Тёмный
No video :(

பிரம்ம முகூர்த்தம் பிரமாத முகூர்த்தம் | பிரம்ம முகூர்த்தம் சிறப்பு என்ன?| Brahma Muhurtham 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 123 тыс.
50% 1

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? அதன் சிறப்பு என்ன?
“வைகறைத் துயில் எழு”- நம் தமிழ் பாட்டி அவ்வையார் நமக்கு ஆத்திச்சூடி மூலம் கொடுத்த ஒரு மகத்துவம் மிகுந்த கட்டளை இது.
சூரியன் உதித்தெழுவதற்கு 96 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகி சூரியன் உதித்தெழுவதற்கு 48 நிமிடங்களுக்கு முன் முடியும்.( ஒரு முகூர்த்தம் = 48 நிமிடங்கள்) இந்த இடை பட்ட 48 நிமிட காலமே பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.
பிரம்ம முகூர்த்த நேரம் ஒவ்வொரு நாளும் சூரியோத நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும், உதாரணத்திக்கு காலை 6am மணிக்கு சூரியோதயம் என்றால் அன்றய பிரம்ம முகூர்த்தம் 4.24am தொடங்கி 5.12am வரை இருக்கும். (அன்றய சூரியோதயம் எப்போது என்று தினசரி காலண்டரில் தெரிந்து கொள்ளலாம்)
1 Muhurta = 48 minutes. 1 day = 24 hrs = 30 Muhurtas.
Brahma Muhurtam is the 2nd last Muhurta before sunrise. (Starts 1 hr 36 Mins before Sunrise and Ends 48 Mins before Sunrise )
#aalayamselveer #brahmamuhurtam

Опубликовано:

 

9 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@umadeviumadevi8642
@umadeviumadevi8642 3 года назад
நான் உங்க வீடியோ பார்த்து விட்டு ஒரு வருடம் காலமாக நான் எழுந்து விளக்கு ஏற்றி வழி பட்டு வருகிறேன் ஐயா என் வாக்கையை மாறி எனது வீட்டில் மன அமைதியாகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏ஓம் சிவாயநம ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி, நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@KSMSamy-vc7qc
@KSMSamy-vc7qc 3 года назад
நல்ல பதிவு
@chakravarthykrishna8960
@chakravarthykrishna8960 2 года назад
மிக அருமை சகோதரி😀 மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🏻💐🤗
@alamu.rajasekar.2313
@alamu.rajasekar.2313 2 года назад
நான் தினமும் காலையில் எழுந்து விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன் ஒரு நாள் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும் போது ஜன்னல் வழியாக எனக்கு ஒரு ஒளி தெரிந்தது அது என்னவென்று சொல்லுங்கள் அண்ணா
@jayasrijayasri2834
@jayasrijayasri2834 Год назад
Yaenaku oru doubt annna na kalaila yaezhuthutu thirumbavum 6 mani ku thungitta athu thapa athumarri panakudatha pls solluga
@BalaMurugan-um1ym
@BalaMurugan-um1ym 5 месяцев назад
மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 5 месяцев назад
🙏🙏🙏
@prakash.krishnan4803
@prakash.krishnan4803 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@b.k.ramesh2375
@b.k.ramesh2375 3 года назад
தெளிவா சொன்னீங்க. நன்றி. வாழ்க வளமுடன்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@priyangamuthu4388
@priyangamuthu4388 Год назад
நன்றி ஐயா... 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@gavaskarjayaraman219
@gavaskarjayaraman219 Год назад
Thanks for the explanation
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@padmasakuntala8667
@padmasakuntala8667 4 года назад
சரியான நேர கணிப்பு விளக்கம் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@nilaammu6279
@nilaammu6279 Месяц назад
அண்ணா நான் 2 நாட்களாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு வைத்து பூஜை செய்து வருகிறேன் எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம் உள்ளது முந்தைய நாள் அசைவம் சமைத்திருந்தால் அடுத்த நாள் விளக்கு வைக்கும் முன்பு வீட்டை‌ துடைத்து சுத்தம்‌ செய்ய வேண்டுமா அல்லது மறுநாள் எப்போதும் போல் குளித்து விட்டு மட்டும் விளக்கு ஏற்றலாமா
@SriRam-el7kd
@SriRam-el7kd 3 года назад
Superb bro Om Nama 🕉️🔱📿🙏 shivaya
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏
@gschanneltamil3251
@gschanneltamil3251 Год назад
நன்றிகள் 👍
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@vasanthakrishnamurthy9401
@vasanthakrishnamurthy9401 3 года назад
மிக்க நன்றி ஐயா.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@gowrimanohari2744
@gowrimanohari2744 5 лет назад
Valga valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Месяц назад
Sun rise 5. 44 am na epdi brahma muhrtam calculate panradhu brother sorry am not good at maths brother so pls kochikama sonneenga na puryum pls
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 года назад
நான் தினமும் அதிகாலையில் தான் எழுகிரேன். மிக அருமை , மிக்க நன்றிகள் 👍🤝🤝🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏🙏🙏
@laxmyas9611
@laxmyas9611 4 года назад
Remba thk sir ....remba doupt ah irunthuchi unga video paarthu clear aakiduchi🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
Thank you God bless you Sir 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@jramkumar6774
@jramkumar6774 4 года назад
Monnorgalathu varthayai mathika vendum nanri.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@mprabhu3390
@mprabhu3390 5 лет назад
நல்ல ஒரு பதிவு நன்றி நண்பரே
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@sumathi3874
@sumathi3874 Год назад
Ayya tholil and vivasaym ellam nandraga nadanthu athil nalla varumanamum vanthu Mika nandraga valnthu vantha kudam en kudumbam. Engu thavaru nadanthu endru theriyavillai vivasaym periya nastam, tholil mudakam , property la valaku , kudumbam makilichi ethuvum illai, kadankal athikam ena totally ennoda valkai murai mari vittathu . Engu enna thavaru nadanthu endru theriyavillai. Ennaku onrum puriya illai ayya. Nan ilantha palaya valkai enaku kidaikuma . En valkaiil makilichi varuma ayya.
@narmadhab8389
@narmadhab8389 4 года назад
Tnx
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@puspadevitanush8960
@puspadevitanush8960 4 месяца назад
அண்ணா பிரம்மமுகூர்த்தம் நேரம் எப்படி தெரிந்து கொள்வது
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
சகோதரி, சூரியன் உதித்தெழுவதற்கு 96 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகி சூரியன் உதித்தெழுவதற்கு 48 நிமிடங்களுக்கு முன் முடியும்.( ஒரு முகூர்த்தம் = 48 நிமிடங்கள்) இந்த இடை பட்ட 48 நிமிட காலமே பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம முகூர்த்த நேரம் ஒவ்வொரு நாளும் சூரியோத நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும், உதாரணத்திக்கு காலை 6am மணிக்கு சூரியோதயம் என்றால் அன்றய பிரம்ம முகூர்த்தம் 4.24am தொடங்கி 5.12am வரை இருக்கும். (அன்றய சூரியோதயம் எப்போது என்று தினசரி காலண்டரில் தெரிந்து கொள்ளலாம்)
@lvasuki7687
@lvasuki7687 5 лет назад
நன்றி அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@AbhiAbhi-lk7kg
@AbhiAbhi-lk7kg 5 лет назад
மிகவும் அருமையான பதிவு.. பதிவிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@hindusthaan9
@hindusthaan9 3 года назад
நன்றி...
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@arulkumar-cp8rt
@arulkumar-cp8rt 5 лет назад
good
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, 👌👌🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@narmadhab8389
@narmadhab8389 4 года назад
Tnx so much
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️
@sangiinnovative
@sangiinnovative 4 года назад
Tq sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at ru-vid.com/group/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ
@sangeejayavardhini9696
@sangeejayavardhini9696 5 лет назад
Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@shrikarthickam3301
@shrikarthickam3301 3 года назад
Thank you, god bless you.
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@yuvarajyuvaraj8354
@yuvarajyuvaraj8354 5 лет назад
Good information Thank you
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி! வாழ்க வளமுடன்
@indumathi9947
@indumathi9947 4 месяца назад
Ayya... Enaku oru santhegam... Enga veetu poojai arai vadaku noki iruku... Kizhuku pakkam maatra vasathi ilai.. Pramma muhurtha valipaaduku kizhaku pakkam than vilaku yetranuma... Apudi yetra vendumanal... Yentha theivathin padathai kizhakil vaithu yethanai vilaku yetranum? Konjam seekiram pathil sollunga ayya... Nan naalai thodaralam ena ninaikiren... Dailyum saamyku poo vaithu valipadanuma antha muhurthathula
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
Kilakku kattayam endru illai sister, vadakku nokiyum seyyalam tavarillai, unga kuladeivam allathu ishta deivathai vanagalam, veetil eppothum 2 vilakku etri valipadavendum sister
@sarveshsahana4698
@sarveshsahana4698 3 года назад
Siva siva om namashivaya 🙏🙏💐🥰
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏
@lingeshrubendran4454
@lingeshrubendran4454 3 года назад
Romba thanks anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@trajkumar1804
@trajkumar1804 2 года назад
Om Namasivaya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
🙏🙏🙏
@01gan
@01gan 4 года назад
Nice tq
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sathiyaabishree4576
@sathiyaabishree4576 5 лет назад
Super brother valga valamudan. God bless you
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்
@sathiyaabishree4576
@sathiyaabishree4576 5 лет назад
I have one more doubt .my daughter has 5 years old so she is sleeping at that time I light up the lamp?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister you can light and pray
@sivasrisakthi337
@sivasrisakthi337 3 года назад
Thanks sago
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@dharanidharan7918
@dharanidharan7918 4 года назад
Thanks
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@laniska2202
@laniska2202 4 года назад
Super video
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html
@laniska2202
@laniska2202 3 года назад
Thank u so much
@Businesssuccess-oc7uw
@Businesssuccess-oc7uw Год назад
❤🌹🌷💐👍
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏
@sakthivijay7525
@sakthivijay7525 3 года назад
Its a Valuable video thank u so much anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sakthivijay7525
@sakthivijay7525 3 года назад
@@AalayamSelveer sunrise time edhum daily calendar la mension pannala vera epadi therinchukalam anna
@gomathigomu2819
@gomathigomu2819 5 лет назад
Nice superb video👌
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்
@sghomathy49
@sghomathy49 5 лет назад
Am doing the rock salt process everyday for the past one week... It feels very positive
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Great to hear it sister.
@mahalakshmikrishnamoorthy4857
@mahalakshmikrishnamoorthy4857 4 года назад
What is the rock salt process can u pl share
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Check this ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i8zRGTzfb9I.html
@atvidyas4744
@atvidyas4744 4 года назад
Anna great post🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@Mayamurukan
@Mayamurukan 11 месяцев назад
Malai neram eppothu poojai seiya sariyana neram . (Vel maral parayanam seiya) ayya.
@AalayamSelveer
@AalayamSelveer 10 месяцев назад
வணக்கம் சகோதரி, மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM). அந்த நேரத்தில் செய்யுங்கள். இது வடமொழியும் தமிழும் கலந்த சொல். இந்த சொற்றொடர் ஒரே சொல்லாகப் பயன்படுத்தப்படும்: மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை இப்பெயரில் அழைப்பார்கள்... இந்த நேரத்தில் யாராவது படுத்திருந்தால் அவர்களை நோய் தாக்கும் என்பது சாத்திரம்... எனவே இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் நோயுற்றோரும் சற்று எழுந்து உட்கார முயற்சிப்பார்கள் !!! காலையும் மாலையும் என்றும் பொதுவாகப் பொருட்படும்...ஆனால் மேற்கண்ட சொற்பிரயோகத்தின் நோக்கத்தின்படி மாலையின் இறுதிப்பகுதியும் இரவின் முற்பகுதியுமேயாகும்...அந்தி என்றால் இரவு என்றே அர்த்தம்...ஆகவேதான் சந்திரன் அந்திகாவலன் எனப்படுகிறான்...சந்தி என்றால் சாயங்காலம் அதாவது மாலை என்று பொருள்.
@sumathi3874
@sumathi3874 Год назад
Ayya en husband ku samy kumbiduvathil neraya udanpadillai . Nan mikavum samy nambikai ullaval. Engal veedu merku vasal parthathu. Jathgam parthal konjam idam mari irrungal endru solkirarakal. Illai endral thalaivasal matri amaungal endru solkirarkal. Nanum evalo sollium en husband ketka villai. Miguntha kastangal than varulirathu. Nan kadavulai than nambi irrukiren. Merku vasal ethavathu parikaram solungal ayya. Kastangal marattum. 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Ithai pinpattrungal sister ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gQDhxp-AFVE.html
@sumathi3874
@sumathi3874 Год назад
@@AalayamSelveer mikavum nandri ayya
@manimehalaimanimehalai3768
@manimehalaimanimehalai3768 4 года назад
Thanks sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி🙏👍☺️. வாழ்க வளத்துடன்
@devic7021
@devic7021 Год назад
அண்ணா ஒரு வீடியோல அதிகாலை 3:20 பிரம்ம முகூர்த்தம் என்று சொன்னாங்க இப்ப நீங்க 4 மேல சொல்றீங்க இதில் எது உண்மை? 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
சகோதரி சூரியன் உதித்தெழுவதற்கு 96 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகி சூரியன் உதித்தெழுவதற்கு 48 நிமிடங்களுக்கு முன் முடியும்.( ஒரு முகூர்த்தம் = 48 நிமிடங்கள்) இந்த இடை பட்ட 48 நிமிட காலமே பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம முகூர்த்த நேரம் ஒவ்வொரு நாளும் சூரியோத நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும், உதாரணத்திக்கு காலை 6am மணிக்கு சூரியோதயம் என்றால் அன்றய பிரம்ம முகூர்த்தம் 4.24am தொடங்கி 5.12am வரை இருக்கும். (அன்றய சூரியோதயம் எப்போது என்று தினசரி காலண்டரில் தெரிந்து கொள்ளலாம்) இதுவே நம் சாஸ்திரம் சொல்லும் விதிமுறை
@devic7021
@devic7021 Год назад
@@AalayamSelveer மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@bmalathi3083
@bmalathi3083 5 лет назад
Thanks alot bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@anithag4676
@anithag4676 4 года назад
Super bro thank for information
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@anithag4676
@anithag4676 4 года назад
@@AalayamSelveer thank u sir and same to you
@anithag4676
@anithag4676 4 года назад
@@AalayamSelveer sammi aria eppadi erukkayum video send me sir plz
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
@@anithag4676 we will do a video soon sister
@anithag4676
@anithag4676 4 года назад
@@AalayamSelveer OK bro
@aratin7535
@aratin7535 5 лет назад
Nandri Anna
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்.
@kavithak347
@kavithak347 5 лет назад
Super
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@kumarraja4288
@kumarraja4288 5 лет назад
I spr bro...ivalo vishayam iruka..sema ........spr ji....
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@kumarraja4288
@kumarraja4288 5 лет назад
Kandipa.......
@dharanp.4075
@dharanp.4075 5 лет назад
சூப்பர்..
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@kalidoss6318
@kalidoss6318 5 лет назад
excellent video
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@navanetharajmohanraj
@navanetharajmohanraj 5 лет назад
Superb. I will do this here after
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Nandri valga valamudan
@navanetharajmohanraj
@navanetharajmohanraj 5 лет назад
I love this channel. ( I'm from Sri Lanka
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Great to hear brother. God bless
@puspadevitanush8960
@puspadevitanush8960 2 года назад
அண்ணா பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி விட்டு சிறிது நேரம் உறங்கலாமா அண்ணா.இரவு கணவர் வீட்டுக்கு தாமதமாக வருவதால் உறங்க தாமதம் ஆகிறது அண்ணா.
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
உறங்கலாம் சகோதரி, தவறில்லை
@kavithavijayaraghavan3689
@kavithavijayaraghavan3689 5 лет назад
Really useful information.. Thank you..
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@mahiramvevo
@mahiramvevo 5 лет назад
super bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@paramanishan6695
@paramanishan6695 4 года назад
Thank you bro
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kalipriya.spriya4559
@kalipriya.spriya4559 5 лет назад
Anna super Anna 👍 👍 👍 thanks for your information
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்
@narasimhanv.k.iyengar2666
@narasimhanv.k.iyengar2666 5 лет назад
Nvk TX.
@kktamilyoutuber8554
@kktamilyoutuber8554 5 лет назад
Anna thinamum brahmma muhurtham time marumaa?
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes bro..watch this video ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-V-5R4V3UgI4.html
@pachiyappans2818
@pachiyappans2818 5 лет назад
Good useful tips sir.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@madheshtamil8387
@madheshtamil8387 5 лет назад
Super
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SbaGtvVkYdc.html
@bestview7009
@bestview7009 5 лет назад
ungal sevai alapariyathu. mikka nanri.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
@RajKamal-ww3ut
@RajKamal-ww3ut 3 года назад
🙏 Anna
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
🙏🙏
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 лет назад
Super 💓 speech thanks I use to get up this time only
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Super. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏👍
@Gurudinesh04
@Gurudinesh04 3 года назад
பிரம்ம மூகூர்த்தில் எழுவது மிகவும் சிறந்தது நானும் செய்திக்கிறேன் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
ஆம் சகோ👍🙏
@jayalakshmiy8475
@jayalakshmiy8475 5 лет назад
Thanks..useful information
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 2 месяца назад
Ñallal naal epdi pakradhu brother ...
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
Ungal kelvi puriyavillai sister
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Месяц назад
​@@AalayamSelveer Brahma muhurtam la aedhachum pannanum na nalla naal paartha mattum podhumnu video la sollirukeenga brother.. adhuku epdi nalla naal pakanum nu keten brother
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
@@mayukhiiboutiq2358 Sister pothuvaaga bramma muhurthathil seyyum entha oru kariyathirkkum, naal, natchathiram, thithi parkka tevai illai enpathu valakkam, iruntha pothilum silar suba karyangalukku sevvai mattrum prathamai thithi tavirpargal, intha 2 natkalai tavirthu enaya natkalil seyyalam, sister
@nalinimohan2976
@nalinimohan2976 5 лет назад
Anna neega semma epovume romba theliva solringa thank you anna
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்
@vasudevanyadav3199
@vasudevanyadav3199 4 года назад
Varahi amma pathi solenge valipatu
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Ok sure we will do it soon bro
@princetalksjosephinesugant2678
Thanks sir for your message
@tharishtrishantht2455
@tharishtrishantht2455 4 года назад
I luv Ur channel,thank you sir
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Thanks for your kind support. 👍🙏☺️
@lalimuthy2154
@lalimuthy2154 5 лет назад
Super bro.useful msg
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you
@juliyetnancy7695
@juliyetnancy7695 5 лет назад
Thanks Bro super
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@RajanBoysChannel
@RajanBoysChannel 5 лет назад
Thanks for the good information
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you Raja
@arjunkarnan7563
@arjunkarnan7563 5 лет назад
Thank u ur good information
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@krishnaruby2919
@krishnaruby2919 5 лет назад
Thank u Anna.
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you
@goodvibes-bx2ql
@goodvibes-bx2ql 5 лет назад
Thankyou...🙏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@doxyshiva
@doxyshiva 5 лет назад
11:11 😍🙂💜🌈
@shivayokesh9183
@shivayokesh9183 5 лет назад
Supper
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@loganayagi3413
@loganayagi3413 5 лет назад
Super bro
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்
@pooflute5070
@pooflute5070 4 года назад
Correct bro... Na 4 am ku yeluren.... Pagal la enaku thukame varathula...na romba brisk ah iruken.... 👍
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Super sister. Keep it up
@pooflute5070
@pooflute5070 4 года назад
@@AalayamSelveer thks bro....👍😀
@marans22
@marans22 5 лет назад
Thank you... good info
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@rajeshsalem3559
@rajeshsalem3559 5 лет назад
என்னால தூக்கத்தில் எழும்பவே முடியாது...சோர்வாக இருக்கும்.. ஆனால், நீங்க சொன்ன #பிரஹ்ம_முகூர்த்தம் என்ற அந்த நேரத்தில் நிறைய முறை தானாகவே எழுந்து என்னோட பணியை செய்திருக்கிறேன்... அந்த நேரம் நற்செயலாக நமக்கு அமையும் என்று எனக்கு புரிய வைத்தமைக்கும் , பிரஹ்ம முகூர்த்தம் என்பதை அறிய வைத்தமைக்கும் மிக்க நன்றி!!! 🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@subramaniansubashini3099
@subramaniansubashini3099 4 года назад
Got it thank you🙏💕 sir.
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
🙏☺️👍
@muthukili1644
@muthukili1644 2 года назад
Sir na daily premma mugurtham time vinayagar aalayam poi neivilaku poduren idhu saria
@muthukili1644
@muthukili1644 2 года назад
Kovila potu veetlayum vandhu vilaku vaipen
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Migavum nandru, ithil tavaru ondrum illai sister
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
Iravivan arulal nichyam nallathu nadakkum
@muthukili1644
@muthukili1644 2 года назад
@@AalayamSelveer sir ninacha kariyam nadaka mandhiram solunga sir
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
@@muthukili1644 Check this playlist ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g4qm6efSCOg.html cLjWWTpnoyTWbsyPHVDTdpecEg6JJC
@shivayokesh9183
@shivayokesh9183 5 лет назад
Nice
@akila2959
@akila2959 5 лет назад
First time watching your channel very nice information and channel name super i love it 👌👍
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Thank you sister. Welcome to the channel
@veerankandasamy1376
@veerankandasamy1376 3 года назад
Kindly update for me the Brama Muhurtham time in Malaysia 🇲🇾 Pls..
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Pl check sunrise time of the day for your place of living and calculate 96 minutes before that time,you can google time of sunrise at your place
@baskarbass5630
@baskarbass5630 5 лет назад
Super ANNA
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@chendhilkumary8679
@chendhilkumary8679 5 лет назад
Thanks Anna...👍👏👏👏
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@chendhilkumary8679
@chendhilkumary8679 5 лет назад
Brahmamuhurtham time la kandippa tala kulikhanuma Anna...
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Not compulsory sister
@chendhilkumary8679
@chendhilkumary8679 5 лет назад
Teypirai analum brahmamuhurtham time la house warming pannalama. March 3rd n 4th house warming pannadhuku nalla time tana Anna, plz clarify.....
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Sister.. To find the good time for house warming.. husband and wifes full jathagam only a jothidar can tell this sister
@sghomathy49
@sghomathy49 5 лет назад
And not to forget am awaiting your post on kubera mudra
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Yes sister, yet to get authentic content, we are researching on it
@nextgeneration5562
@nextgeneration5562 5 лет назад
Thank you bro !
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 4 года назад
ஐயா பிரம்ம முகூர்த்தத்தில் பிறந்தால் என்ன பலன் கூறுங்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே
@ilovemycountrystarzz6612
@ilovemycountrystarzz6612 3 года назад
Anna 29 th mukurtham thana bramha mukurtham
@AalayamSelveer
@AalayamSelveer 3 года назад
Yes bro 29th, each muhurtam lasts 48 minutes, and therefore the Brahma muhurta begins 1 hour and 36 minutes before sunrise, and ends 48 minutes before sunrise.
@srimoorthikm4715
@srimoorthikm4715 5 лет назад
Amazing msg and really super.....good keep it up....and thanks for dis msg
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி வாழ்க வளமுடன்.
@dharanidharan7918
@dharanidharan7918 4 года назад
Thanks
@alamu.rajasekar.2313
@alamu.rajasekar.2313 2 года назад
நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு தீபம் ஏற்றி வழிபடுகிறேன் அப்படி வழிபட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் என் ஜன்னல் வழியாக ஒரு ஒளி ஒன்று தெரிந்தது அது என்னவென்று சொல்லுங்கள் அண்ணா
@AalayamSelveer
@AalayamSelveer 2 года назад
இது போல் இதுவரை கேள்வி பட்டது இல்லை சகோதரி, தெரியவந்தால் நிச்சயம் உடனே பகிர்கிறோம்
@rajeshs5814
@rajeshs5814 5 лет назад
BrahmaMuhurtham time : 3.40AM to 4.20AM
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Its is not same time daily..it depnds upon the sunrise.. check this bro en.wikipedia.org/wiki/Brahmamuhurtha
@mmmdharshan
@mmmdharshan 5 лет назад
Original Sinna sandegam nan elumbuwadu kalai 5 to 5.30 kku elundu yoga seiduttu 6.45 kku kulippen adan piragu pray panittu office kilambiruwen. Neenga sollura Mathieu Patha elundu kulichotti sami kumbitta piraga yoga seiyanum konjam vilakkunga please
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
Brama muhurtathil pray seithal migavum nandru..nalla palanagalai kodukkum. Sami kumpitta piragu mattra vai seithal innum athiga palanai kodukkum
@mmmdharshan
@mmmdharshan 5 лет назад
Nandri sakothara
@AalayamSelveer
@AalayamSelveer 5 лет назад
நன்றி. வாழ்க வளமுடன்.
Далее
ROLLING DOWN
00:20
Просмотров 6 млн