Тёмный

வாழ்க்கையில் வெற்றி பெற 10 குறுக்கு வழிகள் | சாணக்ய நீதி | Chanakya Neeti on Success 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 1,4 млн
50% 1

Chanakya in his book Chanakya Neeti Tamil(Chanakya Niti) says about 10 shortcuts to achieve success and fame.
வாழ்க்கையில் வெற்றி பெற 10 குறுக்கு வழிகள் - சாணக்கிய நீதி
Watch 9 more such interesting Chanakya Neeti(சாணக்கிய நீதி) videos at • Chanakya Neeti Tamil |...
#aalayamselveer #chanakyaneeti #chanakyaniti

Опубликовано:

 

8 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 818   
@AalayamSelveer
@AalayamSelveer 4 года назад
Watch 13 more such interesting Chanakya Neeti(சாணக்கிய நீதி) videos at
@palaniappan2608
@palaniappan2608 4 года назад
இதெல்லாம் குறுக்குவழிகள் இல்லை... தலைப்பை மாற்றி அமைக்கலாமே...... அனைத்தும் சுய ஒழுக்க சிந்தனையே.... நன்றி...
@RajaRaja-ls6my
@RajaRaja-ls6my 4 года назад
பணம் இருக்கு என்று காட்டிகொண்டால் கடன் கேட்கிராங்களே
@saravanansingaravelu7174
@saravanansingaravelu7174 4 года назад
10ம் சக்திவாய்ந்த மொழிகள். நேர்மையான அதேநேரம் மற்றவர்கள் கவனத்தில் வைக்க, கடைபிடிக்க தவறும் என்றும் பசுமையான யுக்திகள். உதாரணத்திற்கு, பணத்தின் முக்கியத்துவம். " நீ கவுரவமான சம்பாத்தியம் உள்ளவனாகவே காட்டிக்கொள்ளல் வேண்டும். அதிக சந்தோசத்திலோ அல்லது நெருக்கடி நிலையிலோ உன் வருமானம் அல்லது கையிருப்பை நெருங்கிய சொந்தத்தில் கூட காட்டலாகாது. பழங்காலத்தில் கைவிரல்கள் ஐந்தையும் இறுக மடித்துக்காட்டி இப்படி இருக்கணும் என்பார்கள்". மிகை சந்தோசமும், மிகை வருத்தமும் நம் சொந்த சக்தியை விரயம் செய்யக்கூடியவை. "ஆலயம் செல்வீர்" பகிர்தலே ஒரு ரகசிய பெட்டகம் போன்றது. இதை பார்க்கும்(படிக்கும்) Elite குரூப் மட்டுமே இந்த ரகசியங்களை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் தகுதியானவர்கள். வாழ்த்துக்கள் பல 🌷🌻🌱
@harikrishanans8731
@harikrishanans8731 2 года назад
Iyya Enn Vazhikkail. Naan Megaum katru kolla vendiyadhu. Ellorum. Nallavargal ena nenithu payazhaginen. But. Enn wife in udan prandavargaldathil. Irrundu Therindu Konden. Mikka Nanri. Iyya. 😂😂😂 😘😘😘 😭😭😭
@srimaadesh957
@srimaadesh957 Год назад
Discription, link eppadi pakgirathu
@Rakshanravikumar
@Rakshanravikumar 4 года назад
மிக அருமை அண்ணா , நீங்கள் சொல்ல சொல்ல எனக்கு நான் என்னன்னா தவறு செய்தேன். என்று எனக்குள் உள்ள தவறுகளை திருத்த உதவும்
@user-sh1mx9iy9s
@user-sh1mx9iy9s 4 года назад
உங்க குரலுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு அண்ணா ரெம்ப பயன்படக்கூடிய பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@anandaselvamn535
இவை தந்திரங்கள்.
@CCc-bg4fv
@CCc-bg4fv 4 года назад
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம் மேலும் தொடர வேண்டும்
@JayamJayam-ld3fi
@JayamJayam-ld3fi 2 года назад
Heading pathavudaney therium nalatha soluvignu💐🙏
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 4 года назад
1)கண்ணோட்டம்
@venkateshvb6439
@venkateshvb6439 4 года назад
நன்றி சகோதரா...
@karthikeyana2917
@karthikeyana2917 4 года назад
Mouriya perarasu uruvaga karanam intha koudilya mamuna sankiyar thane excellent msge tq
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி அண்ணா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@vinoth476
@vinoth476 4 года назад
param boss! மிக சிறப்பான மற்றும் மிக மிக பயனுள்ள தகவல். நான் download and save செய்து கொண்டேன் இந்த தகவலை..
@prabhavathi4860
@prabhavathi4860 4 года назад
Really superrbbb nga sir . Ohm nama shivaya
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 4 года назад
ஆலயம்செல்வீர் சனிலுக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@CCc-bg4fv
@CCc-bg4fv 4 года назад
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள் வணக்கம்
@jolly1950
@jolly1950 4 года назад
சிறப்பு, மிக நன்றாக தெளிந்தேன்...
Далее
azhagar kovil near Pondicherry
7:31
Просмотров 121
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 1,8 млн