Тёмный
No video :(

பிரபலமான அருட்தந்தை இரட்சிக்கப்பட்டது எப்படி? | Fr.Martin's Testimony with Proof | TCN Media 

Tamil Christian Network
Подписаться 437 тыс.
Просмотров 84 тыс.
50% 1

Fr.Martin's Testimony with Proof
Tamil Christian Supernatural Testimony
Tamil Christian News | TCN Media |
*****************************************************
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
*****************************************************
To Promote your Videos Contact:
Email: channeltcn@gmail.com
Website: www.tcnmedia.in
*****************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
*****************************************************
#TCNMedia #TamilChristianNews
*****************************************************

Опубликовано:

 

16 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 901   
@gnanajebaraj9099
@gnanajebaraj9099 4 года назад
உலகமெங்கும் கத்தோலிக்க மதத்தினரின் கல்வி,மருத்துவ சேவைகள் பாராட்டிற்கு உரியது
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Yes ....
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@alanjunoanto9627 சமீபத்திய சான்று அருட்தந்தை ஸ்டான் லூர்து சாமி அவர்கள்... """ கத்தோலிக்கம் என்ற ஆன்மீக கட்டமைப்பு இல்லையெனில் கிறித்தவம் இல்லை """
@immanimmanuel7442
@immanimmanuel7442 3 года назад
@@christobermichael3550 ...No catholic not created the Christ...pls read the Bible understand properly
@bagnanara
@bagnanara 2 года назад
@@immanimmanuel7442 ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஆரம்பித்தது இயேசுதான்‌. ஏனெனில் கத்தோலிக்கத் திருச்சபையானது ஆண்டவரால் பேதுருவினால் ஏற்படுத்தப்பட்டது. தவறான புரிதலின் காரணமாக திருச்சபையானது திசை திருப்பப்படுகிறது. ஆனாலும் ஒரு சில தந்தையர்களால் இன்னும் வழிநடத்தப்பட்டு கொண்டுதான் வருகிறது. சிலை வழிபாடு என்பது கத்தோலிக்க திருச்சபையிலும் கிடையாது. இதுவே திருச்சபையின் கட்டளை. ஆனால் சிலையோடு மட்டும் நின்றுவிடும் மக்களாய் வாழாமல் உண்மையுள்ள கடவுளை வணங்கி வாழ வேண்டும்.
@j.jeff7538
@j.jeff7538 Год назад
​@@immanimmanuel7442🥱🥱🥱🥱
@mathiass5665
@mathiass5665 3 года назад
இவா் பிரபலமானவருமல்ல இவரைபற்றி இவா் பணிபுரிந்த இடங்களில் மட்டுமே தெரிந்திருக்கலாம். சுனாமியில் வந்ததை முழுமையாக மக்களுக்கு?செலவிட்டிருந்தால் அந்த மகிழ்ச்சி அவருக்கு கிடைத்திருக்கும். இவா் கூறுவது சரியாக இல்லை."முதலில் இரட்சிப்பு என்றால் என்ன என்று இவா் அறிந்திருக்கவில்லை. கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பாா்ப்ப்பவன் எவனும் கடவுளின் அரசுக்கு தகுதியற்றவன் என்பதை இவா் படாக்கவில்லை போலும். புரட்டு"கிறிஸ்தவா்களுக்கு விலை போய்விட்டாா்
@xdagvsyndsfjkncS
@xdagvsyndsfjkncS 4 года назад
இவர் பிரபலமான குரு கிடையாது. ஏன் பாதர் என்று சொல்ல வேண்டும். ஏன் கத்தோலிக்க குருக்களின் அடையாளமான அங்கி அணிய வேண்டும் பாரம்பரிய கத்தோலிக்க குடும்பம் என்று சொல்லும் இவருக்கு விவிலியம் தெரியாதா பெற்றோர் சொல்லி கொடுக்க வில்லையா. விவிலிய உண்மைகளை இவருக்கு ஆவீயார் உணர்த்த வில்லை மாறாக யாரோ உணர்த்தினார்களாம். கத்தோலிக்க குருவாக இருக்கும் போது சபை தலைமைக்கு கீழ்படியாமல், பங்கு மக்களுக்கு சென்று பணிபுரிய விரும்பாமல் இதை தான் செய்வேன் என்று முரண்டு பிடித்தவர். விவிலியத்தை வாசிக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் கிறிஸ்துவின் போதனைக்கு மாற்றாக. இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவிக்காமல் சொகுசாய் வாழும் இவர் எங்களுக்கு போதிக்க வேண்டிய தேவையில்லை.
@janefloradurairaj1607
@janefloradurairaj1607 4 года назад
சரியக சொன்னீர்கள்
@bernadetteaugustine4490
@bernadetteaugustine4490 4 года назад
Super
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Do t call anyone as father Mathew 23:9 says it clearly .... also note that He s not telling against truth ... if we agree or not he is right 💯
@rosejohn1207
@rosejohn1207 4 года назад
இயேசுவுக்கே புகழ் பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்து , 12 வருடம் குருத்துவம் பயின்று, 17 வருடம் குருவாக இருந்து,சேவையே வாழ்வாக்கிய குருவானவர் பைபிள் அறியாதவராய் அண்ணனிடம் பைபிள் கற்று சபையை விட்டே வெளியேறி இருப்பது அவமானம் உன்னை தேர்ந்தெடுத்து என் ஆடுகளை மேய்த்து வா என்று சொன்ன இரட்சகர் இயேசு நீ போலி ஆயனாக (யோவான் 10:12) உருவானதை கண்டு தாமாகவே வெளியேற்றி விட்டார்.. நீ வெளியேறியது சபைக்கு பெரிய லாபம்.. நன்றி
@vijayanto3872
@vijayanto3872 4 года назад
The renowned song composer Rev. Fr. S. J. Berchmans, excommunicated from Catholic Church. Even he proclaims that I'm belonging to Catholic... I'm a Catholic priest... But I'm working not only for Catholic, working for all Christians.... This fellow saying that Catholic Church is wrong... Funny At 9.35 sec ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tnKkEZAuh3E.html
@arumugamarun3420
@arumugamarun3420 4 года назад
12 varusham padichavaru avalo easy ah poiduvaara yosinga ean ponaarunu....
@rosejohn1207
@rosejohn1207 4 года назад
@@arumugamarun3420 அதைத் தான் நான் சொல்லி இருக்கிறேன் கவனமாக கற்று வெளியே வந்திருந்தால் நல்ல ஆயனாய் இருந்திருப்பார் போலியாய் இருந்ததால் தான் அண்ணனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் தன்னை நம்பி கர்த்தர் ஒப்படைத்த மந்தையை அம்போவென்று விட்டு விட்டு ஓடி விட்டான்
@savarimuthujoseph5518
@savarimuthujoseph5518 4 года назад
சகோதரர் ரோஸ் ஜான் அவர்களே மிக சரியாக சொன்னீர்கள். இவர் இன்றைய பணத்தில் ஆசை வைத்து யூதாஸ் இஸ்கரியோத் போன்ற காட்டி கொடுத்த நன்றியற்ற மானிடனாய் மாறிவிட்டார். நம் தாய் திருச்சபையில் பகட்டோ படாடபமோ , சொகுசு இல்லை. செல்வரின் குடும்பத்தில் பிறந்தவர் சருக்கிவிட்டது சாத்தானுக்கு பலி கடா ஆகிவிட்டார். இவருக்காகவும் மன்றாடுவோம். இயேசுவே உம்மால் கொடுக்கப்பட்ட உயர்வை காலால் உதைத்த இந்த மகனையும் திரும்ப இரட்சிது மன்னியும். ஆமென்
@amaldhas5016
@amaldhas5016 4 года назад
Superb
@tamizhkadhali
@tamizhkadhali 4 года назад
நான் கத்தோலிக்க கிறிஸ்தவளாக பிறந்தேன்... கத்தோலிக்க கிறிஸ்த்தவளாகவே மரிப்பேன்... இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க...
@kjstextiles3207
@kjstextiles3207 4 года назад
Super..
@CJohnJS
@CJohnJS 4 года назад
அருமை. நானும் தான்
@meegaljoesvin9267
@meegaljoesvin9267 4 года назад
Mari not god ( heavenly god, Jesus, holy spirit thiriyega Devan) 3in one
@j.christuraj9674
@j.christuraj9674 3 года назад
தவறு
@tamizhkadhali
@tamizhkadhali 3 года назад
@@meegaljoesvin9267 மேரி கடவுள்னு நானும் சொல்லலயே
@pavithrapavithra4517
@pavithrapavithra4517 4 года назад
இயேசு வே தெய்வம் ஆமேன் இயேசு அப்பா
@m.thirupadhi9039
@m.thirupadhi9039 3 года назад
ஆமென்பெரியசாட்சிகார்த்தருடையநாமாம்மாகிமைபடுவதக
@powlineramiya6675
@powlineramiya6675 3 года назад
Gl0ry to jesus GoD is GooD all tha time
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@m.thirupadhi9039 எம்பெருமான் இயேசுவை ஏற்று அவர்வழி நடக்கும் ஒவ்வொரு இறைமக்களுமேதான் சாட்சி... இந்த நபர் எதற்காக சாட்சியளிக்கின்றார்....?
@livivensi7945
@livivensi7945 4 года назад
Nanum RC la irunthu ratchikkapatten..nan bible continues ah read pannum pothu விடுதலைபயணம்20:4 இணைச்சட்டம் 4:16-19 இணைச்சட்டம்5:8,9 திருப்பாடல்கள் 135:15-18 சாலமோனின் ஞானம்13:10-19,14:7-31, 15:1-13 மாற்கு16:16 திருத்தூதர் பணிகள்10:25,26 14:11-15 திருவெளிப்பாடு22:8,9 intha vasanankal moolamaga yosikka aarampichen..மரியாளின் தீவிர பக்தை நான்...மரியாள் மரியாதைக்குரியவர் ஆனால் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதை உணர்ந்தேன்.. Enakkaga Jeevanai koduthathu Jesus mattum thaan..யோவான்14:6ல் உள்ளபடி இயேசுகிறிஸ்து மட்டுமே நம்மை இரட்சிக்க வல்லவர்.. ஆமென்
@sheelamerio2137
@sheelamerio2137 2 года назад
நல்லது
@livivensi7945
@livivensi7945 2 года назад
@@sheelamerio2137 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்..
@sheelamerio2137
@sheelamerio2137 2 года назад
@@livivensi7945 நீ உத்தமியானால் கர்த்தர் உன்ன ஆசீர்வதிக்கவும் உன்ன நீதியின் வலது கரத்தினால் தாங்கவும் போதுமானவர்.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 года назад
ஆசிரியர் வணக்கத்திற்குரிவர்.ஆசிரியரை விடவும் மரியா உயர்ந்தவர்.எனவே மரியா வணக்கத்திற்குரியவர்.விவிலிய அடிப்படையிலும் வணக்கத்திற்குரியவர்.காண்க லூக்கா1:46 என்னை எல்லா தலைமுறையினரும்................
@mariasuresh6920
@mariasuresh6920 4 года назад
Holy Spirit brings unity and devil brings division and revolt. God bless and guide you in the days ahead Rev. Fr. Praise the Lord. Thank you Jesus. Hail Mary.
@jothymicheal2264
@jothymicheal2264 3 года назад
He left catholic church how wrong decision he took
@user-vk1zw1rn8f
@user-vk1zw1rn8f 3 года назад
No problem. Somehow he is working for GOD only.
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Read romans 10: 3 .... pls
@masalapal1141
@masalapal1141 3 года назад
@@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....
@j.jeff7538
@j.jeff7538 Год назад
@@masalapal1141 brother, we are the true Christians.... Don't mention them as Christians
@rubyd2693
@rubyd2693 3 года назад
உங்களை விமர்சிப்பவர்களைக் குறித்து கவலை படாதீர்கள்.தேவன் தான் முன்குறித்தவரை மேலும் மேலும் மகிமை படுத்துவார்.சாத்தான் சிலரைத் கொண்டு வேண்டாத காரியங்கள் செய்வான்.அழைத்தவர் உண்மை உள்ளவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போகவிடமாட்டார்.சாத்தான் ஏற்றிக்கொண்டு தான் இருப்பான்.கலப்பையில் கைவைத்து விட்டீர்கள்.திரும்பி பார்க்கவேண்டாம்.கர்த்தரே உங்கள் சுதந்திரம்.அவர் நீதிமான் தள்ளாட விடமாட்டார்.தேவனுக்கே தகுதியும் புகழும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.ஆமென். 🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 года назад
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
@sudarson1412
@sudarson1412 Год назад
Pharisaic attitude boss
@sivan6213
@sivan6213 22 дня назад
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@ammusongs1037
@ammusongs1037 11 дней назад
இதற்கு மேல் உங்களை போன்றவர்களிடம் இருந்து தனித்து இரு விழித்திரு உங்களை தவிர்த்து விடு மரியே வாழ்க
@CJohnJS
@CJohnJS 4 года назад
நான் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன். கத்தோலிக்க விசுவாசம் இல்லாமல் கத்தோலிக்கத் திருச்சபையில் இருப்பதை விட விருப்பம் உள்ள இடத்தில் இருப்பது அவருக்கு நல்லது. அங்கேயாவது நிலையாய் இருங்கள்...
@selvarajr5519
@selvarajr5519 3 года назад
சத்தியத்தை அறியுங்கள்.சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
@boscovasan2016
@boscovasan2016 3 года назад
You are a turncoat
@immanuelsunder7761
@immanuelsunder7761 3 года назад
ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்.. வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள் முரண்பாடாய் இருக்கும். கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்.. உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது... நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்..
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
""அழைக்கபட்டோர் பலர் ஆனால் தெரிந்து கொள்ளபட்டோர் சிலர்"" கத்தோலிக்கம் இல்லையென்றால் கிறித்தவம் இல்லை...
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@selvarajr5519 சத்தியத்தை அறிவித்தவர்கள் யார்....?
@nlctelevision
@nlctelevision 4 года назад
Super சத்தியத்தை அறிவீர்கள் சத்தம் உங்களை விடுதலை யாக்கும்
@K.GG-Salem
@K.GG-Salem 4 года назад
சத்தம் எப்படி விடுதலை கொடுக்கும். காது செவிடாகிவிடும் அண்ணா!
@mariasoosaimariasoosai1291
@mariasoosaimariasoosai1291 4 года назад
சத்தியம் உங்களைவிடுதலைஆக்கும்
@anitaanita2089
@anitaanita2089 4 года назад
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திர 🙏அருமையான சாட்சி பாஸ்டர் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றும் உள்ளது அழைத்தவர் உண்மை உள்ளவர். மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பார்🙌🙏🙏🙏🙏🙏
@emyemy7120
@emyemy7120 4 года назад
thanks for this video, ivaroda nalla Saatchi ellarukum therilaiyenu feel pannen nenga potutinga super
@ravi.s6493
@ravi.s6493 4 года назад
தேவனுக்கே மகிமை.
@mariasuresh6920
@mariasuresh6920 4 года назад
Fr. Go and throw the net on the wide ocean instead of picking the fishes already in the net at sea shore.
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
He s doing great work according to Holyspirit leading ...
@felijoorganic6174
@felijoorganic6174 4 года назад
Thank you for your testimony God is Spirit, and his worshipers must worship in Spirit and in Truth. God's word is Truth..... Heavenly Father bless you. Praise the Lord...
@sahayaraja8522
@sahayaraja8522 3 года назад
Super. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 4 года назад
Halellujha Amen. Glory to Jesus.God Bless you Father.Martin
@esthersusila6800
@esthersusila6800 4 года назад
Very good testimony god bless you brother
@vanidass814
@vanidass814 4 года назад
Praise the Lord amen God bless you for that very good job you did God when we brought you out thank you Jesus bless his ministry
@rubyd2693
@rubyd2693 3 года назад
தேவனால் பிரித்தெடுத்தவர்கள் மட்டுமே இப்படி ஊழியம் செய்ய முடியும்.ஒரு புறஜாதியானவரை தேவனுக்கு பிரியமாய் நடத்தி விடலாம் ஆனால் ஒரு RC Backgroundஇல் இருப்பவர்களுக்கு சத்தியம் சொல்வது மிகவும் கடினம்.நானும் உங்களைப் போல RC யிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவள்.வேதத்தை தியானித்தால் ஆவியானவர் நம்மை சரியான பாதையில் நடத்துவார்.உங்கள் ஊழியம் தேவனுக்கு பிரியமாய் இருக்க என் வாழ்த்துக்கள், ஜெபங்கள் 🙏.
@j.jeff7538
@j.jeff7538 Год назад
Modern muttagose sabai aunty, manam thirumbungal, paraloga rajjiyam samibama ulladhu... Sathiyathai aarivergal, sathiyam ungalai vidudhalai aakum... 🥱🥱
@janakivaradarajan4012
@janakivaradarajan4012 4 года назад
சகோதரரே 1.கொரிந்திய 7 வசனம் 24 மறந்துவிட்டீர்கள் திருச்சபையையும் மறந்துவிட்டீர்கள் .இறைவன் உங்களுக்கு நல்லதையே செய்யட்டும்
@bharathkumaracts8015
@bharathkumaracts8015 4 года назад
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 1 கொரிந்தியர் 3:16., திருச்சபையில் தேவன் இல்லை, உங்கள் உல்லத்தில் தான் இருக்கிறார்.
@kjstextiles3207
@kjstextiles3207 4 года назад
@@bharathkumaracts8015 திருச்சபையை குறித்து இயேசு கிறிஸ்து, திருச்சபையோ எனது உடல் என்றும், திருச்சபைக்கு நானே தலையாய் இருக்கிறேன் என்றும், திருச்சபையின் சொல்படி கேட்காதவன், அவன் ஆயக்காரன் போலவும், அஞ்ஞானி போலவும் இருக்கக்கடவான் என்றும், இயேசு கிறிஸ்துவே, தனது வாயால் சொல்லி இருப்பதை மறந்து விட்டீர்கள்.
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
He did t forget the church ... He understand what is church ... He left the tredition and wrong teachings ..., He s traveling n right way ....
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Psalms 97:7
@immanuelsunder7761
@immanuelsunder7761 3 года назад
ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்.. வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள் முரண்பாடாய் இருக்கும். கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்.. உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது... நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்...சகோ..
@johnybaskar1
@johnybaskar1 3 года назад
பெந்தகோஸ்தே சபையிலிருந்து, மனம் மாறி தாய்த் திருச்சபையான கத்தோலிக்கத் திருச்சபைக்கு வந்த பாஸ்டர்களும் ஏராளம். இந்த முன்னாள் அருட்தந்தை எங்கிருந்தாலும் நிலையான விசுவாசத்தில் இருக்கட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnberkmans661
@johnberkmans661 3 года назад
அன்புக்குரிய மார்ட்டின் ஜோன்ஸ் அவர்களே தங்களின் முகவரியை எனக்கு தரமுடியுமா
@k.kcoachingexpress4638
@k.kcoachingexpress4638 3 года назад
Correct
@shreemurthy.s
@shreemurthy.s 4 года назад
Amen! JESUS may bless you abundantly and protect you dear Father
@pavithralya1181
@pavithralya1181 3 года назад
மிகுந்த சந்தோஷம்......நன்றி இயேசய்யா.
@arumugamarun3420
@arumugamarun3420 4 года назад
Praise the lord pastor..... It’s really a God’s work. Don’t mind about people who talk Ill about you.... especially catholics brothers and sisters let’s pray for them to learn the true word of God and to be saved.
@masalapal1141
@masalapal1141 3 года назад
My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....
@arumugamarun3420
@arumugamarun3420 3 года назад
@@masalapal1141 if you were doing good it’s up to you and God but still if you don’t accept Jesus as your personal saviour and take baptism in the name of father son and the Holy Spirit you won’t end up in heaven..... no matter how many good deeds you do.
@masalapal1141
@masalapal1141 3 года назад
@@arumugamarun3420 who gave the authority speck about othere ... did jesus told to you people speck catholic chruch... there very bad.... your people are very good..... jesus plant us there he know us.... can show me why did jesus point any body you people are wrong.... no where in new testament.... I fell to few people it waste to tell also.....
@honorryma1625
@honorryma1625 4 года назад
இந்த தாழ்ச்சி முதலில் உள்ள திருச்சபையின் ஏன் கடைபிடிக்க வில்லை
@mathiass5665
@mathiass5665 3 года назад
பாஸ்டா்"நீங்கள் பேசும் வசனங்களுக்கு பைபிளிலிருந்தே உங்களுக்கு ஏராளமாக பதில் தர ஆசைப்படுகிறோம். 13 வருடம் படாத்த உங்களுக்கு
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 4 года назад
Very good.GOD Bless you brother.GLORY TO GOD JESUS
@nathansahay5654
@nathansahay5654 3 года назад
Praise The Lord brother , Glory to God🙏
@venkatdaviddavid8252
@venkatdaviddavid8252 4 года назад
Amen praise the Lord Jesus
@mabel1480
@mabel1480 3 часа назад
Thank you Jesus I will pray God fr martion converted Jesus words all ways catholicpeoles received Jesus words amen thank you Jesus appa nantri
@maryvelangani7142
@maryvelangani7142 4 года назад
Praise the Lord...Jesus is there for you brother...May God bless you abundantly...
@mdjalex
@mdjalex 4 года назад
22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர். மத்தேயு நற்செய்தி 7:22 23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன். மத்தேயு நற்செய்தி 7:23 Bible ஐ எத்தனை முறை புரட்டி புரட்டி படித்தாலும் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையை புரட்டாவிட்டால் அது வீண்.மனப்பாடம் செய்து மேதாவி ஆவதாலோ ஆராய்ச்சி செய்தாலும் அந்த வார்த்தையால் என் வாழ்வு மாறாவிட்டால் என்ன பயன். 22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர். மத்தேயு நற்செய்தி 7:22 23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன். மத்தேயு நற்செய்தி 7:23 14 திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள். உரோமையர் 2:14
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
These verses for who r not following Christ but not for Mr Martin 🥰
@j.jeff7538
@j.jeff7538 Год назад
This verse is for you people 🥱
@carolinswarnalatha7122
@carolinswarnalatha7122 4 года назад
Wonderful
@Raja-my9io
@Raja-my9io 4 года назад
Very good testimony. Glory to God
@BonSamaritain1
@BonSamaritain1 3 года назад
God bless you and use you as a channel of blesding to many.🙏👍
@davisrajkumar.l5970
@davisrajkumar.l5970 4 года назад
Super father i am also rc doing ministry for rc in here only. Coimbatore. We r also praying for our people v pray for u. GOD BLESS U
@vijayaneie
@vijayaneie 3 года назад
நீர் ஒரு நல்ல கத்தோலிக்க தியான இல்லம் சென்று மீண்டும் புது வாழ்வு பெறவும்.. உம் குருத்துவ மேன்மையை உணரவும்
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 3 года назад
Thank you Jesus Christ praise the Lord Glory to Jesus Christ Heleuiah Amen 🙏🙏🙏🙏
@georgemama5709
@georgemama5709 3 года назад
Amen Amen karththarukku soththiram undawathaga und magimai undawathaga thanks paster God bless you
@allenvency3934
@allenvency3934 4 года назад
Thanku Jesus .
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 года назад
Great father தேவனுக்கு மகிமை
@paulinmary302
@paulinmary302 3 года назад
Amen Praise the Lord, Please pray for our family👪. For accept God.
@pjsekhar6235
@pjsekhar6235 4 года назад
தேவனுக்கு மட்டுமே மகிமை
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
""" உம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடும் """ இயேசுவுக்கே புகழ்.... பெண்களிலே பேறுபெற்றவரான அன்னை மரியே வாழ்க....
@djjoel7863
@djjoel7863 4 года назад
Thanks Jesus.
@jesuslovesyou1280
@jesuslovesyou1280 2 года назад
Veetu periyavingala edhirthu yennala varamudila father😒 Yenakaga prayer pannikanga father 🙏 Na Visuvasamai iruka kandipa yen dhevan yenaku yen kudumbhathukum meetpu tharuvar
@theresamary1478
@theresamary1478 3 года назад
Praise the Lord! God bless you,
@benedictlawrence.j3760
@benedictlawrence.j3760 3 года назад
ரோ.கத். திருச்சபையில் இருந்து கொண்டே சிலை வணக்கம் மாதா வணக்கம் புனிதர்கள் வணக்கம் செய்யாமல் இருக்கலாமே. திருவிருந்து உட்கொள்வது என்ன பாவமா?
@salathmary-dp1tg
@salathmary-dp1tg 12 дней назад
Absolutely correct brother👍👌💯
@ammusongs1037
@ammusongs1037 11 дней назад
சிலை வழிபாடு என்று கடவுள் எதை குறிப்பிடுகிறார் என்று ஒழுங்காக படித்து வாருங்கள் ​@@salathmary-dp1tg
@karthickkarthick4399
@karthickkarthick4399 4 года назад
Nalla Saatchi...praise the lord
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
எதற்கோ...?
@ammusongs1037
@ammusongs1037 11 дней назад
எதற்காக சாட்சி சொன்னார்
@martinmartin2065
@martinmartin2065 3 года назад
Super witness... God bless you and your ministry...
@amalasathyakumar4462
@amalasathyakumar4462 4 года назад
Very great helpt thank God
@rrajesh5246
@rrajesh5246 3 года назад
Praise the Lord 🙏
@umakannan6136
@umakannan6136 4 года назад
I love my Jesus✝️✝️
@lydiadayana4643
@lydiadayana4643 4 года назад
Amen .... praise the lord
@srvijai
@srvijai 4 года назад
Praise the lord Super father god bless you
@balamohanathas2833
@balamohanathas2833 4 года назад
அருமையான சாட்சி. தேவன் இன்னும் நடத்தட்டும்.ஆமேன்.
@lillytherese3679
@lillytherese3679 4 года назад
So sad pastor Martin, after 12 to 14 yrs of training you didn't know the heart of Jesus, and feeling of Jesus about you, inspite of your ignorenc God anointed and sent out for his work, but you failed, you can preach so much,but try to live for Jesus atleast one day,then you will come to know the Love of our heavenly Father.
@arumugamarun3420
@arumugamarun3420 4 года назад
Sis what makes you think he failed ..... do you think being a catholic is enough to be saved? I’m also a Protestant came out of Catholic Church I know both the sides very well. Pls just think once with all that 12-14 years of studies to become a father do you think it is easy to shake those things out and just brainwashed away ...... you need strong and effective point to make any father to think to get out. That’s what happened here
@stephanselvanathan1070
@stephanselvanathan1070 4 года назад
Fraud paya poi saints eppadi vazuthanganu paru....
@arumugamarun3420
@arumugamarun3420 4 года назад
Stephan Selvanathan bro saints epdi vaazhnthaanganu ungala vida enaku nalla theriyum avanga Jesus kaaga vazhnthaanga Jesus kaaga Marichaanga ..... the question is neenga antha maari vazha ready ah???? Illa na saints epdi vazhnthaanganu ethukku pesikitu...
@stephanselvanathan1070
@stephanselvanathan1070 4 года назад
@@arumugamarun3420 Mr.Mugan bro neega Roman catholicka , appadi na ungaluku theringirukum anna neega Protestanta iruntha unkalluku theriunirruka vaipiilla. seri atha veeduga mugam Bro ippa en inthu frauduku support panuringanu therinjikalama
@royaltsunam950
@royaltsunam950 4 года назад
@@stephanselvanathan1070 repent bro being catholic u can't enter in to the heaven
@suganthijoseph6325
@suganthijoseph6325 2 года назад
மரியே வாழ்க. நான் கத்தோலிக்க திருச்சபையில் சதாரண பொதுநிலையில் உள்ளவள் இறைவார்த்தையை அறிந்து வாழ்பவள் குருத்துவ பணியில் உள்ள மகத்துவத்தை உணர வில்லை இயேசுவின் வழியை பின் பற்றவில்லை கடவுள் கொடுத்த அழைப்பில் நிலைத்து உணர்ந்து வாழ முடியவில்லை பாவம்.
@j.t.racinthalinda6859
@j.t.racinthalinda6859 2 года назад
எல்லாருக்கும் முதல் (சுவாமிமாருக்கு முதல்)நீங்க மோட்சம் போக ஆசையா
@madanfrancis194
@madanfrancis194 4 года назад
Glory to God
@kathirvels7201
@kathirvels7201 3 года назад
கிறித்தவத்தை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டாம் ஏசு உங்களை சும்மா விடமாடார்
@demonsfear887
@demonsfear887 2 года назад
இயேசுவின் பெயரால் அனைவரையும் ஏமாற்றுவோம்.
@k.leemarose9059
@k.leemarose9059 2 года назад
உண்மையான Thiruchabaiyai விட்டுட்டு sendru விட்டீர்களே father
@jmjselvin3276
@jmjselvin3276 3 года назад
நான் பெந்தகோஸ்தே சபை சார்ந்தவன் இப்பொது கத்தோலிக்க கிறிஸ்தவறாக மாறி நல்ல சந்தோசமா வாழ்கிறேன், மரியே வாழ்க
@j.jeff7538
@j.jeff7538 Год назад
Unga testimony solunga brother pls
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 года назад
I'm coming from RC..but Now we are going to spritual church.
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 года назад
God bless you
@j.jeff7538
@j.jeff7538 Год назад
Koothadum MuttaGose sabai ku poitu pecha paru...
@joycemary2888
@joycemary2888 3 года назад
Praise the Lord Jesus amen hallelujah God bless you brother
@saram6667
@saram6667 4 года назад
Yes you are right father.... Praise the lord Jesus... Amen...
@anushabright4251
@anushabright4251 3 года назад
Praise the lord
@vinojvino7052
@vinojvino7052 4 года назад
அழைத்த தேவன் உண்மை உள்ளவர். ஆமேன்
@tamilsam3783
@tamilsam3783 2 года назад
Glory to God 🙏
@ajithakash8159
@ajithakash8159 4 года назад
God's grate 🙏🙏
@leostalin1132
@leostalin1132 4 года назад
Amen thank you Jesus.
@judeequipmentchennai2415
@judeequipmentchennai2415 3 года назад
Praise God. Great testimony
@emyemy7120
@emyemy7120 4 года назад
Martin pastor wow super pastor, very knowledgeable person,
@arockiamary4676
@arockiamary4676 4 года назад
Not pastor priest ok
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
V bold stand ... appreciated
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@arockiamary4676 now he is turned to pastor.... Then other credits will come... Like bloody Martin Luther...
@thiyagukjb2497
@thiyagukjb2497 3 года назад
Dear Fr, தாங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி. இரட்சிப்பின் அனுபவம் பெற்று ஆவியின் அபிஷேகத்தோடு கத்தோலிக்க திருச்சபையில் வல்லமையான ஊழியம் செய்யும் அநேகர் உண்டு. இரட்சிக்கப்பட்டவர்கள் சபை மாற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் நீங்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தை மட்டும் அறிவித்தால் அநேகர் இரட்சிக்கப்படுவர். திருச்சபையின் குறைகளை அறிவிக்கும் சுவிசேஷம் வேண்டாம். அது ஒருபோதும் ஆத்தும இரட்சிப்பை கொண்டு வராது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி
@mariajenithaalwin4503
@mariajenithaalwin4503 3 года назад
God bless you bro. Thank you jesus .
@rosemaryrossy6656
@rosemaryrossy6656 3 года назад
Praise the Lord brother 🙏
@pathimageorge4155
@pathimageorge4155 4 года назад
I am catholic
@itaugustine
@itaugustine 4 года назад
I was a missionary as a catholic priest in Arunachal Pradesh where there is no electricity, no bus and no road. I didn’t get not even a single rupee. I am a happiest priest. I don’t depend money like you rather I depend upon souls. Believe Jesus. Please go and where the Gospel never be preached. I know the value of Catholic faith. I pray for your faith.
@kjstextiles3207
@kjstextiles3207 4 года назад
கோடிக்கணக்கான பணம் தங்கள் கைகளில் புரளும் போது, தங்கள் அர்ப்பண வாழ்வை கூட மறந்து விடுகிறார்கள். இதற்கு முதல் உதாரணம் யூதாஸ். அடுத்தது மார்ட்டின் லூத்தர். இப்படியாக பணம் கையாடல் விஷயங்களிலும் பெண்கள் விஷயங்களிலும் சிக்கியவர்கள் தான், இறைவனையும் அவரது திருச்சபையையும் குறை சொல்லி வந்திருக்கிறார்கள்.
@immanuelsunder7761
@immanuelsunder7761 4 года назад
Good Brother.. But we have to obey the word of God..then only we enter the gate of Heaven..
@jebaaruldoss7471
@jebaaruldoss7471 4 года назад
Superb fr Augustine🤝....
@princyvictor753
@princyvictor753 4 года назад
Follow the bible nt catholic faith....bro 😊 read bible ask God to reveal the truth even I was a catholic but god revealed the truth to me may god reveal his truth to u and ur family amen
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Catholic blv ...by work God LL save ... Eventho wrong faith it's not a matter .... But as per Holy bible ... Work and right faith has to go together. Work with out faith no use also faith with out work also not fine ...still right faith is much better than work ... Cos faith saves
@paullurudusamy3865
@paullurudusamy3865 2 года назад
தேவன் உங்களை மென்மேலும் பயன்படுத்துவாராக
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 4 года назад
Amen God bless you pastor
@emyemy7120
@emyemy7120 4 года назад
periya Saatchi ivarodathu, Enga church ku vanthurukanga, nalla manithar
@aksauri7109
@aksauri7109 4 года назад
குருத்துவத்தில் நீங்கள் முழுமை பெறவில்லை என்பதையே காட்டுகிறது உங்கள் செயல்! இது ஒரு பச்சோந்தித்தனம்! உண்மையின் தத்துவத்தை உணர்ந்து கொள்வதே உத்தமமான ஆவிக்குரிய செயல்பாடாகும்.GBU
@arumugamarun3420
@arumugamarun3420 4 года назад
Then you should come out of Catholic Church as well
@dhamys3085
@dhamys3085 4 года назад
It's true you don't know anything about God.
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Yes he understood the truth and left the lies behind him ....
@masalapal1141
@masalapal1141 3 года назад
@@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....
@janetbai8836
@janetbai8836 3 года назад
Praise the lord 🙌🙏Glory to God
@josephrajasingham907
@josephrajasingham907 3 года назад
இதுவே உண்மையான மனந்திரும்புதலுக்கான சாட்சி. கர்த்தர் இயேசுவுக்கு மகிமையுண்டாவதாக.
@chinnranijeyaraj4750
@chinnranijeyaraj4750 3 года назад
கத்தோலிக்க திரு அவையின் உண்மையை உணராதவரே அண்ணன் சொல்வதைக் கேட்டு மன மாறியவரே இயேசு தான் மீட்பர் என்பது தெரியாமல் பேசுகிறீர்கள். குருவாய் இருக்கும் போது வேத சாட்சிகளைப் பற்றி சரியாகப் படிக்காமல் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். இயேசு தான் உங்களை மன உழைச்சலிருந்து விடுவிக்கும். இயேசுவுக்கே புகழ். வேதத்திலுள்ள அர்தாதங்களைஆவியானவர் உங்களுக்கு அறிவிப்பார். ஆமென். .
@allenvency3934
@allenvency3934 4 года назад
Amen🙏
@venpaneevideos7522
@venpaneevideos7522 4 года назад
Santhosam manitharal undakka patta sapai ill nalamudan valunka fr good by
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
"""அழைக்கபட்டோர் பலர் ஆனால் தெரிந்து கொள்ளபட்டோர் சிலர் """ இந்த வகை அழைக்கபட்டதில் தவறியது... இத்தகைய நபர்கள் நிச்சயமாக வெளியேறுவது நல்லது ....
@amuthannakan8072
@amuthannakan8072 2 месяца назад
God bless you and ur ministries
@pastorelisa5840
@pastorelisa5840 2 года назад
Arumai ayya
@brightyjohnraj6129
@brightyjohnraj6129 4 года назад
Wonderful testimony....God bless u .....
@ammusongs1037
@ammusongs1037 11 дней назад
என்னது பிறமத மக்களை உங்களுக்குள் இழுத்து சாட்சி சொல்ல சொல்லுங்கள் சரியா அதன் பின் நீங்கள் wonderful beautiful என்று கம்பி கட்டுங்கள் வ
@leenamarc
@leenamarc 4 года назад
Praise the Lord!!! God bless you brother.
@vkjebaraj4967
@vkjebaraj4967 2 года назад
உபா 1:11 ன்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏 ஜெபிக்கிறோம்
@Ponrayjames
@Ponrayjames 2 года назад
Ave Maria. Thank you Dady
@arumaiselvam4432
@arumaiselvam4432 4 года назад
இரட்சிப்பு என்றால் என்ன? Fr pls explain
@kerenrajavelu5867
@kerenrajavelu5867 3 года назад
The moment you realise that Jesus died for you and your sins. And if you believe in him you will be saved. “Jesus” is the only true God and only he can save you all your troubles, shame, insults,failure. If you accept him and invite him to come and live in your heart, he will dwell with you and protect you and teach you what is right and wrong. Brother, only He has the power to hold you and deliver you from all your past sins and present. No one can. This is the explanation.
@glasco6708
@glasco6708 3 года назад
இரச்சிப்பு என்ற வார்த்தை விவிலியத்தில் இருக்கிறதா? இல்லை... இது பாதருக்கு இப்பவாது தெரியுமோ என்னவோ.... வரும் காலத்திலாவது ஒரே சபையில் இருங்க... ஒவ்வொரு சபைகளையும் குறைகூறி குறை கூறி பல ஆயிரம் சபைகள் உருவாகியிருக்கு....
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@glasco6708 முழுமையான பொய்யர்கள்... தயவுசெய்து என் அன்பு சகோதர சகோதரிகளே சபை என்ற போலியான கட்டமைப்புக்குள் நுழைவதை விடுத்து தங்களின் வீடுகளின் அறைகளில் அமர்ந்து இறைவேண்டல் செய்வது நல்லது.... இந்த மண்ணில் வயிற்று பிழைப்புக்காக இறைவனையும் மதங்களையும் தூக்கி சுமப்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்....
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@kerenrajavelu5867 """நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக மீட்கபட்டோம்""""" we have REDEEMED through HIS BLOOD "" அப்படியானால்... இந்த பண அடிமைகள் எந்த வகை இரட்சிப்பை வழங்குகின்றார்கள்...? எத்தனை வகை இரட்சிப்பு இருக்கின்றது....?
@maranadasa8987
@maranadasa8987 4 года назад
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணித்த போதே நாம் அனைவரும் இரசிக்க பட்டுவிட்டோம்.
@salomieraj7789
@salomieraj7789 3 года назад
So sad
@maranadasa8987
@maranadasa8987 3 года назад
@@salomieraj7789 y
@alanjunoanto9627
@alanjunoanto9627 3 года назад
Yes Partially right ... He did His work perfectly ... But we LL get salvation by faith when we accept His work on the cross.but this faith is the matter ...when it come from Holyspirit it's give us faith which has life in it ... Otherwise it's like a believe ... It's do t have life in it ... It keep us n side self righteousness or treditional bondages
@meenarajan3427
@meenarajan3427 3 года назад
Thank God... He has lifted you from the ditch
@isaacarumai2505
@isaacarumai2505 4 года назад
Thanks brother
@anitamathews7158
@anitamathews7158 3 года назад
Wonderful Testimony Bro Martin, thanks for sharing the Truth .
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
This is not truth... the TRUTH is beyond him.. U live urself and serve others... PRAY silently what u know and what u need... Bcz The LORD would see ur intention ..May GOD bless... PRAISE TO JESUS... and AVE MARIA ...
Далее
BRAHMIN SATCHI NIRMALA RAJA PART4 | Sis. Nirmala Raja
36:19