Тёмный

பிரபஞ்ச ரகசியம் PART 1 / Law of Attraction in Tamil / பிரபஞ்ச சக்தி பெற / ஈர்ப்பு / Bachelor Recipes 

Bachelor Recipes
Подписаться 229 тыс.
Просмотров 78 тыс.
50% 1

பிரபஞ்ச ரகசியம் தொடரின் முதல் பாகம் வீடியோ. This video is all about the law of attraction in tamil. பிரபஞ்ச சக்தி பெற, செய்ய வேண்டிய ஈர்ப்பு விதி பயிற்சி ஒன்றைப் பற்றி விரிவாக விளக்குகிறாய் AJH. இந்த ஈர்ப்பு விதி ரகசியம், எண்ணம் போல் வாழ்க்கை அமைய அனைவருக்கும் பயன் படும்.This psychology in Tamil video explains about Psychology of Attraction in Tamil. This powerful Tamil motivational speech by AJH gives you detailed explanation about இயற்கை மருத்துவம், space in Tamil, space info Tamil, manifestation in Tamil, நலமுடன் வாழ and இயற்கை விதி. Also, a detailed explanation about our universe and universal laws were given in this video.
This Tamil inspirational, motivational and psychological video is brought to you by Bachelor Recipes Channel.
#loa
#lawofattraction
#bachelorrecipes

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@jayaradharadha9337
@jayaradharadha9337 Год назад
என்ன மாயம் இது தங்கள் அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@aim4857
@aim4857 2 года назад
ஞானய்யா அவர்களுக்கு பிரப ஞ்ச சக்தியின் மூலம் நன்றிகள் மற்றும் நல்ல ஆண்மீகத்துடன் அறிவியல் விளக்கத்தின் மூலம் உணர்த்திக்கொண்டு இருப்பதற்கும் உணர்த்தப்போவதற்கும் அனைவரின் சார்பாக சஷ்டி சுதனின் வாழ்த்துக்கள்
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@sp.kanagasabapathy7454
@sp.kanagasabapathy7454 5 месяцев назад
Thank you sir
@jayanallapan7896
@jayanallapan7896 3 года назад
தெளிவான, அழகான தூய தமிழில் விளக்கம். மிக சிறப்புங்க அய்யா. நன்றி. வாழ்க வளமுடன்.
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
தங்களின் மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க நலமுடன்.
@22rejashni
@22rejashni 3 года назад
உங்க இந்த விளக்கங்களை கேட்டு இப்போது நான் மூன்றாம் நிலைக்கு சென்று இருக்கிறேன் .மிக்க நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@kathirvela9932
@kathirvela9932 3 года назад
புதியதாக பார்க்கும் காணொளி. நீங்கள் சொல்லும் கருத்துக்கள்‌ கேட்பதற்கு நன்றாக உள்ளது.தொடர்ந்து அடுத்து நீங்கள் போடும் காணொளியையும் பார்க்கிறேன்.நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. மற்ற பாகங்களையும் பாருங்கள்
@kalaimani9782
@kalaimani9782 3 года назад
அருமையான விளக்கம் தயவுசெய்து இரண்டாம் பாகம் சீக்கிரமாக போடவும் ஐயாவுக்கு மிக்க நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
கூடிய விரைவில்..
@kalaimani9782
@kalaimani9782 3 года назад
@@BachelorRecipes மிக்க நன்றி ஐயா
@profdrrajanniyermddacdscff8398
@profdrrajanniyermddacdscff8398 3 года назад
Please be brief.
@ptrtheoder142
@ptrtheoder142 2 года назад
நிறை குடம் ததும்பும்பாது என்பது போல் உடல் சார்ந்த, மனம் சார்ந்த, இயற்கை சார்ந்த, பல விஷயங்கள் நிறைவாக உங்கள்களிடத்தில் இருப்பதை, உங்களது வார்த்தைகள் (காணொளி) மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மிக்க மகிழ்ச்சி.உங்கள் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.உங்களது இப்பயிற்சி முறைகள் மனித உடல்,உள்ளம், ஆன்மாவயும்,தூய்மையாக வைத்துக்கொள்ள உதவ வேண்டும் என விரும்புகிறேன்.நீங்கள் கற்றுக்கொண்ட,பெற்றுக் கொண்ட அனுபவத்தை சிறப்பாக அனைவரும் பயன் பெற தொடர்ந்து காணொளி வெளிட கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.
@saranyaammu123..
@saranyaammu123.. 3 года назад
Unga channel enakku romba புடிச்சிருக்கு,உங்க சேனல் millionsubscriber மேல போக என்னோட வாழ்த்துக்கள்,👍👍👍👍👍👍👍👍 நானும் youtuber thaan,naan unga channel subscribe பண்ணிட்டேன்
@mathumithaars82
@mathumithaars82 3 года назад
Really a very new information, I'm now thinking differently. So happy to see this new view .....
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
I appreciate that. Thanks for your valuable comment. Part 2 is releasing tomorrow. Don't miss
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 2 года назад
Really very few information thanks pl give more detail how to success. Our day today life
@louloucherryflowers8441
@louloucherryflowers8441 3 года назад
அய்யா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா உங்கள் சேவைகளுக்கு பல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் பதிவுகள் பல‌ மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா குரு வாழ்க வாழ்க வாழ்க குரு சரணம் குருவே துணை வணங்கி மகிழ்கிறேன் அய்யா ஓம் சிவ சிவ ஓம் ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய ஓம் ‌ ஐயனார் நமஹ‌ 🙏🙏🌹🌹🙏🙏🍋🙏🙏🥭🥭🙏🙏🔯🔯🙏🙏🕉️🕉️🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
உங்களின் வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கிறது. நான் சாதாரணமானவன். எனக்கு தெரிந்த செய்திகளை, அறிவியலின் அடிப்படையில் எளிமையாக விளக்க முற்படுகிறேன். அவ்வளவு தான். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@sreedharjs6861
@sreedharjs6861 Год назад
Extraordinary level Precious Clear superb video.👌👍🙏🙏🙏🙏
@jayaradharadha9337
@jayaradharadha9337 Год назад
மிகவும் பயனுள்ள அறிவார்ததமான பதிவு.மக்களுக்கு அவசியமான.நீங்க கடவுளின் மகன் வாழ்க வளமுடன்.
@jeff1910
@jeff1910 2 года назад
🙏சார், உண்மையில் பலன் ஆரம்பமாகி விட்டது. நன்றி உண்மை underline
@umaamaheshwaran3753
@umaamaheshwaran3753 3 года назад
Psychology and law of attraction . These two subject are different so if you can make a different theme colors . Ex green for all psychological and blue for all law of attraction video's we can pattern our brain for separate these subjects Thankyou sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thank you for your valuable comment
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 3 года назад
ரொம்பவும் யதார்த்தமான உண்மையான பேச்சு சார். அருமையான விளக்கம் 🙏🏽🙏🏽
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 года назад
Superb sir Great going Keep giving updates. Thanks a lot. Prabhanjaperatral Anaivaraiyum Kakka vendum.
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@karppahamkrishnasamy1250
@karppahamkrishnasamy1250 3 года назад
Wowwwww. Super sir neenge. Really great. Wonderful sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks for your valuable comment. Watch other parts of this series also.
@ambikasubramani6511
@ambikasubramani6511 3 года назад
Very very useful video. Thank you so much for sharing this.
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Glad it was helpful!.
@arumugam1122
@arumugam1122 2 года назад
அற்புதம் சார். .இதைத்தான் அன்றே சொன்னார்களோ, கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்.. என்று.. அவர்கள் அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறன் இல்லையா சார் ..👌😊🙏
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
உண்மை. உண்மை
@jaikumarjaikumar9804
@jaikumarjaikumar9804 2 года назад
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் சில பேர் வெளிப்படையாக பிரபஞ்ச ரகசியங்களை சொல்வதால்தான் நாட்டில் அவ்வபோது மழை பெய்கிறது
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 года назад
பிரபஞ்ச பேராற்றல் க்கு நன்றி 🌷நல்ல பதிவு பார்க்க வைத்து ள் ளது 🌹🌺நன்றி ஐயா🙏🌎🙏🌎
@nadarajan392
@nadarajan392 2 года назад
Nanrt...aiya
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@sanam770
@sanam770 3 года назад
Super sir. Very nice information. We are expecting more from you.
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
So nice of you. Releasing Part 3 by 400 pm today. Don't miss.
@buharynoohu8933
@buharynoohu8933 3 года назад
Sir; neenga solrathu ellame puthusa irukkuthu ...sooper sir ..Neengal arindha ,,Ragasiyathai , Ulaham mulukka maraikaamel solla ninanaikum Ungala thooimaiyana pani thodarattum ...vaalha valamudan.....
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்
@sridharvarada4939
@sridharvarada4939 2 года назад
All your videos are most powerful also valuable presentation. Lots of thanks sir. We are gifted to hear your precious videos sir. 👍👌👏🙏🙏🙏🙏🙏
@nets4you
@nets4you 3 года назад
Useful and excellent information sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks. Stay connected
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 года назад
இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய ௐ நமசிவாய ௐ நமசிவாய
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
நன்றி
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 года назад
It's a very different subject. We are now to this subject. Very interesting .thank you Mr.
@c.muruganantham
@c.muruganantham 2 года назад
மிகவும் அருமை விளக்கம் சார் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🙏
@jaigeethuvlogs4596
@jaigeethuvlogs4596 3 года назад
Very nice information air .Thanks for ur clear and helpful information 🙏.
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Glad to hear that. Fifth part released just now. Don't miss
@anparasithaneswaran5076
@anparasithaneswaran5076 2 года назад
You are God gifted man for this world 🙏🏽😍
@shanmuganathanguganathan2296
True
@shanmuganathanguganathan2296
Super
@shankarbabuk9703
@shankarbabuk9703 2 года назад
பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நன்றி. வணக்கம்.
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 2 года назад
Sir thamk you aeait for the new lesson and keep practicing love uoy all
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
Thank you too
@vasugpm7529
@vasugpm7529 2 года назад
நாம் மூன்றாம் நிலையில் இருக்கிறோம் என்று எப்படி தெரிந்து கொள்வது.அண்ணா
@anbuprem2877
@anbuprem2877 2 года назад
Sir you have lot of patience to give information may this go a long way and may God bless you with good health I respect you and also watched your other topics great tell us more n more thank you so much
@ashokkumarrs369
@ashokkumarrs369 3 года назад
மிகவும் அற்புதமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள்...
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
மிக அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு !!!
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. வாழ்க னலமுடன்
@TAMIZHANHARI8131
@TAMIZHANHARI8131 3 года назад
அருமையான பதிவு
@indirajitr8371
@indirajitr8371 3 года назад
Migavum thelivaakavum arumaiyaga puriyumpadi kurukireergal nandri
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
நன்றி. வாழ்க நலமுடன்.
@chandramageshcm8608
@chandramageshcm8608 2 года назад
Please come to the point
@senthilnathan4957
@senthilnathan4957 2 года назад
ஒம் ஜெய் குருவே சரணம் சரணம் சரணம் சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
@m.saravanan9124
@m.saravanan9124 3 года назад
Arumaiyana vilakkam Nandri
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. பிரபஞ்ச ரகசியம் part 3 வெளியாகிவிட்டது. மறக்காமல் பாருங்கள்
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Really you are a good 👍 person vaalga valamudan
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks for your valuable comment
@AbilashAbilash-dm3dv
@AbilashAbilash-dm3dv 3 месяца назад
நல்லது நடக்கிறது❤️நன்றி
@ponkumargopal1365
@ponkumargopal1365 3 года назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. வாழ்க நலமுடன்.பிரபஞ்ச ரகசியம் PART 2 releasing tomorrow. Don' miss.
@ananthanarayananmeenakumar2212
@ananthanarayananmeenakumar2212 2 года назад
மிகவும் அற்புதமான விஷயம்...
@vinothcnc-qv2zo
@vinothcnc-qv2zo 3 года назад
Sir ,i to be proud while hearing your speech ,hearty thanking you sir .
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks a lot for your valuable comment
@kalavathid4254
@kalavathid4254 3 года назад
3
@thavamnayaki7438
@thavamnayaki7438 2 года назад
அருமையான விளக்கம் தந்ததிற்கு மிகவும் நன்றி
@km0223mp
@km0223mp 3 года назад
அய்யா.....அடுத்த காணொளிக்காக ஆவலுடன் உள்ளோம்...பதிவிடுங்கள்...
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
கண்டிப்பாக.
@rajeshwarik4995
@rajeshwarik4995 2 года назад
Superb
@anbuprem2877
@anbuprem2877 3 года назад
May God bless you brother we need more n more information .
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Fifth part released just now. Don't miss
@sumathivivek6931
@sumathivivek6931 3 года назад
Fantastic Sir 👍 Very interesting and totally thrilled to hear all these information....I have come across some of these facts theough some means, but this is from a totally different angle...Brilliant !!
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
You are most welcome
@m.subbiah7501
@m.subbiah7501 2 года назад
@@BachelorRecipes tg
@malligakuppan197
@malligakuppan197 3 года назад
சார் அருமையான பதிவு இது புரிய இன்னும் விளக்கம் தேவை நன்றி 🙏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@sangeetha7929
@sangeetha7929 3 года назад
அட்டகாசம் sir👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. வாழ்க நலமுடன்
@a.m.acreation1966
@a.m.acreation1966 3 года назад
Hayyyo yaar sir. Neenga. Ivvalau. Naala enga irundeenga.arumaiyana subject idu
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. பிரபஞ்ச ரசியம் தொடரை தொடர்ந்து பாருங்கள். இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் காத்திருக்கின்றன.
@arumugam1122
@arumugam1122 2 года назад
Useful message about Universe secrets..Nantri sir. 👏👏😊🙏💐
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
Thanks
@gunasekarang6767
@gunasekarang6767 2 года назад
மகிழ்ச்சி ஐயா தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நன்றி வணக்கம்
@lavakusa7896
@lavakusa7896 3 года назад
New. Teaching , & information ,! Will try it
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
All the best
@calyanee
@calyanee 2 года назад
I am very happy to hear what you have to say sir🙏
@susheelac983
@susheelac983 2 года назад
Yes sir really true Thank you so much sir 🙏🙏
@susheelac983
@susheelac983 2 года назад
அருமை சார் நன்றி
@kalaiselvivengidasalam8468
@kalaiselvivengidasalam8468 2 года назад
Super sir தெளிவான விளக்கம்
@samulya6491
@samulya6491 2 года назад
Think you so much universe amma angle amma think you so much sir
@akshayamfoods2639
@akshayamfoods2639 2 года назад
Sir reyali supero super ungallal than anna mudium oru amma. Kuzhanthaiku story solvathu polla soringa. Anna thank you🙏🙏 ooo
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@premasaravanan7453
@premasaravanan7453 3 года назад
Thanks a lot sir very very useful video Vazhga valamudan 👍👌
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Welcome 👍
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 года назад
Very good information sir tnq sir..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
So nice of you. PART 2 ஐயும் பாருங்கள். See PART 2 also.
@nextgenlearning105
@nextgenlearning105 3 года назад
Super Sir, I am resonance with your ideas. I feel same when hearing about homeopathy honeyman first experience while walking along chin kona trees he feel cures that 3rd Stage, surprising simply says total secrets with dimple language. Lot of thanks
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Super. Thanks a lot for your valuable comment
@ranjithkumarn1873
@ranjithkumarn1873 3 месяца назад
நன்றி அய்யா
@Zerin_edits4440
@Zerin_edits4440 3 года назад
Wow😍😍...super. Sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thank you. Also watch the other parts
@DigitalWorldChennai
@DigitalWorldChennai 2 года назад
good perception..........................
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
Thanks for your comment
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 года назад
Wonder filled , revelations ! Awesome !
@gurusaraswathi7406
@gurusaraswathi7406 2 года назад
Valga valamudan sr arumaiyana pathivu nanty
@rajeshwarik4995
@rajeshwarik4995 2 года назад
ஐயா மிகவும் நன்றி
@lifeissimplebeautiful7083
@lifeissimplebeautiful7083 3 года назад
வாழ்க வளமுடன். நன்றி ஐயா👍
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@sarojar6365
@sarojar6365 3 года назад
Wonderful information in a easy language 👏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks a lot for your valuable comment
@parvathavarthiniviswanthan2633
@parvathavarthiniviswanthan2633 2 года назад
9
@vijaysaisai2866
@vijaysaisai2866 2 года назад
Wow super important massage thank u sir
@subajinisuba9483
@subajinisuba9483 2 года назад
மிகவும் நன்று அண்ணா 🙏
@ilancomannane4767
@ilancomannane4767 2 года назад
மிக நன்று நன்றி
@jaslinsheeba4333
@jaslinsheeba4333 3 года назад
2nd நிலை normal huh namma irukurathu 3rd நிலை romba happy ஆகி ena pandrom nu theriyama sudden huh ethachum panuvom அந்த டைம் ல pray pananum 1st நிலை என Sir.. Enoda புரிதல் correct huh.. தெளிவா vilakam ஆனா n'a கொஞ்சம் understand pana late aagum..
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
confuse ஆகாதீங்க. எல்லா வேண்டுதலையும் ஒரு புள்ளியில் குவித்து வேண்டும் technique ஐ சொல்லித் தருவதுதான் இந்த தொடரின் நோக்கம். அதுவரை பொறுமையாக, குழப்பமில்லாமல் ஒவ்வொன்றாக சொல்வதை செய்து வாருங்கள். நன்றி.
@premasundharam4012
@premasundharam4012 2 года назад
vanakkam sir super
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி
@vethathiri7261
@vethathiri7261 3 года назад
வணக்கம்🙏 I'm new Subscriber from Malaysia. உங்கள் வீடியோ பதிவை இப்போது தான் நான் புதிதாக பார்க்கிறேன், மிகவும் வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கிறது. இதேபோல் உங்கள் சேவைகள் தொடரட்டும். நன்றி🙏
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
உங்களுடைய வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கிறது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
@vethathiri7261
@vethathiri7261 3 года назад
@@BachelorRecipes நன்றி, உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
@gsrgsr4394
@gsrgsr4394 3 года назад
நன்றி
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@bharathsanthanam7541
@bharathsanthanam7541 3 года назад
இனிய பயணம் தொடரட்டும்!
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@sankaranarayanan711
@sankaranarayanan711 2 года назад
ஒரு பெரிய விஷயத்தை நன்கு புரியும்படியாக step by step அடுத்த level க்கு இட்டு செல்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. இருந்தும் தங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
@vallisankar6609
@vallisankar6609 5 месяцев назад
Yes sir,neenga solvathainaan unarkiren.super golden energy to move from my body at the same time some golden energy come from cosmic within my body to make some vibration when I do mediation.ithu nalladha ?kettatha theriyaama kuzhambi poi irukken.naan solvathu nadakkuthu aana enakku pidiththa maathiri nadakka enna nadakka enna seiya vendum sollunga.
@sujathasujatha1353
@sujathasujatha1353 3 года назад
ஐயா, இவ்வளவு நாள் எங்கே சார் இருந்திங்க? அற்புதம்🙏💕
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@jeff1910
@jeff1910 2 года назад
கொஞ்சம் முன் தயாரிப்பும் script குறைவானதாக இருக்கலாம்.
@Universal12786
@Universal12786 2 года назад
Vazhga Valamudan 🌸
@sitheswarans.p4922
@sitheswarans.p4922 2 года назад
அருமை ஐயா. வாழ்க வளமுடன்
@venkateshpalanisamy9722
@venkateshpalanisamy9722 2 года назад
மிகவும் நன்றி சார்
@parvathydevi5638
@parvathydevi5638 2 года назад
😲😀🙏👌
@mrvsomasundaram
@mrvsomasundaram 2 года назад
அருமை
@bhrastakannu4799
@bhrastakannu4799 3 года назад
very nice advice
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks and welcome
@oviyakivani9145
@oviyakivani9145 3 года назад
Super sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks for your comment
@vasanthselvam5202
@vasanthselvam5202 2 года назад
வாழ்க வளமுடன்.
@BachelorRecipes
@BachelorRecipes 2 года назад
மிக்க நன்றி. வாழ்க நலமுடன்
@abyabhilash2681
@abyabhilash2681 6 месяцев назад
Wonderful topic Sir can i get ur no so that i need ur suggestions in an important matter
@rhinovishnu2008
@rhinovishnu2008 2 года назад
அட்டகாசம் கடவுளே...
@sivakumar-fy9zi
@sivakumar-fy9zi 3 года назад
Super speech sir. God bless you iyya
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thanks for your valuable comment. பிரபஞ்ச ரகசியம் PART 2 releasing tomorrow. Don' miss.
@lathadevi2783
@lathadevi2783 3 года назад
Thank you sir
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thank you too
@jaikumarjaikumar9804
@jaikumarjaikumar9804 2 года назад
Super sir semma ......
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 года назад
Thanks a lot sir
@tohussain6642
@tohussain6642 3 года назад
Great subject... bro. Vaazha vazamudan...
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
மிக்க நன்றி
@tecklanidarshana1152
@tecklanidarshana1152 3 года назад
Thanks ayya
@BachelorRecipes
@BachelorRecipes 3 года назад
Thank you too for your comment
Далее