Naa science group... enga physics teacher sun light pathi paatam etukkum pothu vanavil paththi sonanga en class boys, teacher namma class layeee vanavil irukku teacher nu sonanunga apo than enakku apti na enna nu theriyum😂😂😂😂
தம்பி எனக்கும் பசங்க இருக்காங்க நானும் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா எனக்கு இது தான் தெரியாது இந்த வீடியோ பார்த்த பிறகு தான்தெரிஞ்சுச்சு தெரிஞ்சதிலிருந்து ஒரே ஷாக்😮