Тёмный

பிஜேபி நினைத்தால் இன்றே வெளிவருவார் சசிகலா - சவுக்கு சங்கர் | Savukku Shankar Latest Interview 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 46 тыс.
50% 1

#SavukkuShankar #BJP #Sasikala #AIADMK #ADMK #VCK #OPS #EPS #PMK #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
பிஜேபி நினைத்தால் இன்றே வெளிவருவார் சசிகலா - சவுக்கு சங்கர் | Savukku Shankar Latest Interview
Ethnic Health Care:
The Treasure of siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@selvamkaruppusamy8370
@selvamkaruppusamy8370 4 года назад
தி மு க தெலுங்கு சின்ன மேளம் vs தமிழ் குடிகள் ...???
@muruganp7015
@muruganp7015 5 месяцев назад
Sankkaru un amma unnai oruthanukku pekkala da
@AshwinKumar-nd5iv
@AshwinKumar-nd5iv 4 года назад
தந்தை பெரியார் கூறுகிறார் :- ‘‘என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. பார்ப்பனரல்லாதவர்களோ - முக்கால் வாசிப்பேர் - பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பார்ப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலே இருந்தால் போதும் - என்று முட்டாள்தனமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும், தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கந்தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், மதத்தைவிட்டு விடுங்கள்; அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். ஆகவே நான் சொல்லுவதை பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள். - (குடியரசு 25.4.1926) அதையே வேறுரொரு கூட்டத்தில், தந்தை பெரியார் கூறுகிறார், “தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது.” நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு.ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றது - (குடியரசு 16-6-1929) “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 4 года назад
திராவிட அரசியலே சாதியை இழுத்துவிடும் அரசியல்
@balajid4430
@balajid4430 3 года назад
தமிழனையே ஜாதியை வைத்து கண்டு பிடிக்கும் வாட்ஸ்அப் அறிவாளிகள் தானே நீங்கள்...?
@shivathevar2
@shivathevar2 4 года назад
நல்ல ஜாதி சண்டை இலுத்து விடுதாரு
@felixtheteacher1897
@felixtheteacher1897 4 года назад
இதில் நீங்கள் கூறிய கருத்துக்களில் பொன்முடி அவர்களே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னீர்கள் அது அவ்வாறல்ல அவர் உடையார் சமூகத்தைச் சேர்ந்த
@yesudurai2207
@yesudurai2207 4 года назад
சவுக்கு சங்கர் எதார்த்த அரசியல் தெரிந்த விமர்சகர்
@ngrpmd1333
@ngrpmd1333 3 года назад
Super analysts view points
@rajadurair9769
@rajadurair9769 3 года назад
தமிழ் நாட்டின் நம்பர் ஒன் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவர்கள் வாழ்த்துக்கள்
@maniaero008
@maniaero008 4 года назад
வணக்கம் பொட்ட சங்கர் அண்ணா......
@srt2926
@srt2926 4 года назад
😂😂
@இவன்துருவன்
வாடா சவுக்கு எங்க 2 நாளா ஆளையே காணும். Payment🤑 வரலயா. அது என்னவோ போ நான் உன் பேர சவுக்குனு தான் தட்டுறேன் ஆனா அது ஆட்டோமடிக்க சாவுக்குன்னு வருது. ஒருவேளை கூகுளுக்கும் உன்ன பத்தி தெரிஞ்சு போச்சோ🤔
@karthikv1638
@karthikv1638 4 года назад
சவுக்கு நீங்க எந்த சாதி? மொத அத சொல்லிட்டு சமூகநீதி பத்தி பேசுவதே சரியா இருக்கும்
@rsb9150
@rsb9150 3 года назад
Pallar
@rajeshsyamdeen2304
@rajeshsyamdeen2304 4 года назад
யோவ் சங்கரு உன்னை புரோக்கர்னு சொல்றாங்க,,, என்ன புரோக்கர் யா நீ?
@AshwinKumar-nd5iv
@AshwinKumar-nd5iv 4 года назад
படிக்க வச்சது பெருந்தலைவர் கர்மவீரர் காமராசர் (ம) திருப்பூர் அவினாசிலிங்கம் தான். இரட்டைமலை சீனிவாசன்,மயிலாப்பூர் சின்னத்தம்பி பிள்ளை ராஜா, ரெவெரென்ட் பாதிரியார்.ஜான் இரத்தினம்,ஐயோத்தீதாச பண்டிதர், குமரி மாவட்டம் நத்தானியேல்,மார்ஷல் நேசமனி,இம்மானுவேல் சேகர் தேவேந்திரனார்,ஐயா வைகுண்டர்,டாக்டர்.c.நடேசனார்,s.முத்தையா,பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,வ.உ.சிதம்பரனார்,வள்ளல் பாண்டித்துரை தேவர்,தாணுலிங்க நாடார்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,தோழர்.ஜீவானந்தம்,சங்கரலிங்கனார்,சிவசண்முகம் பிள்ளை,பெரியசாமி புலவர்,N.சிவராஜ்,மீனாம்பாள் சிவராஜ்,பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி,சுவாமி சகஜானந்தா,தேவநேய பாவாணர்,..., இவுங்க அத்தன பேரும் அப்ப என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
@mmssundar4764
@mmssundar4764 4 года назад
Bro apo neenga kamarajar history matum tha paduchurukinga poii nama history ya poi padingaaa comments la elar detail solamudiyathu bro😅
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 4 года назад
இப்போது எல்லாம் 99℅ பதிவுகள் தாங்கள் விரும்பும் தனிமனிதப் தாக்குதல் மட்டுமே உள்ளது அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டு தமிழர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் அரசியல் தான் நடக்கிறது.
@vasanthbalaji1528
@vasanthbalaji1528 4 года назад
Ponmudi Udoyar,C V shanmugam Padayatchi
@VICKY-if4ov
@VICKY-if4ov 3 года назад
Yes. But THEVAR ( MUKKULOTHOR ) has majority Minister, MLA, Mavatta Seyalalar and main positions in party in both ADMK and DMK... Even in this 2021 election ADMK - THEVAR - 45 seats , DMK - THEVAR - 42 seats
@jayaseelanm3908
@jayaseelanm3908 4 года назад
சவுக்கு சங்கருக்கு திமுகவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது.
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 4 года назад
Sankar .itha pathi yosikathavanayum yosika vachuruvinga polaye
@rajanbrothers9150
@rajanbrothers9150 4 года назад
❇️🌟❇️ ஜெயலலிதாவுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து தன் இனத்தை தன் குடும்பத்தை உயர்த்தி கொண்டவர் சசிகலா வரும் காலத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும்
@kumarkumar-qd7rv
@kumarkumar-qd7rv 4 года назад
வாய்ப்பு.இல்ல நண்பா. விட மாட்டானுங்கா
@ganiskanden394
@ganiskanden394 3 года назад
சாவ்கு சங்கர்! முட்டாள்தனமான தெற்கின் வாயாக இருக்க வேண்டாம்
@thamizhsps455
@thamizhsps455 4 года назад
கடைசி வரைக்கும் பர பசங்க கொடி புடிச்சியே சாகுங்க🤣😂🤣
@kirubakaran3462
@kirubakaran3462 4 года назад
Nee romba uyarntha jathiya sir.. Periya porupula irukingalo
@manoj7004
@manoj7004 2 года назад
😂😂
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 4 года назад
ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு சாதி இதில் எந்த சாதி எவனை ஆள்வது
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 4 года назад
Savukku sankar, ponmudi, udiyar community, nalla padi, arasiyal vathingaloda jathiya correcta terinju vachukka, athan unna mathiri alungalukku baseae...
@vthribhuvan
@vthribhuvan 4 года назад
இவன் கருத்துக்களில் வன்மம் அதிகம் உள்ளது ‌......
@Felix_Raj
@Felix_Raj 4 года назад
இவர் இதெல்லாம் நல்லா விளக்கெண்ணெய் மாதிரி பேசுவார் ஆனால் கடைசியில் #திமுக-வுக்கு சொம்படிக்க போய்விடுவார். 🤷🏻‍♂️🤦🏻‍♂️
@DineSh-io3ey
@DineSh-io3ey 4 года назад
டேய் சாவு சங்கர் முத்துராமலிங்கம் இல்லடா தேவர் முத்துராமலிங்கதேவர் டா
@bharathiraja1948
@bharathiraja1948 4 года назад
IBC TAMIL ஓலைச்சுவடி திருட்டு காணொளி எங்கே?
@DineshKumar-zq3kp
@DineshKumar-zq3kp 2 года назад
ஒருகோடி நாற்பது மூன்று லட்சம் வாக்கு எடப்பாடி பழனிச்சாமி வாகினர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா ஜாதி ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி கு இருக்கிறது
@rkpandian112
@rkpandian112 4 года назад
பொட்டை சங்கர் 😂😂😂📌
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 4 года назад
Admk va pirikka savuku Sankar pothum polaye...
@vicansebinesar8511
@vicansebinesar8511 4 года назад
சவுக்கு🔥
@DineshKumar-zq3kp
@DineshKumar-zq3kp 2 года назад
TTV தினகரன் 2.6/வாக்கு வகினர் தேவர் கள் வாக்கு எங்க
@theuncutversion8486
@theuncutversion8486 4 года назад
1 week munnadiyea nan pota video. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mpOrOSHPzE4.html
@sankarpandian841
@sankarpandian841 4 года назад
Sir ponmudi mukkulathor
@Ran.1971
@Ran.1971 3 года назад
உடையார்
@maadhuart
@maadhuart 4 года назад
அனைத்து கட்சிகளையும் பற்றி பேசுகிறார்... தமிழ்த்தேசியக் கட்சிளைப் பற்றி பேச மறுக்கிறார்... தமிழ்த்தேசிய கட்சிளைக் கண்டு குறிப்பாக நாம் தமிழர் கட்சியைக் கண்டு சிறிது... இல்லை! இல்லை! பெரிதே அஞ்சுகிறார் என்பது அப்பட்டமான உண்மை..... வெல்லும் தமிழ்த்தேசியம்..!
@rajadurair9769
@rajadurair9769 3 года назад
சசிகலா வெளியே வருவார் பி ஜே பி கால் ஊன்றும் இது நிச்சயம்
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 3 года назад
தமிழ் சமுதாயம் தேவர் கவுண்டர் சண்டை இழுத்து விட சவுக்கு மற்றும் திமுக ரெம்ப முயற்சி பண்ணுறான்.... ஆனால் இனி தமிழ் சமுதாயம் உள்ளே சண்டை வராது....
@yuvarajm7341
@yuvarajm7341 4 года назад
Jathi veri sankar
@Theking-uz4nt
@Theking-uz4nt 4 года назад
Total waste of time
@chingmungyung8175
@chingmungyung8175 4 года назад
3:35 🔜Correct
@prakashrajraj599
@prakashrajraj599 3 года назад
7.45 correct
@srinivasanr7865
@srinivasanr7865 3 года назад
மிகசரியான MADHIPEEDU
@mugeshselvan5442
@mugeshselvan5442 4 года назад
சசிகலா என்ன பண்ணிருக்கா அப்டின்னு அவள CM seat ku compare பண்ணிகிட்டு இருக்கீங்க. J uh saagadicchava. தமிழ் மக்களுக்கு என்ன தலைவிதி. இவள எல்லாம் CM ஆக்கி பாகணும் அப்டின்னு.
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 4 года назад
Sasikala sagaadichangala pavam ulagama theriyala mugesh.
@mukundkomandur4430
@mukundkomandur4430 4 года назад
Sankar if you don't want to learn Hindi and Sanskrit that's your personal choice don't say on behalf of all..Also u said i want to follow Tamil culture and speak Tamil only..then why don't you follow all the Old tamil culture. All are speaking English language which is foreign language, what's wrong in learning any Indian language? First you follow what you said later you can find faults and interview others
@karurnr6841
@karurnr6841 3 года назад
பொன்முடி உடையார்
@vasudhak9883
@vasudhak9883 4 года назад
Constitution demands no discrimination based on gender,caste ,religion and place. How dare you divide and talk politics based only on caste ,why cant the merit of the persons? No one is there means allow military rule?
@musiclover1549
@musiclover1549 4 года назад
Correct ah சொன்னிங்க 'broker' sankar.... superb speech..
@thulasihi6411
@thulasihi6411 4 года назад
Ponmudi.udaiyarjathiyei.sendavar
@priyamudhanm2661
@priyamudhanm2661 4 года назад
Ponmudi is not vanniyar
@karuppiahk29
@karuppiahk29 4 года назад
Thevar community kidayathu
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 4 года назад
IF TIRUMA LEAD TO TN NTK SEEMAN DISSOLVED HIS PARTY AND JOIN TO TIRUMA...
@manis3038
@manis3038 3 года назад
sakukszhangar super💯👍
@kaviyarasankavi4757
@kaviyarasankavi4757 4 года назад
Sathiya en da ithula ilukuringa
@mr.kingkong9848
@mr.kingkong9848 3 года назад
யார் இவர்...
@kathiravanrengarajan2495
@kathiravanrengarajan2495 3 года назад
We don't want Caste feeling in TN..
@whybosstamil1951
@whybosstamil1951 4 года назад
Sound increse
@murthi0252
@murthi0252 3 года назад
Super sir
@sanijaga8642
@sanijaga8642 4 года назад
Thevadiya movana, jathiya enda pesura
@karunathanramasamynaicker3323
@karunathanramasamynaicker3323 3 года назад
Kongu valarchiku Karanam .. Naicker thaan
@sivanesh2896
@sivanesh2896 2 года назад
Adingotha... Goundan area le vantu goluti ku vaai paru.. Goluti vaduga. Pasangala
@venkatramananbala8703
@venkatramananbala8703 2 года назад
@@sivanesh2896 nerla vandhu itha Solluda punda
@rathish2823
@rathish2823 2 года назад
@@venkatramananbala8703 ennada puduvanga sunni punda maira kuda pudunga mudiyathu
@theicon2132
@theicon2132 2 года назад
@@venkatramananbala8703 Dei baadu nalla yoschika Thaaa jhoothu adichira poraanga😊
@theicon2132
@theicon2132 2 года назад
Karunathan: un peruku yetha velai paakura da😊
@moovendranmooindran7711
@moovendranmooindran7711 4 года назад
Hi
@vinothpjana8576
@vinothpjana8576 4 года назад
Yaru da evan
@BestTamilStatus
@BestTamilStatus 4 года назад
2021 திமுக 🖤❤️
@udhayak1908
@udhayak1908 4 года назад
Don of press reporters.
@sandeepkavin2499
@sandeepkavin2499 4 года назад
தலித் என்று தேவேந்திரகுல வேளாளர்களை கூறக் கூடாது. சவுக்கு சங்கர். தலீத் என்ற வார்த்தை எப்பொழுது வந்தது சங்கர் அதை சொல்லுங்கள்
@manikanthan4693
@manikanthan4693 4 года назад
This type of caste pride and divide is going to destroy tamil unity and this weakness is being exploited well by politician and castiest people in their favour. Tamil people are well educated. Yet, the castism is flourishing vigorously in recent years. It will not be possible for tamil leader to become CM as long as this kind of castism is live. When are we going to elect a honest leader who has vision and people's welfare without caste bias? Onething is very clear that politicians will never allow us to wake up.
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 930 тыс.
Ко мне подкатил бармен
00:58
Просмотров 119 тыс.