Тёмный

பிரமீளாவின் சிறப்பு நேர்காணல் | சொல்ல மறந்த கதை | Prameela | @News mix tv |  

News Mix tv
Подписаться 203 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#Pramila #Prameela #SpecialInterview #Interview #SollaMarandhaKadhai #Biography #VaazhkaiPayanam #Newsmixtv
#ArangetramPrameela #ArangetramMovie #ThangaPathakkamMovie #Heroine #AntiHeroine #Sivajiganesan #MGR #Jaishankar #Ravichandran #Sivakumar #Rajinikanth #KamalHasan #பிரமீளா #அரங்கேற்றம்பிரமீளா #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Arangetram Prameela as Solla marandha kathai New Interview Video Watch this Page! thanks!
அரங்கேற்றம் பிரமீளாவின் சொல்ல மறந்த கதை எனும் சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் பிரமீளா அவர்கள் நேரடியாக பகிர்ந்துகொள்ளும் அரிய தகவல்கள் அடங்கிய சிறப்பு நேரடி பேட்டியை விரிவாக கண்டு ரசிக்கலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

7 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@baskarpv579
@baskarpv579 Месяц назад
அம்மா தாங்கள் அமெரிக்காவில் அனுபவித்த இவ்வளவு சோதனைகளையும் சிரித்துக்கொண்டே கூறினாலும் அது எங்கள் மனதை மிகவும் பாதித்தது. ஒரு பெரிய நடிகையாக இருந்தும் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளீரகள். காலம் கடந்து கூட கஷ்டப்பட்டு படித்து அதில் வெற்றியும் பெற்றது மனம் விரக்தி அடைந்த எங்களுக்கு வியப்பாக உள்ளது. அதே போல் நீங்கள் இந்த வேலைகள் எல்லாம் செய்யும் பொழுது உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது அதை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்றது உங்களது வைராக்கியத்திற்கு கிடைத்த பரிசு. இவ்வளவு வயதிலும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது உங்களது பணிவையும் தன்னடக்கத்தையும் காட்டுகிறது. இதை எல்லாம் உஙகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறைவன் கருணையால் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்...
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much for your kind words❤ 🙏
@shakila7518
@shakila7518 Месяц назад
TRUE 🎉திறமையான top Heroine மனதிலே நிலைத்தவர் we can't forget 🎉❤❤
@SanjayKumar-yf1cd
@SanjayKumar-yf1cd Месяц назад
She is a great actress, I didn't know much about her because i am a 2k kid from kerala... recently i saw her movie "arangetram"...wow what an amazing actress she is...hope she has an amazing life ahead❤
@UVTAMIL
@UVTAMIL Месяц назад
புடவையில் வந்தது சூப்பர் அம்மா 🎉🎉🎉
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤ 🙏💐
@mangalammary839
@mangalammary839 Месяц назад
அருமையான பதிவு சார்.மேடம் படித்த பள்ளியில் நான் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.மேடத்தின் பேட்டியை ப் பற்றி முன்னாள் மாணவியருடன் பகிர்ந்தேன்.பள்ளிக்கு அழைக்க முடியுமா என்றார்கள்.திருச்சி பிலோமினாள் பள்ளிக்கு மேடம் வந்தால் மிக மிக மிக நலமாயிருக்கும்.மகிழ்வுடன் மங்கள மேரி.ஆசிரியை.
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
அடுத்தவாட்டி இந்தியா வரும் போது கண்டிப்பா அங்க வரேன். ஓகே👍❤💐
@k.ilakkiya8275
@k.ilakkiya8275 Месяц назад
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்❤ வாழையடிவாழை,அரங்கேற்றம் திரைப்படத்தில் உங்கள் நடிப்பு மிகச்சிறப்பு அம்மா.இந்த புடவையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அம்மா❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤😂 🙏💐
@shakila7518
@shakila7518 Месяц назад
40 வருடங்கள் கழித்து எங்களிடம் நீங்கள்❤(அழகு தேவதையா) வந்ததாலும் இத்தணை வருட அன்பையும் ❤🎉 உங்களிடம் கொட்ட தயாராக இருக்கிறோம் please இங்கேயே இருங்கள் பிரமீளா Mammm❤❤❤❤❤❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
My husband going to cry😂 Thank you dear . I love you❤
@shakila7518
@shakila7518 Месяц назад
@@premela_schlacta அடிக்கடி வாங்க mam அன்ப❤️ சொல்ல வார்த்தகளே இல்ல..நிறைய miss பண்ணுவோம்..I'll keep you in my prayers 😌Love❤️❤️ you too Mam
@shakila7518
@shakila7518 13 дней назад
@@premela_schlacta mam How are you..நல்லா இருக்கீங்களா? America போனதும் எங்கள மறந்திட்டீங்களா எப்ப திரும்பி வர போறீங்க..we are eagerly waiting..I'll pray for you dear Mam ❤️❤️❤️
@Ammamma65
@Ammamma65 Месяц назад
தங்களின் முயற்சியை திருவினையாய் மாற்றிய தெய்வத்திற்கு நன்றியையும், தங்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் .
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤ 💐
@thanthinalls
@thanthinalls Месяц назад
மிகச் சிறப்பு. நீங்கள் நடித்துள்ள பெரும்பாலான தமிழ் மலையாள படங்களை பார்த்துள்ளேன். அப்போது வாழையடி வாழை உள்ளிட்ட படங்களில் இருந்த குறும்புத்தனம், சுட்டித்தனம் அப்படியே இன்னமும் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழ் மொழியை அழகாக உச்சரிக்கிறீர்கள் மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!
@marialawrence9290
@marialawrence9290 Месяц назад
அருமையான பதிவு.உங்கள் தமிழ் உச்சரிப்பு தெளிவாக உள்ளது.பழைய நிகழ்வுகள் அனைத்தையும் நினைவு கூறும் பண்பு பாராட்டபட வேண்டும்.எப்போதுமே நீங்கள் ஒரு தங்கப் பதக்கமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.🎉🎉
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much❤
@sarojini763
@sarojini763 Месяц назад
அருமை அருமை.பிரபலமாயிருந்தும் நீங்கள் மிக எளிமை. ரொம்ப குழந்தை மனம். அரங்கேற்றம் பிடித்த படம். அதில் முன் பகுதியில் வரும் சுட்டி பெண் குழந்தை மனம் கொண்ட அதே குணம் உங்களது
@sarojini763
@sarojini763 Месяц назад
இந்திரா அம்மையாரிடம் சிறு வயதில் பரிசு வாங்கிய படம் பார்த்த நினைவு. அழகா இருப்பீர்கள்
@sarojini763
@sarojini763 Месяц назад
சிங்கப்பெண்
@prabayuvan
@prabayuvan Месяц назад
பிரமிளா அம்மா நேற்று 7-6-2024 தான் நீங்கள் நடித்த வாழையடி வாழை படம் பார்த்தேன் உங்கள் நடிப்பு மிகவும் அருமை 🙏🏻🙏🏻👌🏻👌🏻
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear❤
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj Месяц назад
சில நடிகைகள் பிரபலங்கள் தான் அமரிக்காவில்‌வாழ்ந்ததனால் தமிழ் வராது என்று இங்கிலீஸ் ல் பீத்திக்கொள்வார்கள் ஆனால் இவர் சுத்தத்தமிழ் பேசுகிறார் வாழ்த்துக்கள் வளர்க
@rathaguganathan5474
@rathaguganathan5474 Месяц назад
True
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐
@rukukuna9895
@rukukuna9895 Месяц назад
மாபெரும் கலைஞர்,ரொம்ப பெருமையா இருக்கு உங்க பேச்சி அவ்வளவு அடக்கம்,கேட்க கேட்க இனிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐👍🥰
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Месяц назад
ஹாய்‌ மா‌ அருமையான பேட்டிக்கு‌நன்றி. நல்ல திறமையான நடிகை நீங்கள். நாங்கள்‌ உங்களை மறக்க மாட்டோம். அதே திரமையோடு உங்களை பார்க்கிறோம் .வாழ்க வளமுடன் ❤
@shakila7518
@shakila7518 Месяц назад
Heart ♥ full thanks to Antony Sir Showing Back our dream girl?pramila SOOOOOOOO CUTE IN SAREE 🤩
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
Thanks for your support and kind wishes!...
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@shakila7518
@shakila7518 Месяц назад
@@premela_schlacta thank you soooooooo much mam 🌸very very very happieeeeeee Received ❤️from you please mam come to my home. COIMBATORE
@rajeswaris2920
@rajeswaris2920 Месяц назад
அருமையான பதிவு நன்றி
@nkumar4573
@nkumar4573 Месяц назад
Your way of talking is so natural... No artifical bantha...super
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 💐🙏
@vijayakumarr3251
@vijayakumarr3251 Месяц назад
U r my favourite actress. Arangetram n Vazhayadi vazhai n Sontham n Malligaipoo n Thai pavam.n Thalaiprasavam movies I saw. Best acting
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 🙏
@meeriakamal4085
@meeriakamal4085 Месяц назад
Anbu sahodhararhal also .
@kalyanib1757
@kalyanib1757 Месяц назад
ஆண்டனி ஐயாவுக்கு மிக்க நன்றி. நாங்கள் கேட்ட நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறீர்கள். பிரமீளா மேக்கப் நல்ல கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் கூட பேச்சில் போலித்தனம் இல்லை. மிகவும் இயல்பாக பேசுகிறார். நீங்கள் பேட்டி கொடுத்தது சந்தோஷம். ஆனால் இனிமேல் நடிக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையில் இருங்கள். என்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள்
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐👍
@kalyanib1757
@kalyanib1757 Месяц назад
@@premela_schlacta பிரமீளா அடுத்த முறை வரும்போது உங்கள் கணவரையும் அழைத்து வந்து பேட்டி கொடுங்கள். தம்பதி சமேதராக உங்களை பார்க்க மிகவும் விருப்பமாக உள்ளதுமா
@santhanamkumar1040
@santhanamkumar1040 Месяц назад
Great achievement madam it will improve my self confidence
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤👍🙏
@rajeswaris2920
@rajeswaris2920 Месяц назад
சூப்பர் சூப்பர்
@sfj54214
@sfj54214 Месяц назад
என் வாழ்நாளில், இவ்வளவு வெளிப்படையாகவும், கள்ளம் கபடமில்லாமலும், அடக்கமாகவும் பேசிய ஒரு சினிமா நடிகையை நான் பார்த்ததில்லை. அந்த நாட்களில் அவர் திரைப்படங்களில் நடித்தபோது, அவரது நடிப்பு மட்டுமில்லாமல், அவரது அழகிலும், குரலிலும், ​​திருமதி பிரமீளா என்னை மிகவும் கவர்ந்து இருந்தார். தற்போது அவரது பல பேட்டிகளை பார்த்த பின்னர், மரியாதையில் நூற்றுக்கணக்கான படிகள் மேலே சென்றுவிட்டார். முன்பை விட. God bless her always. In my life, I have never seen a film actress who spoke so frankly, innocently, and humbly. During those days when she was acting in the movies, I was very impressed by Mrs. Prameela, not only in terms of her acting but also by her beauty and voice, Presently after watching many of her interviews, she has gone through hundreds of steps further in respectability than before. God bless her always! ❤👏👍💐
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear. Thank you sooooo much. ❤ 💐🙏
@sfj54214
@sfj54214 Месяц назад
@@premela_schlacta❤🙏😍
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Месяц назад
அருமை அருமை 👌❤️
@auxiliyajebaraj3752
@auxiliyajebaraj3752 Месяц назад
அருமையான நடிகை
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Today looking like olden days pramila madam Super in yellow and red saree Voice never changed
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@remingtonmarcis
@remingtonmarcis Месяц назад
ARANGETRAM Pramila
@kameshpriya4494
@kameshpriya4494 Месяц назад
Very Very nice interview ❤ I love you amma 😍 God blessing all ways your Family 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....🙏🙏
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐👍
@chitrakalarajaveeran6171
@chitrakalarajaveeran6171 Месяц назад
Superb mam 👍
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐
@PrajinPiramila
@PrajinPiramila Месяц назад
என் பெயரும் பிரமிளாதான் .உங்களுய படம் நா சின்ன வயசுல தங்க பதக்கம் 7வயசு பார்த்துருகேன் ஆனால் அப்போ உங்க பெயர் தெரியாது.எனக்கு 20 வயசு இருக்கும் போது உங்கள் படம் எல்லாம் பார்பேன் .கோமாதா என் குல மாதா .வாழையடி வாழை படம் பார்தேன்.அருமை❤️
@ushaashok328
@ushaashok328 Месяц назад
Very interesting ....so sweet of you akka❤️❤️
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you darling thank you so much❤💐🙏
@Palsuvai-tut
@Palsuvai-tut Месяц назад
Wowwww... Super lady.. 👌👌👌👌👏👏👏👏👑👑👑👑
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@vasudevanv5223
@vasudevanv5223 Месяц назад
I love your movie vazhai adi vazhai so much and have seen many times even my grandchildren age12 will enjoy ma
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you thank you so much ❤💐🙏
@vijayakumarr3251
@vijayakumarr3251 Месяц назад
But still I dint saw Radha. I am waiting. SUSILAMA SONG Unnai edhirparthu kathirundhein kanna nee vaa vaa Super song
@kalyanib1757
@kalyanib1757 Месяц назад
ராதா படம் வெளியானதாக தெரியவில்லை
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Yes . movie was released I have the video cassette 😊
@kalyanib1757
@kalyanib1757 Месяц назад
@@premela_schlacta அந்த கேசட்டை ஆண்டனி ஐயாவிடமோ அல்லது நீங்களே கூட யூ ட்யூபில் வெளியிடுங்கள் பிரமீளா.பார்க்க ஆவலாக இருக்கு. யூடியூபில் போட்டால் ராதா படம் வரவில்லை ப்ளீஸ்
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Sir, 👌👌🙏🙏
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Месяц назад
Amma im biggest fan for ur versatile acting,dialogue delivery and tamil pronunciation..very emotional to know about ur family struggling..god has been so kind to ur family and show you the right way to restart your life.. always have a peaceful and happy life ma..❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear❤ 💐🙏
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Месяц назад
@@premela_schlacta amma u replied me😍😍 wow this is too good..love you so much ma.. stay blessed ❤️❤️
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
I love my fans❤
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 Месяц назад
சூப்பர் அம்மா
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Very honest show
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Susilamma kaala vizhundu appove uyir poittavada vuda periya bagyam vera illa Really true I also feel that mam
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐❤️
@KavithaKavitha-lf7oy
@KavithaKavitha-lf7oy Месяц назад
Super 🎉🎉🎉
@annjack124
@annjack124 Месяц назад
Thanga padhakam vasanam superb.i was waiting to hear mam.mam i like you soo ooooo much ❤️
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much dear❤🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Месяц назад
Hi mam you are Beautiful Best actor amazing video 🙏🙏👍👍👍❤️❤️❤️🌹🌹🇧🇪
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much dear ❤💐
@aaronshan8956
@aaronshan8956 Месяц назад
Her dialogue deliver is very so good to ears. Timing…. Interval between sentences and the voice are like she is still an artist. Admirable.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 🙏💐
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Месяц назад
அன்பை கொட்டுறீங்க. அழகா பேசுறீங்க. நட்பா பேசுறீங்க. வாழையடி வாழை படம்தான் மறக்கவே முடியாது.❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you 🙏💐
@rameshram9226
@rameshram9226 Месяц назад
மீண்டும் இந்த சேனலில் உங்கள் பேட்டி வந்தது மகிழ்ச்சி. உங்கள் பேட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது, பேச பேச மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றுகிறது ஆனால் நிகழ்ச்சி முடிவுறும்போது அதற்குள் இந்த பேட்டி முடிந்துவிட்டதே என்று வருந்தத்தோன்றும்.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤ 💐
@user-yo6jy3zg5r
@user-yo6jy3zg5r 15 дней назад
சொன்னால் நம்ப மாட்டீர்கள் நான் பிறந்தது 1992 , நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு பிறந்தவன். உங்கள் அரங்கேற்றம் படம் உங்களின் நடிப்பு திறன் பிரமிளாவை தவிர அந்த கதா பாத்திரம் வேறு யாருக்கும் பொருந்தாது. பிற்காலத்தில் வில்லியாக கலக்கி இருக்கிறீர்கள். பிரமிளாவுக்கு நிகர் பிரமிளா தான். உங்கள் ரசிகர்கள் உங்களை எவ்வளவு மதிக்கிறார்கள் என்று இங்கு இடப்படும் பதிவுகளை பார்த்தே தெரிகிறது. வாழ்க வளமுடன்
@elamathysinnathambi5137
@elamathysinnathambi5137 Месяц назад
super sis❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐
@Mani-sx8ns
@Mani-sx8ns Месяц назад
❤love
@mahamahalakshmi440
@mahamahalakshmi440 Месяц назад
🙌🙌🙌
@sindhusindhu7042
@sindhusindhu7042 Месяц назад
Super active mam neenga❤, naa 90 kid, unga speech so inspiration
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 💐
@MercyDisilva
@MercyDisilva Месяц назад
Please come again to Chennai Mam super interview ❤❤❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Sure dear👍❤
@kalidhasm9606
@kalidhasm9606 Месяц назад
Omg அம்மா சூப்பர் சாரீஸ் அழகா இருக்கீங்க ♥️
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@arunavenkatesh6029
@arunavenkatesh6029 Месяц назад
Romba innocenta pesaranga super
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐🙏
@Anithasuthish7188
@Anithasuthish7188 Месяц назад
I love you amma❤🎉
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear❤
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Месяц назад
Unmaiya iruganga👍
@KarpagavalliRavichandran
@KarpagavalliRavichandran 8 дней назад
Mam neengal naditha pictures all are sooperb
@VIJAYAKUMAR-ku2lr
@VIJAYAKUMAR-ku2lr Месяц назад
Superb maa I am an ardent fan of you
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 🙏
@VIJAYAKUMAR-ku2lr
@VIJAYAKUMAR-ku2lr Месяц назад
@@premela_schlacta with great regards I am also from TRICHY and an ardent fan of you till now
@mangalammary839
@mangalammary839 Месяц назад
பள்ளியின் முக்கிய விழாக்களில் எல்லாம் மேனாள் மாணவியரைக் கூறுகையில் ஆண்டாண்டு தங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டே இருந்தேன்..அனைவரும் உண்மையா என்று கேட்டுச் செல்வார்கள்.வாழ்த்துகள் மேடம்.மங்களமேரி.பிலோமினாள் ஆசிரியர்.திருச்சி.
@shakila7518
@shakila7518 Месяц назад
God bless you Mam❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
தேங்க்யூ மேரி. ரொம்ப சந்தோஷம்.❤
@VijayaLakshmi-ib6hp
@VijayaLakshmi-ib6hp Месяц назад
என் மனம் கவர்ந்த நடிகை உங்கள் பேட்டி அருமை அம்மா
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏💐
@VijayaLakshmi-ib6hp
@VijayaLakshmi-ib6hp Месяц назад
என் மனம் கவர்ந்த நடிகை உங்கள் in terview superb love you ma
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you love you too❤
@bashibashi5532
@bashibashi5532 Месяц назад
❤amma sirlanka ❤
@najmahnajimah8728
@najmahnajimah8728 Месяц назад
Megaum prameela ammavai paarthathil Megaum magichi amazing ❤ ungaluku nandrigal pala 🙏 thanks sir 🙏
@mahatharmaraj
@mahatharmaraj Месяц назад
Wow மிகவும் திருப்திகரமான ஒரு நேர்காணல். உற்சாகமான தகவல்கள். உத்வேகமாக இருந்தது. I ❤️ u amma
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 🙏💐
@swarnalatha7767
@swarnalatha7767 Месяц назад
I love you Pramila amma❤ God bless you amma❤❤❤💐💯💐
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much 🙏
@user-hv6dy9km3i
@user-hv6dy9km3i Месяц назад
தங்கப்பதக்கம் பிரமிளா அருமை அருமை ஸ்ரீகாந்த் மனைவியாக நடித்துள்ளார்கள் வாழ்த்துக்கள் பழைய ஞாபகங்கள் சூப்பர் சூப்பர்.
@vasudevanv5223
@vasudevanv5223 Месяц назад
Mam neengha ungha ammavuku coffee venumanu actionoda keppeanu sonnenghale very excellent ma sumathi from Fremont
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear ❤🙏
@JosephT-dr1xv
@JosephT-dr1xv Месяц назад
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Madam, 👌👌😊😊
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏❤
@josephkunnan6689
@josephkunnan6689 Месяц назад
Glad to see you Mam.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐
@srikantanrajan2061
@srikantanrajan2061 Месяц назад
Only positive comments about others.super.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐❤
@piraimathi9041
@piraimathi9041 Месяц назад
வணக்கம் பிரமிளா மேம்.மிகச் சிறந்த மனுஷி நீங்க.எத்தனை பேரன்பு,எத்தனை பணிவு,எல்லோரையும் வாழ்த்துவதும்,எல்லோரிடமும் ஆசி பெறுவதும் சொல்ல வார்த்தைகளே இல்லை. தங்கப் பதக்கம் படம் இருமுறை பார்த்தேன்.நீங்கள் சிவாஜியிடம் பேசும். வசனத்தை அப்படியே சொல்வேன்.மிகச் சிறந்த நடிகையாய் வலம் வந்த நடிகை.உங்களின் குரல் இனிமை.அரங்கேற்றம் பாடல் தேனினும் இனிது.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you sóoooo much dear.❤ I love what you say 💐🙏
@ilavarasik4561
@ilavarasik4561 Месяц назад
Very very honest Women VAZHGA VALAMUDAN Amma 🎉🎉🎉❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng Месяц назад
Supper Actress
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
💐🙏
@gowrik7678
@gowrik7678 Месяц назад
Superb❤ mam
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏💐
@vijiranganathan1666
@vijiranganathan1666 Месяц назад
Super ma👍
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
💐🙏
@m.a.r.k4389
@m.a.r.k4389 Месяц назад
An enjoyable lively talk session with actress Pramila. Enjoyed listening to her.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐🙏
@tamizselviramamoorthy7263
@tamizselviramamoorthy7263 Месяц назад
🌹🌹🌹👌❤
@kavithaauro5082
@kavithaauro5082 Месяц назад
Super ma 👍
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏❤
@kavithaauro5082
@kavithaauro5082 Месяц назад
@@premela_schlacta 🙏🥰
@baskarpv579
@baskarpv579 Месяц назад
வாழையடி வாழை படத்தில் தங்களது அழகை கண்டு மிக மிக வியந்தேன். தாங்கள் நம்பர் ஒன் நடிகையாக வராதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இன்று ம் மிகவும் பணிவோடு நடந்து கொள்வது உங்களது சிறந்த பண்பைக் காட்டுகிறது.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@kalvikarasi9248
@kalvikarasi9248 Месяц назад
Sondham and Vazhaiyadi vazhai
@ragomalathi948
@ragomalathi948 Месяц назад
Super sister.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
💐❤🙏
@tamilchemmaiuma4105
@tamilchemmaiuma4105 Месяц назад
Love you mam ❤❤❤
@gangamas6926
@gangamas6926 Месяц назад
You r great ! I thought u r an ordinary actor! But u r a warrior! May God bless you wd peaceful aging🙏🏼
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you so much for your blessings❤💐🙏
@bharathielumalai6487
@bharathielumalai6487 Месяц назад
Supe
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 Месяц назад
இவரது குரல் இன்னுமே மிகவும்அழகாக இருக்கிறது❤🎉🎉
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Месяц назад
இப்பதா அரங்கேற்றம் ப்ரமீளா தெரியுது
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
😂❤💐
@aaronshan8956
@aaronshan8956 Месяц назад
She has a beautiful heart. Touchwood.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏💐
@dillibabu2713
@dillibabu2713 Месяц назад
U r a very inspiring person
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
😊❤💐🙏
@user-ur8fk9eb5z
@user-ur8fk9eb5z Месяц назад
மிகவும் அருமையான பேச்சு
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤🙏
@sarvanandanrasadurai6229
@sarvanandanrasadurai6229 Месяц назад
பிரமிளா சிறந்த நடிகை ❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐
@JOHNGOVINDARAJM-ek3rl
@JOHNGOVINDARAJM-ek3rl Месяц назад
Vazhaga maa
@srinivasraj2805
@srinivasraj2805 Месяц назад
பிரமீளா சிறந்த நடிகை மட்டுமில்லை சிறந்த பெண்மணியும் கூட பொதுவாக உச்சத்தில் இருக்கும் நடிகைகள் வீழ்ச்சி யை சந்திக்கும் போது மிகவும் தடுமாறிப்போவார்கள் சில நடிகைகள் விபச்சாரம் தற்கொலை மதுபோதை போன்ற தவறுகளுக்கு அடிமை ஆகி விடுவதும் உண்டு ஆனால் பிரமிளா அவர்கள் தனக்கு வந்த அனைத்து சோதனைகளையும் வேதனைகளையும் வென்ற சாதனைப் பெண் மணி பிரமிளா அம்மாவுக்கு நல்வாழ்த்துக்கள்
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
அப்படி இல்ல. 😢என் குடும்பத்து மேல எனக்கு ரொம்ப உயிரு. அதனால. எனக்கு காப்பாத்துற பொறுப்பும் இருக்கும் இல்லையா? என்ன சொல்றீங்க.
@srinivasraj2805
@srinivasraj2805 Месяц назад
@@premela_schlacta மேடம் தங்களைப் போன்ற குடும்பப் பொறுப்பு மிக்க நடிகைகளும் திரைத்துறையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி ஆனாலும் திரையில் சாதித்த சில நடிகர் நடிகையர்கள் நிஜ வாழ்க்கையில் தோற்ற செய்திகளைப் படிக்கும் போது சற்று வருத்தமாக இருக்கும் ஒரு ரசிகன் என்ற வகையில் ஆனால் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் பேட்டிகள் பிறருக்கும் ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏
@ChopraMotors-bg6ps
@ChopraMotors-bg6ps Месяц назад
Adhe voice
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
😀💐
@sunwukong2959
@sunwukong2959 Месяц назад
Neenga simple'laave vaanga... we will accept you how ever you are... Yellaa kaalamum yaarum yavvanamaa irukka poruththu illai Pls don't feel insecure We all love that lalitha and janaki unconditionally
@sangretha.6127
@sangretha.6127 Месяц назад
இப்பவும் சின்ன பொண்ணு மாதிரி துரு துரு னு இருக்கீங்க மாம் 🤗🤗...
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Yes . That's my character 😂
@kanagasri695
@kanagasri695 Месяц назад
Cute amma❤❤❤❤❤❤❤❤
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
🙏💐
@minklynn1925
@minklynn1925 Месяц назад
மங்களகரமான மஞ்சள் புடவை.அழகோ அழகு.நீங்க பல்லாண்டுகளாக வாழ வாழ்த்துகள்🎉🎉🎉
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you for your Blessings 🙏💐
@VishnuVishnu-lq8by
@VishnuVishnu-lq8by Месяц назад
பிரமிளா அம்மா....... உங்களுக்கு தமிழ்நாடு அரசும்......இந்திய அரசும் உங்களுக்கு விருது வழங்க வேண்டும்....... நீங்கள் மிக மிக சிறந்த நடிகை அம்மா
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
I wish👍 thank you dear❤💐
@VishnuVishnu-lq8by
@VishnuVishnu-lq8by Месяц назад
@@premela_schlacta உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு அம்மா............🙏🙏🙏🙏🙏
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
​@@VishnuVishnu-lq8by sure next time when I come to India 😊❤
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Месяц назад
நீங்கள் ஸுப்பர் மேம்.
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
❤💐🙏
@natchathiramprabhu2647
@natchathiramprabhu2647 Месяц назад
Love u so much amma😍😘❤ 😊
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Love you too 💐🙏
@aventertainments4701
@aventertainments4701 Месяц назад
Amma.... Ungalukaga 17 varudam ungalai patri news theriama irundhom... Appolam ivlo interview illa... Super amma... Ungalai parthadhu... Ungalai patri news varafha endru engal theruvil ungal rasigargal alaindhargal... ❤❤❤.. Pudavatil super amma
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
I'm so sorry I don't understand 33:21 what you say please write English or Tamil. God bless you 🙏
@kritikamuralidhar3677
@kritikamuralidhar3677 Месяц назад
I remember seeing her in thangapadhakam and gaurawam
@revathishankar946
@revathishankar946 Месяц назад
She didn't act in Gouravam
@meeriakamal4085
@meeriakamal4085 Месяц назад
​@@revathishankar946 Yes,Usha Nandhini acted in that film.
@kritikamuralidhar3677
@kritikamuralidhar3677 Месяц назад
@@revathishankar946 oh I thot that kalpana role is played by her
@vijiakayambu5090
@vijiakayambu5090 Месяц назад
love you so so so very much mam you r a wounderful lovely person
@premela_schlacta
@premela_schlacta Месяц назад
Thank you dear❤ 💐🙏
@madhavimadhavidhanabal8975
@madhavimadhavidhanabal8975 Месяц назад
Mam ungal interview partha pinnar than arankerttram movie parthen. Manathai mikavum pathithathu.
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2 млн
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2 млн