Nice yummy I don't miss any recipe that post in kayal samayal.because it's very useful to me. My family likes very much that the preparation method of kayal mam
Assalamu alaikkum wa rahmathullahi wa barakhathuhu. Eid al adha mubarak sister. Ellorukkum salam sollunga.recipe nice. Thala kari thakkadi super. Nangalum edhu pol seivom. Bakreeth ku kandippa thala kari thakkadi undu.vazthukkal. Keep it up.
Assalamu alaikum sister, different ah arumaiya irunthathu enga oorla kudal thakkadi pannuvom insha Allah unga spclaiyum seithu parkanum, ungalukum unga famulykum and kayal samayal subscbs Kum EID UL ADHA WISHES
வலைக்குமுஸ்ஸலாம்.. எங்க ஊரிலும் குடல்கறியிலும் செய்வாங்க.. எனக்கு மட்டன் ல செய்வது பிடிக்கும்.. ஒரு சிலர் இந்த கறியில் செய்து காட்ட சொன்னதால் இந்த முறை ...உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள் சகோ
அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் ஊர் தக்கடி ரொம்பவும் வித்தியாசமான முறையில் இருக்கு. மாஷா அல்லாஹ். நல்லா சூப்பரா இருக்கு.ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் காயல் சமையலில் எதிர் பார்க்களாமா?இன்ஷா அல்லாஹ்.ADV. காயல் சமையல் நேயர்கள் குடும்பங்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்...
வலைக்குமுஸ்ஸலாம்.. அல்ஹம்துலில்லாஹ்.. எங்க ஊர் முறை இது தான் சகோ...மற்ற ஊரில் எப்படி செய்வார்கள் என்று ஐடியா இல்லை..மற்ற ஊர் தக்கடி செய்முறை தெரிந்தவர்கள் kpmsamayal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்முறை அனுப்பினால் நானும் செய்து பார்ப்பேன்.. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்