இந்த நியூஸை நீங்க பேச மாட்டீங்களா நினைச்சேன். பரவாயில்லை பேசுறீங்க ஆனா ஒன்னு இப்பொழுது அன்பில் மகேஷ்க்கு தெரியவரும் போது அவர் எப்படி அரெஸ்ட் பண்ண சொல்லிடுவாரு❤
Kalaignar had 4 Sons, Stalin has a son, Udhayanidhi has a son, kanimozhi has a son it goes to a long list! Does the minister mean they are all sinners? He must be ready to be thrown from his office , or even to be dismissed from the party membership!
gandhi my minister ranipet vry innocent . good hearted. he never insult different abled. this may be older video . he not even know tamil. he from telugu mother tounge. dont manupate him.
சற்று முன் கிடைத்த செய்தி "இன்று மறைந்த வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை வட மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தென் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்படுவதாக வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது ".
Manipur problem ivalavu mosama irukku court ellam vedikaipakkutha??? Whether dictator ship of party? Accepted by all republic system framed by constitutional committee
மணிப்பூர் கலவரம் மக்களின்கலவரம் இல்லை , மக்களின் அறியாமையை மூலதனமாக்கி எதிர்கட்சிகள் , சீன , பாகிஸ்தான் , வங்கதேசம் , பர்மா போன்ற நாடுகளின் கூட்டுசதி . மக்கள் உன்மையை உணர்ந்துக்கொண்டால் கலவரம் இல்லாமல் போகும் . இப்போது பஞ்சாப் , ஹரியானா விவசாயிகளின் கலவரம் எங்கே ?
Uyarvaga kanavu kannungal. 39000 vacancies and 50,000 vacancies are not filled in transport corporation Ltd and Electricity board. Lot of village youths are not getting proper jobs.
Picking up silly things such as Gandhi's statement is absurd.. in What context was it told has to be understood.. it would have definitely been sarcasm..
the police are roaming with the shoes in a temple. Who gave orders like this. The government should take action. Shame on dmk. Will the police go like this in other religious places
#important_news Dear vikatan its been Day 4 since I commented this same matter for media attention here again doing it , a brutal crime has happened in a city called Chennai in Uttarpradesh ( A bjp ruled state) where a dalit underage girl has been sexual harrased and when the parent went to complaint it the SI in that police station has attacked the parent infront of the child itself . How cruel no tamil media in Uttarpradesh has covered this news ( sold out godi media) only English media outlets from north india has covered this , requesting you to cover this incident for I don't know since last week. Please highlight the lawlessness of Uttarpradesh 😤 replace the Uttrapradesd with Safe TN where now Police statted doing PR damage control stunt please speak
என்ன எழவு இது ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் இப்படி தழிழ்ச் சொலலை ஆங்கில வரி வடிவில் பதிவிடுவது புரிந்து கொள்ள இயலவில்லை தோழரே அது என்னங்க குமுட்டை? அது என்னங்க குடாப்பா?
என்ன பரமா. ....... உனக்கே நல்லாயிருக்கா. ......... நாட்டிலே பேச எவ்வளவு விசயங்கள் இருக்கு....... என்ன இப்படி பொசுக்குனு முடிச்சிபுட்டீங்க....ஃஃஃஃஃ அட போங்கப்பு...........