Second time she went in the well . Avar kinatrill irundu velye vandu thannudaya Aadayai kayatri irathai piyundu andil kidaytha neeraal thagathai pokkinaar. Avar oru arumayana ulagathuku oru padasaali. Lessenor. Preecher. Gauider. Beautuful women of the world.
மாஷா அல்லாஹ். சகோதரி பாத்திமா இன்ஷா அல்லாஹ் நமமும் இந்த உம்மத்துக்காக அஃலாக்கோடு செயல்படுவோம். அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தருவானாக ஆமீன் 🤲
கருணையும் இறக்கமும் அன்பும் இறைவன் மனிதர்களுக்கு தந்த மிக பெரிய விஷயங்கள். பொறுமை அல்லாஹ் நேசிக்கிற மிக பெரிய பண்பாகும். மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் சகோதரிகளே.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அன்பு சகோதரியே நம் உள்ளத்தை புரட்டி விடாமல் அல்லாஹ் இறுதி வரை நேர்வழியிலேயே வைத்து அருள் புரியும் துவா செய்கிறேன் 🤲🤲🤲☝
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .அல்லாஹ்வே பெரியவன்.அவன் தான் நம் அழகிய முன் மாதிரியாக நபி (ஸல்) அவர்களை தந்தான்.அவர்களின் சுன்னாதான் "ஸலாம் " கூறி ஆர ம்பித்தல்..அல்ஹம்துலில்லாஹ்.
MashaAllah Alhamdulillah Allahu Akbar Very nice speech sister 👏 👍 👌 ❤ 😘 💙 Allah bless you and give you more strength and courage Aameen Aameen ya rabbal Aalameen
Sister one very IMPORTANT point to note here: Even before having mercy on all living beings.,one must have "FAITH in ALLAH"swt., FIRST.. bcoz with out faith in Allah, ALL the deeds are thrown away as dust., and all our actions,deeds should be done only for the sake of PLEASING Allah swt,the Almighty.. My point here is showing mercy upon living beings is valid only if we have faith in Allah swt.,pls note this point sister., jazakillahu khairan.
I am proud of being a Hindu.Hinduism teaches me not to kill any animal on the name of almighty God.Hinduism teaches me to love Flora and Fauna.Hinduism teaches me Yoga.Hinduism teaches me meditation.Hinduism teaches me to respect others religion.Hinduim teaches me to pray for every living creature in the world.Thats why I am a true Hindu