Тёмный

How to Do Pranayama, நாடிசுத்தி, பிராணயாமா in Tamil explained by Dr.Lakshmi Andiappan 

Lakshmi andiappan yoga
Подписаться 309 тыс.
Просмотров 2 млн
50% 1

#Pranayama #பிராணயாமா #மூச்சுபயிற்சி
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link
Suryanamaskar link : • Suryanamaskar for weig...
Beginners yoga link : • Yoga For Beginners in ...
Dr.Lakshmi Andiappan explains briefly about what is pranayama. how to do it and when to do it..
இந்த வீடியோவில் பிராணயாமா என்றால் என்ன அதை எவ்வாறு செய்வது எப்போது செய்வது என்று விளக்கப்பட்டு உள்ளது. சுவாச சிக்கல் மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் , இதனை செய்தால் வெறும் 10 நாட்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@Sridaranooty
@Sridaranooty Год назад
குடும்பத்தை விட்டு வெளி மாவட்டத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறேன்... உங்கள் காணொளி மூலம் கடந்த 3 ஆண்டுகளாக யோகா செய்து வருகிறேன் அதுதான் தற்போதும் சுய ஒழுக்கதோடு இருக்க காரணம் நன்றி மேடம்
@JBDXB
@JBDXB 11 месяцев назад
Nalla irundha kannukku azhagu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
​@@JBDXB தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@DhanalaxmiD-eh8ns
@DhanalaxmiD-eh8ns 5 дней назад
மேடம் எனக்கு பயம் அதிகமா இருக்கு, பயம் போக முத்திரை எதாவது சொல்லுங்க ப்ளீஸ் 😢
@ramanirajaram927
@ramanirajaram927 4 года назад
வணக்கம் மேடம், இந்த பயிற்சி இன்று காலை தொடங்கினேன் extra energy கொடுத்தது இன்னும் என்னை ஊக்குவிவித்தது பயிற்ச்சியில் நன்மை அடைய. நன்றி மேடம்
@manikandanramakrishnan2820
@manikandanramakrishnan2820 2 года назад
பயிற்சி
@chjnns
@chjnns Год назад
In k
@lingaswarananuanu2365
@lingaswarananuanu2365 Год назад
Ĺĺ⁰p
@anandans5736
@anandans5736 11 месяцев назад
​@@manikandanramakrishnan2820❤❤❤
@sakthivelnaveen2326
@sakthivelnaveen2326 3 месяца назад
Thanks for helf
@selvaraj366
@selvaraj366 Год назад
பிராணாயாமம். நாடி சுத்தி இது ரெண்டுமே வேறு வேறு மூச்சுப் பயிர்ச்சியா எப்படி செய்யணும் எனக்கு புரியலை
@RajeshSharma-dd7nr
@RajeshSharma-dd7nr 4 года назад
Mam your father is my guru,I watch sun tv 7.20 to 7.30 in morning when I was kid... please tell him mam.thanks in advance.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
sure
@kantakumaran
@kantakumaran 4 года назад
Yes also me. Tamizh oly channel wishes for this good content.
@SM-yp6gk
@SM-yp6gk 2 года назад
Mam, one side head pain entha paiyerchi help pandunga la pls.sollunga
@jayaramjaishni6946
@jayaramjaishni6946 4 года назад
திருமூலர் அருளிய பிராணாயாமம் உள் சுவாசம் மூச்சு சுவாசம் கிடையாது ஆசானே.....
@jothilingamk9654
@jothilingamk9654 3 года назад
விளக்கம் நன்று மேடம்.👌👌👌 ஒரு சந்தேகம். ஆண்களுக்கு வலது புறம் சூர்ய நாடி என்றும் பெண்களுக்கு இடது புறம் சூர்ய நாடி என்றும் சிலர் சொல்கிறார்கள். இக்கருத்து சரியா மேடம்? (இதன் காரணமாகவே இரவு உணவுக்குப் பின் ஆண்கள் இடப்புறமும் பெண்கள் வலப்புறமும் சாய்ந்து படுத்து உறங்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.)
@chennimalaidhandapani3577
@chennimalaidhandapani3577 4 года назад
மூச்சை உள் எழுப்பும் போதும் வெளிவிடும் போதும் ஓசை எழுப்புவது சரியான முறையா? மூச்சை நிறுத்திப் பழகுவது சரியா?
@meenachisundaramn2813
@meenachisundaramn2813 3 года назад
பிராணாயாமம் செய்த பிறகு நடை பயிற்சி மேற்கொள்ளலாமா?
@muthukumaran9526
@muthukumaran9526 3 года назад
Ok
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 11 месяцев назад
s
@kugaganesan5262
@kugaganesan5262 3 года назад
பிராணாயாமம் பல வகை. குறிப்பாக இந்த பயிற்சியால் மனமும் உடலும் மேன்மை யடையும். வாழ்க வளமுடன்!
@kumaravel5791
@kumaravel5791 Год назад
நாடி பிழைகள் ஏற்பட்டு உடல் கோளாறு ஏற்படும். இயற்கையான முறை கிடையாது 😮😮😢
@azhagiyamanavalan3277
@azhagiyamanavalan3277 Год назад
​@@kumaravel5791 நாடி சுத்தி செஞ்சா நீங்க சொல்லுற மாதிரி நாடக்குமா
@revathire2935
@revathire2935 10 месяцев назад
கை முத்திரைகள் தெளிவாக சொல்லி தந்திருக்கலாம்
@devipranavee4854
@devipranavee4854 4 года назад
Excellent mam can u tell how to avoid childrens angry.
@gopalrajendran8118
@gopalrajendran8118 3 года назад
Same question for me also
@kanagasabaikumaradevan1760
@kanagasabaikumaradevan1760 4 года назад
16-64 -32-தறபரையாக இருககலாம அதாவது 2.5தரபரை ஓரு second திருமநதிரததில கூறி இருபபது 6.4-25.6 -12.8second ஆக இருககலாம.இது தொடரநது செயயுமபோது இநத கால அளவை சாதாரணமாக எடட முடியும திருமநதிரததில செயயமுடியாதவறறை கூறி இருககமாடடார.
@SiddhaNathurl
@SiddhaNathurl 4 года назад
என்னதவம் செய்தனோ இந்த காலை வேளையில் சிந்தை தெளிய யோகா சிறந்தமருந்து....
@SRADDHAYOGA
@SRADDHAYOGA 4 года назад
You are doing forceful breath in or inhalation is doing forceful. This is very wrong. Why you are teaching wrong pranayama? I don't know where you learned this wrong way!!!?? Breathin or inhalation should be slower than the normal speed and exhalation also should be slower than the normal exhalation!! Please correct yourself! Also don't teach wrong Pranayama, as it is the most sensitive technique and people if they do this way of wrong way, they can get mental problems. Please stop teaching this kind of wrong technique on RU-vid!
@pazhanip8927
@pazhanip8927 4 года назад
Superb sister .....ena oru thelivana bathil.....intha mathiri innum romba ethir pakurom...thk u so much...வாழ்க வளமுடன்.
@jeyasundar2426
@jeyasundar2426 3 года назад
M
@aadhe_aqua_tech
@aadhe_aqua_tech 3 года назад
அம்மா வணக்கம் நான் சிவா பூஜையில் உள்ளேன் தினமும் தவம் செய்கிறேன் என்னால் ஒரு மணி நேரதுக்கு மேல் என்னால பத்மாசனத்தில் உட்கார முடியவில்லை கால் மரத்து போகிறது இதற்கு ஏதேனும் திர்வு இருக்குங்களா Gowrisankar.boss @ gmail.com அப்புடி தீர்வு இருந்தால் தயவு செய்து என் மெயில் கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@வாழ்வியல்கலைகூடம்
மிக்க நன்றி சகோதரி இந்தப் பயிற்சி தான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம் இதை அனைவருக்கும் சென்றடைய என்னுடைய முயற்சி இருக்கும் நன்றி சகோதரி
@தமிழ்-ந8ற
@தமிழ்-ந8ற 3 года назад
Madam நாம் நினைகும்போதெல்லாம் எப்படி மூச்சு காற்றை சூரியகலை சந்திரக்கலையில் மாற்றிக்கொள்வது
@sakthivelm8592
@sakthivelm8592 4 года назад
நன்றி அக்கா .. எனக்கு வீசிங் இருக்கு ... சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது 🙏
@harikaranafc5148
@harikaranafc5148 3 года назад
100%sari aagum than
@mohamedmsjs5380
@mohamedmsjs5380 3 года назад
trypanningla sariyacha 2montha yenakumipdiirukku
@harikaranafc5148
@harikaranafc5148 3 года назад
Senju pathurugan nalla irugum nega panni pathutu sollunga
@sakthivelm8592
@sakthivelm8592 3 года назад
@@mohamedmsjs5380 with try to another medication like allopathy or any others with short time period. It gives best result. I got asthma but now a days i connot get asthma symptoms.pls go to consult doctor and simultaneously try this
@ishuishu1726
@ishuishu1726 2 года назад
Neenga daily pannuga super result
@pradeepap4778
@pradeepap4778 3 года назад
Nenji valikkudhu mam... Y
@nalinithambirajah8583
@nalinithambirajah8583 3 года назад
all along i was trying to practice this..but only today i was able to really concentrate and follow properly..i have asthma..i'm a nurse too..too much tired most of the time and i couldn't practice it. But i sincerely did it..i will follow and make it a daily routine. Thank you doc😇
@renganathang3463
@renganathang3463 2 года назад
அம்மா இழுத்து விட்டால் மட்டும் போதுமா நிறுத்த வேண்டுமா
@subhar9317
@subhar9317 3 года назад
Pranayama guidance illama panna side effects irukum mam??
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
if u dont have BP then no need to worry
@subhar9317
@subhar9317 3 года назад
Thank u!
@teslathamizh1480
@teslathamizh1480 4 года назад
Asan andiyapan aiyavuku oru maga irukanu enaku theriyala vugala RU-vid pathathula romba santhosam akka
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 года назад
We watched your videos it's awesome. we shared with our friends. like 50.
@shyamalaramamurthy8922
@shyamalaramamurthy8922 3 года назад
Easy to follow thanks
@joselysamdas843
@joselysamdas843 3 года назад
Madam- இரண்டு மூக்குத் துவாரம் வழியாக மூச்சு விடுவது(Respiration)என்பது இயற்கை .அந்த இயற்கை செயல்பாடுகளுக்கு முரண்பாடாக ஒரு மூக்கு வழியாக மூச்சு விடும் பயிற்சி என்பது ஏற்புடையதா? அதைப்போல் இரண்டு கண்ணால் பாற்பது ,இரண்டு காதால் கேட்ப்பது இரண்டு காலால் நடப்பது என்பதெல்லாம் இயற்க்கை செயல்பாடுகள் .எனவே இயற்க்கை செயல்பாடுகளுக்கு முரண்பாடாக ஒரு மூக்குத்துவாரம் வழியாக மூச்சோட்டப் பயிற்ச்சி எனபதும் ஏற்புடையதல்ல. உழைக்கும் மக்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இரண்டு மூக்குத் துவாரம் வழியாக மூச்சு விட்டாலே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் நிலையில் ஒரு மூக்குத் துவாரத்தை அடைத்துக் கொண்டு ஒரு மூக்குத் துவாரம் வழியாக மூச்சோட்டம் செய்யும் போது போதுமான ஆக்சிஜன் கிடைப்பதுகடினமாகிவிடுமே. தம்பி நாடார் (எ)ஜோ
@ganiganesh820
@ganiganesh820 4 года назад
Yoga teaches me many thing in this lockdown ....😊😊😊
@BalachandranMurugan-ff5dm
@BalachandranMurugan-ff5dm 14 дней назад
Good morning Dr Please I have scheduled / have time morning to do the following 4:45 AM to 5:00 AM : Breathe exercise 5:00 AM to 5:30 AM : Asanam Plesse advise how to organise this as I am beginner for this
@nazarhassan5872
@nazarhassan5872 4 года назад
Dr. I request you kindly advice. I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 11 месяцев назад
s but dont hold ur breath
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 2 года назад
Madam, nandini sudhi pannumbothu mouth vazhiya moochu vitadran, yawn athigama vanthute iruku pls answer pannunga ethanalanu pls pls pls
@sasikarthick6293
@sasikarthick6293 4 года назад
Thank you mam, your brief explanation very helpful to me
@_Arunkc
@_Arunkc 4 года назад
மேடம் தூங்கும் போது தொண்டை வறன்டு தூங்க முடியவில்லை அதற்கு என்ன செய்வது
@vijayaraghavanraja9539
@vijayaraghavanraja9539 2 года назад
Great madam,any layman can understand what is pranayama and how to do in practical in simple terms with beneficial effects with respect to body and mind. God Bless you.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah om
@Surya-bs6ho
@Surya-bs6ho 2 года назад
1:50 2:35 3:40 6:15
@gayathris5532
@gayathris5532 4 года назад
Mam, each exercise how many counts to be done?
@rajeswarij560
@rajeswarij560 4 года назад
வணக்கம்.என் பெயர் ராஜேஸ்வரி.வயது 53. எடை 75 கிலோ. Video பார்த்து ஆசனங்கள் செய்யலாமா.
@santhosharunachalam3309
@santhosharunachalam3309 4 года назад
Is this yoga can cure my sinus problems..
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
i will upload in 2 days
@santhosharunachalam3309
@santhosharunachalam3309 4 года назад
@@Lakshmiandiappanyoga thank you madam...
@rajeshkumar-ug1ex
@rajeshkumar-ug1ex 4 года назад
Dear mam Enakku anxiety and panic disorder 3 years a irukku. Engayum thaniya veliya pogamudiyala, veetla kuda thaniya irukka mudiyala, ethavathu best Yoga or moochu payirchi sollungunga 3 years a enakku adikkadi low sugar ayidum Antha payame ippadi mariduchunnu ninakkiren pls kindly help me. I suffered a lot. I have BP but taking tablets No diabetes but low sugar agum Age 35 , weight 95, job-agricultural marketing
@sangethaupendran2728
@sangethaupendran2728 4 года назад
This exercise will cure allergy sneezing and for lungs
@dhavaseelan1967
@dhavaseelan1967 3 года назад
I am very sorry Sister . My main problem Ears Coming slowly Sound Air Like. Please 🙏.
@dhavaseelan1967
@dhavaseelan1967 3 года назад
Thanks 👍 Sister Good Luck. Thanks God 🙏🙏🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointment
@smuthukrishnan4877
@smuthukrishnan4877 3 года назад
Thank you doctor for your great service. May God bless you with abundant love.
@aidenkylo4349
@aidenkylo4349 3 года назад
Not sure if anyone cares but if you're stoned like me atm then you can stream all of the new series on Instaflixxer. I've been binge watching with my brother during the lockdown xD
@oscaryehuda8793
@oscaryehuda8793 3 года назад
@Aiden Kylo yea, I've been using instaflixxer for months myself =)
@praveessamayalarai9421
@praveessamayalarai9421 Месяц назад
Mam yenaku marriage agi 9 years aguthu baby inum illa, fertility ku yoga iruka mam,nenga online class yedukuringala
@mcxclient
@mcxclient 4 года назад
Best yoga trainee in Tamil I came over
@gayathiri320
@gayathiri320 3 года назад
Vanakkam doctor,ennaku 8yrs sinusitis eruku polyps eruku breathing exercises panna sariaagiduma doctor.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/
@redfuji5967
@redfuji5967 4 года назад
மூச்சு பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
no
@namasivayamsubramanian315
@namasivayamsubramanian315 Год назад
Super
@nivethanivi7075
@nivethanivi7075 Год назад
mam I m pregnant 14th weeks aghuthu naa pannalama ?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
no u fix an appointment i will call u and tell u the details lakshmiandiappanyoga.com/book-appointment/
@ushama9833
@ushama9833 4 года назад
Wow! Great explanation in Tamil, rare to get nowadays. Thank you 🙏
@rajalakshmijayaramanmd7833
@rajalakshmijayaramanmd7833 3 года назад
Since 20 years i did yoga with help of yr books . Tq guru. U did great job.
@arockiyajames3462
@arockiyajames3462 4 года назад
மேடம் எனக்கு வயது 26.. எனக்கு இந்த வயசிலே முடக்குவாதம் வந்துட்டு...தினமும் ரொம்ப கஷ்ட படுரன்...தினமும் மாத்திரைகள் சாப்ரன்...ஒரு வேலை சாப்பிடலனா வலி வந்துரது...காலையில் எழுந்தவுடனே கை நரம்புலாம் இழுக்குது.அதனால ரொம்ப கஷ்ட படுர...ஏன் இருக்கோம்னு தோனுது...கை நடுக்கமும் அதிகமாக இருக்கு...சரி செய்ய யோகா பயிற்சி இருக்கா....🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
do pranayama and ardhasirasasanam
@arockiyajames3462
@arockiyajames3462 4 года назад
@@Lakshmiandiappanyoga நன்றி மேடம்...தினமும் நீங்க சொன்னது போல யோகா செய்ரன் மேடம் இனி
@avinashviews345
@avinashviews345 3 года назад
Thank you madam..very neat and detailed explanation..how many times do we need to do it..can u pls update
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 11 месяцев назад
10 times
@sathyamoorthy8240
@sathyamoorthy8240 Год назад
சரி அம்மா அதையும் தமிழ் படுத்தலாமே.. ஏன் புரியாத பாசை
@suriyanarayanansanthanam9695
@suriyanarayanansanthanam9695 4 года назад
Madam it would be good if you can explain the benefits of different pranayama variatuons scientifically like how lungs, respiratory track ect. are benefited
@ramasamy3622
@ramasamy3622 4 года назад
Pl 0
@selvamnayagam6104
@selvamnayagam6104 4 года назад
Dr.Good evening one doubt how many times we can do at a time
@kumarruthirappaachari8211
@kumarruthirappaachari8211 4 года назад
@@ramasamy3622 ttttyftttttfrff
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
20
@subramaniamvks5227
@subramaniamvks5227 4 года назад
F
@iyanariyanar3781
@iyanariyanar3781 Месяц назад
மூச்சு பிழை வந்தால் ஒருவன் மரணிக்லாம்
@anands4353
@anands4353 4 года назад
Very simple explanation and I could understand the whole easily
@karthik.c2221
@karthik.c2221 2 года назад
Hi mam இந்த பயிற்சி செய்வதற்கு முன்பு உடல் பயிற்சி மற்றும் GYM செய்யலாமா? அல்லது உடல் பயிற்சி மற்றும் GYM செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாமா.
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
one day yoga another day GYM
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 4 года назад
மிக சிறப்பு தங்களின் சேவை நீடிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@narayanasamyn6635
@narayanasamyn6635 2 года назад
Uchistabairavamanthiram
@muthukumarkannan7170
@muthukumarkannan7170 3 года назад
Naadisuthi Pranayamam pannitu apram, Kapalpathy kriya pannalaama ?
@kalyanasundaran6403
@kalyanasundaran6403 4 года назад
Dr your explanation on this Paranayam is excellent, simple and easy to understand. I have started to practise and found some clamness in my thoughts. Tqvm
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
All the best
@NeelakandanNatarajaiyer
@NeelakandanNatarajaiyer 3 месяца назад
நான் heart ல் stent வச்சுருக்கேன் நான் சின்ன ஆசனங்கள் மூச்சு பயிற்ச்சி செய்லாமா
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 месяца назад
yes u can
@DrSam112
@DrSam112 3 года назад
One of the fundamental points in Pranayama is that the breathing must be diaphragmatic or abdominal. Ie Inspiration - abdomen comes our first and then the chest. In expiration abdomen goes IN. Everything else you describe is excellent!
@manoharang3285
@manoharang3285 Год назад
V execellant explanation to madam
@dhanalakshmipalani5069
@dhanalakshmipalani5069 Год назад
@dhanalakshmipalani5069
@dhanalakshmipalani5069 Год назад
@SureshSuresh-ii5mp
@SureshSuresh-ii5mp Месяц назад
வணக்கம்,madam இந்த பயிற்சி செய்து முடித்த பிறகு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது என்னசெய்வது
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Месяц назад
both are not related . do u have ulcer ?? may be its due to your diet. காரம் கம்மியான உணவை சாப்பிடுங்கள்
@gkarthik295
@gkarthik295 4 года назад
Will try to follow🙏🏼
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
ok do it
@rajalakshmiadi6165
@rajalakshmiadi6165 4 года назад
Thank you mam. Inhale pannumbodhu enakku vayiru veliye varugiradhu. Chest varavillai. Eppadi inhale pannanum sollunga please
@sivsug
@sivsug 3 года назад
Hi Madam thank you for your videos. I have been practicing pranayama and yoga for beginners for about 3 weeks. I feel better and stronger. I have rotator cuff tear, knee pain and foot pain. I'm 66 years old. My wife also does yoga. Ince again thank you so much for your videos. May the Almighty Siva bless you and your family. Sugumar Sydney
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah om
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
thank u so much for ur blessings sir
@deswaramurthy6187
@deswaramurthy6187 Год назад
திருமூலரின அஷ்டாங்க யோகா. புத்தகம் தங்களுடைய அண்ணா நகர் , இல்லத்தில் கிடைக்குமா? விலை எவ்வளவு?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
no try online
@vidhyasagarg870
@vidhyasagarg870 3 года назад
அற்புதமான விளக்கம் , வாழ்க வளமுடன்.
@damodaranannamalai1863
@damodaranannamalai1863 5 месяцев назад
Excellent, excellent, excellent madam, thank you very much please continue your service it helps lots, lots of people 👌🙏🙏🙏
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 месяца назад
Thank you, I will
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 4 года назад
அம்மா மிகவும் லகுவாக யாவருக்கும் சுலபாமாக புரியம விதமாக அமைகிறது உங்கள் இந்த வீடியோ. ஆடியோ effect மிகவும் உயர்தரமாகயுள்ளது. எல்லாவற்றிறக்கும் மேலாக உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு சக்தியுள்ளது.👍
@pakresamipadmanapan3705
@pakresamipadmanapan3705 3 года назад
👌👌👍👍
@pakresamipadmanapan3705
@pakresamipadmanapan3705 3 года назад
👌👌
@vmkmanipvm
@vmkmanipvm 10 месяцев назад
சொல்லும்விதம் நட்பாக பார்ப்பவர்களை கேட்கும்படி நிதானமாக பயிற்சியில் செய்ய அறிவுறுத்தல் சிறப்பு! வளர்க! வாழ்க! நன்றி
@manikandan-db7ds
@manikandan-db7ds 4 года назад
I am doing this ever day and felling better and happy. Thank you
@ravithilakchand7615
@ravithilakchand7615 Месяц назад
மேடம் Pro Set en Largement சரியாக யோக சொல்லி தரவும்
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Месяц назад
u mean Prostatitis right sure will try to do
@HarishKirubakaran
@HarishKirubakaran 4 года назад
அருமையான விளக்கம் ....👍👍
@maheswarisundar62
@maheswarisundar62 3 года назад
1st breathe exercise pannanumanga... Next body yoga vanga... Please advise pannunga madam...
@kalpanamurugan8947
@kalpanamurugan8947 2 года назад
மேம் எனக்கு ஆஸ்துமா இருக்கு இந்த exercise பண்ணலாமா சில சமயம் மூச்சுவிட சிரமமாக இருந்தது இப்ப இப்ப இல்லை
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 2 года назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointment i will call u and see ur reports
@nazarhassan5872
@nazarhassan5872 4 года назад
Dr. I request you kindly advice. I am a hypertensive patient having for last 15 years. Heart surgery (CABG) was done for 5 years back. Is it okay for me to do prayanama hoga. My age is 60.(this is my 2nd posting, please reply)
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
i have made a video for heart issue do that
@nazarhassan5872
@nazarhassan5872 4 года назад
Thanks.
@kavirajkavi5104
@kavirajkavi5104 4 года назад
வணக்கம், எனக்கு நீண்ட நாட்களாக சுவாசப் பிரச்சனை இருக்கிறது மருத்துவரிடம் காண்பித்தேன் , எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார்கள் , ஆனாலும் இன்னும் எனக்கு சுவாசப் பிரச்சனை சரியாகவில்லை இந்தப் பயிற்சியை தொடர்ந்தால் எனக்கு சரியாகுமா ,,,
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
kandippa sari agum
@jayarajm3629
@jayarajm3629 4 года назад
Remembering your dad.. Congratulations
@senthilmurugan8303
@senthilmurugan8303 4 года назад
Great mam. Really it is helpful
@sahanagovindasamy907
@sahanagovindasamy907 3 года назад
Pls tell who is her dad...
@madhaan8686
@madhaan8686 3 года назад
@@sahanagovindasamy907 Aasana Aandiyappan
@gopalrajendran8118
@gopalrajendran8118 3 года назад
How to control kid's Angry. Kindly guide mam
@aravindram21
@aravindram21 4 года назад
Super mam. You are explaining everything in a very clear manner. I have subscribed to your channel. I have one question mam, do we need to do pranayama before doing exercise/walking or can we do pranayama after exercise/walking?
@jeevanandam3188
@jeevanandam3188 4 года назад
சேரிமாணம் ஆகுரத்துக்கு என்ன யோகா செய்யனும் sister
@thilakamkasinathan4897
@thilakamkasinathan4897 4 года назад
Mam when we were students in Courtalam College We had yoga training by your Great father and you. I recall those days and still having your book (பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்).Thank you both.
@Rajiijay
@Rajiijay Год назад
How to contact her? Want to learn yoga
@ponmani1785
@ponmani1785 Год назад
Where we can get ur yoga books
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
Thanks to remember those days
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
@@Rajiijay www.lakshmiandiappanyoga.com
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
@@ponmani1785 t nagar habibullah road
@devab283
@devab283 4 месяца назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@lavanpalanivel4306
@lavanpalanivel4306 4 года назад
I can do gym exercice and yoga together. Its good for health or not. I'm waiting for your replies
@shankarmurthi7359
@shankarmurthi7359 3 года назад
Thank u madam I have wheezing problem for that which pranayama I have do to can u advice
@Smileygirl5689
@Smileygirl5689 4 года назад
I am practising this since 2 years...it has lots and lots of benefits
@NaveenRajzz
@NaveenRajzz 3 года назад
During Pranayama , while I am inhaling , I am getting some nose trouble like One side nose block... How can I overcome this ???? பிராணயாமா செய்யும்போது மூக்கு எதாச்சி ஒரு பக்கம் அடசிக்குது என்ன பண்றது ???
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
get a sinus X-Ray
@arulkumar2958
@arulkumar2958 3 года назад
Neenga 1:4:2 pranayama pannunka
@dr.rajeshkannan8348
@dr.rajeshkannan8348 2 года назад
Today I tried first time
@ushajai5359
@ushajai5359 3 года назад
Thank you sister,I will try 4 days ,good results, thank you for your tips 😊
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
All the best
@jayakumarsenthil7641
@jayakumarsenthil7641 4 года назад
epdi seconds count panrathu
@gunasekarank3080
@gunasekarank3080 3 года назад
ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லி கொடுக்கிறார்கள் தாங்கள் விளக்கம் சிறப்பாக உள்ளது
@balaprabhu4552
@balaprabhu4552 3 года назад
Pranayama easyea erunthichi, thanks. Athupoga today my birthday🎂
@sudhasudha9041
@sudhasudha9041 3 года назад
Happy birthday💐
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 3 года назад
Happy birthday
@mgdamu1
@mgdamu1 4 года назад
Thanks for the video lessons. May I request you to teach us any yoga techniques that will help deal with sinus problem. This is for my wife. The moment she wakes up in morning, she suffers with runny nose. And of course within 5 mins under air-conditioner, her nose gets blocked and starts runny. Any cure in yohasana for this?
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
i will make a video for that soon
@mgdamu1
@mgdamu1 4 года назад
@@Lakshmiandiappanyoga thanks you very much🙏
@sriabishasakthi3591
@sriabishasakthi3591 3 года назад
Mam enaku sainas problem Daily thalivai varuthu endha tretment eduthalum sariagala ethuku ethavathu medicne sollunga pls
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ fix an appointment i will call u
@subramanianramanathan5365
@subramanianramanathan5365 4 года назад
Thank you madam. To day first time i see this. I can able to do nadi sudthi, pra nayamum only. Is it enough?
@exibhax4840
@exibhax4840 4 года назад
Akka enaku irregular period, blood test, scan eduthanga ellame normal, hospital poitu iruken, one time pregnant ane ka, abort aiduchu, athukapparam tablet pottum period vara matinguthu ka, oru cycle varathuku 3, 4 month aguthu ka, apdi vanthum period 1 drop than varuthu, period aitu 2 day hospital vara solli karumutta valarchikku 5 tablet kuduthanga ka, 11 follicular study pannuranga, ana egg growth illa, pls ka ethachu sollunga, kalyanam aitu 3 yrs achu ka, mamiyar romba pesuranga ka, help pannunga ka, enaku baby venum ka
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 года назад
dont worry send me your reports to my mail ID along with your mobile no my Masil ID; lakshmi0271@hotmail.com
@prabhakaran_KARAN
@prabhakaran_KARAN 4 года назад
Your narration is simple and clear. Happy that you didn't use English words unnecessarily 👍
@ganesanarunasalam5218
@ganesanarunasalam5218 Год назад
நான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து உள்ளேன். பிராணயாமம் பண்ணலாமா
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga Год назад
lakshmiandiappanyoga.com/book-appointment/ book an appointment will get back to u and discuss ur condition
@sathiyamoorthy3970
@sathiyamoorthy3970 4 года назад
Wonderfully explained. Every child should know about this.
@nethajir770
@nethajir770 3 года назад
Mam eyes closed ah tha irukanuma
@inurtime228
@inurtime228 3 года назад
Well explained
@lavanyapapa1157
@lavanyapapa1157 11 месяцев назад
Mam bulky uterus ku aasaas sollunga mam
Далее
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,5 млн
Редакция. News: 136-я неделя
45:09
Просмотров 1,5 млн