முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).
கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு அரசியல் நடத்தி வந்த நபர்கள் இன்று முருகப் பெருமான் காலடியில் மண்டியிட்டு விழுந்து வணங்கி நிற்பதைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!!¡!