Тёмный
No video :(

பிராணாயாமம் செய்வது எப்படி ? How to do Pranayama | Velicham Tv Entertainment 

VelichamTv Entertainment
Подписаться 344 тыс.
Просмотров 529 тыс.
50% 1

#PranayamaBenefits
பிராணாயாமம் செய்வது எப்படி ? How to do Pranayama | Velicham Tv Entertainment | Nallam Tharum Yoga
Video Link : • பிராணாயாமம் செய்வது எப...
Subscribe to Velichamtv Entertainment: bit.ly/2qDPJ0u
Our Playlists:
▶ கவியரசர் கண்ணதாசன் | நினைவு நாள் - • கவியரசர் கண்ணதாசன் | ந...
▶ 70 வயதை கடந்தவங்களா ? - • 70 வயதை கடந்தவங்களா ? ...
▶ குழந்தைங்க மக்கா இருக்கா? இந்த யோகாவைச் செய்யச் சொல்லுங்க - • குழந்தைங்க மக்கா இருக்...
▶ முதுமை நோயால் அவதியா? இதை மட்டும் செய்யுங்க - • முதுமை நோயால் அவதியா? ...
▶ வயதான காலத்தில் மாத்திரைக்கு குட் பை சொல்ல யோகா - • வயதான காலத்தில் மாத்தி...
▶ கணவன் மனைவி இந்த முத்திரைகளை செய்யுங்க - • கணவன் மனைவி இந்த முத்த...
▶ குழந்தை பிறப்பிற்கு பின்னான யோகா - • குழந்தை பிறப்பிற்கு பி...
▶ Yoga for prenatal | கர்ப்பகால பெண்களுக்கான யோகா - • Yoga for prenatal | கர...
▶ Unknown Facts Of Sathyaraj - • Unknown Facts Of Sathy...
▶ Unknown Facts Of Kamarajar - • Unknown Facts Of Kamar...
Follow us on our Social Media:
Facebook: https: //bit.ly/2ETEtkY
Twitter: https: //bit.ly/2ES5uWb
Velicham Tv News & Cinema Entertainment Videos Velicham TV Live Videos.

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@Sharman733
@Sharman733 Год назад
வழியினை வாங்கி வயிற்றில் அடக்கின் பலி கொத்து காயும் பழிக்கினும் பிஞ்சாம் (விளக்கம்: பிரனயாமம் செய்தால் கிழவனும் குமாரன் ஆகலாம்) byதிருமூலர்
@kalaivanan8026
@kalaivanan8026 6 месяцев назад
Meaning sollunga
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 4 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா பிராணயாமத்தை தங்களைத்தவிர இந்த எளிமையான முறையில் விளக்கத்தை யாரும் தெளிவுபடுத்தமுடியாது. ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இறைவன் அருளால் அனைத்து மக்களுக்கும் தங்களது வழிகாட்டுதலின்படி அனைவரும் நலமாக வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம். ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.
@sakthivel-oy4cg
@sakthivel-oy4cg 4 года назад
Video starts at 2:35 Welcome
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 4 года назад
Thank you so much
@mindpower2661
@mindpower2661 3 года назад
Thq You
@selvakumar-dq7gg
@selvakumar-dq7gg 3 года назад
Thanks
@srisumathimohan7625
@srisumathimohan7625 2 года назад
Thanks
@vidyabala2455
@vidyabala2455 2 года назад
Thankyou so much
@Knowledgelumine
@Knowledgelumine 2 месяца назад
Excellent useful
@happyliferaviragav2333
@happyliferaviragav2333 3 года назад
இதில் எண்களுக்கு பதிலாக மந்திரம் சொல்லலாம்...ஏனெனில் மனம் இறையிடம் நிற்கும் அதை விட்டு எண்ணிக்கை மில் மனம் வைத்தால் மனமடங்காது .,.எனவே மந்திரம் கூறுவது சிறந்த பலன்.உதாரணமாக சிவ ...இரண்டு எண்ணிக்கை குமர. மூன்று எண்ணிக்கை சிவசிவ... நான்கு எண்ணிக்கை நமசிவய..... ஐந்து எமூத்து
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
இல்லை மற்ற மதத்தினர் சொல்ல மாட்டார்கள்.. அது மட்டும் அல்ல... இந்துவாக இருப்பவர்கள் கூட சில மந்திரங்கள் வாயில் நுழையாது... எல்லாருக்கும் போய் சேர வேண்டும்... அது மட்டுமே எங்கள் நோக்கம்
@shreedarp8553
@shreedarp8553 3 года назад
Om 1 ..om 2 om 3.....
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 года назад
அய்யா மிகவும் அருமையான விளக்கம். நன்றி அய்யா.
@vidhunayyappan9828
@vidhunayyappan9828 3 года назад
மிகச்சிறந்த விளக்கம் ஐயா.....மிக்க நன்றி
@31preetha83
@31preetha83 3 года назад
Wow, wat super explanation.,i have searched a lot about pranyama ,but everyone were teaching in a rush, and not so clearly explaining, thank you for your neat and clear explanations
@psharihar
@psharihar 4 года назад
மிக தெளிவாக பேசியது நன்றாக இருக்கிறது..
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 4 года назад
Om nama shivaya குருவே நன்றி வாழ்க வளமுடன்
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 года назад
சின்னமலை தேவுடயா பயன்
@afsal425
@afsal425 Год назад
அருமையான பதிவு. Thank u doctor. 🖤💯💯
@VsMohanrajan
@VsMohanrajan 3 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@ramkumareye999
@ramkumareye999 3 года назад
மிகவும் அருமையான பதிவு 🙂
@renukav5617
@renukav5617 3 года назад
நன்றிங்க ஐயா
@robertrajkumar6789
@robertrajkumar6789 3 года назад
Romba Nandri Sir💜
@schoolkid1809
@schoolkid1809 3 года назад
எனக்கு Gas Trouble maari Irunthuchu!! ஒரு மாரி மூச்சு திணறல் வந்துசு! இந்த யாணம் பண்ணும்போது.. நல்லவே வித்தியாசம் தெரியுது 💥👀
@BabuBabu-ip9dt
@BabuBabu-ip9dt 3 года назад
Enakkum appadi moochi pratchanai irukku gas full aagiduthu yeppam adhigam varuthu intha payirchi panna palan kidaikkuma bro
@user-ju4px4lk9p
@user-ju4px4lk9p 3 года назад
@@BabuBabu-ip9dt கண்டிப்பா பலன் கிடைக்கும் தொடர்ந்து பன்ன வேண்டும்
@BabuBabu-ip9dt
@BabuBabu-ip9dt 3 года назад
@@user-ju4px4lk9p நன்றி 🙏
@lovelove3755
@lovelove3755 2 года назад
please , naadi suththi video link send panunga
@hirenhiren8794
@hirenhiren8794 9 месяцев назад
Prayanam.benifit❤
@craftjoy6936
@craftjoy6936 2 года назад
Thank you for your information
@lakshmichaku3103
@lakshmichaku3103 3 года назад
Thanks sir rombo nanri rombo easy ana muraiyile solli kuduthurukkinga 💐
@sprituallover9796
@sprituallover9796 3 года назад
❤️
@kalpanas1781
@kalpanas1781 4 года назад
Thanks
@kiruthikar2841
@kiruthikar2841 3 года назад
Super sir easy ah solli kudutheenga
@gsgnanam1014
@gsgnanam1014 4 года назад
Very useful sir
@krameshkramesh865
@krameshkramesh865 3 года назад
அருமை 👏👏👌
@ashokgkkk34
@ashokgkkk34 3 года назад
மாலைநேரத்தில் இந்த பயிற்சியினை செய்யலாமா ஐயா..
@pitchaimuthua1430
@pitchaimuthua1430 4 года назад
Thank you sir.
@anjugamdhiyanshi960
@anjugamdhiyanshi960 Год назад
Thank you sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 месяца назад
Wow!
@saiarthi2237
@saiarthi2237 2 года назад
Nandri iyaa🙏🙏🙏🙏
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Год назад
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு
@RajTamilblack
@RajTamilblack 4 года назад
Nandri ayya
@subramanianmani3375
@subramanianmani3375 4 года назад
Nantri ayyaa
@chinnarajm6951
@chinnarajm6951 4 года назад
Super,tanks.
@lakushiragu3920
@lakushiragu3920 4 года назад
Thankyou Sir
@loganathankuppuswami2761
@loganathankuppuswami2761 5 месяцев назад
Zuuper
@Premalatha-fg9eh
@Premalatha-fg9eh 2 года назад
tq very much sir for clear explanation
@jvjv6332
@jvjv6332 10 месяцев назад
Welcome🙏🙏
@swathipriya9478
@swathipriya9478 2 года назад
Nice xplanation tq sir...
@sarojini763
@sarojini763 2 года назад
நன்றி
@kamalvassan4362
@kamalvassan4362 4 года назад
மிகவும் அருமை மிக்க நன்றி
@saleemsaleem9583
@saleemsaleem9583 2 года назад
Thanks 🙏🙏🙏🙏🙏🙏
@UMALAAUHI
@UMALAAUHI 3 года назад
நன்றி ஐயா
@karishmar9570
@karishmar9570 4 года назад
Thanks bro
@gprahu7017
@gprahu7017 4 года назад
Tq sir
@harithasathyanarayanan7103
@harithasathyanarayanan7103 3 года назад
Nandri iyya
@RajKamal-ww3ut
@RajKamal-ww3ut 3 года назад
Thank you so much sir
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 года назад
நன்றி ஐயா 💐 🙇🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад
Nandri iyya 🙏🙏🙏🙏🙏
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 4 года назад
Startinga la akka romba super peasuringga
@yogapriya2132
@yogapriya2132 3 года назад
Excellent guidance
@senthilreva5173
@senthilreva5173 4 года назад
Thank you so much
@sivaclierode4208
@sivaclierode4208 3 года назад
அருமை
@devarajan2941
@devarajan2941 4 года назад
Kathy iraichalai metrum Nurairalai strong seium yoga sollungal
@p.maruthamuthup.maruthamut1604
@p.maruthamuthup.maruthamut1604 3 года назад
Super news
@m.naveenkumar8351
@m.naveenkumar8351 3 года назад
Thank you sir,
@devigathangaraju8965
@devigathangaraju8965 4 года назад
Arimai iyaa.neenda naatkkalaga naadi suthi seidhu varugiren.enakku bp irukkiradhu aanal edhuvum aga villai.thodarndhu seiyalama iyaa.badhil aliyingal🙏
@RajTamilblack
@RajTamilblack 3 года назад
Nithanamaga setungal
@torakutty9668
@torakutty9668 3 года назад
Good sir
@sakthipragathy4836
@sakthipragathy4836 4 года назад
It is use full👌
@arulastars
@arulastars 4 года назад
2:40 content start
@gopalnarayanaswami2652
@gopalnarayanaswami2652 4 года назад
அய்யா - நீங்கள் கூறிய சித்தரது பாடலை இன்னும் ஒரு முறை நன்றாக படித்துவிட்டு பின்னர் வீடியோ வெளியிடவும் இந்த உலகத்திலே உள்ள மக்களுக்கு ஏதாவது ஒருவழியில் இந்த உடலை தூய்மையாகவும் நோயற்றதாகவும் வைத்து இருக்க மிகவும் விரும்புகின்றனர் - ஆனால் யார் எதை சொன்னாலும் good Super/ நன்று என்று எழுதுகின்றனர் ஏனென்றால் அவா்களுக்கு எதுவும் (இந்த கலையைப் பற்றி) தெரியாத நிலையில் இருக்கின்றனர் முதலில் சித்தரது பாடலில் முதல்வரியிலுள்ள சூட்சுமத்தை அறிந்து பின்னர் அதற்கு பொருள் கூறுங்கள் நீங்கள் மட்டுமள்ள இன்னும் எத்தனையோ பேர்கள் வாசியோகம் மற்றும் மூச்சுப்பயிற்சி / பிராணாயாமம் சொல்லித் தறுவதாக கூறுபவர்களும் இதே மாதிரியாக தவறுதளாகவே பொருள் புரிந்து பதிவேற்றம் செய்கின்றனர் - பாடல்வரிகள் இதோ - (ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்-) பூரிக்கும் என்பதுதான் சூட்சுமம் இதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள் இதுவரைக்கும் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சேனல் வழியாகதவறுதலாகவேதான் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள் இனிமேலாவது நல்லமுறையில் பலர் பயன்பெறும் வகையில் பதிவினை வெளியிட அன்புடன் கோருகிறேன்.
@KUMARAVEL.M97
@KUMARAVEL.M97 4 года назад
Sir meaning soluga
@gopalnarayanaswami2652
@gopalnarayanaswami2652 4 года назад
@@KUMARAVEL.M97 இந்த பாடல் அதாவது ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் (மூச்சை உள்ளே இழுக்கும் போது இழுக்கும் மூச்சுக்காற்று ஒரிடத்தில் குவிக்கபபடுகிறது அதற்கு பூரித்தல் (அ) சேர்த்தல் என்று பொருள்படும் - அதே போல மூச்சை வெளியே.விடும் ெபாழுதும் அதே போல மூச்சுக்காற்றை வெளியேறாமல் உள்ளேயே சேர்த்து பிடிக்க வேண்டும். அது எவ்வாறு முடியும் என்று நீங்கள் மட்டுமல்ல இதை படிக்கும் அவருக்கும் சந்தேகம் கண்டிப்பாக ஏற்படும் அதனால் தான் திருமூல. ம்பெருமான அவர்கள் ஏற்றியிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றை பிடிக்கும் சுணக்கறி வாரில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவரது பாடலில் பூரகம் 16 கும்பம் 64 ரேசகம் 32 என்று காற்றை பிடிக்கும் கணக்கை கூறி விட்டார் மறுபடியும் அதை விளக்கவில்லை இரு காலும் பூரிக்கும் என்பது வாகி யோக சூட்சும பm லாகும் இந்த கால வாசியோகிகளுக்கும் இனத பற்றி எந்த அளவு தெரியும் என்பது கேள்விக்குறியே இதை பற்றி வாசியோகம்/ பிராணயாமம் என்பது வாழ்க்கை கல்வி மட்டுமல்ல மனிதனை உயர்த்தும் நுண்கலை இதை விளக்கி தனியாக காணொலி பதிவு செய்கிறேன் -
@hariprashath5161
@hariprashath5161 3 года назад
@@gopalnarayanaswami2652 தங்களின் பதிவை எப்படி பார்ப்பது??
@ilangoilango7218
@ilangoilango7218 4 года назад
Nandri
@rangag2968
@rangag2968 2 года назад
Easy explanation..... very nice 👍
@vnkpmjss5961
@vnkpmjss5961 4 года назад
Thank you
@boopathi7146
@boopathi7146 3 года назад
best time to do yoga?
@naturepokkisham2095
@naturepokkisham2095 4 года назад
Nadisuthi spech good
@Tamilmixmedia
@Tamilmixmedia 4 года назад
நல்ல தகவல்
@manikandanmani9135
@manikandanmani9135 4 года назад
Nantri ayya
@saranyasaba4332
@saranyasaba4332 3 года назад
சைனஸ் பிரச்சினை என்ன யோகா செய்ய வேண்டும்
@msarunpandiyan
@msarunpandiyan 3 года назад
Pranayamam seithal pothum
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 года назад
நாடி சுத்தி செய்ங்க
@rajt2946
@rajt2946 4 года назад
Super
@sathyaraghu3383
@sathyaraghu3383 3 года назад
Which is correct time to do this yoga
@a.paranaboss7611
@a.paranaboss7611 4 года назад
You. Are. Very. Great.
@lathaa7975
@lathaa7975 Год назад
என் வயது 52.4:16:8 மூச்சு பயிற்சி செய்யும் பொழுது நெஞ்சு பகுதி வலி தோன்ற காரணம் என்னங்க சார்.
@334433443344ful
@334433443344ful 4 года назад
அய்யா இந்த பயிற்சி முடித்து உடனே உணவு உண்ணலாமா?
@user-pn8om9pz3f
@user-pn8om9pz3f Год назад
Nall pathivu
@yuvrajvenkatesh7675
@yuvrajvenkatesh7675 3 года назад
Kiriya yoga teach pannu ka sir
@thilagavathyk2805
@thilagavathyk2805 3 года назад
Great sir🙏🙏🙏🙏
@nshankar1748
@nshankar1748 3 года назад
Evlo neram sir pannalam Nxt step
@ersathieshskj6226
@ersathieshskj6226 2 месяца назад
மூச்சை இழுக்கும் அதே நாசியிலா வெளி விட வேண்டும்?
@premalatha7660
@premalatha7660 11 месяцев назад
நான் காலையில் ஆறு மணிக்கு செய்கிறேன்.
@srikalachandrasekar7241
@srikalachandrasekar7241 3 года назад
i take tablet for high bp can i do this pranayama
@ghsloyalmill9469
@ghsloyalmill9469 Год назад
ஐயா தங்கி படிக்க கூடிய வசதி உள்ள பயிற்சி கூடங்கள் உள்ளதா
@S.ANANDARAJ
@S.ANANDARAJ 2 года назад
Video starts 04:20
@jvjv6332
@jvjv6332 10 месяцев назад
🙏🙏🙏🙏
@k.kabilank.kabilan9573
@k.kabilank.kabilan9573 4 года назад
இரண்டு அல்லது மூன்று பயிற்சிகள் தினமும் செய்யலாமா
@parvathielumalai2136
@parvathielumalai2136 2 года назад
தெளிவாகப் புரிந்தது நன்றி
@manisokkalingam171
@manisokkalingam171 4 года назад
Thank u sir.
@RajaRRaja-vj6dp
@RajaRRaja-vj6dp 4 года назад
Pranayamam seivadhal chi power kidaikkuma? Sir
@vishals8756
@vishals8756 4 года назад
எந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும்
@sathyaspoken
@sathyaspoken 3 года назад
Morning 3-5 Or evening 4-5
@shanmugamsukkuru8990
@shanmugamsukkuru8990 2 года назад
@@sathyaspoken ஞ
@vickycreation7914
@vickycreation7914 2 года назад
Sir voice audio kedaikkum ah
@ramakrishnan5435
@ramakrishnan5435 3 года назад
❤️
@shanthasubramanian3675
@shanthasubramanian3675 2 года назад
Sir, whether classes conducted at chennai? If so adress please at chennai.
@trendingrhythm3344
@trendingrhythm3344 3 года назад
நேரம் கணக்கிடுவது எப்படி ஐயா...
@ak6047
@ak6047 3 года назад
Thyroid irukkavaga pannalama ?
@user-lb3ll6vn5x
@user-lb3ll6vn5x 3 года назад
வணக்கம் ஐயா சூரிய நமஸ்காரம் செய்யும் முன்பா அல்லது சூரிய நமஸ்காரம் செய்த பின்னரா பிராணாயாமம் செய்வது
@-jb5dl
@-jb5dl 3 месяца назад
After surya namaskar
@yobhupriya9559
@yobhupriya9559 4 года назад
Muthurai vaikamal pannalama master
@gokilavarthiniv2384
@gokilavarthiniv2384 4 года назад
Sir 3stepm daily panalama
@rathinavelpnp789
@rathinavelpnp789 2 года назад
ஐயா வணக்கம் நான் காவையில் இருக்கிறேன் நானும் இந்த கலையை பயிலவேண்டும்
@mohanc5550
@mohanc5550 2 года назад
இந்த பயிற்சி செய்தால் என்ன பலன் கிடைக்கும் உடலுக்கு
@nellaimurugan369
@nellaimurugan369 3 года назад
வணக்கம்
@gowrishankar4268
@gowrishankar4268 Год назад
வலப்பக்க நாசித்துளையில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்க நாசித்துளையில் விடுவது வஞ்சனை. திருமந்திரம்-568
@SivaKumar-xk1bm
@SivaKumar-xk1bm 2 года назад
பக்க விளைவுகள் வரூமா அய்யா
@ArvindKumar-fv6mv
@ArvindKumar-fv6mv Год назад
Vedio starts at 2:35
Далее