Тёмный

பிரபாகரன்னு என் பையனுக்கு பேரு வச்சிருக்கேன் - Seeman's Unseen Side 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 161 тыс.
50% 1

Click the link to get a chance to win Rs 7,00,000 :
a.a23.in/behin...
Subscribe Now to Behindwoods Ash: yt.vu/+behindw...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 689   
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
நன்றிகள் பல கோடி உங்களின் இணையத்திற்கும் ஊடக நிர்வாக பணியாளர்களுக்கும் தமிழனாக மனதார வாழ்த்துகளுடன் வணங்குகிறேன் !!
@selvaganeshnadar2458
@selvaganeshnadar2458 4 года назад
Naam Tamilar Mumbai
@saragee7722
@saragee7722 4 года назад
Naamea tamilar💪
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
@@saragee7722 ,,ஜீ நலமா!!
@saragee7722
@saragee7722 4 года назад
@@SivaSiva-lj9bs na nalla iruken Siva neega epti irukiga
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
BehindwoodAir மனமார சொல்கிறேன் இந்தநிர்வாகிக்கும் இந்த நெரியாளருக்கும் என் கோடானகோடி நன்றிகள் !!
@karunaammaan807
@karunaammaan807 4 года назад
Famous Simon sir ..........
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
@@karunaammaan807 ஓஓஓஓஓ1.2% நியா??
@kaviarasu5658
@kaviarasu5658 4 года назад
@@SivaSiva-lj9bs poda kiruku punda 😂 😂😂 😂😂 😂
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
@@kaviarasu5658 ஓஓஓநீயும்1.2% ஆஆஆஆ
@dharmarasu8021
@dharmarasu8021 4 года назад
சகோ.நெறியாளர் ...சரி
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 года назад
யம்மா எண் கண்களை என்னால் நம்பமுடியவில்லை!!Behindwoods Air !!IBCதமிழ்!!REDPIX மூன்று ஊடகத்தில் நேர்காணல் பெருமைபடுகிறேன் !!நாம்தமிழர்
@timetraveler3101
@timetraveler3101 4 года назад
😘😘😘
@selvaganeshnadar2458
@selvaganeshnadar2458 4 года назад
Naam Tamilar Mumbai
@kumaranms4232
@kumaranms4232 4 года назад
தோழரே... New Glitz also...
@KannanKannan-hl6tg
@KannanKannan-hl6tg 4 года назад
Youth central allso
@tharoonmani8994
@tharoonmani8994 4 года назад
Enada perumai
@mahaprabu480
@mahaprabu480 4 года назад
உங்கள் கோட்பாடு நன்றாக இருக்கிறது.
@தமிழன்தமிழன்-ண6ள
என்னோட அண்ணே, அண்ணே பேச்சக் கேட்டாலே சில நேரம் கண்ணீர் கண்ணிற்கும் தெரியப்படுத்தாமல் வருகிறது
@ganeshraja8717
@ganeshraja8717 4 года назад
Unmai 😍
@palanin4977
@palanin4977 4 года назад
Bcoz of true love.
@பாலகிருஷ்ணன்-ச1வ
பின்ன மூத்திரமா வரும்
@rajaduraic1375
@rajaduraic1375 4 года назад
அண்ணன் மகன் பெயர் மாவீரன் பிரபாகரன்.அவரின் தம்பியாகிய என் மகன் பெயர் ராவண பிரபாகரன்...
@sathish2532
@sathish2532 4 года назад
அருமை
@palanin4977
@palanin4977 4 года назад
👏👏👏👏👏👏
@userpuligal
@userpuligal 4 года назад
@@muthukumar.c4268 நீயே waste தானே
@THAMILTIGERS
@THAMILTIGERS 4 года назад
செம...
@நிரேஜன்Nirejan
@நிரேஜன்Nirejan 4 года назад
❤️
@manipane8122
@manipane8122 4 года назад
ஐயா மணிவண்ணன் ஐயன் நம்மாழ்வார் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு அண்ணா 💪💪🐯💪💪
@venkateshgobal1413
@venkateshgobal1413 4 года назад
அண்ணனின் தமிழ் ம்ம்ம்ம்......பேட்டி எடுத்தவர் ஆங்கிலம் கலந்து கேட்டும் கிரிக்கேட் என்ற சொல்லைத் தவிற கலப்படம் இல்லை இதுதான் தலைவன் ....தலைவன் எவ் வழியோ அதே வழியில் மக்கள்.....நாம் தமிழர்
@tamiltamilan4489
@tamiltamilan4489 4 года назад
என்‌உயிர் அண்ணன் சீமான்.. காலத்தின் கட்டாயம் சீமான் அண்ணன்..
@prabakaran3263
@prabakaran3263 4 года назад
என் பெயரும் பிரபாகரன் தான்
@italiandiary
@italiandiary 4 года назад
நல்ல பெயர்
@manimozhiprabhakaran4961
@manimozhiprabhakaran4961 4 года назад
😍
@ahamedmusthafa1639
@ahamedmusthafa1639 4 года назад
👌👌👌
@maaxking
@maaxking 4 года назад
பெயருக்கேற்ப செயல்படுங்கள் தோழரே....வாழ்த்துக்கள்
@Vinnisai
@Vinnisai 4 года назад
@அபிலாஷ் வாஸுதேவன் பிரபாகரன் தான். தமிழ்மரபில்.
@முருகன்ஈசன்
நடமாடும் நூலகம், அரசியல் ஆசான், தமிழர் அரசியலின் மகத்தான அரசியல் புரட்சியாளன் அண்ணன் சீமான்.
@tamilkallai1201
@tamilkallai1201 4 года назад
கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி 2021 தேர்தலில் வெற்றிபெற வேண்டும்
@valari3665
@valari3665 4 года назад
சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள்..நாம் தமிழர்
@limekitchen4494
@limekitchen4494 4 года назад
நானும் 11 வருடமாக யூ ட்யூப் இல் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறேன் ஆனால், கமென்ட் இல் இவ்வளவு தமிழ் செய்திகள் வருவது இதுவே முதல் முறை, வளர்க நா, த, க,,,, இப்படிக்கு வி சி க, உறுப்பினர்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 4 года назад
Athuthaan namthamizhar katchi intha mannil seitha saathanai en kaipesiyil thamizh thattachu illai enave nan aangilathil achiduran
@jamuna184
@jamuna184 4 года назад
Thanks
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 года назад
நன்றி. நாம் தமிழர்.
@limekitchen4494
@limekitchen4494 4 года назад
@@venkataswamyappar5392 வாழ்க தமிழ்
@limekitchen4494
@limekitchen4494 4 года назад
@@shanmugamporpatham8952 வாழ்க தமிழ்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 4 года назад
அண்ணன் சீமான் ஒரு நூலகம்
@kaviarasu5658
@kaviarasu5658 4 года назад
Open panni paatha kaarayan adichi irukuma da 🤣🤣🤣🤣
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 4 года назад
உண்மை. ஆக சிறந்த தலைவன் அண்ணன்.
@pirainilaa9769
@pirainilaa9769 4 года назад
Double thumbs up
@vinothkumar.a7993
@vinothkumar.a7993 4 года назад
அருமை
@reallovelove6013
@reallovelove6013 4 года назад
உண்மை நேர்மை அரசியல் கூர்மை
@abubackerunlisted
@abubackerunlisted 4 года назад
அண்ணனை திரையில் காண ஆவலாய்....🔥🔥😎
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 4 года назад
ஒரு தமிழனா எனக்கு கண்ணீர் வருகிறது... என் இனம் இந்த பூமி பந்தில் நிலைத்து வாழ ஆசை..
@versionanbu01
@versionanbu01 4 года назад
bilora sathyanathan We will until the last blood drop..
@sivaasp6433
@sivaasp6433 4 года назад
மாவீரன் பிரபாகரன் அருமை 👌
@சக்திவேல்சிவாழ்கதமிழ்
அருமையான பதிவு நாம் தமிழர் வாழ்க விவசாயம் நாம் தமிழர் 💪💪💪💪💪........
@balana3146
@balana3146 4 года назад
டேய் எத்தனை பேருடா இன்னிக்கு அண்ணை பேட்டி எடுத்தீங்க
@மணிதமிழன்-ந9ற
நாம் தமிழர் அண்ணன்😍😍
@karthivssan770
@karthivssan770 4 года назад
இது போன்ற நல்லவர்களை நம் மக்கள் பெரிதாக ஆதரவிக்கவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.
@vivekvivek9722
@vivekvivek9722 4 года назад
Pee thinpavarkal appadithaan seivaarkal.
@sivabalan4187
@sivabalan4187 4 года назад
Unmai
@vivekvivek9722
@vivekvivek9722 4 года назад
@@sivabalan4187 yes bro
@mathiyalagan9694
@mathiyalagan9694 4 года назад
நன்றி சகோதரி எந்த ஒரு உடகமும் காடாத நல்லவர்
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 4 года назад
அண்ணண்😍😍😍 எங்களின் அரசியல் ஆசான்🔥🔥🔥
@Lajendran
@Lajendran 4 года назад
என்னுடைய மகன் பெயர் ல. கவிபிரபாகரன்
@manoprime6199
@manoprime6199 4 года назад
Arumai
@jeevas1621
@jeevas1621 4 года назад
சிறப்பான பெயர்
@palanin4977
@palanin4977 4 года назад
👏👏👏👏👏👏
@amudhapugazh199
@amudhapugazh199 4 года назад
👌👌👌
@raji5199
@raji5199 4 года назад
நாம் தமிழர் அண்ணா சீமான் பல்லாண்டு வாழ்க🙏
@sathishkumar2975
@sathishkumar2975 4 года назад
நாம் தமிழர் 💪
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 4 года назад
அண்ணா கடைசியாக சொன்ன வார்த்தைகள்.. மனது வலிக்கின்றது.. ஒன்னும் செய்ய முடிலயே😭😭😭😭😭
@srilankanjana
@srilankanjana 4 года назад
Seeman ஓரு இன்னொரு சரிநிகர் கொண்ட பிரபாகரன்
@timetraveler3101
@timetraveler3101 4 года назад
நாம் தமிழர் உறவுகள் என் பக்கத்திற்கு subscribe செய்து ஆதரவு தாருங்கள்
@timetraveler3101
@timetraveler3101 4 года назад
ru-vid.com/show-UCKsBD5MGGSDIlGvhPmd-yyQ
@youtubemovies-topic9864
@youtubemovies-topic9864 4 года назад
I subscribe bro
@tamil5160
@tamil5160 4 года назад
மகிழ்ச்சி நாம் தமிழர்
@yokenthirakumark6729
@yokenthirakumark6729 4 года назад
மிக சிறப்பு என் தலைவன் புகழ் வாழ்க #மாவீரன் பிரபாகரன்
@pravinarthur7673
@pravinarthur7673 4 года назад
சீமான்
@தெக்கினி
@தெக்கினி 4 года назад
உங்கள் எண்ணங்களை முடிந்தவரை தமிழிலேயே பதிவிடுங்கள் நன்றி ​அண்ணன் சீமான்
@gk7823
@gk7823 4 года назад
மாவீரன் மேதகு திரு.பிரபாகன் அவரின் பெண்கள் படை தளபதியின் நினைவாக அவரின் பெயரை தன் மகளுக்கு சூட்டினார் அந்த பெயர் தான் என் மகளுக்கும். துவாரகா. குறிப்பு என் தம்பியின் பெயர் பிரபாகன்
@palanin4977
@palanin4977 4 года назад
👏👏👏👏👏👏👏👏👏
@gk7823
@gk7823 4 года назад
நன்றிகள் 💐
@THAMILTIGERS
@THAMILTIGERS 4 года назад
வாழ்த்துக்கள்....
@gk7823
@gk7823 4 года назад
@@THAMILTIGERS நன்றி💐
@நிவேதன்நிவேதன்
நன்றி உறவே
@Lakshmipathy28
@Lakshmipathy28 4 года назад
நாம் தமிழர்
@jeevas1621
@jeevas1621 4 года назад
அண்ணன் 😍❤️
@கார்மேகம்-ட7ர
மாவீரன் பிரபாகரன் ❣️
@சிசாமி.விலங்கியல்
எங்கள் அண்ணன்...நாம் தமிழர்...
@arunraj_r
@arunraj_r 4 года назад
a nice interview by the host, she showed respect and calmness
@vivenraj3313
@vivenraj3313 4 года назад
இன்று அண்ணனின் உரையை நான்கு யூடியூப் சேனலில் கண்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 4 года назад
அண்ணன் சீமான் மகன் பெயர். மாவீரன் பிரபாகரன். சும்மா பெயரை கேட்டாலே வீரம் தான் நினைவுக்கு வருது. தமிழ் இனத்தின் தலைவர் தேசிய தலைவர் மாவீரன் பிரபாகரன் மட்டும் தான்.
@prabahakranprabahakaran8695
@prabahakranprabahakaran8695 4 года назад
My name prabhakaran
@palanin4977
@palanin4977 4 года назад
👌
@DineshKumar-en6cp
@DineshKumar-en6cp 4 года назад
Em annan sathiyathin magan👉💪💪💪💪💪💪
@tharantamilanda9555
@tharantamilanda9555 4 года назад
Naam Thamizhar மாவீரன் பிரபாகரன் sariyana peyar
@வாழ்கவளமுடன்n
பிரபாகரன் இளமை காலங்கள் வரை இறக்கும்வரை அவர் பட்ட ஒவ்வொரு துன்பமும் சொல்ல முடியாதது😭😭😭😭😭😭😭😭😭
@HDMINATO
@HDMINATO 4 года назад
Seeman is the great leader ..... he has all qualities to become CM of Tamil Nadu.....
@thomasjebastianthomas4800
@thomasjebastianthomas4800 4 года назад
என் அண்ணன்
@sankarselvam2118
@sankarselvam2118 4 года назад
அடுத்த முதல்வர் சீமான் தான் நாம் தமிழர் 💪💪💪💪
@ganeshraja8717
@ganeshraja8717 4 года назад
💪😍😍😍😍😍
@rickytanga359
@rickytanga359 4 года назад
Councillor kke vakkilla...
@ganeshraja8717
@ganeshraja8717 4 года назад
@@rickytanga359 unna mari naainga irukra vara nallavan varathu kastam tha
@di4vshd
@di4vshd 4 года назад
எங்கடா? சுண்ணி வாய்க்காலிலா.?
@katral5610
@katral5610 4 года назад
Ricky Tanga. Poda
@sureshselvam1371
@sureshselvam1371 4 года назад
நாம் தமிழர் 💪💪🔥 🔥🔥🐯🐯
@kalidasselvaraj8460
@kalidasselvaraj8460 4 года назад
My Brother Seeman.
@AnonyomousKING
@AnonyomousKING 4 года назад
REDPIX, Newsglitz, IBC tamil, Behindwoods😵😵😵 என்னடா நடக்குது இங்க ??? கேள்வி கூட ஒரே மாறி கேக்குறீங்க
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 4 года назад
நாம் தமிழர் மிக சிறப்பான பதிவு அதிலும் தன் நலமா தன் இனத்தின் நலமா மாவீரன் பிரபாகரன் மிக மிக சிறப்பு அண்ணா வாழ்க வழ முடன் வாழ்க தமிழ்
@martinanglo6697
@martinanglo6697 4 года назад
#Save seeman
@prabasoma
@prabasoma 4 года назад
We support annan Seeman, NTK 💪 💪 💪
@rizvananazeer2887
@rizvananazeer2887 4 года назад
Super thalaiva!!
@sundarapandian5299
@sundarapandian5299 4 года назад
NTk💪💪💪👃👃
@starwin2586
@starwin2586 4 года назад
தமிழனின் இன்றைய அடையாளம் அண்ணன் சீமான்.....
@sureshsuresh-lm9tb
@sureshsuresh-lm9tb 4 года назад
சூப்பர் அண்ணா நாம் தமிழர்
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 4 года назад
நாம் தமிழர் 💪💪💪
@krishnaiipm1
@krishnaiipm1 4 года назад
சீமான் எங்கள் அண்ணன் ❤️❤️❤️
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 4 года назад
Happy birthday seeman anna
@katharmohisin375
@katharmohisin375 4 года назад
என் அண்ணன் சீமான்
@ravikris3730
@ravikris3730 4 года назад
வாழ்த்துக்கள் மாவீரன் பிரபாகரன் பல்லாண்டு வாழ்க🙏
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 4 года назад
Thanks super 👍 👍👍👍👍💯
@kananthakumar1028
@kananthakumar1028 4 года назад
நாம் தமிழர்
@pravinarthur7673
@pravinarthur7673 4 года назад
நாம் தமிழர்
@anandhselvi3397
@anandhselvi3397 4 года назад
My leader🤩🤩🤩🤩🤩❤❤❤
@சிலம்பொலிஅரவிந்தன்
அரசியல் ஆசானுக்கு அன்பு நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்
@n4reviews484
@n4reviews484 4 года назад
Semma name
@soundaramsekar9067
@soundaramsekar9067 4 года назад
First time, very casual interview. Interesting though, yet, could sense that Seeman is true in his sense, when he said how much he missed those important 2 gentlemen. @ 18:01 to 18: 33 TRULY GENUINE SENSE OF HUMOR AND PENITENCE. MANIDHA JAATHIYIL THUYARAM YAAVUME MANATHINAAL VANTHA NOYADAA. Kannadaasan's words are ETERNAL.
@anishkumar7041
@anishkumar7041 4 года назад
Naam Thamilar.. He is the only hope for Tamilans..
@Me-nk5ic
@Me-nk5ic 4 года назад
His voice seems tired. May be given speech just before this interview. But still ready to work hard to spread awareness and change the people.
@hopetechworld404
@hopetechworld404 4 года назад
8 Interview In one day..
@kuchiice6704
@kuchiice6704 4 года назад
15.07 அண்ணன் சீமான்
@walterjiani9229
@walterjiani9229 4 года назад
அண்ணன் சீமான் பேச்சு நமக்கு கிடைத்த அறிவு பொக்கிஷம். வாழ்க நாம் தமிழர் 💪💪💪💪
@kathiragan2245
@kathiragan2245 4 года назад
சீக்கிரம் பதவிக்கு வாங்கணா ,இவனுங்க கிட்ட மாடிக்கிட்டு நாங்க படுற அவஸ்த இருக்கே முடியலணா...
@MyHimay
@MyHimay 4 года назад
Padavi illai adigarem
@khaleefathullahrahil3379
@khaleefathullahrahil3379 4 года назад
TN media has now realized that Seeman can't be skipped out...
@selvaganeshnadar2458
@selvaganeshnadar2458 4 года назад
Naam Tamilar Mumbai
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 4 года назад
மாவீரன் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை நமக்கு பாடம் எனது மகள் பெயர் தமிழ் பிரபா
@arimotors6337
@arimotors6337 4 года назад
தவறாக பதிவிட்டாலும் பராவாயில்லை தமிழிலேயே பதிவிடுங்கள் உறவுகளே நன்றி
@muthukaruppan2836
@muthukaruppan2836 4 года назад
தீக்குச்சி இல்லமால் தீப்பந்தம் இல்லை... .. ஆனால் இங்கு யார் தீக்குச்சி என்பது தான் பிரச்சனை....
@prabhakaran147
@prabhakaran147 4 года назад
நாம் தமிழர் 💪
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 4 года назад
Happy birthday seeman anna
@krajavkamaraj5395
@krajavkamaraj5395 4 года назад
எந்த அரசியல்வாதியும் தன் மகனுக்கு இப்படி பெயர் வைத்திருக்க மாட்டான் உன்மையான தமிழன் அன்னன் சீமான்
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 4 года назад
True leader....sure win Naam Tamilar 👍 👌. Youngesters vote Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾
@sankarcganesh7476
@sankarcganesh7476 4 года назад
Please itha mathiri seeman avargalai athigamaga peettii eadukavum.avar karuthinai tamzhil makkalidam serkavendum.
@abiramisubramani1370
@abiramisubramani1370 4 года назад
👍👍👍👍👍
@amuthangeorge2016
@amuthangeorge2016 4 года назад
நாம் தமிழர் ❤️
@Nam_tamil
@Nam_tamil 4 года назад
வெற்றி நிச்சயம், வெல்வோம்‌‌. ஒரு‌ நாள்
@madheshwaran154
@madheshwaran154 4 года назад
அருமை அண்ணா.வீரவேங்கையின் பெயரா.சந்தோஷம் அண்ணா.கண்ணீர் வருகிறது அண்ணா.நாம்தமிழர்
@புதுகைபழ.அன்பு
எங்கள் அண்ணன் என்றுமே தமிழர்களின் காவலன்
@மாரிராஜசேகர்சாம்பவர்
உங்கள் மகனுக்கு தலைவர் பெயர் வச்சதுக்கு மிக நன்றி
@skids-tn8ke
@skids-tn8ke 4 года назад
🔥வாழ்க தமிழ்🖤
@chandrubosch
@chandrubosch 4 года назад
நாம் தமிழர்
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 4 года назад
என் உயிர் மாவீரன்...மேதகு வே.பிரபாகரன்...என் மூச்சி அண்ணன் சீமான்...
@புகழ்-ம2வ
@புகழ்-ம2வ 4 года назад
எங்கள் அண்ணன் தமிழர்களின் பொக்கிஷம்.....
@mohamedrihan4560
@mohamedrihan4560 4 года назад
அண்ணன் 💓💓💓
@rubythuraichelvam5405
@rubythuraichelvam5405 4 года назад
எமக்காக பல தலைவர்கள் வந்தார்கள் தவறவிட்டுவிட்டீர்கள் இவரையேனும் காத்துக்கொள்ளுங்கள்🙏
@blackraja3411
@blackraja3411 4 года назад
அண்ணன் பேசினார் என்பதால் சும்மா விடுரேன்,,,,,எதுக்குடா அண்ணன் பாடுனமாறி முன்பதிவுல போட்டு ஏமாத்துறீங்க 🤨🤨🤨
@chammichammi6741
@chammichammi6741 4 года назад
Ntk
@prabhud2944
@prabhud2944 4 года назад
மாவீரன் பிரபாகரன் அருமை , நானும் பிரபாகரன் தான்
@urumal
@urumal 4 года назад
எங்கள் தளபதி, தல எல்லாமே எங்க அண்ணன் தான்.
Далее
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26