்னும் எங்கள் நாட்டு சட்டமே போதும் bcz அது மனிதாபமானது...
@Milaa23333
@Milaa23333 10 месяцев назад
Idndha satrathaalathaan 1000!illa 10000 kutravaaligal tgappichuttu irrukkaanga India thaan no 1 rapist country in the world enna solradhu idhu perumeya ????mansaatchiya thottu sollunga 1 nirabaraathi Kooda thandigappaduvathillainnu, Saudi oru islamiya naadunnu Thaaney ippadi solreenga matha Veri piduchu thiriyurathanaalthaan India valangaama irrukku!!!
@revathiguna442
@revathiguna442 10 месяцев назад
ரொம்ப கஷ்டமா இருக்கு.பாவம் அந்த குழந்தை ரிஸானா😢
@praveenKumar-zm4xl
@praveenKumar-zm4xl 10 месяцев назад
ஏன் தமிழருக்கு மட்டும் இப்படி நடக்குது 😔😔😔😔
@jaanujaanu9611
@jaanujaanu9611 10 месяцев назад
The heartbreaking case that I ever heard Anna😢 it's really unfair 💔
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 10 месяцев назад
மன்னிப்பு வழங்காத தம்பதிகளையா தீவிரமாக ஆராய்ந்து பார்க்காத சட்டத்தையா இவர்களை வறுமையில் படைத்த இறைவனையா யார் மீதும் குற்றம் சொல்வது ஆனால் இந்த சம்பவம் இங்கு வரவேண்டும் இங்கு நிலவும் வறுமைக்கு காரணமானவர்களுக்கு வழங்க படவேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
@spcsc3221
@spcsc3221 4 месяца назад
I like Sri lanka❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@jobsinternational5580
@jobsinternational5580 10 месяцев назад
Thank you saravana, It was one of the most famous & unforgettable incidents.
@ashwinisubbhramani8227
@ashwinisubbhramani8227 10 месяцев назад
Omg just think about that 17 year old girl in an unknown country unknown language.... Just thinking itself Am afraid of it.... 😒That girl experienced all these tortures... I really pity for that small girl.... And one more thing... In SDI this much of Sri Lankans I'm happy and feel grateful.... 🙏🙏🙏 Congrats Saravanan bro.... For this much of love and support from all over the world...
@vasumathimalar8974
@vasumathimalar8974 10 месяцев назад
காலம் எல்லா வலிக்கும் மருந்து குடுக்கும், அந்த குழந்தையோட அம்மா கொஞ்சம் மனச இறங்கி வந்திருக்கலாம்... இப்படியும் கல் மனசு உள்ளவங்க இருக்காங்க......
@Mubashiraimtiyas
@Mubashiraimtiyas 10 месяцев назад
Most awaited case thanks saravanam broo
@theerkatharisi5460
@theerkatharisi5460 10 месяцев назад
அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் கிடைக்க கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் ✨️🤩
@kalaichelvi6417
@kalaichelvi6417 10 месяцев назад
இந்த வழக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத வழக்கு, இந்த வழக்கு காலத்தில், எனது அம்மாவும் சவுதியில் குழந்தை பராமரிப்பு பணிப்பெண்ணாக இருந்தாங்க, இப்போதும் எனது அம்மா சவுதியில் குழந்தை பராமரிப்பு பணி தான் செய்ராங்க, இப்போது இந்த வீடியோ பார்க்க முன் எனது அம்மாவுக்கு ரிஸானா அக்காவை ஞாபகம் காட்டி,, அம்மா கவனம் ரிஸானா அக்காகு நடந்து ஞாபகம் இருக்கிறது தானே எங்களுக்கு கோல் பன்னாடியும் பரவாயில்லை நீங்கள் குழந்தைகள ரொம்பவும் கவனமாக பார்த்துகோங்க,,,னு தான் சொல்லி போனை கட் பன்னுனேன் அண்ணா, ( ரிஸானா அக்கா கு நடந்த கொடுமை எந்த நாட்டு எந்த ஒரு பணியாளர்களுக்கும் நடக்க கூடாது ) அண்ணா
@siyamsader8659
@siyamsader8659 10 месяцев назад
ඒ කතාව ලස්සනට කිව්වා ඒ වාගේම මම මේ මේ කතාවේ....තේරුම් ගත්ත දේ නම් " සමාව " කියන වචනය සමහර ජීවිත වලට කොච්චර නම් වටින දෙයක් ද.......😢😢😢😢 සමාව ට පුඵවන් ජීවිතයක් බේරගන්න ........😢
@AkilanPrathip
@AkilanPrathip 10 месяцев назад
Aniwaran broo❤❤❤❤❤
@hemarajiny1546
@hemarajiny1546 10 месяцев назад
Oom bro
@pavithra-7429
@pavithra-7429 10 месяцев назад
It's so glad that Odiya people too watch this!!
@AkilanPrathip
@AkilanPrathip 10 месяцев назад
@@pavithra-7429 he is not from odiya he from our sri lanka that is sinhala
@SonaliAbhimani-rz4wd
@SonaliAbhimani-rz4wd 10 месяцев назад
ඇත්තක්..♥️😢
@ponmudie461
@ponmudie461 10 месяцев назад
1000 குற்றவாளி தப்பிதாலும் 1 நிரபராதி தண்டிக்க பட கூடாது, இந்தியாவின் சட்டமே சிறந்தது, காரணம் அதற்கு விதை விதத்தவர்கள் வழியில் வாழ்ந்தவர்கள்.
@vijayantony5470
@vijayantony5470 10 месяцев назад
அரபிக்காரன் எல்லோரும் சைக்கோக்கள், அரபுநாடுகளில் வேலை பார்க்கும் சகோதரர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.
@dillubabu2759
@dillubabu2759 10 месяцев назад
அந்த குழந்தையின் பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்
@Roshanrohan.
@Roshanrohan. 10 месяцев назад
ரஷ்யா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு பிரஜையாக இருந்து இருந்தால் சவூதி அரேபியா காலி... இலங்கைய அரசாங்கம்,ராணுவம் இருந்து என்ன பயன்....😢
@simplendeasycooking
@simplendeasycooking 10 месяцев назад
யாரா இருந்தாலும் அதை தீர விசாரிச்சு தீர்பு கொடுக்கணும்.....In Bible it's said if you forgive others 7 times heavenly Father will forgive you 70 times more from your sin...nobody born in this universe is without sin .. al are sinners only ... When that guys had not forgiven that innocent ..how GOD will forgive them... Their fate...
@meharshahul447
@meharshahul447 10 месяцев назад
Very heart touching story Bro. Rizana evlo payathurupaga. Namma intha thandanayil iruthu kapatra patturuvoeam nu nenaichurupaga. Avuga parends ku life long marakka mudiyatha kastam. 😢
@francispaulanthony4270
@francispaulanthony4270 3 месяца назад
I'm from Sri Lanka
@user-ev3gb9rx3g
@user-ev3gb9rx3g 10 месяцев назад
This incident is really is shocking. Always supports the channel. Love from Kerala ❤
@MohamedImdhath
@MohamedImdhath 6 месяцев назад
Nanum sri Lanka than anna Indha sambawam nandakura po na sinna pilla. Appa kooda enaku indha news romba kashtatha kuduthichi. Oru sila neram kannera mariyadhu.again nega idha yafaham paduthutega😢.rombawume solla mudiyadha oru thuyara nihalwu. Saudi Arabia panna thawaru.naga appo adhigama naal muluwadhum pesiya oru thuyara nihalwu.ippo than idha mulusa therinjan anna.appo makkal sonnaga than but iwalawu kodurama nadandhu irundhu ikiraga endu theriya🤬.kandipa andha parents ku Allah' thandana kuduthirupan.thirumbawum unma ennanu sonnadhuku romba romba thanks anna❤
@piraveenaraman544
@piraveenaraman544 10 месяцев назад
Hi greetings from Malaysia. Anne please do Mona Fendi one of the top mystery cases in Malaysia... Thank. You
@mrajamraja2199
@mrajamraja2199 10 месяцев назад
குரூப்பில் உள்ள சேனல்ல அத்தனை நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@diviedits8
@diviedits8 10 месяцев назад
மிக வருத்தமான செய்தி😢😢 அந்த சவூதி தம்பதிக்கு சிறிதளவு கூட இரக்கம் இல்லாமல் போனது வேதனையளிக்கிறது
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 10 месяцев назад
ஒரு குழந்தைய இழந்திருந்தா தான் அந்த வலி உங்களுக்குப் புரியும் 😢😢😢
@christtheking555
@christtheking555 10 месяцев назад
@@snowqueensnowqueen4453 குழந்தை இறந்ததுக்கு காரணம்....??? உண்மையா Rizana இல்லையே.... உங்களுக்கு orissa la car la vachi oru appa erandu pasangala vachi erichanga.... Antha amma Gladies mannichi vittanga.... Athu than unmyana manitha neyam.... Kadavul mannika than sollraru.... Ethu la entha ponnu mela thappey ellathapo Mannika yen manasu varala.... So cruel
@diviedits8
@diviedits8 10 месяцев назад
@@snowqueensnowqueen4453 யாரும் தெரிந்து செய்தால் தான் தப்பு.. அறியாமல் செய்த தவறுக்கு அவருக்கு பல காலம் சிறை தண்டனை வழங்கி இருக்கலாம்.. அதை விடுத்து நீங்கள் ஒரு குழந்தையை இழந்து இருந்தால் என்று நீங்கள் சொல்வது வன்மம்.. நீங்கள் மொபைலில் கருத்து சொல்கிறோம் என்பதற்காக யாரையும் எளிதில் துன்பப்படுத்தி பேசி விடலாம் என்று நினைக்கிற உங்கள் எண்ணத்தை கடும் வன்மையாக கண்டிக்கிறேன்
@diviedits8
@diviedits8 10 месяцев назад
@@snowqueensnowqueen4453 இழப்பு எல்லோருக்கும் இழப்பு தான்.. அந்த குழந்தையை இழந்த பெற்றோருக்கும் இழப்பு தான்.. தன் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்ற மகளை இழந்த இலங்கை தாய்க்கும் அது இழப்பு தான்.. தெரிந்து செய்யும் எந்த குற்றத்தையும் நியாயப்படுத்த கூடாது.. அறியாமல் செய்த தவறுக்கு மரண தண்டனையை தவிர்த்து வேறு தண்டனைகள் வழங்கி இருக்கலாம்.. அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணிற்கு அவரது தாய் மொழியில் தன் வாதத்தை எடுத்துச் சொல்ல வழி செய்திருக்கலாம்.. அந்தப் பெண்ணின் வாதத்தை கோர்ட் கேட்க வில்லை என்பதை நீங்களும் கேட்டீர்கள் தானே.. சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் செய்யாத தவறுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட இரு இந்தியர்களை அவர்கள் தூக்கிலிட சில நிமிடங்கள் முன்பு அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.. எல்லாவற்றையும் ஒரே திசையில் சிந்திக்காதீர்கள்
@diviedits8
@diviedits8 10 месяцев назад
அதேபோல் நீங்கள் யாரையும் உங்களுக்கு அப்படி நடந்தால் தெரியும் என்று சொல்வது எவ்வளவு கொடிய வார்த்தை என்பதை உணர்கிறீர்களா ?? இங்கு எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் இழப்பை சந்தித்து கொண்டு தானிருக்கிறோம் .. அந்த இழப்பினால் என்னென்ன மன வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை நீங்கள் தெரிந்து இருப்பீர்களா ?? எல்லா மனிதருக்கும் ஏதாவது ஒரு துன்பமான அனுபவம் உண்டு.. அதை மறந்தோ அல்லது மறப்பதற்கு முயற்சி செய்து தான் சிந்தனைகளை வேறு பக்கம் செலுத்தினால் கவலைகள் மறையும் என்று நம்பி பொது தளத்திற்கு வருகிறோம்.. ஏதாவது பேசுகிறோம் என்று நினைத்து யாரையும் காயப்படுத்தாதீர்கள்
@Me-jm3hh
@Me-jm3hh 10 месяцев назад
Bro mentoo biggboss issue pathi oru awareness video podunga.. bully pandravangaluku oru lesson ah irukum😢😢😢
@NaseerNasik-o8t
@NaseerNasik-o8t 10 месяцев назад
Hi, brother. I am from Sri Lanka and near her home in Muthur. She is my school. that time I think she was 17 years old. I can’t forget about it bro….. 😭😭. She lacks knowledge on how to manage children and Arabic.
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 10 месяцев назад
சகோதரி றிஸானா நிச்சயமாக இறைவனின் மடியிலே இருப்பார், தனது குடும்பத்திற்காக இறைவனிடம் பரிந்து பேசுவார்.
@suganthinisteevandilukshan3141
@suganthinisteevandilukshan3141 10 месяцев назад
Anna naanum kuwait la house maid a thaan work panren naanga ennathan house works kunu vandhalum avanga solra Ella workayum naanga seidhu thaan aganum adhan avanga rules adha meeri naanga edhume panna mudiyadhu naanga evalavu nalla vidhama irundhalume avanga eppavume engala oru sandhega kannodu thaan paapanaga ovvoru nimishamum check pannuwanga naanga work pannum podhu pakkathula cash a ytchu check pannuwanga naa adha edukkurama apadinu jewellery a ytchu paapanga naanga eththana varusham work pannalum naanga work panra ovvoru naalum enga mela avangaluku nambika irukkadhu ovvoru veetula sila per nallavangala iruppanga veetula oru glass udainjitta kuda enga salary la cut pannuwanga apadi niraya vishyangala naanga anubavikkanum idhellame engaludaya financial problemskaga naanga anubavikkura naragam idha vida innume nirya vishayanga nadakka than seidhu 😢 Ana naanga inga iwalavu kashtangalukku naduvula sambadhitchi veetuku anupina avangaluku enga vedhana theriyaadhu suththy iruka sondhakaaranga nenaikkuradhu naanga inga niraya sambadhitchi vasadhiya irukamnu.... edhu eppadiyo kudumbathukkaga naanga inga iwalavu kashtangalayum thaanga vela seidhu than aganum...
@Lokiearth2047
@Lokiearth2047 10 месяцев назад
😢😢
@Ganga-o5m
@Ganga-o5m 10 месяцев назад
இச் சம்பவம் நடந்த போது நான் சிறிய பிள்ளை‌. நானும் இலங்கை தான் அண்ணா, இந்த சம்பவம் எங்கள் எல்லோர் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இன்றும் யாராவது சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக வேலைக்கு சென்றால் முதலில் நியாபகம் வருவது இந்த சம்பவமே இப்போதும் பணி பெண்களாக அங்கு வேலைக்கு சென்று பெரிய துன்பங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட எனது ஊரில் உள்ள ஒரு சகோதரி சவூதி அரேபியாவில் பணிக்குச் சென்று பல கொடுமைகளை அனுபவித்து ஆணிகளை விழுங்க வைத்து கடைசியில் வைத்தியர்களின் தலையீட்டினால் அவர் உயிருடன் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் இவ்வாறு தொடர்தும் நடந்து கொண்டே தான் இருக்கிறது
@islamicstatusintamil7804
@islamicstatusintamil7804 10 месяцев назад
Hi அண்ணா!! இந்த மாதிரி recent la oru brother க்கு மரண தண்டனை கொடுத்தார்கள் சவுதி அரேபியாவில் அது சம்மந்தமாக போட முடியுமா?
@CuteMeow22
@CuteMeow22 10 месяцев назад
நானும் srilanka தான் இந்த நிகழ்வு நடக்கும் போது நான் 10ஆம் தரம் படித்து கொண்டிருந்தேன்.. இந்த case இப்போதும் கூட என்னால் மறக்க முடியாது. இலங்கை மக்கள் அனைவரும் ரிஸானவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்.. மரண தண்டனை இறுதி நாளில் கூட குழந்தையின் பெற்றோர் மனம் மாறி மன்னித்து விட மாட்டார்களா என்று நம்பிக்கொண்டு பிராத்தனை செய்தோம். ஆனால் துயர செய்தி மட்டுமே எம் காதுகளுக்கு வந்தது 😭. அவர் வீடு ஓலையால் கட்டப்பட்ட வீடு அடிப்படை வசதி எதுவும் இல்லாத குடும்பம். அவர் இறந்த பின் தான் இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு புதிய வீடு ஒன்றை கட்டி சில உதவிகள் வழங்கியது.. இறந்த பின் கூட ரிஸானா அவளின் குடும்பத்திற்கு நல்லதை தான் செய்து இருக்கிறாள் என்று மக்கள் கவலை கொண்டோம் 💔
@janetrosary4151
@janetrosary4151 10 месяцев назад
Uncle and I have to uiui79g877!
@akchayaak5069
@akchayaak5069 10 месяцев назад
Hi brother.. I am from Srilanka but now living abroad. I was ten when I heard about this case, and at the starting itself I guessed this was the case. my mom explained to me what happened and I used to discuss it with my friends at that time itself I felt sad and unfair.. everyone used to say that the mom of the baby refused to accept the truth and wanted her dead. Actually right now I got to know each and every detail and it’s totally inhuman, the nanny was a minor and the baby choked bcoz of milk it wasn’t a planned murder and the nanny didn’t have any education or expérience in bringing up a baby. It’s still a chilling case in srilanka nearly everyone around their 20s right now are well acquainted of this case. If only Saudi government and the babies family were having some humanity and sense in them, a girl wouldn’t have been executed
@stevekingson3556
@stevekingson3556 10 месяцев назад
My god many times i thought i want to work in middle east after seeing it i am proud to be in my mother land india. Where atleast there is MERCY AND HOPE❤❤❤❤❤❤
@jananijj1825
@jananijj1825 10 месяцев назад
After hearing about this case 😐😐😐😐, i felt very sorry for this poor girl Rizana.😪😪😪😪 In order to help her family , she went to Saudi and lost her life.😑😑😑😑 But Kudos to the lawyer who appeared in this case to support Rizana and tried his level best to save the girl.😶😶😶😶
@btsarmygirlsaja7538
@btsarmygirlsaja7538 10 месяцев назад
I'm from sri lanka 🇱🇰
Далее
Inside Out 2: BABY JOY VS SHIN SONIC
00:19
Просмотров 5 млн