Тёмный

பிளேட்டோவின் உரையாடல்கள் ll Plato's Dialogue ll Prof.R.Murali 

Socrates Studio
Подписаться 99 тыс.
Просмотров 61 тыс.
50% 1

#Plato,#dialogue,#பிளேட்டோ
கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோவின் தத்துவப் பங்களிப்பு பற்றி பேராசிரியர் முனைவர் இரா.முரளி அவர்கள் விளக்குகிறார்.

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@kasparraja9323
@kasparraja9323 3 года назад
தத்துவம் பொதுவாக புரியாத புதிராகவே இருந்து வந்தது. அதை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்! மேற்கத்திய நாடுகளின் தத்துவம் தொடர்ந்து நம் நாட்டின் தத்துவம் பற்றி விவாதிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
@rajuchennai1
@rajuchennai1 2 года назад
,,,good
@jayakumarrajaram7506
@jayakumarrajaram7506 3 года назад
I am getting interest in philosophy because of your lectures.
@வாழ்வியல்மேன்மை
Yes yes கருத்துக்கள் நம்மிலிருந்து உருவாவதில்லை.அது நல்ல கருத்திலிருந்து மறு உருவாக்கம் பெருவது
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 3 года назад
ஒவ்வொரு அறிஞரை அறிமுகப்படுத்தும் போது அவரின் புத்தகங்கள் தமிழிலில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் தோழர்.
@mohemedmohamed2712
@mohemedmohamed2712 3 года назад
ஓம் ; இல்லாட்டி description ல இட்டா நல்லம்
@thomasdanielraj
@thomasdanielraj 3 года назад
👌
@rajasolomon4342
@rajasolomon4342 2 года назад
அருமை யான விளக்கம் தோழர்...உண்மையில் இப்படிபட்ட பதிவுகள் பரந்துபட்டு கேட்கப்பட வேண்டும்.....
@KalyaniSukumaran-hu2vn
@KalyaniSukumaran-hu2vn Год назад
வெகு எளிமையாக தத்துவப் பாடங்கள் எல்லோரும் அறிய ஆதாரங்களுடன் தாங்கள் சொல்ல ஆவலுடன் கேட்கமுடிகிறது. நல்லபணிக்கு நன்றி 🙏
@karuppiahsubbiah3521
@karuppiahsubbiah3521 3 года назад
அருமையான உரை. ஆள்பவர், தத்துவார்த்த அரசராக இருந்தார்களா என்பது தெரியவில்லை என்று கூறினீர்கள். அசோகர், அக்பர் ஆகியோரை அப்படிப்பட்ட அரசர்களாகவே நான் கருதுகிறேன்.
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 Год назад
Actually i'm doing my master's and philosophy is the main subject. It is very interest to hear you and your explanations. I'm somuch inspired by your ellaborations. Thankyou sir.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 4 дня назад
God, massage, news, very nice 👍🙂, from France kannan area gagany.
@gandhibabu7705
@gandhibabu7705 3 года назад
Dr.Murali from madurai? Good to see philosophy getting attention among people. In our times introducing academic philosophy to everyone is necessary.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Год назад
Arumai 👌 enaku 50,% purindhirupadagave ennugiren nandri iyaa vaazthukal 🙌
@subburaj9582
@subburaj9582 2 года назад
Great sir, Philosophy in Very simple methods fpr Tamil.
@mithuna2005
@mithuna2005 Год назад
மிக சிறந்த அறிவுபணி வழ்த்துக்கள் தொடரவும்
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 4 года назад
Excellent explination class sir Prof Murali. Thanks a lot sir.
@திருஅறிவொளி
@திருஅறிவொளி 3 месяца назад
நன்றி ஐயா 🙏
@sevukamoorthyarumugam8711
@sevukamoorthyarumugam8711 Год назад
Sir super I am Madura college student 1987 batch hats off to u
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
Sir, your interpretation for conceptual knowledge comparing with Valluvan Kural 423 and how to get Meipporul is a question and his allegory of cave analysis is inspired. Further, your concise and precious delivery on his dialogue "Republic " especially his theory of justice and "philosopher should be a king or king should become the philosopher." Will be useful to all. By your lecture on Socrates, Plato ,Aristotle and Pre socrates philosophers will make everyone to study further and further. Then, it will be easy to understand Valluvan philosophy of" Meipporul, Semporul, Meiunarthal, Nunarivu" as said in kural 355 ,423 and complete ten couplets in chapter 36 as Meiiunarthal ".
@ATRRajan.317
@ATRRajan.317 Год назад
நன்றி அய்யா...
@teacherkannadasan5677
@teacherkannadasan5677 4 года назад
Really fantastic and simple good explanation about plato concepts thank you sir and continue your great work.
@arputharajmoses4951
@arputharajmoses4951 Год назад
Nice explanation .. We admire sir 😄thank you
@krishnahare5591
@krishnahare5591 2 года назад
வணக்கம் அய்யா.... 🙏 அருமை👏 வாழ்க வளமுடன்🙏
@victori3431
@victori3431 3 года назад
Thank you Sir for useful information conceived by the great Greek philosopher Plato. How true it is now the philosophy of Plato that a country should be ruled by a person who should have knowledge and wisdom, if so the people and the country will be happy and prosper.
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 2 года назад
வணக்கம் ஐயா.🙏நாட்டை ஆள்பவர்கள் ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நல்லது.2300ஆண்டுக்கு முன்னால் தோன்றிய ஞானத்தின் சிந்தனை🔥சூப்பர் சார்.கேட்கும்பொழுதே சிலிர்ப்பாக உள்ளது....அவர் 13கடிதங்களின் தமிழ்தொகுப்பு சொல்லுங்க சார்.🙏🙏🙏.
@mohanankvs8732
@mohanankvs8732 3 года назад
You are giving detail explanation about Plato and his teacher first philosopher sacrates and also about Plato's disciple Aristotle who was great teacher of Alexander the great .... Thanks a lot to upload such valuable video clips .
@subburaj9582
@subburaj9582 2 года назад
Superb 👌🏿👌🏿Sir thank you 🙏
@AXN_COLLECTION_INDIA
@AXN_COLLECTION_INDIA 3 года назад
Excellent explanation ... Great 👍👌
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
Your critical concise exploration, interpretation, philosophizing on Plato form, conceptual clarity with one of his analogy and also too little explanation on his dialogue "Republic" is inspired me hat too in tamil. Thanks sir.
@mangairagav9101
@mangairagav9101 2 года назад
I am 67 retd.teacher and amaeture ephigrahist..I was interested about chatopadhya so viewed your channel but was attracted by your demonstration method and started to view other topics too.Keep Going well done..
@abooknz4300
@abooknz4300 3 месяца назад
جزاكم الله خيرا
@ShaggyBoyShow
@ShaggyBoyShow 3 года назад
Conceptual understanding leads to innovation. Hence knowledge is innovation. Efficient innovation. Who can innovate fast!
@kabeerjuvai
@kabeerjuvai 3 года назад
உங்கள் சேவை மேலோங்க வாழ்த்துக்கள்
@saravanakumarannamalai988
@saravanakumarannamalai988 3 года назад
வணக்கம் தோழர் . அருமையான உரை . தொடரட்டும் தங்கள் பணி .
@angayarkannivenkataraman2033
Thank you very much sir. For post graduation degree for political science and for Western political thought, one chapter on Plato is the syllabus. 29-12-22.
@sivarajarajanderan690
@sivarajarajanderan690 3 года назад
Thank you for this wonderful lecture sir.
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video sir It's good
@williamjayaraj2244
@williamjayaraj2244 3 года назад
Thank you for the lecture on Plato's life sir.
@balusubburaj4838
@balusubburaj4838 3 года назад
அருமையான. யதிவு
@bhuvi441
@bhuvi441 4 года назад
Sir fantastic ! Loved it :) I have only recently started learning philosophy after reading "Sophies world". Your speech was fascinating.
@flasiyaflasiya1536
@flasiyaflasiya1536 3 года назад
Very good explanation.🙏
@kanakasabapathiduraisami2555
@kanakasabapathiduraisami2555 3 года назад
Thank you professor
@edwardsamurai9220
@edwardsamurai9220 3 года назад
அருமை
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 года назад
பித்தாகோரஸின் சுவாரஸ்யமான mystic வாழ்க்கை பற்றி.
@swasthy82
@swasthy82 4 года назад
நன்றி சார். மீண்டும் தத்துவ வகுப்பு எடுப்பதற்கு.
@lordsengineering7441
@lordsengineering7441 3 года назад
Bhagat Geetha was also in dialogue format. Very nice informative channel.
@vadivukarasi6870
@vadivukarasi6870 3 года назад
Thank you brother
@habeebrahuman415
@habeebrahuman415 3 года назад
Very Very supper speech i like it 👌👍👏🌹
@muruganandamgangadaran6071
@muruganandamgangadaran6071 3 года назад
அறிமுகம் என்ற அளவில் மிகச் சிறப்பு. பிளேட்டோ வினுடைய குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைக்கிறது. உங்கள் பணி அரும்பணி . இதுநாள் வரை, தத்துவ உலகில் இருந்து பயந்து ஒதுங்கி இருந்த நான், அடடே! தத்துவம் இவ்வளவு சுவையா , எளிதா என்று நினைக்கும் அளவுக்கு இருக்கிறது உங்களுடைய உரைகள். தொடர்க உங்கள் பணி
@ShaggyBoyShow
@ShaggyBoyShow 3 года назад
The below are with respect to scientific perspective. But if you can give up desire that's is also knowledge. Equally powerful and respectable I say! Correct me if I am wrong
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 3 года назад
நன்றி
@medicalcoder9463
@medicalcoder9463 4 года назад
Great Sir! These ‘concepts’ you have explained is common to human beings from day1? Shall we say that human beings are not communicating effectively even after thousands of years of evolution... Why are we missing to understand these concepts? What is your opinion to identify, understand and define these concepts effectively?
@parameswaranparamesh8827
@parameswaranparamesh8827 2 года назад
Dear sir, can you please explain all the things of Plato's Dialogue ? I hope your explanation very soon
@enoshandasan9576
@enoshandasan9576 4 года назад
Thank you sir 👍 It was useful me
@subrann3191
@subrann3191 3 года назад
Plato your wonderful greatest happy
@maheswaran3562
@maheswaran3562 3 года назад
Sir super
@ajithsaran3981
@ajithsaran3981 3 года назад
Thank u sir Good work ❤️❤️❤️
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 3 года назад
அருமை சார்
@badarjahan1663
@badarjahan1663 3 года назад
Thank you sir
@ramsubu7155
@ramsubu7155 4 года назад
Prof.sir, fantastic ....one more request, please please please please give book titles from basics of philosophy
@SocratesStudio
@SocratesStudio 4 года назад
Yes. Will be done
@narasimhanrajan1242
@narasimhanrajan1242 4 года назад
Excellent Prof.Murali
@ShaggyBoyShow
@ShaggyBoyShow 3 года назад
Knowledge is deep learning
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 года назад
........and implementing.
@yegnasubramnaian6167
@yegnasubramnaian6167 2 года назад
Nice
@muruganandamt4050
@muruganandamt4050 3 года назад
அய்யா கருத்து முதல் வாதம் பற்றிய முழுமையான காணௌளியை பதிவிடுங்கள்.
@haneefamusthafa4844
@haneefamusthafa4844 3 года назад
உமர் கலீபா அரசரை படியுங்கள் முரளி.
@esakkimuthum5149
@esakkimuthum5149 3 года назад
Thanks sir
@PANDIARAJAN2705
@PANDIARAJAN2705 2 года назад
Sir , please suggest the books to know about சாக்ரடீஸ், Pllato and Aristotle
@deenadhayalan3222
@deenadhayalan3222 3 года назад
Thank you.
@nilukshiniravichandran2683
@nilukshiniravichandran2683 4 года назад
Thank you Sir.
@RamasamyArumugam1927
@RamasamyArumugam1927 2 года назад
Respected professor Murali, Sir, Would Plato have been pleased about Professor Radhakrishnan - professor of philosophy, having once become the president of India? His position of course war mere ceremonial and he didn't have any political influence or power, in the least the power of a king during the 3rd century BCE.
@mrakeel6684
@mrakeel6684 4 года назад
Arumai
@srisri8839
@srisri8839 2 года назад
I am watching 2022 Jun very interesting
@kalvirayanp3608
@kalvirayanp3608 2 года назад
அறிவெனப்படுவது தன் கிளை செறாமை
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 года назад
கிமு .450 ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் கொடுத்துள்ளார் பிளேட்டோ. இது போல் இந்தியாவில் கிமு 300 முதல் கிபி 300 வரை வந்துள்ள சங்க கால நூல்கள் எழுத்தில் உள்ளன. இது போல் வேத கால பாடல்கள் எந்த காலத்தில் தோன்றியவை என்று ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்தவர்கள் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
தகுந்த நபர்களை அணுகி வருகிறோம்
@devotees7908
@devotees7908 3 года назад
Please note Baghavat Geetha was much before this and it was in dialogue format...also most of the works of Adi Shankara was in dialogue format...
@s.shanthiparameswaran5027
@s.shanthiparameswaran5027 4 года назад
Super
@muraliramaiah9199
@muraliramaiah9199 3 года назад
Sir, Sacraties, plato which language was used for their books writing
@Socialrebel2023
@Socialrebel2023 3 года назад
Greek.
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 Год назад
🙏🙏🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Год назад
👍👍
@anroid8363
@anroid8363 3 года назад
The kings like Prophet Muhammad (saw)and umar bin kadab( rali).
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 года назад
Ali the golden gate
@rajaraa7860
@rajaraa7860 2 года назад
👍👌
@OorukkuOruVaralaru
@OorukkuOruVaralaru 4 года назад
மகிழ்ச்சி
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Год назад
Sivaperuman-Plato sequences
@KavithaBala1980
@KavithaBala1980 6 месяцев назад
🙏
@jamesjoseph2450
@jamesjoseph2450 Год назад
வேதாத்திரி மகரிஷி பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும்
@SocratesStudio
@SocratesStudio Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sKtQh52gUH4.html
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Год назад
Thathuvam yendral yenne Kuraintha patcham yethanai thathuvangal sonnal aringar yendru yetru kolvarhal
@arumugamsaroja1025
@arumugamsaroja1025 4 года назад
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதாக தெரிய வில்லை என்று சொல்ல முடியாது என்பதாக நினைக்கிறேன் அப்படி நினைத்தால் மற்ற சிலமதங்களை ஒன்றும் சொல்ல வில்லை மக்களை தன்னை அறிவார்ந்த சிந்தனைமனிதனாக உருவாக தடையாக இருந்த காரணத்திற்காக சொன்னதாகத்தான் நினைக்கத் தோணுதே தவிர கடவுள் இல்லை என்று சொன்னதாக தெரியவவில்லை என மனதில் தோன்றுகிறது
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 3 года назад
yes you are correct brother.
@KavithaBala1980
@KavithaBala1980 6 месяцев назад
19:22 2000 வருஷம் முன்னாடியே எப்படி இது பத்தி பேச முடிஞ்சது? 😮 இப்ப science இதத்தான் கூவிக் கூவி சொல்லுது,... 3rd dimension ல இருக்க நம்மளால higher dimension அ என்ன முயற்சி பண்ணாலும் புரிஞ்சுக்கவே முடியாது. Plato was not a philosopher. He was a scientist. ❤
@mahalingamkaluvan2394
@mahalingamkaluvan2394 3 года назад
Valluvan....!? Or valluvar...!?
@gselvaraj2098
@gselvaraj2098 Месяц назад
பிளேட்டோ வை இப்படி‌ வரட்டியடித்திக்க வேண்டிய அவசியமில்லை
@shunmugamk1879
@shunmugamk1879 3 года назад
Ignourance is the mother of mistry
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 года назад
Ignorance is the mother of misery. - Is this what you wish to convey?
@venkai81
@venkai81 3 года назад
@@birdiechidambaran5132 exactly. It would have been 'innocence ' in place of ignorance. (ie) Being innocence makes you mystic
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 года назад
அக்பர்? அசோகர்? லெனின், காஸ்ட்ரோ, இவர்கள் தேறுவார்களா?
@venkai81
@venkai81 3 года назад
அசோகர் அக்பர் லெனின் வரை ஓகே
@hariomhari5305
@hariomhari5305 Год назад
வணக்கம் அன்பு தெய்வமே! வாழ்க வளமுடன். அகம் என்பது நான் யார்? என்பதின் உச்சம் ஆகும். புறம் என்பது இயற்கை எது? என்பதின் உச்சம் ஆகும். இந்த இரண்டின் உச்சம் தான் "அகம் பிரம்மாஸ்மி" ஆகும். அதாவது ஆறாவது அறிவு என்பதும், தெய்வம் என்பதும் அரூபம் தான். இதுவே அத்வைதம். இது துவைதமாக மாறும் போது அண்டத்தில் அணுவாகவும், பிண்டத்தில் உயிராகவும் அமைகிறது. அணுவின் தன் மாற்றம் தான் பூதமாக, கோள்களாக, நட்சத்திரமாக, வான் வெளியாக மலர்ந்ததையும்; உயிரின் தன்மாற்றம் தான் ஓரறிவு முதல் மனிதனாக, இவர்கள் உடலை இழந்த பிறகு மருளும் தேவதைகளாக மலர்ந்தவைகள் எல்லாம் விசிஷ்டாத்வைதம் என்பது ஆகும். இந்த மூன்று கூறுகளைப் பற்றித் தான், இது வரை வந்த மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் பலப்பல கோணங்களில் இந்த மானுட வர்க்கமே அன்பும் கருணையும் திகழ வேண்டும் என்று தெளிவாக விளக்கி உள்ளார்கள். பங்குனிக்கு பிறகு சித்திரை வரும் என்பது உண்மை தானே. இது போன்றே கலியுகத்திற்கு பிறகு சத்திய யுகம் என்பது வந்து தான் தீரவேண்டும் அல்லவா?..!! இதற்கு தங்களைப் போன்ற சிந்தனையாளர்கள் உலகெங்கும் கோடி கோடி புனித ஆன்மாக்களை உருவாக்க வேண்டும் அல்லவா!!!.. இந்த அரிய பெரிய அற்புதமான தெய்வீக பணிகளை மேற்கொண்டுள்ள தாங்களும், தங்களின் அன்புக் குடும்பமும், அருள் உறவும், அறிவு நட்பும் இறைவன் கருணையால் என்றேன்றும் வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!! எல்லா வளங்களுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! வாழ்க!! வாழ்கவே!!!*
@shunmugamk1879
@shunmugamk1879 3 года назад
Ullathai solbavan kutravali-sakratiesh
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 года назад
தான் குற்றவாளி ஆக்கப்படுவோம் என்று தெரிந்தும் உள்ளதைச் சொல்பவன் சாக்ரடீஸ்.
@ShaggyBoyShow
@ShaggyBoyShow 3 года назад
Pastries
@user-ul4fu7ro8m
@user-ul4fu7ro8m 3 года назад
🙂
@advocatemadrashighcourt
@advocatemadrashighcourt 4 года назад
சாக்கரடீஸ் மானவன் பிளாட்டோ ,சாக்கரடீஸ் கடவுள் இல்லை என்று கூறியவர்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 3 года назад
அன்றைய மதத்தையும், கடவுள்களையும், அவர்களின் ஆபாச கதைகளையும், புரட்டு புராணங்களையும் திட்டவட்டமாக மறுத்துவர் சாக்ரடீஸ் என்று கூறமுடியும்.
@senguttuvan2635
@senguttuvan2635 4 года назад
பிடல் காஸ்ட்ரோ இருந்து இருக்கிறார்
@mahendranp4432
@mahendranp4432 Год назад
!
@mohemedmohamed2712
@mohemedmohamed2712 3 года назад
அந்த 7 பேர்ரையும் போட்டா நல்லம்
@thigeeshjack8246
@thigeeshjack8246 4 года назад
Prupukal
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 3 года назад
சுவாரஸ்யமாக பேசுங்கள் போர் அடிக்கிறது நீங்கள் சொல்வதுஆங்கில அறிவு உள்ளவர் மட்டுமே புரியும் எனில் விஷயத்தயே சொல்லாமல் ஜவ்வு மாதிரி பேசும் போது அறிவு உள்ளவரே கேட்டு கொள்ளட்டும் பாமரனும் புரிய பேசணும்
@rajasekaranbeaulah285
@rajasekaranbeaulah285 3 года назад
பிளேட்டோ வின் உரையாடல் போட்டு உங்கள் உரையாடல் இருக்கு அதென்ன ஏமாற்றுதனம்
Далее