Тёмный

பிரபஞ்சம் எவ்வளவு பெரியது | how big is the universe 

Behind Earth
Подписаться 304 тыс.
Просмотров 104 тыс.
50% 1

#how_big_is_the_universe
#behind_earth

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 231   
@BehindEarthTamil
@BehindEarthTamil 2 года назад
பிரபஞ்சம் பற்றி மேலும் விடியோகளுக்கு இதோ link ru-vid.com/group/PLDytPKS80hK9-PNMoj0HlGZHaY97DLI6Q
@freetime2399
@freetime2399 2 года назад
Hi na
@RajKumar-dr1vp
@RajKumar-dr1vp 2 года назад
llllllllll
@vallalperumal4479
@vallalperumal4479 Год назад
🤣🤣🤣
@prabakaran____6709
@prabakaran____6709 Год назад
கற்பனையாக ஒன்று கூறுகிறேன், நம் உடம்பில் இருக்கும் ஒரு அணு எவ்வளவு சிரியதோ, அதேபோன்று இந்த பிரபஞ்சம் மொத்தம் ஒரு உயிரின் உடலின் உள்ளே இருக்கலாம், அந்த உயிரை போன்று எண்ணிலடங்காத உயிர் இருக்கலாம்(multi universe). இந்த பிரபஞ்சத்தில் ஒரு அணு எவ்வளவு சிரியதோ, அதே போன்று மொத்த பிரபஞ்சமே வேறு ஒன்றிற்கு ஒரு அணு அளவில் கூட இருக்கலாம்😮.
@satheesha.k.s131
@satheesha.k.s131 3 месяца назад
அதுதான் கேலக்ஸி
@sykanderpillai3093
@sykanderpillai3093 2 года назад
நமக்கு அமைந்த உலகில் வாழ்ந்து முடிப்பது தான் உத்தமம். நாளைக்கே ஏதாவது ஒரு நட்சத்திரம் தறிகெட்டு உலகில் மோதி அதை அழித்தது என்றால் நம் கண்டுபிடிப்புகள், சிந்தனை எல்லாம் இல்லாமல் போய்விடும். அதற்கான வாய்ப்பு உள்ளது. நான் ஒரு பகுத்தறிவான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
@karthikeyan4319
@karthikeyan4319 2 года назад
கண்களை மூடி இமைகளை பார் அந்த இருளின் தூரம் உன்னால் அறியமுடியாது அதுதான் பிரபஞ்சம். ஆனால் அந்த இமைகளுக்கு பிறகு வெளிச்சம் (பகல்) இருக்கிது.பிரபஞ்சம் இரண்டாக இருக்கலாம்.இருள் இருந்தால் அடுத்த பகுதி பகலாக இருக்கலாம்.
@prabakaran____6709
@prabakaran____6709 Год назад
நல்ல கமெண்ட்👌
@jayakumarp9648
@jayakumarp9648 2 года назад
மண்டை காய்ந்துபோய்... நான் யோசிக்கிரதையே நிறுத்திட்டேன்...
@abiramir9461
@abiramir9461 2 года назад
Yes
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 2 года назад
Unmai
@arnark1166
@arnark1166 2 года назад
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அறிவு சொற்பமானதே மனித அறிவுக்கு உட்பட்டே சிந்திக்கின்றனர் முடிவு என்பதை மனித இயல்புகளை வைத்தே முடிஙு செய்கின்றனர் பெருவெளி இடைப்பட்ட இடம் அளவிட அறிவிட முடியாது இறை மறைத்து வைத்த இரகசியங்களை மனித இனத்தால் அறியமுடியாது அறிவியல் கோட்பாடுகளைத்தான் வைக்கின்றதே தவிர முடிவையல்ல
@TamilJeeva171
@TamilJeeva171 2 года назад
முற்றிலும் உண்மை
@rajkumarfineshine8741
@rajkumarfineshine8741 2 года назад
அடி முடி தெரியா.. ஆண்டவா.. ஓம் நமசிவாயவா
@ruthranruthra4621
@ruthranruthra4621 2 года назад
அருமை நண்பா உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் நண்பா
@ravichandranthiayagarajan5993
@ravichandranthiayagarajan5993 17 дней назад
மிக மிக அற்புதமான கண்டுபிடிப்பு. மோகன்ராஜ் இதை நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை. 📡🔭✨
@QJEN-VFD
@QJEN-VFD 2 года назад
பிரபஞ்சம் ஒரு மாயை.... முடிவு இல்லாதது..... நீங்கள் எந்த இடத்தை நினைக்கின்றீர்களோ........அந்த......இடம் தான் ஆரம்பம்....
@prabakaran____6709
@prabakaran____6709 Год назад
நல்ல கமெண்ட்❤
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 15 дней назад
அப்படி முடிவு நீ ஒன்னு இருந்தா முடிவுக்கு அந்த பக்கம் எப்படி இருக்கும். நம்ப மைண்ட் இதுக்கு முடிவு இருக்கும் நா அதா நம்ப மருக்குது.
@youtubevaassi3603
@youtubevaassi3603 2 года назад
இந்த! கோள! வடிவ! பிரபஞ்சம்! என்பது! கடவுள்! என்னும்! மிகப்பெரிய! Aelian-ன் உடம்பில்! உள்ள! செல்! அனுக்களாகவும்! நாம்! அந்த! அனுவில்! உள்ள! நுண்ணுயிரிகளாகவும்! இருக்கலாம்! 🧐😶
@fackid3263
@fackid3263 2 года назад
Un Expected
@youtubevaassi3603
@youtubevaassi3603 2 года назад
@Akdr Maidy yes! But! This! Command! 2 days! Before! From!Mr.gk's latest! video!
@antonyrajfernandez6464
@antonyrajfernandez6464 2 года назад
நல்ல கருத்து நியாயமானது ,கடவுளின் வல்லமையை யாராலும் கணிக்க முடியாது
@karthikg5443
@karthikg5443 2 года назад
Yes.
@UBBVigneshR
@UBBVigneshR 2 года назад
Poda punda
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
எப்பா தலையே சுற்றுவது போல் உள்ளது 🤯🤯
@brockles2964
@brockles2964 2 года назад
Hi sir iam your big fan first comment
@kdineshstaline9909
@kdineshstaline9909 2 года назад
Very emotional speech about universe size & universe expansion me also same feeling bro.
@jagandeep007
@jagandeep007 2 года назад
we are lucky to live inthe universe and solar system we live.. how vast the universe is so magical unimaginable
@jaihind2825
@jaihind2825 2 года назад
🙏🛕🔱🛕💥🚩🔱🛕🚩💥🪔🔱🛕🙏 பிரபஞ்சத்தின் எல்லையை அன்பு ஞானத்தால் உணரலாம் வெறும் விஞ்ஞானத்தால் உணர முடியாது 🙏🔱🙏
@jerinjebamoni7927
@jerinjebamoni7927 2 года назад
Yaru pa nee 😅😅
@ashrafaboobucker1954
@ashrafaboobucker1954 2 года назад
சரி... நீ உணர்ந்த எல்லைய கொஞ்சம் சொல்லு.. எங்கேயிருந்து யா வாறீங்க நீங்கள்லாம்..
@jerinjebamoni7927
@jerinjebamoni7927 2 года назад
@@ashrafaboobucker1954 bro எனக்கு தெரிஞ்சி இவரு boomer ungle ahh தான் இருப்பாரு 😅🤣
@vinothrajpvr
@vinothrajpvr 2 года назад
Neeya onnum kandu pudikatha, evanachum orutha kasta pattu kandu puduchu sonna, vanthu notta sollu.
@itsmekiruba324
@itsmekiruba324 2 года назад
படைப்பு 💥🔥 எப்படிப்பட்ட அறிவாற்றல் 🤯🤯🤯
@mohamedfarook318
@mohamedfarook318 2 года назад
Read guran yget answer
@itsmekiruba324
@itsmekiruba324 2 года назад
@@mohamedfarook318 I have already read .. but science which is not in any holy book .. is only in science book ... bro
@shanmugasundaram3436
@shanmugasundaram3436 2 года назад
Unmai
@ஹரி-ச6ந
@ஹரி-ச6ந 2 года назад
ஒவ்வொரு நாளும் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டுதான் செல்கிறது
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
நம் விஞ்ஞானிகள் இருக்கட்டும் இந்த அண்டத்தைப் பற்றி 1500 ஆண்டுகள் முன்பே நம் தமிழன் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறிவிட்டார் சகோ🤗 பாடல்- அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழைக் கதிரின் துன்அணுப் புரைய சிறியோனாகப் பெரியோன் தெரியின் பொருள்: ஆராய்ந்து பார்த்தால் அண்டத்தின் பகுதியான உருண்டைவடிவ திரள்கள் அளவிட முடியாதவை வளப்பெருங்காட்சியுடைவை. ஒவ்வொன்றாக இவற்றின் எழிலை கூறப்போனால் நூற்றொரு கோடிக்கும் மேற்பட விரிந்துள்ளன நம் அண்டம் .அவை வீட்டில் நுழையும் சூரிய ஒளியில் நெருங்கித் துலங்கும் சிறிய நுண் துகள்கள் போன்று சிறியனவாகும்படி இருக்கும் நம் கோள்கள் பெரியவனாவான்(இறைவன்).
@jeevasankarpalpandi2996
@jeevasankarpalpandi2996 2 года назад
Super bro.... Semma... Ipd patta thagavalgal tha venum👏👏
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@@jeevasankarpalpandi2996 இது மட்டும் இல்ல சகோ.... இதுபோல் விண்வெளி பற்றி பல குறிப்புகள் நம்ம சங்க இலக்கியங்கள்ளயே இருக்கு சகோ..... நம்ம தான் தெரிஞ்சிக்க மாற்றோம்
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 года назад
@@thalapathynaveen8659 இது எப்படி அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்?
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@@shajahanafridi4494 அது தான் சகோ ஆச்சர்யம்..... நம் தமிழ் புலவர்கள் மிகுந்த புத்திசாலிகள் சகோ... நம் சங்க இலக்கியங்களில் இன்னும் பல அறிவியல் செய்திகள் உள்ளது..... தொல்காப்பியர் 3000 ஆண்டுகள் முன்பே உயிர்களின் 6 அறிவையும் எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளார்---- தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலுள்ள மரபியல் பகுதியில் இந்த நூற்பா இடம்பெற்றுள்ளது: 'ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே, இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே, மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே, நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே, ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே, ஆறறிவு அதுவே, அவற்றொடு மனமே, நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.''' இதில் கடைசி வரியில் இதை என் முன்னோர்கள் கூறினார்கள் என்றும் குறிப்பிட்டுளார்😍
@shajahanafridi4494
@shajahanafridi4494 2 года назад
@@thalapathynaveen8659 இந்த செய்தியெல்லாம் மனிதர்களால் சுயமாக கூற முடியாது சகோ ஒரு வேலை அந்த காலத்தில் இறைவனிடம் இருந்து வேதம் வந்திருக்கும் அதை அவர்கள் படிப்பவர்களாக இருந்திப்பார்கள்! அதில் இந்த விஷயங்கள் எல்லாம் இருந்திருக்கும்👍உதாரணமாக இப்போது உள்ள அல்குர்ஆனிலும் இது போன்ற விஷயங்கள் நிறைய உள்ளது இதுவும் இறைவனிடம் இருந்து வந்த கடைசி வேதம்!
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 2 года назад
இருண்ட உலகத்தை எப்போது மனிதன் உணருவது அறிவது கடினம். என்ன கண்டு பிடிப்பு வந்தாலும் அதை நாம் அனுபவித்து அதாவது பயன் படுத்திவிடுகிறோம். அதன் நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து விடும். கண்கள் மூடும் போதும் உறங்கும் போதும். ஆகாயத்தை பார்க்கும் போதும்வரும் வெற்று இடம் நினைக்கும் போதே வார்த்தையால் சொல்ல முடியாது.இது எவ்வாறு என்ன நாம் நமக்கு தகுந்த மாதிரி பெயர் வைத்து அழைக்கிறோம் அது அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை.
@Itachi2009
@Itachi2009 2 года назад
மொத்த பிரபஞ்சத்தையும் உருவாக்கியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
@rajivmouli4840
@rajivmouli4840 Месяц назад
கருப்பசாமி டா
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 10 дней назад
நான்தான்யா அது பெரியசாமி
@Kumardharss
@Kumardharss 2 года назад
வெற்று இடத்திற்கு எல்லைகள் கிடையாது
@arafathnasar8758
@arafathnasar8758 2 года назад
Parawallaye nalla improvement iruku munnady slow motion la explain panuuwinga ippa k keep it up
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
நன்றி
@unarvenee5227
@unarvenee5227 2 года назад
நல்ல விளக்கம் அன்னா நன்றிகள். 🙏🙏🙏
@balasubramanianp1611
@balasubramanianp1611 2 года назад
Sìva lingam shape will come in universe at one point.
@Dubairajesh1234
@Dubairajesh1234 2 года назад
மூளை கு power இல்லை அவளோ யோசிக்க .
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 2 года назад
Crt 💯
@tamilkicha5085
@tamilkicha5085 2 года назад
இதை கண்டுப்பிடிக்க மனித மூளை பத்தாது..
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 2 года назад
Last point super aaa sonninga anna😘😘😘😘😘😘😘😘😘
@jeevanathan9681
@jeevanathan9681 2 года назад
Vera level explain mass thalaivaa
@prakashjp4937
@prakashjp4937 2 месяца назад
ஆக பெரும் பேராற்றல்.... நம்மால் உணர மட்டுமே முடியும்... ஒரு பொழுதும் கண்டு பிடிக்க முடியாது....💥
@kiruthikas8255
@kiruthikas8255 2 года назад
அண்ணா பெருவெடிப்பு நடந்ததுனு சொல்லறீங்க...அப்போ இந்த தூசி கல் மண்ணு எங்கிருந்து வந்தது ....இவ்வளவு பெரிய பாறைகளை யார் போட்டிருப்பாங்க...கொஞ்சம் சொல்லுங்க.....கல் மண் தூசி எல்லாம் எப்படி உருவாச்சு .....சொல்லுங்க Pls
@sanasnizam1168
@sanasnizam1168 2 года назад
Bro supet bro 👍👍 ongada veidio than vera level . From srilankan fan ths channel
@to-kt9og
@to-kt9og Год назад
இன்று முதல் நாம் கானும் வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகள் பிறகு கானுகின்றோம் என்றால்.... பிரபஞ்சம் ஒரு எல்லை அற்றதே என்று உணர வேண்டும் ஐய்யா
@aue4168
@aue4168 2 года назад
👍💐💕 Pramadam
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 года назад
நன்றி தம்பி.
@funnyamaze3745
@funnyamaze3745 2 года назад
Waiting for July 12th video bro🔥
@subashgg4
@subashgg4 2 года назад
பிரபஞ்சத்தின் சக்தியை மனித இனம் கண்டுபிடிக்குமா, கண்டுபிடித்து அதை புரிந்து கொண்டு கட்டுப்படுத்துமா மனித இனம்
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
நல்லவர்களாள் மற்றும் முடியும்
@kasirajm8029
@kasirajm8029 2 года назад
Universe is infinitive there no end point
@UBAArunkumar
@UBAArunkumar 2 года назад
Bro space 🌌 pathi yosikum pothu , thala valikkuthu ethu yanna nu kandu pidikka mudiyaatha , 🥺😫🤯🤯🤯🤯🤯😭😭😭😭😭😭
@UBBVigneshR
@UBBVigneshR 2 года назад
Adhu dhan unmai
@senthilraj4951
@senthilraj4951 2 года назад
Nanri brother super
@PSK_KING
@PSK_KING 2 года назад
Semmma bro 🙏💥🔥
@kdineshstaline9909
@kdineshstaline9909 2 года назад
Bro neenga prabanja tha pathi sollum poluthu udambu ellam appidiye pullarikuthu.
@baski5773
@baski5773 2 года назад
Sir rombanaalaa oru sandheagam,boomiyil irundhu galaxyyai paarthaal sumaar 1.500koadi oli aandendru solkireergal,adheapoal galaxyyilirundhu boomiyai paarthaal Pudhithaai Pirandha boomipoal theriyaama Sir?
@jeraldvideos4661
@jeraldvideos4661 2 года назад
இயற்கையின் வேலை 🥰🥰
@joyjohnson5692
@joyjohnson5692 2 года назад
Super
@krishnanswaminathan
@krishnanswaminathan Год назад
Very useful information & good clear explanation too. Keep it up 🎉
@Aaranan09
@Aaranan09 2 года назад
கேட்கவே பிரமிப்பாக இருக்கின்றது
@sathiaprakas7877
@sathiaprakas7877 2 года назад
Hercules-Corona Borealis Great Wall pathi oru video podunge bro...🙏🏻
@Ruban5678
@Ruban5678 2 года назад
Good speech
@jj-1510
@jj-1510 2 года назад
பிரபஞ்சம் பெரியதுமான மற்றும் அளவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பிரபஞ்சம் எவ்வளவு பழசு என்று நீங்கள் செல்லும் ௨ண்மையால் என்ன பயன். பயன் பூஜ்யம் 0000000000000000000 just time pass😠😠😠
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 15 дней назад
ஒரு சில விஷயம் நம்மளுக்கு அறிவுக்கு எட்டாத படி வடிவமைக்க பட்டிருக்கு, பிறப்புக்கு முன்னாடி எங்க இருந்து வரும்னு சொல்ல குழந்தைக்கு சொல்ல அறிவு இருக்காது, இறந்ததுக்கு ஆபிராம் ஆன்மா எங்க போது பு சொல்ல இறந்தவரள சொல்ல முடியாது, அதே போல பிரபஞ்சம் நிலவி சூரியன் இது எல்லாம் உயிர் வாழ அவசியம் ஆ இருக்கிறது.இது லம் யோசிக்கும் போது தன் கடவுள் இருக்கரோ ் யோசிக்க தோணுது.
@kriskris956
@kriskris956 2 года назад
🔥
@SATHISHKUMAR-dm9ep
@SATHISHKUMAR-dm9ep 2 года назад
Arumai
@srinagagoldcovering509
@srinagagoldcovering509 2 года назад
உங்க வர்ணனை Style ஐ மாற்றுங்கள்.
@shaikhdilindia9493
@shaikhdilindia9493 2 года назад
இந்த பிரபஞ்சத்தில் ஒளியைவிட பல மடங்கு வேகத்தில் எது பயனிக்கிறது நண்பா?
@shinchanben10thuglifeeditz18
@shinchanben10thuglifeeditz18 2 года назад
Vadivel dialogue same for universe-yenaku endey illada😎💥
@manickavasagamsp
@manickavasagamsp Год назад
So many parallel Big Bangs are existing.
@mohamedtharik8827
@mohamedtharik8827 2 года назад
Allaah daan arivaan maraivana ganam iraivanidame ulladhu
@navamani854
@navamani854 2 года назад
சரி...அந்த கோளத்து க்கு அந்த பக்கம் என்ன உள்ளது....போங்கடா நீங்களும் உங்க விஞ்ஞானமும்....
@gurusamy7204
@gurusamy7204 2 года назад
Anna namma galaxy mela 400 kodi varusathuku apram innoru galaxy mela mothutham unmaya ?
@learndaily473
@learndaily473 2 года назад
Pro சூரியனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஏதாவது கோள் வின்வெளியில் சுற்றி வருமா அதற்கு வாய்ப்பு உள்ளதாtelmy pro
@spacelover2868
@spacelover2868 2 года назад
Rogue planet ithukunu entha star m illa
@animationworks5877
@animationworks5877 2 года назад
Melting Voice and facts ❤️❤️..
@Morrispagan
@Morrispagan 2 года назад
அடியும் முதலும் அறிய முடியாய்...எதிலும் இங்கு இருப்பாம்.அவம் யாரோ... ..மகாகவி
@Dubairajesh1234
@Dubairajesh1234 2 года назад
நண்பா நீங்க use பண்ணுர telescope 🔭 என்ன model . .
@BehindEarthTamil
@BehindEarthTamil 2 года назад
Celestron 8se
@Dubairajesh1234
@Dubairajesh1234 2 года назад
@@BehindEarthTamil thanks 👍🇮🇳
@mahupriya123
@mahupriya123 2 года назад
How much cost bro ?
@Dubairajesh1234
@Dubairajesh1234 2 года назад
@@mahupriya123 2.20lak india la , dubai la 1.55lak rupees . . .
@to-kt9og
@to-kt9og Год назад
புளுட்டோ என்ற கோளை அன்றே மெய்ஞானம் கண்டு உணர்ந்தறிந்து உணர்த்தி உளளது ஐய்யா
@m.s.am.s.a8309
@m.s.am.s.a8309 2 года назад
இதைபடைத்தவன் யார் ? பதில் கிடைக்குமா,
@rangaswumiranga3487
@rangaswumiranga3487 2 года назад
😍👍👍👍🇮🇳🤝
@karthikbala6528
@karthikbala6528 2 года назад
James web yeanna achu video podugga
@AZMIRALI1
@AZMIRALI1 2 года назад
1.5x 👍
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 года назад
நன்றி தம்பி
@aaronprakash1054
@aaronprakash1054 2 года назад
Hi bro. I want you to do Spotify podcast on the informations that you are uploading through all your videos. it's a kind request from the peoples who are curious about Space.
@shanmugasundaram3436
@shanmugasundaram3436 2 года назад
Nenaithu pargavay mudiya villai, enna endru poriyavay illai, neerkumili mathiri manithanai padaithuirrugiran, 1000 varudam valum padiyaga, sorga boomi parthu manithan angu valalanum.
@chubasharansylvain8811
@chubasharansylvain8811 2 года назад
92 பில்லியன் சரி ஆனால் எதை வைத்து 250 மடங்கு பெரிதுஎன்கிறார்கள்?
@stanlysundar1196
@stanlysundar1196 2 года назад
Waiting for 12th july????? Superb explanation
@rajamohamad163
@rajamohamad163 2 года назад
Super..
@to-kt9og
@to-kt9og Год назад
நமது பூமியின் வயதே 450 கோடி ஆண்டுகள் ஆனால். இந்த பிரபஞ்சத்திற்க்கு வயதும் இல்லை எல்லையும் இல்லை என்று தான் உணர வேண்டும் ஐய்யா
@swtzkd
@swtzkd 2 года назад
Big bang athu munnadi intha idathula enna irunthurukkum , intha space la uyeir nu nammala mari thasaikala asaicha than uyirnu humans ku theriyum , asayama lum uyeir irukkum ,athu namma knowledge ku theriyama irukkalam ,athu nammala vita slow ah irukkum illa fast ah irukkalam ,so kandippa namma pakkathula vera onnu irukkum ,namma body la irukka sels ku namma body than ulagam so humans ku than theriyum nammala thandi enna irukkunu , so namma vera oru dimension la kandippa thedanum .......
@mersalyuva2210
@mersalyuva2210 2 года назад
Thalaivarahhhhh vangga how are you
@shortupdates7491
@shortupdates7491 2 года назад
If universal moves slower than light speed than it may be 98 billion light years correct
@selva0107
@selva0107 Год назад
According to Einstein nothing can travel faster than light, then how can you say universe is expanding faster than light. Please clarify this
@vselvarajt2210
@vselvarajt2210 2 года назад
arumai
@thamimunansari3368
@thamimunansari3368 2 года назад
நண்பா அந்த நட்சத்திரம் இத்தன ஆயிரம் கோடி வருடம் ஆகுதுன போகுதுனு சொல்ரிங்க இப்ப என்ன சொல்றிங்க மொத்த பிரபஞ்சம் தோன்றி மிக குறைவான வருடங்களை சொல்றிங்க?
@mohamedriyas8706
@mohamedriyas8706 2 года назад
அவர் சொன்னார் ஆனால் கடைசி அவர் சொன்னது உங்கலுக்கு விலங்க வில்லையா நன்பா ? விடை கடைசியில் இருக்கிறது
@mubaraksharma
@mubaraksharma 2 года назад
all r use less galaxies except my our solar system
@mpssaravana
@mpssaravana 2 месяца назад
இதையெல்லாம் படைக்கபடும் காரணம் என்ன??
@monishamoni6395
@monishamoni6395 11 месяцев назад
சார் இந்த பேரண்டத்தில் எந்த காலத்திலும் பெரு வெடிப்பு நிகழ வில்லை...
@karthikeyann6951
@karthikeyann6951 2 года назад
🙏
@singerganeshbabubabu2937
@singerganeshbabubabu2937 Год назад
😮முடியல சாமீ முடியல போதும்
@henrylawrence4460
@henrylawrence4460 2 года назад
தலைவா ஒரு ஒளி ஆண்டு என்பது ஒண்ணரை லட்சம் கோடி கிலோமீட்டரா??????
@imstrfan8749
@imstrfan8749 2 года назад
Watch Horton movie there's a good message 👌
@dukestech
@dukestech 2 года назад
Which galaxy is center...
@baskardir7456
@baskardir7456 7 месяцев назад
ஒரு ஒளி ஆண்டு 9 1/2லட்சம் கிலோ மீட்டர் ன்னு சொல்லுறீங்க... அப்போ அவளோ தூரத்துல இருக்குற ஸ்டார் நம்ம கண்ணுக்கு தெரியணும்ன்னா.. அந்த ஸ்டார் ஓட வெளிச்சம் அவளோ light year travel பண்ணி வந்தா தான் நம்மளா பக்கா முடியும்... அப்புறம் எப்படி... நம்ம பூமில இருந்து Universe ஓட end இப்படி தான் இருக்கும்ன்னு சொல்லுறீங்க.... அந்த Universe end-ல இருக்குற ஸ்டார் ஓட வெளிச்சம் அவளோ speed ah வருதா? இல்ல நீங்க light - அ விட speed- ஆ travel பண்ணி போய் பாக்குறீங்களா?
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 года назад
புரியாத புதிர் படைத்தவனிடம்
@mprabhu6352
@mprabhu6352 2 года назад
Super super
@m.balajibala.a8981
@m.balajibala.a8981 2 года назад
பேரு வெடிப்பு என்றால் அது என்ன வெடித்தது
@KLABC8718
@KLABC8718 2 года назад
Hi
@pgopi8538
@pgopi8538 2 года назад
எல்லை இல்லா தன்மை கொண்டது வெட்டவெளி அதை ஆளுபவர் தெய்வம் என்னும் மகாசக்தி
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 15 дней назад
அப்படினா அந்த தெய்வத்தை படைசது யாரு.
@leoprakash1773
@leoprakash1773 2 года назад
Namba sun entha constellation la iruku
@nagalingamkesavan5443
@nagalingamkesavan5443 Год назад
கற்பனைக்கு அப்பாற்பட்டது இந்த பிரபஞ்சம் எந்த திசையிலும் முடிவு என்பதே இருக்காது
@shortsclub1534
@shortsclub1534 2 года назад
Omg😮😮😮 bro
Далее
😂😂
00:16
Просмотров 950 тыс.
How did the Enigma Machine work?
19:26
Просмотров 9 млн
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01