Тёмный

பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா? | Is poultry broiler chicken foods safe? | Dr karthikeyan 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 115 тыс.
50% 1

Is poultry broiler chicken foods safe? what are the side effects of chicken? | Dr Karthikeyan | பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா?
#chicken || #foods || #is || #safe || #broiler || #sideeffects || #பிராய்லர் || #கோழி || #சிக்கன்
In this video doctor karthikeyan visits a poultry farm where broiler chicken is raised. Then he explains about the differences between country breed, broiler and cross country breed chickens. Doctor karthikeyan ends the video by giving his opinion on safety recommendation for consumption of broiler chicken as food.
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
facebook page: www.facebook.c...
Disclaimer: Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Is poultry broiler chicken foods safe? what are the side effects of chicken? | Dr Karthikeyan | பிராய்லர் கோழி சிக்கன் நல்லதா? கெட்டதா?
#chicken || #foods || #is || #safe || #broiler || #sideeffects || #பிராய்லர் || #கோழி || #சிக்கன்

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 240   
@gayathrik4236
@gayathrik4236 2 года назад
நல்ல உணவையும் கெட்ட உணவையும் பற்றி மக்களுக்கு புரிய வைக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள் டாக்டர்..... என் இதயத்தின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி....... 👍👍👍👍👍👍
@arumughavelayuthamramaling3522
Our latest Hero & knowledge tutor.God bless You and Your family . Super All Your Published Videos Sir.
@askarajju
@askarajju 2 года назад
பாம்பும் சாகாம கோலும் முறியாம... அருமையான பதிவு.. மாதத்தில் ஒரு தடவை தேடி அலைந்து இயற்கையாக வளர்ந்த அசல் நாட்டுக்கோழியை சாப்பிட்டால் சகல சுபம்...
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
உங்கள் முயற்சிக்கு நன்றி
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 2 года назад
மக்களுக்கு நீன்ட நாளைய சந்தேகம் நிவர்த்தி செய்ய டாக்டரே களத்திற்கு சென்று வீடியோ போஸ்ட் பன்னினதுக்கு நன்றி டாக்டர்.
@jayarajm3629
@jayarajm3629 2 года назад
பெரும்பாலும் நான் நினைக்கிற topic ல video போடுறீங்க thank you டாக்டர்.🙏
@achuthanms9807
@achuthanms9807 2 года назад
வணக்கம் ஐயா! தங்களது பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அசைவம் சாப்பிடும் போது ஏற்படும் குற்ற உணர்வை தவிர்ப்பது போல் இந்த பதிவு உள்ளது. மேலும் பால் தயிர் சாப்பிடும் போது எவ்வாறு மனநிறைவு ஏற்படுமோ ,அதுபோன்று மன நிறைவு ஏற்பட இந்த பதிவு உதவும். நன்றி! மேலும் அசைவம் தான் சாப்பிட்டோம் என்ற மனக்குறை கூட நீங்கி விடுமே இதனால்... அருமை... அருமை... அருமை...
@_..a11inone.._63
@_..a11inone.._63 2 года назад
நன்றி டாக்டர் .. நான் ரொம்ப நாளா கேட்ட வீடியோ பல சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி....
@umvmurali1937
@umvmurali1937 2 года назад
First of all, i thank doctor for clarifying the doubts which all of us had. I appreciate the way he handled this risky and critical subject.
@joeanto1430
@joeanto1430 2 года назад
நீங்கள் எடுத்த முயற்சிக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்றி டாக்டர் 🙏
@dhanenthirannatarajan4189
@dhanenthirannatarajan4189 2 года назад
துனிச்சலான முயற்சி
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 года назад
சார் வணக்கம் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் சிறப்பு ஆனால்‌ மக்கள் கேட்டதற்கு விளக்கம் தந்ததற்கு நன்றி புரிந்ததால் புரிந்துக் கொள்ளுங்கள் என்று பட்டும் படாமல் விளக்கம் மிகவும் சிறப்பு நன்றி டாக்டர் சார்
@sundarinatarajan2436
@sundarinatarajan2436 2 года назад
Sir neenga M.D ya irunthutu all in all a irukeenga Oru Dr inu banthave illaye very good raja Ammavode aseekal athigam Thkz a lot
@summaedhoonnupoduvom2920
@summaedhoonnupoduvom2920 2 года назад
ஐயா ஒரு லைக் போடுங்க
@mariedimanche1859
@mariedimanche1859 2 года назад
மிக அருமை thank you Docter 😇💞🤍🙌🙌🙌🤝🙏🏻🤝🙏🏻🤲👐
@nivinivikamali8523
@nivinivikamali8523 2 года назад
முடக்குவாதம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் சார்
@RajendirakumarS
@RajendirakumarS 24 дня назад
Risk management is applicable to food also
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 2 года назад
Brother Doc Karthikeyan, The effort you put is amazing. You’re really a gift to our Tamil community. No words to , 🙌🙌🙌🙌. Keep up the good work brother.
@kavitanagraj7623
@kavitanagraj7623 2 года назад
aa
@kavitanagraj7623
@kavitanagraj7623 2 года назад
aa
@veeramanirasu3494
@veeramanirasu3494 Год назад
தகவலுக்கு நன்றி அய்யா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@porselvang8785
@porselvang8785 2 года назад
Thank you Doctor. much more new information about chicken, thanks for your hard work to get the information. sir please discuss about beef.
@ioiiocool
@ioiiocool 2 года назад
Thanks for your efforts sir!! Anything artificial will lead to adding taste enhancers and color enhancers etc . It ultimately leads to new diseases.
@mjayapraba6999
@mjayapraba6999 2 года назад
சூப்பர் சுருள் பாசி வீடியோ Please
@rkannan5091
@rkannan5091 2 года назад
Thank you sir. Very useful msg.🙏🙏
@gksrinivasan6520
@gksrinivasan6520 2 года назад
Dr சார் நீங்க வேற லெவல்
@rajeswarivenkatesh4565
@rajeswarivenkatesh4565 2 года назад
Thank you sir good information
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 года назад
sir...Singapore authorize pannitanga na athu good agiduma? Live with nature.
@honestsathish
@honestsathish 2 года назад
சிங்கப்பூர் அங்கீகரித்த "Lab grown chicken" பற்றிய தகவல் புதுமை.
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 2 года назад
Hello doctor, every broiler farm is very neat and maintained in supervision of iso companies, in their knowledge only medicines and food are given, so 100% there is no problem.
@manukuttan1063
@manukuttan1063 2 года назад
Vanakkam sir arumaiyana vilakkam mikka nantri from Delhi
@tamilselvi9748
@tamilselvi9748 2 года назад
Thank you for the valuable information sir. Very good effort sir. Alert message for cancer disease was very informative.
@pughaleswaran4161
@pughaleswaran4161 8 месяцев назад
Thanks sir❤❤❤, i am always agree with you unique one coz all others are arguing with broilers😂
@syedshameem3461
@syedshameem3461 Год назад
Thank Dr for giving informations
@susheelap262
@susheelap262 2 года назад
Thank u so much sir ur information.really ur great.all videos are very usefull.
@manimekalai8803
@manimekalai8803 2 года назад
Super sir vajlaum niraya hamigal ellam ahpathu rompa payapata vadam super video
@nalinidhandapani9484
@nalinidhandapani9484 2 года назад
Thank you for sharing this information. If possible please elaborate on the milk products we are getting. What are the medicines, antibiotics used in the dairy farm. How healthy is the milk we are consuming?
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
No food is healthy with all the air,water and land pollution
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 2 года назад
Thank you Very much Dr VAZHTHUKKAL PA SAIRAM BLESS YOU AND YOUR FAMILY VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL SAIRAM
@malarkulenthiran2787
@malarkulenthiran2787 2 года назад
மக்களுக்கு பயனுள்ள பல தகவல்கள் Dr நன்றி 🙏🙏🙏🙏நன்றி
@shobanas9047
@shobanas9047 2 года назад
Unmaiyile Neenggal Nalla Ullam kondavar Sir. You Great Sir. Neengal Makkalin Sevagar. Sir. Vazhga... Valamudan....!
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 года назад
Very useful information Thanks Dr Vazgha nalamuden 🙏
@shanthinys3661
@shanthinys3661 Год назад
Nandri doctor..god bless you
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km 2 года назад
Super sir ungaloda muyarshiku nantrisir,🙏🙏
@vijayanirmala3957
@vijayanirmala3957 Год назад
Hi sir i am big fan i always following ur tipps.. Plz utrine sub serosal fibroid and fatty liver epdi withoit medicine cure panarathu
@murugeshankp4947
@murugeshankp4947 2 года назад
Super super sir ungal karuthu kadavul karuthu sir engavuru kangayam sir
@banumathip1202
@banumathip1202 2 года назад
Thank you Doctor... Niraiya doubts clear panniyirukeenga Dr.. Chicken meat Weekly twice eduka solreenga.. Nice Dr.. Tnx again Dr👍
@suganthishruthi6099
@suganthishruthi6099 2 года назад
பிராய்லர் சிக்கன் நல்லதா என்று மட்டுமே சொல்லாமல் உயிர்களை கொல்லாமல் ஹெல்த் க்கு தேவையான சத்துக்கள் மாற்று வழியில் எப்படி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூடுதலாக அதே சுவையில் கிடைக்கும் என்பது போனஸ் செய்தி நன்றி ஆனால் இதனால் பலர் வாழ்வாதாரம் பறி போகுமே சார்
@vjseenu
@vjseenu 2 года назад
That's correct
@Santhosh2travel
@Santhosh2travel 2 года назад
Thank you doctor 🙏
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 года назад
காய்கறியில் எப்படி நாட்டுக்காய் hybrid காய் ககும், காட்டுப்பன்றி - வெள்ளை பன்றி, நாட்டுக் கோழி - பிராய்லர் கோழி எல்லாம் ருசி, ஊட்டசத்து எதில் அதிகம்? எந்த பன்றி, கோழி, காய் தான் வளர அதிக நாள் எடுத்து கொள்கிறதோ, நாள் முழுதும் அலைந்து திரிகிறதோ, மருந்து ஊசி இல்லாமல் வளர்கிறததோ அதுதான் சிறந்தது.
@amudhadhanasekaran6791
@amudhadhanasekaran6791 2 года назад
இந்த மனுஷன் சொலறது தான் மிக மிக சரி . பிராய்லர் ஒயிட் லெகான் இதெல்லாம் வெள்ளகார நாயி அதான் கார்ப்பரேட் நாயீங்க பண்ண வேலை
@jayameenal9900
@jayameenal9900 2 года назад
Thank-you doctor 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sankanislifestyle67
@sankanislifestyle67 Год назад
Hi sir auto immune disease naala romba Vali thaangama regular base work that means taking care of my kids and cooking also very tough ah irukku sir ithukku yethavthu solution matiri oru video podunga sir... Face swelling ahtuthu sir yepdi thaan vaala poromonu kids lam yepdi take care panrathunu sila nerathula alugaya varum sir... Steroid use panni romba kastapattu stop pannen ippo steroid illama homeopathy thaan sir try panikittu iruken and also with Hcq's 300mg tablet.... But pain yellamey irukku sir
@firefly5547
@firefly5547 2 года назад
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.... உணவே மருந்து... மருந்தே உணவு... அழகு தமிழில் அற்புதமான அறிவுரை. இதில் பிராய்லர் கோழி மட்டும் விதிவிலக்கல்ல.
@selvarajv2685
@selvarajv2685 Год назад
மிகவும் நன்றி அண்ணா
@silambakalai1866
@silambakalai1866 2 года назад
Good info Doctor. valuable videos only less views,,that is very sad to say...
@jabasdiammal4433
@jabasdiammal4433 Год назад
Sir மிக்க நன்றி❤️🙏
@johnbenedict666
@johnbenedict666 Год назад
சமூக பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! பிராய்லர் குஞ்சு பொறித்தவுடனே ஹார்மோன் ஊசி போடுவதால் மட்டுமே இரண்டு மாதத்தில் இரண்டு கிலோ எடை வருவதாக தகவல்!!
@sundarajkumar7411
@sundarajkumar7411 Год назад
Great sir, excellent information 👌🙏🙏
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 2 года назад
Great effort in bringing out the facts to the knowledge of general public. The SIN accumulated can never be shed off even after billion births. Thank you for your time and effort .
@jebachitra466
@jebachitra466 2 года назад
Good information டாக்டர், but, the ancient man used fire for cooking, they didn"t get any cancerous condition not yet recorded. Having doubt in this
@drkarthik
@drkarthik 2 года назад
ancient men life expectancy is 25-39 as per historical records. most men use to die because of war, disease or fight....cancer develops when we live for long years...I am just giving a perspective and no body can know for sure about ancient man cancer problem since it is a historic data. Major killers of mankind that time was infectious diseases like malaria, cholera, plague etc
@balax_sheamus4589
@balax_sheamus4589 2 года назад
@@drkarthik ipo chinna vayasulaiye cancer vanthavangala enna category doctor
@saraswathiexampoint3281
@saraswathiexampoint3281 2 года назад
great public service sir thank you very much for your efforts 🙏
@lakshmipriya5657
@lakshmipriya5657 4 месяца назад
சொத்தை பல் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்.என் அம்மாவுக்கும் எனக்கும் நிறைய சொத்தை பல் இருக்கு.பரம்பரையாக வருமா சார் . காலை இரவுலயும் பிரஸ் பண்றேன். உப்புதண்ணீரில் வாய்கொப்பளித்தும் நிறைய பல் சொத்தை ஆகுது டாக்டர்.ஈருல வீக்கம் வலி தாங்கமுடியல சார் ப்ளீஸ்.
@tamilprabhu9787
@tamilprabhu9787 Год назад
If we eat this broiler regularly in our feature generation also we need to take regular medicine like this from day 1 to life time.. The Growth of hens Full of medicine..it can die a lot during summer days because of heat .. Thanks for awareness to the people
@jayanthiganesan5504
@jayanthiganesan5504 2 года назад
Super explanation sir
@sudalaisudalaimuthammal
@sudalaisudalaimuthammal Месяц назад
We're change to lab grown meat. What about butcher and their life
@santhosh9044
@santhosh9044 Год назад
Sir very useful video for point 3 regarding hormone injecting you could have contacted food and adulteration department they would have given clear information. Because lab tests will surely confirm the presence or absence of hormones can't it be done know sir?
@maanasadevi4859
@maanasadevi4859 2 года назад
thank you doctor, well explain and also the time and effort on the research is very much appreciated🙏🏽
@thiyaguprathiesh2040
@thiyaguprathiesh2040 2 года назад
நன்றி 🙏🙏🙏
@kumarsathis1078
@kumarsathis1078 2 года назад
டாக்டர் எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது அதிலிருந்து வெளியேறுவதற்கு எதாவது செய்யவேண்டுமா
@kumaresh5962
@kumaresh5962 2 года назад
Material things mela aasa padathinga. Live with nature
@Remyakl
@Remyakl 2 года назад
For me also ... I'm getting over Tension ....
@vimalraj2638
@vimalraj2638 2 года назад
athigama iruntha counselling ponga.....day to day life ah affect panna psychiatrist Kita ponga....already video pottaru 5 days munadi than parunga
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 года назад
@@Remyakl Reply me..I will tell home remedy solution
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 года назад
Reply me ..I will tell home remedy solution
@poongodipoovukarthik2713
@poongodipoovukarthik2713 2 года назад
Thank you doctor
@balarengasamy5398
@balarengasamy5398 2 года назад
Thanks dr sir ,for information
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 8 месяцев назад
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் கெடுதல் ஏற்படும் என்பது தெரிந்தும் அதைபற்றி மளுப்பலாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.அதாவது ரோட்டில் பலர் நபர்கள் வாகனங்களில் சென்றாலும் ஒரு சில நபர்கள்தான் இறப்பதாக வேறு உதாரணங்கள் சொல்லுகிறீர்கள்.பிராய்லர் கோழி சாப்பிட்டு இறப்பதற்கும் வாகனவிபத்தில் இறப்பதற்கும் முடிச்சு போடுவது சரி இல்லை.பிராய்லர் கோழி சாப்பிட்டதால் உறவினர்களில் சிலபேர் இறந்துள்ளனர் சிலபேர் மருத்துவமனைக்கு அலைந்து கொண்டு இருக்கின்றனர்.இவர்களை விபத்து பட்டியலில் சேர்க்காதீர்கள் .பணத்துக்காக இப்படி பேசுவதாக நினைக்கிறேன்.
@rollrashan2945
@rollrashan2945 Месяц назад
Doctor coffee a deep roast panni kudichchaalum cancer vara vaaipirukka daily
@guna568
@guna568 2 года назад
free space la valakara natu chicken meat romba tough (harda) irukum natu kolikum anti biotic poduvaga sale pandara time 6 month to 8 month agum pothu anti biotic disolved agirum
@jeyak6045
@jeyak6045 2 года назад
Megavum arumai dr
@dvinod1036
@dvinod1036 2 года назад
Anti biotic குடுகிறாங்க, தடுப்பூசி பொடுறாங்க சொல்றிங்க ஆனா lab ல தயாரிச்ச இறைச்சி நல்லதுன்னு சொல்றிங்க. என்ன logic sir? அங்க என்ன chemical போட்டு தயாரிக்கபபடுகின்றது என்று தெரியுமா?
@joeanto1430
@joeanto1430 2 года назад
மாஸ்க் அணிந்து கொண்டு வாக்கிங் போகலாமா அதை பற்றி விளக்கம் கொடுங்கள் ப்ளீஸ்.ஏற்கனவே கொடுத்திருந்தால் அந்த பதிவின் லீங்கை கொடுக்கவும்.மிக்க நன்றி டாக்டர் 🙏
@mangai.k9114
@mangai.k9114 2 года назад
Kandipa 😷 podu waking jaking poga kudathu.
@hajamohideen5661
@hajamohideen5661 2 года назад
Video konjam short pannunga sir.skip panni paaka kasdama iruku.
@mahadevig1265
@mahadevig1265 Год назад
Sir you are all programs leader... great...super...i am laughing...Dr...
@arulsahayamathi6338
@arulsahayamathi6338 Год назад
Everyone can't offord for lab grown meat sir
@MP-rx9fd
@MP-rx9fd 2 года назад
Thank you sir. Beef sapidalama sir
@nithinsathya18
@nithinsathya18 2 года назад
Thank you sir🙏🙏🙏🙏
@kanagarajm7307
@kanagarajm7307 6 месяцев назад
Super. Dr
@manju14v
@manju14v 2 года назад
Yes doctor. During 90's broiler chicken also was very good only. Now it has become worst to core. Such a smell
@fowziaali6157
@fowziaali6157 2 года назад
Thanks a lot Dr
@selvipalaniswamy4853
@selvipalaniswamy4853 Год назад
Very good sir
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 Год назад
ஒரு செல் lab meat வந்தால்,நம்மாழ்வார் கூறியது போல உணவுச்சங்கிலி தடை ஏற்படும். இப்போது அங்கீகாரம் கிடைத்தாலும் 20 yrs க்கு பிறகு கெடுதல் certificate வரும்,இயற்கைக்கு புறம்பான எதுவும் நன்மை தராது .தாத்தா பாட்டி உணவு முறையை பின்பற்றி வாழ்ந்தால், நோயின்றி வாழலாம். உணவே மருந்து.
@neshvatamil5418
@neshvatamil5418 2 года назад
Super doctor sir.
@venkateshksv2471
@venkateshksv2471 2 года назад
தங்களது அனைத்து பதிவுகளையும் தவறாது பார்க்கிறேன். அனைத்திலும் உங்கள் உழைப்பு தெரியும். எளிதில் விளக்கங்கள் இருக்கும். தற்போதைய மருத்துவர்களிடம் இல்லாத சிறப்பு தங்களிடம் உள்ளது. பொறுமை அக்கறை விளக்கும் திறன் என்று சொல்லி கொண்டே போகலாம்...ஏதோ ஒரு விசயம் உங்களை பேசவிடாமல் தடுப்பு போன்று இந்த பதிவு அமைந்து இருந்தது. நன்றி. தொடருங்கள் உங்கள் பணியை ...
@tittut2391
@tittut2391 2 года назад
Most of them doing barbeque ,grill it's not direct fire compare tandoori cooking method different .
@rettaimalaiseenivasan9886
@rettaimalaiseenivasan9886 2 года назад
Sir... veyil la verkkuru( heat prick) enakku 😑😓vandhu irukku athigama..athuku treatment sollunga sir please♥️♥️....indha time la neraya perukku use aagum...sir...NEED OF THE HOUR 🙏🙏🙏
@rakshanrakshan4126
@rakshanrakshan4126 2 года назад
arumai doctor very proud
@spideyplayzminecraft8922
@spideyplayzminecraft8922 Год назад
Thank you sir
@rakshanrakshan1731
@rakshanrakshan1731 2 года назад
40 days la chicken grow agurathuku reason selective breeding doctor years and years uh natural fast uh grow agura chickens uh matum breed Panna vachi ipo 40 days la grow agura mathiri kandupudichierukagha ......ithu hormone injection Nala kadaiyathu itha nanachi feel worry pandratha Vida namba science evalo develop aieruku nu paruma padalam...
@geethamanickam6449
@geethamanickam6449 2 года назад
Hello sir.. Romba great sir neenga engalukaga ivalavu menaketu video podreenga thank u air. But na chicken sapadradilla.
@dhanalakshmimanian3420
@dhanalakshmimanian3420 2 года назад
Great job Sir!💐💐💐
@vimalraj2638
@vimalraj2638 2 года назад
Sir one request exam innum 19 days la varthu.....one time yalla organs pathium basic ah oru 20 mins to 30 mins video potrunga sir.....padichitom but nenga solrstha kaetuta nalla register aidum 5 question from zoology in tnpsc......
@subramaniramasamy8661
@subramaniramasamy8661 2 года назад
Bone sapdama verum sadhai mattum sapdalam Dr dhan sollanum """ antibiotic eduthalum bone ladhanae max store aagum
@vijayjayaraman4339
@vijayjayaraman4339 2 года назад
Natural bodybuilder evlo muscle gain Panna muduyum 100kg pure muscle la gain panna mudiyuma sir please reply me sir
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Год назад
Based on your genetics
@rethinaraja
@rethinaraja 2 года назад
Awesome report sir... ♥️👌👌👌💐
@halimabegam5595
@halimabegam5595 2 года назад
ஸ்டிராய்டு போடறது ரொம்ப மோசமானது தானே அது விஷத்துக்கு சமமானது தானேசிக்கன்ல வந்து ஸ்டிராய்டு மாத்திரை ஸ்டிராய்டு இன்ஜெக்ஷன் போடுறாங்க அதைராய்டு நல்லதா கெட்டதா
@dhilipsrihari3098
@dhilipsrihari3098 Год назад
Yaruku podranga
@learningsinger4462
@learningsinger4462 5 месяцев назад
ஐயா அந்த ஒரு செல்லுல இருந்து meat வருதுன்னா... செயற்கை ண்ணு சொன்னாலே விஷம் தானங்க ஐயா 🥺🥺🥺🥺
@nz1798
@nz1798 Год назад
செயற்கை உணவுகள் எப்பவுமே கேடுதான்
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 Год назад
சார், நான் பழைய கோழிபண்ணையாளர்.நாட்டு கோழியை விட பண்ணை கோழி பாதுகாப்பானது. நாட்டு கோழிக்கு பல வியாதிகள் உண்டு. பண்ணை கோழியில் சத்து உள்ள உணவு வழங்க படுகிறது. நமக்கு உள்ளது போல் பிறந்த வுடன் மருந்துகள் கொடுக்கப்பட்டு பாது காப்பாக வளர்க்கபடுகின்றன. அவர்கள் பண்ணை உள் அனுமதிப்பதே தவறான செயலாகும்.வெளியில் சென்று வருபவர்களால் நம் உடையிலும் கிருமிகள் தொற்று ஒட்டி கொள்ளும். அது கோழிகளுக்கு பரவ கூடும்.
@mangai.k9114
@mangai.k9114 2 года назад
You r amazing Dr.
@viswanathanvpm6328
@viswanathanvpm6328 2 года назад
Thank u
Далее